நான் ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இந்த ஜெபத்தை கேட்டவுடன் எனக்கு நம்பிக்கை வந்துள்ளது இயேசப்பா எட்டு நாளுக்குள் என்னை கைவிட மாட்டார் என்று என் புருசனையும் என்னையும் சேர்த்து வைக்க வேண்டும் அப்பா
கிரகிக்க முடியாத அதிசயங்களை செய்கிறவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதை உங்கள் அனுபவ சாட்சியின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து பெருகச் செய்வாராக. உங்கள் எல்லைகளை கர்த்தர் இன்னும் பெரிதாக்குவாராக.. ஆமென்.
Pr தங்களின் 21 நாள் உபவாச ஜெபத்தை அடிக்கடி கேட்டிருக்கிறேன் , தங்களின் சிறுவயதின் வாழ்வாதாரம் மற்றும் கடந்து வந்த சிரமமான ஊழியபாதை அனைத்தையம் தங்களின் சாட்சி மூலம் கேட்டிருக்கிறேன்,தங்களுக்கு தேவன் அருளிய இந்த கூடாரத்திற்காக என் தேவனை துதிக்கிறேன் இந்த ஸ்தலத்திற்கு வரும் ஓவ்வொருவரையும் என் தேவன் அபரிதமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் தேவன் இன்னும் தங்களை ஊழியபாதையில் அபரீதமாக பயன்படடுத்த இறைவனிடம் வேண்டுகிறேன் பாஸ்டர் ஐயா மற்றும் சபை மூப்பர்கள் ,சபை மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ,கர்த்தருக்கே மகிமை.
இயேசப்பா என் மாமியார் என் புருஷனை பிரித்து வைத்துள்ளார் என் குழந்தைகளையும் என்னையும் தனிமையில் விட்டுள்ளார் என் புருஷன் என் புருஷனை என் மீதும் என் குழந்தைகளின் மீதும் பாசம் வைக்க வேண்டும் சேர்த்து வைக்க வேண்டும் அப்பா
யேசப்பா உம்முடைய அன்பு மகனை ஆசீர்வாதித்து நீர் குடுத்த சபைக்காக ஊழியத்துக்காக ரொம்ப நன்றி ராஜா இன்னும் அநேக சபைகளை கட்டவும் ஆத்துமகளை சேர்க்கவும் உம்முடைய மகனை பலன்படுத்துங்க பா.....ஆமென் நன்றி ராஜா......💯💯💯🙏🙏🙏🙏🙏
மற்றவர்கள் சொல்லிக்கொடுப்பது உங்களுக்கு புரியவில்லை என்றாலும் நீங்கள் பேசுவது நன்றாக புரிகிறது, பட்டப்படிப்பு முடித்தவர்களை போல பேசுகிறீர்கள் ஐயா, தேவன் உங்களை மேலும் பயன்படுத்துவார், ஆசீர்வதிப்பார் ❤
இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.என்ற வசனத்தின் படி இந்த வருடத்தில் உங்கள் தம்பிக்கு எல்லாம் உறுப்புகளும் புதியவைகளாக மாறும் என்று விசுவாசியுங்கள்.I am also praying for your brother.
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தந்தீர்கள் இயேசு அப்பா என் இரண்டாவது மகளுக்கு நாட்கள் தள்ளி போய் உள்ளது இயேசு அப்பா அவளுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ரொம்ப சந்தோஷம் இயேசு அப்பா என் பெரிய மகளுக்கு 13 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா அவளுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவளுக்கும் நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ரொம்ப நல்ல பையன் இயேசு அப்பா எல்லோரிடமும் அன்பாக ஜாலியாக சந்தோஷமாக பேசுவான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் மன அழுத்தத்தால் வேலையில் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா அவன் மன அழுத்தத்தை போக்கி வேலையில் படிப்பில் கவனம் செலுத்த வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் அவனுக்கு சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் இயேசு அப்பா அவனுக்கு உணரவையுங்கள் இயேசு அப்பா அவள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் நீங்கள் தான் இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனை இந்த தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நான் உங்களிடம் என் மகனுக்கு நல்ல கம்பெனியில் நல்ல வேலை நல்ல சம்பளம் நிரந்தரமாக வேலை தரவேண்டும் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா அவனுக்கு நல்ல கம்பெனியில் வேலை நல்ல சம்பளம் நிரந்தரமாக வேலை கிடைத்து விட்டது இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா அவர்கள் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் குடும்பத்திற்க்காக ஜெபம் பண்ணுங்கள் பிளிஸ் கெல்ப் பண்ணுங்க என் மூன்று பிள்ளைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு ஆமென் ஆமென்
உங்க சாட்சியை பார்க்கும் போது கண்ணீர் அடக்க முடியலஆண்டவருடைய அன்பு பெரியது அவருடைய இரக்கம் பெரியதுஆண்டவருக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம்
Love u lord for your minister ....bless him protect him ,take him to greater heights lord ,bless them with new gifts ,may their ministry go to next level ...in jesus name amen
அண்ணா ஸ்தோத்திரம் உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
PRISE THA LOAD 🙏கர்த்தர் ரொம்ப நல்லவர் ஆனால் பொறுமை ரொம்ப கிறிஸ்தவ வாழ்க்கையில் அவசியமாக உள்ளது கடைசி வழிம்பு வரைக்கும் அமைதியாக இருப்பார், நாம் விழுந்தாலும் பரவாயில்லை நீங்க மட்டும் போதும் என்று நாம் நினைக்கும் அற்புதம் செய்து விடுவார் , நல்ல ஒரு சாட்சி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
Brother unga saachi eannaku useful ah irunthuchi.. Jesus roomba nalavaru. Amen.. eannaku ennum vesuvasam athegamaiduchi... Thank you jesus. thank u thambi.. Jesus ungala ennum nala vachipanga.. God bless you
நான் ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இந்த ஜெபத்தை கேட்டவுடன் எனக்கு நம்பிக்கை வந்துள்ளது இயேசப்பா எட்டு நாளுக்குள் என்னை கைவிட மாட்டார் என்று என் புருசனையும் என்னையும் சேர்த்து வைக்க வேண்டும் அப்பா
❤
எளிய மனிதர்களை உயர்த்துகிற தேவன். 😢😢😢
Amen
Amen
Amen
I pray for you my dear brother🙏👍👍👍
ஈ@@maduraiculture1648
என் மாமா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை பெற ஜெபிக்கவும் பெயர் அருள்ராஜ்
Ok kavalaipadathinga
நிச்சயமாக ,மது பழக்கத்திலிருந்து விடுதலை கொடுப்பார்.விசுவாசியுங்கள்.நாங்களும் ஜெபிக்கிறோம்
Kandipa pray panalam ... Jesus maatram tharuvar
@@jesusapvy வாய்ப்பு இல்லை ராஜா..
Yenga ammavukku cancer😭😭😭😭😭 doctor try panalam nu tha sollirukanga yesappaaaa.... Ammava thirupi veetukku kootitu vanga paaa.... Yesappaaaa 🙏🙏🙏 amma vukku jepam pannugaa... Amma venummm😭😭😭😭😭😭😭😭😭
உம்மை நம்பின யாரையும் நீர் கைவிடவேமாட்டீர் அப்பா🙏
Amen
அப்பா அந்த சபைக்கு அநேக ஆத்துமக்கா ளை தந்து அந்த உழியறையும் சபையும் ஆசீர்வாதிப்பீரக àஆமென்
Amen Appa
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝
Amen Yesappa 🙏 🎉❤
.
❤❤❤❤❤❤
கிரகிக்க முடியாத அதிசயங்களை செய்கிறவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதை உங்கள் அனுபவ சாட்சியின் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து பெருகச் செய்வாராக. உங்கள் எல்லைகளை கர்த்தர் இன்னும் பெரிதாக்குவாராக.. ஆமென்.
என் தம்பி முரளிக்கு கல்லீரல் கணையம் சிறுநீரகம் சுகமாக ஜெபம் செய்ய இயேசு அப்பா
Doctor ah poi paarunga...mohan c , wife kku APOLLO la treatment paatharu....athu mathiri ponga
In.jesus name
நீ முதலில் ஆஸ்பத்திரிக்கு போ...கடவுள் மருத்துவர்கள் மூலமாக நலம் செய்வார்..
Prayer pandrom
உங்களுக்கு அற்புதத்தை செய்வார் உங்கள் விசுவாசத்தின் நிமித்தம் பிழைத்துக் கொள்வார்கள்
ஜெபியுங்கள்
என் மகன் ஜோசப் தனிஸ்லாஸ் சிற்காக செபித்துக்கொள்ளுங்கள். மனநோயாளிபோல் இருக்கான்.
Eyesappa enakku oru kuzhanthia pakkiyam kidaikkaa vendum enakku jebam pannuka 🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏
தம்பி பென்ஸ் உங்க சாட்சி கேட்டோம் ரொம்ப எங்கள் இருதயமே கலங்கிவிட்டது கர்த்தர் உங்களோடு எப்பொழுதும் இருப்பாராக அல்லேலூயா கர்த்தர் உங்களோடு உங்களோடு இருப்பாராக
Amen Amen thank you lord amen 🙏
😘☦️🛐😘🆗⛪
Pr தங்களின் 21 நாள் உபவாச ஜெபத்தை அடிக்கடி கேட்டிருக்கிறேன் , தங்களின் சிறுவயதின் வாழ்வாதாரம் மற்றும் கடந்து வந்த சிரமமான ஊழியபாதை அனைத்தையம் தங்களின் சாட்சி மூலம் கேட்டிருக்கிறேன்,தங்களுக்கு தேவன் அருளிய இந்த கூடாரத்திற்காக என் தேவனை துதிக்கிறேன் இந்த ஸ்தலத்திற்கு வரும் ஓவ்வொருவரையும் என் தேவன் அபரிதமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் தேவன் இன்னும் தங்களை ஊழியபாதையில் அபரீதமாக பயன்படடுத்த இறைவனிடம் வேண்டுகிறேன் பாஸ்டர் ஐயா மற்றும் சபை மூப்பர்கள் ,சபை மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ,கர்த்தருக்கே மகிமை.
அண்ணா உங்க சாட்சிய கேட்டு கண் கலங்கி விட்டேன் தேவனால் எல்லாம் கூடும்
உங்கள் சாட்சி என்கண்களில் கண்ணீரை வரவழைக்குது பாஸ்டர்♥
15:58
Me, too,,,,
🤣🤣🤣🤣😂😂😂😂🤣🤣🤣🤣😂
❤❤❤kala
S me too😢
எத்தனையோ சாட்சி கேட்டிருக்கிறேன் உண்மையான கண்கலங்க வைத்த சாட்சி!! 20:51 !
இயேசப்பா என் மாமியார் என் புருஷனை பிரித்து வைத்துள்ளார் என் குழந்தைகளையும் என்னையும் தனிமையில் விட்டுள்ளார் என் புருஷன் என் புருஷனை என் மீதும் என் குழந்தைகளின் மீதும் பாசம் வைக்க வேண்டும் சேர்த்து வைக்க வேண்டும் அப்பா
Yes jesus
Karthar inaithadha yaralayum pirikka koodadhu❤avare serthu veiparu nambikkayodu pray pannuga sister🙏✨
Yesappa en pillanga padippa asirvathinga
எனது குழந்தைகளுக்கு அரசு வேலை கிடைக்கவேண்டும்
Same problem for me..
யேசப்பா உம்முடைய அன்பு மகனை ஆசீர்வாதித்து நீர் குடுத்த சபைக்காக ஊழியத்துக்காக ரொம்ப நன்றி ராஜா இன்னும் அநேக சபைகளை கட்டவும் ஆத்துமகளை சேர்க்கவும் உம்முடைய மகனை பலன்படுத்துங்க பா.....ஆமென் நன்றி ராஜா......💯💯💯🙏🙏🙏🙏🙏
வழுவாதபடி நம்மை காக்கவும் தம்முடைய மகிமையுள்ள சந்நிதானத்தில் மகிழ்ச்சியோடே மாசற்றவர்களாய் நம்மை நிறுத்தவும் நம் தேவன் வல்லவர்....... God Bless You Pastor.....❤❤❤💐💐💐💐🤝🤝🤝🙏🙏🙏
Amen..
நம்பிக்கைக்கு உரியவரே
இயேசுவே
கோடி நன்றி !!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மற்றவர்கள் சொல்லிக்கொடுப்பது உங்களுக்கு புரியவில்லை என்றாலும் நீங்கள் பேசுவது நன்றாக புரிகிறது, பட்டப்படிப்பு முடித்தவர்களை போல பேசுகிறீர்கள் ஐயா,
தேவன் உங்களை மேலும் பயன்படுத்துவார், ஆசீர்வதிப்பார் ❤
@@AE008 அப்போ அவர் படிக்கவில்லையா...
God will raise more and more brether
கர்த்தருக்கு மகிமையுண்டவதாக இந்த அடிமை 2007 முதல் ஊழியத்தில் உள்ளேன் எந்த முன்னேற்றம் இல்லை ஆனால் உங்கள் சாட்சி என்னை உயிர்பித்து
சங் :121:2 வானத்தையும் பூமியும் உண்டாக்கின கர்த்தரிடத்தில் இருந்து சகலமும் வரும். கர்த்தர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் பெரிய காரியங்களை செய்வார்
உண்மையாய் ஊழியம் செய்தால் இந்த அளவுக்கு பொருளாதாரத்தில் வளர முடியாது சகோ இவர்களைப்போல் வேதத்தில் இல்லாத போதனைகளை செய்தால் வேகமாக வளரலாம்
ஸ்தோத்திரம் கர்த்தாவே ஸ்தோத்திரம் அப்பா இந்த சபைக்கு அதிகமான ஆத்துமாக்களை ஆயத்த படுத்த கிருபை செய்யும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா ❤
@@kramanikramani-lk1dv ஆத்துமாக்கள் வேண்டும் என்றால், நீங்கள் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும்..
நாம் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவர் மட்டுமே...ஆமென்❤
இயேசப்பாஉங்க பிள்ளை சீயோன் திருமணம் அழகாய் நடக்கணும் அப்பா. தேவைகள் சந்திக்கப்படணும் இயேசப்பா உதவி செய்யுங்க இயேசப்பா
கடுமையான சிறுநீரக வலியிலிருந்து என்னை விடுவித்த தெய்வம் இயேசு
இயேசப்பா என் குழந்தைகளின் மீதும் என் மீதும் என் புருஷன் பாசம் வைக்க வேண்டும் அப்பா
என் தம்பிக்கு மூக்கில் உள்ள பிரச்சனை குணமகனும்
ஆமென்! கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்!
நம்பிக்கைக்கு உரியவரே உம்மை நம்பினவரை கைவிடாதவரே கோடீ ஸ்தோத்திரம்
நன்றி இயேசு அப்பா
❤இமைப்பொழுது கூட கைவிடாமல் இருக்குர என் தேவன் இன்னும் உங்களை ஆசிர்வதிப்பாராக❤ஆமென் பாஸ்ரர்
என் வாழ்க்கையிலும் அற்புதம் அதிசயம் செய்யுங்க தங்ககப்பனே 🙏🙏🙏
வியாதி உள்ளவர்களே அவரே நம்மை குணமாக்குவார்தேடுங்கள் இயேசுவைத் தேடுங்கள்
அப்பா கெட்ட ஆவியில் இருந்து என்னை விடுவித்தருளும்
Amen thagappane ✝️🙏🏻
🎉🎉🎉🎉🎉 very nice paster.
@@anthonyi1794 நீ கெட்டது செய்தால், கெட்ட ஆவி தான் உன்னுடன் இருக்கும்... நல்லது செய்து பார்... கடவுள் உன்னுடன் இருப்பார்...
ஸ்தோத்திரம் அப்பா
இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார்.என்ற வசனத்தின் படி இந்த வருடத்தில் உங்கள் தம்பிக்கு எல்லாம் உறுப்புகளும் புதியவைகளாக மாறும் என்று விசுவாசியுங்கள்.I am also praying for your brother.
Yesappa inthe pastor family charch visuvasigal ellarsium aasirvadhiga I love my Jesus ❤❤❤❤
அவர் தாழ்மை உள்ளவனை நோக்கிப்பார்க்கிரவர் ❤❤❤
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தந்தீர்கள் இயேசு அப்பா என் இரண்டாவது மகளுக்கு நாட்கள் தள்ளி போய் உள்ளது இயேசு அப்பா அவளுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ரொம்ப சந்தோஷம் இயேசு அப்பா என் பெரிய மகளுக்கு 13 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா அவளுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவளுக்கும் நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு எவ்வளவோ அற்புதம் செய்து இருக்கிறீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்றாவது ஆண் குழந்தை வேண்டும் என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ரொம்ப நல்ல பையன் இயேசு அப்பா எல்லோரிடமும் அன்பாக ஜாலியாக சந்தோஷமாக பேசுவான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் மன அழுத்தத்தால் வேலையில் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா அவன் மன அழுத்தத்தை போக்கி வேலையில் படிப்பில் கவனம் செலுத்த வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் அவனுக்கு சுகத்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் இயேசு அப்பா அவனுக்கு உணரவையுங்கள் இயேசு அப்பா அவள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் நீங்கள் தான் இந்த தீங்கில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவனை இந்த தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா நான் உங்களிடம் என் மகனுக்கு நல்ல கம்பெனியில் நல்ல வேலை நல்ல சம்பளம் நிரந்தரமாக வேலை தரவேண்டும் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் தந்தீர்கள் இயேசு அப்பா அவனுக்கு நல்ல கம்பெனியில் வேலை நல்ல சம்பளம் நிரந்தரமாக வேலை கிடைத்து விட்டது இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா அவர்கள் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
Amen
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் குடும்பத்திற்க்காக ஜெபம் பண்ணுங்கள் பிளிஸ் கெல்ப் பண்ணுங்க என் மூன்று பிள்ளைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு ஆமென் ஆமென்
இயேசப்பா பூரணமும் உடல் சுகத்தை கொடுங்கள் இயேசப்பா. இயேசப்பா எனக்கு யாரும் இல்லை நீங்கள் மட்டும் தான் எனக்கு ஆதரவு. ஆமென்🎉🎉🎉
உங்களுடைய உபத்திரவக்காலம் முடிந்து போகும் நீங்கள் பரிபூரணமாக இருப்பீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
உங்க சாட்சியை பார்க்கும் போது கண்ணீர் அடக்க முடியலஆண்டவருடைய அன்பு பெரியது அவருடைய இரக்கம் பெரியதுஆண்டவருக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம்
என் மகனே உங்களை கடவுள் மென்மேலும் ஆசீர்வதிப்பார்❤
கர்த்தர் பெரியவர் . அவர் நல்லவர். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து மென்மேலும் பெருகப்பண்ணுவார்.
Love u lord for your minister ....bless him protect him ,take him to greater heights lord ,bless them with new gifts ,may their ministry go to next level ...in jesus name amen
யேசப்பா
உங்க ஊழியம் அப்பா
இன்னும் இன்னும் அதிக ஆத்துமாக்களை கொடுங்கப்பா
ஆமென்
அல்லேலுயா
Amen praise the lord Hallelujah glory to God ⛪ Hallelujah 🙇🙏
இந்த சபைக்கான. ஆசீர்வாதம் அதிகமாக. சந்திக்க படுவதாக இலங்கைjaffna
எங்கள் சபை கட்டவும் prayers please
Tears rolling down on my cheeks 😭😭😭😭😭😭😭.Our LORD Has EXALTED you Dear Pastor 👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍
அப்பா ❤அளவுக்கு அதிகமான இரக்கம்மிகுந்த தேவனே என்னை கனம்பண்ணுங்கப்பா ஆமென் அல்லேலூயா
Amen
Yesappa enkkudave irunga yesappa,yesappa ellaraiyume asirvathiga yesappa❤❤,yesappa enakku voru kariyatthala enakku samathanattha kudunga yesappa,ennoda kanavarana shajana ennoda vunnathamana anbu solli enakkaga niga pesuga appa😢😢😢,vungala mattum tha visvasikkara kartthave yesuve❤❤❤❤❤
இயேசு சாமி ஐயா எங்கள காத்தூ வழிநடத்தூங்க ஐயா நல்ல சுகம் தாங்க தகப்பனே ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் பாஸ்டர் ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஏசு அப்பா என்னை காத்து வழி நடத்தும் ஏசு சுவாமி ஸ்தேஈத்திரம் ஆமெண் அல்லேலூயா என் பாவங்கள் நீங்கி என்னை தொட்டு குணமாக்கும் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏📘📗📕📓🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇦🇶🇱🇺🇦🇶🇱🇺🇦🇶🇱🇺🇦🇶🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹🇹
அண்ணா ஸ்தோத்திரம் உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
PRISE THA LOAD 🙏கர்த்தர் ரொம்ப நல்லவர் ஆனால் பொறுமை ரொம்ப கிறிஸ்தவ
வாழ்க்கையில் அவசியமாக
உள்ளது கடைசி வழிம்பு வரைக்கும் அமைதியாக இருப்பார், நாம் விழுந்தாலும் பரவாயில்லை நீங்க மட்டும் போதும் என்று நாம் நினைக்கும் அற்புதம் செய்து
விடுவார் , நல்ல ஒரு சாட்சி
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
இயேசப்பா என்னோட மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் நீங்கள் ஜெபம் பண்ணுப்பா இயேசப்பா
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏
Amazing testimony God Bless You more and more🎉🎉🎉
ஆமென் ஆமென் இயேசுப்பா நான் உங்களை விசுவாசிக்கிறேன் இயேசுப்பா என்னை உயிர்பிக்கும் படி உம்முடைய பரிசுத்த ஆவியை எனக்குள் வையும் இயேசுப்பா இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் ஆமென் ❤️❤️❤️🛐🙏🙌❤️❤️❤️❤️❤️
அல்லேலூயா.. தேவனுக்கே மகிமை உண்டாவதாக
பிரேஸ் தி லார்ட் எனக்கு குழந்தை பாக்கியத்துக்காக வேண்டுகிறேன். எனக்காக கடவுளிடம் மன்றாடுங்கள். ஆமென்
உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் உங்களுக்கான கனியை கர்த்தர் ஆசீர்வதிப்பார் வருகிற வருடம் ஒரு அற்புதத்தை காண்பீர்கள்
Brother unga saachi eannaku useful ah irunthuchi.. Jesus roomba nalavaru. Amen.. eannaku ennum vesuvasam athegamaiduchi... Thank you jesus. thank u thambi.. Jesus ungala ennum nala vachipanga.. God bless you
Amen ஆண்டவரே என் அம்மாவை நல்ல வைத்துள்ள கர்த்தருக்கு நன்றி
இயேசுவே உம்மை நம்புவேன்
En husband drink s irunthu viduthalai peranum please pray
இயேசு உங்களோடு இருக்கிறார் நம் தேவன் வல்லமையானவர்
அப்பா இந்த சபையை ஆசிர்வதியும் அப்பா ஆமேன் நன்றி ராஜா
Nan second time watch this prayer
Very nice
Thank you Jesus ❤❤❤❤
Pary for my father and mother
Thank you tha lard
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Hallelujah 🙏🙏🙏🙏🙏 Amen 🙏
So powerful testimony brother I so blessed through it may God bless you I am from Sri Lanka
Yesappa intha nerathil kuda appa plse appa enaku posting enga districk kedaikanum appa plse appa ummal kudatha kariyam onrum illa appa appa athisayam seikiravar neer thanaiya appa plse um rathathala enaku intha edathula enga districk kedaikann. Appa appa na ummai mattum nambi irrukiren appa plse sirmsg anupumpothu kuda appa enga districk podanum intha edathula kuda appa nan satchi elupanum appa plse ummal kudatha kariyam onrum illa appa ummal kudum Ellam kudum oru varthai sonnal pothum ayya oru varthai sonnal pothum ayya nenga oru varthai sonnal pothum nenga than ethavathu seiyanum enru ethirparthu kathi irrukiren appa
எந்த வழியில் வந்தாலும் வந்த வழியை மறந்து விடாதே சகோதரா.
God is good all the time God bless you bro ❤🙏❤️
Touching me ur testimony paster
Appa ennudaiya kadan prachanaiya maatrum rajane ennudaiya kanavarukku nalla oru nirandhara velaiya kodunga appa😭 ennudaiya kulandhaigala aaseervadhinga appa nandri appa🙏
God is great breather god bless you paster
இயேசு நன்றி கர்த்தாவே 🙏
Praise the lord 🙏 brother
என் கணவர் குடிப்பழக்கத்தில்இருந்துவிடுதலைபெறஜெபிக்வும்பெயர்திவாகர்
Praise the lord 🙏 thank you Jesus 🙏 amen please pray for my family
அப்பா ஆமென் ஆமென் அப்பா
GLORY TO LORD JESUS 🙏 PASTOR YESAPPA UNGALUKKU SEIDHA ARPUDHANGALUKKAGA KARTHARUKKU STH0THIRAM 🙏UNGA SATCHIGALUKKU NANRI🙏GOD BLESS YOU PASTOR 🙏
Appa enaku nanatha kodunga appa ummal mattume kudum ummal kudatha kariyam onrum illa appa plse appa enkau anega varthai enkau nenga katru thara pora kirubaikaka kodai kodi kodi kodi kodi kodi kodi kodi kodi kodi nanri nanri nanri nanri nanri appa padakanum padikanum enru oru thagatha kodungal appa plse appa
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
Thank you for your testimony. God who calls you meet your needs in your ministry
Penz dady.. pray for me 😭😭🙏🏾
Yesappa nanri nanri nenga mattum potthum appa nenga mattum pothum um kirubai pothum um ratham pothum um jeyam pothum appa plse athisayatha kana seinga appa
Praise the lord Jesus Christ Amen 🙏🙏🙏♥️♥️♥️🙌🙌🙌
God is great thank you Jesus
Amen pastor unga Saatchi ketu en kangal kalangi vitathu namudaya yesu aavikuriya thevanai irukirar🙏🙏amen❤❤
Praice the lord bro ... 🙏 ஆமென். உயிருள்ள சாட்சி bro. தேவன் நாமம் உங்க மூலமாக மகிமைபடட்டும்.
God blessing your ministries 🙏👍
god bless paster family
Praise be to God.
Your testimony really touched me and strengthened my faith.
Thank you for your beautiful testimony.
Glory be to God.
Yesappa yenakku antha velai venum...nan ungalai nambuvan
என்தம்பி.ஆரோக்கியமணி.குடியிலிருந்து.விடுதலைஜெபியுங்கள்
Pr Benz nalla aavikkuriya manithar god bless u pastor ❤❤❤
Amen appa enna belapaduthuga epumey umudaya magala irukanum entha oru pavathukulagathabadi vazhi naduthuga appa
இந்த அனுபவம் இல்லாமல் யாரும் பைபிள் காலேஜ் கடக்க முடியாது