நாகூர் தர்ஹா அனைவரும் போக வேண்டிய இடம். எதிர்த்தாப்ல ஆண்டவர் மற்றும் முனையில் நாகூர் வாலா இனிப்பு கடை அல்வாக்கள் மிக மிக மிக மிக சூப்பரா இருக்கும். நாகூர் பீச் அருமைமாக இருக்கும். நாகப்பட்டினம் பீச்சை விட நன்றாக இருக்கும். குதிரை சவாரி உண்டு...
நாகூரில் இருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னே இந்து சகோதரர்களிடம் பழகிய விதம் மறக்க முடியுமா அன்று முதல் இன்று வரை தொடர்வதை மகிழ்ச்சியாக பார்க்கிறேன்
மிக அருமையான பேச்சு. நாகூர் தர்காவுக்கு தி.மு. க. அரசு என்றும் அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டு கொண்டு வருகிறது. இது எல்லா மக்களுக்கும் தெரியும்.
நாகூர் தர்ஹாவுக்கு டூவீலரில் வரும் பக்தர்களுக்கு தர்ஹா அலங்கார வாசல் பக்கம் டூவீலர் நிறுத்த வசதி செய்து தர தர்ஹா நிர்வாகம் நகராட்சியுடன் ஆலோசித்து முயற்சி செய்ய வேண்டும்
என்னப்பா பெரிய கதை அளக்குற. உண்மையில் அங்கு நடக்கும் விசேசம் இந்துகள்னாலதான் மற்றது எல்லாம் அவங்களுக்கு வரும் காணிக்கைதான்.வாரிசு என்று வர்ர பக்தர்ளை பிடிங்கி எடுக்கும் கொடுரம் அவர்களுக்கு என்ன வசதி இருக்கு. / எந்த மஹானும் பக்தர்களிடம் காசு கேட்டதில்லை. எந்த வாரிசும் அந்த மகானுக்கு 1 பைசா செலவசெய்வதில்லை. அரசாங்கம் எடுத்தால் கொஞ்சம நல்லா இருக்கும்
மனித நேய மதம் இது தான் இந்த உலகின் சிறப்பு ராஜஸ்தான் ரயில் இனைப்பு வேண்டும் நாகூர் க்கு
நாகூர் தர்ஹா அனைவரும் போக வேண்டிய இடம். எதிர்த்தாப்ல ஆண்டவர் மற்றும் முனையில் நாகூர் வாலா இனிப்பு கடை அல்வாக்கள் மிக மிக மிக மிக சூப்பரா இருக்கும். நாகூர் பீச் அருமைமாக இருக்கும். நாகப்பட்டினம் பீச்சை விட நன்றாக இருக்கும். குதிரை சவாரி உண்டு...
நாகூரில் இருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னே இந்து சகோதரர்களிடம் பழகிய விதம் மறக்க முடியுமா
அன்று முதல் இன்று வரை தொடர்வதை மகிழ்ச்சியாக பார்க்கிறேன்
மிக அருமையான பேச்சு. நாகூர் தர்காவுக்கு தி.மு. க. அரசு என்றும் அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட்டு கொண்டு வருகிறது. இது எல்லா மக்களுக்கும் தெரியும்.
ஏன் திமுக வா தூ இப்படி அடிமையா இருக்குது சாகலாம்
Super BAI
arumai ❤❤❤❤❤❤
அருமை அண்ணா ❤❤❤
நாகூர் தர்ஹாவுக்கு டூவீலரில் வரும் பக்தர்களுக்கு தர்ஹா அலங்கார வாசல் பக்கம் டூவீலர் நிறுத்த வசதி செய்து தர தர்ஹா நிர்வாகம் நகராட்சியுடன் ஆலோசித்து முயற்சி செய்ய வேண்டும்
Super
❤❤❤❤❤❤❤❤❤
முதலில் நாகூர் தர்ஹா வை சுற்றி உள்ள பகுதிகளை சுத்தமாக வைய்த்திருங்கள் குளத்தில் எப்ப பார்த்தாலும் குப்பைகள் தான் கிடக்கிறது...
🎉❤🎉
What a madness. Is Islam said to do these?
Kovil thargaaa😂😂
என்னப்பா பெரிய கதை அளக்குற. உண்மையில் அங்கு நடக்கும் விசேசம் இந்துகள்னாலதான் மற்றது எல்லாம் அவங்களுக்கு வரும் காணிக்கைதான்.வாரிசு என்று வர்ர பக்தர்ளை பிடிங்கி எடுக்கும் கொடுரம் அவர்களுக்கு என்ன வசதி இருக்கு. / எந்த மஹானும் பக்தர்களிடம் காசு கேட்டதில்லை. எந்த வாரிசும் அந்த மகானுக்கு 1 பைசா செலவசெய்வதில்லை. அரசாங்கம் எடுத்தால் கொஞ்சம நல்லா இருக்கும்
இன்னும் கதறல் பத்தல😂😂😂😂
உங்களுக்கும் ஹிந்து அவர்களுக்கும் என்ன டா வித்தியாசம்
சவுண்ட கதறு😂😂😂