வடிவேலு செய்தது துரோகம்!- ஷங்கர்-வடிவேலு பிரச்சனை - தயாரிப்பாளர் T.சிவா முழு விவரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • #Vadivelu #Shankar
    In This Interview, Producer T.Siva talks in detail about the conflict between Shankar & Vadivelu, Chimbu Devan , Vadivelu's behaviour , 24am Imsai Arasan & much more.
    CREDITS
    Reporter- Guna & Allaudin , Host - Balaji ,Camera - Hariharan & Karthick N ,Edit - Ajith
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
    Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
    #!...
    / vikatanweb
    / vikatan
    www.vikatan.com

ความคิดเห็น • 1.7K

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 ปีที่แล้ว +27

    ஆணவத்தால் அழிந்த வடிவேலு. இது உண்மையான பதிவு. வடிவேலுவின் கோர முகம் பலருக்கு தெரியாது.

  • @vittocorleone5710
    @vittocorleone5710 5 ปีที่แล้ว +57

    மிக்க நன்றி திரு.சிவா அவர்களே. நெடுநாட்களாய் எனக்குள் கேட்டுக்கொண்டிருந்த கேள்விக்கு
    (வடிவேலு அவர்களுக்கு என்னவாயிற்று ? எல்லா தமிழ் தொலைகாட்சிகளும் அவரின் நகைச்சுவையை இன்றும் ஒளிபரப்பும் போது ஏன் அவருக்கு படவாய்புகள் இல்லாமல் போயிற்று?)'
    நல்ல தெளிவான பதிலை நாகரிகமாகவும், நயமாகவும் அளித்தீர்கள்.
    Anchor ம் இடையிடையே தேவையின்றி பேசி
    தன் மேதாவிலாசத்தை காட்டாமல்,
    பேட்டியை திசை திருப்பாமல்,
    பேட்டி கொடுப்பவரின் எண்ண ஓட்டத்தை கெடுக்காமல்,
    குப்பை கேள்விகளை கேட்காமல்....
    நல்லபடியாக திரு.சிவாவை பேசவிட்டார். அதற்காக நெறியாளருக்கு நன்றி.
    பேட்டியாளரை மனம்திறந்து பேச விடுவதே ஒரு நல்ல Anchorக்கு அழகு. அதுவே நல்ல பேட்டி.
    பேட்டியளிப்பவர் பொய்கூறுகிறார் / திரித்துப்பேசுகிறார் / திசை திருப்புகிறார் என்பது பட்டவர்த்தனமாக தெரியும்போதுதான் Anchor குறுக்கிட்டு நெறிபடுத்த வேண்டும்.
    சிலர் நெறியாளரை கிண்டலடித்துள்ளனர்... அவர்களின் மனவோட்டம் என்னவென்பது தெரியவில்லை.?
    திரு. வடிவேலு அவர்கள் மனந்தெளிந்து மறுபடியும் தமிழ் மக்களை மகிழ்விக்க வரவேண்டும்.
    .
    .

  • @tekybala
    @tekybala 5 ปีที่แล้ว +91

    True words 100% talent. 0% behavior. Won't help to travel long.

    • @tamilanthegreat729
      @tamilanthegreat729 5 ปีที่แล้ว

      Why bro. Talking bad about tamilan. Do you know Seeman is behind vadivelu!! Beware. Don’t talk too much

    • @tekybala
      @tekybala 5 ปีที่แล้ว +2

      @@tamilanthegreat729 Seeman support, doesn't matter, see what he has done to the producers and directors.

  • @user-yd2tj7in3e
    @user-yd2tj7in3e 5 ปีที่แล้ว +134

    சிறந்த கலைஞர் வடிவேலு ஏன் சினிமா வாய்ப்புகளை இழந்தார் என்று எனக்குள் நெடுநாட்களாக கவலையும் கேள்வியும் இருந்தது.இப்போது தெரிகிறது

  • @tokyo222tokyo8
    @tokyo222tokyo8 5 ปีที่แล้ว +166

    ஒரே ஒரு interview ஒட்டு மொத்த காமெடியும் life um போச்சு (இது எலி படத்தில் வடிவேலு சொன்னது இப்போ அவருக்கு correct ஆச்சு)

  • @hra345
    @hra345 5 ปีที่แล้ว +139

    This anchor really appreciable letting the guest to Express his feelings and respect and listen s ....
    ....

  • @Amarnath-qh8bb
    @Amarnath-qh8bb 5 ปีที่แล้ว +140

    Pray for Contractor Neesamani Attitude Behaviour👐🙏

  • @sarab9933
    @sarab9933 4 ปีที่แล้ว +93

    வடிவேலு ஒரு நல்ல கலைஞன், ஆனால் மகா டுபாக்கூர் மனிதன்...
    தான் வந்த பாதையை மறப்பவன், தன்னை வளர வைத்தவர்களை மதிக்காதவன் என்றுமே நிலைத்ததில்லை.. வடிவேலு ஒரு சிறந்த உதாரணம்.
    அனைவருக்கும் அவர் ஒரு நல்ல பாடம்.

  • @ganeshananthakrishnan963
    @ganeshananthakrishnan963 4 ปีที่แล้ว +7

    I watched all videos of MR Siva and he never lose temper and giving respect to all. More than 40 years of experience and having very good cardial relationship with every body. Great Mr Siva.

  • @ramjothidar
    @ramjothidar 5 ปีที่แล้ว +7

    மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறந்த பேட்டி. வாழ்த்துக்கள் சிவா ஐயா.

  • @visvaananth861
    @visvaananth861 5 ปีที่แล้ว +6

    நம்ம வடிவேல் வைகை புயலா இப்படி,, கலைஞனுக்கு அழகல்ல, நகைச்சுவை நடிகர் வடிவேல் என்பது ஓரு அடையாளம், நல்ல மனிதராக சினிமாவை நேசிப்பவராக உதவி புரிபவராக இருந்தால் பெயரையும் நிலை நிறுத்தி சினிமாவில் நிலைக்கலாம், இல்லாவிட்டால் வீட்டு திண்ணைக்கு பாரம் தான், காலம் முடிந்து விடும், வாழ்க்கை முடங்கி விடும்.' உப்பிட்ட வரை உயிருள்ள வரை நன்றியுடன் நினைவு கூற வேண்டும்,

  • @sabarathinamsrinivasan8832
    @sabarathinamsrinivasan8832 5 ปีที่แล้ว +55

    நான் கூட இவரு ரொம்ப கோவகாரரு, மீடியா காரங்களை விரட்டுறார்னு நினைச்சேன்...இந்த பேட்டியின் மூலம் இவரு எவளோ விஷயங்களை சகிச்சுக்கிட்டு இருந்து இருக்கார் மற்றும் மிகவும் ஆழமாக கலையை நேசிக்கிறவர்னு தெரியுது...👏👏

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 5 ปีที่แล้ว +65

    Very honest n mature speaking..! I really love the way he pointed the flaws without getting emotional n harassing the veteran Vadivelu👏🏼👏🏼👏🏼

  • @dmurugank3809
    @dmurugank3809 5 ปีที่แล้ว +38

    100% talent 0% behavier its 200% true in most of the top actors & actress behaviers

  • @theorex8621
    @theorex8621 5 ปีที่แล้ว +154

    Thanks for telling the other side of the story.

  • @vichuboy11
    @vichuboy11 2 ปีที่แล้ว +8

    Brilliant interview.
    Balanced language
    It is a pity that many people like vadivelu forget thier humble origns.

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 5 ปีที่แล้ว +5

    Very genuine person t Siva sir, super interviewமேன் மக்கள் மேன் மக்களே

  • @shanmugam3666
    @shanmugam3666 3 ปีที่แล้ว +3

    ரொம்ப தரமான பேச்சு சிவ சார்.u r really great

  • @devisaravanan167
    @devisaravanan167 4 ปีที่แล้ว +16

    தெளிவான விளக்கம் அய்யா.....

    • @sumaiyahsamsudeen.m7228
      @sumaiyahsamsudeen.m7228 3 ปีที่แล้ว +1

      டி சிவா இல்லை என்றால் நான் இல்லை என்று சொன்னவர் ஆர் கே செல்வமணி

  • @jackmaya1951
    @jackmaya1951 5 ปีที่แล้ว +11

    Not only in acting profession...but for all kind of profession too..we should respect and be sincere with our jobs..if not the job will forget us...great lesson from vadivelo

  • @thamilvignesh2020
    @thamilvignesh2020 5 ปีที่แล้ว +661

    100% talented 0% behavior. True words. Sorry thalaivaaa but kavalayaa irukku iththanium kekka 😭

    • @sudharsanmit
      @sudharsanmit 5 ปีที่แล้ว +10

      True words? Dog Siva can say anything, Vijay fans will not forgive or forget his hate campaign against Atlee. No producers should give films to Atlee: Producer T Siva | Tamil Movie News - Times of India timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/no-producers-should-give-films-to-atlee-producer-t-siva/articleshow/63513772.cms

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 5 ปีที่แล้ว +1

      Oh.

    • @santoshkumar-gj5gh
      @santoshkumar-gj5gh 5 ปีที่แล้ว +3

      Human being is error
      No one is perfect.
      But we must correct our mistakes.

    • @tamilanthegreat729
      @tamilanthegreat729 5 ปีที่แล้ว +2

      அடேய் வந்தேறி !! சீமான் இருக்கரர் ஜாக்கிரதை !

    • @dhivyalakshmanan5509
      @dhivyalakshmanan5509 2 ปีที่แล้ว

      ​@@santoshkumar-gj5gh .

  • @villagevaalu813
    @villagevaalu813 5 ปีที่แล้ว +66

    உண்மைதான் நானும் அந்த பேட்டியை பார்த்தேன் இயக்குநர் திரு சிம்புதேவன் அவர்களை அவன், இவன், சொன்னான், கேட்டான் என பலவாறான மரியாதையற்ற வார்த்தைகளை வடிவேலு அந்த ஊடகத்தில் உமிழ்ந்தார் இது ஒரு இயக்குநருக்கு கொடுக்கும் மதிப்பே கிடையாது இத்தனைக்கும் நான் வடிவேலுவின் தீவிர ரசிகன் அவர்மீது இருக்கும் மதிப்பை அவரே கெடுத்துக் கொண்டார்..

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว +1

      நானும் வடிவேலு அவரது ரசிகன் தான் , ஆனால் இப்படி ஒரு மனிதனை பார்த்ததே இல்லை.

  • @pravinmurthy
    @pravinmurthy 5 ปีที่แล้ว +179

    Vadivelu is attrocious..
    Shankar made Vadivelu popular through Kaadhalan!.. Vadivelu shud be grateful to Shankar!

    • @nikithanrenu3255
      @nikithanrenu3255 5 ปีที่แล้ว +12

      To Vijayakanth too

    • @pravinmurthy
      @pravinmurthy 5 ปีที่แล้ว

      @@nikithanrenu3255 yes..

    • @sundarraj1363
      @sundarraj1363 5 ปีที่แล้ว +6

      வந்த வழியை மறந்தால் அவன் மனிதனே இல்லை

    • @AnilBaz
      @AnilBaz 5 ปีที่แล้ว

      What wrong vadivelu did to Shankar nd others ?

    • @CoffeeRoamer
      @CoffeeRoamer 5 ปีที่แล้ว +1

      pravin murthy he also produced imsai arasan movie

  • @VSPFAMILY23-12
    @VSPFAMILY23-12 5 ปีที่แล้ว +174

    Nalla manidar vijaykanth.. Avara yeppa... Kevalapaduthi pesuningalo... Appave... Vadiveluku....ketta kalam arambichiduchu

    • @nandi607
      @nandi607 4 ปีที่แล้ว +5

      Romba romba unmai bro

    • @mglegends453
      @mglegends453 4 ปีที่แล้ว +1

      That is not the reason.. Vadivelu trend mudinchu Pochu..

    • @all-is-well-o9u
      @all-is-well-o9u 4 ปีที่แล้ว +2

      Correct

    • @Bbvicky826
      @Bbvicky826 3 ปีที่แล้ว

      Nice person but offscreen la!

  • @SureshKumar-md9ey
    @SureshKumar-md9ey 5 ปีที่แล้ว +145

    அஜித் கிட்டயும் வடிவேலு பிரச்சனை பண்ணிருக்கார். இன்றும் அஜித்தும் வடிவேலுவும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.
    அதனால தானோ என்னவோ 2002ல் வந்த "Raja" படத்துக்கு அப்புறம் இன்றுவரை இருவரும் சேர்ந்து படம் பண்ணவில்லை.

    • @sumosulthan3428
      @sumosulthan3428 3 ปีที่แล้ว +6

      அஜித் குமார் அவர்களை வடிவேலு அவர்கள் வாடா போடா என்று கூறினார் அதற்கு அஜித் குமார் அவர்கள் ரொம்ப மரியாதையாக ஒதுங்கி விட்டார்

    • @muraleekrishnan3975
      @muraleekrishnan3975 3 ปีที่แล้ว +1

      Ithu vadivelu prob ille.. ajith than prob.. movie ler vadivelu normal ar ellatheyum vaada pooda nu than pesuvaru.. athu ajithku pidikele.. athunale vadivelu koode nadikke maddenu ajith sollitharu.. appedina vadivelu comedy ar nadicce ellam hero kiddeyum apedi than pesuvaru..

    • @jassimmohammed17
      @jassimmohammed17 3 ปีที่แล้ว +1

      @@sumosulthan3428 Vadivelu made some comments about Ajith’s acting skills behind his back and praised another actor. This made Ajith, who was young and then full of ego, sensitive and he decided to not work with Vadivelu again.
      Vadivelu claims: Ajith told me to call him “Ajith Sir” instead of Thambi and Vaada Poda. I felt insulted.
      I feel Ajith version is correct as Vadivelu is known for loose mouth while Ajith is much more mellow.

    • @Bbvicky826
      @Bbvicky826 3 ปีที่แล้ว +1

      100./. Correct ji

    • @binabdullangunalan2527
      @binabdullangunalan2527 2 ปีที่แล้ว +1

      @@sumosulthan3428 வயது குறைந்தவர்களை வாடா போடா என்று அழைப்பார்கள் தானே. அந்த படத்தில் நண்பனாக அஜீத் உடன் நடித்திருப்பார் ஏற்ற கதாபாத்திரத்து நடிப்பு நிஜ வாழ்வில் அவரை அவரை வாடா போடா என்று சொன்னால்தான் தவறு அப்படி பார்த்தால் mgr சிவாஜி சினிமா துறையில் பெரும் ஆளுமையாக இருக்கும் போது அவர்கள் படத்தில் நடிகர் வேல் mr ராதா வாடா போடா என்று ஒருமையில்தான் பேசி நடித்து இருப்பார் அவர்களை விட அஜித் என்ன பெரிய ஆளுமையா ஏன் friends படத்தில் விஜயவையும் சூர்யாவை எத்தனை முறை ஒருமையில் அழைப்பர் தல அழைத்தால் தலைகனம் என்ற பொருளும் அதில் உண்டோ

  • @MINISTRY_OF_JESUS
    @MINISTRY_OF_JESUS 4 ปีที่แล้ว +90

    யாரலாம் மனோபாலா சிங்கமுத்து Interview comment ல Producer Siva interview அ பார்க்க வந்திங்க...

  • @SuperstarRajinikanthFan
    @SuperstarRajinikanthFan 5 ปีที่แล้ว +116

    True words by Superstar. For any success you need good behaivor more than talent.

    • @vigneshsivakumar1207
      @vigneshsivakumar1207 5 ปีที่แล้ว +13

      Adhaan pa namma thalaivar....That's why always number 1

    • @yaayee2886
      @yaayee2886 5 ปีที่แล้ว +1

      Appdiyaa, gv kadan thollaile thookku maaddi sagumbothu.. Gv kadan thollaile maaddikiddaru enakku theriyum, appo neengge yenn uthaivi seiilannu nirubarr kekkumbothu rajini sonna bathil thaan highlightdu... Gv enn kidde uthavi kekkalye, keddurunthaa uthavi panniruppenn... Pinn kurippu
      .. Gv rajiniyode nerunggiye nanbarr

    • @vigneshsivakumar1207
      @vigneshsivakumar1207 5 ปีที่แล้ว +8

      @@yaayee2886 Thalaivar adhukku apparam udhavi panna article neenga pakkaliya aragoraya new therinjitu scene podradhu thappu...Article is there even on Rajnifc Twitter page

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no 5 ปีที่แล้ว +1

      @@yaayee2886 கேட்டாதான் தெரியும் ஒருவர் நிலை .

    • @yaayee2886
      @yaayee2886 5 ปีที่แล้ว

      @@vigneshsivakumar1207 setthathukku apporammm uthaivi panni enne payan? Nerunggiye nannbanukke inthe nilainaa? Onggela maathri catoutkku paal uutthera rasigarklukku enne nanmai senjire poraaru yosikke maaddinglaa? Poyi vera vela irunthaa paarungge bossu.. Kodiye kodiye adutthevan sambathikke oothiyam kudukkalame onggela rasigargale use pannrangge

  • @rockfortak6477
    @rockfortak6477 2 ปีที่แล้ว +1

    Golden words... Correct sir....

  • @vettipaiyan6477
    @vettipaiyan6477 5 ปีที่แล้ว +312

    நமக்கு ஒருவரை பற்றி நல்லது கெட்டது அதிகம் அறியாத போதே அவர் மீது நமக்கு ஈர்ப்பு வந்தால் பின் எப்போது அவரைப் பற்றி எந்த கெட்ட செய்தி கேட்டாலும் நம் மனசு ஏற்காது
    வடிவேலு அப்படிலாம் இல்லனு சொன்னா ! இன்னைக்கு ஏன் வடிவேலு க்கு முன்பு மாதிரி படங்கள் இல்ல ??? னு கேள்வி வரும் !!
    எல்லா செயலுக்கும் எதிர் செயல் இருக்கும்

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 5 ปีที่แล้ว +1

      @Charumathi Hariharan thanks a lot sissy

    • @yogabose3385
      @yogabose3385 5 ปีที่แล้ว +1

      Super G

    • @vettipaiyan6477
      @vettipaiyan6477 5 ปีที่แล้ว +2

      @@yogabose3385 thanks ji

    • @thalaajithalwaysgood1421
      @thalaajithalwaysgood1421 5 ปีที่แล้ว +1

      S nanba

    • @gkenish
      @gkenish 5 ปีที่แล้ว +4

      Bro ipo neenga sollurathu avaru mela thappu irukunu solringa right. If yes I agree almost 6 years he didn't acted..his comedy in recent movies were not that praised.

  • @goldenremedy6255
    @goldenremedy6255 5 ปีที่แล้ว +33

    Gowdamani very humble good heart honest person

    • @Achuthanvasudevan
      @Achuthanvasudevan 5 ปีที่แล้ว +4

      Haha he is more head weight than vadivelu

  • @raguramjagadeesh1597
    @raguramjagadeesh1597 5 ปีที่แล้ว +6

    True speech by Siva Sir.... I started developing great respect for you sir... Such a matured and honest talk...

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 5 ปีที่แล้ว +7

    Very good interview. T Siva is very clear in his wordings. No artificial or prepared speech. Its spontaneous from his mind with real clarify thats means he got severely affected

  • @jaimurugan3711
    @jaimurugan3711 5 ปีที่แล้ว +11

    30% talent 70% behavior ...thalaivaa

  • @testmailb4u
    @testmailb4u 5 ปีที่แล้ว +7

    U said is truth, how ever Vadivelu might be big.
    He has big head but not down to earth as you said.
    Lesson to learn for all :
    -------------------------------------
    Be sincere in work, humble, down to earth as you grow in any field you are in.
    Don't ever try to fool the work you do. Take leave if you cannot work the day.
    Sincerity is required and not to fool around the boss employer at work.
    Do good, do Dharma, be a philanthropist. Do not be greedy.
    In any field, have 30 % talent. 70% behaviour is the most.

  • @AbhiS0071
    @AbhiS0071 5 ปีที่แล้ว +390

    Vadivelu is a great comedian but he really has ego issues.. Unlike Vivek.. He became an actor because of Raj Kiran who is a kind man, but Vadivelu had never mentioned even a thanks anywhere for Raj Kiran for introducing him.. Vijayakanth had helped him lot in his early days but the way he abused Vijayakanth was so 3rd class, captain never spoke a word back.. Vadivelu as a person is a failure..

    • @premasathyanarayanan6637
      @premasathyanarayanan6637 5 ปีที่แล้ว +7

      Yes. True indeed.

    • @chandranram9743
      @chandranram9743 5 ปีที่แล้ว +17

      Bringing Vijayakaanth in this inhuman discussion is injustice. Captain is captain always. Kaippullai is Kaippullai only unless he changes his activities.

    • @MahiMahi-lz2zq
      @MahiMahi-lz2zq 5 ปีที่แล้ว +4

      False statement!!!vadivelu sir always thankful to rajkiran I think u haven't seen before interviews he will always tell by rajkiran sir only I got this opportunity!!!please don't spread false statement without knowing

    • @AbhiS0071
      @AbhiS0071 5 ปีที่แล้ว +7

      @@MahiMahi-lz2zq Maybe or maybe not.. I've not at all seen him talking about Raj Kiran anywhere though.. but he is not a good person that's for sure.. Maybe you haven't heard those stories.. He has ego issues, he has head weight..

    • @MahiMahi-lz2zq
      @MahiMahi-lz2zq 5 ปีที่แล้ว

      @@AbhiS0071 for trending d nesamani# first he said thanks to that guy!!then how can v say as he ego person!!he gave life to so many people even if he got talented as naturally first of all he won't say about his performance instead he will say just it's all happened by God and parents that quality enough to one human!!he got naturally talented so he praise himself wats wrong in that!!

  • @magarasi249
    @magarasi249 3 ปีที่แล้ว +4

    எல்லாமே ஒரு நேரம் தான்.நாம் நல்லா இருக்கும் போது நம்மை ஏற்றி விட்டவர்களை நன்றி மறவாமல் நினைக்க வேண்டும் . மமதையோடு அலையவும் கூடாது.அப்படி அலைந்தால் இப்படித்தான் கெட்ட பெயர் எடுக்க வேண்டியது வரும். சிரிக்க வைத்த மனிதர். ஒவ்வொரு மனிதரையும் சிந்திக்கவும் வைத்து விட்டார். நன்றி மறப்பது நன்றன்று.

  • @prisoneroftime
    @prisoneroftime 5 ปีที่แล้ว +1040

    Vaduvelu and ilayaraja 100% talent 200% otta vaai 😂😂

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 5 ปีที่แล้ว +9

    நன்றி திரு சிவா , எங்கள் தலைவர் ரஜினி பற்றி உண்மை பேசியதற்கு . தலைவர் எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கனும்னு கவனமாகவும் சரியான நேரத்தில் ஷூட்டிங் வருவது என உளமாற உழைப்பவர்.

  • @Praveen_views
    @Praveen_views 5 ปีที่แล้ว +24

    Interview paakkumbothu seems like true but antha bonda,vada sollumbothu mattum 😁😁😁 sirippu vanthudichi...

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 ปีที่แล้ว +4

    Being a human being is the utmost necessity. Money is not everything.So sad Vadivelu Anne. I can sense the pain in Siva Sir's words.

  • @detoxwriter6116
    @detoxwriter6116 5 ปีที่แล้ว +12

    Siva sir is absolutely true ... Vadivel sir has lot of attitude

  • @rohithravikumar7306
    @rohithravikumar7306 5 ปีที่แล้ว +20

    When you grow high don't forget how hardly you went up. Vadivelu sir forget about the past how he came here If he remember those they won't be any problems about him

  • @Christo297
    @Christo297 5 ปีที่แล้ว +310

    Sir neeka sonnathu ellam correct ahna soori comedian sonnenka pathenkala athan mudyala

    • @kirushan7953
      @kirushan7953 5 ปีที่แล้ว +10

      krishna moorthy soori only eating parotto 😂

    • @shaisshan6791
      @shaisshan6791 5 ปีที่แล้ว +10

      Soori mokka comedian vadivelu madiri aalunga nadikama iruka nala ivanunga pandra mokka comedy parka vendiyathu irku vadivelu tannoda thimiru vitta kuduknum

    • @Christo297
      @Christo297 5 ปีที่แล้ว +2

      @@shaisshan6791 very true avraoda real life character than reason

    • @Christo297
      @Christo297 5 ปีที่แล้ว +3

      @@kirushan7953 prota tomato potato ithu munu vachu than vandi oduthu

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +8

      Yes ippa irukira comedy-ya comedy-nu avangale solli sirichikiraanga irritating than varuthu

  • @bharath2.082
    @bharath2.082 5 ปีที่แล้ว +7

    Thalaivar Great ❤️❤️

  • @8590marshall
    @8590marshall 5 ปีที่แล้ว +25

    வடிவேலு துரோகி என்பதை வேண்டுமானால் ஒத்துக் கொள்ளலாம் ... ஆனால் இப்போது இருப்பவர்கள் காமெடியன்கள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது இவர்கள் பண்ணும் காமெடியால் கோபம்தான் வருகிறது.

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 ปีที่แล้ว +2

    எனக்கு மிகவும் கோபம் வந்தது ஆக்கபூர்வமாக சிந்திக்கவும் விவாதிக்க பல பிரச்சைகள் தமிழகத்திலிருக்கும் போது நேரவிரண்மை என்று பதிவிட்டுருந்ததேன் ஆனால் இயற்கையோ இவ்வாறு திரைக்கதையைப் பின்னிருக்கிறது ஆச்சரியமாக உள்ளது உறவுகளே.... தலைகனம் செருக்கும் அழிவுக்கே வித்திடும்.... தன்னலமற்ற வாழ்வு உயர்வு தரும்.....

  • @selladuraikarishma3059
    @selladuraikarishma3059 5 ปีที่แล้ว +13

    நன்றி மறந்தவர் வடிவேலு.... Coffee with dd Vadivelu special paarunga puriium

  • @spsing8987
    @spsing8987 5 ปีที่แล้ว +5

    This video gives me some lessons about life...

  • @daresuresh7854
    @daresuresh7854 5 ปีที่แล้ว +53

    #Rajini Great example....

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw 4 ปีที่แล้ว +2

    I love vadivelu more than any comedian but the same time I believe producer Siva sir bcz he is very honest and respected guy .Nesamani pls change your attitude

  • @janaj573
    @janaj573 5 ปีที่แล้ว +192

    வடிவேலு great comedian, but big headed 😏😏

    • @prabakaran9987
      @prabakaran9987 5 ปีที่แล้ว +4

      தலைசிறந்தவர்களிடம் தலைக்கனம் வரும் இந்த இரண்டாம் பாகம் வருவதற்கு காரணம் வடிவேலு ......

    • @thirumurugan9686
      @thirumurugan9686 5 ปีที่แล้ว +4

      ராஜ் கிரன் அவர்களை புகைவண்டிஏற்றிவிட சென்றவர் வடிவேலு ராஜ் கிரன்அவர்களை வடிவேலு மறந்து விட்டார்

    • @tamilanthegreat729
      @tamilanthegreat729 5 ปีที่แล้ว

      Adei vantheri payale?! Mara thamilan seeman annan. , vadivelu pinnal irukkurar!! Konjam jakirathai

  • @thiruvetti
    @thiruvetti 5 ปีที่แล้ว +3

    True. Singamuthu has told several times that Vadivelu is insecure of co artists. He doesnt like growth of others. Inspite of his looks, Vadivelu was welcomed by all due to his talent. He should realise this and do the same help to others. If he doesnt, Karma will close his career.
    When he joined Pandavar group, we can see how he spoke about others. Same like he spoke of Vijaykanth. Ranuvanthula azhinjavaoda Aanavathula azhinjavan than athigam !

  • @saravanamurthy4239
    @saravanamurthy4239 5 ปีที่แล้ว +10

    Talent Comes with ego... But VV seems to be the king of head weight and unprofessionalism... This guy must bow down and respect the directors and producers... And resume his acting career

    • @kesavannair4920
      @kesavannair4920 5 ปีที่แล้ว +1

      Really Agree With You. Vadiveloo Should Change his Complete Character 100% - And Start Acting Movies. There Is No Reason For Him To Talk Bad About Vadiveloo.Sad To Hear & Hope All Disputes Will Come To An End Fast !!

  • @ajhari2420
    @ajhari2420 4 ปีที่แล้ว +33

    கேப்டன் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் அவரையே மரியாதை இல்லாமல் பேசியவர் வடிவேலு

    • @raghulr782
      @raghulr782 3 ปีที่แล้ว +1

      Avara matum ila nadikar Ajith Kumar ium peasiyavar

  • @selvarajs4357
    @selvarajs4357 4 ปีที่แล้ว +4

    T.சிவா சார் மிகச் சிறந்த மனித பண்பாளர்

  • @prakashheisenberg1279
    @prakashheisenberg1279 5 ปีที่แล้ว +11

    Ippa Iruka comedian Laam Semmaya😂😂😂 Vadivelu Santhanam Oda Pochi Makkal Rasichi Sirichadhu Sathish Soori 🤣🤣

  • @DhanushSathish
    @DhanushSathish 5 ปีที่แล้ว +4

    Yes I totally agree with Mr.Siva's statements...
    I know very well vadivalu behind the screen.
    Before famous he is available in shooting spot morning to till packup bcoz of any scence in the movie same time he will do all the small works in spot for money.
    Mr.Rajkiran is most important person in vadivelu life but he never help him in between Mr.Rajkiran finance problems.
    After winner movie he is famous and booked so many movies in few years he changed day salary and hours salary.
    He has misused all small comedy actors for he's personal happy... Use that kind of small comedy actors for MAMA job if that small level comedy actor not done he will not give chance for he's movies.
    He will do all kind of cheap works in cinema..
    Talented but no good behavior....
    In kadhalan movie Mr.shankar give a chance to lead comedy role in his movie but now he is not giving proper response to him.. he is telling graphic director....
    That 16 page compliant every one register this kind of issue's... If producer council will published means vadivelu cinema life will total damage.

  • @ShashiKumar-uw4tx
    @ShashiKumar-uw4tx 4 ปีที่แล้ว +1

    Enna irundaalu Vadivelu sir comedy gives relief.we love vadivelu

  • @aathishf6944
    @aathishf6944 5 ปีที่แล้ว +231

    மக்களுக்கு தான்யாவடிவேலு நேசமணி தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் நாச money

    • @MuthuMuthu-uw1oz
      @MuthuMuthu-uw1oz 5 ปีที่แล้ว

      Aathish f ok

    • @tamilanthegreat729
      @tamilanthegreat729 5 ปีที่แล้ว +1

      இருவரும் தமிழர்கள் !! அதனால் தான் உங்களுக்கு வயித்தெரிச்சல் !! சீமான் இருக்கிறார் ஜாக்கிரதை !!!

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 5 ปีที่แล้ว +3

      @@tamilanthegreat729 Tamilians? So what? be a good human first. Humans are Tamilians and not the other way

    • @prakashrajendran6817
      @prakashrajendran6817 4 ปีที่แล้ว +1

      @@tamilanthegreat729 ///அதுக்காக இஷ்டதுக்கு ஆட கூடாது தம்பி புரிஞ்சுக்கோங்க/// கடைசியில் நடந்த பஞ்சாயத்தில் அண்ணன் சீமான் சமரசம் செய்ய முயற்சித்தும் வடிவேலு சரிவரவில்லை!!!

    • @ayyamech
      @ayyamech 4 ปีที่แล้ว

      Vera level comment bro

  • @prabin277
    @prabin277 3 ปีที่แล้ว +1

    இதெல்லாம் கேட்கும் போது வடிவேலு காமெடி இனிமேல் பார்த்தாலும் சிரிப்பே வராதுன்னு நினைக்கிறேன். பணம் பணம். பணம் மட்டும் வாழ்க்கையா இந்த வடிவேலுக்கு!

  • @jeevarathnam7293
    @jeevarathnam7293 5 ปีที่แล้ว +44

    If u want c the real face of vadivelu..just see his political talk about vijaykanth

  • @satishsatish6120
    @satishsatish6120 4 ปีที่แล้ว +1

    Nandri siva sir....yara irunthalum manintan tanmai rombha mukkiyom

  • @tamilmani1317
    @tamilmani1317 5 ปีที่แล้ว +111

    Superstar Rajinikanth😎 30% talent 70%

    • @satzbee1394
      @satzbee1394 5 ปีที่แล้ว +9

      70 %wht?? Behaviour

    • @muralidharan3003
      @muralidharan3003 5 ปีที่แล้ว +4

      Behaviour

    • @dhanasowndar
      @dhanasowndar 5 ปีที่แล้ว +4

      Rajinikanth enna solluvaru.. Ellam andavan
      A.R. Rahman enna solluvaru... Ella pugzhum iraivanukae

    • @Statusking-er2ei
      @Statusking-er2ei 5 ปีที่แล้ว +5

      I think he means.. style 30% talent 70%

    • @tamilmani1317
      @tamilmani1317 5 ปีที่แล้ว +2

      @@Statusking-er2ei U understand perfect

  • @ramyajayachandran
    @ramyajayachandran 5 ปีที่แล้ว +1

    Very sensible speech esp about trends... he seems very geniune....

  • @AA-jj8bg
    @AA-jj8bg 5 ปีที่แล้ว +74

    Vadivel left his close friend comedian Alva Vasu to die in hospital. Did not give any money for treatment.

    • @snakebabu3024
      @snakebabu3024 5 ปีที่แล้ว +12

      Yes so true

    • @karthiknarayanan5049
      @karthiknarayanan5049 4 ปีที่แล้ว +1

      Is this News Real ???

    • @sanakiddy2883
      @sanakiddy2883 4 ปีที่แล้ว +4

      Hey ..he gave money to save alva vasu. Till he died. What can be done ? Dont spread wrong information .

    • @arun-rf1rv
      @arun-rf1rv 3 ปีที่แล้ว +1

      Cose friend la adha close panitan

  • @indianindian8045
    @indianindian8045 5 ปีที่แล้ว +2

    No hatred against poor people legend vadivel withstand before his godly gifted skill of making us laugh - forgets all worries even by thinking his name.......

  • @tharunnair8344
    @tharunnair8344 5 ปีที่แล้ว +30

    Having gone up from a guy who has never seen 2000 rs to a person earning lakhs per day,it's common for a human to go nuts.Same has happened to this great comedian who has ruined his career because of self destruction and ego

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 3 ปีที่แล้ว +2

    நன்றி மறந்தவன் வாழ்ந்ததில்லை

  • @shivas6649
    @shivas6649 4 ปีที่แล้ว +68

    வடிவேலு அரை குடம்.நன்றி மறந்தவனை காலம் தூக்கி எறிந்து விடும்.

  • @crateos
    @crateos หลายเดือนก่อน

    I listen to this video and siva sir speech many times. Nice

  • @RamRaj-zp2gj
    @RamRaj-zp2gj 5 ปีที่แล้ว +20

    Nice speech. Real business man speech. Last 4 min..
    Really nice

  • @RaviKumar-fl5gd
    @RaviKumar-fl5gd 3 ปีที่แล้ว +1

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @Karma123-atoz
    @Karma123-atoz 5 ปีที่แล้ว +45

    வடிவேலுவுக்கு நாக்குல ஜென்ம சனி

  • @prashanthr6866
    @prashanthr6866 5 ปีที่แล้ว +7

    Vadivelu may be a bit better comedian than vivek ....but vivek has much better behavior than vadivelu..... Vivek is all time great human.

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 5 ปีที่แล้ว +85

    தயவுசெய்து
    தலைக்கணத்தால் வீழ்ந்தோர் வரலாறை வடிவேலு படிக்கவும்.

  • @shanthir6198
    @shanthir6198 4 ปีที่แล้ว +1

    Siva sir neenga sollurathu correct........Vadivelu character problem...this lesson to us also....We should keep downto the earth..

  • @vaidyanathgirishgirish2383
    @vaidyanathgirishgirish2383 5 ปีที่แล้ว +3

    Very well spoken sir producers are the backbone of our industry wihout them however talented you are its a waste, any artiste should be an asset to the producer and director not a liability, this interview is an eyeopener for all artistes to learn good behaviour as cinema is a magic of team work, its not a joke to make the audience sit for more than two hours in darkness watching their favorite actors perform and watch good cinema.

  • @merenpatmanadhan3386
    @merenpatmanadhan3386 5 ปีที่แล้ว +6

    Whatever problem they face is their personal...not for us to worry..I will continue to enjoy his comedy's/acting✌️

  • @HtslyricsIn
    @HtslyricsIn 5 ปีที่แล้ว +170

    Vadivelu great comedian bt over head weight. Nariya per same Complain soluranga.

  • @rajshamrajsham7746
    @rajshamrajsham7746 4 ปีที่แล้ว +2

    When a person forget his struggle life after became famous.. it is very sure that the fall down is near to come...so don't forget our past life for the good future...

  • @syhari
    @syhari 5 ปีที่แล้ว +5

    It is funny some are comparing Vadivelu with Ilayaraja. Ilayaraja supported financially so many people who helped him in his career. Best example is GK Venkatesh under whom he was working as assistant. Ilayaraja never forgot the way he came.

    • @prabhakarshanmugam7735
      @prabhakarshanmugam7735 ปีที่แล้ว +1

      may be but head weight la antha ala minja mudiyathu...
      1. thiramai
      2. panivu
      thiramai illanalum kadavul anugrahathla polachikalam.... aana panivu illana nai adi vanga vendi irukkum...
      Vaangi thirunthattum....thaana adangalana oor adakkum......oorukum adangalana kadavul adukkuvar.....
      inniki ilayaraja and vadivel have become example for these....

  • @vigneshwaranbalakrishnan5048
    @vigneshwaranbalakrishnan5048 2 ปีที่แล้ว +1

    Decent and polite speech

  • @vishnu36s81
    @vishnu36s81 5 ปีที่แล้ว +118

    Producer Siva is very correct!! Vadivelu is so arrogant and egoistic person, he doesn't have good character.

  • @musiclastsforever7658
    @musiclastsforever7658 5 ปีที่แล้ว +70

    be like Ar Rahman
    10000000% Talent
    0 head weight

    • @ramachandrannarayanan2402
      @ramachandrannarayanan2402 5 ปีที่แล้ว

      the word is head strong not head weight.

    • @sln7839
      @sln7839 5 ปีที่แล้ว

      I’m a die-hard arr fan..listen to piraichudan’s interview

  • @moosamoosa2259
    @moosamoosa2259 5 ปีที่แล้ว +8

    Siva sir, semma interview👍

  • @pk8314
    @pk8314 5 ปีที่แล้ว +1

    Very seasoned human being Mr Siva . Very balanced and clear.

  • @mageshwarim5212
    @mageshwarim5212 5 ปีที่แล้ว +7

    Vivek sir ❤...

  • @arrow360vlog7
    @arrow360vlog7 3 ปีที่แล้ว

    Super speech true

  • @kesavannair4920
    @kesavannair4920 5 ปีที่แล้ว +16

    No Matter What Ever Job Or How Rich You Are - Most Important Matter Has To Be HUMBLE. If Not Very Fast Will End Up In The Drain & Get Washed Away.
    Common Thing You Can See - Rich & Power People Will Be Very Very Rude And People Who Has Nothing - Poor People Has No Money But This People Will Be Very Very HUMBLE.

  • @dangerstranger2678
    @dangerstranger2678 4 ปีที่แล้ว +3

    Huge respect for u Sir

  • @logachandirank9641
    @logachandirank9641 5 ปีที่แล้ว +247

    வடிவேலு ஒரு சிறந்த காமெடியன், ஆனால் இப்பொழுது மிகவும் தலைக்கனம் அதிகம் கொண்டு இருக்கிறார்...😔😔😔

    • @Mr.nobody_786
      @Mr.nobody_786 5 ปีที่แล้ว +13

      Nee patha??😑😑😒😒

    • @logachandirank9641
      @logachandirank9641 5 ปีที่แล้ว +6

      @@Mr.nobody_786 Neenga konjam vadiveluvoda interview va parunga...

    • @Mr.nobody_786
      @Mr.nobody_786 5 ปีที่แล้ว +1

      Yow na already pathachi

    • @Mr.nobody_786
      @Mr.nobody_786 5 ปีที่แล้ว +1

      Etha vachi avara Thalaikanam nu solra? Konjam sollu papom

    • @nikithanrenu3255
      @nikithanrenu3255 5 ปีที่แล้ว +2

      ஏன் single ல பேசுறீங்க? பாத்த, யோவ்.... அவர் மரியாதை யா தான சொல்றார்

  • @fishingrockjai9501
    @fishingrockjai9501 5 ปีที่แล้ว +2

    Good hinest speach

  • @vigneshradhakrishnan3171
    @vigneshradhakrishnan3171 5 ปีที่แล้ว +164

    Ohh soori, sathish comedians ah 😂😂😂😂

  • @maluv1464
    @maluv1464 5 ปีที่แล้ว +1

    Very true, he should not forget his roots. He should give respect to everyone and stop showing attitude. He lost lots of chances due to his ego and attitude. He should learn how to respect and value the work from vivek.

  • @motodefy2566
    @motodefy2566 5 ปีที่แล้ว +40

    After watching this #Pray_for_Sithappa

  • @velvelmurugan9692
    @velvelmurugan9692 5 ปีที่แล้ว +1

    Siva sir vadiveluvaal bathicka pattavangaloda manashatchi yaai pesieruckaar ounga nalla manasucku valthuckal sir

  • @kumaru6406
    @kumaru6406 5 ปีที่แล้ว +205

    மக்களுக்கு தான்யாவடிவேலு நேசமணி தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் நாச money போல.படத்து பேரு வின்னர் தயாரிப்பாளர் லூசர்😩😩😩😩

    • @arunirudaya
      @arunirudaya 5 ปีที่แล้ว +26

      காமெடியன் தானே எது சொன்னாலும் கேப்பான்... ஏமாத்தலாம் னு நெனச்ருப்பானுங்க... தலைவர் வெவரமா இருக்கவும் இவனுங்களுக்கு எரியுது..

    • @kumaru6406
      @kumaru6406 5 ปีที่แล้ว +10

      @@arunirudaya அவரையும் நிறைய பேரு ஏமாத்திருப்பாங்க வெறும் செக் மட்டுமே கொடுத்து.

    • @ishanishan9945
      @ishanishan9945 5 ปีที่แล้ว +3

      Supera sonninga bro

    • @sandysubramaniyam
      @sandysubramaniyam 5 ปีที่แล้ว +3

      Good thinking bro

    • @user-qy7en9wn9f
      @user-qy7en9wn9f 5 ปีที่แล้ว +3

      Correct boss

  • @AGB4U
    @AGB4U 5 ปีที่แล้ว

    மக்கள் பார்வை என்னவென்று பதிவுகளை பார்க்கவந்தேன். ஒவ்வொருவரும் நிலைமை உணர்ந்து தகாத வார்த்தைகளை பிரயோகிக்காது கருத்துக்களை பதிவிட்டமையே இங்கு சிறப்பு . மேலும் இத்தயாரிப்பாளர் சொல்லும் ஒவ்வொரு விடயமும் நேசமணி என்கிற வடிவேலுவின் மீதான தவறான கோணத்தை ஏற்படுத்தாமல் சொன்ன விதமும் அப்பண்பும் போற்றத்தக்கது

  • @ramjainsunaina
    @ramjainsunaina 5 ปีที่แล้ว +31

    மாப்பூ உனக்கு ஆப்பூ வச்சது சரி தான் பூ.

  • @rupesh1027
    @rupesh1027 4 ปีที่แล้ว +3

    Vadivelu is legend. He can talk about any1