சுக்கிரன் VENUS Activation Technique

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 385

  • @Kovai_vidhya
    @Kovai_vidhya 3 ปีที่แล้ว +23

    மேடம் நீங்க சொல்லறது அனைத்தும் உண்மை. என்னோட ஃப்ரெண்ட்ஸ் ல இருந்தது உறவுகள் வரை எல்லோருமே என்ன நல்லா பயன் படுத்திட்டு , என்ன கேவல படுத்தி அனுப்பினான்க. உண்மை இந்த களியூகதுல தலை குனிந்து தா போகுது.

    • @muthusairam6781
      @muthusairam6781 11 หลายเดือนก่อน

      உண்மை

    • @Prabarishy2014
      @Prabarishy2014 4 หลายเดือนก่อน

      Bro same me na avlo senjen en friendsngaluku.enta kasu illana enna kalati vituruvanunga.inaiku avananglta kasu iruku namala ve asinga paduthurunanga

  • @World6666-ULN
    @World6666-ULN 2 ปีที่แล้ว +2

    100% Correct mam......
    லக்னப்புள்ளி திருவாதிரை - 1 மிதுன லக்னம். மேஷராசி பரணி - 3ம் பாதம்..... நட்சத்திராதிபதி....சுக்ரன் 6ல் கேதுவுடன் இணைந்து விரிச்சக வீடு......மறைவு. நீங்கள் கூறும் பலன்கள் நடைமுறைகள் அத்தனையும் மிகச்சரியே.... நுறு சதவிகிதம்...👍👌

  • @a.d.j.singer9753
    @a.d.j.singer9753 3 ปีที่แล้ว +5

    மேடம் நீங்கள் சொன்ன இந்த பதிவு எல்லாம் 💯👌 உண்மை மேடம் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் மேடம் 🌹💐🌹💐🌹💐🌹🙏🙏🙏

  • @allgodblessme
    @allgodblessme ปีที่แล้ว +6

    ஓம் சுக்ராய நமஹ ஓம் சுக்ராய நமஹ ஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹஓம் சுக்ராய நமஹ

  • @haribalakrishnan1586
    @haribalakrishnan1586 5 ปีที่แล้ว +33

    Mam you are really doing social service through astrology.

    • @Tra2012
      @Tra2012 5 ปีที่แล้ว +3

      Yes. Agree

  • @Shivakumar-rw6co
    @Shivakumar-rw6co ปีที่แล้ว +1

    வணக்கம் பிருந்தா மேடம் மன்னார்குடியிலிருந்து சிவக்குமார் உங்களுடைய வீடியோக்கள் அதிகமாக பார்த்து வருகிறேன் மிகவும் துல்லியமாக உள்ளது விரைவில் என்னுடைய ஜாதகத்துடன் உங்களை சந்திக்கிறேன் நன்றி

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 11 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம் மேடம் எந்த ஊரில் இருக்காங்க

  • @balajisundaramoorthy5774
    @balajisundaramoorthy5774 5 ปีที่แล้ว +18

    U r amazing madam u helped me to understand myself well through DNA astrology

  • @SivaKumar-sp1dp
    @SivaKumar-sp1dp 4 ปีที่แล้ว +2

    சொற்பொழிவிர்கு இணையான விளக்கம்
    நன்றி அம்மா 🙏

  • @arvindking9084
    @arvindking9084 3 ปีที่แล้ว +3

    Your speech super positive speech only madam

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi 5 ปีที่แล้ว +3

    It's true mam ....நான் திருவோணம், கணவர் பரணி, அவங்க பாசம், இல்ல காதல் அன்பு இல்ல....இன்னும் என்னன்னமோ.... எப்பவும் சொல்லிட்டே இருப்பாங்க!!! எனக்கு தான் Rombam tension akum mam. என்ன குடுத்தாலும் எனக்கு போதும் சொல்ல மாட்டாங்க. இப்போ எனக்கு பழகி போச்சு 😔😔 Thurumbavum solluthen your voice 👌👌😍😍

  • @k.n.tamilarasi6503
    @k.n.tamilarasi6503 5 ปีที่แล้ว +40

    மேம் உங்களோட ஒவ்வொரு வார்த்தையும் உண்மையும் நம்பிக்கையும் வருது மேம் 🙏🙏🙏🙏

  • @Tra2012
    @Tra2012 5 ปีที่แล้ว +3

    Super. Very informative madam. My Pranams to you. You have so much knowledge

  • @Cgauthamgautham655
    @Cgauthamgautham655 4 ปีที่แล้ว +2

    Namaskarami Brindha kka..msg n pariharam for sukran was too good.as usal u r my energetic Guru

  • @sathishbsm30
    @sathishbsm30 11 หลายเดือนก่อน +1

    Good information madam 🎉🎉

  • @Joyfulbeing478
    @Joyfulbeing478 ปีที่แล้ว +1

    Very nice mam, your videos are helpful and motivates people to live a conscious and spiritual life. You are using the dna astrology by Vishal practically and providing good advice to public . 👍

  • @thavakumark3330
    @thavakumark3330 ปีที่แล้ว +1

    மேடம் சுக்ரன் சந்திரன் சேர்க்கை பெற்றால் அதனால் ஏற்படும் சுக்ர தோஷம் பற்றி சொல்லுங்கள் மேடம்

  • @rajinirajini360
    @rajinirajini360 3 ปีที่แล้ว +2

    Sooooooper ma. Excellent guidance. God bless you all more and more. Vaazga valamudan together divine

  • @vvv4979
    @vvv4979 5 ปีที่แล้ว +4

    JAI GURU MAM romba nandri mam I cant express my thanks by words I just pray for u god bless u. Keep on mam.

  • @arunnath9895
    @arunnath9895 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா veenus activation
    முதல் முறையாக பார்கிறேன் சுக்கிரன் பாதிப்பில் மிக மிக கொடிய வகையில் பாதிக்கப்பட்ட ஒரு அதிசய பிறவி என்பதை நிச்சயம் உணகிறேன் ஜாதக குறிப்பு ஏதும் இல்லை வயது 60 சிறு குறிப்பு மட்டுமே கொடுதுளேன் தாங்ளின் மூலம் ஒரு விடிவு கிடைத்தால் நன்றி யுடன் பாதம் தொட்டு வணங்குவேன் நன்றி

  • @senthilmurugan6832
    @senthilmurugan6832 5 ปีที่แล้ว +6

    நன்றி அம்மா
    வாழ்க நலமுடன்

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว

    Super MAM
    Astrology is the very good channel to know about the previous birth of Human beings.
    Only way to accept the happenings in life
    And.rectifying the sins by doing good things
    PARIHARAM*

  • @naguramalingam2512
    @naguramalingam2512 5 ปีที่แล้ว +1

    Hi madam
    Really very useful and perfect information.thanks this public service.

  • @gopalkrishnan7543
    @gopalkrishnan7543 2 ปีที่แล้ว +1

    வணக்கம் எனக்கு சுக்கிரதோஷம் இருக்குதுன்னு சொல்றாங்கவியாழக்கிழமை மற்றொரு வச்சு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் பசுமாட்டுக்கு கொடுக்கலாம் வாழைப்பழத்தை வைத்து சரியா சுக்கிர தோஷம் விலகும் என்பது தெரிய படுத்துங்கள் ப்ளீஸ்

  • @Vijayalakshmi-jc7xn
    @Vijayalakshmi-jc7xn 5 ปีที่แล้ว +3

    Very good and positive video mam, thanks for sharing this

  • @Tulsi1894
    @Tulsi1894 2 ปีที่แล้ว

    Superb knowledge Madam ... My Dad used to tell more on Karma. It's all true.

  • @karthiklogaa5480
    @karthiklogaa5480 5 ปีที่แล้ว +4

    வணக்கம் மேடம். மேஷ லக்கினம் 8ம் இடத்தில் சனி +சுக்கிரன். சுக்கிரன் நின்ற நட்சத்திரம் விசாகம். தற்போது சுக்கிர தசை குரு புக்தி. குரு 12ல், குரு நட்சத்திரம் ரேவதி 1 இல். கடன்கள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் சுக்கிர பகவானை ஆக்டிவேட் பண்ணலாமா. நன்றி

  • @kavithasenthil7108
    @kavithasenthil7108 5 ปีที่แล้ว +3

    Romba romba arumai, as usual like ur all videos

  • @TAMILARASAN-bn8zj
    @TAMILARASAN-bn8zj ปีที่แล้ว +1

    Amma enaku oru doubt enaku dhanush rasi same lagnam sun(thiruvatirai) mars (chithirai) ketu (thiruvonam) sukran karma strong iruku ena amma panrathu??

  • @ramyaganesan3613
    @ramyaganesan3613 5 ปีที่แล้ว +10

    KARMA...I believe in it completely ma'am... Thank u for your videos

  • @mithrasathish4038
    @mithrasathish4038 ปีที่แล้ว +2

    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎
    Om Sukraya Namaha💎
    ஓம் சுக்ராய நமஹ💎

  • @thesigansakaran456
    @thesigansakaran456 4 ปีที่แล้ว +1

    Nalla Pathivu madam.

  • @kugharajank8756
    @kugharajank8756 5 ปีที่แล้ว +2

    Thanks guru ji, after a long gap, I could view ur programs, as in Kashmir for the last four months no networks. Once again thanks guru ji

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 ปีที่แล้ว

    Yes... Guide pandradhukku thaan Astrologer...

  • @anuradhajanu3615
    @anuradhajanu3615 ปีที่แล้ว

    மிகவும் நன்றி குரு 🙏

  • @onemobile9271
    @onemobile9271 4 ปีที่แล้ว

    வணக்கம் புனியவதியே நீங்க சொல்லுறது ரோபோ நல்ல இருக்கு எங்களுக்கு நம்பிக்கையும் இருக்கு ஆனால் எனக்கு எப்போ என் சுய ஜாதகம் பார்க்க போறிங்க நான் வாழ்வா சாவா என இருக்கிறேன் அதனால் நான் இந்தியா வந்த எனக்கு தயவுசெய்து என் சுய ஜாதகம் பார்த்து எந்த திசை எப்படி இருக்கு எந்த கிரகம் எப்படி இருக்கு எந்த நட்சத்திரம் என்ன பண்ணுது நீங்க எனக்கு இந்த ஒரு விபரம் சொல்லுங்கோ நீங்க நல்ல இருப்பிங்க நன்றிகள்

  • @devibala3884
    @devibala3884 4 ปีที่แล้ว +1

    Sukran uthiram 2 neecham lagnam please sollunga

  • @SureshKumar-hz2lz
    @SureshKumar-hz2lz ปีที่แล้ว

    அம்மா பெண்கள் (கல்லூரி படிப்புக்கு பீஸ் காட்டினாலும் நன்மையா ) சுக்ரன் ஆசீர்வதிபாரா..

  • @Supreme_commander159
    @Supreme_commander159 11 หลายเดือนก่อน +1

    Yenaku Social la persons kooda normal ah connect pannika mudila still I am 37 inum Veetu kulla ye dha safe nu feel panren yaaru Kristin friend ah illa ma yenna ra alavu dhan iruken. Apaiye 2 neighbours wanted ah pazagunanga adhu miga periya sandaila kondu poiduchu..problem naa isolated ah irukardha or social ah or nenga solramadiri sukran neechama

  • @ksomasundaram17
    @ksomasundaram17 ปีที่แล้ว

    அருமை சகோதரி....வாழ்த்துக்கள்

  • @sskssk5110
    @sskssk5110 4 ปีที่แล้ว +3

    Madam en life sarila thanimailatha iruka thirumana vazhaikaiye sarila madam.

  • @Ninja-sk8ml
    @Ninja-sk8ml 2 หลายเดือนก่อน

    Jayachandran.p Aswathy
    25.7.1970
    Ralationship,financial,carrier issue please advise

  • @santhosh86535
    @santhosh86535 หลายเดือนก่อน

    Madam, can you please Kalabhairava youtube link to hear daily. As you said that we need hear kalahairava mantra. I am not able to find. Please share the link

  • @rakesh16711
    @rakesh16711 4 ปีที่แล้ว +1

    neenga.solradhu en life layaum irukku .

  • @manikandajyothi7804
    @manikandajyothi7804 3 ปีที่แล้ว

    அக்கா அருமையான பதிவு.

  • @englishlearningforjapanese5623
    @englishlearningforjapanese5623 2 ปีที่แล้ว

    Chandran , puthan, kethu , SURIYAN 6-th house la irruku ma...kadga laknam, thanusu rasi...

  • @yashmithashree2910
    @yashmithashree2910 3 ปีที่แล้ว

    Santhosham mattum than illai Amma en jadhakathula 😭 yen vazhrom nu irukku, neenga solra Chandra dhosham sukra dhosham rendume irukku pola

  • @deenag6031
    @deenag6031 5 ปีที่แล้ว +1

    Thanks mam .Kodi Kodi nanri mam

  • @MaheswariMahes-o6b
    @MaheswariMahes-o6b 2 หลายเดือนก่อน

    மேடம் நான் மீனலக்கனம் லக்கனத்தில் குரு சுக்கிரன் உள்ளர் இதற்கு என்ன செய்ய

  • @gokulgokul2618
    @gokulgokul2618 3 ปีที่แล้ว +2

    Magram thiruvonam age 36 aydchu ennum velai pirachnI pana nastam kathal ematram adi mela adi vilthu ethavthu parigaram pana vathu valkai marum ma

  • @sakthisai7808
    @sakthisai7808 2 ปีที่แล้ว

    இரண்டு வர்க்கம் பெற்ற கிரகங்கள் சேர்த்து இருந்தால் என்ன பலன்கள் என்று தாங்கள் இது வரை சொல்ல வில்லை. தாங்கள் சொல்வது தான் சிறப்பாக இருக்கிறது. நன்றி

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 3 ปีที่แล้ว +1

    மிக அருமை.

  • @amudhalakshmi5491
    @amudhalakshmi5491 3 ปีที่แล้ว +1

    Super ah solringa mam👏

  • @zeetaimaken
    @zeetaimaken 3 ปีที่แล้ว +18

    Actual content of discussion starts only from 9:31 only

  • @Susi_sparkle
    @Susi_sparkle 2 ปีที่แล้ว

    Girl kadagam ayilyam natchathiram mesham lakanam 2 pakam
    Boy makaram uthiratam nakshatra thulam laknam 2 pakam love marriage set aguma mam

  • @prabaharish335
    @prabaharish335 5 ปีที่แล้ว +1

    Good evening mam, enaku sukkaran 4 place . Kumba lagnam, dhanusu rasi, nenga sonna mari anbu anbu nu neriya azharan ena than panrathu plz tell me mam . Enala veedu katta mudiyuma?

  • @monimeena3452
    @monimeena3452 2 ปีที่แล้ว

    Kedhu dhisai nadakum bothu enna Panna num sister

  • @DhinakaranShanmuganathan
    @DhinakaranShanmuganathan 6 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி❤

  • @lovenature2698
    @lovenature2698 5 ปีที่แล้ว +4

    Thank you sister, I pray Naga God daily, but I feel fear abt snake and dogs always, tell me some solutions to this sister

  • @deepa9891
    @deepa9891 5 ปีที่แล้ว +10

    Well said Mam... you are so talented... extraordinary knowledge... Hats off to your work and research... Go ahead... keep rocking...

  • @vinothangaraj6135
    @vinothangaraj6135 5 ปีที่แล้ว +1

    Mam na 3.6.1993 la born annen M.E mudichuruken but inu na oru job kuda pogala mam na magara lagnam viruchiga rasi anusham star en ipdi mam . Job tha kedaikalay marge athu aguthanu patha athu ethu fix agavey ila tadangal ah pothu romba blank ah iruku en life mind romba upset ah iruku . Pls en nu solunga brindha mam

  • @sathiamoorthysathiamoorthy4416
    @sathiamoorthysathiamoorthy4416 2 ปีที่แล้ว

    Ungal vaakku arumai

  • @naveenrevathi669
    @naveenrevathi669 3 ปีที่แล้ว +1

    💌மேப் விதி வழி விட்டாள் மதியால் வெல்லலாம்...💯

  • @veerasamys1885
    @veerasamys1885 4 ปีที่แล้ว +2

    மிக்கநன்றிமேடம்

  • @kalaiselveb687
    @kalaiselveb687 4 ปีที่แล้ว +2

    Namaste mam, Awesome. I will follow mam. Thanks a lot.

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 4 ปีที่แล้ว +2

    Mam if I read stotram of any particular Graham will it be activated?

  • @ushag4336
    @ushag4336 5 ปีที่แล้ว +2

    Rahu effects ah koraika vazhi sollunga mam. Aasai kattukadangama pogudhu.

  • @smileysmiley1850
    @smileysmiley1850 2 ปีที่แล้ว

    Amma naan meena raasi vairam mookuthi podalama

  • @meshram08
    @meshram08 5 ปีที่แล้ว +2

    வணக்கம் மேடம் தெளிவான பெச்சு மேடம். மிக அருமை

  • @nathiyas4175
    @nathiyas4175 2 ปีที่แล้ว

    Thanks akka valga valamudan

  • @mathank5528
    @mathank5528 4 ปีที่แล้ว +2

    சந்திரன் Activation சொல்லுங்க மேடம்

  • @ravibalajik.l.3927
    @ravibalajik.l.3927 4 ปีที่แล้ว

    Dear madam full details super

  • @aarthikashyap6396
    @aarthikashyap6396 5 ปีที่แล้ว +2

    practical way of remedy I could see is only in dna astrology mam.

  • @Gobi69
    @Gobi69 3 ปีที่แล้ว +1

    1000% உண்மை மேடம்

  • @hi-5solution101
    @hi-5solution101 5 ปีที่แล้ว +1

    சிலர் ஒன்றுக்கு மேற்பட்டத் தொழில் சிரப்பாக செய்கின்ரனர் அதர்க்கு என்ன காரணம் ஆனால் எனக்கு ஜொதிர் ஆக வேண்டும் என ஆசை இல்லை என்னை பற்றி தெறிந்துகோள்ளவே தங்களது வீடியோ பர்க்கிறேன்

  • @Aiding_Minds
    @Aiding_Minds 4 ปีที่แล้ว +2

    Super Mam, Excellent Knowledge
    100% I have sukra dosha :-(

  • @Vijaykumar-iz2mw
    @Vijaykumar-iz2mw 4 ปีที่แล้ว +2

    Hello mam, this is Vijayakumar, my lagnam Meenam, Guru in Thiruvonam, I think this remedy is suitable for me. I am the age of 35 still now unmarried. Plz give me an appointment for personal guidance.

  • @vijayprasanth1733
    @vijayprasanth1733 5 ปีที่แล้ว +1

    Mithuna laknam,suriyan sukran4il matham,sani10il ullathu,sani parvai ullathu matham,sukran neesama?yuccama matham?plees matham.

  • @gayathri96
    @gayathri96 ปีที่แล้ว

    Mam nan kumba lagnam.
    Venus activation panalama.venus in aries 3rd house in krithika nakshathram.
    Its also my 4th and 9th lord.

  • @julievincent8215
    @julievincent8215 5 ปีที่แล้ว +3

    mam mesham rasi ashwini natchathiram nan Villupuram district
    this month enaku transfer pandra tha soluranga athu nadakama iruka ena pariharam solunga

  • @gokulkrishna8004
    @gokulkrishna8004 2 หลายเดือนก่อน

    Mam, sukran and chandran same ah iruku
    Dhosham and remedy also same

  • @logeshgunasekaran7804
    @logeshgunasekaran7804 4 ปีที่แล้ว

    Na baranai 2 padham sukkran lagnathula irundhu 6th position bharani 4 koodave chandharanum sendhu ponnunga kitta pesunale verum avamaanam mattum dha minjudhu is it sukara dosam

  • @arunns7114
    @arunns7114 4 ปีที่แล้ว +2

    Mam ur thoughts r Gud very helpful thanks

  • @elarajendran9368
    @elarajendran9368 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்😊

  • @malathivikramacholan662
    @malathivikramacholan662 4 ปีที่แล้ว +1

    How do we know from horoscope that this is the last incarnation?

  • @Sharmila1968
    @Sharmila1968 5 ปีที่แล้ว +2

    Mam pooratathi manthutingala pls போடுங்க mam 🙏🙏

  • @sharmilababuvijay6096
    @sharmilababuvijay6096 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @kanimozhi5332
    @kanimozhi5332 5 ปีที่แล้ว +2

    Mam Super nice Video Waiting for Sevai Mam 💓💓

  • @lakshmim1888
    @lakshmim1888 3 วันที่ผ่านมา

    True mam 😂thiruvonam seruppadi than micham

  • @alwaysbehappy9466
    @alwaysbehappy9466 5 ปีที่แล้ว +1

    Oru jagathakuthulaa enthaan dosham irukum.. I mean karma registry... I was on 03/3/1998...kumba lagna.., mesha rasi... Bharani star Lagna point sadhayam...star. . Lagna lord revathi.
    Already I have raahu ketu dosham, 2nd house chevvai +sani.. So chevvai dosham... I was on Tuesday.. Also... How many karma registry I have... 1.bharani
    2.sadham.
    3.revathi...my marriage was cancelled 3 times... Before engagement.. I have relationship problems also... Pls tell me in which way I reduce my karma.. In this birth...

  • @sevagamimanikam6657
    @sevagamimanikam6657 3 ปีที่แล้ว

    Tula laknam sukiran in 5th house in kumbham is it sukiran dhosam

  • @praneshsharvesh7384
    @praneshsharvesh7384 4 ปีที่แล้ว +2

    100%correct madam 🙏🙏🙏

  • @anbukayal3024
    @anbukayal3024 5 ปีที่แล้ว

    Medam nega solvathu yennakku
    Sari than nan Dhanusu Ras Pooradam1pathammithuna laknam seventh placela guru sukaran pudhn santhiran
    Irrukku eightla sevai twelth placela
    Ragu fifthla sani
    Yennaku Oru pathivu poduga
    Jodhidathula yennakku arvam irrukku

  • @vra4432
    @vra4432 5 ปีที่แล้ว +3

    Mam one doubt
    When say ganesha mantra it feels so pure inside and don't feel like asking for anything just that feeling of floating light pure feeling is so good .
    But when say other God mantras I'm always asking for soemthing at back of mind . Why is that ?

  • @rathnakanthi9450
    @rathnakanthi9450 3 ปีที่แล้ว

    Mam vanakkam iam srilanka enakku unkalapakka oru nampikai pirakkuthu pls mam enakku reply panunka vayasu 34 sithirai nadsathiram kanni rasi brithdate 1987,4,14 elarum emathuranka job kuda innum varala piranthathile erinthu kastaparran enakku epo mam vidivu kalam pls unkada reply ethirpakuran

  • @masterbat5156
    @masterbat5156 4 ปีที่แล้ว +2

    You are really having deep understanding in this subject mam

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 11 หลายเดือนก่อน

    நண்றி வணக்கம் அம்மா

  • @shathishb5081
    @shathishb5081 2 ปีที่แล้ว

    Mam Venus + Rahu in Scorpio Lagna , currently Venus dasha going through , vazlka romba mosam pogudu

  • @nanthinitimepass809
    @nanthinitimepass809 3 ปีที่แล้ว

    நன்றி குருவே 🙏🙏🙏

  • @nickyvarsini145
    @nickyvarsini145 5 ปีที่แล้ว +1

    Mam wt to do if people r in abroad countries

  • @sankar8194
    @sankar8194 4 ปีที่แล้ว

    உண்மை..நன்றி மேம்..சுக்கிரன்
    மந்திரம் சொல்லுங்க....