சரி இந்த ஃபிஸ் எல்லாம் பெற்றோரும் மாணவர்களும் தெரிஞ்சு நாங்க என்ன செய்ய போறோம் சரி அப்படியே தெரிஞ்சு நாங்க காலேஜ்ல போய் கேட்க முடியுமா சரி அப்படியே கேட்டாலும் எங்க பிள்ளையை படிக்க முடியுமா எங்க வந்து கவர்மெண்ட் பீஸ் வாங்குறாங்க அங்க போய் நீங்க படிக்க வைங்க அப்படின்னு சொல்லி சொல்லிடறாங்க ன்னு வச்சுக்கங்க. அப்ப நாங்க எங்க போய் தேடுறது அந்த மாதிரி காலேஜ்
College is a biggest scam! I'm paying more than what it actually deserve. I can learn all academics completely free from TH-cam. I'm going to college only for social interaction. Sometimes I was frustrated by the assignments given by the professor which is copy pasting large amount of contents in a small time rather than actually making them understandable but they are good at collecting fees from students!!! I hate this system!!!
Regional Joint Director of Collegiate Education Tamilnadu Fees refund policy 2024யை மீறும் கல்லூரி மீது அளிக்கப்படும் புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. RTI மனு மூலம் மேற்கொண்டு வருகிறேன் காளி.
Government school ல fees வாங்குறாங்க இது உண்மையா நடக்கிறது எங்க மாமா பசங்க கிராமத்திலும் சரி இப்போ சென்னையிலும் சரி fees கட்டி தான் படிக்கிறாங்க இது எனக்கு june மாதம் தான் தெரிந்தது என்னால் நம்பவே முடியல இது பற்றியும் சோதனை செய்ய வேண்டும்
You tuber , you are requested to reveal the list of Govt aided colleges' ( Tamil Nadu) Govt fee structure for all degrees . This information would help many parents . Pls don't hesitate. Guest speaker is willing to give data & he collected all data . Find a way to educate the parents in this regard. It must become a " movement" . Higher education department is sleeping ?? Or ?!!
I'm in private engineering college,government quota vazhiyadhan ponan, Engaluku 70000 receipt kudukuradhu Illa,and 50000 mattum dhan receipt (total of 1,20,000 )kudupanga for each year of computer science department, Coimbatore. another fees for each year exam fees 9000+association fees 2000+xerox+notebookfees FOR EACH YEAR I PAY NEARLY 1,50,000(TWO lakhs) to the college
10th marksheet duplicate vachu government exam pass panata job vanga muduma...... Next birth certificate name date,month,year all problam athu athaavath problam varuma. lla 10marksheet athu erakudya date month year name mukyama
B. Ed university fees a vaa vaangaraanga.. Exam fees, record ku 4500/- per student ... Commission ku Rs. 5000/- per student .. Annual day ku Rs. 1500/- uniform ku 2000 nu koduma panraanga... 😂😂😂
அரசு நிர்ணயித்த கட்டணத்தை மாணவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
Very good analysis. Entire students and parents should watch this.
அரசு உதவிபெறும் பள்ளி பற்றியும் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
மது அரசுடமையாக ஆக்கப்பட்டது
ஆனால் கல்வி ?
Super discussion. details need to bring to students
சரி இந்த ஃபிஸ் எல்லாம் பெற்றோரும் மாணவர்களும் தெரிஞ்சு நாங்க என்ன செய்ய போறோம் சரி அப்படியே தெரிஞ்சு நாங்க காலேஜ்ல போய் கேட்க முடியுமா சரி அப்படியே கேட்டாலும் எங்க பிள்ளையை படிக்க முடியுமா எங்க வந்து கவர்மெண்ட் பீஸ் வாங்குறாங்க அங்க போய் நீங்க படிக்க வைங்க அப்படின்னு சொல்லி சொல்லிடறாங்க ன்னு வச்சுக்கங்க. அப்ப நாங்க எங்க போய் தேடுறது அந்த மாதிரி காலேஜ்
Sabhaash... Sariaana kelvi... 😂😂😂
In future TH-cam la ye paduchuttu nanga direct a exam mattum ealudhikkirom... School um vendaam.. College um vendaam..
Good info . Very informative.
College is a biggest scam! I'm paying more than what it actually deserve. I can learn all academics completely free from TH-cam. I'm going to college only for social interaction. Sometimes I was frustrated by the assignments given by the professor which is copy pasting large amount of contents in a small time rather than actually making them understandable but they are good at collecting fees from students!!! I hate this system!!!
A sensible comment 👌
சில நேரங்களில் சில உண்மைகளை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்😢
The real whistle blower channel by once again given knowledge by giving valuable vedio
Bro (private schools fees determination committee) office la poi "video podunga bro"
Regional Joint Director of Collegiate Education Tamilnadu Fees refund policy 2024யை மீறும் கல்லூரி மீது அளிக்கப்படும் புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. RTI மனு மூலம் மேற்கொண்டு வருகிறேன் காளி.
Government school ல fees வாங்குறாங்க இது உண்மையா நடக்கிறது எங்க மாமா பசங்க கிராமத்திலும் சரி இப்போ சென்னையிலும் சரி fees கட்டி தான் படிக்கிறாங்க இது எனக்கு june மாதம் தான் தெரிந்தது என்னால் நம்பவே முடியல இது பற்றியும் சோதனை செய்ய வேண்டும்
இது தொடர்பாக RTI மூலம் தகவல் பெறும் போது, முழுமையாக தகவல் கிடைக்கப் பெற்றது.
Correct bro RTI tan correct tu@@NandhaGokul-vq1cx
You tuber , you are requested to reveal the list of Govt aided colleges' ( Tamil Nadu) Govt fee structure for all degrees .
This information would help many parents . Pls don't hesitate.
Guest speaker is willing to give data & he collected all data . Find a way to educate the parents in this regard.
It must become a " movement" . Higher education department is sleeping ?? Or ?!!
Yaarum government fees vaanga maattaanga... Naanga therunju kettaalum... Eanga vaangaraangalo angaye po nu solluvaanga... 😂😂😂
ALL COLLEGES HAVE....TRUST...ON WHICH STUDENTS ARE ASKED TO PAY FEES.......DONATION..WRITTEN ON SMALL SLIP OF PAPER.....
Great sir Thank you sir
I'm in private engineering college,government quota vazhiyadhan ponan, Engaluku 70000 receipt kudukuradhu Illa,and 50000 mattum dhan receipt (total of 1,20,000 )kudupanga for each year of computer science department, Coimbatore. another fees for each year exam fees 9000+association fees 2000+xerox+notebookfees
FOR EACH YEAR I PAY NEARLY 1,50,000(TWO lakhs) to the college
thirchengode, ksr college ipdithan. donation kudutha seat. illana seat illa
Nanum neega sonna mcc college la thaa padikkiren avanga fees 30k vanguranga ippo ennala eppidi naa poi keka mudiyum naa anga padikanum naa avanga solra fees aa koduthu thana aganum , ithaa court naliyum govt naliyum thaa seri panna mudiyum
Great video
10th marksheet duplicate vachu government exam pass panata job vanga muduma...... Next birth certificate name date,month,year all problam athu athaavath problam varuma. lla 10marksheet athu erakudya date month year name mukyama
B. Ed university fees a vaa vaangaraanga.. Exam fees, record ku 4500/- per student ... Commission ku Rs. 5000/- per student .. Annual day ku Rs. 1500/- uniform ku 2000 nu koduma panraanga... 😂😂😂
Best univercity yethuga
What about private colleges
Super
Arasanga. Athigarikku kamisanpoguthu.
Govt enna pannanumo nalla pannum😅
68000 sixty eight thousand trustaccount la vanguranga
In all colleges politicians having their shares or its their own college
Correct bro irru kalam
Anna andha fees list pdf ah potingana paravala
ஏன் அந்த கல்லுரிகளுக்கு காசுஸ குடுக்கலாம் மா மானவர்கள் பெயரில் அக்கவுண்ட் போடுங்கள்
Unga kite dhaa proof irke ... Pdf share panlame .. adhelam pana matingala
காளிதாஸ் bro unga help வேணும் pls
File case in high court
Private schools right from Play schools all & colleges are silent killers of parents money 90% colleges all polticians & big shots 😂😂😂😂
Mepco கட்டண கொள்ளை அதிகம்
இன்னும் சேர்த்துக்கோங்க எங்க காலேஜ் பச்சையப்பாஸ் காலேஜ் சேர்த்துக்கோங்க மாற்றுத்திறனாளிக்கு விளக்கம் அழைக்கப்பட்ட அவங்களே சாப்பிடுறாங்க
Donation vangi yemathuranga
School fees bro 😢😢
Vantha mattum case poduvangalakum 😂😂poganda deii
நான் fees கட்ட பயந்து தான் MBA படிக்காம இருக்கேன்
Open university