விவசாய நண்பரே உங்களது விளக்கமும் யோசனைகளும் மிகவும் அருமை யாரும் இதுவரை சொல்லாத தெளிவான அருமையாக கொடுத்திருக்கிறீர்கள் மிகவும் நன்றி நன்றி வாழ்த்துக்கள்
இந்த முறையில் சேற்றுஉழவுகடைசி சாலில் அடியரம்போடலாம் நெல்லுக்கு போடும் களைகொல்லியினை தெளிக்லாம் ஒரு ஏக்கருக்கு500ml பதிலாக800to1000ml வரையில் தெளித்து விட்டால் களைவராது இது எனது அனுபவம்
நானும் ஒரு இரண்டரை மா அளவிற்கு நேரடி நெல் விதைப்பு போன வருடம் செய்தேன். 20 கிலோ அளவுக்கு வீசுவதால் நெருக்க முளைத்து எனக்கு மிகுந்த இழப்பை தான் கொடுத்தது இப்பொழுது 13 கிலோ அளவுக்கு வீசுகிறேன்... நீங்கள் கூறியபடி மாவுக்கு ஐந்து கிலோ என்றாலும் 13 கிலோ சரியான அளவிற்கு வரும்.. இந்த முறை உங்களது யோசனைகளை பின்பற்றுகிறேன்
விவசாய நண்பரே உங்களது விளக்கமும் யோசனைகளும் மிகவும் அருமை யாரும் இதுவரை சொல்லாத தெளிவான அருமையாக கொடுத்திருக்கிறீர்கள் மிகவும் நன்றி நன்றி வாழ்த்துக்கள்
Great experience explain valuable information
இந்த முறையில் சேற்றுஉழவுகடைசி சாலில் அடியரம்போடலாம் நெல்லுக்கு போடும் களைகொல்லியினை தெளிக்லாம் ஒரு ஏக்கருக்கு500ml பதிலாக800to1000ml வரையில் தெளித்து விட்டால் களைவராது இது எனது அனுபவம்
நேரடி விதைப்புக்கு களைக்கொல்லி அடிக்கலாமா
அடி மருந்து எப்போது போடணும்
நானும் ஒரு இரண்டரை மா அளவிற்கு நேரடி நெல் விதைப்பு போன வருடம் செய்தேன். 20 கிலோ அளவுக்கு வீசுவதால் நெருக்க முளைத்து எனக்கு மிகுந்த இழப்பை தான் கொடுத்தது இப்பொழுது 13 கிலோ அளவுக்கு வீசுகிறேன்... நீங்கள் கூறியபடி மாவுக்கு ஐந்து கிலோ என்றாலும் 13 கிலோ சரியான அளவிற்கு வரும்.. இந்த முறை உங்களது யோசனைகளை பின்பற்றுகிறேன்
எந்த காலத்தில் உள்ளீர்கள் மாவு என்று பேசுகிறீர்கள் ஏக்கர் கணக்கில் சொல்லி விட்டால் என்னைப் போன்ற விவசாயிகளுக்கு புரியும்.
Super
நன்றி ஐயா. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் ஊர்? தொ.பே எண்?
சிறப்பு
விவசாயி நம்பர் கிடைத்தால் நன்றாக இருக்கும்
சிறப்பு மிகச் சிறப்பு
IR 1009 sub1 அல்லது IR 1009?
விருதுநகர் மாவட்டத்துக்கு உகந்ததா?
எல்லா வகையான நெல்லையாம் சேற்றில் நேரடி விதைக்கலாமா?
தெளிக்கலாம் 1 ஏக்கருக்கு 18Kg adikalam
எந்த மாவட்டத்தில் சேற்று விதைப்பு விதைத்தாலும் விதைத்த 15 லிருந்து 25 நாட்களுக்குள் களை க்கொல்லி அடித்து மறுநாளே நீர் பாய்ச்ச வேண்டும்.
@@akennedy5144
U r saying greatly correct
எத்தகிலோ 1எக்கர் விதைக்க சார்
1009 seed 30 kg 4 ma
ஏக்கருக்கு குறைந்தபட்சம் 15 கிலோ அதிக பட்சம் 25 கிலோ
மா என்றால் எவ்வளவு இடம்
100 kuli
@@Rajkumar-uh4qt சென்ட் கணக்கில் சொல்லுங்கள்
33 சென்ட்
மௌன நீ அறுக்கும் போது என்ன மாதிரி ஆளுகிட்ட நேர்ல சொல்லி இந்த மாதிரி பேசணும்
உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யவும் சகோ🌾🌾
மூண்று மா சேர்ந்தது தான் ஒரு ஏக்கர் ...