வழக்கம்போல சிறந்த பேச்சு. நல்ல தமிழ் சொல்லாட்சி. துணிச்சலான சாடல். பல தமிழ் அறிஞர்களின் மேற்கோள்கள். பொறுத்தமான இடங்களில் சிறப்பான நகைச்சுவை. அருமை அருமை அருமை. பாராட்டி மகிழத்தக்க பேச்சு.
எங்கள் மதிப்பிற்கும் வணக்கத்திற்குமுரிய சுகிசிவம் ஐயாவிற்கு வணக்கம் ஐயா உங்கள் பேச்சு உள்ளுணர்ந்து கேட்போர்க்கும் ரசிப்போர்க்கும் நல்லறிவூட்டுமோர் அரிய புத்தகமாகும் உங்களை ஏசுவோர் எவராயினும் அவர் கட்டாயம் உங்களிடம் மன்னிப்புக்கேட்பார்
சுகி.சிவம் அய்யாவின் பேச்சு, எழுத்துக்களுக்கு அடிமையாக இருப்பது எங்களுக்குப் பெருமைதான். ரசனையுடன் கூடிய விளக்கம். பாமரனுக்கும் புரியவைக்கும் திறன். பாராட்டுக்கள் அய்யா. தாங்கள் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும். 💐💐💐👌🙏
புத்தகம் படிக்கவில்லையென்றால் எழுத்தாளர்களை புறக்கணிக்கிறோம் என அர்த்தம் அதன் பின்விளைவு நமது மொழியை நாமே புறந்தள்ளுகிறோம் அதன் விளைவு மொழி அழிவு. நமது மொழி அழிந்துவிட்டால் நாம் குளோனிங் மனிதனாக வாழ்வோம். அதனால் புத்தகம் படிப்போம் நமதுமொழியை நாம் காப்போம்.
இறைவனே தந்தான் சொந்தங்கள், அதனால் தொடர்கிறது பந்தங்கள், இன்பம் துன்பம் எதுவானாலும் இணைந்தே பங்கு கொண்டால், "அல்லன மறைந்து நல்லன நிறைவாகும்" நன்மையே ஜெயமென்ற மந்திர ஒலிகளை உங்கள் மனம் எப்பொழுதும் அசை போடட்டும்..
My take on this speech is reading books will guide us in any critical situations; as you have mentioned in the series of incidence like Salem Thamboolam, Avvai Natrajan home, juistice Gokulakrishnan, R.Aarumugapaavalar etc. Very Interesting!
தங்கள் கருத்து மிகவும் போற்றுதற்குரியது. பள்ளிகளில் பாடப்புத்தகங்களைத் தவிர தங்களுக்கு ஆர்வமுள்ள பல்துறை நூல்களையும் படிப்பது மாணவர்களின் தரத்தை மிகவும் மேம்படுத்தும். பன்மொழி பயில்வோர்க்கு பாரினில் உயர்வுண்டு.
அவரின் வயதுக்கு மரியாதை கொடுங்கள் சகோ.... நான் நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறேன் அவரின் பேச்சால் ஆனால் நேரில் பார்த்து இல்லை அதனால் நீங்கள் விரும்பினால் கேளுங்கள் இல்லையெனில் விட்டு விடுங்கள். தரக்குறைவான கருத்து வேண்டாம் 🙏
வழக்கம்போல சிறந்த பேச்சு. நல்ல தமிழ் சொல்லாட்சி. துணிச்சலான
சாடல். பல தமிழ் அறிஞர்களின் மேற்கோள்கள். பொறுத்தமான இடங்களில்
சிறப்பான நகைச்சுவை.
அருமை அருமை அருமை.
பாராட்டி மகிழத்தக்க பேச்சு.
இந்த உதாரணத்தை எனது மனைவியிடம் அடிக்கடி கூறுவேன்!ஐயாவின் பேச்சு வியக்க வைக்கிறது!
எங்கள் மதிப்பிற்கும் வணக்கத்திற்குமுரிய சுகிசிவம் ஐயாவிற்கு வணக்கம் ஐயா உங்கள் பேச்சு உள்ளுணர்ந்து கேட்போர்க்கும் ரசிப்போர்க்கும் நல்லறிவூட்டுமோர் அரிய புத்தகமாகும் உங்களை ஏசுவோர் எவராயினும் அவர் கட்டாயம் உங்களிடம் மன்னிப்புக்கேட்பார்
சுகி.சிவம் அய்யாவின் பேச்சு, எழுத்துக்களுக்கு அடிமையாக இருப்பது எங்களுக்குப் பெருமைதான். ரசனையுடன் கூடிய விளக்கம். பாமரனுக்கும் புரியவைக்கும் திறன். பாராட்டுக்கள் அய்யா. தாங்கள் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டும். 💐💐💐👌🙏
நன்றி ஐயா
Well said.
இவரை விமர்சனம் செய்பவர்கள் மிகச்சிறிய சில்லரை கூட்டத்தினர்.
புத்தகம் படிக்கவில்லையென்றால் எழுத்தாளர்களை புறக்கணிக்கிறோம் என அர்த்தம் அதன் பின்விளைவு நமது மொழியை நாமே புறந்தள்ளுகிறோம் அதன் விளைவு மொழி அழிவு. நமது மொழி அழிந்துவிட்டால் நாம் குளோனிங் மனிதனாக வாழ்வோம். அதனால் புத்தகம் படிப்போம் நமதுமொழியை நாம் காப்போம்.
தங்களை.யாரோ.புண்படுத்தியதின்.வெளிப்பாடுநன்கு.விளங்குகிறது.வருந்தவேண்டாம்.நல்ல.இதயமே...அன்பான.அன்பரே.
லஸ் கார்ணர் பிளாட்பாரப் புத்தக்கடடைக்கார் பெயர் ஆழ்வார்.எல்லா வகைப்புத்தகமும் கிடைக்கும்.நன்றி ஐயா.🎉
மிக அருமை நன்றி வணக்கம்
அரு.இராமநாதனின்.பாண்டியன்மனைவி.என்கிற.நாவல்மிகச்சிறந்த.என்னை.பிரமிப்பின்.எல்லைக்கே.சென்றேன்.அவறுக்கும்.தங்களுக்கும்.மிக்க நன்றி.
Many Thanks for your inspirations Sir
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
இறைவனே தந்தான் சொந்தங்கள், அதனால் தொடர்கிறது பந்தங்கள், இன்பம் துன்பம் எதுவானாலும் இணைந்தே பங்கு கொண்டால்,
"அல்லன மறைந்து நல்லன நிறைவாகும்"
நன்மையே ஜெயமென்ற மந்திர ஒலிகளை உங்கள் மனம் எப்பொழுதும் அசை போடட்டும்..
திருமண வைபவம் சிறப்புற இறை ஆசி வேண்டிப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்..
You r visible God for us
Interesting facts and Good to know many details on this topic.
நன்றி🙏💕
My take on this speech is reading books will guide us in any critical situations; as you have mentioned in the series of incidence like Salem Thamboolam, Avvai Natrajan home, juistice Gokulakrishnan, R.Aarumugapaavalar etc. Very Interesting!
அவமானம் உங்களுக்கல்ல.நூலின் அருமை தெரியா அந்த அறிவிலிக்கே
Excellent
தயவு செய்து இவரை யாரும் விமர்சனம் செய்யாதீர் ஒவ்வொரு சொல்லும் இறைவனின் சொல்!
Super
🙏🏻
மயிலாப்பூர் புத்தகம் விற்பனையாளர் திரு ஆழ்வார்
மிக்க மகிழ்ச்சி. நன்றி.
மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
இறைவன் அனுப்பி வைத்த சொல் வேந்தன்
தங்கள் கருத்து மிகவும் போற்றுதற்குரியது.
பள்ளிகளில் பாடப்புத்தகங்களைத் தவிர தங்களுக்கு ஆர்வமுள்ள பல்துறை நூல்களையும் படிப்பது மாணவர்களின் தரத்தை மிகவும் மேம்படுத்தும்.
பன்மொழி பயில்வோர்க்கு பாரினில் உயர்வுண்டு.
அறிவொடு தெளிவும்
எளியவழியில்
எடுத்தியம்பு ம் திறனும் கொண் டஐயாவிற்கு
வணக்கங்கள் பல
'நாவசைத்தால் நாடசையும் என்பது இதுதானோ
Inippu thadaviya visham. Oru sol kollum.
நடுராத்திரியில்சிக்கன்மட்டன்கிடைக்கிறதுஅதையும்
விரும்பிதின்னும்கூட்டம்
Unnai athoadu vittathukku santhoasappadu...
நீங்கள் ஞானம் அடைய பல ஜன்மங்கள் ஆகும். ஐயோ பாவம்.
நல்ல பதிலடி. மிக்க மகிழ்ச்சி.
அவரின் வயதுக்கு மரியாதை கொடுங்கள் சகோ.... நான் நிறைய கற்றுக்கொண்டே இருக்கிறேன் அவரின் பேச்சால் ஆனால் நேரில் பார்த்து இல்லை அதனால் நீங்கள் விரும்பினால் கேளுங்கள் இல்லையெனில் விட்டு விடுங்கள். தரக்குறைவான கருத்து வேண்டாம் 🙏
Am addicted your speech, for grabbing knowledge frm u r side I thanks to technology u Tube ,this technology help connect u r speech...