இயேசப்பா இந்த வருடத்தில் எனக்கு இரட்டிப்பான நன்மை கிடைக்கும் என்று சொல்லிஇருகுறிங்க இயேசப்பா நா நம்பிக்கையோடு இருக்கிறேன் அப்பா ... உமக்காக நீங்க கொடுத்த இரண்டு பிள்ளைகளும் வளர்பேன் இயேசப்பா 🥹🫂
எனக்கு இயேசப்பா அப்பாவாக இருந்து எனக்கு என் திருமணக்காரியத்தை ஆச்சரியமாக அதிசயமாக வெகு வெகு வெகு விரைவில் ஆயத்த படுத்தி இயேசப்பா என் திருமணக்காரியத்தை சிறப்பாக நடத்தி தர ஜெபிக்கவும் இயேசப்பா தலைமையில் என்திருமணம் நடக்கட்டும் ஜெபிக்கவும். அரசாங்க தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க பணி கிடைக்க ஜெபிக்கவும்.
ஆமேன் அப்பா என் கணவரிடத்திற்கு அவுஸ்ரேலியா செல்வதற்கு எனக்கும் பிள்ளைகளுக்கும் வீசா வந்து செரவேண்டும் எனவும் மிகவிரைவக கணவரிடம் செல்லவேண்டுமென ஜெபிங்க ஆமேன்
இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா 🙏 என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா 🙏 எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா 🙏 என் வீட்டில் உள்ள தரித்திரம் மாற வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏
அப்பா தேவாதி தேவனே உங்க கிருபையால் முடியாத காரியங்கள் இல்ல பா அப்பா எனக்கு பிள்ளை இல்லாத காரணத்தால் மற்றவர்கள் கடும் சொற்களால் என்னை காயப்படுத்தி வேதனைக்கு உட்படுத்துறாங்க ஆண்டவரே (என் வாழ்க்கையிலும் அதிசயம் பண்ணுங்கப்பா ) ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் உங்க கிருபையால எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா (உம்மை துதிக்கவும் போற்றவும், உம்மை பூகழ்ந்து பாடவும், பெலன் கொடுங்கப்பா )ஸ்தோத்திரம் ஆண்டவரே
இயேசப்பா பித்தப்பையில் இருக்கிற கல் பாதுகாப்பான டாக்டர் ஆப்ரேஷன் தான் பண்ணனும்னு சொல்றாங்க நான் ஏற்கனவே இரு ஆப்ரேஷன் பண்ணி இருக்கிறேன் மேலும் இப்பொழுது ஆபரேஷனுக்கு தயாராகும்படி டாக்டர் சொல்லிவிட்டார் மிகவும் வேதனையாக இருக்கிறது நான் மிகவும் கண்ணீர் விட்டு அழுதேன் எனக்காக நீங்க ஜெபித்து என் கண்ணீரை துடைக்க உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா
ஏசப்பா என் மகன் தொலைந்து 4 - நாள் அல்ல 6 - வருடம் ஆகிவிட்டது என் மகன் வருவான் என்று நிறைய ஊழியகார்கள் இடம் கர்த்தர் சொல்லி இருக்கிறார் என் மகன் சீக்கிரம் வர வேண்டும் என்று எல்லாரும் ஜெபிக்கவும்🙏🙏🙏
ஆமென் அப்பா....உங்க மேல இருக்குற விசுவாசத்தில தான் அப்பா இன்னும் உயிர் வாழ்கிறேன்..... நான் தினமும் நினச்சு அழுற காரியத்தில் நீங்க அற்புதம் செய்தால் மட்டும் தான் அப்பா....என்னால் வாழ முடியும்
அப்பா நான் மிகவும் கடன் பிரச்சினையில் சிக்கி விட்டேன்... நான் ஒரு சிறிய உணவகம் வைத்து நடத்தி வந்தேன் அலவில்லா சாப்பாடு முட்டையுடன் 5வகையான குழம்பு எல்லாம் கொடுத்து இன்று நான் அனைத்தும் இழந்து கடனில் மாட்டி தவிக்கிறேன்.. அப்பா என்னை தப்பிவிய்யும் என்னை உமது கரத்தில் ஒப்படைக்கிறேன்..என்னை காப்பாற்றுங்கள்😢😢
ஏசப்பா நான் உங்களை மட்டும் தான் நம்பியிருக்கேன். நீங்க தான் அப்பா எனக்கு அற்புதம் செய்யணும். ஜூன் 9 தேதி குரூப் 4 தேர்வு எழுத போரம்பா அதுல உங்கள் மகள் வெற்றி பெரனும்பா. என் கூட இருங்க அப்பா. எனக்காக எல்லாரும் ஜெபித்துகொள்ளுங்கள். நன்றி .
@jebaseeli5272: சகோதரி, எங்களுக்கு தேவன் 7 வருடங்கள் கழித்து ஒரு மகனை வாக்கு தந்தார். ஆபாகுக்: 1:7 உங்களுடைய ஜெபம் ஏற்ற வேளையில் கேட்க படும். தேவனுடைய காரியம் நமக்கு ஏற்ற வேளையில் வெளிச்சம் ஆகும். மன மகிழ்ச்சியாய் இருங்கள், விசுவாசத்தில் அதீத நம்பிக்கையை இருங்கள். தேவன் நம்மிடத்தில் வைராக்கியத்தை பார்க்க விரும்புகிறார்
இயேசப்பா இல்லத்தில் எனக்கு திருமணக்காரியத்னத சிறப்பாக நடத்தி தர ஜெபிக்கவும்.. அவர் சித்தத்தின்படி நாங்கள் மனதில் விரும்பின அவர்களோடு பெற்றோர் சம்மதத்தோடு. எங்கள் திருமணம் நடக்க கர்த்தர் ஆசிர்வாதத்தோடு இருக்க எங்களுக்கு ஜெபிக்கவும். வறுமையில் இருக்கும் ஏழை மக்களுக்காக ஜெபிக்கவும் தெருவோரங்களில் இருக்கும் மக்களுக்காக ஜெபிக்கவும்.❤🛐
எனது மனதில் ஒரு குழப்பம்..என்னை இயேசப்பா ஏற்றுக் கொள்ளவில்லையா .. அதான் என் வாழ்க்கையில் இத்தனை பாடுகளா .. இயேசு நம்ம வாழ்க்கைல வந்தா நமக்கு கஷ்டம் வராது..நாம சந்தோசமா இருக்கலாம் சொல்றாக .. என்னுடைய வாழ்க்கைல இயேசு வரலயா.. அதான் நா தினம் அழுது கிட்டு இருக்கனா..
அப்பா என் மூத்த மகன் பேசம்முடெயம்ம நடக்கமுடெயம்ம இருகுரன் அவன நெங்கதப்ப தொட்டு ஆசிர்வதெக்கணும் அப்பா என் கண வ ருக்கு நல் ல வருமனாததகுடங்கப்பா என் குடும்பத்தை ஆசிர்வதிங்கப்பா❤
✨✝️✨📖ஆமென் 🙏 தேவனே ✝️ நான் உம்மை விசுவசிக்கிறேன் 🙏 உம்முடையா மகிமையை ✨📖✨நான் 👤 காண்பேன் 😍😍😍 அனுபவிப்பேன் ✨✨✨ மனிதர்கள் என் வாழ்கை முடிந்து விட்டது, அழிந்து விட்டது என்று முடிவு குறித்தபோது தேவன் ✝️ அங்க எனக்கு 🛐 ஓரு புதிய 💫தொடகத்தை ✨📖✨ என் வாழ்வில் ஆரம்பம் செய்தார் 🙏 பாவத்தல் இறந்து போன என்னை 👤 அவர் இரகதின்னால் 🙌 மீட்டு 🤝 தூய ஆவின் 💫வழிக்காட்டுதல்லால் 💫தூய பாதையில் ✨📖✨ வாழ 🛐செய்கிறார் ✨ என் பாவத்தினால் என் பெற்றோர்க்கு 💑, உடன் பிறந்தோர்க்கு 👭, உடன் இருந்தோற்கு ❤️ நண்பற்கு 👫 யாருக்கும், எனக்கே நான் ஓரு பயனும் இல்லாதவனாய் இருந்த என்னை தேவன் ✝️ என்னை கைவிடாமல் சரியான நேரத்தில் வந்து அற்புதம் 💫💫💫 அதிச்சயம் 🌈🌈🌈 ஆசிர்வாதம் ✨🙌✨ செய்து✨ 🙌✨ என்னை 🛐 தேவ வார்த்தை ✨📖✨ கொண்டு 💫 உலகில் 🌎 அநேகற்கு பயன் உள்ளவானாய் 🤝 📖🗣️✨✨✨ குடும்பத்திற்கு 🏡பொறுப்புள்ளவனாய் தேவனுக்கு ✝️ உண்மையுள்ள 🛐 பணியாளனாய் என்னை வாழ்ந்திட செய்கிறார் 🙏 தேவனுக்கு ✨✝️✨ நன்றி 🙏 கூறுகிறேன் 🗣️✨✨✨ ❤️ அநேகர் வாழ்க்கையிலும் தேவ ஆசிர்வாதம் ✨🙌✨ நிரம்பிட தேவனை ✨✝️ ✨வேண்டுகிறேன் 🙏 நான் ✝️ நம்புகிறேன் 🙏 நான் ✝️விசுவசிக்கிறேன் 🙏 நான் ✝️ தேவனுக்கு நன்றி கூறுகிறேன்🙏 ❤️❤️❤️ ✨✝️✨📖ஆமென் 🙏
இயேசப்பா என் மகளுக்கு இருக்கிற சளி காய்ச்சல் இருமல் வீசிங் இவற்றிலிருந்து முழுமையான சுகத்தை தாங்கப்பா அன்பு ஊழியக்காரர் பிள்ளைகளே என் மகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஜோசப் யாழினி
Enaku mrg inum agala 34 aiduchu indha msg mooliyama sikirama nadakumnu faith panra pa...enga amma appa hindu bt jesus dha kumudranga na matum dha christian a Iruka ❤❤❤ please enakaga pray panikonga
இயேசப்பா சோஸ்திரம். என் கணவர் செல்வராஜ் கேன்சர் 4த் ஸ்டேஜ். வயிற்றில் உள்ள அணைத்து உறுப்புகளும் பாதிசிருக்கு குணப்படுத்த முடியாதுனு சொல்லிட்டாங்க. ஆயுள் பலத்த குடுங்க இயேசப்பா விசுவாசிக்கிறேன் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா எனக்கு....ஒரு குழந்தைக்கு தாய் ஆககூடிய பாக்கியத்தை தாங்கப்பா.....உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.....ஆமேன்
Aandavar kandipa tharuvar sister.....
இயேசப்பா இந்த வருடத்தில் எனக்கு இரட்டிப்பான நன்மை கிடைக்கும் என்று சொல்லிஇருகுறிங்க இயேசப்பா நா நம்பிக்கையோடு இருக்கிறேன் அப்பா ... உமக்காக நீங்க கொடுத்த இரண்டு பிள்ளைகளும் வளர்பேன் இயேசப்பா 🥹🫂
எனக்கு இயேசப்பா அப்பாவாக இருந்து எனக்கு என் திருமணக்காரியத்தை ஆச்சரியமாக அதிசயமாக வெகு வெகு வெகு விரைவில் ஆயத்த படுத்தி இயேசப்பா என் திருமணக்காரியத்தை சிறப்பாக நடத்தி தர ஜெபிக்கவும் இயேசப்பா தலைமையில் என்திருமணம் நடக்கட்டும் ஜெபிக்கவும். அரசாங்க தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க பணி கிடைக்க ஜெபிக்கவும்.
😢
Thikkatra pilaikaluku sakayar karthar thunai
ஆமேன் அப்பா என் கணவரிடத்திற்கு அவுஸ்ரேலியா செல்வதற்கு எனக்கும் பிள்ளைகளுக்கும் வீசா வந்து செரவேண்டும் எனவும் மிகவிரைவக கணவரிடம் செல்லவேண்டுமென ஜெபிங்க ஆமேன்
Appa yanagu elam neega than ga Pana kusdathula eruken apparently yanagu uthavi panun ga
Ithe nilamai than sister enakum....appa illai...kadavulai than nambugiren...kandipaga ungal vazhvil karthar arputham seivar....kandipaga Nan ungalukaga vendikolgiren....Nam vazhvil nallathu nadakum kandipaga
திருமணம் தடை உடைத்து அற்புதம் செய்ததற்காய் நன்றி.
இரவும் பகலும் உங்களையே நோக்கி பார்த்து வேண்டுகிறேன் அப்பா.. திக்கற்ற உங்கள் பிள்ளைக்கு விரைவில் அற்புதம் செய்யுங்கள் தேவனே
ஆமென்
இயேசப்பா எனக்கு இந்த ஆண்டில் இரட்டை குழந்தைகளை குடுங்க அப்பா😢😢😢
Surely u will receive
Kandipa akka na prayer pannikirea❤
@@poojaa9319 thank you ma
@@maranadasa8987 thank you so much
😅😮😢🎉😊😮😊
என் இயேசப்பா என்னை கைவிடமாட்டார் எனக்கு அற்புதம் செய்வார் ஆமென்
இயேசப்பா இந்த மாதம் அற்புதம் செய்யப்போவதற்காக நன்றி அப்பா
ஆமென் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் இயேசப்பா 👩👦🙏 ஆமென்
இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா 🙏 என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா 🙏 எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா 🙏 என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா 🙏 என் வீட்டில் உள்ள தரித்திரம் மாற வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏
அப்பா இயேசுவே எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க please Jesus please Jesus
Yeasappa enpilligal munnru perum madhu banathiru vidhaliya ganum
Sivakumar saravakumar eratchiyum andavaray esappa
என் கணவருக்கு மீண்டும் வேலை கிடைக்க மற்றும் எனக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்க மற்றும் எங்களுக்கு ஒரு வீடு கட்ட கிருபை செய்யும் இயேசப்பா
அப்பா தேவாதி தேவனே உங்க கிருபையால் முடியாத காரியங்கள் இல்ல பா அப்பா எனக்கு பிள்ளை இல்லாத காரணத்தால் மற்றவர்கள் கடும் சொற்களால் என்னை காயப்படுத்தி வேதனைக்கு உட்படுத்துறாங்க ஆண்டவரே (என் வாழ்க்கையிலும் அதிசயம் பண்ணுங்கப்பா ) ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் உங்க கிருபையால எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா (உம்மை துதிக்கவும் போற்றவும், உம்மை பூகழ்ந்து பாடவும், பெலன் கொடுங்கப்பா )ஸ்தோத்திரம் ஆண்டவரே
அப்பா என்னோட தேவைகளை சந்திங்க அப்பா 🙏🥺
ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன் இயேசு அப்பா என்னை ஆசீர்வாதியும்
இயேசப்பா பித்தப்பையில் இருக்கிற கல் பாதுகாப்பான டாக்டர் ஆப்ரேஷன் தான் பண்ணனும்னு சொல்றாங்க நான் ஏற்கனவே இரு ஆப்ரேஷன் பண்ணி இருக்கிறேன் மேலும் இப்பொழுது ஆபரேஷனுக்கு தயாராகும்படி டாக்டர் சொல்லிவிட்டார் மிகவும் வேதனையாக இருக்கிறது நான் மிகவும் கண்ணீர் விட்டு அழுதேன் எனக்காக நீங்க ஜெபித்து என் கண்ணீரை துடைக்க உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா
Jesus will help you and save you
Neenka vesuvaasijunka jesappa unkalai sukappaduththuvar unkalukku en aandavar sukam tharuvaar amen 🙏🙏🙏
Best Homeopathy doctor try pannunga ....sariagidum...God bless you...
கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
ஏசப்பா என் மகன் தொலைந்து 4 - நாள் அல்ல 6 - வருடம் ஆகிவிட்டது என் மகன் வருவான் என்று நிறைய ஊழியகார்கள் இடம் கர்த்தர் சொல்லி இருக்கிறார் என் மகன் சீக்கிரம் வர வேண்டும் என்று எல்லாரும் ஜெபிக்கவும்🙏🙏🙏
Karthar Kai vida vee mattar
Avar nallavar
கண்டிப்பா ஒங்க மகன் வாருவன் ☦️
Yesuvin naamathinale unga payan ungalidam vanthu seruvan... Amen...🙏🙏🙏🙏🙏
வருத்தப்படாதீங்க அம்மா... நம்பிக்கையோடு இருங்க . நம்பிக்கை வீண் போகாது.
எனக்கு இன்றைக்கு இரட்ப்பாண நன்மைகள் கிடைக்கும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே விசுவாசக்கிறேன்😢😢😢😢😢❤❤❤❤
அப்பா என் கணவர் ரச்சிக்கப்படனும் யேசப்பா பிள்ளைகளும் உங்கள்மீது அன்பு கொள்ளும் அப்பா
இயேசப்பா என் தம்பிக்கு திருமண தடையை நீக்கி போட்டு திருமணத்தை நடத்தி வைங்க இயேசுவே நல்ல துனைய தாரும் அப்பா அற்புதம் செய்ங்க அப்பா
இயேசுப்பா எங்க குடும்பத்தில் சமாதானம் இல்லை நீங்க தான் அப்பா தேவசமாதானத்தை தாரும் அம்மா
இயேசப்பா என் கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என் இரண்டு மகன்களும் நல்லபடியாக படிக்க வேண்டும் 💒💒💒
ஆமென் அப்பா....உங்க மேல இருக்குற விசுவாசத்தில தான் அப்பா இன்னும் உயிர் வாழ்கிறேன்..... நான் தினமும் நினச்சு அழுற காரியத்தில் நீங்க அற்புதம் செய்தால் மட்டும் தான் அப்பா....என்னால் வாழ முடியும்
இயேசுப்பா என் கணவருக்கு குடிப்பழக்கதில் இருந்து விடுதலை தாங்கப்பா
அப்பா நான் மிகவும் கடன் பிரச்சினையில் சிக்கி விட்டேன்... நான் ஒரு சிறிய உணவகம் வைத்து நடத்தி வந்தேன் அலவில்லா சாப்பாடு முட்டையுடன் 5வகையான குழம்பு எல்லாம் கொடுத்து இன்று நான் அனைத்தும் இழந்து கடனில் மாட்டி தவிக்கிறேன்.. அப்பா என்னை தப்பிவிய்யும் என்னை உமது கரத்தில் ஒப்படைக்கிறேன்..என்னை காப்பாற்றுங்கள்😢😢
Praise the Lord bro entha ooru neenga bro sollunga
எனக்கும் அவ்வாறே அற்புதம் வேண்டும் இரட்டை குழந்தைகள்
வேண்டும் யேசப்பா அற்புதம் கொடும் ஆண்டவறே ஆமென்
இயேசு அப்பா எனக்கு 4 குழந்தைகள் பிறந்து இறந்து போயிட்டாங்க... 5 வது குழந்தை நிலையாக தங்க வேண்டும்... ஆசிர்வதியுங்கள் அப்பா...
Kartharidam fasting pottu kelunga,porutha panni jebiyungal,kandippaga thangum
Intha baby ungalukku thangum nichayamaga
இயேசு ராஜா எனக்கு ஒரு அற்புதம் செய்ங்க.... நன்றி இயேசு ராஜா
மகள் இவா கர்ப்பப்பையை தொட்டு சுகப் படுத்த ஜெபம். அவர் பூரணசுகம் கொடுத்து விட்டதற்க்காக நன்றி இயேசுவே!!!
Thikkatra kudumbamaga nikirom yesuve engalaku arputham seyya vanga appa enga annanoda thirumanam nadakama iruku yesappa engala kapathunga engalauku arputham seinga yesappa
என்னுடைய மருமகள் தனலட்சுமி பூரண குணமடைய ஜெயிக்க வேண்டுகிறேன்
இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா
ஏசப்பா நான் உங்களை மட்டும் தான் நம்பியிருக்கேன். நீங்க தான் அப்பா எனக்கு அற்புதம் செய்யணும். ஜூன் 9 தேதி குரூப் 4 தேர்வு எழுத போரம்பா அதுல உங்கள் மகள் வெற்றி பெரனும்பா. என் கூட இருங்க அப்பா. எனக்காக எல்லாரும் ஜெபித்துகொள்ளுங்கள். நன்றி .
இக்கட்டானா சூழ்நிலையில் உள்ளேன் என் நிலைமையும் மாற்றும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢
இயேசப்பாஉமக்கு நன்றி
இயேசப்பா எனக்கு வருமானத்திற்கான வழியை உண்டாக்கிக் கொடுங்கப்பா தொழிலை ஆசீர்வதிங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
ஆமென் அப்பா tq❤️❤️❤️❤️
இயேசப்பா அற்புதம் செய்ங்க அப்பா உடம்புக்கு ஆரோக்கியம் குடுங்க அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் ✝️
Amen praise the Lord Jesus.அப்பா என் மகள் பூரண சுகம் பெற வேண்டும்.நன்றி இயேசப்பா
என் மகள் கிருபாவுக்கு மூன்று ஆண்டு காலம் ஆகியும் குழந்தை இல்லை அதற்காக ஜெபியுங்கள் ஒரு குழந்தை வேண்டும் நன்றி ❤
Sthotiram sollunkal 1000 times,baby confim jesus tharuvaar,yenakku baby illai,1000 time sthotiram sonnen.daily mutti pottu jesus kita,jepam pirarkkaaka seiven,jesus 2 baby thanthaar
Devanaal ellam koodum amen
Thanks sister @@sathiyavarukumar1552
@jebaseeli5272: சகோதரி, எங்களுக்கு தேவன் 7 வருடங்கள் கழித்து ஒரு மகனை வாக்கு தந்தார்.
ஆபாகுக்: 1:7
உங்களுடைய ஜெபம் ஏற்ற வேளையில் கேட்க படும்.
தேவனுடைய காரியம் நமக்கு ஏற்ற வேளையில் வெளிச்சம் ஆகும்.
மன மகிழ்ச்சியாய் இருங்கள், விசுவாசத்தில் அதீத நம்பிக்கையை இருங்கள். தேவன் நம்மிடத்தில் வைராக்கியத்தை பார்க்க விரும்புகிறார்
FC
So numb
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி அப்பா
அப்பா இயேசுவே கணவர் மதுப்பழக்கத்தால் இருங்க 20 வருடம் குடிபழக்கத்தில் இருக்கிறார்கள் அப்பா விடுதலை தாங்க அப்பா
ஆமென் அப்பா உங்க சித்தம் படி எனக்கு காரியங்கள் வாய்க்கட்டும் அப்பா நன்றி அப்பா
இயேசப்பா இல்லத்தில்
எனக்கு திருமணக்காரியத்னத சிறப்பாக நடத்தி தர ஜெபிக்கவும்.. அவர் சித்தத்தின்படி நாங்கள் மனதில் விரும்பின அவர்களோடு பெற்றோர் சம்மதத்தோடு. எங்கள் திருமணம் நடக்க கர்த்தர் ஆசிர்வாதத்தோடு இருக்க எங்களுக்கு ஜெபிக்கவும். வறுமையில் இருக்கும் ஏழை மக்களுக்காக ஜெபிக்கவும் தெருவோரங்களில் இருக்கும் மக்களுக்காக ஜெபிக்கவும்.❤🛐
Esappa neenga dhan ennaku arpudham seiyanum appa pls❤❤❤❤
Esappa en manakavalaiyai poki vickyai enidam pesavainga andavare .Amen appa .Praise the lord .
இயேசுவே ஆரோக்கியத்தை தாருங்கள் தைரியத்தை தாருங்கள் ஆமென் ஆமென்
yesappa en husband muthukumar rechikapadanum,neenda varusama yirukura stomach pain anf mayakka prachanai sari aganum sugam thanga yesappa
Appa ennoda valkila erukura pirachaniya neega arivinga atha neega than saripannanum Amen appa ❤❤😢
என் அப்பா அம்மாவை ஆசீர்வதிங்க இயேசு அப்பா...❤🙏
Now, my age is 66years old. Exodus 03:04. Almighty God called me for missionary.
அப்பா எங்களுக்கு எல்ல்லம்மே நீங்கத்ப்ப❤❤❤❤❤
Praise the lord Jesus Christ daddy amen 🙏🙏🙏🙏
Wow nice thank you jesus
எனக்காக ஜாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே நீரே என் நம்பிக்கை....... 🙏
Unka sithathipati nathunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa unkaluku sithamanal nathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa
Yesappa naan manathil nenaithavarodu sandai yeppdiyavathu avari ennidam pesa vaiugal yesappa thagappaanea Amen ❤😭
ஏசப்பா நன்றி தாமதிக்காது 🙏🙏அற்புதம் எனக்கு நடக்கும் 🌹
உன்னை நம்பாமல் வேற யாரையும் நம்ப முடியாது இயேசப்பா ஆமீன்
ஆமென் Thank u Jesus
இயேசப்பா என் மகனுடைய விசுவாசத்தை பெலப்படுத்துங்க
Karthave en vazhvilum oru adisayam seiyum appa
ஆமென் இயேசு மாதா ஆண்டவர் துணையுடன் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு தவர்கள் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தண்டனைக்கு ஆமென் ஆமென்
எனது மனதில் ஒரு குழப்பம்..என்னை இயேசப்பா ஏற்றுக் கொள்ளவில்லையா .. அதான் என் வாழ்க்கையில் இத்தனை பாடுகளா .. இயேசு நம்ம வாழ்க்கைல வந்தா நமக்கு கஷ்டம் வராது..நாம சந்தோசமா இருக்கலாம் சொல்றாக .. என்னுடைய வாழ்க்கைல இயேசு வரலயா.. அதான் நா தினம் அழுது கிட்டு இருக்கனா..
Yesappa enudaiya kadan prachanai therpatharkaka nantri appa.
இயேசப்பா பிரதீப் மறக்காதீர்கள் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா 🙏
அப்பா என் மூத்த மகன் பேசம்முடெயம்ம நடக்கமுடெயம்ம இருகுரன் அவன நெங்கதப்ப தொட்டு ஆசிர்வதெக்கணும் அப்பா என் கண வ ருக்கு நல் ல வருமனாததகுடங்கப்பா என் குடும்பத்தை ஆசிர்வதிங்கப்பா❤
✨✝️✨📖ஆமென் 🙏
தேவனே ✝️ நான் உம்மை விசுவசிக்கிறேன் 🙏 உம்முடையா மகிமையை ✨📖✨நான் 👤 காண்பேன் 😍😍😍 அனுபவிப்பேன் ✨✨✨
மனிதர்கள் என் வாழ்கை முடிந்து விட்டது, அழிந்து விட்டது என்று முடிவு குறித்தபோது தேவன் ✝️ அங்க எனக்கு 🛐 ஓரு புதிய 💫தொடகத்தை ✨📖✨ என் வாழ்வில் ஆரம்பம் செய்தார் 🙏
பாவத்தல் இறந்து போன என்னை 👤 அவர் இரகதின்னால் 🙌 மீட்டு 🤝 தூய ஆவின் 💫வழிக்காட்டுதல்லால் 💫தூய பாதையில் ✨📖✨ வாழ 🛐செய்கிறார் ✨
என் பாவத்தினால் என் பெற்றோர்க்கு 💑, உடன் பிறந்தோர்க்கு 👭, உடன் இருந்தோற்கு ❤️ நண்பற்கு 👫 யாருக்கும், எனக்கே நான் ஓரு பயனும் இல்லாதவனாய் இருந்த என்னை தேவன் ✝️ என்னை கைவிடாமல் சரியான நேரத்தில் வந்து அற்புதம் 💫💫💫 அதிச்சயம் 🌈🌈🌈 ஆசிர்வாதம் ✨🙌✨ செய்து✨ 🙌✨ என்னை 🛐 தேவ வார்த்தை ✨📖✨ கொண்டு 💫 உலகில் 🌎 அநேகற்கு பயன் உள்ளவானாய் 🤝 📖🗣️✨✨✨ குடும்பத்திற்கு 🏡பொறுப்புள்ளவனாய் தேவனுக்கு ✝️ உண்மையுள்ள 🛐 பணியாளனாய் என்னை வாழ்ந்திட செய்கிறார் 🙏
தேவனுக்கு ✨✝️✨ நன்றி 🙏 கூறுகிறேன் 🗣️✨✨✨ ❤️
அநேகர் வாழ்க்கையிலும் தேவ ஆசிர்வாதம் ✨🙌✨ நிரம்பிட தேவனை ✨✝️ ✨வேண்டுகிறேன் 🙏
நான் ✝️ நம்புகிறேன் 🙏
நான் ✝️விசுவசிக்கிறேன் 🙏
நான் ✝️ தேவனுக்கு நன்றி கூறுகிறேன்🙏 ❤️❤️❤️
✨✝️✨📖ஆமென் 🙏
Iravum pagalum ungalaye nooki koopudren
Devane en vazhkaiyila oru arputham seingapa..na asa patta vazhkai enaku kedaikanum pa..ella prachanayum mudinji sugam kudungapa en devanuku sthothiram appa
இயேசப்பா என் மகளுக்கு இருக்கிற சளி காய்ச்சல் இருமல் வீசிங் இவற்றிலிருந்து முழுமையான சுகத்தை தாங்கப்பா அன்பு ஊழியக்காரர் பிள்ளைகளே என் மகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஜோசப் யாழினி
Amen yesaappa en husband sugam tharugapa indru veedu Vara arputham seinga yesaappa ummai nambi irrakean yesaappa
En jeevan pudhupikkapadugirathu appa, amen
Aandavare... Naan Uliyam Seiyanum Appa Porumayodu Karththirukken Appa 🙏 Ummudaya Thiddam Velzippaduththungka Appa... 🙏
Amen appa en kanavar tholilula nan ethi pakura kariyathai kaikudi vera pannunga appa
Amen amen amen appa tq tq tq appa 🙏🙏🙏🙏🙏🙏
Yesappa enakku velinattu payanam kootiya sekkiram kai kooda ennakkaka jeapiga pasted yesuvin namathinala natakkanum
Amen appa aarokiyamai vazhavainga appa vayiru earichal valiyil romba kastapadura appa atha kunamakum saami ulcer aaviyil irunthu viduthali koduthu saripannunga appa entha noyum varamal pathukathukolunga jeevanodu belathodum sugathodum vaazhavainga appa
Yesappa enaku kulanthai bakiyam thaanga plz umaiye nambi iruken yesappa 🙏🏻
ஆமென்
நன்றி யேசப்பா 🙏🙏🙏
இசப்பாஇந்தாவாருடம்2025 எங்கள் காரியங்கள் நீர் வாய்கசேவிராக amen
Yesappa umakkey makimai Amen ✨
இசப்பா எனக்கு கர்ப்பத்தின் கனி கிடைக்க ஜெபம் பண்ணுங்க அப்பா
இயேசு அப்பா எனக்கு திருமணம் காரியம் ஒழுங்கு ஆகணம்
உடல் சரியாக வேண்டும் இயேசுவே
Enaku mrg inum agala 34 aiduchu indha msg mooliyama sikirama nadakumnu faith panra pa...enga amma appa hindu bt jesus dha kumudranga na matum dha christian a Iruka ❤❤❤ please enakaga pray panikonga
Aandavare kanavarukkuu arpitha viduthalai thangappa
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏
Praise the lord Jesus Christ praise the lord Borathar happy message today Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
இயேசப்பா நான் விசுவாசிக்கிறேன் என் மகனை உமது மகிமையால் நிரப்புங்க
Appa yenakku erukera kadan le erudhu yenaku vidudhalai kodunge appa kadan nale yenaku nimmadhiya erukamudiyale ple appa☦️🧎🏽
ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤
யேசப்பா என்னோட ஜீவன காப்பாற்றி குடுங்க இந்த சிறிய ஜீவன் உயிர் துடிச்சிட்டு இருக்கிறது காப்பாற்றி குடுங்க😢😢😢
கர்த்தவே ஸ்தோத்திரம் இவரை காப்பாற்றி ஜீவனை கொடுங்க மிக பெரிய அற்புதத்தை இவர் காண வேண்டும் ஏசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்
Amen yesappa
வேலையில் தடையையும் திருமண தடையையும் மாற்றுங்க யேசப்பா
Asu appa en makal mathivathani elanthevan kulanthai pakiyathai kudunkapa appa unkaluku godana goti sotharam appa
Amen,halleluya all glory & praise to you my almighty.
ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
En jusus enakku atpotham seivaar amen en kadankalukalai kaddi modikka kirubai seivaar amen appa 😊