5 Spritual questions that every one of us has| kovai sivaprakasam ayya/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 72

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 2 ปีที่แล้ว +8

    ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன். எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அய்யா வின் கருத்துக்கள் அருமை அருமை சிவசிவ கலா அம்மா🙏🙏🙏🙏

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 ปีที่แล้ว +1

    ஐயா, தங்களின் ஒவ்வொரு சொற்பொழிவும் அருமை வாய்ந்தவை, தாங்கள் வள்ளல்பெருமான் அருளால் ஆரோக்கியமுடன் நீண்டகாலம் எங்களை வழி நடத்திடல் வேண்டும்.

  • @SowmyaElumalai-mj7kz
    @SowmyaElumalai-mj7kz 5 หลายเดือนก่อน

    சிவாயநம🙏🙏ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை ஐயா எனக்கு சைவசித்தாந்தம் சொல்லிகொடுங்க ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

  • @ahrakr
    @ahrakr 2 ปีที่แล้ว

    யதார்த்தமான வெள்ளந்தியான பேச்சு வழக்கு அய்யா அவர்கள் வாழ்க்கை நமக்கு நல்ல பாடம் கேட்டு கேட்டு பயணடையவேண்டும்

  • @bakiyaseenu1792
    @bakiyaseenu1792 2 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி.நன்றி ஐயா

  • @sambasivam2000
    @sambasivam2000 2 ปีที่แล้ว +1

    such a divine person i was blessed to c this video

  • @ramasamyv9181
    @ramasamyv9181 2 ปีที่แล้ว

    Ayyah Avargalukku Neenda Ayulaiyum Nirai Chelvathaiyum Perttu Vazhga Pallandu Nalamudan. Arutperumjothi Arutperumjothi Thanipperum Karunai Arutperumjothi.

  • @ramasamyv9181
    @ramasamyv9181 2 ปีที่แล้ว

    Ayyah Avargalukku Vanakkam, Thangaladhu Aseervadham Vendum.Makkal Anaivarukkum Thangaladhu Aseervadham Vendum.Arutperunjothi Arutperumjothi Thanipperum Karunai Arutperumjothi. Vazhga Vaiyagam Vazhga Vaiyagam Vazhga Valamudan.

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

  • @shansundar8006
    @shansundar8006 2 ปีที่แล้ว

    அருமை ஐயா எத்தனை அழகான அற்புதமான விளக்கம்.

  • @eraithuvam3196
    @eraithuvam3196 2 ปีที่แล้ว +1

    ERAITHUVAM
    ஸ்ரீஆனந்ததாஸன்
    அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் சோதி
    கோவை சிவ பிரகாசம் சுவாமிகள் திருப்பாதங்கள் சரணம் சரணம் சரணம்

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.
    சிறப்பு

  • @rajubettan1968
    @rajubettan1968 2 ปีที่แล้ว

    Arul Jothi is protecting the world by the grace of All mighty Dr BH Rajubettan Nunthala Nilgiris

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 ปีที่แล้ว +1

    Om shivaya saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajabhagwan9
    @rajabhagwan9 2 ปีที่แล้ว +2

    Simply beautiful ! Thank you 💗

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 ปีที่แล้ว

    Kovai Tamizhin inbam namakku eppavum Thevai!Polavakkam Nithyananda cannot talk even a few sentences of wisdom like this divine man!

  • @saradhakr1323
    @saradhakr1323 2 ปีที่แล้ว

    Arumai. Arumai. Swaamigalin vilakkam arumai. Nantri. Vanakkam

  • @rbramesh10
    @rbramesh10 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏🙏❤️🙏🙏

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl 2 ปีที่แล้ว

    அற்புதமான சொற்பொழிவு

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 2 ปีที่แล้ว

    அருமையான பதிவ்கல் ஐய்யாவாழ்க

  • @Vallalar
    @Vallalar 2 ปีที่แล้ว

    மனமார்ந்த நன்றிகள் ஐயா

  • @vmariammal5501
    @vmariammal5501 2 ปีที่แล้ว +2

    அய்யா தெளிவு adainthen

  • @gandhirajs8799
    @gandhirajs8799 2 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா உங்கள் பேச்சு அற்புதம்

  • @kschokkalingam419
    @kschokkalingam419 2 ปีที่แล้ว

    அற்புதமான பேச்சி கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @chockalingamsupramani3164
    @chockalingamsupramani3164 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நலமுடன் சிவ சிவ

  • @thangarajraj5337
    @thangarajraj5337 2 ปีที่แล้ว +2

    வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள் ஆத்மநமஸ்காரம்

    • @lordsivan5282
      @lordsivan5282 2 ปีที่แล้ว

      True ❣️ sir

    • @thangarajraj5337
      @thangarajraj5337 2 ปีที่แล้ว

      @@lordsivan5282 left hand சுண்டு விரல் மோதிர விரலை உள்ளங்கையில் இருகமாக மடக்கவும் பயம் பதற்றம் மயக்கம் நடுக்கம் சமயம் உடல் நிலைகுலையாது கட்டுப்படும் உயிர் காக்கும் மோதிரம் சரியான இறுக்கத்தில் அனியவும் ஆத்மநமஸ்காரம்

  • @FatherMotherguru
    @FatherMotherguru 2 ปีที่แล้ว

    Wow superb swamy. Om Gurudevaya Nama

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @jayamuralijayamurali4488
    @jayamuralijayamurali4488 2 ปีที่แล้ว +1

    Very useful

  • @manis-ct4uo
    @manis-ct4uo 2 ปีที่แล้ว

    ஆன்மீகம் என்பது அனுபவமே....ஹேமந்த் நானு சுவாமிகள்.

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 2 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว

    பொருத்தமான நல்ல கதைகள்.
    வால்மீகி, வசிஷ்டர்?

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 7 หลายเดือนก่อน

    Thanks🙏🙏🙏

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 2 ปีที่แล้ว

    Om shanti Brother

  • @varshad5145
    @varshad5145 2 ปีที่แล้ว

    Nandri

  • @srinivasana6614
    @srinivasana6614 2 ปีที่แล้ว

    ஐயா எல்லோரிடமும் அன்பு செலுத்தகூடியவர் வாரியர் eடம் நெருங்கி பாயகியவர்

  • @rajubettan1968
    @rajubettan1968 2 ปีที่แล้ว

    Spritual is difference from of life Dr BH Rajubettan Nunthala Nilgiris

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 2 ปีที่แล้ว

    ஐயா உங்கள் தன்னடக்கம் உங்கள்அறிவின் முதிர்ச்சி உங்கள் தாள் பணிகின்றேன் ஐயா

  • @jayden8679
    @jayden8679 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏

  • @baskaranm1323
    @baskaranm1323 2 ปีที่แล้ว

    Very fine

  • @geetharamkumar4455
    @geetharamkumar4455 2 ปีที่แล้ว

    Superb.

    • @jayaram1644
      @jayaram1644 2 ปีที่แล้ว

      ஐயா அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம் மனிதன் இறந்தபிறகு அடுத்த பிறப்பு எடுக்குமா இல்லை ஆவியாக தெரியுமா வெகுநாட்கலகா குழப்பம்

  • @thamaraiboopa
    @thamaraiboopa 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 2 ปีที่แล้ว

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 2 ปีที่แล้ว

    🙏

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 ปีที่แล้ว

    சிறப்பாக உள்ளது. ஐயா, கீழ்காணும் பாடலுக்கு பொருளும் நோக்கமும் என்ன : வானத்தின்மீதுமயிலாடக்கண்டேன் மயில் குயிலாச்சுதடீ......ஐயரை
    கண்டேனடி.

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 ปีที่แล้ว

    👍

  • @thiyagarajaharumugam7297
    @thiyagarajaharumugam7297 2 ปีที่แล้ว

    ஃஞஸ்ரீயஞயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயஞயயயஞயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயஞயயயயயயஞஞயயயயயயயயயயயயயயயஞஞயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயஞயஞ

    • @aboominathan2238
      @aboominathan2238 2 ปีที่แล้ว

      need explanation for this comment sir

  • @arunsd6577
    @arunsd6577 2 ปีที่แล้ว

    He did not answer the question if from the very beginning of human creation GOOD and evil were in humans je sidelined his answer

  • @Mahesh-Ungaludan
    @Mahesh-Ungaludan 2 ปีที่แล้ว +1

    Two are one question ask not satispy

  • @notprovocation
    @notprovocation ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @thenmozhis1149
    @thenmozhis1149 2 ปีที่แล้ว

    th-cam.com/video/cozQbebsx08/w-d-xo.html
    இந்த லிங்க்கை ஒபன் செய்து தினமும் இல்லத்தில் ஒலிக்கச் செய்தால் நினைத்தது நடக்கும் அன்புள்ளங்களே

  • @shansundar8006
    @shansundar8006 2 ปีที่แล้ว

    அருமை ஐயா எத்தனை அழகான அற்புதமான விளக்கம்.

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @lathamithra8498
    @lathamithra8498 2 ปีที่แล้ว

    அருமை

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti8927 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @Vamsheevel
    @Vamsheevel 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ishaan-ex8qs
    @ishaan-ex8qs 9 หลายเดือนก่อน +1

    🙏🌹🙏

  • @subabhaskar5663
    @subabhaskar5663 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @mrwinmuniyamuthu249
    @mrwinmuniyamuthu249 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏