Praise the Lord , thank you soo much for your valuable comments brother, awesome song, nice singing and it's a meaningful song too brother, expecting more songs from you brother keep us in your prayer Amen 🙏
ஆமென் ஆச்சரியமானவர் என் தேவன் உம்கிரியைகளுக்கு நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம் அப்பா அருமை யான பாடல் சூப்பரான மியூசிக் கேக்க இனிமையாக உள்ளது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல 2 இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல 2 மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்திவந்தீர். 2 ஆச்சரியமானவரே என் வாழ்வில் அதிசயமானவரே 2 எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே 2 வழியறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால் 2 ஆச்சரியமானவரே என் வாழ்வில் அதிசயமானவரே 2 - என் வாழ்விலே சறுக்கலிலும் கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை 2 துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர் 2 ஆச்சரியமானவரே என் வாழ்வில் அதிசயமானவரே 2 - என் வாழ்விலே சொந்தமான பிள்ளையாக தகப்பனைப்போல் சுமந்தீர். 2 இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொண்டீர் 2 ஆச்சரியமானவரே என் வாழ்வில் அதிசயமானவரே 2 என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல. 2 இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல. 2 மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்திவந்தீர். 2 ஆச்சரியமானவரே என் வாழ்வில் அதிசயமானவரே 3
Super sister 👌👌👌
Praise the lord jesus christ 🙏
Praise the Lord , thank you soo much for your valuable comments brother, awesome song, nice singing and it's a meaningful song too brother, expecting more songs from you brother keep us in your prayer Amen 🙏
Praise the lord Brother 🙏
@@meditationsleep3820 praise the lord
Amen 🙏
Amen yes lord....
AMEN🙏
Thanks for your Grace and endless love Lord
Thank you soo much
ஆமென் ஆச்சரியமானவர் என் தேவன் உம்கிரியைகளுக்கு நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம் அப்பா அருமை யான பாடல் சூப்பரான மியூசிக் கேக்க இனிமையாக உள்ளது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤
Amen
PRAISE THE LORD
Thank you soo much
Glory to God
Glory glory
Thank you soo much
Nice nice very nice 😊🎉🎉
Thank you soo much
Super Super Super
Thank you soo much
Amen 🙏, nice song
Amen, thank you soo much
Amen🙏 thank you soo much
Excellent singing ❤❤
Thank you soo much
Amen
Amen
Thank you soo much
Nice song nice video
Thank you soo much
Nice Music & Nice Singing. Kudos!!!!
Super singing & Super Music 👌
Thank you soo much
அருமையான பாடல் 🎉 அருமையானா குரல் 🎉 மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது ❤️🥰
வாழ்த்துக்கள் சகோதரி 👍
Thank you soo much
Praise the Lord, I thank Jesus appa for His Grace and mercy upon us Amen🙏
Praise the lord
Very Nice Song ❤️
Thank you soo much
Super singing Beulah 🫶🫶🫶
Thank you soo much
Inimaiyana paadal... 🎉
Arumaiyana voice... 😊 kadavul Aasirvadhipparaaga😊
Thank you soo much
Fantastic music Prince Bro ❤❤❤
Thank you soo much
Fantastic Music Prince 🫶🫶🫶
Thank you soo much
Amen Hallelujah Thank you Load
Amen Hallelujah 🙏
அருமையான பாடல்.பாடியது அருமை பியூலா. இசை நேர்த்தியாக உள்ளது பிரின்ஸ் அருமை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🎉🎉🎉🎉
Thank you soo much mama
This song makes me listen again and again. Keep the good work going. God Bless You all!
This means a lot. Thank you so much.
Super dr
Thank you soo much
Sis lyrics please
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல 2
இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல 2
மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்திவந்தீர். 2
ஆச்சரியமானவரே என் வாழ்வில் அதிசயமானவரே 2
எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே 2
வழியறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால் 2
ஆச்சரியமானவரே என் வாழ்வில் அதிசயமானவரே 2 - என் வாழ்விலே
சறுக்கலிலும் கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை 2
துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர் 2
ஆச்சரியமானவரே என் வாழ்வில் அதிசயமானவரே 2 - என் வாழ்விலே
சொந்தமான பிள்ளையாக தகப்பனைப்போல் சுமந்தீர். 2
இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொண்டீர் 2
ஆச்சரியமானவரே என் வாழ்வில் அதிசயமானவரே 2
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல. 2
இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல. 2
மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்திவந்தீர். 2
ஆச்சரியமானவரே என் வாழ்வில் அதிசயமானவரே 3
Thank you soo much