Important: ANGER / Negative expression! எதிர்மறை எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது | Dr Ashwin Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024
  • ANGER / FEELINGS: learn to express it the right way! கோபம் / எதிர்மறை எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது?
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    #drashwinvijay #strengthindiamovement
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

ความคิดเห็น • 539

  • @simtamil
    @simtamil  3 ปีที่แล้ว +50

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +917418883777அனுப்பவும்.

    • @thakshnamoorthyekt9592
      @thakshnamoorthyekt9592 3 ปีที่แล้ว

      DEAR and Hon'ble Sir, Thank You So very Much.....
      [Sorry for the long one, sir.. I just wanted you to know my gratitude towards you n persons like u..]
      You are one of the noblest Human being with huge pure heart that clearly manifests in your initiatives, actions towards the well being of fellow human beings...
      Your care, concern and love for this society inspires us to be like you in our lives and to be generous, to be humble, to be physically n mentally fit, to be inspiring, to spread love ,optimism, Hope as much like you...
      Simple reason that "u don't have to do these all", but u r doing these with full passion n love against all the hurdles n struggles, that's what makes us love, respect, idolise you to many bounds...
      A Simple "thank u" won't make anything...
      But our actions inspired from you will...
      You guys should be idolised by the whole nation, sir....
      Atlast I wholeheartedly pray to God for u to have a great life with loveable relations, human beings, lot of happy memories, majestic achievements and honours, great beautiful life ahead for u and for ur whole family and friends....
      Once again, A Huge Thank you for alll....
      Keep smiling, keep inspiring, SIR.....

    • @ahamednasar2486
      @ahamednasar2486 3 ปีที่แล้ว

      Bro, when I ask something to you in the Whatsapp, your not answering my question why ?

    • @kalith08
      @kalith08 3 ปีที่แล้ว

      English language subtitles?

    • @nandhupriya14
      @nandhupriya14 3 ปีที่แล้ว

      Sir pls, I want to know how to overcome the pain all over the body when someone with 60+ age with diabetes and has some allergy issues with some tablets. He is losing too much muscle. Corporating Egg, chicken and fish in his diet is a kind of hardwork for me he never tries to eat Non veg eventhough I try to make him eat egg he never eats chicken or fish. Am also trying to giving pulses like pulses like green gram, chickpeas, there is not a much improvement 😖, And he never sleeps more than 2hr during night becz of body pain eventhough he stopped eating foods that are avoided for diabetic mellitus his sugar is not in control. Physiotherapy doctors says he shld control sugar and shld have protein rich foods. Pls kindly do a video for Diabetes mellitus for patients above 60+ who have also issues of bone weakness 🙏🏻 pls sir do a clear video 🙏🏻🙏🏻

    • @maheswarianbu1492
      @maheswarianbu1492 3 ปีที่แล้ว

      S

  • @nishanthim3559
    @nishanthim3559 3 ปีที่แล้ว +52

    கோவத்தை கண்ட்ரோல் பண்ற ஆனா சில கோபங்களை வெளிப்படுத்த வேண்டியதாக இருக்கிறது கண்டிப்பாக பொறுமையோடு இருக்க ட்ரை பண்றேன் நல்ல ஒரு பதிவுTq sir

  • @lovelybala9936
    @lovelybala9936 3 ปีที่แล้ว +11

    கோபத்தை உடனே காட்டினால் அந்த நேரம் மட்டும் இன்பம் கிடைக்கும் . ஆனால் அதை கையாள கற்றுக்கொண்டால் வாழ்க்கை முழுவதும் இன்பம் கிடைக்கும் .
    Very true informatuin sir ☺🙂🤗 .

  • @b.d8361
    @b.d8361 3 ปีที่แล้ว +100

    Dr. நீங்கள் சொல்வது சரி but எடுத்து சொன்னாலும் கேட்கும் குணம் இல்லை யே அவங்களை என்ன பன்ன😊 👍

    • @Karthika78697
      @Karthika78697 3 ปีที่แล้ว +1

      Yes,sister.

    • @sheikfareed8012
      @sheikfareed8012 3 ปีที่แล้ว +9

      "Awungaluk ennaik puriyudho anik varaykum amaythiya mattumae sollunga" - idhu ennoda karuthu.

    • @vishnupriyag5314
      @vishnupriyag5314 3 ปีที่แล้ว +3

      100%

    • @vijayvj8169
      @vijayvj8169 3 ปีที่แล้ว +1

      Same problem

    • @anithav5556
      @anithav5556 3 ปีที่แล้ว

      Be the change....

  • @umamaheswari6739
    @umamaheswari6739 3 ปีที่แล้ว +3

    கோபம் வரும்போது நான் எப்போதும் அமைதியாக இருப்பேன். ஆனால், சில சூழல் மாற்றங்கள் காரணமாக கத்துவது, பொருட்களை தூக்கிப் போடுவது என்று செய்வதால், என் உடல்நலம் நிறையவே பாதிக்கப்படுகிறது. இதை நான் மாற்ற முயன்றுக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக என்னுள் மாற்றம் வரும் என நம்புகிறேன். தங்களது பதிவுக்கு நன்றி அண்ணா. 🙏

  • @akilapalani8150
    @akilapalani8150 3 ปีที่แล้ว +3

    மக்களுக்கு நல்வழி காட்டும் நல்ல உள்ளம் -நீங்கள் வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍 Akila Palani

  • @indras9257
    @indras9257 3 ปีที่แล้ว +5

    உங்கள் கருத்துக்களில்
    நிறையவே கற்றுக் கொள்ள முடிகிறது மிகவும் தன்னம்பிக்கை யாக உள்ளது நன்றி

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 ปีที่แล้ว +4

    🙋‍♀️கடவுளே இவர் என் உயிர்
    நண்பர் மட்டுமே.
    நான் பொறுப்பல்லநன்றி
    கடவுளே. 💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @thirur2510
    @thirur2510 3 ปีที่แล้ว +1

    நான் எந்த கஷ்டமான மனநிலையில் இருந்தாலும் உங்கள் பேச்சை கேட்டா போதும் எனக்கு கவலைகள் ஒன்றே கிடையாது

  • @advgunasekar7670
    @advgunasekar7670 3 ปีที่แล้ว +1

    இரண்டு நிமிடங்களில் அருமையான பதிவு. உண்மையான ரியல் ஹீரோ நீங்கதான் சொல்லணும். உங்களின் ஒவ்வொரு பதிவும் தினம் தினம் புதிதாய் கேட்பது போன்று உள்ளது.

  • @sivagamimuniandy316
    @sivagamimuniandy316 2 ปีที่แล้ว +1

    🙏🏼 DR... ❤
    About 3 years I follow Dr's speech
    But only I subscribed Dr....
    I from Malaysia.... 48 years woman..
    3 kids....whatever I give love o help
    Now the days no useful rdy...
    Now I'm like kids... Can't accept...
    Mentally unstable....actually I'm very strong.. All say I'm iron lady....
    Now really I can't a small thing also
    Hurting me....😔

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +1

    🌹கோபம் என்ற பேரில் உண்மையை சொல்வார்கள்
    பேசாமல் இருப்பது
    சிறப்பு.
    தவறு பெரிது தண்டனை கடுமையாக இருக்க
    வேண்டும்.
    தெரிந்து செய்வதை ஆதரித்தால்அவரும் குற்றவாளியேநன்றி💐💐💐🙏🏼

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 2 หลายเดือนก่อน

    அழகான பதிவு தெளிவான விளக்கம் இறையருள் நல் வாழ்த்துக்கள் டொக்டர் 👌🏻

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு டாக்டர் அஸ்வின் விஜய் அம்மா உண்மை கோபம் நம்மளை கொள்ளும் ஆயிரம் அன்புக்கு நன்றி நன்றி நன்றி அன்பான அண்ணா

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍 Senthil Arunagri

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 3 ปีที่แล้ว +16

    கோபம் வரும் போது மற்றவா்களிடம் பொறுமையாக எடுத்துரைப்பது மிகவும் உத்தமம்... நன்றி🙏அண்ணா.🙏

    • @jayajayanthi1056
      @jayajayanthi1056 ปีที่แล้ว

      Hii...if someone use abuse word while moving at office,outer place what will be react?ignore or ask?please reply bro/sis

  • @revathis1460
    @revathis1460 ปีที่แล้ว +1

    Ayyo chakkare ponnu Dr v. Ashvin semma point, may God bless you, thank you❤🌹🙏

  • @hemamohan3717
    @hemamohan3717 3 หลายเดือนก่อน

    நல்ல விஷயம் சார் கன்டிப்பாக கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா நான் செயல்படுத்துறேன் டாக்டர்😊நன்றி

  • @SaraVanitha-u9f
    @SaraVanitha-u9f หลายเดือนก่อน

    சார் உங்க பேச்ச கேட்க கேட்க நானும் கொஞ்சம் கொஞ்சமாக மனதை மாற்றி ஒரு நல்ல மனநிலையில் இருக்கிறேன் சார் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏 நான் உங்களை ஒரு முறை யாவது என்னிடம் பேசுங்க டாக்டர் என்று கேட்டேன் சார் உங்க பேச்சை மாற்றினேன் 🙏🙏👍👍

  • @suyambulingam9611
    @suyambulingam9611 3 ปีที่แล้ว

    Ungaloda videos ellaam Ippo thaan paarkkuraen. Iam surely miss your videos correct situation but I'm watching that time. Iam really understand myself.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் சார்.கோபம் எது உண்மையான அன்பு எது என்று நிறையபேருக்கு தெரியல இது தான் உண்மை எல்லோருக்கும் கஷ்டம் இருக்கும் ஆனால் பிறர் கஷ்டத்தை நம் மீது வந்து தீணிக்கீன்றார்கள் இறைவன் கொடுத்த வாழ்க்கை அற்புதமானது வாழ கற்றுக் கொள்ளவேண்டும் ,

  • @nchitra6125
    @nchitra6125 3 ปีที่แล้ว +13

    கோபம் வரும் சமயத்தில் அமைதியாக இருந்து விட்டால் எவ்வளவோ பிரச்சனைகளை தவிர்க்கலாம். அருமையாக சொன்னீர்கள் டாக்டர்.உடலும்,மனமும் நலமாக இருக்கும்.👌👌🙏🙏

  • @s.a.shanmugavelmassgames6662
    @s.a.shanmugavelmassgames6662 3 ปีที่แล้ว

    Supper video doctor is 100 pasent true doctor💯💯💯💯💯💯💯💯

  • @suyambulingam9611
    @suyambulingam9611 3 ปีที่แล้ว

    Neenga upload pannura all videos enaku suitable aahuthu tq so much. Please keep hold my hands in wrong situations. Ippadiyae neenga good things ellaarththaium romba speard pannunga tq for your support

  • @NagaRaj-ls2lx
    @NagaRaj-ls2lx 9 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா.

  • @srividhyagovindan-xi5uh
    @srividhyagovindan-xi5uh ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சார்

  • @ganeshv3549
    @ganeshv3549 ปีที่แล้ว +1

    Frequent misunderstanding, provocation, and non acceptance of a person's earnest opinion can convert a good person into a pessimistic, anger ridden individual, it's extremely painful 😭doctor👨‍⚕, thankq for your time tested advice🙏

  • @rajangamsi
    @rajangamsi 6 หลายเดือนก่อน

    மிக அருமையான அட்வைஸ் டாக்டர் விஜய் நன்றி

  • @ramanctn8633
    @ramanctn8633 3 ปีที่แล้ว

    அருமை 👌 அருமை 👌 அருமையான 👍 இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான பதிவு 👍 நண்பா 🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Raman CTN

  • @lovelyabi9165
    @lovelyabi9165 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் விதம ஆர்வமாக கடைபிடிக்க துண்டுகிறது. நன்றி

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Lovely Abi

  • @anandsanmugam1948
    @anandsanmugam1948 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு நன்றி சார் 🙏

  • @devimanickam100
    @devimanickam100 3 ปีที่แล้ว +2

    Eppadi doctor sir neenga ippadi ellam yosikireenga great salute sir

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Devi Manickam

  • @rajaramj833
    @rajaramj833 2 ปีที่แล้ว +1

    Doctor beautifully explained.Thanks for your valuable suggestion doctor.

  • @ajithkannan4818
    @ajithkannan4818 3 ปีที่แล้ว +10

    1. Step out walking helps me relieve from all negative emotions, frustration.
    2. Change of visualisation or surrounding help stress free. These are the two things I follow .

  • @RasaRasa-gl9dj
    @RasaRasa-gl9dj 7 หลายเดือนก่อน

    காலை வணக்கம் டாக்டர் உங்களுடைய கருத்துக்கு நன்றி

  • @suyambulingam9611
    @suyambulingam9611 3 ปีที่แล้ว +1

    You really a great & wonderful human being

  • @umathyagarajan1145
    @umathyagarajan1145 3 ปีที่แล้ว +1

    Dr first of all thank u very muvh of being taken the topic which is common today & to overcome future. now if we start as per ur suggestion both physical & mind will get calmness & healthy... New Delhi

  • @harinivkumar9747
    @harinivkumar9747 ปีที่แล้ว +1

    Dr. Very nicely you have explained.

  • @uthiraparkavi5083
    @uthiraparkavi5083 3 ปีที่แล้ว

    கோபத்தை குறைத்து கொண்டால் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்பதை தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி 🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Uthira Parkavi

  • @sindhubalakadirvel5226
    @sindhubalakadirvel5226 3 ปีที่แล้ว +1

    Yes doctor..I shout because of anger..and I got stress induced gastritis..I tried to reduce it in last few months...

  • @vijeyalechumymuthu7166
    @vijeyalechumymuthu7166 3 ปีที่แล้ว +1

    Hi Dr. Anna, 2021 u are my inspiration anna, God bless you always, I got no brothers, their all ready gone.

  • @rameshshobana6123
    @rameshshobana6123 ปีที่แล้ว +1

    I like you Dr. Thanks for your words ❤️❤️

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 2 ปีที่แล้ว +1

    Very Useful Msg, very Good understanding people handle Anger properly... Thank You Dr, correct speech for Anger management...

  • @miravanan4153
    @miravanan4153 3 ปีที่แล้ว +2

    Yes DR.ASHWIN you are correct, definitely we'll try.....but at the sight of some people itself we get tensed up....GOD SHOULD GIVE US STRENGTH TO OVER COME ANGER...THANK YOU SO MUCH. 🙏💐

  • @akhilaa9423
    @akhilaa9423 6 หลายเดือนก่อน

    My favourite video doctor, andha 9 members la naanum onnu doctor,😂 but after ur videos, staying calm.
    Not able to express in a right way
    Explanation also boring doc, after some point of time/age
    Tx arivupoorvamana arivurai❤🙏

  • @chandrabose7723
    @chandrabose7723 3 หลายเดือนก่อน

    கோபம் தேவையற்றது நன்றி சார் 🙏

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 ปีที่แล้ว +1

    🌹அன்பால் நினைத்தபடிதிட்டி விடலாம்.
    அதிகபஷ்சகோபத்தை
    அன்பால் காட்டிவிடலாம்
    சுழபமானமுறை நன்றி. 😃😃💐💐🙏🏼

  • @prabhasweet2247
    @prabhasweet2247 3 ปีที่แล้ว +2

    Positive thinking and positive thoughts and how decrease negative thoughts சொல்லுங்க sir.....

  • @musiclover-pk8ct
    @musiclover-pk8ct 3 ปีที่แล้ว +2

    Hi sir..I am big fan for u sir...ur speech always positive only sir.

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Sridharan Ran

  • @johnasisi4107
    @johnasisi4107 3 ปีที่แล้ว +2

    Ur all speech is valuable and more useful for people!!

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +2

      👍 John Asisi

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 ปีที่แล้ว

    🙋‍♀️😃ம்ம் வாழ்க வளமுடன் நன்றி. 💐🙏🏻

  • @UmarFarooq-ii5jl
    @UmarFarooq-ii5jl 3 ปีที่แล้ว +1

    Hi sir I am a mom of 5 years old,current situation 3rd wave spread and death of children in Indonesia .very scary ,so plese make a video on preventing and food habits to protect children from 3rd wave.

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 3 ปีที่แล้ว +1

    Yes. It's 100% correct brother. I have also such a thought.

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Shenbaga Valli

  • @tamilselvi9161
    @tamilselvi9161 3 ปีที่แล้ว

    I am 60 yes old. Valthukkal sir👏👍

  • @selvimurthy4744
    @selvimurthy4744 3 ปีที่แล้ว +2

    100% True words thank you doctor 🙏🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி selvi murthy

  • @MuhizinisTamilgarden
    @MuhizinisTamilgarden 3 ปีที่แล้ว +2

    Thank you nanba.... first time ever Ihave shown my anger to otherwise I used to keep quiet ...thank you

  • @surekka4815
    @surekka4815 3 ปีที่แล้ว

    மிகவும் சிறந்த பயனுள்ள தகவல் மிக்க மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பா 👍👏🙏❤️💐💐

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍 Surekka

  • @arunkumarr2302
    @arunkumarr2302 3 ปีที่แล้ว +2

    Dear doctor, please talk about power, respect and money as in a triangle. Among the three which is important. Nenga intha video podunga sir it will be useful for many to achieve their dreams

  • @msgaming78690
    @msgaming78690 2 ปีที่แล้ว

    Thank you Sir very useful me this peach

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 3 ปีที่แล้ว

    Nanregal Dr

  • @ghousebasha8941
    @ghousebasha8941 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை
    இதன்படி நான் நடந்து கொள்வேன்

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 ปีที่แล้ว

    Very well explained Dr Ashwin thank you so much 🙏🙏🙏

  • @lavimitra7032
    @lavimitra7032 3 ปีที่แล้ว +1

    Yes sir...100% true words sir....great thank u sir....

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Lavi mitra

  • @vairavaeswari5207
    @vairavaeswari5207 2 ปีที่แล้ว +2

    Thank you bro

  • @SoundariVs-rm3ku
    @SoundariVs-rm3ku หลายเดือนก่อน

    Thank u for ur advice sir . I try to control my anger.

  • @narenkumar8605
    @narenkumar8605 3 ปีที่แล้ว +1

    Thank you sir. I am also getting angry at some moments sir and losing patience I am expressing my anger to family sir. Hereafter I will follow your advice as per in the above video sir.

  • @anithav5556
    @anithav5556 3 ปีที่แล้ว +1

    Accepted to do this practice as per your view brother....
    But very very hard challenge....

  • @anbushree5382
    @anbushree5382 3 ปีที่แล้ว +1

    Yes dr you are correct.we have to control our anger through expressions .I agree with u.. but still.. we cant able to control others throuh expressions.and words .Thank u for sharing this dr🙂🙂🙂

  • @rathnachinnu4418
    @rathnachinnu4418 3 ปีที่แล้ว +4

    👍Yanakku romba kovama varum chumma chumma yethukku yadutgalume but eippo neenga sonnadhukku aporom I will try doctor 👩‍❤️‍👩

  • @RandomVideos-ln9ds
    @RandomVideos-ln9ds 3 ปีที่แล้ว

    Andha Maturity dhan unga pechulaye theriyudhu bro vera mari Ashwin bro Neenga

  • @mahacheran3147
    @mahacheran3147 3 ปีที่แล้ว +1

    கோபம் வரும் ஆனால் வராது
    சில சமயங்களில் மட்டும்.
    Sir .கோபம் ஒரு பாதுகாப்பு
    எல்லா மக்களுக்கும் இருக்கும்
    இருக்க வேண்டியது sir

  • @nithyas6272
    @nithyas6272 3 ปีที่แล้ว +1

    👌Super nice information and U already tell about anger is danger video upload this topic👍anger is not good for health so always be happy 😊👌

  • @jayati2fmanimekalai804
    @jayati2fmanimekalai804 3 ปีที่แล้ว +2

    Okay Doctor. I have experienced a lot like what you have said in this video. Will try to follow the healthy and quality way of expressing anger. THANK YOU DR. 🙏

  • @gracekalaiselvi5021
    @gracekalaiselvi5021 11 หลายเดือนก่อน

    Thank you Sir for the valuable information for us.

  • @dr.vigneshkumarphdphysioth6585
    @dr.vigneshkumarphdphysioth6585 3 ปีที่แล้ว +1

    Expressing in betterway as we are in anger ...ofcourse it spoils our health self damaging our organs by hormonal rush for 72 hrs ..but sometimes its quite unmanageable ...but even though its worthless ...need change from us like you dr ...

  • @rekham6101
    @rekham6101 3 ปีที่แล้ว

    உண்மை சிறப்பு

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Rekha M

  • @leenachelvi750
    @leenachelvi750 3 ปีที่แล้ว +3

    Yes sir we have to express negative thoughts very carefully. I also definitely follow this with my kid .

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍 Chamara D

  • @Nannu12348
    @Nannu12348 ปีที่แล้ว

    Absolutely right doctor

  • @musharafali569
    @musharafali569 3 ปีที่แล้ว +1

    Thanks for sharing bro.....👌👍♥️♥️♥️

  • @abidhanya999
    @abidhanya999 3 ปีที่แล้ว

    Nenga hey guys solrathulaye Bad mood kuda good ayduthu Dr...

  • @santhiraman9452
    @santhiraman9452 3 ปีที่แล้ว

    its true dr thambhi thank you

  • @g.selvamselvam1663
    @g.selvamselvam1663 2 ปีที่แล้ว

    Thank you doctor

  • @padmapriya3754
    @padmapriya3754 3 ปีที่แล้ว +1

    Rmba sariya solringa sir enaku rmba useful ah irukum sir❤️

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Padma Priya

  • @venkatchalam6385
    @venkatchalam6385 3 ปีที่แล้ว +1

    Dr neenga pesuratha keka nalla iruku,,,

  • @Wander_Flavors
    @Wander_Flavors 3 ปีที่แล้ว

    Wow Dr u r great..iam proud of you ...

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி sangeetha b.e

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 3 ปีที่แล้ว

    நல்ல உபயோகமான பதிவு மிக்க நன்றி 🌷🌷

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍 Sivamalar Prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 3 ปีที่แล้ว

      @@simtamil மிக்க நன்றி 🌷🌷

  • @Elavarasi-fe6sv
    @Elavarasi-fe6sv 3 ปีที่แล้ว

    சரியாக சொன்னீர்கள் நான் இனிமேல் இந்த மாதிரி யோசித்து பேசுகிறேன் நன்றி அண்ணா

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Anandh 1122

  • @wellwisher1755
    @wellwisher1755 3 ปีที่แล้ว

    One of the Best peice.
    Thank you Doctor.
    Be Expressed with Healthy way
    For
    Healthy you and the world
    Stay Blessed Doctor

  • @nmythilin1533
    @nmythilin1533 3 ปีที่แล้ว

    Tqsir for valuable information it's true

  • @surenkennedy8096
    @surenkennedy8096 2 ปีที่แล้ว

    Unga smile nalla iruku 🙂

  • @abdulrasheed6641
    @abdulrasheed6641 3 ปีที่แล้ว

    You are grear Dr.

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Abdul Rasheed

  • @vishnusaras6727
    @vishnusaras6727 3 ปีที่แล้ว

    Saraswathi
    Tq Dr ninga sulratha follow pannale yaarukum stress irukathu tq so much...

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Vishnu Saras

  • @gopinathsuryaprakash188
    @gopinathsuryaprakash188 3 ปีที่แล้ว +1

    Good massage......
    👌👌👌👌👌👌👍

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி gopinath suryaprakash

  • @poornimaramanan3871
    @poornimaramanan3871 3 ปีที่แล้ว

    Thank you Dr, exactly enakku ipozhuthu thaevayana pathivaga irunthathu really thank you Dr nice 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 poornima Ramanan

  • @raneen41
    @raneen41 3 ปีที่แล้ว

    Vanakam doctor I am follower of motivational speech from Bangalore all is well nandri

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 Ranee N

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 2 ปีที่แล้ว

    Thanku so much sir...........🙏🙏🙏

  • @jayaprakashjaganathan1703
    @jayaprakashjaganathan1703 3 ปีที่แล้ว +1

    Bright idea 👍 will practice now onwards 👍

  • @sivachandrans9884
    @sivachandrans9884 3 ปีที่แล้ว +1

    Yes sir ur absolutely right only 1 out of 10 knows to over come this thankyou doctor happy week end😍🙏❤

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 sivachandran S

  • @lathasellappan9063
    @lathasellappan9063 3 ปีที่แล้ว +1

    Thanks doctor for the useful video. Even I am short tempered. Will try to control doctor as you said

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 latha sellappan

  • @abiseka6341
    @abiseka6341 3 ปีที่แล้ว +4

    Agree with you.calmness is the best way but at the same time other person expresses severe anger to us.what can we do? It also lead to severe depression.

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 3 ปีที่แล้ว +1

    உண்மைதான் சார்
    நல்ல விளக்கம் நன்றி🙏💕

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍 MAADI VEETU SAMAYAL