பெர்மிசன்னு போலிஸ், வீஏஓ க்கு லஞ்சம் கொடுத்தால் பணக்காரகள்,அரசியல்வியாதிகள் லாரி லாரியாக மணல் ,மண் ஏரியில் அள்ளலாம்... ஆனால் ஒரு சிறு,குறு விவசாயி தன் வயலில் உள்ள பள்ளங்களை மேவ சவுடு மண் இலவசமாக அள்ள விடுவார்களா... சொல்லுங்கள் மக்களே...
Cont isha nursery they provide only for timber tree 3rs and fruit tree 7rs for a farmers all over tamilnadu ct 80009 80009 by Vinesh Thiruvallur isha employee
- 20 - 30 ஆண்டுகள் கழித்து மரத்தை சோதித்து பார்ப்பார்கள், அதில் சந்தனம் இல்லை என்றால் மொத்தமும் அம்போதான்... பாறைகட்டான, சரளை நிலம், வறட்சியான காலநிலை இருக்கும் இடங்களில் வளரும் சந்தன மரங்களில் மட்டுமே சந்தனம் இருக்கும், சந்தனம் இல்லாமல் சும்மா மரம் மட்டும் வளர்ந்தால் இது விறகுக்குதான் ஆகும்... இதற்கும் மேல் வளர்க பர்மிஷன், வெட்ட பெர்மிஷன், திருடர்களிடம் இருந்து காவல் என்றெல்லாம் ஏகப்பட்ட ரிஸ்க் இதில் உள்ளது... செஞ்சந்தன மரம் வளர்ப்பிலும் இதைவிட பெரிய ரிஸ்க் உண்டு, செஞ்சந்தன மரம் வெட்ட 100-120 ஆண்டுகள் ஆகும்...
நான் ஒரு 25 சந்தனமரம் 15ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன் சுற்றுச்சூழலை பாதுகாக்க எந்த வருமானமும் இல்லாட்டியும் ஒரு ஆத்மதிருப்தி இருக்கிறது.மரத்திலிருந்து கீழே விழும் காய்ந்த குச்சிகள் தேவைபடுவோர் அணுகவும் வனத்துறை ஒப்புதளோடு மட்டுமே பெறமுடியும் இந்த காய்ந்த குச்சிகளை ஹோமங்களுக்கும் கோயில்களுக்கும் குழந்தைகளுக்கு புகைப்பிடிக்கவும் பயன்படுத்தலாம்
சந்தன மரத்திற்கு இருக்கும் தடையை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அப்போது தான் விலை மலிவாக கிடைக்கும் ஏன் அரசு பொது மக்கள் வளர்க்க தடை விரித்திருக்கிற து காரணம் என்ன என்பதை வெள்ளை அறிக்கையின் மூலம் தெரிவு படுத்த வேண்டும்.
மர பயிர் சாகுபடி செய்தால் போதும் நல்ல லாபம் கிடைக்கும் அதை விடுத்து எதற்கு இந்த கஷ்டம் மரம் வளர்க்க உள்ளூர் அதிகாரிகளுக்கும் லஞ்சம்பகொடுக்க வேண்டும், வளர்ந்த பிறகு உள்ளூர் அதிகாரி வனத்துறை ஆகியவர்களையும் கவனிக்க வேண்டும்.

இந்தியர்களின் மரச்சாமான் எவ்வளவு உயர்ந்த மரப்பொருட்களaal செய்யப்பட்டது என்பதை ஆங்கிleyan அறிந்து இங்கிருந்து மர சாமான்களை செய்து அவன் நாட்டிற்கு கொண்டு சென்றான்! ஆனால் இன்று நாம் நமது பழமையை மறந்ததன் பலன் இன்று பிளாஸ்டிக் சேர் பிளாஸ்டிக் door என்று வந்துவிட்ttom! நமது வரலாற்றை நாம் மறக்காமல் திரும்பவும் மீட்டெடுப்போம்💪🇮🇳
- 20 - 30 ஆண்டுகள் கழித்து மரத்தை சோதித்து பார்ப்பார்கள், அதில் சந்தனம் இல்லை என்றால் மொத்தமும் அம்போதான்... பாறைகட்டான, சரளை நிலம், வறட்சியான காலநிலை இருக்கும் இடங்களில் வளரும் சந்தன மரங்களில் மட்டுமே சந்தனம் இருக்கும், சந்தனம் இல்லாமல் சும்மா மரம் மட்டும் வளர்ந்தால் இது விறகுக்குதான் ஆகும்... இதற்கும் மேல் வளர்க பர்மிஷன், வெட்ட பெர்மிஷன், திருடர்களிடம் இருந்து காவல் என்றெல்லாம் ஏகப்பட்ட ரிஸ்க் இதில் உள்ளது... செஞ்சந்தன மரம் வளர்ப்பிலும் இதைவிட பெரிய ரிஸ்க் உண்டு, செஞ்சந்தன மரம் வெட்ட 100-120 ஆண்டுகள் ஆகும்...
சந்தன மரங்கள் நட்டவுடன் அதனைச் சுற்றி பொன்னாங்கன்னி கீரை அல்லது துவரை போன்ற செடிகளை வளர்ப்பது முக்கியம். சந்தனமரமானது அதன் ஆரம்பகாலத்தில் வேறு செடிகளில் இருந்து சத்துகளை உறிஞ்சி எடுக்கும் தன்மை உடையது.

நம்ம சந்தன மரம் நட்டு ,வளர்த்து வந்த பின் ,,,15வருடம் கழித்து ,,அரசு ஒரு அறிக்கை போடுவாங்க ,,தனியார் யாரும் சந்தன மரத்தை வளர்த்தாலும் கூட ,வெட்டவோ விற்கவோ கூடாது அதை அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும்,,, இல்லை என்றால் வழக்கு தொடர படும்😂😂😂😂,
Already rule is not to sell to private. Forest official only can cut . Thats good only. But 15 years later we never know whether they put ban or not.. govn takes decision and give some lame reason.
15 வருடம் கழித்து 500000 வரும் என்றால், வருடத்திற்கு தோராயமாக 33000 வருமானம் வருகிறது... மாதத்திற்கு 2750 rs இதுல gov அதிகாரிகு லஞ்சம் போக ஒண்ணுமே (மிச்சம்) இருக்காது
வனத் துறையின் அனுமதி அவசியம். அதை வெட்டி எடுத்தால் அரசுக்கு 20 சதவிகிதத்தில் பணம் செலுத்தவேண்டும். முற்றிய மரம் காப்பது மிகவும் கடினமான விஷயம். அது கொடுக்கும் வருவாய் எமனாக அமைகிறது.

சந்தன மரம் எல்லா நிலப் பரப்பு மற்றும் சீதோஷன நிலையிலும் வளர்க்க இயலாது. சத்தியமங்களம் மற்றும் மேற்கு தொடச்சி மலையின் சில பகுதிகளில் மட்டுமே வளர்க்க இயலும். மேலும் 50 வருடங்கள் வளத்தாலும் heartwoodல் சந்தனம் அதற்கான மதிப்புள்ள மரமாக மாறுமா என்பது கேள்விக் குறியே. எனவே தயவு செய்து இந்த பதிவை நம்பி ஏமார வேண்டாம்🙏🏾

@@invisibledon4060 - - நன்கு வளர்ந்த சந்தன கன்றுகளை நடவு செய்து, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பராமரிப்பு செய்த பிறகு, நிலத்தோடு அப்படியே, யாராவது ஈ வாயன் கிடைத்தால் தள்ளி விட்டு விடலாம்...
விவசாய சந்ததிகளும் வாழ்வாதாரம் உயர இது ஒரு வாய்ப்பு விவசாயிகள் ஏழையாய் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே சந்தன மரம் வளர்க்க அரசாங்கம் விவசாயிகளுக்குஅனைவருக்கும் அனுமதி தரலாம்
A very good proposition. Definitely a very profitable agriculture. There's a lot of hurdles to be overcome, lobbying first the Vao,then while harvesting, the forest department. Definitely without lobbying the entire department guys, you have spent at least 30% of the income. You will repent for growing scandal!@. Please don't think that it's a discouraging review.
பணக்காரர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், இன்னும் சில கேடுகெட்ட துறையினர் இவர்கள் மட்டுமே சந்தன மரம் வளர்த்து அதில் லாபம் அடைந்தார்கள். இப்போது பொதுமக்கள் வளர்ந்தால் அவர்களுக்கு சூத்து எரியும். வீரப்பன் முன்னால் முட்டி போட்டவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து வந்து அவரை திட்டியோ அவருக்கு ஆதரவாக பேசுபவர்களையோ திட்டி கமெண்ட் போட வருவார்கள்.
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.......
நான் ஒரு இளைஞன் சந்தன வளர்ப்பு மற்றும் பணம் இலாபம் அவற்றின் மீது சிந்தனை செய்யலாமா? சரியா? தப்பா ?வளர்ப்பு செழிக்குமா? தெளிவு படுத்துங்கள் வளர்ப்பை பற்றி சிறிது விளக்கம் ஆலோசனை தாருங்கள்
ஒவ்வொரு கன்றுக்கும் இடைவெளி எவ்வளவு விட வேண்டும்...?? ஒரு ஏக்கருக்கு எத்தனை கன்றுகள் நட முடியும்?? கரிசல் மண்ணில் வளருமா?? வளர்ந்தால் முதிர்ச்சி அடையுமா..???
Sandalwood tree is bad for all people, because someone will come at night, cut off the tree, take it and runaway!!! You need to protect the trees from the predators, that's very difficult and not easy!!!👍👍👍👍👍.
இப்படிதான் தேக்கு மரத்தை ஒரு 12 வரும் முன்னாடி வளர்க்க சொன்னாங்க.( 300 மரம்) இப்ப வரைக்கும் 4 இலட்சம் வரைக்கும் செலவு பண்ணிருக்கு. ஆனா இப்போ மொத்த மரமும் ரூ.80000 தான் கேக்குராங்க.
Sir.எங்கள் mama Theni k.vilaku near thoddathil வளர்கிறார்கள்.thieft small tree cut by going.. cut lady my aunty only near note this thift heavy cut by out..Theni thift over..
சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன்! ஒரு சந்தனமரத் தோப்பு! ஒவ்வொரு மரத்தின் உச்சியையும் ஒரு ட்ரோன் மூலம் காட்டினார்கள்! ஒவ்வொன்றிலும் 50-60பாம்புகள் .....சுற்றிக்கொண்டு! பார்க்கவே கதி கலங்கி விட்டது! என் தோட்டத்தில் சந்தன மரம் வாங்கி வைக்க திட்டமிட்டு இருந்தேன்! அந்த வீடியோவைப் பார்த்ததும்.... யாராவது இது உண்மையா என்று சொன்னால் நல்லது!
நான் ஒரு மரம் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் அது சந்தன மரம் என்று சொல்லி விட்டார்கள் ஆனால் இல்லை அதை எப்படி கண்டுபிடிப்பது சந்தன மரத்தை வெட்டி பார்த்து வாசனை வருமா அல்லது எப்படி எப்படி எப்படி கண்டுபிடிப்பது
வணக்கம் பதிவு செய்யும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் ரிப்ளை செய்யும் கமெண்ட் எல்லோருக்கும் வேண்டுகோள் மனிதன் முயற்சி செய்கிறான் என்றால் அவர்களுக்கு நல்ல ஆறுதலை சொல்லுங்கள் அவர் மனம் நோகும்படி விளையாட்டுத்தனமான பதில்களை சொல்லாதீர்கள் மோட்டிவேஷன் பண்ணுங்கள் யாரா இருந்தாலும் ஒரு மனிதன் எவ்வளவு கஷ்டத்தில் அவன் கீழே விழ விழ விழத்தான் அத்தான் அனுபவம் அவனுக்கு கூடும் சொல்லும் விஷயம் அவர்களை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள் எல்லாம் அவரும் தெரிந்துதான் இந்த மரக்கடை வைத்துக் கொண்டு இருக்கின்றனர் எல்லோருக்கும் பரப்புகிறார் மதுரையில் உள்ள மக்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று ஒரு நல்ல எண்ணம் இருக்கின்றது அதை பாராட்டுங்கள் அய்யா
V A O , forest adhigari ellarukitta sign vanga evlo vaiku arisi podanum nu sollave illa,Nan ennoda edathula thanni vittu maram valarthu kandavan kitta permission vanga theva illa,ivlo rules vachu irukura government yen officera vachu sandhamaram valakuradhu illa?apdiye senjalum konjam area a namesake senjitu iruku government, this idea is not best way for farmers, this is side business model ,only suits for who has lot of land and for who doesnt require instant or yearly profit
வன அதிகாரிகள் வந்து பார்த்துட்டு கேட்கிற கமிஷனை கேட்டுவிட்டு பார்க்குற ஆட்களை கவனித்துவிட்டு இதை வெட்டி உள்ள மரங்களை வெட்டி விற்பனை டவுசர் கழண்டு விடும்😲😆😆
சந்தன மரம் கன்று ரூ 20 to 150 தான் ஆனால் இத வளர்க்க அனுமதி கொடுக்க VAO 2000 ரூபாய் ல லஞ்சம் கேட்பான் .. 🤔🤔
Madam valarka kasaaaa bro???
VAO thevudiya payalunga assignment kuda kasu than punda mavanunga farmers, aged people's 1000 amount vanguruvinga romba pavamda
பெர்மிசன்னு போலிஸ், வீஏஓ க்கு லஞ்சம் கொடுத்தால் பணக்காரகள்,அரசியல்வியாதிகள் லாரி லாரியாக மணல் ,மண் ஏரியில் அள்ளலாம்... ஆனால் ஒரு சிறு,குறு விவசாயி தன் வயலில் உள்ள பள்ளங்களை மேவ சவுடு மண் இலவசமாக அள்ள விடுவார்களா...
சொல்லுங்கள் மக்களே...
Cont isha nursery they provide only for timber tree 3rs and fruit tree 7rs for a farmers all over tamilnadu ct 80009 80009 by Vinesh Thiruvallur isha employee
@குரு முட்டை பாசிடிவ் கமெண்ட் தான்
நல்ல தொழில் தான். ஆனால் நம் நாட்டு லஞ்ச அதிகாரிகள் மத்தியில் வளர்ப்பது கஷ்டம். நஷ்டம் வரகூட வாய்ப்பு உள்ளது.
💯
-
20 - 30 ஆண்டுகள் கழித்து மரத்தை சோதித்து பார்ப்பார்கள், அதில் சந்தனம் இல்லை என்றால் மொத்தமும் அம்போதான்...
பாறைகட்டான, சரளை நிலம், வறட்சியான காலநிலை இருக்கும் இடங்களில் வளரும் சந்தன மரங்களில் மட்டுமே சந்தனம் இருக்கும், சந்தனம் இல்லாமல் சும்மா மரம் மட்டும் வளர்ந்தால் இது விறகுக்குதான் ஆகும்...
இதற்கும் மேல் வளர்க பர்மிஷன், வெட்ட பெர்மிஷன், திருடர்களிடம் இருந்து காவல் என்றெல்லாம் ஏகப்பட்ட ரிஸ்க் இதில் உள்ளது...
செஞ்சந்தன மரம் வளர்ப்பிலும் இதைவிட பெரிய ரிஸ்க் உண்டு, செஞ்சந்தன மரம் வெட்ட 100-120 ஆண்டுகள் ஆகும்...
True bro
True bro
❤❤❤
வளர்ப்பது சுலபம் கயவர்யிடம் இருந்தது காப்பது கடினம்
😂exactly
ஆமாம் ஜயா கஷ்டப்பட்ட நாங்க வளர்த்து உங்களிடம் கொடுத்துவிட்டு,நாங்கள் நக்கிட்டு போகவேண்டியது தான், உங்கள் ஆலோசனைக்கு நன்றி
😊
நான் ஒரு 25 சந்தனமரம் 15ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன் சுற்றுச்சூழலை பாதுகாக்க எந்த வருமானமும் இல்லாட்டியும் ஒரு ஆத்மதிருப்தி இருக்கிறது.மரத்திலிருந்து கீழே விழும் காய்ந்த குச்சிகள் தேவைபடுவோர் அணுகவும் வனத்துறை ஒப்புதளோடு மட்டுமே பெறமுடியும் இந்த காய்ந்த குச்சிகளை ஹோமங்களுக்கும் கோயில்களுக்கும் குழந்தைகளுக்கு புகைப்பிடிக்கவும் பயன்படுத்தலாம்
சந்தன மரத்திற்கு இருக்கும் தடையை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அப்போது தான் விலை மலிவாக கிடைக்கும் ஏன் அரசு பொது மக்கள் வளர்க்க தடை விரித்திருக்கிற து காரணம் என்ன என்பதை வெள்ளை அறிக்கையின் மூலம் தெரிவு படுத்த வேண்டும்.
Namba valartha santhana maratha vika government kitta permission vanganuma illa avungaluku vari kattanuma
Sir na ariyalur en nelathula santhana mara chedi valarka Yara contact pandrathu
@@rajmohan2049 Don't get permission for planting sandalwood
மிக்க நன்றி ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை தருவீர்களா
வளர்ப்பது பிரச்சினை அல்ல., வளர்ந்த பின் தான் பிரச்சினை...
சரியா சொன்னிங்க
Santhana maratha valarthalum 20 years kalichu maran valanthuruchu appo athu kodi kanukula pogum atha namba vetti vikkalaama atha vethalum govt ku Tax kattanum ma
விலைஉயர்ந்த மரம் ! வளர் ந்து விட்டால்.பாதுகாப்பது.மிகவும்!. .கடினம் !
மீடியா: சந்தன மரம் வளர்க்க ஒரு வீடியோ..அப்புறம் போலீஸ் கிட்ட மாட்டி விட்டு அதுக்கு ஒரு வீடியோ! காட்டியும் கொடுக்கணும்! கூட்டியும் கொடுக்கணும்!
😂😂😂
🤣🤣🤣
Enna posukunnu Unmaya sollitinga😂😂
😂😂😂
மர பயிர் சாகுபடி செய்தால் போதும் நல்ல லாபம் கிடைக்கும் அதை விடுத்து எதற்கு இந்த கஷ்டம் மரம் வளர்க்க உள்ளூர் அதிகாரிகளுக்கும் லஞ்சம்பகொடுக்க வேண்டும், வளர்ந்த பிறகு உள்ளூர் அதிகாரி வனத்துறை ஆகியவர்களையும் கவனிக்க வேண்டும்.
-
20 - 30 ஆண்டுகள் கழித்து மரத்தை சோதித்து பார்ப்பார்கள், அதில் சந்தனம் இல்லை என்றால் மொத்தமும் அம்போதான்...
பாறைகட்டான, சரளை நிலம், வறட்சியான காலநிலை இருக்கும் இடங்களில் வளரும் சந்தன மரங்களில் மட்டுமே சந்தனம் இருக்கும், சந்தனம் இல்லாமல் சும்மா மரம் மட்டும் வளர்ந்தால் இது விறகுக்குதான் ஆகும்...
இதற்கும் மேல் வளர்க பர்மிஷன், வெட்ட பெர்மிஷன், திருடர்களிடம் இருந்து காவல் என்றெல்லாம் ஏகப்பட்ட ரிஸ்க் இதில் உள்ளது...
செஞ்சந்தன மரம் வளர்ப்பிலும் இதைவிட பெரிய ரிஸ்க் உண்டு, செஞ்சந்தன மரம் வெட்ட 100-120 ஆண்டுகள் ஆகும்...
A
இந்தியர்களின் மரச்சாமான் எவ்வளவு உயர்ந்த மரப்பொருட்களaal செய்யப்பட்டது என்பதை ஆங்கிleyan அறிந்து இங்கிருந்து மர சாமான்களை செய்து அவன் நாட்டிற்கு கொண்டு சென்றான்! ஆனால் இன்று நாம் நமது பழமையை மறந்ததன் பலன் இன்று பிளாஸ்டிக் சேர் பிளாஸ்டிக் door என்று வந்துவிட்ttom!
நமது வரலாற்றை நாம் மறக்காமல் திரும்பவும் மீட்டெடுப்போம்💪🇮🇳
வெட்ட அனுமதி பெற்றவர்கள் பற்றிய நேர்காணல் எடுத்து பதிவிட்டால் மிகவும் பயனாக இருக்கும்
-
20 - 30 ஆண்டுகள் கழித்து மரத்தை சோதித்து பார்ப்பார்கள், அதில் சந்தனம் இல்லை என்றால் மொத்தமும் அம்போதான்...
பாறைகட்டான, சரளை நிலம், வறட்சியான காலநிலை இருக்கும் இடங்களில் வளரும் சந்தன மரங்களில் மட்டுமே சந்தனம் இருக்கும், சந்தனம் இல்லாமல் சும்மா மரம் மட்டும் வளர்ந்தால் இது விறகுக்குதான் ஆகும்...
இதற்கும் மேல் வளர்க பர்மிஷன், வெட்ட பெர்மிஷன், திருடர்களிடம் இருந்து காவல் என்றெல்லாம் ஏகப்பட்ட ரிஸ்க் இதில் உள்ளது...
செஞ்சந்தன மரம் வளர்ப்பிலும் இதைவிட பெரிய ரிஸ்க் உண்டு, செஞ்சந்தன மரம் வெட்ட 100-120 ஆண்டுகள் ஆகும்...
@@KumarKumar-rs7bx ஆம் அதைத் தான் நானும் கூற வந்தேன்...
Bro tree enga kadaikum... sandal tree
@@ananthlokesh7998 my garden are you interested in buy?
@@parthasarathi3579 who much bro
சந்தன மரங்கள் நட்டவுடன் அதனைச் சுற்றி பொன்னாங்கன்னி கீரை அல்லது துவரை போன்ற செடிகளை வளர்ப்பது முக்கியம். சந்தனமரமானது அதன் ஆரம்பகாலத்தில் வேறு செடிகளில் இருந்து சத்துகளை உறிஞ்சி எடுக்கும் தன்மை உடையது.
😮👍
அதிகாரிகள் சம்பளத்தை மற்றும் ஆதாரமாக கொண்டு வேளை செய்வோம், இது போன்ற விவசாயிகளை ஊக்கவிப்போம் நம் பிள்ளைகளின் வாழ்வை வளமாக்குவோம் வளமான அரசின் மூலமாக.
-
20 - 30 ஆண்டுகள் கழித்து மரத்தை சோதித்து பார்ப்பார்கள், அதில் சந்தனம் இல்லை என்றால் மொத்தமும் அம்போதான்...
பாறைகட்டான, சரளை நிலம், வறட்சியான காலநிலை இருக்கும் இடங்களில் வளரும் சந்தன மரங்களில் மட்டுமே சந்தனம் இருக்கும், சந்தனம் இல்லாமல் சும்மா மரம் மட்டும் வளர்ந்தால் இது விறகுக்குதான் ஆகும்...
இதற்கும் மேல் வளர்க பர்மிஷன், வெட்ட பெர்மிஷன், திருடர்களிடம் இருந்து காவல் என்றெல்லாம் ஏகப்பட்ட ரிஸ்க் இதில் உள்ளது...
செஞ்சந்தன மரம் வளர்ப்பிலும் இதைவிட பெரிய ரிஸ்க் உண்டு, செஞ்சந்தன மரம் வெட்ட 100-120 ஆண்டுகள் ஆகும்...
நம்ம சந்தன மரம் நட்டு ,வளர்த்து வந்த பின் ,,,15வருடம் கழித்து ,,அரசு ஒரு அறிக்கை போடுவாங்க ,,தனியார் யாரும் சந்தன மரத்தை வளர்த்தாலும் கூட ,வெட்டவோ விற்கவோ கூடாது அதை அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும்,,, இல்லை என்றால் வழக்கு தொடர படும்😂😂😂😂,
😂😂😂 exactly 💯
💯
Vasthavamana pechu 😂😂
Yes🤣
Already rule is not to sell to private. Forest official only can cut . Thats good only. But 15 years later we never know whether they put ban or not.. govn takes decision and give some lame reason.
15 வருடம் கழித்து 500000 வரும் என்றால், வருடத்திற்கு தோராயமாக 33000 வருமானம் வருகிறது... மாதத்திற்கு 2750 rs இதுல gov அதிகாரிகு லஞ்சம் போக ஒண்ணுமே (மிச்சம்) இருக்காது
It's all fake .Now red sandalwood market totally down.
சொல்லுறது என்னமோ ஈஸி தான் ஆனால் அதை வளர்க்கபடும் பாடும் அதன் பிறகு அதை விற்க படும் பாடும் தான் கொடுமையானதாக இருக்கும்...!!!
காட்பீடு பயன் அற்றது.. இது சரி தான் உண்மை
வனத் துறையின் அனுமதி அவசியம். அதை வெட்டி எடுத்தால் அரசுக்கு 20 சதவிகிதத்தில் பணம் செலுத்தவேண்டும். முற்றிய மரம் காப்பது மிகவும் கடினமான விஷயம். அது கொடுக்கும் வருவாய் எமனாக அமைகிறது.
-
20 - 30 ஆண்டுகள் கழித்து மரத்தை சோதித்து பார்ப்பார்கள், அதில் சந்தனம் இல்லை என்றால் மொத்தமும் அம்போதான்...
பாறைகட்டான, சரளை நிலம், வறட்சியான காலநிலை இருக்கும் இடங்களில் வளரும் சந்தன மரங்களில் மட்டுமே சந்தனம் இருக்கும், சந்தனம் இல்லாமல் சும்மா மரம் மட்டும் வளர்ந்தால் இது விறகுக்குதான் ஆகும்...
இதற்கும் மேல் வளர்க பர்மிஷன், வெட்ட பெர்மிஷன், திருடர்களிடம் இருந்து காவல் என்றெல்லாம் ஏகப்பட்ட ரிஸ்க் இதில் உள்ளது...
செஞ்சந்தன மரம் வளர்ப்பிலும் இதைவிட பெரிய ரிஸ்க் உண்டு, செஞ்சந்தன மரம் வெட்ட 100-120 ஆண்டுகள் ஆகும்...
வன அதிகாரி. விஒ.வார்டுகவுன்சியர். வாங்கும்இடத்தில் உள்ள அதிகாரி. MLA. அல்லகைகள். இதை மீறி வளர்த்து .
அப்படியா
Kolai pannitu kooda idha vettitu poga ready uh irukaanga 😂, uyiruku utharavadham illa.... License nd cutting ku nariya lanjam pogum 👍... Finally 25yr wait panna future epdi irukum nu yaarukum theriyadhu😪 already lot of climate change
எங்கவீட்டில் 1 மரம் இருந்தது மரம் இரவோடு இரவா வந்து எடுத்துனு போய்ட்டாங்க நாங்க வச்ச திருடனுக வயதுக்குத்தான் போகும்
intha Maram enga vangurathu
Oru Rottweiler vangikonga aprm yaarum vara matanga
என் வீட்டுலேயும் இதான் நடந்தது, வெட்டி போட்டு விட்டு போய்விட்டார்கள், காரணம் காட்டு மரமாம்
@@samykkannuramasamy749 Forest material is good price u can sale.
@@nivibondaa598 அதுவே வந்தது எங்க வீட்டுல கிராமத்துல அதுவே வளரும் sorry எனக்கு எங்க இருக்குன்னு தெரியல
மன அமைதிக்கு உகந்ததல்ல.
சந்தன மரம் எல்லா நிலப் பரப்பு மற்றும் சீதோஷன நிலையிலும் வளர்க்க இயலாது. சத்தியமங்களம் மற்றும் மேற்கு தொடச்சி மலையின் சில பகுதிகளில் மட்டுமே வளர்க்க இயலும். மேலும் 50 வருடங்கள் வளத்தாலும் heartwoodல் சந்தனம் அதற்கான மதிப்புள்ள மரமாக மாறுமா என்பது கேள்விக் குறியே. எனவே தயவு செய்து இந்த பதிவை நம்பி ஏமார வேண்டாம்🙏🏾
-
20 - 30 ஆண்டுகள் கழித்து மரத்தை சோதித்து பார்ப்பார்கள், அதில் சந்தனம் இல்லை என்றால் மொத்தமும் அம்போதான்...
பாறைகட்டான, சரளை நிலம், வறட்சியான காலநிலை இருக்கும் இடங்களில் வளரும் சந்தன மரங்களில் மட்டுமே சந்தனம் இருக்கும், சந்தனம் இல்லாமல் சும்மா மரம் மட்டும் வளர்ந்தால் இது விறகுக்குதான் ஆகும்...
இதற்கும் மேல் வளர்க பர்மிஷன், வெட்ட பெர்மிஷன், திருடர்களிடம் இருந்து காவல் என்றெல்லாம் ஏகப்பட்ட ரிஸ்க் இதில் உள்ளது...
செஞ்சந்தன மரம் வளர்ப்பிலும் இதைவிட பெரிய ரிஸ்க் உண்டு, செஞ்சந்தன மரம் வெட்ட 100-120 ஆண்டுகள் ஆகும்...
Konjama valandha kooda nalla rate ku idaithai vitru vidalam bro..
@@invisibledon4060 -
-
நன்கு வளர்ந்த சந்தன கன்றுகளை நடவு செய்து, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பராமரிப்பு செய்த பிறகு, நிலத்தோடு அப்படியே, யாராவது ஈ வாயன் கிடைத்தால் தள்ளி விட்டு விடலாம்...
அருமையா இருக்கு ஐயா நீங்க நல்லா இருக்கணும் வாழ்வில் முன்னேறனும் நன்றி
அந்த விதிமுறைகளுக்கு எவ்வளவு
லஞ்சும்.
1latcham😆
😄
விவசாய சந்ததிகளும் வாழ்வாதாரம் உயர இது ஒரு வாய்ப்பு விவசாயிகள் ஏழையாய் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே சந்தன மரம் வளர்க்க அரசாங்கம் விவசாயிகளுக்குஅனைவருக்கும் அனுமதி தரலாம்
விவசாயிகள் அனைவரும் சந்தனமரம் வளர்த்தால் நீங்கெல்லாம் அரிசிக்கும் காய்கறிக்கும் என்ன பன்னுவிங்க செய்தி வாசிப்பாளரே🤔
உரம் மருந்து விற்கும் விலைக்கு எல்லோரும் மரம் நடவு தான் செய்வார்கள் விவசாயிகளும் எத்தனை நாட்கள்தான் ஏமாளியாக இருப்பார்கள்
@@muthum8850 100% உண்மை
விவசாயி சேத்துல கால் வச்சாத்தான் மற்றவர்கள் சோத்துல கைவைக்க முடியும் !!!!
Formers ku ethuvum illa kastam mattume, ellathuthukum MRP, gst irruku former 🌱 ku ulaipu maatum , Neega what's app status mattum poduvinga
Enda arivu unaku enga da eruku ..
விஏஓ என்றட லஞ்சம்...
லஞ்சம் என்றால் விஏஓ... இது பத்தாம் வகுப்பு படிக்கும் போதே தெரியுமே.... எப்படீன்னு சொல்லுங்கள்.... மக்களே...
Ama ama
@@jaima7262 சாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ்
வீரப்பன் தான் ஞாபகம் வராரு😅😂
Mutual fund பன்றதுக்கு இது ஒரு அருமைய வாய்ப்பு.
கொய்யா மரம்போல் தெரிகிறது. சந்தன மரம் காடுகளுக்குத்தான் சரி.
விவசாயிகள் 15 வருடம் கழித்து 5 கோடி லாபம் கிடைக்கும் , ஆனால் நடிகர்களுக்கு 1 படம் நடித்தால் 100 கோடி கிடைக்கும்.
A very good proposition. Definitely a very profitable agriculture. There's a lot of hurdles to be overcome, lobbying first the Vao,then while harvesting, the forest department. Definitely without lobbying the entire department guys, you have spent at least 30% of the income. You will repent for growing scandal!@. Please don't think that it's a discouraging review.
Ppp
All the likes are disliked as laying sandke wood tree is not allowed to do in house
எங்கள் நிலத்திலும் சந்தனம் மரம் இருக்கிறது இதன் இலை இந்த இலையை விட மிக சிறியது
கஞ்சா இலையாய் இருக்கும் ப்ரோ
@@kathirvelnaren neeyum unga ammavum adi apa
Bro ethu santhana maram illa semmaram
Actually yes leaf inum small size la irukum...
முற்றிலும் தவறு..எல்லோரும் இதே செய்தால்... கடைசி நேரத்தில் அதிக விளைச்சல் தந்து அதன் மதிப்பு முற்றிலும் குறைய வாய்ப்புள்ளது
சிறந்த பயனுள்ள தகவல் 👏👏
கண்டிப்பாக 15 ஆண்டு கடந்த பின் தான் வைரம் பாய ஆரம்பிக்கும்
Veerappan kanavu ninaivanadhu👌👌
Veerappan periya pudingiya loose ku
வீரப்பன் இறக்கும் போது உனக்கு 5 வயது டா. வீரப்பன் அப்டி என்ன டா கனவு கண்டான்?
@@elumalaie2793 நீ முட்டி போட்டு உ...
பணக்காரர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், இன்னும் சில கேடுகெட்ட துறையினர் இவர்கள் மட்டுமே சந்தன மரம் வளர்த்து அதில் லாபம் அடைந்தார்கள். இப்போது பொதுமக்கள் வளர்ந்தால் அவர்களுக்கு சூத்து எரியும். வீரப்பன் முன்னால் முட்டி போட்டவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து வந்து அவரை திட்டியோ அவருக்கு ஆதரவாக பேசுபவர்களையோ திட்டி கமெண்ட் போட வருவார்கள்.
@@elumalaie2793 aamada nee periya pudingithan
சந்தன மரம் வைக்க, நம்ம சந்தானதிடம் அனுமதி வாங்க வேண்டும்...
இல்லையெனில் ரோலக்ஸ் குழுவினர் நம்மை சும்மா விட மாட்டார்கள்....
😊😊😊😊😊😊
My 18 years old brain after watching this video got an idea that make him think that a future millionaire is inside him 😂
Many gugs are dare to kill owners and cutt this trees
Po d lusss
Epo tha brain work achu nenacha comments patha Namaku matum ila yalathukum work aguthu 💔 next millionaire aga valiya papom🤣🤣🤣
Very risky
யாருக்கு மரக்கன்று தேவைப்பட்டால் கீழே comment பன்னுங்க... விலை 25 to 100
Indha News i vida verity aana comments padikkathaan intresting ahh iruku
நான் சந்தன செடி இந்தியா முழுவதுமாக விற்பனை செய்கிறேன்.
Pro contact number please
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பி ஆர் அம்பேத்கார் அவர்களின் உருவப்படம் வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார்.......
நான் ஒரு இளைஞன் சந்தன வளர்ப்பு மற்றும் பணம் இலாபம் அவற்றின் மீது சிந்தனை செய்யலாமா? சரியா? தப்பா ?வளர்ப்பு செழிக்குமா? தெளிவு படுத்துங்கள் வளர்ப்பை பற்றி சிறிது விளக்கம் ஆலோசனை தாருங்கள்
வாங்க ஆளில்லை. விற்று பணம் பார்த்தவர் யாரேனும் இருக்கீங்களா...
Practicality difficult if govtt involve, we can't earn good profits. Intermediater will loot the 💰
ஒரு ஏக்கர் சந்தன மரத்துக்கு லஞ்சம் மட்டும் குறைந்தது 50 லட்சம் கொடுக்கனும்
ஒவ்வொரு கன்றுக்கும் இடைவெளி எவ்வளவு விட வேண்டும்...?? ஒரு ஏக்கருக்கு எத்தனை கன்றுகள் நட முடியும்?? கரிசல் மண்ணில் வளருமா?? வளர்ந்தால் முதிர்ச்சி அடையுமா..???
Sandalwood tree is bad for all people, because someone will come at night, cut off the tree, take it and runaway!!! You need to protect the trees from the predators, that's very difficult and not easy!!!👍👍👍👍👍.
Isha yoga 20rupees only..சந்தனம் துணை மரம் ,or செடி தேவை
இப்படிதான் தேக்கு மரத்தை ஒரு 12 வரும் முன்னாடி வளர்க்க சொன்னாங்க.( 300 மரம்) இப்ப வரைக்கும் 4 இலட்சம் வரைக்கும் செலவு பண்ணிருக்கு. ஆனா இப்போ மொத்த மரமும் ரூ.80000 தான் கேக்குராங்க.
Unmaiyave solringala bro
Thekku oru maram evlo rate bro
Yes we brought it for 20rs it growing well. All off u make use of it
I do know while watching it I can feel the sandalwood smell 😍😍😍😍😍😍
😂 paithiyam
@@first_step8551 🤣🤣🤣
Yes it is the power of our brain
May new disease symptom.. Poi test eduthu paaru
Sir.எங்கள் mama Theni k.vilaku near thoddathil வளர்கிறார்கள்.thieft small tree cut by going.. cut lady my aunty only near note this thift heavy cut by out..Theni thift over..
Oh my god.
🙄
வைக்க VAO கேட்பான் லஞ்சம் வெட்ட Forest Ranger கேட்பான் லஞ்சம் கடைசியில் நமக்கு ஒன்றும் கிடைக்காது🤣
கொய்யா கண்ட காட்டி சந்தன மரம் என்று சொல்கிறீர்களே இது ஞாயமா
சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன்!
ஒரு சந்தனமரத் தோப்பு! ஒவ்வொரு மரத்தின் உச்சியையும் ஒரு ட்ரோன் மூலம் காட்டினார்கள்! ஒவ்வொன்றிலும் 50-60பாம்புகள் .....சுற்றிக்கொண்டு! பார்க்கவே கதி கலங்கி விட்டது! என் தோட்டத்தில் சந்தன மரம் வாங்கி வைக்க திட்டமிட்டு இருந்தேன்! அந்த வீடியோவைப் பார்த்ததும்....
யாராவது இது உண்மையா என்று சொன்னால் நல்லது!
அதிகாரிகள் லஞ்சம் வாங்குவார்கள் என பயந்தே இங்கு யாரும் மரம் கூட வளர்க்காமல் பூமி வெப்பம் ஆகிறது.
சந்தன மரம் வளர்க்கலாம். ஆனால் உயிர்க்கு உத்தரவாதம் இல்லை🤠
Fact uh
Yaa bro
Y
@@Best-jv5mr சந்தனம் நகரம் சத்தியமங்கலம். 🤔🤔🤔
@@Best-jv5mr atha thiruda varapo nee paathutu suma irupiya
அரசாங்க நிலத்தில்.வளர்க்கலாம் அரசு அலுவலகத்தில் உள்ள இடத்தில் வளர்க்கலாம்
அருமையான பதிவு மிக்க நன்றி
எங்க ஊர்ல நிறைய இருக்கு ரெங்கை கிராமம் திருநெல்வேலி மாவட்டம்
Adras kudukkathiinga
@@selvapavi5072 yen
1 மரக்கன்று வீட்டில் வளர்க்க அனுமதி வாங்கவேண்டுமா?
There are some difficulties to get money from government it may take another 15years. It should allow to sell directly from farmer to seller
சந்தன மரம் வளரும் ஆனால் சந்தனம் வராது. மலைகளில் முளைக்கும் மரத்தில் மட்டுமே சந்தனம் வரும்.
Patta land material market is low.Forest material price is high.
இது கதை
@@citizen1288 எது
@@citizen1288 புரியாத உங்களுக்கு கதையாக தான் இருக்கும்
@@hgu6324 unmaiya bro?naan valaka poren...
Enga veetuku pinnadi...solunga....
ஐயோ 20 ஆண்டு ஆகுதா இது தெரியாம போச்சே
ஆமா வீட்ல வளர்த்தா போலீஸ் புடிச்சிட்டு போயிரும்னு நினச்சிகிட்டு தா இருந்தே
அனுபவ ஃபவுண்டேஷன் natesan . . ஞாபகம் வரணும்.........
நான் ஒரு மரம் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் அது சந்தன மரம் என்று சொல்லி விட்டார்கள் ஆனால் இல்லை அதை எப்படி கண்டுபிடிப்பது சந்தன மரத்தை வெட்டி பார்த்து வாசனை வருமா அல்லது எப்படி எப்படி எப்படி கண்டுபிடிப்பது
Nature s gift cumulative deposit scheme wonderful post,we can grow at home if we have land not any requirement financial obligations
Thiruditu poidaranga avanga kitta irunthu eppadi protect panrathu
Safety illaye,
Night oda thukitu poiduvanungaaa.
Appo cctv camera vangura amount sollala
Dai kattura haa ellam கொய்யா மரத்தின் செடி டா அவர் கைடைசில் கைபிடித்து நின்றார் பார் அது மட்டும் தான் சத்தான மரம்
Very useful video
போலிஸ் நம்பியா விவசாயம் செய்யவேண்டும் பணம் திரும்பி வருமா
Akker ku 100 tree laa panna mudiyatha brother ??
வளர்க்க ஆசையாகா இருக்கிறது.. ஆனால் நிலம் இல்லையே..
Same feeling 😃😃😃
Use terrace garden
👍
Arumai Anna 👍👍👍
Elavasamakavae forest Thurayai vazhangivarukirathu
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
மரக்கன்று எங்கு கிடைக்கும் என்ற முழு விவரம் தேவை
வணக்கம் பதிவு செய்யும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் ரிப்ளை செய்யும் கமெண்ட் எல்லோருக்கும் வேண்டுகோள் மனிதன் முயற்சி செய்கிறான் என்றால் அவர்களுக்கு நல்ல ஆறுதலை சொல்லுங்கள் அவர் மனம் நோகும்படி விளையாட்டுத்தனமான பதில்களை சொல்லாதீர்கள் மோட்டிவேஷன் பண்ணுங்கள் யாரா இருந்தாலும் ஒரு மனிதன் எவ்வளவு கஷ்டத்தில் அவன் கீழே விழ விழ விழத்தான் அத்தான் அனுபவம் அவனுக்கு கூடும் சொல்லும் விஷயம் அவர்களை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள் எல்லாம் அவரும் தெரிந்துதான் இந்த மரக்கடை வைத்துக் கொண்டு இருக்கின்றனர் எல்லோருக்கும் பரப்புகிறார் மதுரையில் உள்ள மக்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று ஒரு நல்ல எண்ணம் இருக்கின்றது அதை பாராட்டுங்கள் அய்யா
Mara kandru enga kedaikum nu sollunga pa pls nanum vangi vaipom romba edam illa oru 5 hectare than irukku oru orama vachividuvom
Hi bro
U can get in nursery
Planting white sandalwood,it's good price
All plans available
ஐயா என் வீட்டில் ஐந்து மரம் மட்டும் வளர்க்கிறேன் அதற்கும் வி ஏ ஓ சர்டிபிகேட் வாங்கனுமா
கொய்யா மரம் எப்படி சந்தன மரம் ஆகும்
V A O , forest adhigari ellarukitta sign vanga evlo vaiku arisi podanum nu sollave illa,Nan ennoda edathula thanni vittu maram valarthu kandavan kitta permission vanga theva illa,ivlo rules vachu irukura government yen officera vachu sandhamaram valakuradhu illa?apdiye senjalum konjam area a namesake senjitu iruku government, this idea is not best way for farmers, this is side business model ,only suits for who has lot of land and for who doesnt require instant or yearly profit
Ellorkum cutting evlo kudukanum. Athaiyum sollunga.
Good news posting 👌👍
Ellam Ok but India porutha matum license apuram tree cut panum pothu Evalavu black money kodukanum?
நான் எங்க தோட்டத்துல ஆலமரம் வளர்க்குறான் அது வளர்த்து என் பேரா பிள்ளைகள் அதுல விளையாடுவாங்க
Munnar fulla sandal woodthan irukku
Anga kulir mm irukku eappadi
இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள்.
--செங்காந்தள்
வன அதிகாரிகள் வந்து பார்த்துட்டு கேட்கிற கமிஷனை கேட்டுவிட்டு பார்க்குற ஆட்களை கவனித்துவிட்டு இதை வெட்டி உள்ள மரங்களை வெட்டி விற்பனை டவுசர் கழண்டு விடும்😲😆😆
சின்ன மரத்தை வே night ல
வந்த அருத்துட்டு போயிரங்க
நிம்மதியா தூங்க முடியாது
விடிய விடிய தெரியாம வெட்டி போய்ட்டுவனுங்க பாதுகாக்க முடியாது ரொம்ப கஷ்டம் வளர்ப்பது
அந்த விவசாயி அரசு அவர்களின் தொடர்பு எண் இருந்தால் அனுப்பவும்
Vekkerathu perusu ille bro athe safety ah pathukurathu tha kastam thirudargal athukku athigam neenge eruku nu sollle venam avangele time pathu eduthukuvange
Ithukku neenge pakathule erunthalum onnum panna mudiyathu anthe alaukku safety illathathu
வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க அரசு உத்தரவு போட வேண்டும், ரேசன் கடை மூலம் விநியோகம் செய்ய வேண்டும்.
Yaaruyaa nee
பதினைந்து வருஷ மரத்துல பாட்டு heartwood 7 கிலோ கூட இருக்காது.... எதுக்குடா நீங்க எல்லாம் நியூஸ் சேனல் நடத்துறீங்க