சாகாக்கலை அடையும் வழி/How TO Get Deathless Life/Dayavu.Thiru.Ranganathan/Part-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 28

  • @hariharaprasad9195
    @hariharaprasad9195 ปีที่แล้ว

    Arutperum Jothi
    Arutperum Jothi
    Thaniperum karunai
    Arutperum Jothi 🔥🙏🙏🙏🔥

  • @narayanansm4051
    @narayanansm4051 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ஐயா உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா வணக்கம் ஐயா உங்கள் மணமாரநேசிக்கிறோம்நன்றிஐயா

  • @vhariharan1865
    @vhariharan1865 2 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் மட்டும் தெரியும். ஐயாவின் சொற்பொழிவு மட்டும்தான் சமரச சுத்தசன்மார்க த்தின் விளக்கம் தெரிவிக்கின்றது நன்றி உங்களின் அருட் சேவைத் தொடர அருட்ஜோதி ஆண்டவா அருள்புரிவதுத் திண்ணம்

  • @narayanansm4051
    @narayanansm4051 3 ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா நன்றி பத்மாவதி திருத்தணி நன்றி ஐயா வணக்கம்

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +1

    ஐயா என் குடும்பத்தில் நான் சுத்த சைவமா மாறிவிட்டேன் கடந்த"ஆறுமாதம் தான் ஆகிறது நான்"கொலை"புழை தவிர்த்துள்ளேன் எனக்கு ஐயாவின் ஆலயத்தில் நுளைய தகுதியுள்ளதா நான் உள்ளே சென்று"வழிபடலாமா" ?? !!! ஐயா"

  • @varatharajanv7050
    @varatharajanv7050 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். தங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன். தங்களின் வீட்டு விலாசம் மற்றும் ஃபோன் நம்பர் தெரியப் படுத்தவும். நானும் தஞ்சாவூரைச் சேர்ந்தவன்.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை"
    அருட்பெருஞ்ஜோதி

  • @ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்

    அருட்பெருஞ்ஜாேதி தணிப்பெருங்கருணை வந்தணம் ஐயா மகா மந்திரத்தின் முழு பாெருளும் சாெல்லி தாருங்கள் அடியவன தெரிந்து காெள்ள வாய்ப்பாகும்

  • @ஞானயோகி
    @ஞானயோகி ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @kamalraj6876
    @kamalraj6876 3 ปีที่แล้ว +3

    அய்யா மிகவும் அருமையான பதிவுகள் நானும் ஆன்மிகத்திலும் வாழ்க்கையிலும் முன்னேற என்னை ஆசீர்வதியுங்கள்

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @csb2.aruljothee.baruljothe630
    @csb2.aruljothee.baruljothe630 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathiazhagan7545
    @mathiazhagan7545 2 ปีที่แล้ว +1

    ரங்கநாதன் அவர்களுக்கு வணக்கம் சபையில் வந்து ஜோதி தரிசனம் போது உங்க அட்டகாசம் எங்களால் தாங்க முடியல பெண்களை கட்டிப்பிடித்து அந்த கைய உயர தூக்கி அப்படி கட்டுவதெல்லாம் உங்களுக்கு தான் கால்ல தண்ணி ஊத்தினாளே மழை வரும் என்றீங்க ஏன் உங்களுக்கு உங்களுடைய நயனத்தை கொடுத்தாலே எல்லாம் நடந்துருமே ஏன் அவங்கள புடிச்சு கைய புடிச்சு அப்படியே அவங்க கூட்டி இது பண்ணி நல்ல பாம்பு சாரப்பாம்பு போடுற மாதிரி அப்படியே தூக்கி அங்க இருக்குறவங்க கவனத்தை எல்லாம் இது பண்ணி அருட்பெருஞ்ஜோதி அப்படின்னு சத்தம் போட்டு இப்ப எல்லாம் பண்றீங்க கொஞ்சம் அதை மாற்றிக் கொண்டால் நல்லா இருக்கும் மற்றபடி உங்கள் பணிகள் எல்லாம் நாங்க வந்து வரவேற்கிறோம் நன்றி சொல்கிறோம் நன்றி வணக்கம்

    • @s.muruganarunasalam2384
      @s.muruganarunasalam2384 6 หลายเดือนก่อน +1

      நீ அவரை தப்பா நினைக்க வேண்டாம்

  • @manivetri7655
    @manivetri7655 3 ปีที่แล้ว +1

    Your fan

  • @arunachalakumar92
    @arunachalakumar92 4 ปีที่แล้ว +2

    super 🔥🤩

  • @raviparamasivam1267
    @raviparamasivam1267 4 ปีที่แล้ว +2

    ரங்கநாதன் ஐயா வேதாத்திரி மகரிஷி பற்றி தவறான கருத்து சொல்ல வேண்டாம்.

  • @அருள்அற்புதம்
    @அருள்அற்புதம் 4 ปีที่แล้ว +2

    ARUTPERUNJOTHI andavarin ullam

  • @salaithetruepath8962
    @salaithetruepath8962 3 ปีที่แล้ว +1

    நீர் தஞ்சாவூர் தானே

  • @saranraj5491
    @saranraj5491 4 ปีที่แล้ว +2

    Vallal malarati valka

  • @vadivelucomedyvideo1415
    @vadivelucomedyvideo1415 5 ปีที่แล้ว +3

    ரங்கநாதன் ஐயா phone number have?

    • @jayaveni3588
      @jayaveni3588 4 ปีที่แล้ว

      Ranganathan iyya phone number please have

  • @Sky-h8p
    @Sky-h8p 4 หลายเดือนก่อน

    This thinks that he will be the next VALLALAR, even VALLALAR had never spoken boastful as this guy. This is a clear sign that samasara sanmargan is a anti-hindu CULT