``ஈபிஎஸ்ஸின் 2 கண்டிஷன்களை ஏற்றால் சசிகலா, ஓபிஎஸ்ஸை இணைக்க வாய்ப்பு'' - அரசியல் விமர்சகர் கலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #edapadipalaniswamy #sasikala #ops #admk
    Uploaded On 18.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 399

  • @KarthiKeyan-eg8gm
    @KarthiKeyan-eg8gm 2 หลายเดือนก่อน +20

    சசிகலா அவர்களால் யாரும் பயனடையவில்லை என்றால் எடப்பாடியார் அவர்கள் எப்படி முதல்வர் ஆனார் ?

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 2 หลายเดือนก่อน +32

    எது எப்படியோ கொள்ளை யடித்து சேர்ந்த பணமும் கட்சியும் காணாமல் போவது உறுதி.

  • @NJ-gw8wh
    @NJ-gw8wh 2 หลายเดือนก่อน +3

    சரியாக கூறினீர்கள் அண்ணே 👌👌👌🌱🌱🌱🌱

  • @ArumugamV-ui3ly
    @ArumugamV-ui3ly 2 หลายเดือนก่อน +6

    ஒருபோதும். மூவரையும். கட்சியில். சேர்க்கமுடியாது இதை பலமுறை கூறியுள்ளார்.

  • @antonypeter4246
    @antonypeter4246 2 หลายเดือนก่อน +5

    கண்டிஷன் போட ஒரு தகுதி வேண்டும். அது எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு உள்ளதா?

  • @MohamedArif-i2n
    @MohamedArif-i2n 2 หลายเดือนก่อน +19

    ஹலோ பத்திரிகைகள் சார் தயவுசெய்து கலையை கூப்பிடாதீங்க பேச வைக்காதீங்க எவ்வளவு தூரம் நான் சொல்லிட்டேன் உங்ககிட்ட என்ன அவருக்கு பேச திறமை பத்தாது வேஸ்ட் இங்க அவரு

  • @balutrichy9061
    @balutrichy9061 2 หลายเดือนก่อน +12

    அ.தி.மு.க. என்ன ஜாதிய கட்சியா ?
    மக்கள் திலகம் அண்ணன் எம்.ஜி.ஆர்.அவர்கள் துவங்கிய மக்கள் இயக்கம் ,
    இதயதெய்வம் அம்மா அவர்கள் வளர்த்த இயக்கம் .
    சசிகலா அவர்கள் அம்மாவின் தோழி அவ்வளவுதான்.

    • @PANDIYANAADUTAMILAN
      @PANDIYANAADUTAMILAN 2 หลายเดือนก่อน

      @@balutrichy9061 எடப்பாடி ஒரு அடிமை அவளவு தான்

  • @sridhargosakan
    @sridhargosakan 2 หลายเดือนก่อน +17

    “ சசிகலாவால் பயன் அடைந்தவர்கள் யாராவது உள்ளனரா “ ஆர்பி உதயகுமாரின் இந்த கேள்வி எப்பேர்பட்ட ஆண்வமான பச்சைப் புளுகு கேள்வி !

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po 2 หลายเดือนก่อน +87

    கலை பத்திரிகையாளராக பேச வரவில்லை எடப்பாடியின் கைக்கூலியா பேச வந்திருக்கிறார்

    • @pandianganesan9583
      @pandianganesan9583 2 หลายเดือนก่อน +4

      சகோ மிக அருமையாக உண்மைய சொன்னீங்க

    • @saravananmoorthi4886
      @saravananmoorthi4886 2 หลายเดือนก่อน

      Super

    • @NJ-gw8wh
      @NJ-gw8wh 2 หลายเดือนก่อน +2

      நூற்று நூறு சரியாக பேசுகிறார்.👌👌👌

    • @Sachin-r2f
      @Sachin-r2f 2 หลายเดือนก่อน +1

      Super

    • @DineshKumar-yu5kv
      @DineshKumar-yu5kv 2 หลายเดือนก่อน +1

      💯 correct thala

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf หลายเดือนก่อน +1

    ஐயோ சசிகலா இணைந்தால் ஓரு வோட் கூட வராது...

  • @stephenraj3413
    @stephenraj3413 2 หลายเดือนก่อน +27

    அஇஅதிமுக கட்சியில் உள்ள அதிகமான நபர்கள் அம்மையார் சசிகலாவின் அவர்களின் உதவியால் தான் பெரிய பதவிகளை அடைந்தார்கள் என்பது தான் உண்மை

    • @csekousalya
      @csekousalya 2 หลายเดือนก่อน +2

      சசிகலா இல்லாமல் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நல்ல ஆட்கள் பதவியில் இருந்திருப்பார்கள்

    • @RajKumar-oc6dy
      @RajKumar-oc6dy 2 หลายเดือนก่อน

      Unnmai

    • @stephenraj3413
      @stephenraj3413 2 หลายเดือนก่อน +1

      @@csekousalya அப்படி யார் யார் வந்திருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை,.. அவர்கள் இருந்தவரை அவர்களின் உதவியால் வந்தவர்கள் அநேகர்...

    • @sermakani8234
      @sermakani8234 2 หลายเดือนก่อน +1

      ​@@csekousalyasuper

    • @csekousalya
      @csekousalya 2 หลายเดือนก่อน

      @@stephenraj3413 சசிகலா அடைந்த லாபம் தான் அதிகம். போதும் இனிமேலும் எடுபடாது சசிகலா மக்கள் சக்தி அல்ல.

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 2 หลายเดือนก่อน +58

    எடப்பாடியால் என்றும் வெற்றி பெறமுடியாது!

    • @KUMARSHANMUGAM-bt3rg
      @KUMARSHANMUGAM-bt3rg 2 หลายเดือนก่อน +2

      💯 unmy super

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 2 หลายเดือนก่อน

      💯% உண்மை தான்...

    • @NJ-gw8wh
      @NJ-gw8wh 2 หลายเดือนก่อน +2

      அப்படியா சதிகலா குடும்ப கட்சி ஆகிடும்.

  • @Natures784
    @Natures784 2 หลายเดือนก่อน +47

    இணைப்பு சாத்தியமில்லை என்றால் அதிமுக தேறவே தேறாது

    • @susainathan4779
      @susainathan4779 2 หลายเดือนก่อน +1

      Nan pakka admk but eppo edappadi deadbody eruka varai enga orula oru vote kooda entha dash ku kidaiyathu 🎉🎉🎉🎉

    • @Marish123Marish12
      @Marish123Marish12 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤😢😢😢🎉🎉😂😂😂😂😂​@@susainathan4779

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 2 หลายเดือนก่อน +2

    ஈபிஎஸ் எனக்கு பதவி ஆசை இல்லை என்று பேசினாறே.இப்போது பொ.செயலர் முதலமைச்சர் பதவி என்ற கோரிக்கை ஏன்.

  • @murugan6596
    @murugan6596 2 หลายเดือนก่อน +14

    எல நி யாருல ஒன்னு குருபோடனு தேவர்ல

  • @Hfbvhn
    @Hfbvhn 2 หลายเดือนก่อน +13

    அம்மாவின் ஆயாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை..

  • @Vel651
    @Vel651 2 หลายเดือนก่อน +3

    எடப்பாடி ❤❤❤❤❤

  • @mohankumar-pu4xp
    @mohankumar-pu4xp 2 หลายเดือนก่อน +4

    Vanniyar will stand with edapadiyar

  • @ravikumaresscpl
    @ravikumaresscpl 2 หลายเดือนก่อน +3

    அம்மாவின் ஆன்மாவும், உண்மைத்தொண்டர்களும் சசிகலா, ஓபீஎஸ், ஈபீஎஸ் ஒன்றிணையும் வரை அமைதி புரட்சி துவங்கியுள்ளார்கள்🌹🙏🌹

  • @amirthalingamramar4401
    @amirthalingamramar4401 2 หลายเดือนก่อน +5

    முக்குலத்தோர் ஒன்றினையும் நேரம் வந்து விட்டது
    அனைத்து முக்குலத்து தலைவர்களும் ஒருமனதாக சேர்ந்து ஒற்றை தலைமையை உருவாக்குங்கள்

  • @VadivelMurugan-mb8eg
    @VadivelMurugan-mb8eg 2 หลายเดือนก่อน +5

    அம்மையார் சசிகலா இருந்தால் முக்குலத்தோர் மக்கள் வந்து இணைந்திருப்போம் இல்லை என்றால் நாங்கள் ஒதுங்கி இருப்போம்

    • @dhanalaksmik5863
      @dhanalaksmik5863 2 หลายเดือนก่อน

      1996 MP election lazero
      2004 MP election la zero
      2011 12 mp win idhula mukkulathorilirundhu ethani per jaichi MP aakkuneengada.antha kaala kattathula sasi irundha thaane. Adhanale oduing iruingada.

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 2 หลายเดือนก่อน +14

    ஏம்பா, தர்ம யுத்தம் என்ற கன்றாவி எதற்காக நடந்தது அப்படீன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுப்பா😂

  • @aravintharavi2000
    @aravintharavi2000 2 หลายเดือนก่อน +4

    Edapadiyar ❤

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 2 หลายเดือนก่อน +7

    பன்னீர் வேன்டாம் ‌எடப்பாடியார் மாஸ்

    • @MuthuramanLakshmanan-u5e
      @MuthuramanLakshmanan-u5e 2 หลายเดือนก่อน +1

      2026 saguvoothiduvanga eps massage tha 10 tholvi la super mass😅😅😅😅😅😅😅

  • @SureshKarishmaa
    @SureshKarishmaa 2 หลายเดือนก่อน +2

    சசிகலா எங்க இருக்காங்க எங்க பிரச்சாரம் பண்ணாங்க தேர்தலுக்காக மக்களுக்காக எங்க களத்துல எங்க போராட்டம் பண்ணாங்க

  • @makilampoo170
    @makilampoo170 2 หลายเดือนก่อน +1

    விரைவில் வரிசையில் நின்று டயர்.. கும் காட்சியைக் கண்டு களிக்கலாம்

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 2 หลายเดือนก่อน +5

    எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர்

  • @GaneshKumar-wx9xt
    @GaneshKumar-wx9xt 2 หลายเดือนก่อน +4

    அ (எட) ப் பாடி
    2026 Tamilnadu assembly formed with head of BJP alliance 🌹🌷

  • @kannadasankannadasan9350
    @kannadasankannadasan9350 2 หลายเดือนก่อน +6

    உங்கள் விசுவாசத்தை என்ன வென்று சொல்லுவது.. AIADMK ex ministers

  • @athimaramtv4504
    @athimaramtv4504 2 หลายเดือนก่อน +7

    ஐயா கலை அவர்களின் பேச்சு நூற்றுக்கு நூறு உண்மை வரவேற்கிற

  • @ajmalhussain8437
    @ajmalhussain8437 2 หลายเดือนก่อน

    Super🎉

  • @ramanathanmuthuramalingam1235
    @ramanathanmuthuramalingam1235 2 หลายเดือนก่อน +1

    செல்லூர் ராஜூ அண்ணா உங்களுக்கு போக்கு இடம் இல்லை. என்று கூறுகிறார்கள்.

  • @jagadeeshfreefire8653
    @jagadeeshfreefire8653 2 หลายเดือนก่อน +2

    Nandri. Illadha. Pandrigal. Ippididhan. Solluvanga.. Thanthi.. T. V

  • @arumumugam4568
    @arumumugam4568 2 หลายเดือนก่อน

    டெட் பாடி வேஸ்ட்

  • @Naga232
    @Naga232 2 หลายเดือนก่อน +1

    இப்போது வலைவீசி பிடிக்க வேண்டும் தவறினால் வலைதான்.

  • @கமலநாதன்-ள1ச
    @கமலநாதன்-ள1ச 2 หลายเดือนก่อน

    ஒன்றும் நடக்கப் போவதில்லை..... செய்திதான் வேஸ்ட்....😢

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 2 หลายเดือนก่อน +4

    வேன்டாம் மீண்டும் ‌குடசல் வேன்டாம் ‌எடப்பாடியார் மாஸ்

  • @AnandKumar-e5r6k
    @AnandKumar-e5r6k 2 หลายเดือนก่อน +3

    Thanthi tv your not others news always speak admk pls put propare news

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 หลายเดือนก่อน +2

    இந்தம்மாவை அம்மாவின் பாவம் சும்மாவிடாது

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 2 หลายเดือนก่อน +3

    எடப்பாடி யார் சிறிது
    அசந்தால் சசி ஓபிஎஸ்
    கோலோட்ச காத்திரக்கிறார்கள்.
    இவர்கள் உள்ளேயே வந்தால் மீண்டும் துரோகம் தலைதூக்கும்...!!!
    இபிஎஸ் மாஸ்❤🌱🌱🌱🌱

  • @kaniramaiah7405
    @kaniramaiah7405 2 หลายเดือนก่อน

    சசிகலா 🙏🎉😂

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 2 หลายเดือนก่อน +5

    முழுமையாக இல்லை ஐயா ஒன்று சேர்ந்தால் அது தான் வலிமை

  • @gs-squared3
    @gs-squared3 2 หลายเดือนก่อน +38

    கொடநாடு கொலை?????? ஆமை விட வேகமான நகர்வு

    • @PushpaK-qp8kx
      @PushpaK-qp8kx 2 หลายเดือนก่อน

      மாண்புமிகு அம்மாவை தீர்த்து கட்டியவர்கள்,, அந்த மர்ம மரணத்தை திசை திருப்ப பேசும் விஷயமே கொட நாடு.
      அம்மாவின் மரணத்தை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காக மாபியா கும்பல் கொடநாடு பற்றி பேசுகிறார்கள்.

    • @saravananV-ld7du
      @saravananV-ld7du 2 หลายเดือนก่อน

      ஸ்டாலின் தூங்குகிறது

  • @mariappananupankulam926
    @mariappananupankulam926 2 หลายเดือนก่อน +1

    எல்லாம் வூழல் செய்ய ஒரு சமுதாய மக்கள் துணை போகின்றார்கள் இது இந்த மாநிலத்திற்கு பிடித்த கேடு விளைவிக்கும் செயல்

  • @இசக்கி.MR.S
    @இசக்கி.MR.S 2 หลายเดือนก่อน +3

    கலை விவரம் தெரியாத ஆளு

  • @kannathurai2967
    @kannathurai2967 2 หลายเดือนก่อน +1

    Once upon a time he fell in the foot steps of chinnamma

  • @AyyappanAyyappan-jj1ov
    @AyyappanAyyappan-jj1ov 2 หลายเดือนก่อน +26

    கலை எடப்பாடி ஆதரவாலர் அப்படி தான் பேசுவான்

    • @karthikn6029
      @karthikn6029 2 หลายเดือนก่อน

      எடப்பாடி ஆர்வலர்

  • @karikalankarikalan5360
    @karikalankarikalan5360 2 หลายเดือนก่อน

    சரியான கேள்வி

  • @MUTHUVELPANDIANRA
    @MUTHUVELPANDIANRA 2 หลายเดือนก่อน +1

    Eps,illatha,admk,vendum

  • @DuraiDurai-d3y
    @DuraiDurai-d3y 2 หลายเดือนก่อน

    தகுதி இல்லாதவன் கலை

  • @maghilarasanmv7060
    @maghilarasanmv7060 2 หลายเดือนก่อน +13

    Eps mass ❤❤

  • @KarthiKeyan-sf4cm
    @KarthiKeyan-sf4cm 2 หลายเดือนก่อน +4

    கலை சார் தி.மு.க.கை கூலி..
    எடப்பாடியார் பணத்தையும் நல்ல மதிப்பையும் அழிக்காமல் விட மாட்டார்😊

  • @karmegamm1136
    @karmegamm1136 2 หลายเดือนก่อน +5

    இந்த அரசுக்கு கொட நாடு பற்றி பயம் ஏன் முன்னாள் முதலமைச்சருக்கே இந்த நிலைமையா இப்போதைய முதலமைச்சர் வாக்குறுதி என்னாச்சு மக்கள் கேள்வி

  • @rajajig7649
    @rajajig7649 2 หลายเดือนก่อน +1

    கட்சி காணாமல் போகும் மிகவும் நல்லது மக்களின் நலனுக்காக திறமையான புதிய கட்சிகள் வரவேண்டும்

  • @dharmarajdharmaraj345
    @dharmarajdharmaraj345 2 หลายเดือนก่อน

    Sasikala mass🎉🎉

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 2 หลายเดือนก่อน +3

    அ தி மு க வின் அத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணமாக அமைந்தது R B உதயகுமார் அவர்களின் கலகக் குரல் தான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்...

  • @sathiyamoorthimoorthi8029
    @sathiyamoorthimoorthi8029 2 หลายเดือนก่อน +2

    Kalai, you are not in press people. Better go to EPS KAIKULI

  • @karthikkarthikeyan7013
    @karthikkarthikeyan7013 2 หลายเดือนก่อน +13

    Eps❤

  • @kolipannai8564
    @kolipannai8564 2 หลายเดือนก่อน

    அவர் தலைமை ஊத்திக்கும்

  • @Sachin-r2f
    @Sachin-r2f 2 หลายเดือนก่อน

    கலை சார் தேவையற்ற கருத்து

  • @venkat3832
    @venkat3832 2 หลายเดือนก่อน +3

    கலை அவர்கள் அதிமுகவின் செய்தி தொடர்பாளர். பத்திரிக்கையாளர் அல்ல.

  • @VadivelMurugan-mb8eg
    @VadivelMurugan-mb8eg 2 หลายเดือนก่อน

    வெளியேற்றப்பட்டது கம்யூனிட்டிக்கு ஒன்டு இருந்தால் அதிமுக மீண்டும் ஆட்சி வரலாம்

  • @Gajendran-ms8hn
    @Gajendran-ms8hn 2 หลายเดือนก่อน

    தந்தி டிவி நடுநிலை யோடு பேசுங்கள்

  • @azeezbasha1166
    @azeezbasha1166 2 หลายเดือนก่อน

    All Admk factions should be United, then only admk will shine and success in future.

  • @nesansuvana7898
    @nesansuvana7898 2 หลายเดือนก่อน

    சசிகலா அம்மா வந்தால்தான் உங்க ட்ரைலர் கலந்திருக்கும்

  • @VellaSamy-be9mj
    @VellaSamy-be9mj 2 หลายเดือนก่อน

    கலை சார் புரிந்து தான் பேசுகிறாரா.

  • @karikalankarikalan5360
    @karikalankarikalan5360 2 หลายเดือนก่อน

    7:26 சரியான கேள்வி

  • @moortymoorty5485
    @moortymoorty5485 2 หลายเดือนก่อน +29

    வயசான காலத்துல இந்த கெழவி மூடிக்கொண்டு வீட்டில் தூங்க வேண்டும்

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 2 หลายเดือนก่อน +1

      @@moortymoorty5485 BJP en thollai thagamathan Pavam !!

    • @vicky-yz7nq
      @vicky-yz7nq 2 หลายเดือนก่อน

      Punda

    • @govindrajan5129
      @govindrajan5129 2 หลายเดือนก่อน +1

      இந்த‌இபிஸ்கிழவனுக்குஎதுஇந்தவேலாஇவனுக்கெல்லம்எவன்ட‌ஓட்டுபோடுவன்

  • @MurugesanM-jq8te
    @MurugesanM-jq8te 2 หลายเดือนก่อน

    கலை உங்கள் எஜமான் எடப்பாடியை வரச்சொல்லுங்க ரெம்ப சிறப்பாக இருக்கும் வரச்சொல்லுடா எலும்பு துண்டுக்கு அலையும் கலையே

  • @athangavel2325
    @athangavel2325 2 หลายเดือนก่อน

    இன்னும் உன்னிடம் எதிர்பார்க்கிறேன் எச்லை.

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 2 หลายเดือนก่อน

    எடப்பாடி அவர்களை சசிகலா அம்மையார் தானே முதல்வர் ஆக்கினார் நன்றி மறந்த எடப்பாடி!

  • @ramapandiudaiyar1571
    @ramapandiudaiyar1571 2 หลายเดือนก่อน

    பொட்டை அதிமுக மதலில் வெற்றி பெற்றவர் மாயாதேவர்

  • @senthilp5667
    @senthilp5667 2 หลายเดือนก่อน

    அந்த டேபிள் கடியில் உருண்டு போன தவலை யார்

  • @gs-squared3
    @gs-squared3 2 หลายเดือนก่อน +3

    அவர்களை சேர்த்தால் டெண்டர் கூட்டம் கலைந்து விடும்.

  • @DuraiDurai-d3y
    @DuraiDurai-d3y 2 หลายเดือนก่อน

    கலை கூலிக்குமாரப் பது நன்ராக தெரிகிறது

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 2 หลายเดือนก่อน +1

    தொந்திடிவிக்கு முக்குலத்தோர்களை பிடிக்காதது போல் தெரிகிறது

  • @SaravanaPandi-bs8sb
    @SaravanaPandi-bs8sb 2 หลายเดือนก่อน +1

    கலை எடப்பாடி க்கு வாய் போடு

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 2 หลายเดือนก่อน

    V k s ✌✌👍👍🔥💪💪🙏🙏🙏

  • @MaliAlgan
    @MaliAlgan 2 หลายเดือนก่อน +1

    Whàt reply mr kalai

  • @ramapandiudaiyar1571
    @ramapandiudaiyar1571 2 หลายเดือนก่อน

    எடப்பாடி திமுக பி டீம்

  • @kannathurai2967
    @kannathurai2967 2 หลายเดือนก่อน +1

    He is not a founder member of aiadmk

  • @GaneshMoorthy-q1m
    @GaneshMoorthy-q1m 2 หลายเดือนก่อน

    நல்லவேளை ....
    என்ன மாதிரியே தவழ்ந்து வந்து கேட்டாதான் கட்சியில சேத்துக்குவேன் அப்படின்னு எடப்பாடி இன்னும் சொல்லல.

  • @muraliarasi7732
    @muraliarasi7732 2 หลายเดือนก่อน +21

    கொள்ளைக்கோஷ்டி கும்பல் சகவாசம் வேண்டாம். எடப்பாடியார் வாழ்க

    • @muniyasamy9940
      @muniyasamy9940 2 หลายเดือนก่อน +4

      Nanka illama unka eps Nala oru nalum cm aka mutiyathuda

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 2 หลายเดือนก่อน

      Kandippa veandam !

    • @PANDIYANAADUTAMILAN
      @PANDIYANAADUTAMILAN 2 หลายเดือนก่อน

      அடிமை நாய்...காலை நக்கி காலை வாரும் துரோகி

    • @NJayabalajipandiyan
      @NJayabalajipandiyan 2 หลายเดือนก่อน

      எடப்பாடி ஒழிக அவன் போன தா அதிமுக இருக்கும்

    • @govindrajan5129
      @govindrajan5129 2 หลายเดือนก่อน

      கொள்ளைகோஸ்டிகாலநக்கிநாய்வாழ்க

  • @MounikaBakiyam-wr6cj
    @MounikaBakiyam-wr6cj 2 หลายเดือนก่อน

    சின்ன சின்ன ஆசைசிறகடித்த ஆசையாரைவிடும்இதென்ன கொடுமையடாசாமி

  • @umeshkumar9444
    @umeshkumar9444 2 หลายเดือนก่อน +1

    Kalai why you are bringing inside this BJP if they don't have capacity it's there problem

  • @MaheswaranSamsaran
    @MaheswaranSamsaran 2 หลายเดือนก่อน

    Eps and kalai same caste

  • @sabarimalaivaithiyalingam3423
    @sabarimalaivaithiyalingam3423 2 หลายเดือนก่อน

    Kalai....mas

  • @SrinivasanK-g3q
    @SrinivasanK-g3q 2 หลายเดือนก่อน

    கலை அவர்கள் சொல்லுவது 100 க்கு 100 உண்மை.

  • @murugesan-xk1uh
    @murugesan-xk1uh 2 หลายเดือนก่อน

    உங்களுக்கெலாலாம் யாரு ஓட்டுபோடுவாங்க

  • @VellaSamy-be9mj
    @VellaSamy-be9mj 2 หลายเดือนก่อน

    தொண்டர்கள் வெளியே செல்கின்றனர் கலை

  • @RamaL-t6z
    @RamaL-t6z 2 หลายเดือนก่อน

    மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடியார் வாழ்க

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po 2 หลายเดือนก่อน +5

    எடப்பாடி இப்படி தெனாவட்டு புடிச்சு போய் இருந்தா ஒரு போதும் அவர் முதலமைச்சர் பதவியில் உட்கார முடியாது

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 2 หลายเดือนก่อน +1

    இப்படி சென்றால் தான் திமுக வெற்றி பெற முடியும்.கலைக்கு நன்றி

  • @vasanthibalan5622
    @vasanthibalan5622 2 หลายเดือนก่อน +2

    Eps ops velumani and sasikala illatha admk varavendum. Sasikala bjb b team

  • @SelvarajSelvaraj-jb4cp
    @SelvarajSelvaraj-jb4cp 2 หลายเดือนก่อน +1

    முக்குலத்தோரில் எத்தனையோ பேர் இருக்கும்போது ஆர் பி உதயகுமார் நீங்கள் இந்த அளவுக்கு பேசுவதற்கும் அமைச்சர் ஆவதற்கும் சசிகலா அம்மா தான் காரணம் நன்றி மறந்து விட வேண்டாம் உதயகுமார்

  • @arjunanlingan3689
    @arjunanlingan3689 2 หลายเดือนก่อน

    ஆர் பி உதயகுமார் புத்தி இல்லாமல் பேசுரெ உன்னோட அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.Rip

  • @PSakthivel-o1m
    @PSakthivel-o1m 2 หลายเดือนก่อน

    5:23 5:25

  • @Baskaran-uy5sr
    @Baskaran-uy5sr 2 หลายเดือนก่อน

    Thirudan...kalai

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 2 หลายเดือนก่อน +1

    edappadi allakkai kalai

  • @sekart.r4210
    @sekart.r4210 2 หลายเดือนก่อน

    😮