🔴சற்றுமுன் ! நேரலையில் கண்கலங்கிய வைத்தியர் | என்னை சுடுவதென்றால் நெஞ்சில் சுடுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 257

  • @sathasivammakenthirarajah3240
    @sathasivammakenthirarajah3240 22 วันที่ผ่านมา +70

    இன்றைய வழக்கில் முல்லைத்தீவு சார்பாக தனஞ்செயன் வழக்கறிஞர் பங்குபற்றிய மை பாராட்டுக்குரியது. அநீதிக்கு எதிராக உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 22 วันที่ผ่านมา

      எதிர் தரப்பு வழக்கறிஞர் குருபரண் super 👍

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 22 วันที่ผ่านมา

      🙏🙏🙏❤️🌷Swlss

    • @RAKSHANA-xc1ne
      @RAKSHANA-xc1ne 21 วันที่ผ่านมา +3

      ​@@JeyamJeni-g7h கௌரவ MP. Dr.அர்ச்சுனா வாழ்க
      தில் உள்ளவர்களால் மட்டுமே நேர்மையாக நீதிக்காக உரத்து குரல் எழுப்ப முடியும்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 21 วันที่ผ่านมา

      அவனே கள்ள உருதி முடிக்கும் விடுகாலி

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 21 วันที่ผ่านมา

      @@RAKSHANA-xc1ne குரைக்கிற நாய் கடிக்காது

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 22 วันที่ผ่านมา +41

    Don't worry பொறாமை தான் மற்றவர்களுக்கு

  • @sivanesankrishnanjoseph5287
    @sivanesankrishnanjoseph5287 21 วันที่ผ่านมา +3

    கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அவர்களே உங்கள் பக்கம் நியாயமும் தர்மமும் பொது மக்களின் ஆதரவும் இருக்கும்போது இப் பிரபஞ்சம் உங்களை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். நீதிக்கும் நியாயத்திற்கும் பிரபஞ்சம் எப்போதும் துணை நிற்கும் வாழ்த்துக்கள்
    கனடாவில் இருந்து சிவனேசன்

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk 22 วันที่ผ่านมา +43

    மகன் நீங்கள் தனிமையில் இ‌ல்லை ❤
    உங்களுடன் இறை சேனை உடன் வருகிறது ❤
    என்றும் எதிரில்
    உங்கள் முன் தேவ தூதர் உண்டு ❤
    உங்களை இழக்காமல் உறுதியுடன் கடமையை செய்யுங்கள் ❤

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 21 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💉💉💉💉

  • @yaal.22
    @yaal.22 22 วันที่ผ่านมา +68

    IBC, Lankasri புறக்கணிப்போம்

    • @RSGroup-i3d
      @RSGroup-i3d 22 วันที่ผ่านมา

      IBC.. ஓர் லூசுக்கூட்டங்கள் புலிகளின் காசு அது மக்களின் காசு

    • @SandraBalendra-rw7nf
      @SandraBalendra-rw7nf 22 วันที่ผ่านมา

      @@yaal.22 please include CITYTAMILS also !

    • @robodono1295
      @robodono1295 21 วันที่ผ่านมา +1

      Yes👍

    • @mathybalasingam6522
      @mathybalasingam6522 21 วันที่ผ่านมา

      Unsubscribe both please

  • @rajwebniruoffice7541
    @rajwebniruoffice7541 22 วันที่ผ่านมา +17

    நாங்கள் இருக்கிரம்.... துணிந்தவனுக்கு சாவு இல்லை.. Dr.

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 21 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏💉💉💉💉💉💉💉💉

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 22 วันที่ผ่านมา +53

    ஐபிசி, லங்காசிறி ஊடகத்தை நாங்கள் கண்டுக் கொள்வதேயில்லை.
    கற்பனை செய்திகள்.... சூழ்ச்சியின் நகர்வுகள்...

    • @sivajirajraj8
      @sivajirajraj8 22 วันที่ผ่านมา

      அது ஒரு விபச்சார ஊடகம் ( லங்காசிறியும் ஐபிசியும் ஒருவருடையதுதான் அதனது உரிமையாளர் BK எனிம் பாஸ்கரன் தான் றீச்சா என்ற ஒன்றை நடத்துகின்றார்)

    • @kishokumar1422
      @kishokumar1422 21 วันที่ผ่านมา +2

      Owner is Mafia boss Baskaran who stole IBC,lankasri & Canada tamil mirror

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 21 วันที่ผ่านมา

      👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @Kaala2024
    @Kaala2024 22 วันที่ผ่านมา +62

    IBC./Lankasri புறக்கணிப்போம்

  • @rabuhanrbn9339
    @rabuhanrbn9339 22 วันที่ผ่านมา +17

    😊 தயவுசெய்து புலம்பெயர் தமிழ் உறவுகள் டாக்டருக்கு ஒரு சாரதியை வழங்கி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    • @balathiyaga5724
      @balathiyaga5724 21 วันที่ผ่านมา +1

      புலம்பெயர் தேசங்களாகிய பிரான்ஸ், டென்மார்க், சுவீடன், நோர்வே, இங்கிலாந்து, யேர்மனி, கொலன்ட், சுவீடன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, நியூஸ்லாந்து போன்ற எல்லா இடங்களில் இருந்தும் சிறந்த ஒரு சாரதியை பரிசீலனை செய்து பிரான்ஸ்சில் இருந்து ஒருவர் அதிக புள்ளிகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் இன்னும் சில நாட்களில் அவரது வேலையை இரத்து செய்து விட்டு உங்கே டாக்டருக்கு சாரதியாக இயங்குவதற்க்காக தயாராகவுள்ளார்.

  • @bloomingflowers4759
    @bloomingflowers4759 22 วันที่ผ่านมา +17

    அறமும் வீரமும் வெல்லும்..

  • @alwinadias5769
    @alwinadias5769 22 วันที่ผ่านมา +12

    மகன் நீங்கள் எதற்கும் கவலைப்படாமல் இருங்கள் கடவுள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 22 วันที่ผ่านมา +16

    Dr பணம் படைத்த ஊழல் வாதிகள் எதிர்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படவேண்டாம் . நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.
    வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🇬🇧

  • @LoganathanSuthu
    @LoganathanSuthu 22 วันที่ผ่านมา +36

    IBC,lankasri,uthayan, 10:54 சூரியன் FM, எல்ல ஊடகத்தயும் புறக்க ப்போம்.

  • @RSGroup-i3d
    @RSGroup-i3d 22 วันที่ผ่านมา +21

    மானமுள்ள ரோசமுள்ள மொழிப்பற்று இனப்பற்று மண்பற்றுள்ளவன் நியாயமாக சிந்திப்பான்

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 21 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏💉💉💉💉👏👏👏👏👏

  • @PRIYAMUDANSONGS
    @PRIYAMUDANSONGS 22 วันที่ผ่านมา +14

    நூறு வீதம் உண்மை வைத்தியர்... நீங்கள் வெல்லும் நாள் மிக அருகில்.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 21 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉🎉🙏🙏🙏👏👏👏👏💉💉💉💉💉

  • @nathangowri9927
    @nathangowri9927 21 วันที่ผ่านมา +5

    அருமை.கவலைப்பட வேண்டாம்

  • @Pariventhan-y6i
    @Pariventhan-y6i 22 วันที่ผ่านมา +6

    Dr Archuna ❤❤❤❤you are great

  • @varathanlatha1079
    @varathanlatha1079 22 วันที่ผ่านมา +12

    ❤❤valthukkal Doctor aruhuna God bless you mp kavanam ❤❤

  • @AnnAnn-pn4on
    @AnnAnn-pn4on 21 วันที่ผ่านมา +2

    Bro unkaloda unmaiyana manasukku neer eppothum thalnthu pokamaddai neer Nalla iruppai❤❤❤

  • @KunamYoosuf
    @KunamYoosuf 22 วันที่ผ่านมา +5

    இதயத்திலிருந்து-உணர்வோடு-எதை-பேசுகிறீர்களென்று-புரிந்தவர்களுக்குதான்தெரியும்-.நல்ல--உணர்வும்-ஃ

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 22 วันที่ผ่านมา +13

    தொடர்ந்து செல் ! நாம் பின்னாலே நிற்கிறேன்

  • @Kamala-x4m
    @Kamala-x4m 22 วันที่ผ่านมา +15

    மக்களின் மைந்தன் அருசனா❤❤❤

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 21 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏💉👏👏👏👏👏👏💉💉💉💉💉💉

  • @jafferylouis2496
    @jafferylouis2496 22 วันที่ผ่านมา +13

    வைத்தியரே சொல்பவர்கள் பலரும் சொல்லுவார்கள் இந்தக் காதால கேட்டு அடுத்த காதலை விடுங்கள் உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 21 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @NithuNithu-q2y
    @NithuNithu-q2y 21 วันที่ผ่านมา

    Good bro god bless u.don't worry.....

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho 22 วันที่ผ่านมา +5

    Safe drive dr❤❤

  • @ponnusamimani5511
    @ponnusamimani5511 22 วันที่ผ่านมา +14

    தம்பி நாங்கள் உங்கள் பக்கம்

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 21 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @lhemalathalahemalatha270
    @lhemalathalahemalatha270 21 วันที่ผ่านมา

    👍👍👍👍💪💪💪❤❤❤. Vette namathe

  • @thangarasamohan4028
    @thangarasamohan4028 22 วันที่ผ่านมา +12

    கலங்காதே அர்ச்சுனா நீயும் ஒரு போராளிதான் . நீ அரசியல் போராளி தொடர்ந்து முன்னேறு .தலைவரைக் கூட தூற்றிய நம் இனத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    • @sithiravelkrishnananth5768
      @sithiravelkrishnananth5768 21 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤

    • @sithiravelkrishnananth5768
      @sithiravelkrishnananth5768 21 วันที่ผ่านมา

      உண்மையான விசுவாசத்தை சனம் எதிரிகள் துரோகிகள் இன்னும் பாக்கேலை.

  • @thedkannan2401
    @thedkannan2401 21 วันที่ผ่านมา

    மக்கள் எல்லோரை தூக்கியேறிந்து விட்டு உங்களுடன் கைகோர்த்துள்ளார் வாழ்க ❤️👍

  • @janaj573
    @janaj573 22 วันที่ผ่านมา +4

    Don't worry Dr. Stay strong 💪🏻

  • @MahesanLoga
    @MahesanLoga 21 วันที่ผ่านมา +16

    IBC ஓர் பக்கசார்பான ஊடகம்.
    நான் பார்பதே இல்லை.
    நன்றி.

  • @fabulousscenes9824
    @fabulousscenes9824 22 วันที่ผ่านมา +7

    யதார்த்தவாதி ..வெகுசனவிரோதி...Take care ❤

    • @Moonkil555
      @Moonkil555 22 วันที่ผ่านมา

      😢

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 22 วันที่ผ่านมา +2

    You are a great person dw about the dust around you,move forward. ❤

  • @anime59248
    @anime59248 22 วันที่ผ่านมา +28

    உங்கள் சிரிப்பு தனித்துவமானது.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 22 วันที่ผ่านมา

      அப்ப சாப்பிடாதீங்க

    • @seynthanschuren1807
      @seynthanschuren1807 22 วันที่ผ่านมา +4

      அது 1000கோடி பெறும்.

    • @sugeethakannan2806
      @sugeethakannan2806 21 วันที่ผ่านมา

      ​@@nagendramthangarajah2551அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு

    • @Raguvaranறகு
      @Raguvaranறகு 21 วันที่ผ่านมา

      விசர் என்பதை காட்டிக்கொடக்கிறது

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 22 วันที่ผ่านมา +3

    God bless you doctor ❤❤❤❤

  • @RatnamPuwanesan
    @RatnamPuwanesan 22 วันที่ผ่านมา +3

    I pray to Ramakrishna and Sarada Devi for you.

  • @KalaivaniPiraveenan
    @KalaivaniPiraveenan 21 วันที่ผ่านมา +1

    மகனே கவலப்பட வேண்டாம் மக்களும் கடவுளும்முன்வருவார்கள்

  • @nirmalakrishna4770
    @nirmalakrishna4770 21 วันที่ผ่านมา

    God bless Dr.Archuna brother 🙏 ❤❤❤❤❤

  • @thavamnasan1615
    @thavamnasan1615 22 วันที่ผ่านมา +30

    Ibc lankasri எல்லோரும் பார்க்காமல் நிறுத்தி விட்டோம்.

    • @myday066
      @myday066 22 วันที่ผ่านมา +3

      அவற்றை நான் பார்க்காமல் நிறுத்தி ஒரு நூற்றாண்டாயிற்று.

  • @TravelwithJT
    @TravelwithJT 22 วันที่ผ่านมา +2

    Don’t worry, Be Happy You can do anything “God with you “❤

  • @SandraBalendra-rw7nf
    @SandraBalendra-rw7nf 22 วันที่ผ่านมา +8

    Dr. You are soo great person. 👍👍👍

  • @srivakeesansarma9539
    @srivakeesansarma9539 22 วันที่ผ่านมา +6

    IBC lankasri நேர்மையற்ற ஊடகம்

  • @assamtharemigiuis9120
    @assamtharemigiuis9120 22 วันที่ผ่านมา +3

    Doctor your way honestly and truth
    You are win every thing God be with you

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 22 วันที่ผ่านมา +6

    Dr,mp is Great man🎉🎉🎉 🎉

  • @sviji1978
    @sviji1978 22 วันที่ผ่านมา +6

    Congratulation doctor

  • @balamallika9416
    @balamallika9416 21 วันที่ผ่านมา +1

    Get to Parliament early tomorrow, to occupy Speaker's chair,it is vacant now.good luck

  • @SuhanthySivapragasam
    @SuhanthySivapragasam 22 วันที่ผ่านมา +4

    Truth is always bitter
    So they will bark
    Don’t worry

  • @reniejohnson3792
    @reniejohnson3792 22 วันที่ผ่านมา +1

    Be Happy thampi you can do❤

  • @JaffnaKumar
    @JaffnaKumar 21 วันที่ผ่านมา +1

    More they oppressed you , more you grow in strength in God.

  • @tmahendranathan4095
    @tmahendranathan4095 21 วันที่ผ่านมา +4

    வேசைகள் பெற்ற பிள்ளைகள் திட்டியோ,விமர்சித்தோ,உன்னை வீழ்தமுடியாது.!!கனவுதான் காணமுடியும்.

  • @kanagaledsumirajalingam610
    @kanagaledsumirajalingam610 21 วันที่ผ่านมา

    Don't worry, Dr. God knows everything

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 22 วันที่ผ่านมา +5

    மகன் அர்ச்சனா நீங்கள் கவனமாக இருங்கள் உங்கள் உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள் மகன் உங்கள் ஆளுமை மிகப் பெரியது மக்களுக்கு தெரியும் மகன் அர்ச்சனா யாருக்காக உங்களை அர்ப்பணித்திர்கள் அதை கவனமாக அந்த இலச்ய கனவை நிறைவேற்ற தயவுசெய்து கவனமாக இருங்கள் மகன் வாழ்த்துக்கள்🙏❤️❤️❤️❤️❤️💕💕💕💕😍😍🥰🥰🥰🇫🇷

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 21 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏

  • @Kamala-x4m
    @Kamala-x4m 22 วันที่ผ่านมา +13

    ibcயை பார்பதில்லை அது நல்ல ஊடகம் இல்லை

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 22 วันที่ผ่านมา +1

    Dr kavalai padavendamunkal sevaiyai unmaiyaka makkukku seiunkal
    Ibc eppvum poi solvathu valamaithane
    Unmai eppavum vellum
    God bless you Dr

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 21 วันที่ผ่านมา

    ராம் ராம் 🌸🌺

  • @Rose-q1j1p
    @Rose-q1j1p 21 วันที่ผ่านมา

    God bless you DR

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 22 วันที่ผ่านมา +5

    கொள்ளையடித்த மக்கள் பணத்தை பற்றிய கவலை அவர்களுக்கு,.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 22 วันที่ผ่านมา +2

    Kaikira marathitku kalleri vilukithu Valamai. don't worry Dr.

  • @Rasentheram.ThasajinyRasenther
    @Rasentheram.ThasajinyRasenther 22 วันที่ผ่านมา +2

    Dr🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @AncyLeoprince
    @AncyLeoprince 22 วันที่ผ่านมา +4

    IBC ஊடகம் நடுநிலை இல்லை. மக்கள் ஊடகங்களில் பக்க சார்பில் வேண்டாம்

  • @dukeshan
    @dukeshan 22 วันที่ผ่านมา

    Super
    ❤❤❤❤❤

  • @Rajakumarad
    @Rajakumarad 22 วันที่ผ่านมา +2

    Dr ❤❤❤❤❤❤

  • @washeerdeen6184
    @washeerdeen6184 22 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் Dr ராமநாதன் அருச்சுனன்

  • @KalaivaniPiraveenan
    @KalaivaniPiraveenan 21 วันที่ผ่านมา

    தூற்றுபவன் நல்லவனா நல்லநேர்மையானநேரில்பண்பாகபேசுவான்

  • @konamalaisrimukundan3579
    @konamalaisrimukundan3579 22 วันที่ผ่านมา +14

    IBC big liar

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 21 วันที่ผ่านมา

    உலகப்பந்தில் தமிழர்கள்🕍🌋⛪⛰️💕🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 21 วันที่ผ่านมา

    God bless

  • @VimalVimal-p4b
    @VimalVimal-p4b 22 วันที่ผ่านมา +5

    Sir மன்னிக்கவும் நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் என்று யாருக்கும் சொல்லாமல் செல்லுங்கள் காரணம் எதிரிகள் கூட தங்களுக்கு சேர்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 21 วันที่ผ่านมา +1

    வணக்கம்♥《》♥))((ஊழல் வாதிகள் எதிர்க்கிறார்கள்??) துணிந்தவனுக்கு சாவு 《♥》இல்லை《♥》★★★★★★★★Nandri. .France. .erundhu17:12:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @myday066
    @myday066 22 วันที่ผ่านมา +4

    ஆண்டிகளின் செல்லப்பிள்ளை என்ற விமர்சனம் புரையோடிப் போய் அழிய மறுக்கிற ஆணாதிக்க மனப்பான்மையை காட்டுகிறது.

    • @Vimoo-kti56
      @Vimoo-kti56 22 วันที่ผ่านมา +1

      இவர் ஆண்டி.களின் வெற்றியை காட்டும் (V) ரெண்டு விரல்கள். 😅

  • @VikneswariVikneswari-fd4ms
    @VikneswariVikneswari-fd4ms 22 วันที่ผ่านมา +2

    நல்லவர்களின் ஆசீர்வாதம் அந்த ஆன்மாக்களின் துணையும் உங்களுக்கு உண்டு கவவைவேண்டாம்

  • @sylviekandiah8464
    @sylviekandiah8464 22 วันที่ผ่านมา +2

    அர்சுணா தூற்றுவர்கள் தூற்றட்டும் , உங்கள் பணியை நீங்கள் செய்யவும், மக்களின் மனதில் நீங்கள் உள்ளீர்கள்,இது போதும்

  • @tinaradhakrishnan4354
    @tinaradhakrishnan4354 22 วันที่ผ่านมา +3

    Dr kadavul thunnai eruppar kavala pada vendam🙏🙏🙏

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 22 วันที่ผ่านมา

    Dr❤

  • @daily5620
    @daily5620 21 วันที่ผ่านมา +1

    Please don’t waste your time like in todays clip Does make any sense. You are doing a good work keep it up. Focus on that only. Take care of the sharks and protect yourself Nobody will help God Bless Ypu

  • @prathapratha9129
    @prathapratha9129 22 วันที่ผ่านมา +2

    Don't worry doctor kathaikirawan kathaikkadum

  • @sivaparam2723
    @sivaparam2723 21 วันที่ผ่านมา

    தனிமை விரும்பியா நீ, தங்கம் எங்கை வரேல்லையோ

  • @AriaratnamSivaratnarajah
    @AriaratnamSivaratnarajah 21 วันที่ผ่านมา

    ❤❤.❤❤❤❤❤

  • @shirandinho10
    @shirandinho10 22 วันที่ผ่านมา +5

    வணக்கம் Dr.அர்சுனா, கவலைப்பட வேண்டாம். மனதை தைரியமாக வைத்துக்கொள்ளுங்கள்.விசரன்தான் சுகமாக இருப்பவனை பார்த்து இவன் விசர் என்று சொல்லுவான் . அவனுக்குதான் விசர் எனபதை சற்று தாமதமாகவெ தெரிந்து கொள்வான்.
    நாம் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை வாழ்வதே அவர்கள் சிந்திய குரிதியும் விலைமதிப்பற்ற உயிர்களும் தான் அதை ஒரு நாளும் மறக்க கூடாது. உங்கள் வலையில் வெளிநாட்டு தமிழ் வாநொலிகளின் தொடர்பம் இருக்கிறது போல , அது அநு தான் இங்கருந்து கல்லை எறிகிறது. நீங்கள் அதன் இப்பொழுது
    தான் மக்களின் கடவுள் . கவணமாக பயணம் செய்யயவும்

  • @PushpalathaRatnasingam-p1q
    @PushpalathaRatnasingam-p1q 22 วันที่ผ่านมา +2

    Unnmai

  • @SegaaniSuresh
    @SegaaniSuresh 21 วันที่ผ่านมา +2

    Ibc lankasri இரண்டும் இனி பார்க்க மாட்டான் பார்க்காமல் விட்டு 1 மாதம் ஆகிவிடாது

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 21 วันที่ผ่านมา

    அர்சுனா கத்த வேண்டாம். கடவுள் இருக்கின்றார் கலங்காதே!!! உண்மை அழிவதில்லை நன்றாக உணர்ந்து கொள்!!😂😂😂❤❤❤

  • @vithygunam3920
    @vithygunam3920 22 วันที่ผ่านมา +2

    தம்பி அர்சனாதமிழ் மக்களின் செல்லப்பிள்ளை தான்

  • @silvesteriruthayan6170
    @silvesteriruthayan6170 22 วันที่ผ่านมา +4

  • @ramanathankusalarajah
    @ramanathankusalarajah 21 วันที่ผ่านมา

    One man Army👍

  • @DineshDinesh-y4s
    @DineshDinesh-y4s 18 วันที่ผ่านมา

    🥰🥰🥰🥰🙏🙏🙏👍👍👍

  • @Schanthira1969
    @Schanthira1969 16 วันที่ผ่านมา

    மகன்நீங்கள்கவலைப்பாடமல்இருங்கள்கடவுள்இருக்கறர்.

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 22 วันที่ผ่านมา +1

    Doctor ennudaya annada ninivu vanthittu😢anna magkulaththila kayappaddu sakumpothu... 😭😭

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 22 วันที่ผ่านมา +1

    யுத்த காலத்தில் லங்கா புவத் , இன்றைய காலகட்டத்தில்

  • @nathangowri9927
    @nathangowri9927 21 วันที่ผ่านมา

    போரில் இறந்தவர்களின் ஆன்மா சும்மாவிடாது

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 22 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 21 วันที่ผ่านมา

    நல்லவங்களுக்கு கஸ்ரம் வரும் ஆனால் நல்லதாக உங்களை விட்டு போய்விடும் கவலைப்பட வேண்டாம் நன்றி.

  • @YaminiKenthis
    @YaminiKenthis 22 วันที่ผ่านมา +1

    ❤❤❤🎉🎉

  • @ramanathankusalarajah
    @ramanathankusalarajah 21 วันที่ผ่านมา

    👍👍👍👍❤🙏

  • @sriramsathananthan-q1j
    @sriramsathananthan-q1j 21 วันที่ผ่านมา

    Doctor Archana one man Army ( Rambo)

  • @kalanithylogathasan1997
    @kalanithylogathasan1997 21 วันที่ผ่านมา +2

    IBC Lanka Sri யார்எல்லாம் mp அர்ச்சுனாவின் நன்மையான செயலப்பாட்டை புரிந்து கொள்ளாமல் பைத்தியத்தனமாக தலைப்பு போட்டு செய்தி தருகிறார்களோ அவர்கள் பதிவுகளை மக்கள் புறக்கணிக்கும் காலம் வெகு விரைவில் வரும்

  • @DiksonJeshila
    @DiksonJeshila 21 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 22 วันที่ผ่านมา +1

    D r. 🌷🌷🙏🙏❤️❤️Swlss

  • @gowryvaratharajan178
    @gowryvaratharajan178 22 วันที่ผ่านมา +1

    God pless you doctor and good luck❤🩺💉

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 22 วันที่ผ่านมา +2

    சிங்கள மொழியை மதிப்பதுபோல தமிழையும் மதிப்பது முக்கியம். So, but ,how do you say ..... இவற்றுக்கு தமிழில் சொற்கள் உண்டு. தமிழர் மானம் மரியாதை . .. பலர் கவலைப்படுகின்றனர்