மசாலா சுண்டல் ஒருமுறை இப்படி செய்ங்க டேஸ்ட் செமையா இருக்கும்/Masala Sundial Recipe in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 52

  • @grandmascookingtrends9774
    @grandmascookingtrends9774 2 ปีที่แล้ว +5

    Super super sharing friend healthy toooo 👍 and yummy 😋😋 delicious recipe 👍 perfect preparation 👏 THANKS 🙏 FRIEND

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 2 ปีที่แล้ว +37

    அளவான தண்ணீர் வைத்து வேகவைத்து வேறு பாத்திரம் மாற்றி வேகவைத்த தண்ணீருடன் ஊற்றி தண்ணீர் வற்றவிட்டு தாளிப்பு கொடுக்கலாம். சத்துக்கள் வீணாகாது. Super sis 👌

  • @dhanapal699
    @dhanapal699 ปีที่แล้ว +6

    Akka na try pannuren super ra vandhadhu am so happy 😊

  • @roobarooba8954
    @roobarooba8954 2 ปีที่แล้ว +5

    Akka innaiku na try pani patha semma akka❤️

  • @JasmineJasmine-h8k
    @JasmineJasmine-h8k 4 หลายเดือนก่อน +1

    Seithu perthe supera irunthuchi

  • @sgv2626
    @sgv2626 2 ปีที่แล้ว +2

    Super ah irunthucu sister na try pannan

  • @selvy1356
    @selvy1356 2 ปีที่แล้ว +7

    மசாலா சுண்டல் அருமை 👍 பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🌹

  • @velvizhiraja7704
    @velvizhiraja7704 ปีที่แล้ว +1

    நீங்க சேலமா....நானும் சேலம்தான்.❤

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 2 ปีที่แล้ว +5

    woooow soooper

  • @DeepaDeepa-re7kt
    @DeepaDeepa-re7kt 7 หลายเดือนก่อน +1

    Supera irukku akka

  • @vprakash6516
    @vprakash6516 8 หลายเดือนก่อน

    அருமை சகோதரி🎉❤

  • @parameshwaran140
    @parameshwaran140 2 ปีที่แล้ว +5

    Avanga onnum athikama pesuna maathiri illaye, theyliva puriyara maathiri solli irukkaanga, superb sister.

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 ปีที่แล้ว +7

    மிக மிக அருமை சகோதரி

  • @JayakumariJayakumari-p5o
    @JayakumariJayakumari-p5o หลายเดือนก่อน

    சூப்பர்

  • @MahaS-r7l
    @MahaS-r7l ปีที่แล้ว +2

    சூப்பர் மேடம்

  • @begumchannel8020
    @begumchannel8020 2 ปีที่แล้ว +4

    Wow super ma

  • @DuraiPandian-v9t
    @DuraiPandian-v9t ปีที่แล้ว +1

    Super akkà

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 2 ปีที่แล้ว +5

    Hi ma'am super 👌 அருமையான சுண்டல் கல்யாண வீட்டின் சுவை மிகவும் அருமை👌💐

    • @manimegalaim6515
      @manimegalaim6515 2 ปีที่แล้ว

      ஏம்மா.கடைசிவரை பெருங்காயத்தை சேர்க்கவில்லை.

  • @jananis622
    @jananis622 2 ปีที่แล้ว +6

    Wow super sisy😋😋

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 ปีที่แล้ว +2

    Ssssuper ma

  • @Alhan-wf5jm
    @Alhan-wf5jm ปีที่แล้ว

    Super ❤

  • @jjgvjjgv9038
    @jjgvjjgv9038 ปีที่แล้ว +2

    Super sister

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 ปีที่แล้ว +1

    Wonderfulcooking .

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 2 ปีที่แล้ว +1

    Good

  • @JeniDon-qj5to
    @JeniDon-qj5to 4 หลายเดือนก่อน +1

    👌

  • @sunnychopra3918
    @sunnychopra3918 ปีที่แล้ว +1

    Wow

  • @ushaselvaraja2635
    @ushaselvaraja2635 2 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி

  • @malarhabi4418
    @malarhabi4418 2 ปีที่แล้ว +13

    இதையே கறுப்பு கொண்டைக் கடலையில் செய்தால் சுவை நன்றாக வருமா சிஸ்?

    • @manganisamayal
      @manganisamayal  2 ปีที่แล้ว +1

      நன்றாக இருக்கும் sis...

    • @malarhabi4418
      @malarhabi4418 2 ปีที่แล้ว +3

      @@manganisamayal ok sis

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 2 ปีที่แล้ว +2

    Tasty gram Sundal with your sweet voice. Thank you.

  • @JeevaSundharesan
    @JeevaSundharesan 4 หลายเดือนก่อน +1

    Masala. Suppar. Aanal. Pechu adhgam

  • @shailookitchen3740
    @shailookitchen3740 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌👍

  • @darshanvenkatesh2732
    @darshanvenkatesh2732 2 ปีที่แล้ว +1

    Garam masala vs karimasala different sollunga mam

  • @surekakrish3469
    @surekakrish3469 ปีที่แล้ว

    Ok neraiya pesuringa .konjam slow pesunga. pannunga

  • @narayanasamyannamalai7350
    @narayanasamyannamalai7350 5 หลายเดือนก่อน

    Neenga sonnal recipe suupper,aana konjam kuraiva pesunga.Muralidharan sariya sonnar

  • @somusundaram9427
    @somusundaram9427 2 ปีที่แล้ว +2

    👍👌👌

  • @sachithap1268
    @sachithap1268 ปีที่แล้ว +3

    Garam masala Thane Kari masal🤔enna difference.

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 2 ปีที่แล้ว

    Veke veyitha thani keezha oothakoodathu taste kuravakavum.sathukal illamalum poyidum thanni vatha vechu edukavum

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว +1

    ரத்தின சுருக்கமா பசுமரத்து ஆணி போல சொல்லி தற்றீங்க வாழ்க வளமுடன்

    • @manganisamayal
      @manganisamayal  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 2 ปีที่แล้ว +4

    கறி மசாலா என்று சொல்றீங்க. அதை போடும் போது கறி மசாலா என்ன என்ன சேர்த்து செய்தது என்று சொல்லி இருந்தா தெரியாதவர்களுக்கு வசதியா இருந்திருக்கும்.

  • @tamilnadu2140
    @tamilnadu2140 2 ปีที่แล้ว +1

    Konjam sound aa pesuga enaku onum kekala 😂😂 Yarathu irukeengala

  • @chandvarilh1275
    @chandvarilh1275 2 ปีที่แล้ว +1

    Ashock Jean s Mickel