அதிமுக ஆதரவாளர் களுக்கு அதிமுக விற்கு தந்தி டி. வி பி. ஜே. பி யை மத்தியஅரசு பற்றிய விவாதம் பொருள் ஆயிரம் இருந்தாலும் அதை விட அதிகமாக அதிமுக உட்கட்சி பொருள் குறித்தே விவாதங்கள் நடத்துகிறது. அதிலும் எடப்பாடியை விமர்ச்சனம் பண்ண நடப்பு அரசியலில் இல்லாத ஆட்களை கூட்டி வந்து தொடர்ந்து அதிமுக வை பலகீனப்படுத்தி வருகிறது. புரட்சித்தலைவர் கட்சியின் உட்கட்சி பொருள் குறித்த விவாதங்களை அதிகமாகவும் ஆளும் கட்சிகளின் அவலங்கள், மக்கள் விரோத, விலைவாசி உயர்வுகள் பற்றியும் ஏற்கெனவே நன்றாக போய் கொண்டிருக்கும் மாநில மக்களின் வளர்ச்சியை பாதிக்கும் கெடுக்கும் பொருள் குறித்த விவாதங்கள் குறைவாக நடத்துவதும் ஏன்? அதிலும் வலது சாரி, பி. ஜே. பி ஆட்கள் விவாதத்தை குட்டி சுவராக்கும் போது கூட கைகட்டி வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நெறியாளர்கள் அதிமுக பற்றிய விவாதம் என்றால் அப்படியே தலைகீழாக குறுக்கீடுகளை கூச்சமின்றி செய்து பேச விடாமல் செய்வது நடுநிலையா?எடப்பாடியை விமர்ச்சனம் பண்ணும் ஆட்களுக்கு கூவத்தூர் கூத்தை ஏற்பாடு பண்ணியது சசிகலாதானே, புரட்சி தலைவியின் இறப்பு. 75 நாட்கள் மருத்துவ சிகிச்சை இன்று வரை மறைப்பது சசிகலாதானே, இதையெல்லாம் பேசாத, கட்சிவிலாசம் கூட போடாமல் வரும் ஆட்களை அதிகமாக அழைத்து மேலும் சண்டை மூட்டி எடப்பாடியை விமர்ச்சனம் பண்ணுவது போல் மறைமுகமாக அதிமுகவின் வாக்கு வங்கியை காலி பண்ணுற வேலை இல்லையா ?இதை அதிமுக கட்சி புரியாமல் உட் கட்சி பற்றிய விவாதங்களை தவிர்த்தும் நடப்பு அரசியல், மற்றும் ஆளும் அரசுகள் பற்றிய விவாதங்களில் மட்டும் கலந்து கொள்ளலாமே? கட்சியின் செயல் பாடுகளை, தலைவர்களின் ஆக்க பூர்வமான உழைப்பினை பெருமையை, நிகழ்வுகளுடன் எடுத்து சொல்லியும் எதிர்க்கும் கட்சியின் மக்கள் விரோத போக்கினை அதிமுக கட்சியின் மக்கள் நலனுக்காக செய்ததுடன் ஒப்பிட்டும் விலைவாசி உயர்வை ஒப்பிட்டும் பேசலாமே?மக்களிடம் நன்மதிப்பை இருக்கும் சிறந்த அதிமுக பேச்சாளர்களை தலைவர்களை பிரச்சாரத்திற்கு, விவாத மேடைகளுக்கு பயன்படுத்துவது அறிவார்ந்த அரசியல்.எதிர் கருத்திற்கு தெளிவாக நிதானமாக பதில் சொல்வதும், தலைமைக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசலாமே?யாராக இருந்தாலும் புரட்சி தலைவர் போல் மக்களோட உணர்வுகளை புரிந்து அதை திமுக எதிர்ப்பு, மக்களுக்கான உண்மையான செயலாபாடுகளுடன் அக்கறையும் தெளிவான நம்பிக்கைகள் அளிக்கமாறு பேச்சும் இருந்தால் என்றும் அதிமுக அழியாது. காக்கா கூட்டம் போல் தனி மனித புகழுரை, வெற்று முழக்கம்,ஒரு சந்தேகத்துடனும் பயந்துடனும் தற்காப்பு மனநிலையில் பேசுவதெல்லாம் மாற்றிக்கொள்ளலாமே?
'பலான புரட்சி கூவத்தூரார்' பழனிச்சாமி பற்றி குறிப்பு வரைக? எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதற்காக கூவத்தூரில் பலான ஐட்டம் மேட்டர்களை அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்ததை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகத்தில் அறியாதோர் எவரும் உண்டோ???
DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-
கலை என்ற அகண்ட வாயன்
அதிமுக கதை முடிந்து பல காலம் ஆகிவிட்டது. சிலர் அதை உயிர்ப்பிக்க முயற்சி செய்து மூர்ச்சையாகி போகிறார்கள் 😂😂😂
பழனியும் கொடநாடும், சாத்தான்குளமும் தூத்துக்குடியும் பொள்ளாச்சியும் எந்த காலத்திலும் எவராலும் மறக்கவும் மன்னிக்கவும் முடியாதது.
ஜேசிபி அவர்கள். சேலம் மணிகண்டன்😮 புரோக்கருக்கு சரியான பதிலடி
மணிகண்டன் ஒரு ஆளுனு
செம போதையில் வந்து இருக்கான் குடிகாரப் பய 'கழிசடை' கலை, ஆரம்பிக்கும்போதே உளறல்,
Kalai una paththi kcp sari ah sollitar
Eps 🔥
தனியரசின் ஒரே கொள்கை பழனிசாமி எதிர்ப்பு ???
பன்னீர் அவர்களின் அறிக்கை ஆடு நனைகிறது என ஓநாய் கவலைபடுகிறது என்ற வழக்குமொழி தான் நினைவுக்கு வருகிறது
Admk 🐚🐚🐚
அதிமுக ஆதரவாளர் களுக்கு அதிமுக விற்கு தந்தி டி. வி பி. ஜே. பி யை மத்தியஅரசு பற்றிய விவாதம் பொருள் ஆயிரம் இருந்தாலும் அதை விட அதிகமாக அதிமுக உட்கட்சி பொருள் குறித்தே விவாதங்கள் நடத்துகிறது. அதிலும் எடப்பாடியை விமர்ச்சனம் பண்ண நடப்பு அரசியலில் இல்லாத ஆட்களை கூட்டி வந்து தொடர்ந்து அதிமுக வை பலகீனப்படுத்தி வருகிறது. புரட்சித்தலைவர் கட்சியின் உட்கட்சி பொருள் குறித்த விவாதங்களை அதிகமாகவும் ஆளும் கட்சிகளின் அவலங்கள், மக்கள் விரோத, விலைவாசி உயர்வுகள் பற்றியும் ஏற்கெனவே நன்றாக போய் கொண்டிருக்கும் மாநில மக்களின் வளர்ச்சியை பாதிக்கும் கெடுக்கும் பொருள் குறித்த விவாதங்கள் குறைவாக நடத்துவதும் ஏன்? அதிலும் வலது சாரி, பி. ஜே. பி ஆட்கள் விவாதத்தை குட்டி சுவராக்கும் போது கூட கைகட்டி வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நெறியாளர்கள் அதிமுக பற்றிய விவாதம் என்றால் அப்படியே தலைகீழாக குறுக்கீடுகளை கூச்சமின்றி செய்து பேச விடாமல் செய்வது நடுநிலையா?எடப்பாடியை விமர்ச்சனம் பண்ணும் ஆட்களுக்கு கூவத்தூர் கூத்தை ஏற்பாடு பண்ணியது சசிகலாதானே, புரட்சி தலைவியின் இறப்பு. 75 நாட்கள் மருத்துவ சிகிச்சை இன்று வரை மறைப்பது சசிகலாதானே, இதையெல்லாம் பேசாத, கட்சிவிலாசம் கூட போடாமல் வரும் ஆட்களை அதிகமாக அழைத்து மேலும் சண்டை மூட்டி எடப்பாடியை விமர்ச்சனம் பண்ணுவது போல் மறைமுகமாக அதிமுகவின் வாக்கு வங்கியை காலி பண்ணுற வேலை இல்லையா ?இதை அதிமுக கட்சி புரியாமல் உட் கட்சி பற்றிய விவாதங்களை தவிர்த்தும் நடப்பு அரசியல், மற்றும் ஆளும் அரசுகள் பற்றிய விவாதங்களில் மட்டும் கலந்து கொள்ளலாமே? கட்சியின் செயல் பாடுகளை, தலைவர்களின் ஆக்க பூர்வமான உழைப்பினை பெருமையை, நிகழ்வுகளுடன் எடுத்து சொல்லியும் எதிர்க்கும் கட்சியின் மக்கள் விரோத போக்கினை அதிமுக கட்சியின் மக்கள் நலனுக்காக செய்ததுடன் ஒப்பிட்டும் விலைவாசி உயர்வை ஒப்பிட்டும் பேசலாமே?மக்களிடம் நன்மதிப்பை இருக்கும் சிறந்த அதிமுக பேச்சாளர்களை தலைவர்களை பிரச்சாரத்திற்கு, விவாத மேடைகளுக்கு பயன்படுத்துவது அறிவார்ந்த அரசியல்.எதிர் கருத்திற்கு தெளிவாக நிதானமாக பதில் சொல்வதும், தலைமைக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசலாமே?யாராக இருந்தாலும் புரட்சி தலைவர் போல் மக்களோட உணர்வுகளை புரிந்து அதை திமுக எதிர்ப்பு, மக்களுக்கான உண்மையான செயலாபாடுகளுடன் அக்கறையும் தெளிவான நம்பிக்கைகள் அளிக்கமாறு பேச்சும் இருந்தால் என்றும் அதிமுக அழியாது. காக்கா கூட்டம் போல் தனி மனித புகழுரை, வெற்று முழக்கம்,ஒரு சந்தேகத்துடனும் பயந்துடனும் தற்காப்பு மனநிலையில் பேசுவதெல்லாம் மாற்றிக்கொள்ளலாமே?
Admk fell on the road
Admk fell down on the road
என்னடா ஊடகம் விசிக திமுக பிரச்சினையை திசை திருப்பவில்லையேனு பார்த்தேன் அதிமுக பக்கம் திருப்பி விட்டுருச்சி
எக்ஸலண்ட் கார்த்திக் சார்
மணிகன்டன் எடப்பாடி தான் துறேகி
2026 La Election ADMK Kongu Belt Mattuam 25MLA Seat DMK Win Pannuam Wait Pannai Paruga
சின்னபிள்ளைதனமயிருக்கு வேலுமணி மூலம் உள்ளே நுழையபார்க்கிறார் opsயை நினைதால்😂😂😂😂😂😂
Sir Eps 420
Ivanunga planning to drop eps
'பலான புரட்சி கூவத்தூரார்' பழனிச்சாமி பற்றி குறிப்பு வரைக?
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதற்காக கூவத்தூரில் பலான ஐட்டம் மேட்டர்களை அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்ததை தமிழ்நாட்டில் மட்டுமின்றி, உலகத்தில் அறியாதோர் எவரும் உண்டோ???
Nareyalar one's saida pasuran charupail aodeyikanum
திமுக 2026ல் 20 தொகுதிகூட வெல்ல முடியாது.
உண்மை
,😂eⁿj
Eps ullavarai admk therathu katchiyai olikkamal vidamattar eps
அவசரத்திற்காக பிறந்திருப்பான் போல 'கழிசடை' கலை, யாரையும் பேசவிட மாட்டேன்கிறான்.
பி. ஜே. பி வலது சாரி பேசும் போது அராஜகமாக கத்தி மட்டமாக திமிரா பேசனாகூட நவ துவாரத்தையும் மூடிட்டு இருப்பானே?
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 2026 சசிகலா தான் முதல்வர்
ஒரு வேளை அதிமுக 2026 ல் வெற்றி பெற்று விட்டால், 😂😂😂😂 இவனுவ நிலமை நினைத்தா😂😂😂😂
If admk didn't win Admk cadres will beat Eps on the road mark this comment
வாய்ப்பில்லை ராஜா 😂😂😂
2026 cm eps
@@sathishkumar-v8k கூச்சமே இல்ல 😁😂😅
அண்டா திமுகவின் அடிவருடி கலை . இந்த பிழைப்புக்கு நீங்க தெருவில்.....சீ..கருமம்.
கலை தண்ணீ அடிச்சுட்டு வந்து இருக்கான்.