Boologa Vaikuntam Srirangam 🙏 🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 99

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 ปีที่แล้ว +11

    பம்பாய் சகோதரிகளின் இது போன்ற தேன் போன்ற பாடல்களை கேட்கும்போதுசாட்சாத் வைகுண்டம் கண்களில் தெரிகிறது.. வாழ்க அவர்களது புகழ்...

    • @rajalakshmir4486
      @rajalakshmir4486 ปีที่แล้ว

      ❤❤❤❤❤❤

    • @mariappan6905
      @mariappan6905 4 หลายเดือนก่อน +1

      இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் வைகுண்டத்தில் இடம் கிடைக்கட்டும். ரங்கநாதனை நினைப்பதற்கு ம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நன்றி ரங்க நாதனே.

    • @sangeethagunaseelan7156
      @sangeethagunaseelan7156 2 หลายเดือนก่อน

      Sri Ranganathar thiruvadigale charanam

  • @SenthilKumar-rl3oj
    @SenthilKumar-rl3oj 3 ปีที่แล้ว +13

    My daddy favorite devotional songs🙏
    Om namo narayanaa

  • @godmurugamahendran4970
    @godmurugamahendran4970 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் நன்றி. வாழ்க வளமுடன்

  • @sasikala2667
    @sasikala2667 2 ปีที่แล้ว +8

    அருமையான பாடல். எனக்கும் என் அம்மாவுக்கும் மிகவும் பிடித்த பாடல். Most favorite song. Thanks a lot

  • @rajalakshmir4486
    @rajalakshmir4486 ปีที่แล้ว +2

    எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பிடித்தமான பாடல் தினமும் கேட்போம்

  • @viharshinis1569
    @viharshinis1569 3 ปีที่แล้ว +13

    Sri Ranga Sri Ranga 🙏🙏🙏

  • @ratnamnadar2666
    @ratnamnadar2666 7 วันที่ผ่านมา

    Very sweet voice. Really I fully enjoy the entire song, I have heard their performs in Delhi Malai Mandir

  • @soundararajansoundaravalli6945
    @soundararajansoundaravalli6945 ปีที่แล้ว +3

    ரங்கநாதரை கண் முன்
    நிறுத்தும் பாடல்

  • @prasanna8990
    @prasanna8990 2 ปีที่แล้ว +4

    Om namo narayana 🕉️🕉️🕉️🙏🙏🙏🌸🌸🌸🔥🔥🔥👌👌👌

  • @subramanianr3996
    @subramanianr3996 4 หลายเดือนก่อน

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏

  • @mr.goldazgoldaz
    @mr.goldazgoldaz 4 ปีที่แล้ว +6

    Superooo super

  • @behappy3733
    @behappy3733 3 ปีที่แล้ว +8

    Love this song forever

  • @ayyappanr9613
    @ayyappanr9613 11 หลายเดือนก่อน

    அருமையான பாடல்👌👌👌🙏🏾🙏🏾🙏🏾

  • @sujithshreej8630
    @sujithshreej8630 2 หลายเดือนก่อน

    ഹരേ കൃഷ്ണ ❤️😍🙏 നാരായണ ശരണം ❤️😍🙏

  • @jayalekshmi1790
    @jayalekshmi1790 4 ปีที่แล้ว +4

    Om Namo Naaraayanaaya🙏

  • @umamaheswararao5808
    @umamaheswararao5808 ปีที่แล้ว

    జై శ్రీమన్నారాయణ
    జైజై శ్రీమన్నారాయణ🚩🚩🚩
    శ్రీమతే రామానుజాయ నమః నమోనమః
    ఆచార్య దివ్య తిరువడగలే శరణం🚩🚩🚩
    🚩🙏🙏🙏🚩

  • @monishraja3399
    @monishraja3399 6 หลายเดือนก่อน

    ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ரங்கா 🙏❤️🙏

  • @svmani1846
    @svmani1846 2 หลายเดือนก่อน

    அருமையான பாடல்🎶

  • @anandhibalaganesan2679
    @anandhibalaganesan2679 2 ปีที่แล้ว +2

    MY FAVOURITE DEVOTIONAL😍

  • @gowthamganesh6250
    @gowthamganesh6250 3 ปีที่แล้ว +2

    OM SRI RANGA NAMAHA

  • @soundaravallis3759
    @soundaravallis3759 3 ปีที่แล้ว +1

    பாடல் கேட்டதும் அரங்கனை நேரில் காணும் பரவசம் எப்போதும்

  • @இந்து-ள9ள
    @இந்து-ள9ள 3 ปีที่แล้ว +4

    Nostalgic 🥰

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 2 ปีที่แล้ว

    Om Namo Narayanaya Namaha Srimathe Ramanujaya Namaha Jai Sriman Narayana.

  • @kumares8552
    @kumares8552 2 ปีที่แล้ว +1

    Very devotional and nice photos 🙏🙏🙏🙏🙏

  • @SowmyaSarath-h8n
    @SowmyaSarath-h8n 8 หลายเดือนก่อน

    இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் நான் ரங்கன் மேல் ஊருகி போகின்றேன்..

  • @sundararaman.B
    @sundararaman.B 4 ปีที่แล้ว +21

    Real vaikundam is sringam 🙏🙏🙏

    • @vasanth6425
      @vasanth6425 10 หลายเดือนก่อน +1

      I agree that ❤

  • @suryanarayanan.R6390
    @suryanarayanan.R6390 ปีที่แล้ว

    ஶ்ரீரங்கம் பிரும்மானந்தம்.

  • @haripriya4049
    @haripriya4049 4 ปีที่แล้ว +7

    Beautiful

  • @gowthamganesh6250
    @gowthamganesh6250 3 ปีที่แล้ว +1

    OM NAMO VARATHA SARANAM

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 3 ปีที่แล้ว +35

    பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே… (2)
    காவிரி தாலாட்ட கொள்ளிடம் சீராட்ட ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே (2)
    ஸ்ரீரங்கநாதனின் பாதாரவிந்தத்தை கண்டபின் வேறென்ன வேண்டும் இங்கே( பூலோக வைகுண்டம்)
    முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட
    திக்கெட்டும் கேட்குது வேத கோஷம் (2)
    நாபிக்கமலத்தில் நான்முகன் வீற்றிட நாரதன் வீணையில் தேவகானம் (பூலோக வைகுண்டம்)
    ஆயர்பாடியிலே ஓடி திரிந்ததால் நோகும் திருவடி என்றறிந்து (2)
    மாயக்கண்ணன் அவன் ரங்கன் திருப்பாத சேவை செய்யும் மஹாலட்சுமி இங்கே (பூலோக வைகுண்டம்)
    ஆதி சேஷனவன் அண்ணல் திருமேனி தாங்கிடும் அற்புதக் கோலம் இங்கே (2)
    சந்திர சூரியர் நின்று வணங்கிட பல்லாண்டு பாடிடும் கோஷ்டி இங்கே (பூலோக வைகுண்டம்)
    ரங்கராஜனவன் கைத்தலம் பற்றிய ரங்கநாயகியின் சந்நிதியே (2)
    அந்தரங்கம் தன்னில் அந்த ரங்கன் வாழ என்றும் அருள் செய்யும் ஸ்ரீநிதியே ( பூலோக வைகுண்டம்)

  • @rohanvarier8286
    @rohanvarier8286 ปีที่แล้ว

    Om Namo Narayanaya 🙏😊

  • @Brinthaangel2017
    @Brinthaangel2017 ปีที่แล้ว

    My favourite perumal song

  • @anandaprasad4124
    @anandaprasad4124 2 ปีที่แล้ว

    Om namo narayana 🙏🙏🙏🙏🥢🥢🥢🥢🥢🍡🍡🍡🍡🍡🍡❤❤❤❤

  • @vijayabh5044
    @vijayabh5044 3 ปีที่แล้ว

    Beauty of d song adbhutham

  • @euphoriaonyt
    @euphoriaonyt 3 ปีที่แล้ว +1

    All time fvte song

  • @anandvenkobarao6637
    @anandvenkobarao6637 ปีที่แล้ว

    அருமை....

  • @venkatramanan1403
    @venkatramanan1403 หลายเดือนก่อน

    Intha padal video❤

  • @karthick922
    @karthick922 5 หลายเดือนก่อน

    Sri Ranga Sri Ranga

  • @shanthamohankamalaambi3949
    @shanthamohankamalaambi3949 หลายเดือนก่อน

    Super lyrics. Who wrote this.

  • @perumalsamy696
    @perumalsamy696 3 ปีที่แล้ว

    ஆனந்தம் ஆனந்தமே

  • @kboologam4279
    @kboologam4279 ปีที่แล้ว

    ஓம்ஸ்ரீமன்நாராயணமூர்த்தியே
    போற்றிபோற்றிபோற்றிபோற்றி

  • @kanthagr2479
    @kanthagr2479 6 หลายเดือนก่อน

    Sri ranga Sri ranga 🙏🙏🙏🙏🙏

  • @latharangadurai7887
    @latharangadurai7887 3 ปีที่แล้ว +1

    RANGA RANGA

  • @Chanderan-rk6jy
    @Chanderan-rk6jy ปีที่แล้ว

    Wow super song 🫀 my favorite song 🫀 super song lyrics 🙏👌enga family ku romba putekum entha song 🫀

  • @gowthamganesh6250
    @gowthamganesh6250 3 ปีที่แล้ว

    OM NAMO NARAYANAA

  • @rajendrakumar-rh7bg
    @rajendrakumar-rh7bg 4 ปีที่แล้ว +1

    Ranga Ranga Ranga

  • @rajalakshmir4486
    @rajalakshmir4486 3 หลายเดือนก่อน

    Ranganathaa

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 ปีที่แล้ว +7

    Lirics please. can anyone help me?

    • @boxoflove
      @boxoflove 3 ปีที่แล้ว +2

      Ragam: Mohanam
      Talam: Adi
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      kaaviri thalaatta kollidam seeratta
      Ranganin aanada shayanam inge
      kaaviri thalaatta kollidam seeratta
      Ranganin aanada shayanam inge
      Sriranganadanin paadaravindathai kandapin verenna vendum inge
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      Muppathu mukkodi devargal soozhndhida
      dikkettum ketkudhe veda ghosham
      Muppathu mukkodi devargal soozhndhida
      dikkettum ketkudhe veda ghosham
      naabhikamalathil naanmugan veetrida
      naaradan veenayil devagaanam
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      aayarpadiyile odithirindhadhaal
      Nogum thiruvadi endrarindhu
      mayakkannanavan rangan thirupaadha
      sevaiseiyyum mahalakshmi inge
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      aadhisheshanavan annal thirumeni
      thaangidum arpudha kolaminge
      aadhisheshanavan aanal thirumeni
      thaangidum arpudha kolaminge
      chandirasooriyar nindru vanangida
      pallandu paadidum goshti inge
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      Rangarajanavan kaithalam pattriya
      ranganaayagiyin sannidhiye(2)
      antharangam thannil andha rangan vaazha
      endrum arul seiyyum shrinidhiye
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      Bhoologa vaigundam srirangame
      Kaanbavarku endrendrum aanandhame
      Kaanbavarku endrendrum aanandhame
      Kaanbavarku endrendrum aanandhame
      aanandhame..aanandhame..aanandhame

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nishad2312
    @nishad2312 2 ปีที่แล้ว

    Sriranga

  • @sujithtp2760
    @sujithtp2760 4 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻

  • @nanthakumar4672
    @nanthakumar4672 9 หลายเดือนก่อน

  • @KNM1955
    @KNM1955 3 ปีที่แล้ว +1

    ♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramaniyan7833
    @subramaniyan7833 ปีที่แล้ว

    Very good song

  • @RamaDevi-pe6rh
    @RamaDevi-pe6rh 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 ปีที่แล้ว

    இந்த பாடலின் இசை அமைப்பாளர் யார்.

  • @anthonywilliams2356
    @anthonywilliams2356 5 ปีที่แล้ว +7

    Please provide power STREGTH and protection , guidance and salvation to all I do AUSPICIOUSNESS
    $$$$$$$ and money

    • @sshantha4150
      @sshantha4150 3 ปีที่แล้ว

      A Christian bro enjoying our song..can this bharatham ever be divided in the name of religion?

  • @palanisamy6304
    @palanisamy6304 11 หลายเดือนก่อน

    Happy

  • @hariharanen1562
    @hariharanen1562 2 ปีที่แล้ว

    bhulokavaikundam sri ranga ra ga ranga

  • @ashokmani4664
    @ashokmani4664 2 ปีที่แล้ว

    Pallandu vanakkam

  • @sshantha4150
    @sshantha4150 4 ปีที่แล้ว +2

    Which raga it is?

  • @sujathagunaseelan9157
    @sujathagunaseelan9157 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @guna58606
    @guna58606 2 ปีที่แล้ว

    How to I download this song

  • @vanajamuthu3291
    @vanajamuthu3291 ปีที่แล้ว

    Whose composition.
    Excellent 👍

  • @gomathiraman-zd2ys
    @gomathiraman-zd2ys 4 ปีที่แล้ว +1

    Govindaney

  • @sambavichannel9715
    @sambavichannel9715 3 ปีที่แล้ว

    AnandhAm

  • @unnikarthikaunnikarthika6734
    @unnikarthikaunnikarthika6734 2 ปีที่แล้ว

    Is it Singer Sri Seerkkazhi Govindaraj ??

    • @rmadhavan6378
      @rmadhavan6378 2 ปีที่แล้ว +1

      It's Bombay sister's Radha & jayalakshmi

    • @rmadhavan6378
      @rmadhavan6378 2 ปีที่แล้ว

      It's C Saroja & C Lalitha not Radha & Jayakakshmi
      Sorry

  • @dhanambkm7267
    @dhanambkm7267 ปีที่แล้ว +1

    தேன் பாயுது காதினிலே

  • @dmuralidhar4680
    @dmuralidhar4680 11 หลายเดือนก่อน

    Pls Telugu lyrics

  • @mytube6n4
    @mytube6n4 4 ปีที่แล้ว

    does anyone have the lyrics for this song please?

    • @lathashankar6581
      @lathashankar6581 4 ปีที่แล้ว +7

      பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கமே
      காண்பவர்க்கு என்றென்றும் ஆனந்தமே (பூலோக)
      காவிரி தாலாட்ட கொள்ளிடம் சீராட்ட ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே
      ஸ்ரீரங்கனாதனின் பாதாரவிந்தத்தைக் கண்டபின் வேறென்ன வேண்டுமிங்கே (பூலோக )
      முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ்ந்திட திக்கெட்டும் கேட்குது வேத கோஷம்
      நாபிக்கமலத்தில் நான்முகன் வீற்றிட நாரதன் வீணையில் தேவகானம் (பூலோக)
      ஆயர்ப்பாடியிலே ஓடித் திரிந்ததால் நோகும் திருவடி என்றறிந்து
      மாயக்கண்ணனவன் ரங்கன் திருப்பாத சேவை செய்யுமகா லக்ஷ்மி இங்கே (பூலோக)
      ஆதிச் சேஷனவன் அண்ணல் திருமேனி
தாங்கிடும் அற்புத கோலமிங்கே

      சந்திர சூரியர் நின்று வணங்கிட
பல்லாண்டு பாடிடும் கோஷ்டி இங்கே (பூலோக)


      ரங்க ராஜனவன் கைத்தலம் பற்றிய
 ரங்க நாயகியின் சன்னிதியே

      அந்தரங்கம் தன்னின் அந்த ரங்கன் வாழ
என்றும் அருள் செய்யும் ஸ்ரீநிதியே (பூலோக)

    • @estherg873
      @estherg873 3 ปีที่แล้ว +1

      @@lathashankar6581 🙏

    • @PVASUMATHI
      @PVASUMATHI 3 ปีที่แล้ว

      @@lathashankar6581 super 🙏🙏🙏🙏

    • @PVASUMATHI
      @PVASUMATHI 3 ปีที่แล้ว

      Super 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nanthakumarbalasubramaniya1432
      @nanthakumarbalasubramaniya1432 ปีที่แล้ว

      @@lathashankar6581 👍

  • @shanmugapriyav8958
    @shanmugapriyav8958 2 ปีที่แล้ว +1

    Love this song forever

  • @logeswaripolikrishnan5420
    @logeswaripolikrishnan5420 2 ปีที่แล้ว

    Om. Namo mahanarayana

  • @venkatramanan1403
    @venkatramanan1403 หลายเดือนก่อน

    Intha padal video❤

  • @soundararajangokul1127
    @soundararajangokul1127 7 หลายเดือนก่อน

    Ranga Ranga Ranga