அண்ணா சூப்பர் உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா மெய்யான தெய்வம் இயேசு அவர்தான் அனைவருக்காகவும் இரத்தம் சிந்தி நார் நமக்காகவே ஜீவண்ணியே தந்தவர் நம் இயேசு அப்பா
*கர்த்தரின் யோசனை* 🎊🎊🎊🎊 மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும் (நீதிமொழிகள் 19:21) . மனிதன் ஒவ்வொரு நாளும் அநேக திட்டங்களை நினைக்கிறான். அது நிறைவேற வேண்டும் என்றும் விரும்புகிறான். சிலவேளைகளில் அவன் சரியாக திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நிறைவேறுகின்றன. ஆனாலும் அவன் என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், கர்த்தருடைய யோசனையே முடிவில் நிலைநிற்கும். . இயேசுகிறிஸ்துவை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று யூதர்கள் அநேக முறை திட்டம் தீட்டினாலும், அதன்படி செய்ய முயன்றபோதும், தேவனுடைய திட்டமாகிய சிலுவை மரத்தில் அவர் தம் இரத்தத்தை சிந்தி மரிக்க வேண்டும் என்ற திட்டமே நிறைவேறியது. . நாமும் நம் வாழ்வில் அநேக திட்டங்கள் தீட்டலாம். ஆனால் நாம் என்ன யோசித்தாலும், நம்முடைய நன்மைக்கான நாம் அறியாத, புரியாத காரியங்களை நம் வாழ்வில் நிறைவேற்றி, தாம் சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை கர்த்தர் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் வெளிப்படுத்துகிறார். . மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். ஆமென் அல்லேலூயா! . ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் என்னதான் திட்டங்களை தீட்டி அதை அமல்படுத்த நினைத்தாலும் உம்முடைய யோசனையே என்றென்றும் நிலைநிற்பதற்காக உம்மை துதிக்கிறோம். யோசனையில் பெரியவரே உம்மை துதிக்கிறோம். உம்முடைய ஆலோசனைகள் எங்களுக்கு எத்தனை அருமையானவை! உம்முடைய ஆலோசனையே எங்கள் வாழ்வில் நிறைவேறுவதாக. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். ▪️🔹💠⚜️💠🔹▪️
Amazing 👏 amen amen 👏 amen amen 👏 thanks for good words super 👌 sweet cute words good thanks so much amazing hallelujah 🙌 hallelujah hallelujah 🙌 hallelujah hallelujah 🙌 thanks broooooo broooooo broooooo thanks
Karthar ungalai தாயின் கருவில் தெரிந்து கொண்டார். Jesus meiyana jeevanulla devan. உங்களை pola இன்னும் kodana kodi makkal yesuvai kandukolla vendum. Ungal satchi magathuvamanathu.Great.Allelluya.
Praise Lord Jesus....Who.chose...hindu priest...to beHis disciple...to.Spread TheGospel.MayLord anoint.bro.Ramesh...to serve...True God...Who...came.asLight tothe World...asHe said in John.s Gospel chapter12.verse46 ...One who believes inMe...willnot be left indarkness...on Whom My Light willShine ...
This is the Power of the Lord Jesus Christ, he transforms the lives of people. Jesus is full of love, He died to redeem all of us. He is the one and only True living God, accept Him today. John 3:16, " For God so loved the world, He gave His only begotten Son, that whoever believe's in Him should not perish but have everlasting life." Praise God for this powerful testimony. God bless you and use you brother.
Very blessed testimony brother. Those who seeks to know Jesus HE will reveal to them because Jesus Christ is the living God. If you open your heart HE will enter in your heart. This testimony tells you. Amen.
Praise the lord pastor.it is wonderful heart touching testimony.you are an god's chosen vessel.his grace is sufficient for you.may god bless your ministry and your family.amen please pray for my prostate problem.and for my family.thank you.
Prase the Lord நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். ஏசாயா 41:9
,உண்மையான தெய்வமென்றால் என்னுடைய இயேப்பாதான்.
இயேசுவே நன்றி அப்பா நானும் உலியம் போக வேண்டும் ஆமென் ஆமென் இசப்பா
அண்ணா சூப்பர் உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா மெய்யான தெய்வம் இயேசு அவர்தான் அனைவருக்காகவும் இரத்தம் சிந்தி நார் நமக்காகவே ஜீவண்ணியே தந்தவர் நம் இயேசு அப்பா
பூர்வஜென்மபுண்ணியத்துடன்.இயேசுவால்.ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்மட்டுமே..இயேசுவின்பூரண.அன்பைபெற்று.அவருடைய.பேரண்பு.கிடைத்துஅவருக்காக.ஊழியம்செய்யமுடியும்.ஆமென்..
Wrong no purvagenmam & all, don't mix wordly waste knowledge with truth...
என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது அற்புதமான சாட்சி பிரதர் தேவன் உண்மையுள்ளவர் அவர் உயிரோடு இருக்கிற ஜீவனுள்ள தேவன் Amin hallelujah 🙏🙏👏👏🙏🙏
கர்த்தர் அன்பு பரிசுத்தமானது.🙏🙏
*கர்த்தரின் யோசனை*
🎊🎊🎊🎊
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும் (நீதிமொழிகள் 19:21)
.
மனிதன் ஒவ்வொரு நாளும் அநேக திட்டங்களை நினைக்கிறான். அது நிறைவேற வேண்டும் என்றும் விரும்புகிறான். சிலவேளைகளில் அவன் சரியாக திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நிறைவேறுகின்றன. ஆனாலும் அவன் என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், கர்த்தருடைய யோசனையே முடிவில் நிலைநிற்கும்.
.
இயேசுகிறிஸ்துவை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று யூதர்கள் அநேக முறை திட்டம் தீட்டினாலும், அதன்படி செய்ய முயன்றபோதும், தேவனுடைய திட்டமாகிய சிலுவை மரத்தில் அவர் தம் இரத்தத்தை சிந்தி மரிக்க வேண்டும் என்ற திட்டமே நிறைவேறியது.
.
நாமும் நம் வாழ்வில் அநேக திட்டங்கள் தீட்டலாம். ஆனால் நாம் என்ன யோசித்தாலும், நம்முடைய நன்மைக்கான நாம் அறியாத, புரியாத காரியங்களை நம் வாழ்வில் நிறைவேற்றி, தாம் சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை கர்த்தர் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் வெளிப்படுத்துகிறார்.
.
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். ஆமென் அல்லேலூயா!
.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் என்னதான் திட்டங்களை தீட்டி அதை அமல்படுத்த நினைத்தாலும் உம்முடைய யோசனையே என்றென்றும் நிலைநிற்பதற்காக உம்மை துதிக்கிறோம். யோசனையில் பெரியவரே உம்மை துதிக்கிறோம். உம்முடைய ஆலோசனைகள் எங்களுக்கு எத்தனை அருமையானவை! உம்முடைய ஆலோசனையே எங்கள் வாழ்வில் நிறைவேறுவதாக. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
▪️🔹💠⚜️💠🔹▪️
wow super அற்புதமான சாட்சி
ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார் amen
👌👌👌
பேசும் தெய்வம்.தேவனுக்கே மகிமை.
Amazed at how a non beleiver has seeked the true God . Glory be to Jesus ❤ Let this same God bring salivation to my unsaved family members . Amen .
Nice testimony, Ramesh brother
Amazing 👏 amen amen 👏 amen amen 👏 thanks for good words super 👌 sweet cute words good thanks so much amazing hallelujah 🙌 hallelujah hallelujah 🙌 hallelujah hallelujah 🙌 thanks broooooo broooooo broooooo thanks
Praise the Lord.
May Almighty God bless this brother and his family.
Karthar ungalai தாயின் கருவில் தெரிந்து கொண்டார். Jesus meiyana jeevanulla devan. உங்களை pola இன்னும் kodana kodi makkal yesuvai kandukolla vendum. Ungal satchi magathuvamanathu.Great.Allelluya.
Thank you so much for this upload.
God bless your ministries.
Thanks to Lord Jesus for...bro Ramesh.s best Witness
Wonderful testimony. Really a blessing to me
பக்தி உள்ளவரகளை தேவன் தமக்காக தெரிந்து கொண்டார் அல்லேலூயா
Thankyou jenita Akka. for introducing this wonderful testimony 🙏
அழைத்தவர் உண்மையுள்ளவர். ஆமென்.
🙏🙏🙏🙏
ஆமேன்
உண்மை உள்ள கடவுள் இயேசு❤️
4:27
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
இயேசுவே மெய்யான தெய்வம்
AMEN. Glory to God
Amen 🙏
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Heart touching witness Praise the Lord !
இயேசு நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென்
Devanuke mahimai undavathaha
Amen
Praise Lord Jesus....Who.chose...hindu priest...to beHis disciple...to.Spread TheGospel.MayLord anoint.bro.Ramesh...to serve...True God...Who...came.asLight tothe World...asHe said in John.s Gospel chapter12.verse46 ...One who believes inMe...willnot be left indarkness...on Whom My Light willShine ...
AmenJesu🖐🖐🖐🙏
Praise be to the Lord Jesus 🙏Living God Jesus Yes Jesus only living Lord🙌✋✋✋Amen Amen Amen 🙏🙏🙏
Jesus ungalai aasirvathipar sri anna
Jesus Christ Jesus name Amen alleluia God is with you
Thank you Jesus
This is the Power of the Lord Jesus Christ, he transforms the lives of people. Jesus is full of love, He died to redeem all of us. He is the one and only True living God, accept Him today. John 3:16, " For God so loved the world, He gave His only begotten Son, that whoever believe's in Him should not perish but have everlasting life." Praise God for this powerful testimony. God bless you and use you brother.
Praise God
Kodanah Kodih Nandrih Amen
Eallah Pugalum Yesuh Rajah
Oruvarukea Amen Amen Amen
Most welcome sir 😊 glory to God 💯
இயேசப்பா மட்டும் உண்மை
God bless you thnk you
God bless you snd use you brother.
அற்புதமான சாட்சி
தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்
God bless you sir. Bless your ministry. Valuable witness.
Woww .....amazing testimony...God bless you more & more brother ...
இயேசு ேநற்றும் இன்றும் என்றும் ஜீவிப்பவர்
மன்னித்துக்கொண்டே இருப் பார்.
ആമേൻ
Wsjskc
Amanappa nanri appa
Amen amen amen amen appa
Great testimony 👏
Very blessed testimony brother. Those who seeks to know Jesus HE will reveal to them because Jesus Christ is the living God. If you open your heart HE will enter in your heart. This testimony tells you. Amen.
Lokkaa. Pethuru. Yovaan. Padikkalaame. Bro. Puriyume
Change your hindu name Krishnan atonce. And true to your god and religion.
God is great, God is good, JESUS is Living God.
Jesus is the living God
He is Alpha and Omega_t he beginning and the end
God bless you.
Bro, ur testimony feel me cried.
God bless u n ur ministries.
Amen 🙏♥️
Amen Amen
Amen Jesus. Tq god. 🤲🤲🤲🤲🤲🤲🤲
🔥🔥🔥🔥🔥🔥🔥
Praise the lord pastor.it is wonderful heart touching testimony.you are an god's chosen vessel.his grace is sufficient for you.may god bless your ministry and your family.amen please pray for my prostate problem.and for my family.thank you.
Praise the Lord....help me jesus
Awesome testimony..... 👌👌
Please pray for me
Avar oruvare king of king I love you yesuappa ❤️❤️❤️❤️❤️❤️👍
Glory to God ,,God bless you and your family Brother
❤
Yesappa bless you brother
Praise be God🙏
Praise the lord you are chosen by lord,,God will be with you for ever.
God bless you brother
Prise the lord
My jesus is a good jesus.Amen
O my GOD please save here the problems VELLANCHERY
Amen .....
Jesus is lord
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Jesus is my god
Please pray for my family and my sister family
Amem appa
Super and glorious testimony brother
Ilovemyfather.jesus.amen
❤😂thankycomments
God has chosen you.
Yesuh Rajaukea Eallah Pugalum
Yesuh Rajah Oruvarukea Amen
Powerful testimony. God bless.
கர்த்தர் பக்தி உள்ளவர்களை தமக்காக தெரிந்துகொள்வார்
All GLORY To JESUS CHRIST!" Amen...
Good Testimony Bro 🙏
You how many money take
Prase the Lord
நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்.
ஏசாயா 41:9
Ok thanks
Good testimony, god bless you brother
Very hardly time is waiting time.. I know Ur pain brother. God bless you
Jesus Christ ls life.
AANDAVAR YESU KRISTHU UYIRHODU IRUKKIRAAR💯💯🙏🙏🙏
Amen
Amenhalliluah
All glory to Jesus🙏🙏🙏. God bless you brother🙏
God is good.
Appa joshthiram joshthiram joshthiram joshthiram joshthiram
God bless you bro.
Worship the Lord. Follow His teachings. Enough. Don't expect anything. Don't test the Lord. Telling lies is also a sin
Amen appa
Brother அற்புதமான சாட்சி 🙏🙏
Amen Yesappa🙏
What a wonderful testimony may God bless ur ministry… u r a treasure n God s kingdom
glory be to go.it was very very useful to me.thank you jesus.
Super glory to Jesus 🙏🙏🙏🙏
Iya yesu poi enru solla villai unmaithan. Mathaththittkku etta vannam iraivan kaadsi Alikkinrar , Aanal manitha vadivilthaan iraivan kaadsi koduppaar, emmathamum sammatham iya,
God is great!thank you brother
Amen hallelujah
God is good 👍 all the time
Glory to God Jesus christ 👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻
God bless you Anna
Amen thank god
Amen Amen Amen🙏🙏