SriRanganayagane | Perumal Video Song | Anuradha Sriram | Puratasi Masam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 202

  • @உங்கள்நண்பன்-ய9ண
    @உங்கள்நண்பன்-ய9ண 10 หลายเดือนก่อน +109

    2024 ஆம் ஆண்டு இப்பாடலை கேட்பவர்கள் ❤

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 10 หลายเดือนก่อน +25

    அனுராதா ஸ்ரீராம் அவர்கள் குரலில் பெருமானின் பாடல் அருமை... வாழ்த்துக்கள்.

    • @MelodyRecording
      @MelodyRecording  10 หลายเดือนก่อน

      நன்றி

    • @lingadurai4576
      @lingadurai4576 หลายเดือนก่อน

      ❤m😢​@@MelodyRecording

  • @ragunathansasmitha9907
    @ragunathansasmitha9907 8 หลายเดือนก่อน +20

    ஓம் நராயணாய வித்மக்கே வாசு தேவயா தேமக்கே தந்நோ விஷ்ணு பிரசோதாயாத் 🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +11

    ஸ்ரீ ரங்கநாதரே என் அப்பா நாராயணன் எந்த உருவத்தில் வந்தாலும் சரி எனக்கு சந்தோஷம் தான் என் பாசமுள்ள அப் பா நாராயணன் என்னுள் தான் உள்ளார் சிவ வைணவம் இரண்டையும் சமமாக தான் பார்க்கிறேன் இரண்டிலும் தலைமை சரியில்லை அதற்கு தகுதியான வரை ப்ரபஞ்சம் தேர்வு செய்யும் இந்து மதத்தின் எதிர் காலநண்மைகருதி இரண்டிற்கும் பொதுவான ஒருவர் தலைமை ஏற்க வேண்டும் தகுதியான நபர் தலைமை ஏற்றால் மட்டுமே இந்து மதத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்த முடியும்

  • @vijayamanivarman3379
    @vijayamanivarman3379 2 หลายเดือนก่อน +4

    இந்த பாடலைக் கேட்டாலே மனதில் பக்திப் பரவசம் மிகுந்து ஆனந்தக் கண்ணீர் பெருகி வருது! அனுராதாவின் தேன் சொட்டும் குரல்....ப்ப்பா சூப்பர்!❤ ❤️ 😍 🙏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 9 หลายเดือนก่อน +7

    ஓம் ஶ்ரீ அருள்மிகு ஶ்ரீரெங்கநாதர் போற்றி போற்றி , ஓம் ஶ்ரீ நமோ நாராயணா நமக 🙏🙏🙏🙏🙏

    • @MelodyRecording
      @MelodyRecording  9 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயண

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 2 ปีที่แล้ว +18

    மிகமிக அருமை. 100/100 உண்மை..கண்களில் கண்ணீர்!! வர வழித்து மயிற்கூசெரிந்து பல தடவை கேட்க வைக்கிறது

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +11

    அற்புதமான குரல் வளம் அருமையான பாடல் வரிகள் அற்புதமான பதிவு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @anusiyachlm3982
    @anusiyachlm3982 8 หลายเดือนก่อน +19

    நாராயண என் மகனுக்கு கண் பார்வை திரும்ப கொடு கடவுளே😢😭😭😭 நான் உன்னிடம் வேற எதுவும் கேட்க வில்லை

    • @jananidevi1004
      @jananidevi1004 6 หลายเดือนก่อน +1

      Kavalai padadirgal kadavul midu mulu nambikkai vaiyungal avar parthukolva 🥺 sarvam Sri krishnarpanam Krishna nitan kabathanum 🥺🙏

    • @anusiyachlm3982
      @anusiyachlm3982 6 หลายเดือนก่อน +1

      Tq so much

    • @NishaHari-f1z
      @NishaHari-f1z 3 หลายเดือนก่อน

      நிச்சயமாக கண் பார்வை அவருடைய ஏதாவது ஒரு தினத்தில் கிடைக்கும். கவலை வேணாம் 🦅

    • @anusiyachlm3982
      @anusiyachlm3982 3 หลายเดือนก่อน

      Tq so much

  • @Selviraj-i9o
    @Selviraj-i9o 2 หลายเดือนก่อน +2

    I'm Christine, ana my favorite song itha kekum pothu manasuku rompa ithama iruku

  • @kamalsakthi1916
    @kamalsakthi1916 3 ปีที่แล้ว +21

    ⚘🙏ஓம் நமோ நாராயணா🙏⚘அற்புதமானபாடல்🙏🙏⚘

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +8

    நமோ நமோ நாராயணாய நம ஓம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @ramalakshmi8663
    @ramalakshmi8663 2 ปีที่แล้ว +20

    எனக்கு இந்த பாடல் பிடிக்கும் 👌👍🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @manjukansala7502
    @manjukansala7502 หลายเดือนก่อน +2

    பாடல் வரிகள் அருமை🙏🙏🙏

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 ปีที่แล้ว +5

    Thaya🎉vengala kural neenga nallaerkunum Jaya Jaya Govinda 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌹🙏🌹🙏🌺

  • @Nirmala-mj7sb
    @Nirmala-mj7sb 9 หลายเดือนก่อน +2

    Indha song yepo ktalum enam pureyatha sandhosam kannil kanir varavaikum
    My Heart melting song

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +5

    ஓம் நாராயணா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ஐஸ்வர்யா தெய்வமே

  • @kugabalanshanmugavel1821
    @kugabalanshanmugavel1821 9 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பாடல் ❤❤❤ கேட்கும் போது எமக்குள் ஏதே சக்தி வந்தது போல் தெரிகிறது.நான் சத்திர சிகிச்சை செய்து 5 நாள் ஆகிறது இறைவனின் பாடல்கள் தான் என்னை சுகமாக வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.ஓம் நாமோ நாராயண ❤.

    • @MelodyRecording
      @MelodyRecording  9 หลายเดือนก่อน

      நன்றி.. ஓம் நமோ நாராயணா

  • @shaliniraman1675
    @shaliniraman1675 ปีที่แล้ว +13

    Kulandhi varam vendum perumala

  • @KavithaKavitha-kw9on
    @KavithaKavitha-kw9on 5 วันที่ผ่านมา +1

    My favourite song ❤

  • @jeevakrish6714
    @jeevakrish6714 2 ปีที่แล้ว +9

    Very beautiful Song ❤️💙❤️

  • @theepantheepan43
    @theepantheepan43 ปีที่แล้ว +3

    கோவிந்தனின் பாடல் தங்களின் குரலில் அருமை

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 ปีที่แล้ว +6

    ஓம் நாராயணா போற்றி🙏🙏🙏

  • @r.periyannanr.periyannan9376
    @r.periyannanr.periyannan9376 ปีที่แล้ว +2

    இனிமையான குரல் வீடியோ சாங்ஸ் சூப்பர்

  • @jeyagowri6783
    @jeyagowri6783 4 หลายเดือนก่อน

    ஸ்ரீ ரங்கநாதா கோதை ஆண்டாள் மகாலஷ்மி தாயார் திருவடிகள் சரணம் எங்கள் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் தெய்வ சக்திகளே எங்கள் வேண்டுதல் உங்களுக்கு தெரியும் கருணை காட்டுங்கள் உங்கள் காலடி சரணம்

  • @Valkaipadasalai
    @Valkaipadasalai 3 ปีที่แล้ว +11

    உன்னை காண கண் தவம் கிடக்கிறது.. அருள் புரிவாய்..நாராயணா... வழி காட்டு.. நாராயணா.. கொரோனா வால் உன்னை காண முடியவில்லையே... நாராயணா..நாராயணா.. வழி காட்டு..தவிக்கிறேன்... உணை காணாமல்..

  • @SELVARAJUKSSELVARAJUKS
    @SELVARAJUKSSELVARAJUKS ปีที่แล้ว +2

    Enakku Migavum Pidikkum Song. Supper🙏👌

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 8 หลายเดือนก่อน +1

    🎉❤Good morning valthukal god’s blessings Anuratha Sriram Sweet voice Excellent beautiful Great valthukal om namo Narajana kovintha nama sankeerthanam kovintha vanakam nanriekal Thanks 🎉❤

  • @roserosarosen5637
    @roserosarosen5637 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை 🙏🙏👍💐
    ஹரி ஓம் நமோ நாராயணாய🙏🌻🌿

  • @பாரதமாதாவாழ்க
    @பாரதமாதாவாழ்க ปีที่แล้ว +5

    ஓம் நமோ நாராயணா ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @bharathi1525
    @bharathi1525 2 ปีที่แล้ว +4

    Got to see this video only now. Beautifully worded song - whoever has written this song to be very much appreciated - he/ she has brought also lord Muruga and uchi pilliyar- in to this song is a very creative thought👍👌 needless to say on the beauty of Anuradha sriram mam - her voice stays even after ending the song 🙏🙏🙏🙏wonderful is a lesser word- music is very pleasant too. 👌

  • @ssstheenglishteacher7406
    @ssstheenglishteacher7406 2 ปีที่แล้ว +7

    Daily twice listening to this song 😍🤗.....Whom we hav to praise...appreciate....the lyricist?
    Singer?.....composer.....Lord Balaji🙏
    No words......தெய்வீகம்😍

  • @muruganpratha3183
    @muruganpratha3183 3 ปีที่แล้ว +16

    அருமையான இந்த குரல் வளம் சொல்ல வார்த்தை இல்லை அம்மா

  • @akilaakila9790
    @akilaakila9790 2 ปีที่แล้ว +10

    Heart melting song om namo govindha

  • @சிவஅருண்குமார்
    @சிவஅருண்குமார் 2 ปีที่แล้ว +3

    சிவ சிவ ஓம்நமோ நாராயணாய நாம 🙏

  • @Vinayakrajan2354
    @Vinayakrajan2354 2 ปีที่แล้ว +5

    Melody song very nice 👍🏻👍🏻👍🏻

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +2

    💕🙏❤ஓம் நமோ நாராயணாய❤🙏💕

  • @vengatalakshmir
    @vengatalakshmir 4 ปีที่แล้ว +34

    ஸ்ரீரங்க நாயகனை தினம் வேண்டி தொழுதாலே மண்ணுலகே வைகுண்டம் அல்லவா!!!
    ஸ்ரீரங்க நாயகனை தினம் வேண்டி தொழுதாலே மண்ணுலகே வைகுண்டம் அல்லவா,
    திருமகள் அருளுடன் செல்வங்கள் பெருகிடும்,, மனதினில் நினைப்பது செயலென தொடங்கிடும்,, வேதங்களும் வாழ்த்துகின்ற வேங்கடத்தவா,, நின் பாதங்களை சரணடைந்தேன் ரங்கநாயகா!
    ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய கோவிந்தா, ஸ்ரீ ஹரி ஹரி ஜெய ஹரி ஹரி வைகுந்தா,, ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய கோபாலா, ஸ்ரீ ஹரி ஹரி ஜெய ஹரி ஹரி வைகுந்தா,,
    ஸ்ரீரங்க நாயகனை தினம் வேண்டி தொழுதாலே மண்ணுலகே வைகுண்டம் அல்லவா,,
    மண்ணுலகே வைகுண்டம் அல்லவாஆஆஆஆ,,
    ஒளி சிந்தும் அவன் கண்கள் அருள் சிந்துதே, அவன் அன்பு விலகாமல் துணையாகுதே,
    ஒளி சிந்தும் அவன் கண்கள் அருள் சிந்துதே,, அவன் அன்பு விலகாமல் துணையாகுதே, தினம் உனை தொழுதலே கவலைகள் தெரியாதே, அள்ளி அள்ளிக்குறையாமல் அருள் தரும் பெருமாளே நீயே என் தெய்வம் ஆளும் அருள் செல்வம் தலைமுடி தனை விரும்பிடும் எங்கள் மலை மன்னவா,, மணிமுடியினை தருகிற நல்ல மனம் அல்லவா!!
    ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய கோவிந்தா, ஸ்ரீ ஹரி ஹரி ஜெய ஹரி ஹரி வைகுந்தா,, ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய கோபாலா, ஸ்ரீ ஹரி ஹரி ஜெய ஹரி ஹரி வைகுந்தா,,
    ஸ்ரீரங்க நாயகனை தினம் வேண்டி தொழுதாலே மண்ணுலகே வைகுண்டம் அல்லவா, மண்ணுலகே வைகுண்டம் அல்லவா!!
    வயலூரின் வேல்முருகன் அருகாமையில் மயிலோடு விளையாடும் எழில் காண்கிறாய்,
    வயலூரின் வேல்முருகன் அருகாமையில் மயிலோடு விளையாடும் எழில் காண்கிறாய், உச்சிமலை விநாயகன் மெச்சி தினம் புகழ்வானே, சமயபுர மகமாயி அண்ணன் என்று நெகிழ்வாளே, காவிரியின் ஓரம் கோவில் ஸ்ரீரங்கம் அருள் தருகிற அழகிய திருத்தலம் அல்லவா,, கண்ணுறக்கமும் உனக்கொரு ஏழு தவம் அல்லவா!!
    ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய கோவிந்தா, ஸ்ரீ ஹரி ஹரி ஜெய ஹரி ஹரி வைகுந்தா,, ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய கோபாலா, ஸ்ரீ ஹரி ஹரி ஜெய ஹரி ஹரி வைகுந்தா,,
    ஸ்ரீரங்க நாயகனை தினம் வேண்டி தொழுதாலே மண்ணுலகே வைகுண்டம் அல்லவா!
    ஸ்ரீரங்க நாயகனை தினமும் வேண்டி தொழுதாலே மண்ணுலகே வைகுண்டம் அல்லவாஆஆ!!
    திருமகள் அருளுடன் செல்வங்கள் பெருகிடும் மனதினில் நினைப்பது செயலென தொடங்கிடும் வேதங்களும் வாழ்த்துகின்ற வேங்கடத்தவா நின் பாதங்களை சரணடைந்தேன் ரங்கநாயகா!!
    ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய ஜெய கோவிந்தா, ஸ்ரீ ஹரி ஹரி ஜெய ஹரி ஹரி வைகுந்தா,, ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய கோபாலா, ஸ்ரீ ஹரி ஹரி ஜெய ஹரி ஹரி வைகுந்தா,,
    ஸ்ரீரங்க நாயகனை தினம் வேண்டி தொழுதாலே மண்ணுலகே வைகுண்டம் அல்லவா, மண்ணுலகே வைகுண்டம் அல்லவா ஆஆஆஆஆ!!!
    கோவிந்தா கோவிந்தா

  • @priyakrishnakumar4300
    @priyakrishnakumar4300 ปีที่แล้ว +3

    Anuradha mam...great voice

  • @geethumoni9151
    @geethumoni9151 ปีที่แล้ว +1

    Enaku romba piditha song 🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumagalgopal5546
    @thirumagalgopal5546 ปีที่แล้ว +1

    அருமையான குரல் வளம். Super madam.

    • @MelodyRecording
      @MelodyRecording  ปีที่แล้ว

      நன்றி... 🙏 எங்கள் மற்ற பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 2 ปีที่แล้ว +11

    அனுபவ பூர்வமாக கண்ட உண்மை! தினம் தினம் இங்கு இருக்கும் TTD Perumal தாயார் கோவிலுக்கு செல்லும் n
    பாக்கியம் ..அனுபவ பூர்வமாக உண்மை!!

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 5 หลายเดือนก่อน

    Enn Noi theerpaya sriranganatha govinda govinda 🙏🏻🙏🏻🙏🏻

  • @geethamanij6571
    @geethamanij6571 2 ปีที่แล้ว +1

    ரங்கநாதர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 oom namo narayana🙏🙏🙏🙏

  • @balajipriyapri589
    @balajipriyapri589 ปีที่แล้ว +1

    Wow sema voice super song keketu erukalam om namo narayanan

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி

  • @jeyalakshmi1325
    @jeyalakshmi1325 หลายเดือนก่อน +1

    Very amazing song

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 ปีที่แล้ว +1

    ஓம் நம நாரயேனா கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @r.periyannanr.periyannan9376
    @r.periyannanr.periyannan9376 ปีที่แล้ว +1

    அருமையான பெருமாள் பாடல்கள்

  • @shanthisurendran57
    @shanthisurendran57 4 หลายเดือนก่อน

    பக்திமயமான அருமையான பாடல்!!

  • @BHUVANA-ev5in
    @BHUVANA-ev5in 7 หลายเดือนก่อน +1

    அனுராதா மேடம் வாய்ஸ் 👌❤️🙏

  • @badmavathik8858
    @badmavathik8858 2 ปีที่แล้ว +2

    இனிமையான குரல் பாடல் அருமை 🙏🙏

  • @சிவஅருண்குமார்
    @சிவஅருண்குமார் 4 ปีที่แล้ว +3

    siva siva om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana om namo narayana🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MelodyRecording
      @MelodyRecording  4 ปีที่แล้ว +1

      Thanks. To listen to more audios/videos please click the link th-cam.com/channels/018dEurG3MjiNpuNW5zFkA.html. Subscribe to our Channel MELODY RECORDING and Click on the Bell Icon to receive notifications on our new releases.

    • @RadhaKrishnan-ri1ue
      @RadhaKrishnan-ri1ue 4 ปีที่แล้ว +1

      Superrrrrrrr

  • @jayabala.s8809
    @jayabala.s8809 3 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏OM NAMO NARAYANAYA

  • @Manickavasagam-qf1yf
    @Manickavasagam-qf1yf ปีที่แล้ว +2

    Anuradha. Kuralvalam. Enimai, arumai. Neendaaayulai. Perumal. Arulpuriyavendum

  • @MariMuthu-z7b4v
    @MariMuthu-z7b4v 2 วันที่ผ่านมา

    Voice nice mam Anu,thank🎉

  • @staytuneswithkmv4562
    @staytuneswithkmv4562 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏Ohm namo narayana

  • @mohankiller5110
    @mohankiller5110 3 ปีที่แล้ว +2

    Naise voice beautiful 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐om namo narayana

  • @lalithas2395
    @lalithas2395 3 ปีที่แล้ว +7

    Unga voice super... Mind blowing always❤

    • @MelodyRecording
      @MelodyRecording  3 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. th-cam.com/channels/018dEurG3MjiNpuNW5zFkA.html?view_as=subscriber

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 5 หลายเดือนก่อน

    Voice❤arumai❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 5 หลายเดือนก่อน

    இருதயத்தை❤திருடி❤சென்று❤விட்டது❤இந்த❤padalai ❤padaiyavaruku ❤என்❤மனமார்ந்த❤வாழ்த்துக்கள்❤

  • @kboologam4279
    @kboologam4279 4 ปีที่แล้ว +7

    ரங்கா ரங்கா
    ஸ்ரீரங்கா
    கோவிந்தா
    கோவிந்தா
    ஸ்ரீ கோவிந்தா
    ராமா ராமா
    ஸ்ரீராமா
    போற்றிபோற்றி

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 4 หลายเดือนก่อน

    Venkata Lakshmi sis ku valthukkal.padal comment il potatharku.eluthikola vasathiya irunthathu.mam kural arputham ❤❤❤

  • @sakthivelu3412
    @sakthivelu3412 4 ปีที่แล้ว +6

    Om namo narayana.

  • @SaraswathiP-q3g
    @SaraswathiP-q3g 3 หลายเดือนก่อน

    Narayana en maganai thiripikodu😢😭🙏

  • @AnandhAnandh-p9o
    @AnandhAnandh-p9o 7 หลายเดือนก่อน +1

    Super arumai

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 11 หลายเดือนก่อน +1

    VALLALAR SWAMIGALLUKKU ENATHU ANANTHAKOTI NAMASKARAM 🎉

  • @chittriprolubhavani4705
    @chittriprolubhavani4705 11 หลายเดือนก่อน +2

    Om namo bhagavate vasudevaya

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 ปีที่แล้ว +1

    OM NO NARAYANA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyaranjithpriyaranjith47
    @priyaranjithpriyaranjith47 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om namo narayana 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilmani5697
    @tamilmani5697 3 ปีที่แล้ว +6

    ஸ்ரீ ரங்கா ரங்கா ரங்கா

  • @pandurangan7144
    @pandurangan7144 3 ปีที่แล้ว +1

    Jayjaygovindha👏🙏🌹🌹

  • @MariMuthu-z7b4v
    @MariMuthu-z7b4v 5 วันที่ผ่านมา

    Today this live in momoorthikalain visvaroopam.,🎉❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 5 หลายเดือนก่อน

    Anuradha❤sri❤ram❤madam❤vunga❤voice❤arai❤

  • @perumal8019
    @perumal8019 ปีที่แล้ว +3

    🙏🏼🙏🏼👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @perumal8019
      @perumal8019 ปีที่แล้ว +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 ปีที่แล้ว +2

    Om namo lashkmi narayanan namaha

  • @tamilselvigovindaraju1895
    @tamilselvigovindaraju1895 ปีที่แล้ว +2

    🙏🙏🙏❤❤❤

  • @skvenkatesh9666
    @skvenkatesh9666 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🤲🤲🤲❤❤❤

  • @ssstheenglishteacher7406
    @ssstheenglishteacher7406 2 ปีที่แล้ว +5

    Eyes watery ....wen listening to this wonderful song!soulful😍

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 2 ปีที่แล้ว +1

    Perumalee!!! Narayanana! Govindha!!!

  • @sekarpk6619
    @sekarpk6619 ปีที่แล้ว +1

    ஓம் நமோநாராயனாய
    ஓம் ஸ்ரீரங்க நாராயனனே போற்றி

    • @MelodyRecording
      @MelodyRecording  ปีที่แล้ว

      ஓம் நமோநாராயனாய

  • @ramyam5039
    @ramyam5039 ปีที่แล้ว +2

    ❤❤❤❤

  • @Shankar-w9o
    @Shankar-w9o 3 ปีที่แล้ว +7

    Yes 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 super. Voice

  • @51kokilarevathi.d48
    @51kokilarevathi.d48 ปีที่แล้ว

    கஷ்ட்டம் எல்லாம் போக்குவார் கண்ணா போற்றி🙏🙏

  • @sreeramhanumanbakdhan
    @sreeramhanumanbakdhan ปีที่แล้ว

    Om namo narayanaya namaha 😍😍😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥💯💯💯💯💪💪🙏🙏🙏🙏

  • @gajalakshmigajalakshmi3441
    @gajalakshmigajalakshmi3441 3 ปีที่แล้ว +3

    Very very nice song

    • @MelodyRecording
      @MelodyRecording  3 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. th-cam.com/channels/018dEurG3MjiNpuNW5zFkA.html?view_as=subscriber

  • @praveenaviswanathan6985
    @praveenaviswanathan6985 2 ปีที่แล้ว +5

    My favorite song.nice voice 😍

  • @dineshsurya5552
    @dineshsurya5552 3 ปีที่แล้ว +3

    My favourite

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 4 หลายเดือนก่อน

    வேலையை ❤ லவ் ❤பண்ணுகிறேன்❤டேய்❤பண்ணுகிராயா❤

  • @paramasivamm2107
    @paramasivamm2107 5 หลายเดือนก่อน

    Om nao Narayana ❤

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 8 หลายเดือนก่อน +1

    SHRI RANGA SHRI RANGA SHRI RANGA

  • @Naveenkumar-sq1lu
    @Naveenkumar-sq1lu 3 ปีที่แล้ว +3

    super song

  • @mallikasuparesoge4350
    @mallikasuparesoge4350 7 หลายเดือนก่อน +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jothilakshmi821
    @jothilakshmi821 2 ปีที่แล้ว

    Super voice mam

  • @hamsalikith9963
    @hamsalikith9963 2 ปีที่แล้ว +4

    Super voice my favourite song

  • @r.amuthaa8375
    @r.amuthaa8375 3 ปีที่แล้ว +2

    Dear mam this song was very super. Hearing this song myself going to Narayana Thiru patham. So very super. I like so much. Thank you mam. Take care. Have a pleasant day.

  • @RKousalya-i8w
    @RKousalya-i8w 19 วันที่ผ่านมา

    Arumai song

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா

    • @sangeethaselvakumarsangeet6719
      @sangeethaselvakumarsangeet6719 ปีที่แล้ว

      இந்த குரலில் கேட்கும் போதே நான் மெய் மறந்து விடக் கூடிய வகையில் தான் இந்த பாடல் ஈர்ப்பு எல்லாம் ரங்கநாதனின் மகிமை 🙏🙏🙏

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 ปีที่แล้ว +1

    Congrats thank you very much madam

  • @rajendrand1302
    @rajendrand1302 4 หลายเดือนก่อน

    🕉🕉🕉 Govinda Govinda Govinda 🪔🪔🪔🙏🙏🙏