ஆடி முதல் ஞாயிறு - குலத்தைக் காக்கும் கன்னி தெய்வ வழிபாடு | Worship of Kanni Dheivam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 645

  • @vennilag368
    @vennilag368 3 ปีที่แล้ว +91

    எங்கள் வழிகாட்டி குருவாகிய அம்மா அவர்களுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏. என்னடா இந்த வாழ்க்கை என்று வாழ்க்கையை வெறுத்தவர்களுக்குகூட உங்கள் பதிவுகளையும், சொற்பொழிவுகளையும் கேட்கும் போது வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக மாறி விடுகிறது. அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியும், தன்னம்பிக்கையும் பிறந்து விடுகிறது. நன்றி அம்மா 🙏🙏🙏

  • @udayakumaris5556
    @udayakumaris5556 3 ปีที่แล้ว +2

    மறந்து போன வழிபாடுகளை மிகச் சிறப்பாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிகள் பல 🙏

  • @ammanpoojaigal3625
    @ammanpoojaigal3625 3 ปีที่แล้ว +3

    *🙏🏻நான் நிறையா யூடியுப் சேனல்கள் -ல வீடியோஸ் போட்டு இருக்கேன் ஆனால் இதுல வந்த ஆதரவை மாறி எதுலையும் வரவில்லை.....! 😍வெரும் இரண்டு வாரம் தான் ஆச்சு இதற்கே இவ்வளவு ஆதரவா.....! 🥰எனக்கு ஆதரவு செய்யும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள் 🙏🏻*

  • @sakthilifestyle1997
    @sakthilifestyle1997 3 ปีที่แล้ว +3

    அம்மா நீங்கள் சொன்ன வழிபாடு முறைகள் அனைத்தும் எங்கள் ஊர் பகுதியில் நடக்கும் முறைகள் நீங்கள் சொன்ன முறைகள் அனைத்தும் உண்மை தான் எங்கள் ஊர் கன்னியாகுமரி

  • @pushpakadhir6328
    @pushpakadhir6328 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா இந்த பதிவு மிகவும் முக்கியமான பயனுள்ள பதிவு அம்மா இந்த வழிபாட்டுயாரை கேட்பதும் என்றுதெரியாம இருந்தோம் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ரொம்ப நன்றி அம்மா 🙏💕🌺🌺

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

    Madam
    எனக்கு மிகவும் தேவையான பதிவைத் தந்ததற்கு நன்றி. அனைவருக்கும் தெரிய வேண்டிய சிறப்பான பதிவு. வாழ்க வளமுடன்

  • @thineshthileepan327
    @thineshthileepan327 3 ปีที่แล้ว

    நீண்டகாலமாக இருந்தத சந்தேகம்....இன்று தீர்ந்தது.கடவுள் மாதி வந்து சொன்னீர்கள். மிக்க நன்றி....

  • @inihoneyallinall7766
    @inihoneyallinall7766 3 ปีที่แล้ว +19

    காலை வணக்கம் அம்மா

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா. முதல் முறையாக இபூஜை கேள்விபடுகின்றேன். மிக்க நன்றி. 🙏

  • @subbuuma5215
    @subbuuma5215 3 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் மா...உங்களுடைய பதிவுக்காக காத்துட்டு இருந்தேமா...என்னதா உங்களொட பழைய பதிவு பார்த்தாலும் புதிய பதிவு வத்தாலே ஒரு மகிழ்ச்சி மா.....

  • @kanmanixlla-2748
    @kanmanixlla-2748 3 ปีที่แล้ว +3

    Amma meenakshi amma vazhipaattai patri neengal innum kooravillai ye eppoludhu kooruveergal🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @rajalakshmisundararaj556
    @rajalakshmisundararaj556 3 ปีที่แล้ว +1

    Amma miga miga nandri amma. Enathu malukku thangal sonnathu pol than thirumanam thallikonde pogirathu. Nan nalai intha kanni poojai seithu vazhipada pohinren. Thangalum enathu magal lakshmipriyavukka vendi kolavum. Mikka nandri amma.

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றையும் தவறாமல் பார்த்து வருவதுடன் பின்பற்றக்கூடியவற்றை செய்தும் வருகிறேன். என்னை வழிப்படுத்துவதற்கு மிக்க நன்றி அம்மா. தொடர்ந்தும் ஆடி மாத விசேஷ நிகழ்வுகள் பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

  • @vlakshmi6763
    @vlakshmi6763 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு தந்தமைக்கு நன்றி அம்மா

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா
    ஓம் ஸ்ரீ அய்யனார் ஸ்வாமியே நமஹ🕉️🔱🙏

  • @radhavenkat3245
    @radhavenkat3245 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா.... மிக நன்று வாழ்க வளமுடன்....🌺🙏🌺🙏🌺🙏

  • @hariharan8952
    @hariharan8952 3 ปีที่แล้ว

    அம்மா எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும் சரியான நேரத்தில் இந்த பதிவு இருந்தது நன்றி அம்மா

  • @karunamoorthyganesh5385
    @karunamoorthyganesh5385 3 ปีที่แล้ว +10

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைடுத்த பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் பற்றி சொல்லுங்கள்

  • @dhanabalan7382
    @dhanabalan7382 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நல்ல பதிவு நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்கவளமுடன்

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 ปีที่แล้ว

    Nan manasula ninichen athukula neenkalae soliteenka thank you amma. Useful message amma.

  • @kamalaarjuna4680
    @kamalaarjuna4680 3 ปีที่แล้ว +1

    Thank you Mdm. Very clear guide and explanation. May God bless all.

  • @ramakrishnankrishnan1352
    @ramakrishnankrishnan1352 3 ปีที่แล้ว

    இன்றைய பூஜை இனிதே நிறைவடைந்தது மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว +1

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @venkatselvi.v1949
    @venkatselvi.v1949 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி. மகிழ்ச்சி ,

  • @drnalinisavithapari3183
    @drnalinisavithapari3183 3 ปีที่แล้ว

    Thank you so much nam..really you words is soothing balm for broken hearts..really giving positivity to us

  • @skarthik1965
    @skarthik1965 3 ปีที่แล้ว

    Amma, yengal veetil oru kaadoola karugumani yendru solla padura kanni deivam iruku.... Naan Madurai person thaan...
    Inda aandu than naa inda procedure follow panna poren.... Yengal veetil continousaa marriage problems iruku....
    Naalla time le nenga poojai procedure sonninga amma
    Thanks a lot ammma

  • @revathe413
    @revathe413 3 ปีที่แล้ว

    Amma romba nandri ma elimaya poojai seiya solldringa amma kanni Swamy Vashi padarom ammanalini en vendudhal niraya aasivadhingal amma🙏🙏🙏

  • @kanagavalli7999
    @kanagavalli7999 3 ปีที่แล้ว

    இந்த பதிவுக்கு மிக்க நன்றி

  • @Deepak66718
    @Deepak66718 3 ปีที่แล้ว +4

    அம்மா சண்முக கவசம் பற்றிய பதிவு போடுங்கள்

  • @tamilarasi8246
    @tamilarasi8246 3 ปีที่แล้ว

    So sweet amma unga sirippu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smurugeswari9983
    @smurugeswari9983 3 ปีที่แล้ว

    Amma nan 3 years unga vedio parthu athai follow panren....I am so happy Amma...unga vedio Ellam romba usefull for me..
    Enga annan thambi Ku marriage aagala romba kastama irukku Amma..

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @namahte5478
    @namahte5478 3 ปีที่แล้ว

    In the past few years I have learnt so many wonderful practices from you and incorporated it in my daily lifestyle even while staying abroad... very thankful 🙏🏼🙏🏼🙏🏼 and looking forward to more such eye openers 🙏🏼🙏🏼🙏🏼. Vaazgha Valamudan, May you have the energy and health to post many more such wonderful videos.

  • @shyamalanatarajan4884
    @shyamalanatarajan4884 3 ปีที่แล้ว

    Thank you very much maa for your timely guidance. Surely this will help for my brothers marriage

  • @inbarajainbaraja2901
    @inbarajainbaraja2901 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @cutiepie-px6uz
    @cutiepie-px6uz 3 ปีที่แล้ว +1

    Akka neenga solkinra Anmeega thagavalkal anaiththum migavum payanaka ullathu...
    Enakku oru siriya vendukol
    Vetti verin magaththuvam patri therinthu kolla vendum
    neenga koorinaal miga sirappaka irukkum...

  • @prabham5580
    @prabham5580 3 ปีที่แล้ว +1

    Super amma கோடி நன்றிகள்

    • @raaja7700
      @raaja7700 3 ปีที่แล้ว

      ஆடி பெ ருக்கு செவ்வாய் கிழமை வருகிறது கயறு மாற்றலாமா

  • @tanishsulchona5597
    @tanishsulchona5597 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏நல்ல பதிவு

  • @bandiyanrajan7115
    @bandiyanrajan7115 3 ปีที่แล้ว +2

    Happy morning Amma

  • @thiyaguchandran2509
    @thiyaguchandran2509 3 ปีที่แล้ว +6

    அங்காளம்மன் சிறப்பு பற்றி தயவு செய்து சொல்லுங்க

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 3 ปีที่แล้ว +1

    அம்மா மிக்க நன்றி அம்மா

  • @mithransvideo8754
    @mithransvideo8754 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @dummygaming9584
    @dummygaming9584 3 ปีที่แล้ว +2

    Amaa unga vedeo ellame naa parpen enaku roompa pudikum ovoru vedeo follow paniyiruken

  • @vishvith
    @vishvith 3 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா. மிகவும் அற்புதம் நன்றி.....

  • @meenakumarisaravanan2569
    @meenakumarisaravanan2569 2 ปีที่แล้ว +1

    Azhagana vilakkam nandri Mam 🙏🏼😘

  • @its_me_aparaajithaa
    @its_me_aparaajithaa 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா❤️

  • @targetengineeringservices3674
    @targetengineeringservices3674 3 ปีที่แล้ว

    Romba naal ethir partha pathivu ...nandri amma

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @rajeshwarivenkatesh7468
    @rajeshwarivenkatesh7468 3 ปีที่แล้ว +1

    Romba nandri madam.
    First time in life m going. My life is a drastic one.
    As per your guidance I hv done pooja first time.
    Astrologer sonnangah at the same time ur video was very useful to me.
    It's a nostalgic moment and recollection in my life
    Tnku once again dear sister 😍

  • @vidhyasekar3235
    @vidhyasekar3235 3 ปีที่แล้ว +1

    Nala thagaval amma

  • @sathishvelu4446
    @sathishvelu4446 3 ปีที่แล้ว +1

    Amma vanakkam first comment I am happy

  • @dvdv634
    @dvdv634 3 ปีที่แล้ว

    Good morning amma rompa nanri amma

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @sathishkumark7885
    @sathishkumark7885 ปีที่แล้ว +2

    நாங்கள் வருடம் ஒரு நாள் மட்டும் எங்கள் வீட்டு கன்னி தெய்வம் மீனாட்சிக்கு கரகம் பாலித்து கும்பிடுவோம்🙏🙏🙏🙏

  • @banu4457
    @banu4457 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை யாகசொல்கிறிகள்மிக்கநன்றிஅம்மா

  • @shakthissamayal4244
    @shakthissamayal4244 3 ปีที่แล้ว +5

    Mam... சப்த கன்னிகள் பற்றி சொல்லுங்க

  • @sakthijai8568
    @sakthijai8568 3 ปีที่แล้ว +1

    Madam very nice information and thanks you for the information 🙏🙏🙏

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 ปีที่แล้ว

    அம்மா ரொம்ப நன்றி

  • @mythilyraja9735
    @mythilyraja9735 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @karishmamv8952
    @karishmamv8952 3 ปีที่แล้ว

    Rompa nantri amma....Naanga enga ooril seivom..Aanaal intha maathiri seiya maattom..Irunthaalum amma neenga sonna maathiri naan seigiren...

  • @subbuuma5215
    @subbuuma5215 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி மா.....

  • @saravananarpati2922
    @saravananarpati2922 3 ปีที่แล้ว +1

    Super Amma 👌🙏🙏🙏🙏🙏

  • @dharsan9558
    @dharsan9558 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏... ரொம்ப நாள் எதிர்பார்த்த பதிவு..... மடப்புரம் காளியம்மன் பற்றி கூறுங்கள் அம்மா

  • @harishg7859
    @harishg7859 3 ปีที่แล้ว +1

    அம்மா இந்த உலகின் சித்தர்களால் பூஜை செய்ய பட்ட வாழை பெண் தெய்வம் பற்றிய ஒரு பதிவு பேடுங்க அம்மா 🙏...

  • @shaji4596
    @shaji4596 3 ปีที่แล้ว +8

    அம்மா மாதவிலக்கு காரணமாக முதல் ஞாயிறு செய்யாமல் இரண்டாம் ஞாயிற்று கிழமை இவ்வழிபாடு செய்யலாமா...

    • @ns_boyang
      @ns_boyang 3 ปีที่แล้ว

      ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை போன்ற நாட்களில் செய்யலாம்

    • @mgkughanraj3476
      @mgkughanraj3476 3 ปีที่แล้ว +1

      தாராளமாக செய்யலாம்

    • @umamaheswari5382
      @umamaheswari5382 3 ปีที่แล้ว

      Yes

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 ปีที่แล้ว

    நன்றி அம்மா 😍😍😍😍

  • @tamilselviraj2744
    @tamilselviraj2744 3 ปีที่แล้ว +7

    அம்மா வணக்கம், எங்கள் குடும்பத்தில் என் கணவருடைய தங்கை அம்மை வந்து 7 வயதில் காலமானார். அவருக்கு வருடா வருடம் ஆடைகள் வைத்தூ வணங்கி வருகிறோம். அவர் இறந்து பல வருடங்கள் ஆகுகிறது இப்போது புடவை வைத்து வழிபடலாமா சிறு வயதில் அணியும் ஆடை வைத்து வழிபடலாமா சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் அம்மா

    • @rishiguru6483
      @rishiguru6483 3 ปีที่แล้ว +1

      Pudavai vaithu valipadalam

  • @vimaladevi959
    @vimaladevi959 3 ปีที่แล้ว

    🙏🌹🌼 Nanri sakothare 🌼🌹🙏

  • @maheswarirajendran6544
    @maheswarirajendran6544 3 ปีที่แล้ว +1

    எப்படி கும்பிடுவது என்று தெரியாமல் இருந்தோம். இப்போ தெரிந்தது மிக்க நன்றி அம்மா.

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏 Athma Vannakkam amma. Arumaiyana villakkam amma.🙏🙏

  • @martinamayuri
    @martinamayuri 3 ปีที่แล้ว +1

    Nandri Amma 🙏🏼

  • @mythreyesrinivasan2105
    @mythreyesrinivasan2105 3 ปีที่แล้ว

    அற்புதம் அருமை🙏

  • @vijayadravid4610
    @vijayadravid4610 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு அம்மா நன்றி வணக்கம்

  • @chitra5499
    @chitra5499 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏 மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏 Mam

  • @sunithadevi4013
    @sunithadevi4013 3 ปีที่แล้ว

    Good and first information for me 🙏🙏👍😊❤️thank you

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல். நன்றி சகோதரி..

  • @nagakali3184
    @nagakali3184 3 ปีที่แล้ว

    அம்மா வெள்ளிக்கிழமை பதிவு 🔱

  • @hemalathag9806
    @hemalathag9806 3 ปีที่แล้ว +1

    Amma Ungal Saree very very Beauty ful and Ungal Speech very very good and super

  • @sujathaparthasarathy5510
    @sujathaparthasarathy5510 3 ปีที่แล้ว

    Vanakkam Amma🙏

  • @warathinamwarathinam4385
    @warathinamwarathinam4385 9 หลายเดือนก่อน +1

    வெகு நாளைக்கு பிறகு உங்கள் வீடியோவை நான் பார்த்தேன் மன மகிழ்ந்தேன் ஆனால் அதில் தெற்கு மூலை என்று சொன்னீர்கள் எந்த சுவற்றில் மஞ்சள் குங்குமம் கூட்ட வேண்டும் தெற்கு சுவற்றிலா அல்லது மேற்கு சுற்றிலா என்பது தெளிவாக சொல்லுங்கள் நன்றி

  • @mydaughters5985
    @mydaughters5985 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @divyaprasath4677
    @divyaprasath4677 3 ปีที่แล้ว +1

    Nanri amma

  • @umamahesvarib1120
    @umamahesvarib1120 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவுகள் மிகவும் அருமை என் மகளுக்கு26 வயது ஆகிறது BEபடித்துஇருக்கிறாள்
    அவள் அரசாங்க வேலைகிடைக்க வேண்டும் என்று ஐந்து வருடங்களாக படித்து வருகிறாள் இன்னும் கிடைக்கவில்லை ஒரு மார்க் இரண்டு மார்கில் கிடைக்கவில்லை எனக்கு ஆறுதல ஒரு வழி செல்லுங்கள் அவள் மிகவும் வருத்தபடுகிறாள்

  • @jsaratha8689
    @jsaratha8689 3 ปีที่แล้ว

    Mikka nandri amma

  • @rajalakshmisundararaj556
    @rajalakshmisundararaj556 3 ปีที่แล้ว

    Amma vanakkam.Thangal kuriya kanni poojai nan enathu magalukkaha indru seithen .Nallabadi oru kuzhthai ammanaga varavazhaithu appadiyae seithu ammanai kumbiten thaye .Enakku ithai patri onrum theriyathu. Anal ippothu thangal engaluku nalla vazhiyai katiyullergal.Ayiram kodi namaskarangal amma.🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @lavanyalavanya4097
    @lavanyalavanya4097 3 ปีที่แล้ว

    Romba thank Amma

  • @yoga5556
    @yoga5556 2 ปีที่แล้ว +1

    Vanakkam Amma
    Pls. Give speech about SABTHA MATHAR VAZHIPADU.
    Thank you

  • @vinukrishna6858
    @vinukrishna6858 3 ปีที่แล้ว +2

    Thankyou Mam ❤️❤️🙏

  • @chitra5053
    @chitra5053 3 ปีที่แล้ว +4

    சிவபூஜை செய்வது எப்படிங்க பதிவு குடுங்க அக்கா

  • @n.karthikanatarajan4473
    @n.karthikanatarajan4473 2 ปีที่แล้ว +6

    அம்மா என் கணவரின் அக்கா இரண்டு வயதிலே கிணற்றில் விழுந்து ஜோதி ஆயிட்டாங்க. அவர்களை நான் வணங்கலாமா என் மாமியார் பண்ணுவாங்களானு தெரியாது அம்மா என் கணவரும் என்னை பிரிந்து எனது மாமியார் வீட்டோட இருக்காங்க ஆனால் எனக்கு அந்த கன்னி தெய்வத்தை வணங்கினால் என் கணவருடனும் எனது குடும்பத்துடன் ஒன்று சேருவேன் என்று உள் மனது அடிக்கடி தோணுது அம்மா

    • @murugapandipandiyan9266
      @murugapandipandiyan9266 ปีที่แล้ว +3

      கன்னி தெய்வத்தை நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நிச்சயம் நினைத்தது நடக்கும்

  • @nandhinipriyapnandhinipriy9731
    @nandhinipriyapnandhinipriy9731 3 ปีที่แล้ว +1

    Nandri Amma

  • @alaguchidambaram8028
    @alaguchidambaram8028 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா

  • @vasanthiseenu2683
    @vasanthiseenu2683 3 ปีที่แล้ว

    நன்றிஅம்மா

  • @dhinakarkumar300
    @dhinakarkumar300 3 ปีที่แล้ว

    Romba nandri

  • @aswinannamalai5397
    @aswinannamalai5397 3 ปีที่แล้ว +3

    அம்மா சாய்பாபா பற்றி சொல்லுங்கள்

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 ปีที่แล้ว

    NANDRI Mangai Nandri Villakkam NANDRAGA ULLATHU

  • @Deepak66718
    @Deepak66718 3 ปีที่แล้ว +2

    அம்மா நாளை சண்முககவசம் பற்றிய பதிவு போடுங்கள்

  • @balakumar8644
    @balakumar8644 2 ปีที่แล้ว +3

    பூஜை படங்கள் வைத்துருக்கும் பூஜை அறையில் வைத்து கன்னிவழிபாடு முறை பண்ணலாமா

  • @RadhaRadha-rm1dv
    @RadhaRadha-rm1dv 3 ปีที่แล้ว

    அம்மா போன வருடம்உங்களின் பதிவைப்பார்த்து நான் எங்கள் வீட்டில் ஒரு குழந்தையை அழைத்து கன்னி பூஜை செய்தேன் நன்றி அம்மா