RAHU ACTIVATION ராகு தோஷம் பரிகாரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 311

  • @meenakshisrs798
    @meenakshisrs798 2 หลายเดือนก่อน

    நல்ல எளிய பரிகாரங்கள் . தங்கள் ஜோதிட அணுகுமுறை அற்புதம். பாராட்டுக்கள்.

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 3 ปีที่แล้ว +1

    நமச்சிவாயம் ராகு பரிகாரங்கள் எளிய முறையில் மிகவும் அருமையாக கூறினீர்கள் நன்றி சிவாயநம திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 ปีที่แล้ว

      ஓம் சிவனே போற்றி !
      ஓம் சிவபெருமானே போற்றி !
      ஓம் ஆதி சிவனே போற்றி !
      இப்படி தமிழில் ஓதி வணங்குவதே சிறந்தது...!

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 ปีที่แล้ว +2

    மிக நல்ல தகவல்கள் குருவே. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும். மிக்க மிக்க நன்றி குருவே🙏🙏

  • @yavanasri
    @yavanasri ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் 🙏 நன்றி மேடம் 🙏🙏🙏🙏🙏

  • @shanmugamp122
    @shanmugamp122 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு...
    அறிவார்ந்த விளக்கம்...
    வாழ்க வளமுடன்.🌺🍁

  • @sushilarajendran704
    @sushilarajendran704 4 ปีที่แล้ว

    100% உண்மை மேடம். பித்ரு தோஷம் பற்றிய விளக்கம் அருமை மேடம். வெகு நாள் சந்தேகம் தீர்ந்தது. உண்மையில் இந்த வயதானவர்கள் தனக்கு தானே துன்பத்தை ஏற்படுத்தி அனைவரையும் பகைத்து கொண்டும், தனிமையை விரும்பி இது போல உயிரை விட வேண்டும் என்று விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்க்கும் நாம் தான் பொறுப்பா மேடம். நீங்கள் சொன்னது போல் வருடம் இரு முறை வீட்டில் யாகம் வளர்த்து தான் பிண்டம் கொடுக்கிறோம். 34 வருடங்களாக விடாமல் செய்கிறோம் மேடம். மிக்க நன்றி மேடம். 🙏

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 ปีที่แล้ว +1

    Wonderful prediction very much interesting explanation of " Rahu thosham " and " pariharam "🙏

  • @palavesampalavesam8431
    @palavesampalavesam8431 ปีที่แล้ว

    Valgha Valamudan.romba romba delivana vilakkam sis.romba romba nandri sis.nan poosam kadaka rasi.enaku romba useful ah na video ithu sis.

  • @rakesh16711
    @rakesh16711 4 ปีที่แล้ว

    innaikkuthan unga video parthenma . simple ana tips niraya tharingikka midiuthu . thanksma🙏🙏🙏

  • @praveentce
    @praveentce ปีที่แล้ว

    ungal parigaram vera level madam,,,valga valgaa

  • @rajasriseetharaman5995
    @rajasriseetharaman5995 3 ปีที่แล้ว

    En pasangaluku en thainadu amayalannu patha Madam u r ultimate 👍🏻

  • @miracles1047
    @miracles1047 4 ปีที่แล้ว +3

    Madam ur energy has changed wonderfully u r ever evolving star 🌟 and u r speaking more beautifully I m liking to listen to u .. Thank you for ur service !!

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 2 ปีที่แล้ว

    எனக்கு ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் உங்களை யூடிபில் பார்க்கிறேன் உங்களுடைய பேட்டி எனக்கு மிகமிக 100% பிடிச்சிருக்கு நீ பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் மிகச் சிறப்பு நீங்கள் நீடூழி வாழ வேண்டும் என்னுடைய ஜாதகத்தில் சனி இராகு லக்னத்தில் இருந்து ஏழாம் இடத்தில் அனைத்து கிரகங்களும் உள்ளதால் முற்பிறவி கர்மாவை இப்பிறவியில் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் நான் அனைத்து ஆலயங்களும் சென்றேன் ஆனால் என் கர்மக் அறியவில்லை துன்பங்கள் அனைத்துமே வந்துவிட்டது நீதி நேர்மை சத்தியம் தவறாமல் நடக்கிறேன் ஆனா எனக்குத்தான் துன்பங்கள் அதிகமாக உள்ளது இது போன்ற பல வகைகள் இருந்தாலும் யாருக்குமே வரக் கூடாது நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் மிக மிக மிக சிறப்பாக உள்ளது நீங்க இந்த காணொளி அடிக்கடி எனக்கு போட்டுக்கொண்டே இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 4 ปีที่แล้ว

    Romba nandri mam thonda thanni vartha alavuku strain panni soli irukinga engalukaga romba nandri mam unga help marakamattom life long🙏🙏🙏
    Kandipa varuven mam eppadiyachum aft all my work romba nandri mam

  • @thesigansakaran456
    @thesigansakaran456 4 ปีที่แล้ว

    Very bold and open speech. Outstanding. Like u mam.

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 4 ปีที่แล้ว

    Voice clear ஆக superஆக இருக்கு mam thank u

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 4 ปีที่แล้ว +5

    My husband has poosam nakshtram we are settled in Lucknow. He speaks more Hindi than Tamil . Exact prediction.

  • @rameshkannan8328
    @rameshkannan8328 3 ปีที่แล้ว

    you are correct akka I have lorry and know to drive rahu in 7th place really you are great 🙏

  • @nandhinig.b.2318
    @nandhinig.b.2318 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு excellent

  • @phoenixlakshmi8829
    @phoenixlakshmi8829 4 ปีที่แล้ว +3

    Thank you madam..may the almighty bless you and your unwarranted societal service... waiting for"Sukran in Ayilyam"

  • @sami44566
    @sami44566 4 ปีที่แล้ว

    Super Super Rompa Arumai Raghu Pathi Sonnathu Super

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 3 ปีที่แล้ว

    You're my eye opener. Thank you. GOD bless you madam please keep it up.

  • @Supreme_commander159
    @Supreme_commander159 ปีที่แล้ว

    Mei silirikudhu ma'am unga pechu yen life la athanayum connected ah iruku nenga soldradhu na pirandhau Hindu family la appa amma idundhum paasam illam but care irundhuchu..yenaku birth jaadagam kaala sarpa yogam irruku...naa intercaste marriage husband driver..

  • @srishanmugam5481
    @srishanmugam5481 4 ปีที่แล้ว +9

    வழக்கம் போல கலக்கிட்டீங்க குருஜி. நன்றியுடன் கவிதா 🙇‍♀️🙇‍♀️👏🙏🙏

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  4 ปีที่แล้ว +1

      Thank u so much mam

    • @multiplecollections5971
      @multiplecollections5971 3 ปีที่แล้ว +1

      Akka ennaku 1 la Raghu 7 la keathu guru eruku life romba problem aa eruku en husband pereinji erukaru 😭 solution soluinga plss

  • @kavithahariprasath4902
    @kavithahariprasath4902 4 ปีที่แล้ว +3

    As usual very nice speech akka. Whenever I hear your voice I feel very energetic

  • @anandhu9041
    @anandhu9041 4 ปีที่แล้ว +4

    கன்னி தெய்வ வழிபாடு பற்றி விரிவாக ஒரு பதிவு போடுங்க அம்மா

  • @shyamalanatarajan1448
    @shyamalanatarajan1448 4 ปีที่แล้ว +1

    Super indication and solutions mam thank u very much

  • @sandy0129
    @sandy0129 4 ปีที่แล้ว +2

    my star is also visakam 1... my lagnam is thulam.. my lagna star also visakam 1. hectic to the core prediction is right. i speak 5 languages. many say i am talented but in my life , i always face only failures. once i owned car , big factory in my 18th age but i am 34 now.. totally zero. completed Charted Accounting Inter at my earlier days , but discontinued my studies due to father's death . when i got chance for abroad , my father denied to send me when alive becoz of my sister's death. but , my life is in very big tragedy and i am nearly working in a small fast food for monthly salary. Does in relate to raagu dosha madam ?

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว

    நன்றி மா

  • @deepa9891
    @deepa9891 4 ปีที่แล้ว

    Ellarukum nallathu ninakira Neenga nalla irukanum nu nan ninakiran... Hats off to you Mam... keep going... Stay blessed....

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 4 ปีที่แล้ว

    Romba Nanri intha Videos Ku Pallaindu Valga

  • @geethamohan3038
    @geethamohan3038 4 ปีที่แล้ว

    மிகச் சரியான விளக்கம்

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 4 ปีที่แล้ว +1

    Rahu activation video front logo that scary expression really nice mam ini bayam illai like that ur expression shows .thank u mam

  • @vijayalakshmivijaya6208
    @vijayalakshmivijaya6208 4 ปีที่แล้ว +1

    Biru mam style asalta remedies solli kekaranvankaluku positive thoughts create panradhu🙏

  • @rakshithsanju252
    @rakshithsanju252 4 ปีที่แล้ว

    5th house raghu ana seum. Puthira thosham soldranga mam. Na mithuna rasi, poonar poosam nat, kanni lagnam, lagnathil erunthu magrathil raghu eruku

  • @neharikarajan1465
    @neharikarajan1465 2 ปีที่แล้ว

    Amma nandrigal

  • @anandaraj3366
    @anandaraj3366 3 ปีที่แล้ว

    Astrologers are true guiders.lights up on people's path. whatever knowledge or ghanam you have,but which one exibits personality is our look. astrology is divine ful so the astrologers.When people look astrolger s they have to respect you and so astrology.you have to checkout your dress I am speaking about the thumbnail

  • @DW-ul8np
    @DW-ul8np 3 ปีที่แล้ว

    Thank You for your Good Work

  • @sivashankarsivsshankar4006
    @sivashankarsivsshankar4006 ปีที่แล้ว

    Om muniswarar potri om muniswarar potri om muniswarar potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saipari2913
    @saipari2913 2 ปีที่แล้ว

    கோயம்புத்தூரில் உள்ள சர்ப்ப கோயில் விலாசம் சொல்லுங்கள் அம்மா

  • @srividyaraghavan9579
    @srividyaraghavan9579 4 ปีที่แล้ว

    Very correct ur analysis mam..thanx for ur advice

  • @rajarajan5852
    @rajarajan5852 หลายเดือนก่อน

    Romba thanks mam🎉

  • @rajlakshmiram1238
    @rajlakshmiram1238 4 ปีที่แล้ว +2

    Thank you mam. 9th house raagu. What to do mam please

  • @KarthiKeyan-mm6iq
    @KarthiKeyan-mm6iq 3 ปีที่แล้ว

    Mam pls tell about CHITTHIRAI 3 paakam WHAT are the predictions... .........

  • @jaijk1999
    @jaijk1999 2 ปีที่แล้ว

    Allergies asthma wheezing parigaram solunga madam

  • @sathyadhana5191
    @sathyadhana5191 4 ปีที่แล้ว

    Mam your videos ellamay super en ponnuku lakinathila ragu rishaba lakinam mithunam rasi thiruvathirai natchathiram kethu uttcham nalla.palana mam or dosama?

  • @Loganathanm-po1pc
    @Loganathanm-po1pc 2 หลายเดือนก่อน

    உங்களுடைய அறிவுரைகளும் யோசனைகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஆனால் நீங்கள் வேகமாக பேசுவதினால் புரிந்து கொள்ள தடுமாற்றமாக இருக்கிறது எனவே பேசும் வேகத்தை கொஞ்சம் குறைத்து விவரங்களை சொன்னால் உடனடியாக கடைப்பிடிக்க சொல்லி என்னுடைய இதயம் உணர்த்துகின்றது எனக்கு உணர்த்துகின்றது வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் என்றென்றும். கடவுள் அருள் புரிவாராக மிக்க நன்றி...

  • @kalaabi6263
    @kalaabi6263 4 ปีที่แล้ว

    Correct. Sariya sonneenga

  • @lathar7660
    @lathar7660 3 ปีที่แล้ว

    Parigaram superb mam

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 4 ปีที่แล้ว

    Superb Explanations mam....💐💐💐👏👏👏🙏🙏🙏

  • @jpriyanurse
    @jpriyanurse 4 ปีที่แล้ว +1

    Thank you so much mam for clear information

  • @thirunavukarasu2986
    @thirunavukarasu2986 4 ปีที่แล้ว +1

    என் வாழ்க்கை இல் நடந்துகொண்டு இருக்கிறது...

  • @deepa9891
    @deepa9891 4 ปีที่แล้ว +1

    Million Dollar Thanks to you Mam

  • @durkadurka4871
    @durkadurka4871 3 ปีที่แล้ว

    Kalathira thosam patri pathivu podunga mam

  • @krishnaveni-ev1cl
    @krishnaveni-ev1cl 4 ปีที่แล้ว

    Romba jolly ah irukinga polaye unga thumpline photo super mam ipd podunga Nalla irukum 🙏💪🙋👈👌👌👌📸

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 4 ปีที่แล้ว

    Yaga brindha kA always rock regards padma rajesh

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 4 ปีที่แล้ว +1

    Akka kaindagasani pathi oru video poduga kA regards padma rajesh

  • @SGUHANMEDIA
    @SGUHANMEDIA 4 ปีที่แล้ว +5

    Exalent 100% true

  • @mala54900
    @mala54900 ปีที่แล้ว

    Karupu dry rasins sapdalama mam?

  • @invinciblecreations8997
    @invinciblecreations8997 4 ปีที่แล้ว

    Mam enakku kumba lagnam sadhaya natchathirathula erukku enakku rahu dhosam erukka please sollunga 🙏

  • @karthikabhuva
    @karthikabhuva 4 ปีที่แล้ว

    Thank you. Very useful information.

  • @agthennavan613
    @agthennavan613 4 ปีที่แล้ว +1

    thank you mam osm explanation 👏👏👏👏👍

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 4 ปีที่แล้ว +1

    Looking cute and active mam🙏🙏

    • @thennarasu7141
      @thennarasu7141 4 ปีที่แล้ว

      th-cam.com/video/M1Tx_0IEoXA/w-d-xo.html

  • @powrnamirrajagopalan695
    @powrnamirrajagopalan695 10 หลายเดือนก่อน

    great mam you r

  • @kalaabi6263
    @kalaabi6263 4 ปีที่แล้ว

    Visayam correctaum depth avum irukku. Anal fasta pesurana kavanama ketka vendiyathu irukku.

    • @thirupathy4292
      @thirupathy4292 2 หลายเดือนก่อน

      Speed ஐ குறைத்து வைத்து கேளுங்க!kalaabi!

  • @sujatha7564
    @sujatha7564 4 ปีที่แล้ว

    உண்மை தான் மேம்... என் கணவர் ஜாதகத்தில் ராகு, என் பெரிய பெண் ஜாதகத்தில் ராகு.. நாங்கள் வெளிநாட்டில் தான் இருக்கிறோம். பெண் குழந்தைகள் எப்படி பித்ரு தோஷம் நிவர்த்தி செய்யறது? உங்க வீடியோ பார்த்த பிறகு, அவளுக்கு ராகுவின் தாக்கம் இருக்கிறது தெரிகிறது.

  • @mangai.k9114
    @mangai.k9114 2 ปีที่แล้ว

    Good explanation.

  • @jaishriram-w6
    @jaishriram-w6 4 ปีที่แล้ว +1

    Super mam... Super solutions ... expecting more solutions from you in all kinds of planets placement

  • @ems555
    @ems555 4 ปีที่แล้ว

    Mam pusam patham3 , gadaga rasi ,lakkagam mithunam, puthan aistham .Pl help me

  • @kuneswarivadiveloo8455
    @kuneswarivadiveloo8455 4 ปีที่แล้ว

    17.3.85 ,birth time 12.26pm..my rasi magaram, ragu kethu block all benefit in life. I am single mother, hv 1kid. I became widow in age 31,I struggle in my life..I don't hv financial to do ragu kethu pooja..what can I do,pls help

  • @ponmani.r6553
    @ponmani.r6553 4 ปีที่แล้ว +1

    வணக்கம். நீங்கள் தரும் தகவல்கள் ஓகே. இயல்பாக பேசுங்கள். முன்பு போல் இல்லை. நாடகத்தனமாக படம்+ பேச்சு. நன்றி💐💐💐

    • @DNAASTROLOGYASTROBRINDHA
      @DNAASTROLOGYASTROBRINDHA  4 ปีที่แล้ว

      தசா புக்தி மாறும் போது நடை உடை பாவணை மாறும் போல 🤓

    • @gayathiriswaminathan5744
      @gayathiriswaminathan5744 3 ปีที่แล้ว

      நானும் இதையே சொல்லனும்ன்னு இனைத்தேன்...

  • @vigneshwaran4227
    @vigneshwaran4227 4 ปีที่แล้ว +1

    அருமை 👍🔥

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு...

  • @srimuthukottammuthumari
    @srimuthukottammuthumari 3 ปีที่แล้ว

    Best explained more need ma🙏

  • @krishnaveni-ev1cl
    @krishnaveni-ev1cl 4 ปีที่แล้ว

    Mam thiruvathirai 1 aahm pavam pathi sollunga mam

  • @akaruppanakaruppan1365
    @akaruppanakaruppan1365 4 ปีที่แล้ว

    பயங்கர வேகம் மேடம் தேங்காய் உடைச்சமாதிரி நல்லாவே புரிந்தது மேடம்

  • @ponnusamy3341
    @ponnusamy3341 3 ปีที่แล้ว

    பறவைகள் கூடுகட்ட Box வச்சிருக்க ன் சிட்டுக்குருவி 2 முறை குஞ்சுகள் பொறித்தது இது பரிகாரம் ஆகுமா மேடம்

  • @kalviarasan9205
    @kalviarasan9205 4 ปีที่แล้ว +1

    Mam pakkathula irunthu pakra mathiri soldringa😛😛😝

  • @srividhyasubramony
    @srividhyasubramony 4 ปีที่แล้ว

    Having thuruvathurai star as janma rasi rahu thosham

  • @thillaithillai8268
    @thillaithillai8268 4 ปีที่แล้ว +1

    Super mam.i have attend art of living class mam.

  • @அன்பு5
    @அன்பு5 4 ปีที่แล้ว

    Lagna pulli in Thiruvathirai is raghu dhosham?

  • @venivelu5183
    @venivelu5183 4 ปีที่แล้ว +1

    Thankyou madam

  • @VijayaLakshmi-hx1xr
    @VijayaLakshmi-hx1xr 4 ปีที่แล้ว

    Rahu dasai pathi sollunga madam

  • @srivatsanbharadwaj1416
    @srivatsanbharadwaj1416 4 ปีที่แล้ว

    Very true Mam my star is thiruvathirai & Lagnam is in poosam(4th padam) having Rahu in 7th house in my birth chart, we are from Chennai but living in Surat for long time. We are looking to come back to our hometown after my marriage, please advise if it is a good decision to come back to hometown because i have Rahu's karma padivu??

  • @ownway9561
    @ownway9561 2 ปีที่แล้ว

    1st lord
    2nd lord
    10th lord sit in Rahu star ....

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 4 ปีที่แล้ว

    Thanks for sharing

  • @sankariramanravi792
    @sankariramanravi792 4 ปีที่แล้ว +1

    Please tell in slow speed to understand everything clearly to all please

    • @DhanalakshmiMurugavel
      @DhanalakshmiMurugavel 4 ปีที่แล้ว

      sankari raman ravi ss romba speed 😠😠

    • @thirupathy4292
      @thirupathy4292 2 หลายเดือนก่อน

      Speed ஐ நீங்களே குறைத்து காணொளி ஐ பார்க்கலாம்.sankariramanravi !

  • @astroari
    @astroari 4 ปีที่แล้ว

    Your introduction music is good

  • @agthennavan613
    @agthennavan613 4 ปีที่แล้ว

    very practical 👍👏

  • @saisaravanablacs7
    @saisaravanablacs7 4 ปีที่แล้ว

    சுக்ரன முத முடிங்க...சுக்ரன் செவ்வாயின் / சூரியனின் நட்சத்திரத்தில் இருந்தால் பலன் சொல்லுங்க

  • @pranmalaiabdulrahman777
    @pranmalaiabdulrahman777 4 ปีที่แล้ว

    Excellent💯 brief explanation mam😁thank u very much mam👏

  • @sangeethatamilselvan2750
    @sangeethatamilselvan2750 4 ปีที่แล้ว +2

    Fisheries will work out ma'am, fish r prawns,

  • @logunathan8173
    @logunathan8173 ปีที่แล้ว

    Mam hair oil yevelo

  • @deviram415
    @deviram415 4 ปีที่แล้ว

    Mam en 10years girl child ku.Ragu disai nadakuthu .
    Education la lazy ya iruka ...neenga sona.parigaram seithal padipu nala varuma ..pls reply.mam

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 3 ปีที่แล้ว

    குடும்ப ஒற்றுமைக்கு வழி சொல்லுங்கள். மேம்.

  • @ganesarajuprabakaran2261
    @ganesarajuprabakaran2261 4 ปีที่แล้ว

    வணக்கம் மேடம். முடக்கு ராசி முடக்கு நட்சத்திரம் பரிகாரம் பற்றி தயவுசெய்து விளக்கம் தரவும் . நன்றி

  • @gokulkrish7632
    @gokulkrish7632 4 ปีที่แล้ว

    Sri venkatachalapathyyin natchathiram ahnaaa ....Thiruvonaaam natchitharam ..paatri koorungal !!!

  • @vimalav5105
    @vimalav5105 2 ปีที่แล้ว

    Mam unghata jothagam pathom no use

  • @jerungmas1651
    @jerungmas1651 2 ปีที่แล้ว

    ஹாய் மேடம் ராகு கர்மாவுக்கு அக்னியில் நடப்பது அதாவது கோயிலில் திருவிழாவின் போது பூ மிதிப்பு என்று சொல்வார்களே அதைப் போன்று அக்கினியில் நடப்பது ராகு கர்மாவை கழிப்பதற்கு ஒரு சிறந்த விஷயமாக இருக்குமா கொஞ்சம் பதில் சொல்லுங்கள்?

  • @bhamieshhagnanasabai7146
    @bhamieshhagnanasabai7146 4 ปีที่แล้ว +2

    Mam niga sonigal eathirpartha disease and accident .yaruku dosham eruko avagaluku varuma or avaga family la nadathurukuma ????pls reply me mam bayamaeruku🙏