(135)உங்கள் வீட்டில் கன்னி தெய்வம் இருப்பதை எப்படி உனரலாம்????

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • Kanni Theivam
    Kanni Theivam
    Kanni Theivam
    Kanni Theivam
    Kanni Theivam
    Kanni Theiva valipadu murai
    Kanni Theiva valipadu murai
    Kanni Theiva valipadu murai
    Kanni Theiva valipadu murai
    Kanni Theiva valipadu murai
    Kanni Theivam Thunai
    Kanni Theivam Thunai
    Kanni Theivam Thunai
    Kanni Theivam Thunai
    Kanni Theivam Thunai
    கன்னி தெய்வம்
    கன்னி தெய்வம்
    கன்னி தெய்வம்
    கன்னி தெய்வம்
    கன்னி தெய்வம்
    கன்னி தெய்வ வழிபாடு முறை
    கன்னி தெய்வ வழிபாடு முறை
    கன்னி தெய்வ வழிபாடு முறை
    கன்னி தெய்வ வழிபாடு முறை
    கன்னி தெய்வ வழிபாடு முறை
    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வம் துணை

ความคิดเห็น • 161

  • @gayathrikathammal26
    @gayathrikathammal26 6 หลายเดือนก่อน +26

    எங்கள்வீட்டில் கன்னித்தெய்வம்இருக்கிறது. எங்கள்வம்சவழியில் 8வயதில்சிறுமியாக அழகாக ஓடிவிளையாடும்வயதில்அம்மாபோட்டு தெய்வமாகிவிட்டது. எங்களை காத்துவருகிறது. படிக்கும்போதுகன்னித்தெய்வத்திடம் லெட்டர்எழுதி அழதுபரிச்சையில் அதிகமார்க்வாங்கவேண்டினேன். அரசுவேலைவேண்டும்ன்னு அழுதுவேண்டினேன். அரசுவேவையும்கிடைத்தது. கன்னித்தெய்வத்திற்கு மஞ்சள்பால் பூஜைஅறையில்வைத்து வேப்பிலையும் வைத்துவணங்குவேன். இரவில் தனியாக காட்டுபகுதிக்குகூட பயமில்லாமல் போகமுடியும். கன்னித்தெய்வம் எங்கள்உடம்பில் இருப்பதால் எங்களை கண்கலங்கவைத்தவர்கள் விளங்காமல் போனார்கள். இதுஉண்மை. கன்னித்தெய்வமேதுணை 🙏🙏🙏🙏🙏

  • @rajinig8503
    @rajinig8503 7 หลายเดือนก่อน +3

    tq sir engal kula dhaivam kanni vungal padhivu yanakku sandhoshama erukku mekka nandri

  • @Manishrii1234
    @Manishrii1234 7 หลายเดือนก่อน +4

    Super anna ninga solrathu anaithume engal veetil nadanthathu nangal kanni theivam valipadu seikirom

  • @user-srippkannan
    @user-srippkannan 4 หลายเดือนก่อน +5

    🙏🙏கன்னி தெய்வமே துணை 🙏🙏 ரூபினிஷா லைசாள் அத்தைகள் துணை 🙏🙏

  • @naveenr5335
    @naveenr5335 8 หลายเดือนก่อน +5

    உண்மைதான் அண்ணா எங்கள் வீட்டிலும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம்

  • @balamanikandan7160
    @balamanikandan7160 6 หลายเดือนก่อน +2

    கன்னியம்மன் துணை

  • @petchiammalachari8392
    @petchiammalachari8392 7 หลายเดือนก่อน +3

    கன்னி தெய்வமே துணை அண்ணா🙏🙏🙏🙏

    • @laizzaledward1230
      @laizzaledward1230  7 หลายเดือนก่อน

      கன்னி தெய்வம் துணை

  • @DHANALAKSHMIDhanalakshmi-u5t
    @DHANALAKSHMIDhanalakshmi-u5t 8 หลายเดือนก่อน +4

    உண்மைதான் அப்பா எங்கள் வீட்டிலும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம்

  • @ajsudhakarajsudhakar8291
    @ajsudhakarajsudhakar8291 8 หลายเดือนก่อน +3

    மிக்க மகிழ்ச்சி அய்யா 🙏 கன்னி தெய்வம் துணை 🙏🙏

    • @laizzaledward1230
      @laizzaledward1230  8 หลายเดือนก่อน +1

      கன்னி தெய்வம் துணை

  • @arokiyaselvi254
    @arokiyaselvi254 8 หลายเดือนก่อน +5

    கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வமே துணை 🙏🙏🙏🙏🙏

  • @Rosanijd8lg
    @Rosanijd8lg 7 หลายเดือนก่อน +2

    Kanni theivam thunai
    Kanni theivam thunai
    Kanni theivam thunai ayya.

  • @bevinvarshini9467
    @bevinvarshini9467 6 หลายเดือนก่อน +3

    கன்னி தெய்வம் துணை

  • @villagesamalial-px8lr
    @villagesamalial-px8lr 7 หลายเดือนก่อน +2

    கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வமே துணை அண்ணா

  • @LalithaLallu-s3q
    @LalithaLallu-s3q 8 หลายเดือนก่อน +5

    நன்றி ஐய்யா. எனக்கு தட்டி எழுப்பி விடும்.

  • @MVeerapandi-tv4su
    @MVeerapandi-tv4su 3 หลายเดือนก่อน +3

    கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வமே துணை ரூபினிஷா லைசாள் அத்தைகள் துணை

  • @K.mariappanMariappan-z7g
    @K.mariappanMariappan-z7g 8 หลายเดือนก่อน +5

    ஏனே..என்மனதுபாரமகாவேஉள்ளது..கன்னி அம்மாவாஇருக்கும்எனதுஅக்காஉனதுஅருள்வேண்டும்

  • @BalaMurugan-ol4sy
    @BalaMurugan-ol4sy 8 หลายเดือนก่อน +5

    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வமே துணை

  • @ChandraSekaran-t3g
    @ChandraSekaran-t3g 7 หลายเดือนก่อน +5

    அண்னா நீங்கள் சொல்ற கன்னி தெய்வம். எங்கள் குல சாமி அக்னி யில் மாண்ட இரண்டு கன்னி தெய்வம் இருக்காங்க. அவங்க தான் கன்னி தெய்வமா

  • @starakash571
    @starakash571 7 หลายเดือนก่อน +3

    கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வமே துணை

    • @laizzaledward1230
      @laizzaledward1230  7 หลายเดือนก่อน

      கன்னி தெய்வம் துணை

  • @poongavanamsolimalai7222
    @poongavanamsolimalai7222 หลายเดือนก่อน +1

    அம்மாவின் தங்கை சிறு வயதில் அம்மை நோய் கண்டு இறந்து விட்டார்
    அம்மா அடிக்கடி என்னிடம் சொல்லிருக்கிறார், என் மேல் நாகா கன்னி அம்மன் வருவாங்க வாக்கு சொல்வாங்க
    அப்பா வழியிலும் ஒரு கன்னி தெய்வம் உண்டு
    எங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருந்திருக்கிறார்

  • @pandiyanc4603
    @pandiyanc4603 7 หลายเดือนก่อน +2

    கன்னி தெய்வம் துணை🙏🙏🙏

    • @laizzaledward1230
      @laizzaledward1230  7 หลายเดือนก่อน

      கன்னி தெய்வம் துணை

  • @lawanyasri5863
    @lawanyasri5863 8 หลายเดือนก่อน +5

    கன்னி தெய்வம் துணை கன்னி கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வம் துணை அண்ணா உங்க வீடியோவை பார்த்தவுடன் மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது அண்ணா ஒரு மோட்டிவேஷன் கிடைக்குது அண்ணா.

  • @sekarpg6323
    @sekarpg6323 6 หลายเดือนก่อน +1

    கன்னி தெய்வம் துணை 🙏 கன்னி தெய்வம் துணை 🙏🙏 கன்னி தெய்வமே துணை 🙏🙏🙏💖💖💖💝

  • @karpagamsekar4391
    @karpagamsekar4391 8 หลายเดือนก่อน +3

    Kanni deivam thunai💚 kanni deivam thunai💚💚 kanni deivame thunai 💚💚💚

  • @sathiyamoorthi5668
    @sathiyamoorthi5668 หลายเดือนก่อน +1

    கன்னி தெய்வமே துணை

  • @balamurugan1785
    @balamurugan1785 2 หลายเดือนก่อน +2

    அய்யா எனக்கு முன் இரண்டு அண்ணன் ஒரு அக்கா பிறந்து இறந்து விட்டார்கள் என்று என் அம்மா சொன்னார்கள் எனக்கு 30 வயது ஆகிறது இன்று நான் ஜாதகம் பார்க்கும் போது ஜோதிடர் சொன்னார் ஒரு கன்னி தெய்வம் இருக்கு என்று இது உண்மையா என்று யாராவது விளக்கம் தாருங்கள் பெரியோர்களே

  • @ranjithamranjitham7080
    @ranjithamranjitham7080 7 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு அருள் வந்ததது ஓம் சக்தி அம்மா வந்து வாக்கு சொன்னேன் ஆனால் இப்போது வரவில் லை நான் என்ன செய்வது என்று சொல்லுங்க ஐயா மிகவும் கஷ்டமாக இருக்குது பதில் சொல்லுங்க ஐயா 🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏😭😭😭😭😭

  • @mangalam1987
    @mangalam1987 8 หลายเดือนก่อน +5

    கன்னி தெய்வம் துணை‌‌ ஐயா வணக்கம் என் கணவரின் தங்கை எட்டு வயதில் அம்மாபேட் இறந்து விட்டார் ஆனால் எங்கள் மூத்தார் லிட்டில் எங்கள் எடுத்து விட்டார்
    ஐயா கன்னி தெய்வம் சேனலை பார்த்த பிறகு உங்களிடம் எங்கள் கன்னி தெய்வத்தை முறையாக வணங்க வேண்டும்
    எனக்கு பதில் கூற வேண்டும் ஐயா

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 หลายเดือนก่อน

      தாராளமாக வழிபடுங்கள்

  • @rajadurai7973
    @rajadurai7973 8 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் என் பெயர் ராஜதுரை |கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வமே துணை

  • @manjumanjula5540
    @manjumanjula5540 7 หลายเดือนก่อน +2

    Ur words true sir

  • @IndraRamachendram
    @IndraRamachendram 21 วันที่ผ่านมา

    Kanni theivam tunai 🙏🏻🙏🏻🙏🏻 iyya Vanakam, kanni theivam enru entha theivathai solkirrigal 🙏🏻 malaysia

  • @muniyasamys152
    @muniyasamys152 2 หลายเดือนก่อน +3

    ஐயா எங்கள் வீட்டுக்காரரோட தங்கச்சி 19 வயதில் இறந்து விட்டார்கள் அவர்களை யாரும் இதுவரை வணங்கவில்லை எங்களிடம் வந்து நீங்கள் வணங்குங்கள் என்று சொன்னது நாங்கள் 10 வருடங்களாக வணங்கிக் கொண்டு இருக்கிறோம் அவர்களுக்கு கட்டளை சேலை எடுத்து வைத்து படையல் போட்டு வணங்குகிறோம் இது அவர்களுக்கு பிடித்திருக்கிறது ரொம்ப சந்தோசம் என்று சொன்னது இதை எப்படித்தான் வணங்க வேண்டுமா ஐயா இல்ல வேற மாதிரி ஏதாவது வழங்கலாமா கொஞ்சம் சொல்லுங்கள் எனது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் தொடர்ந்து வணங்கலாமா ஐயா

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 หลายเดือนก่อน +2

      உங்கள் ஊரில் உள்ள பெரியவரிடம் கேளுங்கள், அய்யா பதில் தரவில்லை என்றால்

  • @PriyaPriya-tp6di
    @PriyaPriya-tp6di 6 หลายเดือนก่อน +1

    கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வம் துணை கன்னி தெய்வமே துணை அப்பா 🙏🙏🙏🙏

  • @EsakkiEsakki-ws5te
    @EsakkiEsakki-ws5te 2 หลายเดือนก่อน +1

    நன்றி ❤❤❤

  • @lavanyas2593
    @lavanyas2593 8 หลายเดือนก่อน +3

    கன்னி தெய்வம் துணை 🙏🙏🙏 அண்ணா

  • @Ssarasan-aariwork8719
    @Ssarasan-aariwork8719 8 หลายเดือนก่อน +12

    ஐயா
    எங்கள் வீட்டில் கெளலி சத்தம் வீட்டின் வெளிப்பகுதி மற்றும் மொட்டை மாடியில் கேட்கிறது ஆனால் வீட்டின் உள் பகுதியில் கெளலி பலன் சொல்ல மாட்டேங்கிறது கெளலி பலன் சொல்ல என்ன செய்ய வேண்டும் ஐயா தயவு செய்து கூறுங்கள்

  • @minibites131
    @minibites131 8 หลายเดือนก่อน +2

    Kanni theivam Thunai❤❤ .Rajeswari , Trichy.

  • @Mugesh-m4k
    @Mugesh-m4k 2 หลายเดือนก่อน +1

    Kanni theivangal matume thunai anna ❤❤❤

  • @senthamaraiselvisenthamara9773
    @senthamaraiselvisenthamara9773 8 หลายเดือนก่อน +5

    🌹கன்னிதெய்வம் துனை

  • @sailashri9538
    @sailashri9538 4 หลายเดือนก่อน +1

    கன்னி அம்மா துணை❤கன்னி அம்மா துணை❤ கன்னி அம்மா துணை❤

  • @varshinirajamanickam
    @varshinirajamanickam 7 หลายเดือนก่อน +2

    ஐயா, கன்னி தெய்வத்தின் படத்தை வீட்டில் எந்த திசையில் வைத்து வணங்குவது???

  • @krishnaveni-jc9rl
    @krishnaveni-jc9rl 7 หลายเดือนก่อน +3

    Kanni deivatthai erantha date koompidalama

  • @pushpalakshmig9845
    @pushpalakshmig9845 8 หลายเดือนก่อน +3

    Kanni theivam thunai

  • @boothathan90
    @boothathan90 8 หลายเดือนก่อน +5

    எங்க குல தெய்வம் கன்னி தெய்வம் துணை எங்க குல தெய்வம் கன்னி தெய்வம் துணை எங்க கூட இருந்து நல்ல படியாக வழி நடத்தும் எங்க குல தெய்வம் கன்னி தெய்வம் துணை. நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @thirusastha256
    @thirusastha256 8 หลายเดือนก่อน +3

    கன்னி தெய்வம் துணை...

  • @Anuradha-ew4bt
    @Anuradha-ew4bt 8 หลายเดือนก่อน +4

    கன்னி தெய்வம் துனை 🙏🙏🙏🙏

  • @vanajas1957
    @vanajas1957 8 หลายเดือนก่อน +4

    Iyya nan thungi kondirukum pothu en kak peru viralai piditha Thai unarthen

    • @laizzaledward1230
      @laizzaledward1230  8 หลายเดือนก่อน

      கன்னி தெய்வம் துணை

  • @valarmathimarimuthu5560
    @valarmathimarimuthu5560 8 หลายเดือนก่อน +3

    Anna.kanni deivangaluku ethum kattupatukal irikutha. Anna.kanni deivam thunai

  • @Saisruthi-mm5zw
    @Saisruthi-mm5zw หลายเดือนก่อน +1

    Meenachi athtalhai neeyee thunai

  • @Akilan-hi4yu
    @Akilan-hi4yu 8 หลายเดือนก่อน +5

    அய்யா எனக்கு வயது 13 எனக்கு முன் பிரந்த என் அக்கா 3 வயது. அகும் பொது. ஜலத்தில் மண்டு விட்டார்கள். நான் இரவ
    துங்குபொது சிறு பெண் என்னை கட்டி பிடித்து துங்குவது போல. இருக்கு
    என்ன கரணம் அய்யா

  • @s.sivamoorthys.sivamoorthy3705
    @s.sivamoorthys.sivamoorthy3705 11 วันที่ผ่านมา +1

    Kannitheyvam

  • @lprabhakaranprabha4510
    @lprabhakaranprabha4510 8 หลายเดือนก่อน +2

    கன்னி தெய்வம் துணை ❤

  • @jayasreejayasree6479
    @jayasreejayasree6479 3 หลายเดือนก่อน +2

    Pongal anaiku nanga kanni dheivatbuku pudavai vaithu sami mamanar veetla kumbiduvom irundhalum aadi masam aana andha amma en kanavula en husband kanavil vandhuduvanga enna ithuku artham sollunga Please therila

    • @jayasreejayasree6479
      @jayasreejayasree6479 2 หลายเดือนก่อน

      Reply please

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 หลายเดือนก่อน

      துணையாக இருக்கிறார் உங்கள் குடும்பத்துக்கு

    • @jayasreejayasree6479
      @jayasreejayasree6479 หลายเดือนก่อน

      Aadi masam muraiya valipadu seyalama avangaluku saree eduthu vachu

  • @AkilaKamlesh6383
    @AkilaKamlesh6383 4 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா. என் வீட்டில் 73நாட்களாக இரவில் கொலுசு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது பூஜை அறையில் இருந்து இரவு முழுவதும் நடந்து செல்கிறது இது நல்ல சக்தியா இல்லை தீய சக்தியா என்று மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்.இதனால் வேறு வீட்டிற்கு குடிபோகலாம் என்று தோன்றுகிறது. இது என்னை பின் தொடருமா ஐயா. உங்களுடன் பேச வேண்டும் ஐயா pls send me your number sir. Help me sir😢

  • @mageshwarimurugesan6177
    @mageshwarimurugesan6177 7 หลายเดือนก่อน +2

    Kanni theivam thunai mageshwari murugesan sivagangai

    • @laizzaledward1230
      @laizzaledward1230  7 หลายเดือนก่อน

      கன்னி தெய்வம் துணை

  • @babychandran7333
    @babychandran7333 7 หลายเดือนก่อน +3

    Kanni daivam thunai Baby amma from Chennai

    • @laizzaledward1230
      @laizzaledward1230  7 หลายเดือนก่อน

      கன்னி தெய்வம் துணை

  • @MuruganSandal
    @MuruganSandal 8 หลายเดือนก่อน +3

    Kanni theivam thunai appa

  • @janardhanank8788
    @janardhanank8788 3 หลายเดือนก่อน +1

    Kanni Daivam Thunai Kanni DaivamThunai Kanni Daivam Thunai

  • @rajmuni1033
    @rajmuni1033 8 หลายเดือนก่อน +2

    Anna enoda husband Anna 1yr la yarathutaga thaimatham last Kula kanniku yadikalamnu erukom but v2la inoru pregnant ta erukaga thegai odaikama dress aduthu paniyaram suttu kumbuda porom Anna

  • @mathishpandiyan2918
    @mathishpandiyan2918 8 หลายเดือนก่อน +2

    ஸ்ரீகன்னி துணை 🙏🙏🙏🙏🙏

    • @laizzaledward1230
      @laizzaledward1230  8 หลายเดือนก่อน

      கன்னி தெய்வம் துணை

  • @vasanthaparthasarathy4043
    @vasanthaparthasarathy4043 2 หลายเดือนก่อน +1

    அருள்மிகு கண்ணியம்மன் துணை ஐயா எங்கள் வீட்டில் கண்ணியம்மனை கும்பிடுகிறோம் ஆனால் இப்பொழுது அம்மா எங்களுடன் இருக்கிறாரா தெரிய வில்லை ஐயா உங்களுடன் சில பிரச்சனை களை பற்றி பேசவேண்டும் phone number அனுப்புங்க அல்லது முகவரி அனுப்புங்க

  • @SavithriAbhinesh
    @SavithriAbhinesh 3 หลายเดือนก่อน +1

    ஐயா நாங்க சென்னையிலிருந்து பேசுறோம் நீங்க எங்க வீட்டுக்கு வருவீங்களா கண்ணு தெரியவே வழிபாடு நடத்த

  • @ranjithamranjitham7080
    @ranjithamranjitham7080 7 หลายเดือนก่อน +3

    என் வீட்டில் கன்னி தெய்வம் இருக்குனு சொல்லுறாங்க ஆனால் பேச மாட்டேங்குது என்ன செய்வது ஐயா எப்படி தெரிந்து கொள்வது சொல்லுங்க ப்ளீஸ்

  • @சூரியாகுமாரி
    @சூரியாகுமாரி 6 หลายเดือนก่อน +3

    எங்கள் வீட்டு கன்னி தெய்வத்தின் கட்டய் உடைப்பது எப்படி

  • @NithishNith-y4j
    @NithishNith-y4j 8 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

  • @geethakannan2203
    @geethakannan2203 5 หลายเดือนก่อน +2

    ஐயா நாங்கள் கன்னி தெய்வத்திற்கு புடவை வைத்து கும்பிடுகிறோம் அந்த புடவையை நாங்கள் கட்டி பழையதானபிறகு என்ன செய்யவேண்டும்

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 หลายเดือนก่อน

      கன்னி தெய்வத்துக்கு படைத்து விட்டு யாராவது கன்னி பெண்ணுக்கு தானமாக கொடுங்கள் புண்ணியம்

  • @KkkKkk-w4l2g
    @KkkKkk-w4l2g 7 หลายเดือนก่อน +3

    Thoongumpothu kan mun vanthu bayamkatuma anal vayathana thotram ayya oru reply pls Sami roomla tha na thoongiren antha roomla mattum ipdi irku yaro irkramari,adi maathathil en mugathuku nerakava nan thoongikondirukumbothu theederantru mulithu paarthu oru vayathana thotram konda en mugam mun Ennai parthukondirunthargal bayanthuviten kanniyaka irkuma enna

  • @jeevaj2911
    @jeevaj2911 8 หลายเดือนก่อน +2

    Ayya vanakkam.unga wats app number theriyala ayya.yengaloda kanni theivam erukkanga ana avungala yeppadi correcta vazhipadrathunu theriyala

  • @AravinthanAravinthan-ty5gw
    @AravinthanAravinthan-ty5gw 8 หลายเดือนก่อน +2

    அண்ணா எங்கள் கன்னி தெய்வம் நாங்கள் சென்ன ஒன்றும் செய்யவில்லை அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் அண்ணா கொஞ்சம் பதிலலிக்கவும் அண்ணா 😌😌

  • @Raamlingam-v5h
    @Raamlingam-v5h 8 หลายเดือนก่อน +4

    Anna vanakam enggal vithil poovadai kaari amma yeppudi valipaduvathu aiya

    • @poongavanamsolimalai7222
      @poongavanamsolimalai7222 หลายเดือนก่อน

      எல்லா அம்மனும் ஒன்று தான் அவதாரம் வேறு வேறு

  • @Vaisu152
    @Vaisu152 2 หลายเดือนก่อน +2

    கன்னி தெய்வம் கனவில் தான் பேசுகிறது நான் கனவில் கண்டால் பலிக்கிறது

  • @rameshsundara1574
    @rameshsundara1574 6 หลายเดือนก่อน +1

    kanni deivam thunai 🙏🏼

  • @vanitha4262
    @vanitha4262 6 หลายเดือนก่อน +1

    கன்னி தெய்வம் துணை
    ஒரு அம்மா என் கையைப் பார்த்து உனக்கு ஒரு கன்னி சாமி கூட இருக்கனு சொல்லறங்க எப்படி தெரிஞ்சுகறது தய்வது சொல்லுங்க அண்ணா

  • @SavithriAbhinesh
    @SavithriAbhinesh 3 หลายเดือนก่อน +1

    ஐயா கன்னி தெய்வத்தை நான் கூப்பிட்டேன் ஆனா வீட்டுக்குள்ள வரலைன்னு சொல்றாங்க அது எப்படி ஐயா

  • @rajanmalli2170
    @rajanmalli2170 3 หลายเดือนก่อน +1

    Aya.😅.arumaiyana.padiu

  • @MahalakshmiB-v8e
    @MahalakshmiB-v8e 2 หลายเดือนก่อน +1

    ஐய்யா வணக்கம் என் கணவரின் தம்பி தற்கொலை செய்துக்கொண்டார் அவருக்கு திருமணம் ஆகவில்லை 28வயதில் இறந்துவிட்டார் அவரை நான் மாஹளய அம்மாவசையில் துணிவைத்து வணங்குகிறேன் உங்கள் பதிவு கேட்டுகொண்டிருக்கிறேன் அவர் கன்னிதெய்மா என்று தெரியவில்லை ஆனால் இதுவரை அவர் யாருமேலையும் வந்ததில்லை என்ன செய்வது எங்களுக்கு கஷ்டதிற்று மேல் கஷ்டம் வருகிறது என்ன செய்வது சொல்லுங்கள் ஐய்யா

  • @Uniteforcat25
    @Uniteforcat25 4 หลายเดือนก่อน +1

    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வம் துணை
    கன்னி தெய்வம் துணை

  • @AkilaKamlesh6383
    @AkilaKamlesh6383 4 หลายเดือนก่อน +1

    கன்னி தெய்வம் துணை. உங்களுடன் பேச வேண்டும் ஐயா .வீட்டில் பெரிய அமாணுசிய சக்தி நடக்கிறது pls contact help me

    • @laizzaledward1230
      @laizzaledward1230  4 หลายเดือนก่อน

      எனக்கு போன் போடுங்க

  • @lathar7660
    @lathar7660 5 หลายเดือนก่อน +1

    Kannidheivam vittukul vara tips sollunga

  • @sabarikumar4457
    @sabarikumar4457 8 หลายเดือนก่อน +4

    கன்னி தெய்வம் துணை....கன்னி தெய்வம் துணை... கன்னி தெய்வமே துணை....

  • @Raamlingam-v5h
    @Raamlingam-v5h 8 หลายเดือนก่อน +4

    Sengakal vaithu valipadalama

  • @esakiraj4817
    @esakiraj4817 8 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤

  • @KarthickPandi-yg7rp
    @KarthickPandi-yg7rp 8 หลายเดือนก่อน +3

    Ayya messanger pathu சொல்லுங்க அய்யா pls ayya

  • @akilabala9372
    @akilabala9372 5 หลายเดือนก่อน +1

    கன்னி தெய்வம் துனைஎங்கள்
    வீட்டில் கன்னிஇருக்கு. ஆனால் முறையாக
    அழைக்கவில்லை மிகமிகவருமையில் இருகிரேம். ஏதாவது வழிகாட்டுங்கல். என்னுடன்யாரேஇருபதுபேல்ஊனர்கிரேன். எனது பெயர். அகிலா. ஊர். திருநெல்வேலி

    • @akilabala9372
      @akilabala9372 5 หลายเดือนก่อน +1

      அதை தினம். வனங்குவேன்

  • @Anapuspam_
    @Anapuspam_ 8 หลายเดือนก่อน +3

    💚💚💚💚💚

  • @Rahiniswathi
    @Rahiniswathi 7 หลายเดือนก่อน +2

    🙏🌷💐🙏

  • @jeevajeeva149
    @jeevajeeva149 8 หลายเดือนก่อน +2

    நான் கேட்டுக்கிறோன் ஆனால் இந்த ஸ்கிரீன் எனக்கும் பிடிக்கவில்லை கன்னிமா விளக்குகள் தான் அழகு

  • @suganthisathish9849
    @suganthisathish9849 8 หลายเดือนก่อน +3

    Ama iyaa

  • @chitrachitra2874
    @chitrachitra2874 7 หลายเดือนก่อน +2

    Yangal Vettel polisoundeilla

    • @laizzaledward1230
      @laizzaledward1230  7 หลายเดือนก่อน

      கன்னி தெய்வம் துணை

  • @MahaPerumal-g4o
    @MahaPerumal-g4o 8 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம்
    நான் என்னுடைய வீட்டில் மூன்று வருடமாக கன்னி தெய்வத்தை வழிபாடு பண்ணி வருகிறேன் கன்னி தெய்வத்தின் அதுக்கு தேவையான அவல பொருள்களில் வாங்கி வைத்து வழிபாடு பண்ணி வருகிறேன் என்னுடைய மனைவி மேலே கன்னி தெய்வம் வரும் என்று நான் நினைத்தேன் ஆனால் நாங்கள் கன்னி தெய்வத்துக்கு வழிபாடு பண்ணும் நேரம் எல்லாம் என்னுடைய மனைவி மண்ட கணக்கிறது என்று கூறுகிறான் தெய்வ வாக்கு எதுவும் சொல்லவில்லை ஆகையால் கன்னி தெய்வம் எங்கள் கூட இருக்கிறதா என்று எங்களால் உணர முடியவில்லை

  • @VeiliM-z1e
    @VeiliM-z1e 15 วันที่ผ่านมา +1

    அய்யாவணக்கம்உங்கள்பதிவுஎனக்குஇருந்துமகிச்சியாக

  • @Akilan-hi4yu
    @Akilan-hi4yu 8 หลายเดือนก่อน +3

    நாங்கள் முறை படி எடுத்து விட்டார்கள்

  • @hariniselvi3747
    @hariniselvi3747 8 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉

  • @SakthivelSakthivel-lf7ns
    @SakthivelSakthivel-lf7ns 27 วันที่ผ่านมา +1

    உங்க போன் நம்பர் அனுப்புங்க ஐயா

  • @DineshDinesh-hk9br
    @DineshDinesh-hk9br 2 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் நம் பர்

  • @RohiniRohini-cm2nl
    @RohiniRohini-cm2nl 4 หลายเดือนก่อน +1

    கன்னி தெய்வம் கண்ணுக்கு தெரியுமா?

  • @RajeswariM-v4k
    @RajeswariM-v4k 7 หลายเดือนก่อน +2

    கன்னி தெய்வம்
    என்பது
    சப்தகன்னிகளா
    ஐயா

  • @Sarujeevijeevi
    @Sarujeevijeevi 6 หลายเดือนก่อน +1

    Iyya ungalidam pesa mudiyuma phone number

  • @ManiMani-yf6bd
    @ManiMani-yf6bd 6 หลายเดือนก่อน +1

    கன்னி.தெய்வம்.பெயரை.வீட்டு.வைக்கலம

  • @NimishaMagesh
    @NimishaMagesh 8 หลายเดือนก่อน +5

    Nan Malayalam padichen so Tamil theriyathu pesuven😢😢😢😢