ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Darwin's Evolution Theory ll டார்வினின் பரிணாமக் கொள்கை ll பேரா.எஸ்.தினகரன் - பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024

ความคิดเห็น • 213

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் அய்யா நீண்ட நாள் கனவை மெய்படுத்தியமைக்கு மிக்க நன்றி அய்யா.வாழ்வியல் சூழல் மாற்றம் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது .
    என்பதை மிக தெளிவாக விளக்கம் அளித்த பேராசிரியர்கள் இருவருக்கும் என்றும் நன்றிகடன் பட்டுள்ளோம்.வேதாத்ரியம்பற்றிய
    தங்களின் கருத்துகளை பற்றி தங்களின் புரிதல்களை விளக்கினால் நன்றாக இருக்கும் அய்யா வாழ்க வளமுடன்.

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 2 ปีที่แล้ว +7

    பரிணாம வளர்ச்சி என்பது உடல் அளவில் மாறும்போதும் உணர்வளவிலும் அறிவளவியலும் மாறுகிறது என்பதும் இயற்கையும் அதில் பங்கெடுத்து கொள்கிறது என்பதும் அதிசயம் . மேலும் இதுநாள் வரையில் டார்வின் சொன்னதை மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. நல்ல பதிவு. நன்றி.

  • @jkdesignsandconstructions8112
    @jkdesignsandconstructions8112 2 ปีที่แล้ว +3

    🙏அறிவில் தோய்ந்தவன் அறிவாளிகளையே தெரிந்தெடுப்பான் என்பது போல தாங்களும் ஆன்மீகம் மட்டுமல்லாது மற்ற விஷயங்களையும் சிறந்த மனிதர்களில் பேட்டி காண்கிறீர்கள் மிக்க நன்றி சார் உங்களின் சேவை அளப்பரியது🙏

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +2

    பேராசிரியர் தினகரன் அவர்களுக்கு நன்றிகள்.

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe 2 ปีที่แล้ว +2

    கலந்துரையாடலில் ஐயா தினகரன் அவர்களும், ஐயா முரளி அவர்களும் நல்ல விதமாக ரொம்ப தெளிவாக இருந்தது உங்களோடு காணொளி. டார்வினை பற்றி எளிமையாக புரியும் அளவுக்கு எடுத்துரைத்த இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว +5

    நல்ல ஆய்வு விளக்கம். இதுபோன்ற பல கலந்தாய்வு வரவேண்டும். இருவருக்கும் நன்றி🙏💕
    முரளியின் காணொளி பல கேட்டிருக்கிறேன்.
    டார்வின் பரிணாம கொள்கை ஆங்கிலத்தில் படித்து தெரிந்திருக்கிறேன்.
    முதல் உயிர் வருவதற்கு அமினோ அமிலம் தேவை. காற்று தேவை, இருட்டு தேவை என்பது என் கருத்து.
    பூமியைத் தவிர வேறு எந்த கிரகத்திலும் உயிரினங்கள் இல்லை.
    சந்திரனின் எந்த தாதுக்களும் இல்லை. செவ்வாய் கிரகத்தில் நீர் உறைந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    வைரஸ் திரிபு இப்படித்தான் புதிதாக உருவாகிக் கொண்டு இருக்கிறது.
    டைனோசர், டிரோனோசர் அழிந்து போனது போல வைரஸ் அழிந்துபோகும் வாய்ப்பு இருக்கிறது.
    நன்றி🙏💕

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +1

      Virus கடல் அல்லது குலத் து நீரில் ஒரு துளி விஷம் போல் பயன் இல்லாது போகலாம்.

  • @kalaivanimaheshkumar929
    @kalaivanimaheshkumar929 2 หลายเดือนก่อน

    Extraordinary questions and explanations.Appreciation to the guest lecture. His knowledge in the field is commendable. Congratulations to the whole team and thank you so much.

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 ปีที่แล้ว +3

    I was a student of B.Sc Zoology, graduated from Holy Cross College, Trichy in the year 1980. I had great interest in science especially zoology, but due to social & family restrictions I could not pursue higher studies. I had great respect for Charles Darwin. His contribution to evolution theory is great. Thanks for presenting his philosophy. 15-2-22.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว

      Good. Hope you won't mistake me if I point out a small correction which may be due to even typographical error too which you might not have noticed (even though you may be knowing the right word I am sure) while pressing words appearing in Display while typing. It is Theory on 'Evolution' (பரிணாமக்கொள்கை) please. Evaluation generally refers to the work done by Teaching personnel while giving grade or marks in school/collegiate education. Also as Assessment we can say. Nothing is final in Theoretical Science, nay, even regarding theories based on experiments too, be it Physics/Cosmology/Biology etc. Celebrated Darwin's theory is also under dispute now. There are many missing links to be contemplated regarding the chain of evolution concerning Humans, believed to be evolved from Monkeys/Apes. Also some people believe that millions of different type of species might have appeared at a time simultaneously on earth or independently one by one over a course of millions of years, again which is also cannot be accepted totally as it is. Thus, speculation plays a major role in Science too ! I was a Commerce student of 1970-73 batch, graduated from Madura College, Madurai, abode of Goddess Angayarkanni (Meenakshi). Right from my childhood, I somehow developed interest in Science, even though not pursued a degree in Science. But my wife is a Zoology graduate (1979) with creditable marks. Though not continued her studies further (having the same feeling of disappointment as you expressed regarding you), she is having knowledge about Medical field and can converse with Medical practitioners at ease, to their delight. Best wishes to you and your family members. Your brother, V.GIRIPRASAD (69 Years)

    • @angayarkannivenkataraman2033
      @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว +1

      @@vgiriprasad7212 thank you sir. It is a care less mistake. Thank you for your reply and affection. I am sixty two now. Yes, no theory, or opinion is constant, static, even though everything is changing Darwin's lifetime it self neo Darwinism emerged his followers themselves brought new thoughts & experiments. That time his theory was considered new revolutionary thought having logic by some people. He had few experiments to prove some of his theories. 4-10-22. Thank you.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 ปีที่แล้ว +1

      @@angayarkannivenkataraman2033 Very glad for your kind response. Noted your further points about Darwin theory. Also I reciprocate the affectionate words extended by you. Regards and best wishes. Yours affectionate brother, V. GIRIPRASAD

  • @lourduxavier3092
    @lourduxavier3092 2 ปีที่แล้ว +3

    Thank you professor Murali and professor Dinakaran for your valuable contribution

  • @vetrivelt9312
    @vetrivelt9312 2 ปีที่แล้ว +22

    பரிணாம வளர்ச்சி இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பல நாட்கள் கழிந்து ஒரு வருடம் கழிவது போல் சிறிய அளவிலான மாற்றங்கள் பல நடந்தே ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பதை கண்டுணர முடியும். ஒரு பெரிய மாற்றம் நிகழ பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

    • @ramchand6423
      @ramchand6423 2 ปีที่แล้ว +1

      நார்மல் டெலிவரி என்பது வழக்கொழிந்து போனதைப்போல

    • @samaruldhas
      @samaruldhas 2 ปีที่แล้ว

      இறை வன் முதலில் நீர் வாழ்இனங்களைப்படைத்தார்.அடுத்து அதிலிருந்து பறவையினங்கள் உருவாயின.அடுத்து விலங்கினங்களைப்படைத்தார்.பின் தான் மனிதனைப்படைத்தார்.

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 2 ปีที่แล้ว

      @@samaruldhas It is all combined with 1 to 6th senses n above upto 9 th senses!

    • @abdulazeesmalik446
      @abdulazeesmalik446 ปีที่แล้ว +1

      இயேசு கிறிஸ்து பிறந்து 2022 வருஷம் ஆச்சு இந்த 2022 வருஷத்துல என்ன பரிமாண வளர்ச்சி நடந்துச்சு. இன்னும் 22 நாள்ல கிறிஸ்து பிறந்து 2023 வருஷமா ஆயிடும் இந்த 22 நாள்ல என்ன பரிமாண வளர்ச்சி நடக்கிறது என்று பார்ப்போம்.....

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 ปีที่แล้ว +1

      மனிதனக்கும், மற்ற விலங்குகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை

  • @bhairav2167
    @bhairav2167 2 ปีที่แล้ว +12

    You put up such good content.Hats off to you Sir.This channel needs more and more recognition.

  • @madhusudhananmohankumar6131
    @madhusudhananmohankumar6131 2 ปีที่แล้ว +3

    Nandri Aiyyaa 🙏🙏🙏

  • @naliniraghu7698
    @naliniraghu7698 2 ปีที่แล้ว +12

    It is a pleasure to listen to both of you; especially the expertise in Tamizh translations. 👍

  • @user-oo2tt5dg3s
    @user-oo2tt5dg3s 2 ปีที่แล้ว +2

    ஐயா!
    உங்களை என்ன சொல்கிறது என்றே தெரியவில்லை! எங்கோ சென்று யாரையோ பிடித்து பல பல அறிதல்களை எங்களுக்கு புரிய வைக்க அரும்பாடுபடுகிறீர்கள் நன்றி வாழ்க வளமுடன்.

  • @erpsolns
    @erpsolns 2 ปีที่แล้ว +7

    Thanks Prof. Murali. This kind of series of top level discussions, talks on multiple sc.&ph. theories, their proponents and next and next generational scientists and philosophers and how they carry forward the research, are very new to Tamil. Your this effort adds tremendous value to Tamil community. Keep rocking Professor. In this video Prof Dinakaran's enthusiastic participation is remarkable.

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu ปีที่แล้ว

    அருமை,, தத்துவங்களில் விளக்கங்களையும், அதன் வளர்ச்சிகளையும் உள்வாங்கக்கூடிய இப்படியான தத்துவக் உரையாடல்கள் எவ்வளவு முக்கியம் என்பதனை இப்போ உணர்கிறேன். தொடருங்கள் **முரளி** சார்.. நன்றிகள் 🇨🇭📗📚📕📔📚

  • @KS-wj4bc
    @KS-wj4bc ปีที่แล้ว

    மிக அருமையான கருத்துப் பரிமாற்றங்கள். நான் புரிந்துகொண்டிருந்த டார்வின் குறித்த கருத்துக்கள் இன்று மாறி இருக்கின்றன. இதற்கு ஒரு தொடர்ச்சியாக இன்னும் ஒரு நிகழ்வை பதிவிடலாமே? இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @bluesea5534
    @bluesea5534 2 ปีที่แล้ว

    Unga channel underrated nu solradha Vida hidden gem nu sollalaam. Thank you professor 😊

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan5998 2 ปีที่แล้ว +1

    Excellant discussion. We learnt many new messages. Thanks Prof.Murali. Keep doing this.

  • @prasannavenkatesangovindar7127
    @prasannavenkatesangovindar7127 2 ปีที่แล้ว +3

    Thank you sir, very kind of your tireless service in the field of science, being azoology graduate it"s a very useful discussion. During 1983-86 I did my graduation in Tirchirappalli,, anyway, வாழ்க வளமுடன் sir

  • @avanna4300
    @avanna4300 4 หลายเดือนก่อน

    Superrr information 👏🏻👏🏻👏🏻🙏🏻

  • @parthhi619
    @parthhi619 2 ปีที่แล้ว +4

    very good content .please do this type of videos with various personalities . Converstation between dinakaran sir and murali sir is extremely intersting

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 ปีที่แล้ว

    மிகவும் நன்று வாழ்த்துக்கள்

  • @ramchand6423
    @ramchand6423 2 ปีที่แล้ว

    கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்களுக்கு அருமையான தத்துவ வகுப்புகளை இணையம் மூலமாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தங்களுடைய முயற்சி பாராட்டத்தக்கது.

  • @ganeshganesh404
    @ganeshganesh404 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @kumarmaran885
    @kumarmaran885 2 ปีที่แล้ว

    அருமையான விரிவான விளக்கம். அருமை. 🌹🌹🌹🌹

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 9 หลายเดือนก่อน

    Dr.Murali has steered thro..difficult Area..with an Elite Dr..A task..clearly scripted..Thank you..DrNanda..TN....I am sure many will enjoy..How smooth and cordial flow of discussion...when TWO Elite..meet..on acommon Toppic..Prof.Dr.Nandakumar..cons.Cardio Vascular Diabetologist

  • @jananidevarajan795
    @jananidevarajan795 2 ปีที่แล้ว +1

    Dear Prof. Murali, Glad to see you catch up!!! Absolutely delighted!!! Much love, janani.devarajan

  • @dexterrajesh
    @dexterrajesh 2 ปีที่แล้ว +1

    Excellent interview and explanation. Thanks sir

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 2 ปีที่แล้ว +1

    really appreciated both of you the way you ask questions and the way he gives answers really super..especially the questions all are comes our mind same you asked surprised...Darwin should visit India may be he might get all answers of life

  • @vinothchander485
    @vinothchander485 9 หลายเดือนก่อน

    Very good and Informative intresting... congratulations for your work

  • @chandrasekarnagaiha2300
    @chandrasekarnagaiha2300 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan 10 หลายเดือนก่อน

    Thankyou both.
    As usual the discussion is full of very interesting information, hearing for the first time.
    In the discussion, it is very clear that the nature is very intelligent and humans are yet to scratch the surface.
    But we have already started disturbing/destroying the nature's system.

  • @wendyv8497
    @wendyv8497 2 ปีที่แล้ว +1

    Highly informative! Thank you sirs.

  • @raakeshnprakash
    @raakeshnprakash 2 หลายเดือนก่อน

    Great explanation about evolution to a novice like me, Prof. Dinakaran Sir. I just have this query to you or to Prof. Murali Sir if you are still reading this comments page.
    If everything is random selection, then during a particular time frame, there is an amazing ability of one person to pick highest level of "coherency" from this randomness whereas others cannot even fathom such a thing.
    I am talking about Isaignani Ilaiyaraja's ability to produce repeatable soul stirring tunes numerous times, in a kind of interlinked pattern, for at least 20 years whereas many other music directors could not produce more than one or two "coherent" tunes and lost in the randomness of the particular time period.

  • @rathishkrishnankutty577
    @rathishkrishnankutty577 2 ปีที่แล้ว

    Excellent session. Very nice explanation by Dr. Dinakaran and translation of scientific words in tamizh is great

  • @michaelsavio101
    @michaelsavio101 2 ปีที่แล้ว

    Interesting and eye-opening discussion. Felt like traveled back and forth in time!!! Thank you so much.

  • @TheManigandan1979
    @TheManigandan1979 2 ปีที่แล้ว

    வழக்கம் போல அருமையோ அருமை..!!!

  • @rajsmart123
    @rajsmart123 2 ปีที่แล้ว +1

    Super Murali sir. Please continue this great service to us..

  • @FreeWill2Live
    @FreeWill2Live 10 หลายเดือนก่อน

    Thank You Professor Dinakaran and Murali
    Heraclitus Concept is Applicable for Natural Selection and Evolution

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 2 ปีที่แล้ว

    Prof. Murali sir, your presentations are always awesome..i am a big fan of yours

  • @karthikkeyan2070
    @karthikkeyan2070 2 ปีที่แล้ว

    நன்றி, அறிவு சார்ந்தபதிவு.

  • @muralidharanv9634
    @muralidharanv9634 2 ปีที่แล้ว +2

    He seems very knowledgeable in what he's talking about. Nice information

    • @TheManigandan1979
      @TheManigandan1979 2 ปีที่แล้ว

      Yes. He looks very simple. But the way he put information is fantastic.

  • @h2hsuresh
    @h2hsuresh 2 ปีที่แล้ว +1

    Very Interesting Sir. Thanks a bunch !!

  • @sksureshmail
    @sksureshmail ปีที่แล้ว

    Very nice conversation sir !
    Great work sir and very useful !!

  • @sudhiranand4330
    @sudhiranand4330 2 ปีที่แล้ว +1

    Glad I speak Tamil to hear u both

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 ปีที่แล้ว

    பேராசிரியர் செய்தி அற்புதம்

  • @learningart7140
    @learningart7140 2 ปีที่แล้ว +1

    Nalla pathivu nandri ayya

  • @rumlia
    @rumlia 2 ปีที่แล้ว

    You are doing a wonderful service Prof. Murali! I enjoy your videos! I confess that even though I have read almost all of your personalities/philosophies, I continue to enjoy your videos for the clarity of your language and the content (even where I disagree with your interpretation)! Thankful, Best Wishes and Regards

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி 🙏👍

  • @maransiva2367
    @maransiva2367 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு.நன்றி தோழர்களே.
    நாம் தமிழர் கனடா.

  • @sasisandy1214
    @sasisandy1214 2 ปีที่แล้ว

    Information so much videos sir 🙏🙏murali sir 🌹👍

  • @paulebenezer4597
    @paulebenezer4597 8 หลายเดือนก่อน

    The best discussion I ever seen

  • @umasankarmageswaran5498
    @umasankarmageswaran5498 2 ปีที่แล้ว +1

    Sir I would like to know your thoughts on when and how the consciousness begins. How the individual subjective experience is happening in all the beings. Kindly upload some videos regarding these questions.
    All your videos are giving broad knowledge and useful. Appreciate

  • @shankarssssrscien9380
    @shankarssssrscien9380 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @logipadmanabhan3306
    @logipadmanabhan3306 2 ปีที่แล้ว

    Thank you prof sir,Its such a valuable information....

  • @ezhil3671
    @ezhil3671 2 ปีที่แล้ว

    அருமை...🙏🙏🙏

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 ปีที่แล้ว

    Very Super speech i like it.

  • @NagendraBabu-fj7ki
    @NagendraBabu-fj7ki 2 ปีที่แล้ว

    Dear Sir Good explanation, thanks,

  • @RameshS-eg4cw
    @RameshS-eg4cw 2 ปีที่แล้ว +3

    Sir A different approach to knowledge seeking and distribution is quite evident in your channel.
    Relating to the evolution theories if you can organise for an expert to explain Richard Dawkins genes related research and writing skills it would be very helpful in understanding natural selection , altruism and selfishness. Richard Dawkins is a current time scientist who has written several books on this subject

  • @srima7153
    @srima7153 2 ปีที่แล้ว

    Fantastic explanation ! Highly enlightened!

  • @somasundaram4604
    @somasundaram4604 4 หลายเดือนก่อน

    Darwin is the legend 🛐

  • @jeyseelan3435
    @jeyseelan3435 2 ปีที่แล้ว

    Looking forward to James Webb's explore...great going scientific HUMANS

  • @dhevasithartha847
    @dhevasithartha847 2 ปีที่แล้ว +1

    Evolution is one of the laws of nature... It happens in every aspect..

  • @kasinathanvelayutham1823
    @kasinathanvelayutham1823 2 ปีที่แล้ว +1

    தேவையான நேரத்தில் சிறந்த நேர்காணல். இன்னம் கோர்வையாக இருந்தால் விளக்கம் நன்றாக இருக்கும். நன்றி.

  • @bhim5542
    @bhim5542 2 ปีที่แล้ว +4

    கடவுள் இல்லை என்று வெளிப்படையாக கூறியவர் *KARL MARX"
    அறிவுபூர்வமாக (அறிவியல் பூர்வமாக) கூறியவர் "சார்லஸ் டார்வின்"

    • @somasundaram4604
      @somasundaram4604 4 หลายเดือนก่อน

      உண்மை தான்.ஆனால் கடவுள் இல்லை என்ற உண்மையை நாம் சற்று சிந்தித்தாலே அறிந்து கொள்ளலாம்..

  • @kinggamer2824
    @kinggamer2824 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @gundurat
    @gundurat 2 ปีที่แล้ว +1

    Darwin's main thesis was that existence was for procration of species based on natural selection including sexual selection , struggle for existence and survival of the fittest. Darwin cannot be satisfactorily explained without covering post Darwin progress in scientific discoveries. I would recommend to Prof Murali to request Dr Dhinaaran to explain to us Double Helix, the role of genes and even if it appears that a species is evloving it is the (selfish) gene which in its compulsion to survive decides the future of species.

  • @duraibalaji5817
    @duraibalaji5817 ปีที่แล้ว

    Very good to

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 2 ปีที่แล้ว +1

    தமிழில் உறையாடும் பொழுது தயவு செய்து முழுக்க முழுக்கத் தமிழிலே உறையாடும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @mrj3707
    @mrj3707 ปีที่แล้ว

    Excellent speech

  • @SoundarRajanvee
    @SoundarRajanvee 2 ปีที่แล้ว

    Excellent

  • @sambaasivam3507
    @sambaasivam3507 2 ปีที่แล้ว

    Excellent Thanks

  • @mohanraj4405
    @mohanraj4405 2 ปีที่แล้ว

    Very nice topic sir

  • @newbegining7046
    @newbegining7046 2 ปีที่แล้ว

    Good discussion👌👍

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +2

    4000கோடி வருடங்களுக்கு முன் ஒரு குட்டைத் தாய் தான் மனித இனத்தின் ஆதி தாய் .நல்ல செய்தி.

  • @gowthamkumar1454
    @gowthamkumar1454 2 ปีที่แล้ว

    Very useful video

  • @subaschandran1951
    @subaschandran1951 2 ปีที่แล้ว

    Good conversation

  • @gopinathan3345
    @gopinathan3345 2 ปีที่แล้ว

    Fantastic sir 🙏🙏🙏🙏

  • @nambirajan5757
    @nambirajan5757 8 หลายเดือนก่อน

    முரளி சாருக்கு கடவுள் கோட்ப்பாட்டை எப்படியாவது திணிக்கலாம் என பார்க்கிறார்...

  • @karnakaran746
    @karnakaran746 2 ปีที่แล้ว

    Very nice

  • @thulasiramanb5186
    @thulasiramanb5186 2 ปีที่แล้ว

    எல்லாவற்றுக்கும் தன்முனைப்பு தத்துவம் அடிபடை, உயிர் இனம் உயிர் வாழ தன்னை தானே மாற்றிக்கொண்டுவேறுஉருவில், (அ)அதேஉருவில்உயிர்வாழ்ந்துகொண்டேஇருக்கும். இது ஓர் இயற்கை நிகழ்வு.

  • @somasundharamgm9754
    @somasundharamgm9754 2 ปีที่แล้ว +4

    அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு 🔥🔥🔥

    • @somasundharamgm9754
      @somasundharamgm9754 2 ปีที่แล้ว

      தமிழ் சித்தர்கள் அருளியது

  • @SivaKumar-zx4hf
    @SivaKumar-zx4hf 2 ปีที่แล้ว

    உயிரின்பற்றிய
    பற்றிய விளக்கங்கள் இங்உலகம் ஏற்றுகொள்ளகூடியதே நனாறிகள்பல மனிதனின் உண்மைவிளக்கங்கள் என் அறியாமையைபோக்கியது

  • @dharmalingam1195
    @dharmalingam1195 2 ปีที่แล้ว

    நன்றிஐயா

  • @ravikumarsubramaniam6606
    @ravikumarsubramaniam6606 2 ปีที่แล้ว

    Thank you for this video

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 2 ปีที่แล้ว

    Super..

  • @andrewayyasamy5547
    @andrewayyasamy5547 2 ปีที่แล้ว +1

    Initially all living being had both sweet and other tastes genes in the brain but course of time it has changed as per the science . Bible also depicts the same in genesis .

  • @SrinivasanMelmangalam
    @SrinivasanMelmangalam ปีที่แล้ว

    Physical state has ended. Evolution takes place in our brain intelligence.

  • @preethianand7811
    @preethianand7811 2 ปีที่แล้ว

    Thank you Sir 🙏.

  • @farookali1799
    @farookali1799 2 ปีที่แล้ว +1

    தற்போது குரங்குகள் மனிதர்களாக மாறுவது இல்லை ஏன்? முதல் முதலாக தோன்றிய உயிரினம் எவ்வாறு உருவானது?

    • @prabagarann8647
      @prabagarann8647 2 ปีที่แล้ว

      நம்மோடு கலந்திருக்கும் சில நபர்கள் சமீபத்திய பரிணாம வளர்ச்சி பெற்றவர்களாக இருக்கலாம் அல்லவா.

    • @suthanthirarajan2471
      @suthanthirarajan2471 ปีที่แล้ว +1

      குரங்கு மனிதனாக மாறிக்கொண்டே இருந்தால் டார்வின் முட்டாளல்ல.?!

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 2 ปีที่แล้ว +1

    லியோனா டாவின்சி பற்றி பதிவு செய்ய வேண்டும் அய்யா

  • @veejeigovin9348
    @veejeigovin9348 2 ปีที่แล้ว

    Awesome explanation Sir, Thank you. Humble request, can you please talk about Raj Rajaratnam. Even though he is not from past history but definitely will be in future history, thank you once again

  • @r8e2cnjp
    @r8e2cnjp 2 ปีที่แล้ว +2

    தமிழில் சொல்ல முடியாது என்கிறார் பேராசிரியர் தமிழில் எனக்குத் தெரியாது என்று அவர் திருத்திக்கொள்ள வேண்டும்

  • @karpagakani4312
    @karpagakani4312 7 หลายเดือนก่อน

    ஒரு செல் மட்டும் முதலில் தோன்ற வாய்ப்பில்லை... சூரியக் குடும்பம் உருவான பிறகு பூமி நெருப்பு உருண்டையாக இருந்து சூரியக் கதிர்கள் மூலம் கொஞ்சக் கொஞ்சமாக பல வருடங்கள் கழித்து பரிணாமம் அடைந்து அங்கு பல பரிமாண செல்களை கொண்ட நீர் எண்ணும் பல உயிர்களை உருவாக்க கூடிய மறைமுகமாக ஒன்று தோன்றி, நீரும் மண்ணும் சேர்ந்து தாவரமாக மாறி+ தாவரமும் நீரும் பூச்சிகளாக மண்ணும் சேர்ந்து பூச்சிகளாக மாறி + பூச்சிகள் தாவரம் மண் நீர் சேர்ந்து பறக்கும் நடக்கும் உயிரிணமாக மாறி + பூச்சிகள் தாவரம் மண் நீர் சின்ன உயிரினங்கள் சேர்ந்து விலங்குளாக மாறி இவைகள் உணவு உண்ணும் பரிமாற்றங்களால் பரிணாமம் அடைந்து விலங்கில் இருந்து சிறிதளவு சிந்தனை உள்ள உயிரினமாக உருவாகி அது பரிணாமம் அடைந்து முழுமையாக சிந்திக்கும் மனித உயிரினமாக இருக்கிறது... மனிதனுக்கு அடுத்து உள்ள பரிணாமம் ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கிறது அதுதான் Artificial intelligence... மனிதன் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதால் மனிதன் தேவையான வாயுக்கள் (ஆக்ஸிஜன்+extra) குறைய குறைய நுண்ணுயிர்கள் கூடிய இயந்திர மனிதன் தான் இனி உலகை ஆட்சி செய்வான்... கவலைப் பட வேண்டாம் , அது நடக்க இன்னும் 500ஆண்டுகளுக்கு மேல் ஆகும் ... நம்ம யாரும் இருக்க மாட்டோம்... 👁️💐

  • @sakthisaran4805
    @sakthisaran4805 2 ปีที่แล้ว +1

    ❤🙏

  • @viswanathannatarajan7639
    @viswanathannatarajan7639 2 ปีที่แล้ว

    Please Check creation Theory.... and missing link

  • @veerasamyr6568
    @veerasamyr6568 2 ปีที่แล้ว

    One haemoglobin absorbs 4 oxygen molecules in the lungs 4 molecules is equal to 8 atoms.please revisit basic chemistry

  • @perumalsa1963
    @perumalsa1963 2 ปีที่แล้ว

    ஒபாரின் எழுதிய உயிரின் தோற்றம் மிகச்சிறந்த நூல்