கொத்தமல்லி கொச்சி - Malli Gothsu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @sethuranikkg1230
    @sethuranikkg1230 2 ปีที่แล้ว +6

    பாரம்பரிய முறையில் பேசுவதும், சமைப்பதும் மனதிற்கு இதமளிக்கிறது. தங்களின் மகனுக்கும் என் வாழ்த்துகள்

  • @bhuvaneswarisundaresan2209
    @bhuvaneswarisundaresan2209 2 ปีที่แล้ว +3

    மாமி உங்கள் சமையல் முறையைப் பார்ப்பதும் உங்கள் பேச்சைக் கேட்பதும் மனதிற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நீங்கள் என்றும் நலமாய் வாழ மகா பெரியவாளைப் பிரார்த்திக்கிறேன்.

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 ปีที่แล้ว +2

    உங்க பேச்ச கேக்கிறதே சந்தோஷம் தருது. மஞ்சள் குங்குமத்தோட வாழ்க வளமுடன்னு சொல்றத கேக்கிறதே ஆசீர்வாதம்தான்.
    அம்மா நீங்க உங்க கண்களுக்கு ஆயில் ஏதும் போட்றீங்களா என்ன ஆயில் போடுறீங்கன்னு சொல்லுங்க. கண்களில் சின்னதா எண்ணை தெரிகிறது. அதன் கேட்டேன். அதன் நன்மையை எங்களுடன் பகிர்நது கொள்ளுங்க

    • @gitarajamani1
      @gitarajamani1 2 ปีที่แล้ว +1

      விளக்கெண்ணை

    • @iraivanadipotri9884
      @iraivanadipotri9884 2 ปีที่แล้ว

      @@gitarajamani1 நன்றி அம்மா பதில் தந்ததற்கு. நீங்களும் உங்க குடும்பம் எல்லாம் நல்லாருக்கணும்.
      அடுத்த பதிவில் எப்ப எப்படி எவ்வளவு போடணும்னு விளக்கம் சொல்லுங்கம்மா நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @latharamesh2647
    @latharamesh2647 2 ปีที่แล้ว +3

    Kalaila ungala partadu romba sandosam mma. Nalla recipie. Thank you mma.

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்
    நீங்களும் உங்கள்அன்புக்குடும்பமும் வாழ்கவளமுடன்
    அருமையான எளிமையான
    சமையல்சுலபமானசெயல்
    விளக்கத்திற்குநன்றிவாழ்த்துக்கள்

  • @JoshPadmanaban
    @JoshPadmanaban 2 ปีที่แล้ว +2

    I watch her videos not mainly for recipes, I love listening to all the stories she tell in between, that’s more of like a knowledge house. I wish she stay strong and sound for long time.

  • @soumyasigoor3749
    @soumyasigoor3749 2 ปีที่แล้ว +3

    Thank you Amma and Appa…another superb vlog….Amma’s comment about Ganesh Anna while adding oil 😀.I will definitely try this dish😘😘

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 2 ปีที่แล้ว +1

    Namaskaram Mami. Different reicepe nalla iruku

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 ปีที่แล้ว

    Super mami excellent romba nalla explain panninga tomorrow nanum pandran mami thank you mami

  • @savithric139
    @savithric139 2 ปีที่แล้ว +3

    நமஸ்காரம் மாமா மாமி
    உங்களை பார்த்தாலே சந்தோஷம்
    உங்க சமையல் சூப்பர் மாமி பார்ட்டி எப்படி இருக்கா அடிக்கடி வீடியோ போடுங்க மாமி . நீங்கவே நீங்க ஏதாவது ஒரு நல்ல டாபிக் எடுத்துப் பேசுங்க உங்க உங்க மூலம் நல்ல விஷயங்கள் கேட்க ஆசையா இருக்கு கண்டிப்பா இந்த ரெசிபி ட்ரை பண்றோம் பாட்டிக்கும் எங்களோட நமஸ்காரங்கள் வாழ்க வளமுடன்

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மா

  • @openthekitchen
    @openthekitchen 2 ปีที่แล้ว

    ருசியான கொச்சி.. நன்றி மாமி.

  • @umaramachandran3193
    @umaramachandran3193 2 ปีที่แล้ว +1

    New recipe ..Super👌

  • @vimaladevirajkumar7743
    @vimaladevirajkumar7743 2 ปีที่แล้ว +2

    Thank you maa for the video... Happy to see you

  • @anuradharangarajan3603
    @anuradharangarajan3603 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் மாமி..மிகவும சுலபமாக செய்து விடலாம். நன்றி

  • @jothikumarrs657
    @jothikumarrs657 2 ปีที่แล้ว

    அப்பா கூட ஒருsecend videoல்வரலாமே happy to see you amma Dish superb 👌🙏🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +1

    Mami Innikku oru new dish kathunden Thank you mami

  • @vijayalakshmimohanrajan7256
    @vijayalakshmimohanrajan7256 2 ปีที่แล้ว +1

    Superb mami it was too good👍👍👌👌

  • @nandhinimagesh4935
    @nandhinimagesh4935 2 ปีที่แล้ว

    மாமி உங்க ரெஸிபி எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க பண்ணும் போதே எனக்கு அதை சாப்பிடனும்னு தோன்றது. எனக்கு அப்படியே எங்க அம்மா சமையல் தான் ஞாபகத்துக்கு வரும்

  • @ushagiridharan3810
    @ushagiridharan3810 2 ปีที่แล้ว

    Very nice mami. Diff too. I love watching your video

  • @Boomaraman
    @Boomaraman 2 ปีที่แล้ว +1

    hi, unga vazhthukkagave parpen ma
    nan tirunelveli dhan. adhunala enaku neenga panra dishes ellame pidikkum. yenakum guru vedhathri magarishi dhan. unga amma patti ellarum pannina dishes ellame upload pannungo. adhu dhan tastavum irukkum. neenga lum pudhusu pudhusa pidungho. nan unga site pathudhan sweet oirugai mostly ellame pannuven. engathula avarum payyanum rasichu sapiduva. thank you very much amma. valga valamudan you n your family.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 2 ปีที่แล้ว

    It was a treat to watch u prepare n show the dish, s typical agraharam style recipe. Thank u.

  • @rashmishivraman7122
    @rashmishivraman7122 2 ปีที่แล้ว

    Super instant recipe mami, easy to make.Romba romba thanks mami and mama ,namaskarams..

  • @vrindaramanan5318
    @vrindaramanan5318 2 ปีที่แล้ว +1

    Thanks for your sweet invite 👍🏻🙏

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 2 ปีที่แล้ว +1

    அருமையான மல்லி கொத்ஸு. நன்றி அம்மா

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      ஆம் வாசனை இங்கே வருகிறதே

  • @lathabalasubramanian3938
    @lathabalasubramanian3938 2 ปีที่แล้ว

    Namaskaram Maami and Maama. It is always a pleasure to see you dear Maami. Because of your Motherly affection. Thanks for this wonderful receipe. Long live Mamma and Maami.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 2 ปีที่แล้ว +1

    ரொம்ப nannaa இருக்கு... 💐...seinju பார்க்கிறோம்

  • @akilaadhikesavan5666
    @akilaadhikesavan5666 2 ปีที่แล้ว +1

    Vazhga Valamudan Mami!! Feeling happy to see you Mami with wonderful gothsu. Wish you good health, long life, all wealth and happiness. Vazhga Valamudan.

  • @jayashreeprabhu9251
    @jayashreeprabhu9251 2 ปีที่แล้ว

    Very new dish maami ... I will try definitely 🙂

  • @amerp01
    @amerp01 2 ปีที่แล้ว +1

    Miss your stories

  • @laavanya496
    @laavanya496 2 ปีที่แล้ว

    Super Recipe Maami!
    CAN WE GRIND KOTHAMALLI, GREEN CHILLIES AND COCONUT AS A PASTE AND ADD AFTER OPENING THE COOKER MAAMI?

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 2 ปีที่แล้ว

    Puli jalam unga kita irundhudhu neenga vitutinga illaina yevalo puli podalam sollunga

  • @akilalakshmanan3580
    @akilalakshmanan3580 2 ปีที่แล้ว

    Mami gothsu looks delicious, ana oil vidumbodhu Ganesh partha kathuvan nu sonnigala adan highlight. En ponnu enna eppavume oil kammiya Vida sollinde irupa

  • @pushpashanmugam2120
    @pushpashanmugam2120 2 ปีที่แล้ว +1

    Amma na ammathan...

  • @renukabg5983
    @renukabg5983 2 ปีที่แล้ว +1

    உங்களை பார்த்தால் எங்க சித்தி நினைவுதான் வருகிறது

  • @poonguzhalir3289
    @poonguzhalir3289 2 ปีที่แล้ว +1

    Superb. 👍

  • @tajindersingh8908
    @tajindersingh8908 9 หลายเดือนก่อน

    Superb mami

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 2 ปีที่แล้ว +2

    Namaskaram mami

  • @saiskanda7180
    @saiskanda7180 2 ปีที่แล้ว +1

    Namaskaram Maami

  • @dhanurekha6978
    @dhanurekha6978 2 ปีที่แล้ว

    Very Good morning Maami. Food preparation supera, amsama done! But missing Maama's ragalaiyaana EXPERT FOOD REVIEW!!

  • @kamalasrinivason2783
    @kamalasrinivason2783 2 ปีที่แล้ว +1

    Super mami

  • @shrimeena3088
    @shrimeena3088 2 ปีที่แล้ว

    Amma....
    Neengalum nalla irukkanumma... 💕🙏...

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 2 ปีที่แล้ว

    நல்ல recipe.... உப்பை பிளாஸ்டிக் container ல வைக்கத்தீங்க... கண்ணாடி அல்லது பீங்கான் ல வைங்க....

  • @raadhusbala
    @raadhusbala 2 ปีที่แล้ว +1

    Looks yummy 😋 and tasty mami.

  • @ukannukutty
    @ukannukutty 2 ปีที่แล้ว

    Simply Delicious🤗

  • @prabhasunder9934
    @prabhasunder9934 2 ปีที่แล้ว +1

    Super

  • @ravikumar-un7vr
    @ravikumar-un7vr 2 ปีที่แล้ว +1

    Super mami and ganesh

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 ปีที่แล้ว +1

    நமஸ்க்காரம் மாமி

  • @subbiahvs8519
    @subbiahvs8519 2 ปีที่แล้ว +1

    super

  • @vjeeva123
    @vjeeva123 2 ปีที่แล้ว +2

    அம்மா உங்களுக்கு வயசு ஆயிடுச்சின்னு சொல்லாதீங்க அம்மாவுக்கு வயசு ஆவதை எந்த குழந்தைகளாலும் ஒத்துக்க முடியாது வயசு ஒரு நம்பர் தான் எல்லாத்துக்கும் மனசு தான் காரணம் நீங்கள் இன்னும் சிறு பிள்ளை தான்😅❤ விஜி தம்பு கோயம்புத்தூர் 👍🙏💐

    • @gitarajamani1
      @gitarajamani1 2 ปีที่แล้ว

      Thanks vijitamba

    • @sethuranikkg1230
      @sethuranikkg1230 2 ปีที่แล้ว

      பாரம்பரிய முறையில் பேசுவதும், சமைப்பதும் மனதிற்கு இதமளிக்கிறது. தங்களின் மகனுக்கும் என் வாழ்த்துகள்.

  • @praveenaraj166
    @praveenaraj166 2 ปีที่แล้ว +1

    Thanks mami .

  • @malargeetha3029
    @malargeetha3029 2 ปีที่แล้ว

    Please sambar podi yeppadi seivathu pathivu podavum

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 ปีที่แล้ว

    Thank you maa

  • @thamalrajagopalan9603
    @thamalrajagopalan9603 2 ปีที่แล้ว +1

    It is not malli kotsu.This is called kathirikai kotsu used as side dish for pongal ,chappati ,idli etc.

  • @chitravaradharajan4981
    @chitravaradharajan4981 2 ปีที่แล้ว

    Mami its ok if u r not able to put recipe... pls tell some stories in ur styla

  • @rajendranc8912
    @rajendranc8912 2 ปีที่แล้ว

    🙏😋

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว

    கொத்சு

  • @MiraMurli01
    @MiraMurli01 2 ปีที่แล้ว +1

    Namaskaram mami. Chuda Chuda sadhathpda nei vittu idhayum potu pesanju chapta nu chonnele... neku naakula Jalam vanduduthu.
    Mami, gosthu nu chonnel. Goths, gojju num chollara idhai. Peru Tamizh madiri illai. Idhoda history ennavakum?

    • @gitarajamani1
      @gitarajamani1 2 ปีที่แล้ว +1

      சும்மா ஒரு ஜாலி

  • @subasrisankar3193
    @subasrisankar3193 2 ปีที่แล้ว

    உங்க. பையன் கூட பேசிண்டே பண்றதுலேந்து வித்யாசமா மாமா கூட இண்டரேக்ட் பண்ணிண்டு செஞ்ச கொத்தமல்லி கொத்சு ப்ரமாதம் மாமி...

  • @priyasudarsan9133
    @priyasudarsan9133 2 ปีที่แล้ว +1

    Super mami