"டாஸ்மாக்கையும் ஓபன் பண்ணிட்டு ட்ரங்-அண்ட் டிரைவ்-னு கேஸ்ஸும் போட்டா என்ன நியாயம்"?..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2024
  • "டாஸ்மாக்கையும் ஓபன் பண்ணிட்டு ட்ரங்-அண்ட் டிரைவ்-னு கேஸ்ஸும் போட்டா என்ன நியாயம்"?.. கல்வராயன் மலையில் கள்ளச்சாராய கும்பலை பிடிக்க போனா கண்ணாம்பூச்சி ஆடுற மாறி தான் இருக்கும்.. தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் பீஸியாக இருந்ததால் தான் இந்த சம்பவம் நடக்க காரணம் - ஓய்வு பெற்ற முன்னாள் காவல் துணை கண்காணிப்பாளர் அனுசியா..!!
    #Chennai | #Kallakurichi | #Police | #KallaSarayam | #PolimerNews #Issue #Speech #Public #liquor #illicit
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 24

  • @sowkathAli-hr1os

    சாராயம் வேண்டுமா, வேண்டாமா வாக்கெடுப்பு நடத்துங்கள் - மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு 🌹-☠️.

  • @user-brjv

    Drone camera இருக்கிறது இன்று அதை கன்ட விஷயத்திற்கு பயன்படுத்தி விளையாடும் நீங்கள் ஏன் அதை பயன்படுத்தவில்லை

  • @JV-zq3dh

    very good mam🙏

  • @jayr4991

    ஜெயலலிதா இருக்கும் போது வாயில என்ன தாயி வைத்து கொண்டு இருந்த

  • @dhatshanamurthim723

    சாராயத்தை விக்கரதே cmதான்

  • @vijayakumarm9172

    குடிச்சிட்டு யாரும் வண்டி ஓட்டக்கூடாது அதுதான் சரியானது வேனும்னா வாங்கிட்டு போய் வீட்டில் வைத்து குடிக்கட்டும். அதானே சரியா இருக்கும். அங்குள்ள ஆளும் கட்சி ஆண்ட கட்சி வார்டு கவுன்சிலர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.

  • @sabirahbegum6115

    வண்டியை வைத்துவிட்டு சென்று நாளை எடுத்துக்கொள் என்று அர்த்தம்

  • @KannanKannan-yr6dg

    👍👍👍🙏

  • @rathinasamys.rathinasamy.1257

    வீட்டுக்கு போய்தான் குடிக்கவேண்டும்.அல்லது சாராயம் குடித்துவிட்டு நடந்து போகவேண்டும்.

  • @gcb6185

    Phone பேசி கொண்டு வாகனம் ஓட்ட கூடாது என்பது சட்டம்.

  • @howtofixelectricalapplianc4593

    Drunken person should not drive vehicle. That is ruling.

  • @triangle379

    oh you go to tasmac and drive yourself?

  • @VenkatSM-ju8wh

    Née eppo retire aana, née department la irukum podhu idhu pathi kekanamunu unaku arivu ettalaya.. Tasmac Kondu vandhu 20+ years aagudhu ippo than Ivanga pesa vandhutaango..

  • @SelvakumarS-mn9vo

    Super mam etha cm ku potu katungka thurunthuthananu papom

  • @kmpskmps2435

    குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை..குடிச்சிட்டு வண்டி ஓட்டக் கூடாதுன்னு தான் பிடிக்கிறாங்க.. சரி செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களையும் தான் போலீஸ் பிடிக்கிறாங்க அதற்காக செல்போன் விற்க கூடாதுன்னு சொல்லுவியா?? காசு வாங்கிட்டு ஓட்டு போட கூடாதுன்னு சொல்றாங்க.. நீ காசு வாங்காம ஓட்டு போடுறியா?

  • @Sjvijay8

    ஹெல்மட் வச்சிருந்தா கூட fine தான் பொடுறானுக அப்படி அரசுக்கு வருமானம் கொடுத்து இவங்களுக்கு சம்பளம் வாங்கி அதை வச்சி தான் தனது குழந்தைகளை வளர்ப்பது பிச்சை எடுத்து சம்பாதிப்பது போன்ற செயல்

  • @user-brjv

    தூக்கி உள்ள போட்டு கை காலை உடைத்து அனுப்புங்க அடுத்தவன் செய்ய மாட்டான்