தலித் சினிமா பெயரில் நடப்பது என்ன?| Ve Mathimaran | Pa Ranjith | Vetrimaran movie |
ฝัง
- เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024
- #vemathimaran #paranjith #mariselvaraj #vaazhaimovie #thangalaanmovie
#ambetkar #reflectvoice #vaazhai
Reflect Voice - அரசியல் பேசு
#reflectvoice
Watch More On: www.facebook.c...
📺For Advertising & Business Enquiry:
Mail: enquiry.reflectnews@gmail.com
WhatsApp: +91 89257 68884
Reflect Voice is Belongs to Reflect News Pvt. Ltd
Reflect Voice சேனல் அரசியல், சினிமா, சமூகம் சார்ந்த கருத்துகளை பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். பல கோணங்களை கொண்ட நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக வழங்க காத்திருக்கிறோம்.... எங்களோடு இணைந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள். தொடர்ந்து எங்களோடு பயணியுங்கள்... அனைவரும் ஒன்றாக இணைந்து மேம்படுவோம்.
Kindly Like, Share and Comment.
Any Regards Contact - hrthereflectnewstamil@gmail.com
தோழர் மதிமாறன் அவர்களின் கருத்து என்பது எப்போதும் ஆய்ந்து சிந்திக்க வைப்பது. தோழரின் பேச்சுகளும், பேட்டிகளும் நிறைய உருவாக்குவது, காலத்தின் தேவை.
மிக சிறந்த அறிவார்ந்த உரையாடல் சூப்பர் சார் 🎉
நிவேதா பெத்துராஜும் உதயநிதியும் நடித்த திராவிட சினிமாவை கொண்டாடுவோம் 👍
நுட்பமான அரசியல் பார்வை தோழர்
உலகத்தில் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கே உள்ள ஒரு சில மக்கள் தங்களின் சாதி பெறுமையை காப்பதாக நினைத்து பட்டியல் இனத்தவர் என தெரிந்தப்பின் தங்கள் மனதில் உள்ள வன்மத்தை காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.இங்கேயும் பத்துபேரில் நான்குபேர் மனதளவில் மதவெறியுடனும்,தற்பெறுமை பேசிக்கொண்டும் இருப்பது உலகறிந்த உண்மை
திரு தோசை மாறன் அவர்களே.... பா. இரஞ்சித்தின் முதல் இரண்டு படத்தை தவிர மற்ற படங்களை பார்த்ததில்லை..னு சொல்றிங்க. அப்பறம் எப்படி பா. இரஞ்சித் படங்களில் அண்ணல் அம்பேத்கரின் அரசியல் இல்லை ..னு சொல்றிங்க😂😂😂
உன்னை போன்ற தற்குறிகளை உருவாக்கிய வித த்தில் தான் சொல்கிறார் . என்ன அம்பேத்கார் அரசியல் பேசினார் ? அம்பேத்கார் படத்தை விசிலணுச்சான் குஞ்சு போன்று பார்த்து சாதி வெறியை தான் ஏற்றி வைத்திருக்கிறாரே தவிர அவருடைய annihilation of caste இல் இருந்து ஏதாவது சொல்லியுள்ளாரா?
Poi thana epdi venumnaalum Vada sudalaam
உதயநிதியும் ஸடாலினும்தான் அம்பேத்கரை பற்றி முழுமையாக புரிதல் உள்ளவர்கள் என்று மதிமாறன் நினைக்கிறார் போல.
தலித் அரசியலை தலித் அல்லாதோர் பொதுத்தளத்தில் பேசும் போது தான் மாற்றம் ஏற்படும்.வாழ்த்துக்கள் தோழர்
அருமை அண்ணா ❤😂❤️❤️❤️❤️❤️❤️
கபாலி படம் என்கிறது மலேசியாவில் நடக்கும் கதைக்களம் அப்படி என்றால் அங்கு யார அதிகாரத்தில் உட்கார்ந்து அந்த மக்களை யார் ஒடுக்குகிறார்களோ அவர்களைப் பற்றித்தான் அதை பேச முடியும் அங்க போய் இங்கு இருப்பவர்களை எதிர்ப்பது போல் காண்பித்தால் அது திணிப்பது போல் இருக்காதா
Madhimaran the Best
உண்மைதான் கிருஷ்ணசாமி சாதி வெறியன்தான்
Super sir
உதயநிதி ஸ்டாலின் தான் நவீன பெரியார் சன் டிவி தான் தமிழ் நாட்டில் பகுத்தறிவு பரப்பும் ஊடகம் இந்த மதிமாறன் தான் கலைஞர்
😂😂😂
நக்கல்யா உனக்கு 😂😂
😂😂
😂
அவரு சொல்லுறதுக்கு பதில் சொல்லுடா..உதயநிதிய பூம்ப வந்துட்டான்😂😂😂
A true master class.
சிறப்பான நேர்காணல்...
Thuuuuuuu huu
"Ranjith not talking bout Ambedkar and not talking about the ideologies of Ambedkar" - rightu.
Super sir .
🎉🎉🎉🎉🎉
Thalith hero thaan , jaathi inthukkalin problem.
Excellent understanding 👍👍👍
Sorry want to say ---> இவர யார்ரா இப்போ அவுத்து விட்டது
I giv credit to u....hats off the Ambekar.
But in malaysia and singapore.....we tamilans have to put leg infrnt of tem. We also been sold...
நீங்கள் எதை வைத்துக் கொண்டிருந்தாலும் அதை அதிகாரத்தின் உச்சிக்கு சென்று புடுங்க கூடிய சமூகமாக இருக்கிறது கல்வி ஒன்றைத் தவிர எதைக் கொண்டும் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாது என்பதை வெற்றிமாறன் தெளிவாக காட்டி இருக்கிறார் இத்திரைப்படத்தில் உங்கள் கருத்தில் இதில் வேறுபடுகிறேன்
Hats off bro 🎉🎉🎉🎉🎉
Ama very true what you said bro 💪
One thing is sure - you can not easily criticize a Pa.Ranjith's movie -- However inreagrds to the placement of the dialogure "kaalu mela kaalu pottu ....." it is not a documentary it is a movie .. there is a similar scenario in malaysis where the oppressor is a chinese/malay ... therefore the oppressed in the movie is talking to the opressor.
தளபதியில ரசித்தும் தலித் ஏரியாவுல குடியிருப்பார் ஆனால் பிறந்தது பிராமண குடும்பத்துல
இது மிகவும் சுயநலமான உரையாடல்... தலித் மக்களின் வாழ்வியலை தமிழ் சினிமா கேவலமாக... வறுமையாக ... அடிமையாக வே தான் காட்டினாங்க. இனிமேல் அப்படி காட்ட முடியாது... அதற்கு பாரஞ்சித் போன்றவர்கள் சினிமாவில் நுழைந்த பின்பு மாறி விட்டது.... இது ஒரு மிகப்பெரிய புரட்சி... சாதாரணமானது அல்ல... நீங்க பேசுவது.. வெட்டிப் பேச்சு... (நீங்க வந்து படம் எடுங்க பார்ப்போம்.... ) சினிமா என்பது கொஞ்சம் பொழுது போக்கு.. கொஞ்சம் நிஜம்.. கொஞ்சம் பொய்.. கலந்த கலவை இது தெரியாதா... ? எல்லாம் பொறாமை: காழ்ப்புணர்ச்சி... வேறு என்ன... நீங்களும் மனிதர் தானே .....
Correct Sir. These people are afraid of Ramjith's rise
உங்களுக்கும் வன்மமா
வெகு தெளிவான புரிதல் . இப்படியே தொடர்ந்தால் விரைவில் அம்பல படுவார்கள். ஒரு வேளை தனிக்கை குழுவின் நெருக்கடி கூட இவர்களை இடைசாதியை நோன்டுவதை , அதில் சாதி வெறியை தூன்டுகிறனர் . நமக்கு தேவை பார்பனர் ஆக்ரமித்துள்ள அரசு அதிகாரம் அதை பற்றி அம்பேத்கார் சொல்வதை இவர்கள் பேச வேண்டும்.
Exact
வன்மம் பிடித்த மதிமாறன் அவர்களுக்கு திராவிட படம் எடுப்பவர்களிடம் சொல்லி நீங்க நினைக்கும் அம்பேத்கரிய ,தலித் சினிமாவை எடுக்க சொல்லுங்க.
As usual mathimaran sir calling spade a spade. Ambedkar has written 22 vows to embrace Buddhism, in his book "Buddha and his dhamma".
உதயநிதி நடிச்சிருந்தாலோ, படத்தை இயக்கி இருந்தாளோ பெரிய புளுத்தி மாதிரி புகழ்ந்து பேசியிருப்ப...
கோயில் நுழைவு எதுக்கு இப்போ ஆதரவு
சவாலே சமாளி படத்தில் சிவாஜி SC
Chennai car race pathi pesu
After years, I finally had the opportunity to watch one of Mathimaran's best interviews.The topic chosen was perfect. Among tamil progressive speakers or intellectuals, he is among the very few who have consistently explained Ambedkar's ideology accurately. Unfortunately, he has been bullied in the past and even now. when others were glorifying or demeaning the directors, he casually addressed the pros and cons of those cinema. Felt like பழைய பன்னீர்செல்வம் வந்துட்டாருடா moment.
ப்ளூ சட்டை மாறன் மாதிரி பிங்க் சட்டை மாறன் என்று ஒன்னு ஆரம்பிச்சா என்ன?
புத்த மதத்தில் சாதி உள்ளது.
தேவர் சிலைக்கு செருப்பு மாலை போட்டது யார்.
மடயனுக்கு பெயர் மதி மாரன் 😂😂
Kaala was eaxctly that mathiamaraan sire it was full of Ambedkar ideology - educate agitate organise ,
Kothuadimai....
Disguise of gandhi vs Outfit of Ambedkar was discussed in - annihilation of caste book written by ambedkar , etho 2010 2014 la naan thaan pesnan soldrathu epdii ?? Ego ah
அறிவாலய ஆணி 😂😂😂😂
எளிய மக்களுக்கு வாழ்பவர் ஆடம்பரமாக வாழலாமா? என்ன தத்துவம்
காந்தியுடன் ஒப்பிட அம்பேத்கார் எந்த குறிப்பும் இல்லை. அம்பேத்கருக்கு இணையான சட்ட வல்லுநர்கள் நிறைய இருந்தனர்.
Ok ok nu Tharamana Dravida arasiyal pesuna Udhayanidhi valzha nu avaruku kundi kaluvi vidu ga mathimatan
தற்குறி புந்தை 😂
👌👌👌
கபாலி காலா ரஜினிய விமர்சனம் பண்ணிட்டு பேட்ட ரஜினிய விமர்சிக்கலயே? ஏன்?
Yenda dmk va pathi pesanuma 😅😅
பார்ப்பானர் என்பது தமிழ் சொல்லா? அந்த சொல்லுக்கு பொருள் என்ன..
Apo paraskathi padamum adhika jaathi padama adhuyum pillamaar jathi padama , ya mental
..
super speech 🎉 na
Thuuuuuuu
❤❤🎉🎉🎉
யோவ் படம் பார்க்கிறவன் தமிழ்கரான் யா
Intha kothadimai..Dr Babasaheb pathi pesuradha niruthitu arivalayam naayaa maritaan.
Kalaignar TV opportunity kudutha udanae maaritaan. Typical DMK attacking strategy to attack Dalith by a Dalith stooge.
தாயொலி இவனுக்கு payment போட்டாச்சு.......
நீ மோகன்ஜி சமூகத்தில் போய் பார்த்த மாதிரி சொல்ற.அந்த சமூகத்தில் நீ போய் பேசி பாரு,அப்புறம் தெரியும் உனக்கு
Blaaahhh Blaaah Blaaahhh…! Total rubbish….
dai dosai maran dog
உருட்டு உருட்டு
நீங்கள் எழுத்தாளர் தானே தலித் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்று கதை எழுதலாமே
இவர் தோசை மாஸ்டர் . எழுத்தாளர் இல்லை
ஆதிக்க சாதி பெயர் சொல்லுங்க
வித்தியாசமா பேசனும் னு உருட்டாத மதிமாறா.... நீ சாரு நிவேதிதா மாதிரி ஆளாயிட்ட.
Parayan engurunthal nai naithan
நீ பேசாமலே கடந்து போகவேண்டியதுதானே? ஏ இந்த உருட்டு ? வயித்தெறிச்சல்?