புரட்சியாளர் அம்பேத்கர் நாளான இன்று நாகர்கோவில் மாவட்ட அலுவலகத்தில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நாளான இன்று நாகர்கோவில் மாநகர மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து அவருக்கு மாநகர மாவட்ட செயலாளர் அல் காலித் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் வழ. திருமார்பன் மற்றும் தென் மண்டல துணை செயலாளர் பகலவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மாணிக்கம், கருத்தியல் பரப்புரை மாநில துணைச் செயலாளர் கோட்டார் யூசுப், கிழக்கு மண்டல பகுதி செயலாளர் செல்வராஜ், மேற்கு மண்டல பகுதி செயலாளர் ஞானசேகர், தெற்கு மண்டல பகுதி செயலாளர் சதீஷ் பாபு, ஊடகப் பொறுப்பாளர்கள் பாவலர் ரியாஸ், யுவன் ராஜன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் முஜிப் ரஹ்மான், மருத்துவ தொண்டு மையம் மாவட்ட அமைப்பாளர் Dr. வசந்த் குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் பொன்ராஜ், மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட துணைச் செயலாளர் செல்வி, தெற்கு மண்டல பகுதி துணைச் செயலாளர் ராஜன், சுபாஷ், சுரேஷ், கருப்பு ரெஜி, பிரேம் குமார், சொர்ணப்பன் கலந்து கொண்டனர்.
#tamilnews
#vck
#kanyakumari
#nagercoil
#tnelection
#velichamtv
#election
#tribal
#tamil
#thirumavalavan
#thirumavalavanvideo
#thirumavideo
#thiruvalavantamil
#thirumavalvanstory
#villupuram
#villupuramstory
#vpm
#vck
#vckkachi
#youtube
#trending
#politics
#velichamtv
#Latest news
#காங்கிரஸ்
#திமுக
#தமிழக அரசியல்
#தமிழ்த்தேசியஅரசியல்
#தமிழ்த்தேசியம்