ஐயா, தங்களுடைய ஆக்கப் பூர்வமான பேச்சினை, பழனி சன்முகபுரத்தில் இருந்தே நான் கேட்டு வருகிறேன். நான் எங்கு சென்று பேசினாலும் தங்களின் பேச்சினை எடுத்துக்காட்டித்தான் பேசுவேன். தங்களின் ஆற்றலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
முக்கிய மாக நம்இளைஞர்களும் யுவதி களும் அவசியம் ஆராய்ந்து அரசியல் மாற்றம் கொண்டு வரலாம்.சார் நீங்கள் சொன்ன அத்தனையும் மக்கள் மனதில் அத்தியாவசியம் பதியவும்வேண்டும்
உண்மை பேசுகிறது. நெற்றி கண் காட்டினாலும் குற்றம் குற்றமே என்கின்ற வரலாற்றுக்கு சொந்த காரர்கள் நாம். தமிழ் என்றாலே அறம் என்று பொருள். தொன்மை வாய்ந்த மொழி டெல்லியில் கோலோச்சும். போது தர்மம் தலை காக்கப்படும்.
அழகான அருமையான பேச்சு கல்யாண ராமன் பார்ப்பான் சொன்னதை பற்றி கவலைவேண்டாம் அவாள் பிச்சை எடுத்தால் உஞ்சவிருத்தி தர்மம் மற்றவர்கள் எடுத்தால் வயிற்றுக்கான பிச்சை.வேறுபாடு புரிகிறதா?
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer Kurangani 🎉
True words to keep it up for well being of the Society.!!. Your service is highly respected!. Your are my favourable writer!.. I have your books in my Library !..
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 Wonderful program 🎉 I am proud of you 🎉 Thank you very much Dhanaradha Jegadeesan Tamil Songs writer
ஐயா அன்றைய மன்னர்கள் தன்தவறை தானுணர்ந்தே தனக்கு தண்டனை தானே கொடுத்தான் ஆனால் இன்றைய மன்னன் அப்படியில்லையே தான் தவறைச் செய்துவிட்டு குடிமக்கள்மேல் பழியைப் போட்டுவிட்டு மக்களையே கொல்கிறான் இதுதானே உலகறிய தமிழீழத்தில் நடந்தது ஐயா நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை யார் அதை உணர்வாரோ உணர்பவர் உணரட்டும்
Unnecessary expenses, its applicable for CM, PM , all poiticians, Foreign countries whoever selected all politicians coming alone even markets etc.... So we can save india
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் நல்ல கருத்து
நான் பெற்ற பாக்கியம் உங்கள் கருத்துக்களை கேட்பதுதான்.என்ன ஒரு தெளிவான உரை.
I don’t
I
I don’t know if you know
I
I
ஐயா, தங்களுடைய ஆக்கப் பூர்வமான பேச்சினை, பழனி சன்முகபுரத்தில் இருந்தே நான் கேட்டு வருகிறேன். நான் எங்கு சென்று பேசினாலும் தங்களின் பேச்சினை எடுத்துக்காட்டித்தான் பேசுவேன். தங்களின் ஆற்றலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
முக்கிய மாக நம்இளைஞர்களும் யுவதி களும் அவசியம் ஆராய்ந்து அரசியல் மாற்றம் கொண்டு வரலாம்.சார் நீங்கள் சொன்ன அத்தனையும் மக்கள் மனதில் அத்தியாவசியம் பதியவும்வேண்டும்
எங்கள் உள்ளக்குமுறலை அப்படியே சொன்ன ஐயா சுகி சிவம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.ஆளுநர் ஜனாதிபதி தேவையில்லாத ஒன்று
அத்தனையும் சத்தியம் .உங்கள் சேவையும் தெய்வத்தின் ஆசீர்வாதம் மட்டுமே சார்
மனசாட்சி வெள்ளம் நன்றி
உண்மை பேசுகிறது. நெற்றி கண் காட்டினாலும் குற்றம் குற்றமே என்கின்ற வரலாற்றுக்கு சொந்த காரர்கள் நாம். தமிழ் என்றாலே அறம் என்று பொருள். தொன்மை வாய்ந்த மொழி டெல்லியில் கோலோச்சும். போது தர்மம் தலை காக்கப்படும்.
Thamil will be there
அருமை அருமை தாங்கள் பேசும் அனைத்தும்உண்மை நமது அரசியல்வாதிகளுக்கு புரிய போகிறதா அயோகியபயலுக அரசியல் நடத்துராங்க
🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 சமூக விழிப்புணர்வு 🎉🎉🙏🙏🙏
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.நல்லவர்கள் உளறினால் கூட மழை பெய்யும்.
அவசியம் இல்லாத பதவி. கவர்னர் ஜனாதிபதி super exland 💐💐💐💐🥳🥳
இவன் 😂
சிறப்பான பேச்சு
அழகான அருமையான பேச்சு கல்யாண ராமன் பார்ப்பான் சொன்னதை பற்றி கவலைவேண்டாம் அவாள் பிச்சை எடுத்தால் உஞ்சவிருத்தி தர்மம் மற்றவர்கள் எடுத்தால் வயிற்றுக்கான பிச்சை.வேறுபாடு புரிகிறதா?
அவர்கள் எடுப்பதுபிச்சை ஆணா தட்டில்விழும் காசு தீட்டு இல்லை அவனை தொட்டால்தீட்டு
நல்ல அறிவுபூர்வமான பேச்சு. 😊
மிக நன்று வாழ்க வளமுடன்.
Thank you very much for this excellent speech sir.
உண்மையான பேச்சு.
எனது கணினியில் தமிழ் எழுத்து இல்லை.
கைபேசியில் இருந்து இதை எழதுகிறேன். உங்கள் உரை பல கேட்டுள்ளேன். சந்திக்க விருப்பம்.
Pritham K. Chakravarthy
மிக நன்று பாராட்டுக்குரியது
அருமை.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவை ஏற்பதுதான் கவர்னருக்கு ஏற்புடையது.
இல்லையெனில் அந்த கவர்னர் பதவி அவசியமற்றதாகிவிடும்.❤
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
I am proud of you 🎉
Thank you very much 🎉
Dhanaradha jegadeesan
Tamil songs writer
Devotional songs writer
Kurangani 🎉
Ok, let us wait and watch further
அருமை ஐயா
True words to keep it up for well being of the Society.!!. Your service is highly respected!. Your are my favourable writer!.. I have your books in my Library !..
MANY THANKS FOR YOUR INSPIRATIONS SIR
Super speech, I like so much your speech ❤❤❤❤😊
வாழ்க வளமுடன் ஐயா🙏🏼🙏🏼🙏🏼
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
Wonderful program 🎉
I am proud of you
🎉 Thank you very much
Dhanaradha Jegadeesan Tamil Songs writer
இவர் தமிழ்நாட்டு அரசு அவளத்தை கூறினால் இவர் நேர்மையானவர் உண்மையானவர்,
உயர்.மாமணிதரே.பேரறிஞரே.மகா.புலவரே.தற்கால.மணிதனுக்கு.த்தலைமகன்தங்களால்மட்டுமே.தமிழுக்கு.உயர்வு.கிடைக்குமென்தை.முழுமையாக.நான்நம்புகிறேன்.எனைப்போல்.பலர்.இருப்பர்..உங்களை.எவராலும்.பலவீணப்படுதமுடியாது.என்பதையும்.நான்.நம்புகிறேன்.வாழ்க.வாழ்க..தமிழின்.தலைமகனே..
பண்பின்தலைப்பிரியாச்சொல்லுக்கு சொந்தக்காரர் சுகி.சிவம் அவர்கள்.
Best Special Speach Sir!!!
Vallga vallamudan
❤sir
What you are saying is absolutely correct
ஐலவ்யூ சுகி ஸார்!
Every one should think
And act
ஆளுநர் பதவியும்
ஜனாதிபதி பதவியும் நீக்கப்பட வேண்டும்.
இதை நான் வழி மொழிகிறேன்❤
ஐயா அன்றைய மன்னர்கள் தன்தவறை தானுணர்ந்தே தனக்கு தண்டனை தானே கொடுத்தான் ஆனால் இன்றைய மன்னன் அப்படியில்லையே தான் தவறைச் செய்துவிட்டு குடிமக்கள்மேல் பழியைப் போட்டுவிட்டு மக்களையே கொல்கிறான் இதுதானே உலகறிய தமிழீழத்தில் நடந்தது ஐயா நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை யார் அதை உணர்வாரோ உணர்பவர் உணரட்டும்
Unnecessary expenses, its applicable for CM, PM , all poiticians,
Foreign countries whoever selected all politicians coming alone even markets etc....
So we can save india
நிறைய மொழிகளைப் படித்தவர்களை பாராட்டுவார்கள் ஆனால் அவர்கள் முன்னேற முடியாது.
Best..speak er
❤❤❤
சார் அவன் சொன்னதை பற்றி கவலை வேண்டாம் நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
❤🎉❤
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
ஐயா கழுதைக்கு தெரியுமா கட்பூரத்த பத்தி 🙏🏽👍
🙏🙏👌👌👍👍👏👏🙏🙏
Swiggy, recently last the balance of mind after seeing money from DMK..
பிறர் பற்றிய உண்மை தெரியாமல் பொய் சொல்கிற பாவிகள் சர்வ நாசம் அடைவார்கள். Iam not for money. இது என் பரம்பரை மீது சத்தியம்.
Were place
Pandit nehru disrespect our "senkole " is it right
😂
Present dmk cm .stain, insult schedule caste dmk lady worker, pl.u highlight that incident
அறுமை
இது ஏற்கனவே ரஜினி காந்த் சொன்னதுதானே. சும்மா சும்மா சொல்லி என்ன பிரயோஜனம்
முட்டாள்கள் முழு பேச்சு கேட்க மாட்டார்கள்?