🔴தமிழ் அரசியல்வாதிகளை கிழித்து தொங்கவிட்ட வைத்தியர் | நடந்தது என்ன ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @Yoga-m3b
    @Yoga-m3b 4 วันที่ผ่านมา +16

    Aruchna 👍🏾🙏💜💜💜💜💜💜💜💜💜💜💜💜 = கடவுள் தூதன் 👉🏻👉🏻 well done தம்பி = காலம் பதில் சொல்லும்.
    கடவுள் வழிநடத்துகிறார் கடவுளை நம்பினோர் கைவிடப் படார்🙏💫💫💫💫💫💫💫💫💫💫✨✨✨✨✨☀️☀️☀️☀️👍🏾👍🏾👍🏾👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽☀️☀️.
    Well spoken🫶🏽💥⭐️⭐️⭐️⭐️⭐️⭐️💫💫💫💫💫.

  • @veslydavid6045
    @veslydavid6045 4 วันที่ผ่านมา +10

    சாட்டையை கையிலெடுத்த புரட்சித் தமிழ் தலைவர் அர்ச்சுனா👍

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 4 วันที่ผ่านมา +7

    Super 🙏🙏❤️❤️🌷🌷நன்றி. Swiss

  • @thusysritz1497
    @thusysritz1497 4 วันที่ผ่านมา +6

    அருமையான விளக்கம் ..

  • @leelasri-k5y
    @leelasri-k5y 4 วันที่ผ่านมา +17

    தயவுசெய்து என்னைச் சுட்டாலும் பரவாயில்ல என்ற வார்த்தைப் பிரயோகம் இனிமேல் வேண்டாம் சேர்

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 4 วันที่ผ่านมา

      @@leelasri-k5y அவர் சுடப்படுவார்

  • @No16786
    @No16786 4 วันที่ผ่านมา +6

    Great Job Dr..

  • @bloomingflowers4759
    @bloomingflowers4759 4 วันที่ผ่านมา +6

    மக்கள் பணம் மக்கள் பிரதிநிதி கேட்பதில் தவறில்லை.

  • @UweKummer-h6i
    @UweKummer-h6i 4 วันที่ผ่านมา +5

    Super ❤❤❤❤❤

  • @rahitharannavaratnam910
    @rahitharannavaratnam910 4 วันที่ผ่านมา +6

    புலன்விசாரணை ஆரம்பம் அருச்சுன ன்

  • @ravikris3730
    @ravikris3730 4 วันที่ผ่านมา +1

    அர்ச்சுனா அடித்தே விரட்டி விட்டார் ❤❤❤❤

  • @ranjanjayaranjan9692
    @ranjanjayaranjan9692 4 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤Absolutely ❤❤❤❤

  • @karanrani7868
    @karanrani7868 4 วันที่ผ่านมา

    Nice bro thanks

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 4 วันที่ผ่านมา +1

    Dr ungalukku kadavul thunnai nipar 🙏🙏🙏🙏🥰🥰🌹🌹

  • @kumaragurusuppiah744
    @kumaragurusuppiah744 4 วันที่ผ่านมา

    நன்றி தாங்கள் project management தெரிந்தவராகவிருந்து கேள்விகள் கேட்பதற்கு, அத்துடன் அரச பொதுநிதி பற்றியும் அது எவ்வாறு மாகாண மற்றும் மத்திய அரசு நிறுவனங்களுக்கு பகிரப்பட்டு பிரயோகப்படுத்தப்படுகின்றது என்பது தொடர்பாகவும் ஒதுக்கீடு விடுவிப்பு மற்றும் கட்டுநிதி (imprest) விடுவிப்பு தொடர்பாகவும் தற்போதைய சுற்றறிக்கைகள் நிதிப்பிரமாணங்களையும் தெரிந்து கொள்வீர்களாயின் இன்னும் பல கேள்விகளை கேட்கக்கூடியதாக இருக்கும் ஐயா.

  • @sivapillaisuntharampillai7407
    @sivapillaisuntharampillai7407 4 วันที่ผ่านมา

    வணக்கம் இலங்கை இந்தியா வாழ்இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியாவின் உண்மையான நிலப்பஈடு என்ன மற்றும் வடகிழக்கு கடல்எல்லைகள் இந்தியமீனவர் வருவதை கட்டுபடுத்தவேண்டும் ஐனாதிபதி தமிழ்மக்கள்பற்றி தற்சமயம் என்ன பேசினஈர் என்ற விபரம் தெரியவில்லை
    !!அவர் தமிழ் மக்களுக்கு என்ன சொய்யபோகிறார் பொறுத்துருந்து பார்போமரநன்றி🙏

  • @Devil-jf6mz
    @Devil-jf6mz 4 วันที่ผ่านมา

    இப்பிடி உசுப்பேத்தியே பல பேரை இழந்துவிட்டது தமிழினம்

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 4 วันที่ผ่านมา +3

    Dr Arushuna ❤❤❤❤

  • @ratnamraj2141
    @ratnamraj2141 4 วันที่ผ่านมา

    வடைக் கதை சுப்பர். Bar Sriஐ குழப்பாதையுங்கோ. அவருடைய வழி தனி வழி

  • @royjoseph7140
    @royjoseph7140 4 วันที่ผ่านมา +3

    அர்ஜுனாவின் சரியான கேள்வி வெள்ள வேட்டிகளே ஸ்ரீதரனே டக்ளஸ் திருவானந்தாவே பதில் சொல்லுங்கள் பற்றிசும் வடியும் தின்றுவிட்டு படுத்துக் கொள்ளுங்கள்

    • @ratnamraj2141
      @ratnamraj2141 4 วันที่ผ่านมา

      அவர்களின் பெயர்களைச் சரியாகக் கூறுங்கள். Bar ஸ்ரீ, மீன் குஞ்சு தேவானந்தா என்பதே சரியான பெயர்கள்

  • @saudilanka7668
    @saudilanka7668 4 วันที่ผ่านมา

    Collateral Movement..Please support to Arjuna..❤❤❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 วันที่ผ่านมา

    பீ.தமிழன்...🌹

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 4 วันที่ผ่านมา +1

    1935 ல் இருந்து தமிழ் சட்டம்படித்தவை செய்த அரசியல் தான் இது......

  • @fn_123
    @fn_123 4 วันที่ผ่านมา +1

    Suber

  • @tamilmtv1033
    @tamilmtv1033 4 วันที่ผ่านมา

    super anna

  • @alesuisjoseph991
    @alesuisjoseph991 4 วันที่ผ่านมา

    என்னத்தை கிழித்து எங்கே தொடங்கிவிட்டது

    • @ratnamraj2141
      @ratnamraj2141 4 วันที่ผ่านมา +1

      காற்றுக்குப் பறந்து போட்டுது

    • @sivapillaisuntharampillai7407
      @sivapillaisuntharampillai7407 4 วันที่ผ่านมา

      Waiting one year please dr good job message all people’s 🙏

  • @kalarama5538
    @kalarama5538 4 วันที่ผ่านมา

    Good lawyers

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 4 วันที่ผ่านมา +1

    There is a process for everything, in business or government. Bull in a China shop approach would be disastrous.

  • @georgehorton3293
    @georgehorton3293 4 วันที่ผ่านมา +2

    இலங்கையில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா.😂
    தமிழனின் எதிரி தமிழன்தான் என்பதை இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள்.
    பார்ஶ்ரீ படிப்பித்த பிள்ளைகள் பாவம்.😂

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 วันที่ผ่านมา +1

      அவர்கள்தான் வாக்குபோடடவர்கள்

    • @ratnamraj2141
      @ratnamraj2141 4 วันที่ผ่านมา +1

      மீன்குஞ்சு தேவானந்தாவை வீட்டுக்கு அனுப்பியது போல bar ஸ்ரீஐயும் அனுப்பியிருக்க வேண்டும்

  • @thusakaran7967
    @thusakaran7967 4 วันที่ผ่านมา

    Call me as a sir😂😂😂வந்திட்டார்

    • @ratnamraj2141
      @ratnamraj2141 4 วันที่ผ่านมา

      அப்படி சொல்வது தவறு. ஆனால் இப்படிச் சொல்வது சரி

  • @angelfreedom246
    @angelfreedom246 4 วันที่ผ่านมา +4

    எங்கு போனாலும் தங்கமும் அவருடன் போகின்றதை இவரது இரண்டாவது மனைவி இதை பொறுத்துக்க கொண்டிருக்கின்றாரா ? தேர்தல் காலத்தில் சக போட்டியாளராக சென்ற போது மக்கள் விசனம் தெரிவிக்க வில்லை. இனி .......

    • @kandenize
      @kandenize 4 วันที่ผ่านมา +4

      உங்களுக்கும் வயித்தெரிச்சல்

    • @danialPatel-b9r
      @danialPatel-b9r 4 วันที่ผ่านมา +1

      உமது மனைவி
      பெண் உறவினர்😂
      நீங்கள் கேட்டால்
      1000 உங்களை கேட்டார்கள்
      எப்படி வசதி😂

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 วันที่ผ่านมา +1

      தங்கத்தின் தாயே பொறுத்துக்கொள்கிறா நீங்க வேற

    • @ratnamraj2141
      @ratnamraj2141 4 วันที่ผ่านมา

      அது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை தம்பி

  • @logeselavalagan8622
    @logeselavalagan8622 4 วันที่ผ่านมา

    I don't think they have any knowledge about project management. How are they going to give you the project initiation to closure and lesso learnt?

  • @bettydaniel1462
    @bettydaniel1462 4 วันที่ผ่านมา

    ❤🎉

  • @karthigasukiritharan2205
    @karthigasukiritharan2205 4 วันที่ผ่านมา +2

    He is one of the agent for working with Indian intelligence for destroy Tamils aspirations

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 4 วันที่ผ่านมา +1

    It's questionable for how long Aruchuna will stay in his job??? It's is questionable if he has enough temperament and character to work alongside the co-tamil members of Parliament for tamil people political interest?? Does he know an educated person can be selfish and mind of dictatorship, devider, bad role model and no use for people??

  • @KankatharanKankatharan
    @KankatharanKankatharan 4 วันที่ผ่านมา

    1:03

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 4 วันที่ผ่านมา

    Dr archichan sollurathu oru pilaum illa

  • @fn_123
    @fn_123 4 วันที่ผ่านมา

    SUBER

  • @jenajeya5253
    @jenajeya5253 4 วันที่ผ่านมา +2

    Vayal vadivaka vadai sudalam!

  • @meena33885
    @meena33885 4 วันที่ผ่านมา

    நீங்கள் தான் மற்றவை கதைக்கிறத்துக்கு ஒரு gap கூட விடவில்லை, அப்பிடியம் கதைப்பவர்களை insult பண்ணி அடக்குவதில் குறியாக இருந்தீர்களே.
    உங்களின் technique ஐ மற்றவர்களும் பின்பற்ற தொடங்கினால் உங்கள் நிலைமை?

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai 4 วันที่ผ่านมา +3

    அரசியல் வாதிகளை மட்டுமா கிழித்து தொங்கவிட்டான்.தங்கத்தையும் குதறி தொங்க விட்டுவிட்டான்

    • @ratnamraj2141
      @ratnamraj2141 4 วันที่ผ่านมา

      அது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை. உங்களுக்கு ஏன் எரிச்சல் புகைச்சல்?

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 4 วันที่ผ่านมา

      @ தனிப்பட்ட வாழ்க்கை என்றால் பண்பு இல்லையா? நாய்கள் நடப்பது போல் மனிதன் நடக்கலாமா?

    • @thavamnasan1615
      @thavamnasan1615 4 วันที่ผ่านมา

      ஏன் நீ விளக்கு பிடிக்கபொறாயா?

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 4 วันที่ผ่านมา +10

    தயவுசெய்து என்னைச் சுட்டாலும் பரவாயில்ல என்ற வார்த்தைப் பிரயோகம் இனிமேல் வேண்டாம் சேர்

  • @fn_123
    @fn_123 4 วันที่ผ่านมา

    Suber