Sri Ranganaathane | ஸ்ரீ ரங்கநாதர் பாடல் | Namo Namo Sri Narayana| Perumal Song | Mahanadhi Shobana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @santhoshstm2902
    @santhoshstm2902 2 ปีที่แล้ว +58

    ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா....
    ரங்கநாத பெருமலே நான் இறந்த கூட வைகுண்டத்தில் அருள்தர வேண்டும். நான் உடல் எரிக்கப்பட்டு சாம்பல் காவிரி ஆற்றில் கரைக்க வேண்டும். நான் இறந்த பிறகு காவிரி ஆற்றில் உன்னை பார்த்து செல்வேன். ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா ஸ்ரீ ரங்கா............. சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthalappanmuthu1614
    @muthalappanmuthu1614 4 ปีที่แล้ว +258

    மன அமைதி வேண்டும் போதெல்லாம் கேட்க மன அழுத்தம் குறையும் நல்லபாடல்

  • @arjunsivap5165
    @arjunsivap5165 3 ปีที่แล้ว +229

    ஆழ்வாரின் பாசுரம் ஆண்டாளின் பாடல்கள் அன்றாடம் கேட்கின்ற ஸ்ரீ ரங்கனே!!❤️

  • @subha2440
    @subha2440 3 ปีที่แล้ว +395

    ரங்கநாதர் பெருமாள் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் 🙏

    • @venkatachalapathivm1271
      @venkatachalapathivm1271 2 ปีที่แล้ว

      Nn
      .
      7
      By Yb.
      0(

    • @rameshnithya392
      @rameshnithya392 2 ปีที่แล้ว +14

      Avar oruvare kadavul

    • @thangaraja3699
      @thangaraja3699 2 ปีที่แล้ว +6

      Avar oruvare kadavul om namo narayana

    • @muthuparish9593
      @muthuparish9593 2 ปีที่แล้ว +4

      Same

    • @sakthivel.u4349
      @sakthivel.u4349 2 ปีที่แล้ว +8

      எனக்கும் சிவன் நாராயணன் இருவரும் பிடிக்கும் இருவரும் தமிழ் கடவுள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SATHISHKUMAR-fz5er
    @SATHISHKUMAR-fz5er 3 ปีที่แล้ว +36

    காரமடை அரங்கநாதசுவாமி திருவடிகளே சரணம் 🙏🙏🙏

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 ปีที่แล้ว +1

      கோவிந்தா கோவிந்தா கோவிந்தா வணக்கம் நண்பர்களே

  • @tamilelakkiyam8372
    @tamilelakkiyam8372 4 ปีที่แล้ว +129

    உன்னையே நம்பி இருக்கேன் என்ன கை விட்டுடாத பா.. எங்களுக்கு புத்திர பாக்கியம் கொடு பா... 😭😭😭

    • @shreem6855
      @shreem6855 4 ปีที่แล้ว +1

      U will get rid of your sorrows. th-cam.com/video/c-MavtMHnxs/w-d-xo.html

    • @rameshrajaram4657
      @rameshrajaram4657 4 ปีที่แล้ว +10

      கிருஷ்ணன் வருவான்

    • @TIMEPASS-q7k
      @TIMEPASS-q7k 3 ปีที่แล้ว +9

      கண்ணன் வருவான் உங்கள் கவலைகள் தீர்ப்பான்

    • @chellapandi4959
      @chellapandi4959 3 ปีที่แล้ว +6

      Kandipa kuduparu. Om namo narayana

    • @priyaraghu8133
      @priyaraghu8133 3 ปีที่แล้ว +4

      Varatha padathika kandapa kulandhai malalai selvam tharuvaru nambakai irunka

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 8 หลายเดือนก่อน +5

    💐💐💐💐💐💐ஓம்நமோ ஶ்ரீலக்ஷ்மிநாராயணா போற்றி💗💓❤️💞💝🤍💘🌺🌼🌹🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏......

  • @harekrishna9628
    @harekrishna9628 2 ปีที่แล้ว +18

    அவனே ஆனந்தம் அவன்மட்டுமே ஆனந்தம்
    ஆனந்தம் ஆனந்தம் எத்துனை ஆனந்தம் அவனை நினைப்பதில்...

  • @AnandhaKrishnanPT
    @AnandhaKrishnanPT 4 ปีที่แล้ว +324

    🙏
    இந்த பாடலை ஒரு முறை
    கேட்டால் வாழ்நாள்
    முழுவதும்
    மகிழ்ச்சியே 🙏

    • @padmaprasatht5957
      @padmaprasatht5957 3 ปีที่แล้ว

      Cc 7 t vb v h gtccg c exit rTCVGZC gctdg C BGVgv vcgvgg7

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +8

      நிச்சயமாக

    • @sakilanadarajan1492
      @sakilanadarajan1492 2 ปีที่แล้ว +5

      Am sago❤👍🙌💐💐💐💐

    • @95NK23
      @95NK23 2 ปีที่แล้ว +4

      Indha Song ketale More More positive Energy 🙏👤🙏😇

    • @subramaniangk6950
      @subramaniangk6950 2 ปีที่แล้ว +1

      Nice Devine song I am hearing
      Everyday
      It makes me strength and energy.

  • @k.s.rockers8968
    @k.s.rockers8968 3 หลายเดือนก่อน +13

    பகவான் கிருஷ்ணர் உலக மக்கள் அனைவருக்கும் நன்மை செய்வார்.

  • @விஸ்வநாதன்சின்னக்கருப்பன்

    இந்த பாடலை பாடியவருக்கு கோடான கோடி நன்றி

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj 2 หลายเดือนก่อน +4

    அப்பா சிறுவாபுரி முருகா எங்க வீட்டு சீக்கிரம் வீடு கட்ட பிரச்சனை முடியனும் நம்பிக்கையோடு இந்த பாடலை தினமும் கேட்கிறேன் கண்ணீர் வருகிறது வாடகை வீட்டில் இருந்து கஷ்டப்படுகிறோம் முருகா உன்னால ஆலயத்திற்கு வர கருணை காட்டணும் 🌹👏👏🤲🤲

  • @vinothkabali97
    @vinothkabali97 3 ปีที่แล้ว +93

    அப்பா பெருமாளே நீர் இருக்கையிலே என்றுமே ஆனந்தம்...... ☀️🙏🙏🙏🐚எவளோ கஷ்டம் வந்தாலும் நீர் இருக்கையில் என்று அன்றும் ஆனந்தம் அப்பா... !!!

  • @arunachalamavs4803
    @arunachalamavs4803 3 ปีที่แล้ว +21

    ப்ரம்மம் ஆனந்தம் ப்ரனவம் ஆனந்தம்
    மனக்கவலை புறக்கவலை
    ஏதுவாகினும் ஒதுக்கிவிட்டு
    சில நிமிடங்கள்
    ஆனந்தமான தெய்வீகமான
    இப்பாடலை கேட்கும்போது
    மனம் ஆனந்தத்தின் எல்லையை அடைகிறது

  • @r.sureshsuper7331
    @r.sureshsuper7331 4 ปีที่แล้ว +199

    ஸ்ரீ ரங்கம் , நான் பிறந்த புனித பூமி. ஸ்ரீ ரங்கம் வந்தாலே மனதிற்கு நிம்மதி கிடைப்பது ஸ்ரீ ரங்கநாதரின் அருளே. ஸ்ரீ ரங்கா ! ஸ்ரீ ரங்கா !!

    • @chandrakumar9741
      @chandrakumar9741 2 ปีที่แล้ว +9

      Srl ரங்கத்துல்லபிறந்தால்நல்லதுதான்ஆனால்நாங்கள்தினம்தினம்ரங்கநினைச்சுஆனந்தபடுவோம்

    • @khari5284
      @khari5284 2 ปีที่แล้ว +1

      🙏🏻

    • @devaanu5670
      @devaanu5670 2 ปีที่แล้ว +2

      Om namo narayana

    • @kutty5037
      @kutty5037 2 ปีที่แล้ว +5

      திருவரங்கம் அரங்க நாதனின்
      திருவடியை கண்டாலே மனதில்
      ஒரு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும்

    • @MovieChips486
      @MovieChips486 2 ปีที่แล้ว

      CHANNEL NAME : JK FACT THINGS
      CATEGORY : FACT
      SUPPORT 🙏🙏🙏
      th-cam.com/video/d3kb7FEA0kk/w-d-xo.html

  • @vanivani9686
    @vanivani9686 2 หลายเดือนก่อน +7

    ஸ்ரீ ரங்கநாதனே வைகுண்டவாசனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருள் தந்து காக்கின்ற பறந்தமானே 🙏🏻🙏🏻

  • @சிவஅருண்குமார்
    @சிவஅருண்குமார் 2 ปีที่แล้ว +22

    சிவ சிவ
    ஓம் நமோ நாராயண 🙏
    ஸ்ரீ நிவாச கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏

  • @ammumani9621
    @ammumani9621 5 หลายเดือนก่อน +8

    முருகா பெருசா ஒன்னும் வேனாம்பா உடல்நிலை ஆரோக்கியம் நிலையான கல்வி கொஞ்சம் கடன் சுமை இருக்கு பா எனக்கு ரொம்ப காசு பணம் வேண்டாம் பா நிம்மதியா இருக்க மட்டும் பணம் போதும் ஏழை எளிய மக்களுக்கு நல்ல வாழ்க்கை கொடுபா

  • @GopalGopal-u5f
    @GopalGopal-u5f ปีที่แล้ว +7

    எனது அன்புமாமா பாடல்களை 1008 தடவைக்கு மேல்கேட்டுள்ளேன் கேட்கும் போதெல்லாம் ஆனந்தமாக உள்ளது

  • @mohanraj-zu4vj
    @mohanraj-zu4vj 8 หลายเดือนก่อน +8

    ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி sri தேவி sri பூதேவி சமேத கஸ்தூரி ரங்கநாதர் ஆலயம் மிகவும் சிறப்பான பழமை வாய்ந்தது...

  • @venkatraman4
    @venkatraman4 6 ปีที่แล้ว +226

    இனிமையான இதமான எண்ணங்களை உருவாக்கும் இசை தொகுப்பு......
    க்ஷோபண குரல் வளம் இறைவனால் அருளப்பட்டது 😀

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว

      Well said exactly what i want to share while listen to this song THANK you Brother. Best wishes to you.

    • @rajisudarshan6067
      @rajisudarshan6067 3 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

    • @rajank5112
      @rajank5112 2 ปีที่แล้ว

      MYGIFTSONGiLIKEIT

  • @arunsiju1160
    @arunsiju1160 6 ปีที่แล้ว +66

    கோவை மாவட்டம் காரமடை(காரைவனம்) அருள்மிகு ஸ்ரீ.அரங்க நாதர் . .. துணை...

  • @milani18
    @milani18 2 ปีที่แล้ว +96

    எத்தனை முறை கேட்டாலும்
    சலிப்பதில்லை ஆபத் பாண்டவா இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீதானே மனிதனை திருத்தி நல்
    வழிப் படுத்த வேண்டும்
    ஶ்ரீ ரங்கா 🙏🙏🙏🙏🙏🙏👍💐🌹உன் பாதம் போற்றி ஓம் நமோ நாராயணாய

  • @divinedharu4870
    @divinedharu4870 4 ปีที่แล้ว +43

    அலங்கார நாகமே அதன் மீது லக்ஷ்மியின் அன்போடு சயனிக்கும் ஸ்ரீரங்கனே

  • @rameshmaragatham6183
    @rameshmaragatham6183 4 ปีที่แล้ว +160

    ஸ்ரீரங்கநாதரே வைகுந்தவாசரே அருள் தந்து காக்கின்ற பரந்தாமரே பக்தி ததும்பும் ஷோபனா அவர்கள பாடிய தெய்வீக காணம்தான் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு அவரை அடையாளப்படுத்தியது

    • @vasagar6493
      @vasagar6493 3 ปีที่แล้ว +3

      P

    • @palaniamahmookan9658
      @palaniamahmookan9658 3 ปีที่แล้ว +1

      Yes

    • @b.muthukrishnan
      @b.muthukrishnan 3 ปีที่แล้ว +3

      Govindha venkaresha perumale

    • @ravipaviravipavi2391
      @ravipaviravipavi2391 3 ปีที่แล้ว +1

      S bro entha song kekumpth mam oda voice Vera level ❤️❤️❤️❤️❤️. Mahanadi Sobhana voice is unique ❤️❤️❤️ and

    • @prasannakumar-mi9hq
      @prasannakumar-mi9hq 3 ปีที่แล้ว

      @@b.muthukrishnan skggglgakgkshlsgggafkgggggglgglgllgllgkggggglglkglghhlkghlglhljskagglkglgggggllggaglggllkgkkkggkglggllglggl let shlgglgggghlkgkgggggglggkkglkglgllgggll gljkkglggshlglgjlßgk,

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 4 ปีที่แล้ว +92

    ஷோபனாவின் அருமையான குரல்... இந்த பாடலின் பெரிய பலம் ... பாடல் வரிகள்... ஓம் நமோ நாராயண நமஹ... 🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🔥🔥🔥🔥❤️❤️❤️🌹🌹🌹💐💐💐🌻🌻🌻🥰

  • @kboologam4279
    @kboologam4279 3 ปีที่แล้ว +30

    மலைமேல்அமர்ந்து
    மக்களைகாக்கும்
    கலியுககண்ணாசரணம்

  • @manoranjithamshan7385
    @manoranjithamshan7385 ปีที่แล้ว +12

    என் குடும்ப குறைகளையும் என்னை நடக்கசெய்யவும் என் வாயையைகுறைக்கவும் தொழில் சிறக்கவும்வேண்டுகிரேன் ரெங்கநாதா 🌹🥀🌷😭😭😭🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 หลายเดือนก่อน +2

    Om Sri Srinivasabahavane Renganathaswamia Mahalakshmia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Premkumar-yk2fl
    @Premkumar-yk2fl 8 หลายเดือนก่อน +5

    ஓம் நமோ நாராயணாயா கோவிந்தா கோவிந்தா

  • @shenbaaru9532
    @shenbaaru9532 2 ปีที่แล้ว +199

    எங்களை வாழ வைக்கும் பெருமாளே கோடானு கோடி நன்றி . இப் பாடல் கேட்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. நன்றி.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +9

    என் ரங்கநாதன் எங்கே இருந்தாலும் அதுவே என் வீடு அப்பா நாராயணா ஆசி வழங்குகள் 🎉

    • @MelodyRecording
      @MelodyRecording  ปีที่แล้ว

      ஸ்ரீ ரங்கா போற்றி

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 ปีที่แล้ว

      ரங்கநாதா வணக்கம் உங்களிகளின் மகனாக இரூப்பது தான் என் பெருமை பாவம் நடந்த இடத்திற்கு செல்ல விரும்ப வில்லை என் வீடு தமிழ்நாடு தான்

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 5 หลายเดือนก่อน +4

    பெருமானே ஸ்ரீமன் நாராயணா என் பிள்ளையைக் காப்பாற்றும் மதுபழக்கத்திலிருந்து

  • @g.saravananmaha582
    @g.saravananmaha582 3 ปีที่แล้ว +7

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு கடவுள் மீது அளவு கடந்த பக்தி இருக்கு நானே என்னை மெய் மறந்து போகிறேன்.

  • @arumugamp1611
    @arumugamp1611 9 หลายเดือนก่อน +6

    ரங்கநாதர் பாடல் கேட்கும் போது மனதில் அவர் தோன்றுவார் ஓம் நமோ பகவதே லக்ஷ்மி பிரம்மன் சரஸ்வதி துணை

    • @MelodyRecording
      @MelodyRecording  9 หลายเดือนก่อน

      ஓம் நமோ பகவதே லக்ஷ்மி பிரம்மன் சரஸ்வதி துணை

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +5

    என் ரங்கநாதன் தான் என் அப்பா உலகை ஆளும் உத்தம தலைவனே ரங்கநாதா வணக்கம்

  • @ravichandiranr4992
    @ravichandiranr4992 3 ปีที่แล้ว +23

    ஆகா! கேட்டாலே கவலைகள் தீர்ந்த மகிழ்ச்சி😊😊 அருமையான குரல், அற்புதமான பாடல்

  • @deepakselvaraj4214
    @deepakselvaraj4214 3 ปีที่แล้ว +17

    Kaveri theerthanmum unvasal gopuram uyirangum uravadum srirangane lines 😘😘😘😘goosebumps nice song

  • @pandiyana3083
    @pandiyana3083 2 ปีที่แล้ว +10

    என் அன்புள்ள தந்தை ஸ்ரீ ரங்கநாதன் ரங்கா ரங்கா ரங்கா திருவரங்க நாதா எங்கள் அப்பன் நாராயணா

  • @saiindhu9726
    @saiindhu9726 ปีที่แล้ว +12

    இந்த பாடலை கேட்கும் போது
    ஶ்ரீ ரங்கா நாதன் என்னை ஆட்கொண்டது பொல் இருக்கிறது
    தினமும் ஒருமுறையாவது கேட்கணும் இல்லை என்றால் ஏதோ ஒன்றை இழந்தது பொல் இருக்கிறது
    ஓம் நமோ நாரயணாய 🙏🙏🙏🙏🙏
    ஸர்வம் கிருஷ்ணர் அர்ப்பணம் 🔥🔥🔥🔥🔥
    ஓம் நமசிவாய 🦚💐🔥🔥💐🦚

  • @கிராமத்துஇசை-ப2ற
    @கிராமத்துஇசை-ப2ற 2 หลายเดือนก่อน +3

    திருப்பதிக்கு செல்லும் இந்த பாடல் பேருந்தில் கேட்டுக்கொண்டு போகும் போது அவ்வளவு ஆணந்தம் மணதிற்கு

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og หลายเดือนก่อน +2

    ரங்கநாதன் புகழ் பாடும் இந்த தாய்க்கு மிக அருமையான வளம் பெற்ற குரல் பெருகட்டும் இந்தப் பதவி கொடுத்த உங்களுக்கும் புகழ் ஓங்கட்டும்❤❤❤❤

  • @kalaivanik8511
    @kalaivanik8511 ปีที่แล้ว +3

    எனதுதன்பு.....மாமா..... வணங்குகிறேன் மருமகளை ஆசிர்வதியுங்கள்....... திருப்பாதம் பணிகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤

    • @MelodyRecording
      @MelodyRecording  ปีที่แล้ว +1

      வாழ்த்துக்கள்

  • @hariharasudhan8336
    @hariharasudhan8336 4 ปีที่แล้ว +31

    அக்கா இந்த பாடல் வரிகள் கேட்டால் என் உடல் முழுவதும் புல்லரிக்கிறது. தேவிகா தன்மை உள்ளன

  • @arumugamp1611
    @arumugamp1611 9 หลายเดือนก่อน +4

    ஓம் நமோ பகவதே லக்ஷ்மி பிரம்மன் சரஸ்வதி துணை

  • @periyasamyperiyasamy5139
    @periyasamyperiyasamy5139 5 ปีที่แล้ว +215

    தன்னை மறந்து ஆனந்தமாக கேட்க கூடிய பாடல்.ஓம் நமோ நாராயணாய

    • @vikramk4095
      @vikramk4095 4 ปีที่แล้ว +4

      Thiruvikram. K krishnagiri

    • @aswinkumarvijay77
      @aswinkumarvijay77 3 ปีที่แล้ว

      @@vikramk4095 jk

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว

      அப்பப்பா அற்புதம்
      வானத்து அமிர்தம்

  • @ragunathansasmitha9907
    @ragunathansasmitha9907 9 หลายเดือนก่อน +2

    ஸ்ரீ ரங்காநத்தரே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kayalvizhi2046
    @kayalvizhi2046 11 หลายเดือนก่อน +3

    ஓம் நந்தீஸ்வரர் அய்யா போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி

  • @saravanansaravanan9715
    @saravanansaravanan9715 5 ปีที่แล้ว +173

    ஆழ்வாரின் பாசுரம்
    ஆண்டாளின் பாடல்கள்
    அன்றாடம் கேட்கின்ற
    ஸ்ரீ ரங்கனே

  • @vijayabaskar5469
    @vijayabaskar5469 5 ปีที่แล้ว +19

    இந்த பாடலை கேட்கும்போது என் மனம் பெருமாளின் திருவடீயை நோக்கி செல்கிறது,,

  • @AarumugamPandi-c2z
    @AarumugamPandi-c2z ปีที่แล้ว +7

    திருநெல்வேலி மாவட்டம்
    நாங்குநேரி
    திரு வானுமாமலை பெருமாள் (சுயம்பு ) கோவில்க்கு
    வருகை தரும் பக்தர்களை
    அன்புடன் வரவேற்கிறோம் 🎉❤

  • @saraswathip7401
    @saraswathip7401 2 ปีที่แล้ว +15

    எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஓம் நமோ நாராயணாய நமக

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +4

    அப்பா ரங்கநாதா வணக்கம் ஆசிர்வாதம் தாருங்கள் அப்பா நீங்கள் எங்கே இருக்குகீர்களோ அதுவே என் பூர்வீக வீடு உங்களை விட்டு வேறு யாரையும் நான் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் நேர்மையான எண்ணம் கொண்ட என் ரங்கநாதனே ❤️

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 ปีที่แล้ว +16

    ஓம் நமோ ஸ்ரீ நாராயணாய நமஹ நல்ல குரல் வளத்தில் மகாநதி ஷோபனா அவர்கள் அருமையான பாடல்

  • @srinivasanvathsal9499
    @srinivasanvathsal9499 6 ปีที่แล้ว +97

    ரங்கராஜன் பாடல் திருமலை அப்பன் முன்னிலையில் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்
    இனிமை சேர்க்கும் வகையில் இந்த பாடல் வரிகள் மனதை கொள்ளை கொள்கிறது

    • @MelodyRecording
      @MelodyRecording  6 ปีที่แล้ว

      Thanks! srinivasan vathsal. Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. th-cam.com/channels/018dEurG3MjiNpuNW5zFkA.html?view_as=subscriber
      In case you have already subscribed, thanks for patronising our Channel.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +2

      கோடி கோடி ஆனந்தம்

  • @pandurangan7144
    @pandurangan7144 3 ปีที่แล้ว +6

    ஓம்நமோநாராயணா.ஸ்ரீரங்கநாதரே.போற்றி.போற்றி🙏🙏👏🌹🍀🌹

    • @MovieChips486
      @MovieChips486 2 ปีที่แล้ว

      CHANNEL NAME : JK FACT THINGS
      CATEGORY : FACT
      SUPPORT 🙏🙏🙏
      th-cam.com/video/d3kb7FEA0kk/w-d-xo.html

  • @SelvamSelvam-zq4yg
    @SelvamSelvam-zq4yg 2 ปีที่แล้ว +2

    Om🙏Namo🙏Namo🙏Narayana🙏
    Om🙏🏻Nemo🙏🏻Namo🙏🏻Narayana🙏
    Om🙏Namo🙏🏻Namo🙏🏻Narayana🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘💯💯💯💯💯💯💯💯🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌻🌼🌼🌼🌻🌻🌼🌼🌻🌻🌼🌻🌼🌼🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌻🌻🌻🌻

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 2 วันที่ผ่านมา

    ரிப்போர்ட் நல்ல செய்தி வரவேண்டும் ஓம் நமோ நாராயணா கைகொடு பெருமாளே முடி காணிக்கை செலுத்திகிறேன்

  • @jackson5475
    @jackson5475 4 ปีที่แล้ว +22

    எங்கள் trichy ranganatharai பாடிய sagodhariku வாழ்த்துக்கள்

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 ปีที่แล้ว +10

    🙏ஓம் நமோ நாராயணாய 🙏பாடலும் காட்சிகளும் திருஅரங்கங்கப்பெருமாளின் திருவடி நிழலிலே சொர்க்கத்தின் சுபிட்சத்தை உணரவைக்கிறது 🙏நன்றி 🙏பாடலை இயற்றி,இசையமைத்து, பாடி,பதிவிட உதவிய அத்துணைபேரும் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏

  • @rockvishva5126
    @rockvishva5126 7 ปีที่แล้ว +121

    ஓம் நமோ நாராயணாய நாரயணன் அருள் பெற்று எல்லா மக்களும் ஒன்றுமையாக வாழட்டும்

    • @MovieChips486
      @MovieChips486 2 ปีที่แล้ว

      CHANNEL NAME : JK FACT THINGS
      CATEGORY : FACT
      SUPPORT 🙏🙏🙏
      th-cam.com/video/d3kb7FEA0kk/w-d-xo.html

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 ปีที่แล้ว +431

    வேலூர் மாவட்டம் பள்ளி 🏫 கொண்டு இருக்கும் ரங்கநாதர் கோவிலில் மிகவும் பிரபலமான கோவில் உள்ளது இதற்கு பள்ளி கொண்டா என்று பெயர் அனைவரும் வருக வருக என வரவேற்கிறேன் 🙏🙏

    • @boopathyshankarmani3160
      @boopathyshankarmani3160 2 ปีที่แล้ว +18

      I know this temple I visit the temple very Nice

    • @ramamurthiramamurthi148
      @ramamurthiramamurthi148 2 ปีที่แล้ว +6

      Address please

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 2 ปีที่แล้ว +4

      @@ramamurthiramamurthi148 வேலூரில் இருந்து 20 கிமி பள்ளி கொண்டா

    • @malathimalathi7840
      @malathimalathi7840 2 ปีที่แล้ว +4

      ஒகே பாஸ்.. நானும் மாதனுர் தான் thank யூ

    • @NaveenKumar-ic5ue
      @NaveenKumar-ic5ue ปีที่แล้ว +5

      நான் திருப்பத்தூர்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +1

    என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைக்கும் உள்ளம் கொண்டவர் என் ரங்க நாதன் மட்டும் தான் எனக்கு உதவியாக இருந்த காரணத்தால் மட்டுமே அவரும் தாக்கப்பட்டார் இயேசுவும் ரங்கநாதனும் எனக்கு என்றும் துறையாக இருப்பார்கள்

  • @balaroopa8097
    @balaroopa8097 2 ปีที่แล้ว +6

    Sree Ranganathanae Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @palanivelkr2999
    @palanivelkr2999 3 ปีที่แล้ว +7

    மனமே! இதமே,! சுகமே,! அளி க்கும் ஸ்ஸ்ரி ரெங்கநாதர் அருள்.!!!!!!!

  • @ksaravananRamki
    @ksaravananRamki หลายเดือนก่อน

    ஸ்ரீரெங்கஸ்ரீமுஷ்ட ஆண்டவர் சுவாமி ஸ்ரீபாதசரணம்❤

  • @arumugamp1611
    @arumugamp1611 9 หลายเดือนก่อน +1

    நிகழ்தான் அனைவரையும் காக்க வேண்டும் அப்பா அம்மா துணை

  • @lalithap3434
    @lalithap3434 5 ปีที่แล้ว +29

    உயிரெங்கும் உறவாடும் ஸ்ரீ ரெங்கனே

  • @ramusethu8138
    @ramusethu8138 ปีที่แล้ว +4

    ஓம் அருள்மிகு ஶ்ரீ தேவி பூதேவி சமேத திருவேங்கடம் பெருமாள் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @k.s.rockers8968
    @k.s.rockers8968 ปีที่แล้ว +15

    உலக மக்களைக் காக்கின்ற விஷ்ணு பகவானுக்கு எங்கள் நன்றிகள்.

  • @govindgovind8820
    @govindgovind8820 2 ปีที่แล้ว

    ஸ்ரீ ரங்கநாதனேபோற்றி

  • @arumugamp1611
    @arumugamp1611 8 หลายเดือนก่อน +2

    ஓம் ரங்க நாத நாராயன போற்றி போற்றி போற்றி

  • @selvakumarkumar4278
    @selvakumarkumar4278 7 ปีที่แล้ว +138

    மனதிற்கு இதமான குரலில் பாடிய பாடகர்க்கு நன்றி.

    • @MelodyRecording
      @MelodyRecording  6 ปีที่แล้ว +2

      Thanks! selvakumar Kumar. Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to watch/listen to more devotional videos/songs. th-cam.com/channels/018dEurG3MjiNpuNW5zFkA.html

    • @sanmugam9578
      @sanmugam9578 6 ปีที่แล้ว +1

      @@MelodyRecording n innum iBJNinNnJ nnNnn JiiiNJiNiNNnin NiNNinNnJinJniJNiiniNnnnNiiiNnnNiJniiiiiibiii iniNnNiinJNiJiiJNijnNiniiJi JiiiJIJnniiiiiJiniiiniJiiNnJiinBNNiiiiNNiiiiiiiiiiiiiJNiniiiniiinNNJiiiiJiiNJinNiiNiiJnJiiiiiJJiiBiiiiNiJii

    • @sanmugam9578
      @sanmugam9578 6 ปีที่แล้ว +1

      @@MelodyRecording iBJiiiJJiIiiIiiiIbiBiJiIiiJ

    • @sanmugam9578
      @sanmugam9578 6 ปีที่แล้ว

      IiiiiIiJi

    • @deepasubramanian8640
      @deepasubramanian8640 5 ปีที่แล้ว +1

      @@MelodyRecording we want

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +3

    அப்பா ரங்கநாதா வணக்கம் நான் என்றுமே உங்களிகளின் வாரிசு தான் வேலுார் வருகிறேன் ரங்கநாதனே ❤️

  • @Satellitevlog
    @Satellitevlog 3 ปีที่แล้ว +1

    Perumaale enga appa amma udambu gunamaaga arul kudunga naaraayanaa... Sri ranganaathane

  • @revathikaruppa1505
    @revathikaruppa1505 หลายเดือนก่อน +1

    Veetil sami kumdum poluthu inthe padal kettan kanil kannir nirambi ore aananthem😭🙏🙏🙏🙏ungal voice super❤❤❤❤💋💋💋

    • @walkonstoppingstones
      @walkonstoppingstones หลายเดือนก่อน

      th-cam.com/users/live8CCvk_msWK0?feature=share

  • @R.S.rajeshnellai6891
    @R.S.rajeshnellai6891 4 ปีที่แล้ว +10

    🙏 ஒம் நமோ நாராயணா போற்றி🌷🌷🌷☘️☘️☘️🌷🌷🌷

  • @ezhilr6226
    @ezhilr6226 ปีที่แล้ว +6

    😍🥰இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்♥♥♥
    சோபனா அவர்களின் குரல்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்💯💞💞💞
    🕉நமோ நமோ நாராயண பெருமாள் போற்றி போற்றி 🙏🙏🙏..... 💐💐💐

  • @selvakumarstopaddplsplspls5634
    @selvakumarstopaddplsplspls5634 10 หลายเดือนก่อน +3

    Daily intha song kaeppan.super song .super voice song.🙏🙏🙏🙏

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 4 หลายเดือนก่อน +1

    ஓம் நமோ நாராயணா 🙏🥲
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @karuppiah-qq3tz
    @karuppiah-qq3tz 6 หลายเดือนก่อน +2

    ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ போற்றி

    • @MelodyRecording
      @MelodyRecording  6 หลายเดือนก่อน

      ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி

  • @vijayalatharajendran9237
    @vijayalatharajendran9237 3 ปีที่แล้ว +4

    ஓம்நமோ நாராயணன் பாதமலர் போற்றி போற்றி

  • @lakshmanan5398
    @lakshmanan5398 2 ปีที่แล้ว +4

    28/10/2022...Voice + Music.... devotional songs la kooda ..Indha magic melting irukku.... Superb

  • @sankersivan6234
    @sankersivan6234 2 ปีที่แล้ว +2

    இந் உலகத்தில் எம்பெருமாள் ஏழுமலையானே போற்றி போற்றி உந்தன் பாடலை கேட்க்கும் போது என்னற்ற ஆணந்தம் அய்யனே

  • @madhusudhananv2815
    @madhusudhananv2815 ปีที่แล้ว +1

    அரங்கன் திருவடியை அடைய வேண்டும் சரணம் சரணம் ஸ்ரீ ரங்கா உன் திருவடி சரணம்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว +3

    ரங்கநாதா உங்களிகளின் மகனின் மீது மேரி அளவற்ற அன்பு வைத்து இருக்கிறார் உங்களிகளின் மகனுக்காக கண்ணீர் வடித்தார் மேரி மட்டுமே ❤️ உங்களின் அருகில் இருப்பவர்கள் கூட உங்களை பற்றி கவலை பட்டதாக தெரியவில்லை பணமும் பதவியும் இல்லாத நம்மை பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் ரங்க நாதனே நாம் படும் வேதனையை பார்த்து கோவப்படுவர்களும் நமக்காக கண்ணீர் வடிக்கும் இதயம் கொண்ட வர் மையும் மறக்க கூடாது அவர்களே என்றும் நிரந்தரமாக இருப்பார்கள்

  • @uzhagaratchagan463
    @uzhagaratchagan463 2 ปีที่แล้ว +3

    அருமையான தெய்வீக ராகம் பக்தி பாடல்கள் ஆண்டாள் அம்மாவே போற்றி ஓம் 🙏🙏🙏 பதிவு ஏற்றிய உங்களுக்கு கோடான கோடி நன்றி🙏

  • @selvaakumar5951
    @selvaakumar5951 6 ปีที่แล้ว +163

    காலத்தால் அழியாத காவியம்

    • @MelodyRecording
      @MelodyRecording  6 ปีที่แล้ว +1

      Thanks! Selvaa Kumar. Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. th-cam.com/channels/018dEurG3MjiNpuNW5zFkA.html?view_as=subscriber

    • @dhatchayanipurushothaman3921
      @dhatchayanipurushothaman3921 5 ปีที่แล้ว

      Ullam kavartha kaaviyam

    • @LION1991-f5b
      @LION1991-f5b 3 ปีที่แล้ว

      Arumaiya sonninga sago...🙏🥰🥰🥰

    • @nithyakalyani3965
      @nithyakalyani3965 2 ปีที่แล้ว

      Llkkkoo vj u monoj poj 0pml xxybb idm
      Clk
      Padlock@@dhatchayanipurushothaman3921

  • @srirajesh1319
    @srirajesh1319 11 หลายเดือนก่อน +1

    Om Namo Narayanaaya Namo Namaha Thunai...🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 9 หลายเดือนก่อน +1

    Om Sri Srirengam Renganathaswamia Mahalakshmia Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🙏🏻🙏🏻🙏🏻❤❤❤

  • @tamilnadudewsoftleadership9820
    @tamilnadudewsoftleadership9820 2 ปีที่แล้ว +5

    இன்று்ஶ்ரீ ரங்கராதர் தரிசனம் கிடைத்தது 💐🙏

  • @shankarikuppusamy9547
    @shankarikuppusamy9547 6 ปีที่แล้ว +49

    ஓம் நமோ நாராயணா. போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MelodyRecording
      @MelodyRecording  6 ปีที่แล้ว

      Thanks! Divya K. Please SUBSCRIBE to our Channel MELODY RECORDING to listen to more devotional songs. th-cam.com/channels/018dEurG3MjiNpuNW5zFkA.html?view_as=subscriber

    • @ushanandhini1288
      @ushanandhini1288 6 ปีที่แล้ว

      Very bad

    • @gomathir4836
      @gomathir4836 5 ปีที่แล้ว

      Divya K

    • @prasanthkumar5287
      @prasanthkumar5287 5 ปีที่แล้ว

      Hii

    • @sivalaigam7217
      @sivalaigam7217 3 ปีที่แล้ว

      அலோ

  • @sharansaran2452
    @sharansaran2452 2 ปีที่แล้ว +4

    பெருமாள் yenakku kuzhatha venu🙏🙏🙏

  • @nalininalini3387
    @nalininalini3387 3 ปีที่แล้ว +1

    Appa thunai

  • @subukanna9228
    @subukanna9228 2 ปีที่แล้ว

    Sree ranga unnaiye Bambi irukkiren enkku Oru kuzhanthai pakkiyan kotukka ventum.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Kovintha

  • @dhanabalbalu174
    @dhanabalbalu174 5 ปีที่แล้ว +25

    திருமண் ஆனந்தம் திருவடி ஆனந்தம் ஆகா அருமை
    மகாநதி சோபனா அக்கா குரல் எப்பொழுதும் திகட்டாது

  • @rvr6705
    @rvr6705 4 ปีที่แล้ว +7

    இந்த பாடல் கேட்டலே மனசு நிம்மதியாக இருக்கு

  • @sriram1881
    @sriram1881 5 ปีที่แล้ว +132

    பெருமாள் அருள் பெற்று அனைத்தும் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @shanmugavadivuthangababu4131
      @shanmugavadivuthangababu4131 3 ปีที่แล้ว +1

      Om namo Narayanan om namo Narayanan om namo Narayanan om namo Narayanan om namo Narayanan om namo Narayanan om namo Narayanan om namo Narayanan om namo Narayanan om namo Narayanan

  • @குமரேசன்சந்திரன்

    இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே🙏🙏

    • @swarupareddy2859
      @swarupareddy2859 ปีที่แล้ว

      E pata lyrics telugu lo ivvandi please

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 ปีที่แล้ว

    En magan muralikum,aanandhikum kulandaivaram. Thangal perumalae.veervil kuzhanthai prakash vendum.nandri .om namo narayana..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏