யூரியா, பொட்டாஷ், DAP க்கு மாற்றாக இயற்கை இடுபொருள்கள் உள்ளதா? Brittoraj 9944450552

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 100

  • @gnanaprakasamthiyagarajan2817
    @gnanaprakasamthiyagarajan2817 2 ปีที่แล้ว +10

    தங்களின் கனிவான விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arasumani5969
    @arasumani5969 3 ปีที่แล้ว +10

    ரொம்ப நாட்களாக எதிபார்த்த வீடியோ நன்றி ஐயா

  • @vijayalakshmi3566
    @vijayalakshmi3566 3 ปีที่แล้ว +13

    We get all inputs without more expenses. We all try to do organic farming only. Excellent guidance to farmers sir!!! Thanks a lot.

  • @tn31rider51
    @tn31rider51 หลายเดือนก่อน

    மிக்க நன்றி, ஐயா, இவையெல்லாம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை, எத்தனை நாட்கள் இடைவெளியில் ஒரு முறை, வருடத்திற்கு எத்தனை முறை, தென்னை மரத்திற்கு கொடுக்க வேண்டும்

  • @somasundaramchettiar5661
    @somasundaramchettiar5661 ปีที่แล้ว

    Your explanation is superb. Thanks a lot sir. Could you make available list of Natural fertilizers when coconut is growing and also for grown up tree.

  • @ANBARASANNanbumechanical
    @ANBARASANNanbumechanical 3 ปีที่แล้ว +1

    அருமை ..... enathu நிறைய சந்தேகங்களுக்கு பதில் கிடைத்து இருக்கிறது .

  • @sundaraganapathy6436
    @sundaraganapathy6436 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏

  • @rajasri8492
    @rajasri8492 2 ปีที่แล้ว +2

    அய்யா வாழைக்கு 12 மாதம் வரை என்ன என்ன இயற்கை உரம் எந்த அளவில் கொடுக்க வேண்டும்

  • @kr3305
    @kr3305 3 ปีที่แล้ว +1

    Thanks for your excellent service... can you please give information about intercropping of corn and peanut cultivation...

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp 3 ปีที่แล้ว +22

    Dislike panunavanga kandippa orakadai vechuirupanga pola

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 ปีที่แล้ว +1

    நன்றி💐💐💐

  • @rameshnallappannp2308
    @rameshnallappannp2308 3 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் ஐயா தகவலுக்கு நன்றி .

  • @kprabhadevi4521
    @kprabhadevi4521 3 ปีที่แล้ว +4

    ஐயா எலும்பு உரம் எங்கு கிடைக்கும். விலாசம் சொல் லிங்கம் ஐயா

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 2 ปีที่แล้ว +1

    Dear sir
    Can Flyash derived from power generation be used? Please clarify.
    Thanks.

  • @dhamodaranl5132
    @dhamodaranl5132 2 ปีที่แล้ว +1

    .வணக்கம் கரும்பு பயிர் உர கால அட்டவணை video அனுப்புங்கள் sir. நன்றி

  • @vanithavanitha8476
    @vanithavanitha8476 หลายเดือนก่อน

    எலும்புஉரம் எங்கு கிடைக்கும் நன்பரே

  • @prasadgaming9716
    @prasadgaming9716 3 ปีที่แล้ว

    Sir vanakam I planted 5acre sugarcane pls suggest fertilizers presently using chemicals but not seen good growth pls advice.

  • @prakashrambo2460
    @prakashrambo2460 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா பிரகாஷ் திருப்பூர்

  • @TamilArasan-kr6fs
    @TamilArasan-kr6fs ปีที่แล้ว

    ஐயா நான் புதியதாக சம்மங்கி நடவு பண்ண அதை பற்றி முழு விவரம் கூறுங்கள் .நடவு முதல் பபூச்சி நோய்

  • @selviselvi2763
    @selviselvi2763 2 ปีที่แล้ว +1

    Minamilam sudomones mixed sprey can ues sir

  • @mohannn100
    @mohannn100 3 ปีที่แล้ว +1

    Very nice information.
    Please advice how to control tukra disease in mulberry plants organically

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว

      மல்பெரி செடியில் துகாரா என்ற மாவு பூச்சி மற்றும் நோய் இணைந்த தாக்குதல் மிகவும் பொதுவானது. இதனை சரிசெய்ய 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மெல்லி பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும் 50 மில்லி வெர்ட்டி சீலியும் லக்கானி என்ற இரண்டு திரவங்களை கலந்து மாலையில் செடிகள் மேல் நன்கு நனையுமாறு தெளிப்பது நல்லது மேலும் அதே நாளில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் பேசில்லஸ் சப்டிலிஸ் திரவத்தை பாசன நீருடன் அனைத்துப் பயிர்களின் வேர்களில் படுமாறு கொடுப்பது நல்லது. இதனை திரும்பவும் ஏழாவது நாள் மற்றும் 14வது நாள் தெளிப்பது மட்டும் செய்வது நல்லது.

  • @vivekananthan8279
    @vivekananthan8279 2 ปีที่แล้ว

    Sir naan ippathaan gundu nel naatru vittu comming Sunday or Monday nadavu poda poren..naan 8 ,15 ,40 ,60 nalla ennenna iyarkai marunthu use pannalaam...pls suggest me sir..

  • @yuvarajk4086
    @yuvarajk4086 3 ปีที่แล้ว +3

    EM கரைசல்,மீன் அமிலம் தர இயலாதவர்கள் Azospirillum, Phospo Bacteria, Pottash mobilising bacteria , தொழுவுரம் மட்டும் தரலாமா ஐயா??

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +1

      முற்றிலும் தவிர்க்க இயலாது.

  • @karuppusamy2ka
    @karuppusamy2ka 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம்,மக்கசொலத்திர்க்கு இயற்கை உரம் உள்ளதா? எவ்வாறு பண்படுத்துவது.

  • @dhanalakshmiravichandran2871
    @dhanalakshmiravichandran2871 2 ปีที่แล้ว +1

    ஐயா மாடி தோட்டத்திற்கு என்ன உபயோகிக்கலாம்

  • @nandhakumarnandhakumar3776
    @nandhakumarnandhakumar3776 2 ปีที่แล้ว

    சார் வாழைக்கு சூடோமோனஸ் மற்றும் விரிடி பாஸ்போபாக்டீரியா இவை எல்லாம் கொடுத்த பிறகு ஓரிரு நாட்களில் em5 கொடுக்கலாமா சார் அல்லது இவற்றுடன் சேர்த்து கொடுக்கலாமா

  • @muruganvijay1518
    @muruganvijay1518 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    நெல் பயிர் தூர் அதிகமாக வளர எத்தனை நாள் வரை என்ன கரைசல் தரவேண்டும்

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 2 ปีที่แล้ว

    Arumai

  • @rpm4166
    @rpm4166 3 ปีที่แล้ว +1

    Ayya ,group la appadi join panrathu ,link send pannunga ayya

  • @balajiraj7109
    @balajiraj7109 3 ปีที่แล้ว +3

    ஐயா யூரியா வுக்கு மாற்றாக தயிர் மற்றும் செம்பு கரைசல் தறலாமா அது சரியான முறையா ?

  • @lifeisexpensive3875
    @lifeisexpensive3875 3 ปีที่แล้ว

    Sir nattu Mattu sanam than use pannuma or cross breed sanam use pannalama

  • @EllamElithu
    @EllamElithu 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @thangavelmon4119
    @thangavelmon4119 3 ปีที่แล้ว +2

    ஜயா, அசோஸ்பைரில்லம்,பாஸ்போபாக்டீரியா,பொட்டாஷ் பாக்டீரியா இந்த மூன்றையும் சம அளவில் கலந்து தென்னைக்கு கொடுக்கலாமா?

  • @prabhusundaram2995
    @prabhusundaram2995 3 ปีที่แล้ว +2

    ஐயா, எங்கள் வீட்டில் சிந்து மாடு இரண்டு உள்ளது அதன் சாணம் மற்றும் கோமியம் வைத்து ஜீவாமிர்த இடுபொருள் தயாரிக்க பயன்படுத்தலாமா

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +2

      தாராளமாக பயன்படுத்தலாம் ஐயா

    • @thirumalaikumarasamy8458
      @thirumalaikumarasamy8458 3 ปีที่แล้ว

      Please your contact number சிந்து மாடு விவரம்

    • @prabhakarans3199
      @prabhakarans3199 3 ปีที่แล้ว

      .. ஜீவாமிர்தம் தயாரிக்கலாம் ஆனால் நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தில மட்டுமே அதிக நுண்ணுயிரிகள் இருக்கும்.

  • @thamilarasan2951
    @thamilarasan2951 3 ปีที่แล้ว +1

    ஐயா, முலாம்பழம் சாகுபடி A-Z விலக்க வேண்டுகிறேன், நன்றி

  • @muralidharan4120
    @muralidharan4120 3 ปีที่แล้ว +2

    விதை சேகரிப்பு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா....

  • @pj7823
    @pj7823 3 ปีที่แล้ว +2

    Really useful and helps to understand what to use and when to use

  • @KandharajuG
    @KandharajuG 6 หลายเดือนก่อน

    இயற்கை பசுந்தாள் உர வகை தாவரங்கள் மூலம் எந்த மாதிரியான சத்துக்கள் கிடைக்கின்றது

  • @vijayalakshmi3566
    @vijayalakshmi3566 3 ปีที่แล้ว

    Sir, Is Vegetable chart same for Terrace farming and farming?

  • @KalavathiPalanisamy-sm8oo
    @KalavathiPalanisamy-sm8oo ปีที่แล้ว

    Thanku sir

  • @anandaramanaa
    @anandaramanaa 2 ปีที่แล้ว

    How to prepare waste decomposer.

  • @X10ARCFF
    @X10ARCFF 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்கள் ஐயா

  • @gokulakrishnani.a.s7560
    @gokulakrishnani.a.s7560 3 ปีที่แล้ว +2

    Ayya,
    netsurf, biofet indha company ellam bio agriculture nu solli products tharaga ayya. Ithu ellam unmayalum bio products ah ayya

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +5

      இடுபொருள் அதிக விலை கொடுத்து வாங்குவதை விட இயற்கையாக தயாரித்தல் தரமாகவும், தேவைப்படும் அளவிற்கு தாராளமாக பயிர்களுக்கு கொடுக்கலாம்.

  • @velusamyn9059
    @velusamyn9059 3 ปีที่แล้ว

    அருமை ஐயா நன்றி

  • @sivasubramanianr3256
    @sivasubramanianr3256 3 ปีที่แล้ว

    மாற்றம் 25 சென்டில் ஆரம்பிக்லாம் என உள்ளாேம் நல்ல பள்ளத்தில் வண்டி இறங்கும் இடத்தில் பயன்படுத்தி கை அறுவையாக பயன் படுத்தலாம் ஜயா இது சரியான முறை யா ? ஜயா

  • @kottairaj4910
    @kottairaj4910 3 ปีที่แล้ว

    ஐயா மாட்டு சாணம் நாட்டுமாடா இல்லை எந்த மாட்டு சாணம்மாக இருந்தாலும் பயன்படுத்தலாமா சொல்லுக ஐயா

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว

      பஞ்ச காவியம் தயாரிக்க நாட்டு மாட்டு சாணம் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
      கலப்பின பசுக்களை ஜீவாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தலாம்.
      ஆனால் நாட்டு மாடு எப்போதும் மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

  • @ramarvelusamy2060
    @ramarvelusamy2060 3 ปีที่แล้ว +1

    Good Morning Sir, உயிர் உரம் கிடைக்கும் இடம் மற்றும் தொலைபேசி எண்கள்"...என்னுடைய சொந்த ஊர் ராஜபாளையம்.

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว

      வெட்டி சீலியம் லக்கானி
      சூடோமோனாஸ்
      கிடைக்கும் இடங்கள்:
      கோவை
      +919894948431
      திருப்பூர்
      9361877779 / 9842225445
      திண்டுக்கல்
      +919003394131
      சேலம்
      6369063275
      திருச்சி
      +918870670420
      +919443236758
      பெரம்பலூர்: 7373769690 / 8903904385
      தேனி
      +919976908113
      விருதுநகர்/ மதுரை
      +919487441745 / +919787503132
      புதுக்கோட்டை
      9047357920
      தர்மபுரி
      9443465116

  • @filmtalkies3209
    @filmtalkies3209 3 ปีที่แล้ว +3

    D A P இன்ன சத்து இருக்கு
    பொட்டாஷ் இன்ன சத்து சொல்லுங்க Sir

  • @PrakashPrakash-ql6ew
    @PrakashPrakash-ql6ew 3 ปีที่แล้ว +1

    Wdc உடன் எந்த இயற்கை இடுபொருள் சேர்ந்து பயன்படுத்தலாமா அல்லது தனியாக பயன்படுத்த வேண்டுமா

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +3

      தயாரிக்கப்பட்ட வேஸ்ட் டீகம்போஸர் ஒரு ஏக்கருக்கு ஒரு பாசனத்திற்கு 20 லிட்டர் தரவேண்டும் அந்த 20 லிட்டர் ஐ 180 லிட்டர் தண்ணீருடன் கலந்து அதனுடன் குறைந்தபட்சம் அரை லிட்டர் அளவுள்ள பஞ்சகாவ்யா அல்லது இஎம் கரைசல் அல்லது மீன் அமிலம் அல்லது ஒரு லிட்டர் அசோஸ்பைரில்லம் கலந்து பயிர்களுக்கு பாசன நீரில் தரைவழி தரலாம்

  • @durgadevi1039
    @durgadevi1039 3 ปีที่แล้ว +1

    I'm in Kerala where can I buy EM karaisal and waste decomposter

    • @anguraj875
      @anguraj875 3 ปีที่แล้ว

      Place

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +4

      டிரைக்கோ டெர்மா அசாநியம்
      பேஸிலோ மைய்சீஸ்
      சூடோமோனாஸ்
      கிடைக்கும் இடங்கள்:
      கோவை
      +919894948431
      திருப்பூர்
      9361877779 / 9842225445
      திண்டுக்கல்
      +919003394131
      சேலம்
      6369063275
      திருச்சி
      +918870670420
      +919443236758
      பெரம்பலூர்: 7373769690 / 8903904385
      தேனி
      +919976908113
      விருதுநகர்/ மதுரை
      +919487441745 / +919787503132
      புதுக்கோட்டை
      9047357920

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +1

      டிரைக்கோ டெர்மா அசாநியம்
      பேஸிலோ மைய்சீஸ்
      சூடோமோனாஸ்
      கிடைக்கும் இடங்கள்:
      கோவை
      +919894948431
      திருப்பூர்
      9361877779 / 9842225445
      திண்டுக்கல்
      +919003394131
      சேலம்
      6369063275
      திருச்சி
      +918870670420
      +919443236758
      பெரம்பலூர்: 7373769690 / 8903904385
      தேனி
      +919976908113
      விருதுநகர்/ மதுரை
      +919487441745 / +919787503132
      புதுக்கோட்டை
      9047357920

    • @durgadevi1039
      @durgadevi1039 3 ปีที่แล้ว

      @@neermelanmai thank you sir

    • @venkidusamyramasamy6545
      @venkidusamyramasamy6545 3 ปีที่แล้ว

      You can get EM1 Haryali from Amazon.Till last month the price was 490 per litre.Now it is Rs.530 per litre.

  • @eyarkaivalviyal2812
    @eyarkaivalviyal2812 3 ปีที่แล้ว

    வெங்காயம் சகுபடிக்கு எந்த சத்து அதிகம் தேவை

  • @kmuniyasamy7798
    @kmuniyasamy7798 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏 நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் 🙏

  • @edwardnelson2140
    @edwardnelson2140 3 ปีที่แล้ว

    Nice information ! Thanks sir 🙏

  • @thiruchelvamselvam4116
    @thiruchelvamselvam4116 3 ปีที่แล้ว +1

    மண்புழு உரம் பற்றி கூறவும்..

  • @veerachamyvveerachamy2295
    @veerachamyvveerachamy2295 3 ปีที่แล้ว

    வேஸ்ட் டீ கம்போசர் எப்படி பெறுவது

  • @Rithankutty
    @Rithankutty 3 ปีที่แล้ว +2

    sir whatsup group iruntha.. link send pannunga sir

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว

      t.me/joinchat/RxFhd7vCCTbDZ40k
      Telegram குழு Link 👆👆👆
      உதவிக்கு 8667598045 என்ற எண்ணுக்கு அழைக்கவும்

  • @yogeshchandran2606
    @yogeshchandran2606 3 ปีที่แล้ว

    Telegram link anupunga

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 3 ปีที่แล้ว

    Very useful message sir

  • @sathyapriyar2760
    @sathyapriyar2760 2 ปีที่แล้ว

    ஐயா எணக்கு ஒருநாள் பயிற்சி வேண்டும் கிடைக்குமா? ?

    • @neermelanmai
      @neermelanmai  2 ปีที่แล้ว

      எது தொடர்பாக பயிற்சி தேவை?

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675 3 ปีที่แล้ว

    Thaks sir

  • @noushinfathimafairoz9117
    @noushinfathimafairoz9117 3 ปีที่แล้ว +1

    Is it true

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 3 ปีที่แล้ว +5

      Yes, more than 17000+ farmers are following him.

  • @jagadeesanj408
    @jagadeesanj408 3 ปีที่แล้ว

    Sir Mul seetha pathi oru video

  • @Svss1993
    @Svss1993 3 ปีที่แล้ว +1

    Group la join panna link iruka sir

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +1

      t.me/joinchat/RxFhd7vCCTbDZ40k
      இந்த Telegram Lik இல் இணைந்து கொள்ளவும்.
      ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 8667598045 என்ற எண்ணுக்கு அழைக்கவும்.

    • @Svss1993
      @Svss1993 3 ปีที่แล้ว

      @@neermelanmai thank you sir

  • @VinothKumarthottimandaikadu
    @VinothKumarthottimandaikadu 3 ปีที่แล้ว

    மீன் ‌அமிழத்தை கிணற்றில் ஊற்றி பயன்படுத்தலாம?

    • @neermelanmai
      @neermelanmai  3 ปีที่แล้ว +3

      ஊற்றக் கூடாது!!

  • @mayandi7852
    @mayandi7852 3 ปีที่แล้ว +2

    Super 👌

  • @subashnathanmallinathan9933
    @subashnathanmallinathan9933 3 ปีที่แล้ว

    Super

  • @prasannam7125
    @prasannam7125 3 ปีที่แล้ว

    Good informative video 🔥

  • @nandakumarfitness
    @nandakumarfitness 3 ปีที่แล้ว

    Awesome 👏👏

  • @parthibala9281
    @parthibala9281 3 ปีที่แล้ว

    Earki vevasayam padhayel yasag

  • @yogeshyogesh2270
    @yogeshyogesh2270 3 ปีที่แล้ว

    எலும்பு உரம் எங்கு கிடைக்கும் நண்பரே

  • @muthusamysasikumar1971
    @muthusamysasikumar1971 3 ปีที่แล้ว

    Super

  • @jothiraj580
    @jothiraj580 3 ปีที่แล้ว

    Super