@@MazeWinnersTamil அக்கா நான் பிறக்கும் போது மண்டையில் அறுவை சிகிச்சை செய்தார்கள் எனக்கு வண்டிக்கூட ஓட்ட தெரியாது என்னை பிறக்கும்போது ஜாதகர்கள் கொல்ல சொன்னார்கள் நான் சரியாக படிக்கவும் எழுதவும் மாட்டேன் கணக்கு எனக்கு வாராது எனக்கு வண்டிக்கூட ஓட்ட தெரியாது என்னை பிறக்கும்போது ஜாதகர்கள் கொல்ல சொன்னார்களே அப்ப நான் யார் கையிலாவது இறந்துவிடுவேன் என்றுதானே அர்த்தம் நான் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன் நான் வாழ்ந்து மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்று எண்ணினேன் ஆனால் என் அம்மா சொல்கிறார் லஞ்சம் வாங்க வேண்டும் என்று.அரசு மாணவர் விடுதியில் தங்கி படிக்க வைத்தார்கள் எங்கள் சொந்த ஊர் எடப்பாடி 20 வருடமாக ஈரோடு மொடக்குறிச்சி பகுதியில் வசிக்கிறோம் இதுநாள் வரை என் ஊர் எடப்பாடினு தெரியாது நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது விடுதியில் தங்கி படித்தேன் அங்கு சாப்பாடு தரமிருக்காது மலம் போல் இருக்கிறது இதெல்லாம் பெரிய சாதிக்கார்கள் கவுண்டர் படித்தால் மட்டும் தரமாகுமாம் ஏழைகளால் முடியாதாம் அரசுப்பள்ளி மாணவர்கள் எங்களை மலம் போல் பார்க்கிறார்கள் அரசுப்பள்ளியை பொது கழிப்பறை போல் பார்க்கிறார்கள் அக்கா என்னை சுற்றியுள்ள அணைவரும் மட்டம் கட்டுகிறார்கள் அக்கா .
நிறங்களை வைத்து உடல் எடையை வைத்து கல்வி தராதரத்தை வைத்து ஏழ்மையை வைத்து எத்தனை போ் பிறரை மட்டம் தட்டுவதை நித்தம் பாா்த்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கின்றாேம்.எவா் அவமானப்படுத்தினாலும் அலட்சியப்படுத்துங்கள்.
பொதுவாகவே மட்டம் தட்டும், தட்டப்படும் மனிதர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கு இந்தக் காணொளியின் பின்னூட்டங்களின் எண்ணிக்கையே சான்று. பிற காணொளிகளை ஒப்பிடுகையில் இதற்கு எண்ணிக்கை அதிகம். சமூகத்திற்கு இந்தச் செய்தி தேவை என்பதை உணர்ந்து வெளியிட்டதற்கு என் பாராட்டுக்கள்!👏👏👏
Mam I suffered lot , my boss humiliated more day to day I lost my confidence slowly believed I don't have capacity. I left my job changed my carrier engg to mariner I transformed this happened 2 years ago .Today I seen your video boosted my confidence all credits goes to you madam thank you so much 👍🏻
ஆஹா என்ன ஒரு அருமையான தமிழ் ஆங்கிலம் கலக்காத பேச்சு சகோதரி நீ சொல்லும் செய்தியை விட உன் தமிழ் ஈர்த்தது என்னை😍😍😍😍😘😘😘😘 உண்மையிலேயே நான் தமிழ் நிகழ்ச்சிகள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் அவர்களுடைய தமிங்கிலம் கேட்க முடியாமல்
சூப்பர் பா எல்லாருக்கும் தெரிந்த விசையம் தான் ஆனால் அடுத்தவர் நம்மை காய படுத்தும் போது இப்படி யோசிக்காமல் கஷ்டப்படுவது தவறான எண்ணம் என்பதை அழகா சொல்லிட்டிங்க. வாழ்த்துக்கள்
உங்க speech கேட்கும்போது என்னுடைய உயிரும் ஆன்மாவும் புத்துணர்ச்சி மற்றும் சந்தோஷம் அடைகிறது நீங்க ரொம்ப அழகவும் இருக்கீங்க அழகவும் பேசிறீங்க😍 Face is the index of the mind Solluvanga உங்கள் மனம் மிகவும் பூந்தோட்டம் அழகானது இருக்கிறது உங்கள் முகத்தையும் பேச்சையும் கேட்டாலே சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான சந்தோஷம் ஏற்படுகிறது வாங்க நிறைய நல்லது செய்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்😎😎 வாழ்க வளமுடன்
Everyone should have overcome this situation once. We shouldn't hurt anyone by our words keeping in mind that we are superior to them. Great speech with a good example mam👍
நல்ல தகவல் சொன்னீர்கள், நானும் பல அவமானங்களை சந்தித்து விட்டேன். ௭ன்ன பண்றதுனு தொியாமல் இ௫ந்தேன்.நீங்கள் சொன்ன க௫த்து ௭னக்கு ஆழ்மனதைத் தொட்டுவிட்டது. மிக்க நன்றி 🙏🙏🙏
Thank you mam, I searched for this.. finally I got a result, the reason behind insulting without intention. Thank you very much, i going to deep search with this result.
ஆஹா... அழகிய தமிழில் அமுது போன்ற சொற்களில், அற்ப்புதமான சொற்பொழிவு..., ஒரு வானுலக தேவதையுடன் கதையும், அன்போடு அறிவுரையும் பருகிய உணர்வு... வாழ்த்துக்கள் 🌹🌹🌹 அன்புத்தோழி....
எனக்கும் இவ்வாறு நடந்தது ஆனால் நான் அதற்கு எதிராக போராடி மனதில் மிகவும் உறுதியாக செயல்படுவதனாலும் இப்படியான களைகளை மேல் அதிகாரிகளின் உதவியுடன் பிடுங்கி எறிந்துள்ளேன். உங்கள் புத்திமதிக்கு மிகவும் நன்றிகள்
Correct ah soninga ka 👏👏👏 intha story enaku life long marakathu...inimel antha mathiri situation varum bothu.Chinna smile oda naganthu poiruven😎✌️Mansuku arruthala irunthuchu ka♥️
Well explained madam. It is really a kind of insecurity for some people. I have experienced this through my childhood and adulthood by my parents and in turn my relatives. The irony was even after I excelled in studies , profession my mother continued to do so after which I cut off ties with her and my relatives. Only later I realized that she had a personality disorder called NARCISSISM. We cannot convince people. With this disorder.
I can understand what you must have gone through while growing up. Dealing with a narcissistic personality is not easy, especially if it is a parent. I'm glad you made the right choice. I know it would have been really difficult to make that choice, but still it's the right one!
Yes....than meethu....mariyathaium... Nan nanmathipum irukura oruthar...aduthavanai mattam thati pesa mattan...good psychological message to all mam....🙏many people living in this mentality...they didnt obey others openion..
Thanks for your advice My style whoever insult me Scolding me i don't tell anything for them I keep just quite I'm listen from right ear throwing left ear Please upload more vedio like this mam Very use ful for your vedio dear👌👌👌
Madam, your videos are very nice.. I have an interest to learn psychology. But time did not permit me to do that. I started to see your videos just 2 days back only. Its amazing. I expect more videos with good title. Do your level best. Good Luck.
வணக்கம் சகோதரி. நீங்க முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பேசியதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி. நீங்க பேசரது எனக்கு உபயோகமா இல்லையா என்றெல்லாம் நான் யோசிக்கல உடனே சப்ஸ்க்ரைப் பனினிட்டேன் . நன்றி சகோதரி. ஆங்கில கலப்பு இல்லாமயே எப்பவும் பேசுங்க சகோதரி. நன்றி.
Hi miss 1st time ungata entha kaanoliya paarthan. Romba use full a erukku . Supper. ungada matra videos um paarcka aavala thoonduthu ungada speech. All videos um paarthudu comments panran miss. Thank you
Thank You, For encouraging me at the 11th hour. if I would have not seen your talk i would had been Had same feeling of why others are hurting me. Thanks a lot for the encouraging words.
நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை நான் பிறந்ததிலிருந்து சற்று உடல் எடை அதிகமாக தான் இருப்பேன் அதனால் எங்கு போனாலும் என்னை மட்டம் தட்டி பேசுவார்கள் உறவினர்கள் இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தேன் என்னால் தாங்க முடியாமல் 😭😭😭 நான் இப்போது எந்த விஷேசத்திற்கு போகவேயில்லை 3 ஆண்டுகள் எந்த உறவினர்களிடமும் பேசவில்லை
Hi Vino! மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் அல்லது சொல்கிறார்கள் என்பதை விட உங்கள் வாழ்க்கை மதிப்புக்குரியது என்று நீங்கள் இப்போது முடிவு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இனி எப்போதும் தற்கொலை என்ற சிந்தனைக்கே போக கூடாது, சரியா? உங்களை மீண்டும் மீண்டும் அவமதிக்கும் நபர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லதுதான். ஆனால் அதற்காக சமூகத்திலிருந்து உங்களை தனிமைப்படுத்தாதீர்கள். உங்களை அவமதிக்கும் நபர்களே வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது, உங்களைப் போன்ற ஒரு நல்ல நபர் ஏன் வீட்டிற்குள் இருக்க வேண்டும்? வெளியே வாருங்கள், நம்பிக்கையுடன் பேசுங்கள், தலையை நிமிர்த்தி நடங்கள், Vino. You deserve it :)
என் நாத்தனார் நல்ல வேலையில் இருக்காங்க ஒரே தம்பி பொண்டாட்டி என்னை ரொம்ப மட்டம் தட்டி நோகடிப்பாங்க சமாளிக்கவே முடியாது எனக்கு ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி மேடம்
Super explained I just loved it and I have faced like this problem and I was thinking why people are thinking towards buy now o gut the point. Thank you so much
@@MazeWinnersTamil mam one guy is disturbing me continuously in what'sapp and Instagram ,iam a medical student and the guys distributing me is my classmate , if I block him that will create more problem , iam very much stressed mam , I can't study for my exam 😭 plsss give me some idea how I should avoid him
@@prasanna9611 my suggestion would be to tell your parents immediately. Even if they scold you, it's okay. Inform them first. Let them talk to the boy or his parents. Don't get into a quarrel with the guy or his family. Just politely inform them not to disturb you anymore!
Gaiety💅.Whew ! This story has got good moral value and am very proud of you.This is the message truly allows us to live a good sapient with happy life and ur wishful thinking ,no darkest days for you 🙏.
Mam my mother I law always tell a word elephant in any form by indirectly in front of me.. Iam having 3 and half year child ..by speaking to him asking a for apple till E for elephant she ask and speak to my child then she won’t continue till z..she will stop up to E...saying Tata-Ace in road kutty yanai....any we c in Tv if any add or cartoon she will say... what is this it is elephant ...by herself she will say any things related to elephant...and even one small white elephant doll bought and kept in her home ...always shows to my child and project...how I should overcome this...please answer me mam..off course I gained weight after my baby ..being she is women ..she is doing this and insulting me more during initial stage with her daughter....even her daughter and her husband will do with her ...I felt very low mam...I don’t like to go there...😢anyhow during any leave like Diwali or any leave we go tre ..I will be tre only max2 to 4 days ...then I will go to my mom place...or I feel very cry tre. How to overcome..what I have to do mam.please tell me😭
அன்புச் சகோதரி! வணக்கம்!! எனக்கும் இது போன்ற அனுபவம் நடந்துள்ளது! நேருக்கு நேர் சுட்டிக் காட்டி எச்சரித்தேன்! பேச்சு மிக மிகக் குறைந்துள்ளது! மனம் விட்டுப் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்!அவரின் மேல் உள்ள நல்லெண்ணங்கள் அறவே ஒழிந்து போனது! தற்போது நிம்மதியாக உள்ளேன்! தங்கள் கூற்று மனிதர்களுக்கு அத்யாவசியத் தேவையே! இது போன்ற அறிவுரைகளைக் "கதைகளோடு " கூறுங்கள்! திருந்தாத ஜென்மங்கள் திருத்தும்! இப்படிப்பட்ட ஜென்மங்களுக்கு தன்னை விட எதிரே இருப்பவர் நல்ல பெயர் பெற்று விடுவாரோ என்ற பயமே முழுமையான காரணம் என்பதையும் எனது அனுபவத்தில் நன்றாகப் புரிந்து கொண்டு அவரிடமிருந்து அரைகுறையாக விலகி உள்ளேன்! சூழ்நிலை முழுவதுமாக (பொது காரியம்) விலக முடியவில்லை! தங்கள் அறிவுரைகளுக்கு ஆனந்த வாழ்த்துக்கள்!
Super akka ...enna daily insult pannuvanga neraiya per ennaku kastama irukum ...ipo UNGA vdo pathathum atha epadi overcome nu purichuthu TQ so muchhhhhh for wonderful vdo 😍😍😍
நீங்கள் சொன்னது சரியே.....என்னை சுற்றியும் இது போன்ற சில உறவுகள் இருக்கின்றன அவர்களை எளிதாக கடப்பதே அன்றாட வாழ்க்கையில் மிக பெரிய சவாலாக உள்ளது
சரியாக சொன்னீர்கள், Steffi :)
@@MazeWinnersTamil பார்வையிலேயே எல்லோரும் மனித sathithan பழகி பார்த்தால் பாதி பேர் மிருக சாதி தான், from 🇨🇭,,,, 🇱🇰
அவமானத்தை தாங்கி கொள்ளும் ஒருவர் யாரையும் உதாசீனப் படுத்த மாட்டார் .... அருமையான பதிவு......
மிக்க நன்றி, Kowsalya :)
Yea
அழகுத் தமிழில் உங்கள் அறிவுரைகள் கேட்டேன். மனம் நிறைந்தேன்.சந்தாதாரர் என்பதில் பெருமை கொண்டேன்.நன்றி.
மிக்க நன்றி, Babu 🙏🙏
@@MazeWinnersTamil அக்கா நான் பிறக்கும் போது மண்டையில் அறுவை சிகிச்சை செய்தார்கள் எனக்கு வண்டிக்கூட ஓட்ட தெரியாது என்னை பிறக்கும்போது ஜாதகர்கள் கொல்ல சொன்னார்கள் நான் சரியாக படிக்கவும் எழுதவும் மாட்டேன் கணக்கு எனக்கு வாராது எனக்கு வண்டிக்கூட ஓட்ட தெரியாது என்னை பிறக்கும்போது ஜாதகர்கள் கொல்ல சொன்னார்களே அப்ப நான் யார் கையிலாவது இறந்துவிடுவேன் என்றுதானே அர்த்தம் நான் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன் நான் வாழ்ந்து மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்று எண்ணினேன் ஆனால் என் அம்மா சொல்கிறார் லஞ்சம் வாங்க வேண்டும் என்று.அரசு மாணவர் விடுதியில் தங்கி படிக்க வைத்தார்கள் எங்கள் சொந்த ஊர் எடப்பாடி 20 வருடமாக ஈரோடு மொடக்குறிச்சி பகுதியில் வசிக்கிறோம் இதுநாள் வரை என் ஊர் எடப்பாடினு தெரியாது நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது விடுதியில் தங்கி படித்தேன் அங்கு சாப்பாடு தரமிருக்காது மலம் போல் இருக்கிறது இதெல்லாம் பெரிய சாதிக்கார்கள் கவுண்டர் படித்தால் மட்டும் தரமாகுமாம் ஏழைகளால் முடியாதாம் அரசுப்பள்ளி மாணவர்கள் எங்களை மலம் போல் பார்க்கிறார்கள் அரசுப்பள்ளியை பொது கழிப்பறை போல் பார்க்கிறார்கள் அக்கா என்னை சுற்றியுள்ள அணைவரும் மட்டம் கட்டுகிறார்கள் அக்கா .
@@boopathirajag5343 all is well
அவமானங்களை எதிர்கொள்ள தெரிந்தால் அன்பும்,அதிகாரமும் தேடி வரும். அழகிய கதையுடன் தங்களின் பதிவு தொடரட்டும் தோழியின் பயணம்..வாழ்த்துக்கள்
மிக்க நன்றி, Nagaraj :)
@@MazeWinnersTamil கரேக்டா சொன்னிங்க.
Vunmai... Aanal avamanathal varum padhavi, pattangalai naan yetru kolvathillai... Adhanal thaan innum naan endha pathavikkum varavillai... Samuthaaya maattram ondrae nattil nanmaiyana vazhvukku vazhi vagukkum...☝️
நிறங்களை வைத்து உடல் எடையை வைத்து கல்வி தராதரத்தை வைத்து ஏழ்மையை வைத்து எத்தனை போ் பிறரை மட்டம் தட்டுவதை நித்தம் பாா்த்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கின்றாேம்.எவா் அவமானப்படுத்தினாலும் அலட்சியப்படுத்துங்கள்.
உண்மை, Sobitha!! ஆனால் அது போன்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்பவர்கள் சொல்வதைப் நாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள கூடாது :)
Pro me also
Unmai bro
@@rsheikmohamed7978 எப்பாேதும் உங்கள் லட்சியத்துடன் வாழ்வில் முன்னேறுங்கள் உலகம் உங்களை தேடி வரும்.
Yennai yen kanavarum avar veettarume yeppoluthum avamanam paduthite irukuraga
பொதுவாகவே மட்டம் தட்டும், தட்டப்படும் மனிதர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கு இந்தக் காணொளியின் பின்னூட்டங்களின் எண்ணிக்கையே சான்று. பிற காணொளிகளை ஒப்பிடுகையில் இதற்கு எண்ணிக்கை அதிகம்.
சமூகத்திற்கு இந்தச் செய்தி தேவை என்பதை உணர்ந்து வெளியிட்டதற்கு என் பாராட்டுக்கள்!👏👏👏
மிக்க நன்றி, விஜய் :)
நாமே நமக்குத் தன்னம்பிக்கை ...அடுத்து மிக முக்கியம் இறைநம்பிக்கை இறைவணக்கம். முழு மன அமைதியை நிச்சயம் அடையமுடியும்🙏
Kader 👍👍
மக்களுக்கு ...தெளிவை ஏற்படுத்துவதுடன் , அறியாதவைகளை அறியப்படுத்தும் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் .❤️
மிக்க நன்றி Hameed :)
Mam I suffered lot , my boss humiliated more day to day I lost my confidence slowly believed I don't have capacity. I left my job changed my carrier engg to mariner I transformed this happened 2 years ago .Today I seen your video boosted my confidence all credits goes to you madam thank you so much 👍🏻
Good to know that you have become a more confident person today, Gokula :)
@@MazeWinnersTamil Obsolutely correct mam I feel boosted u great mam👍🏻 Thank you
I too still suffering through work people still insulting me.
Now I do understand how to react thanks 😊
பெறாமையின் வெளிப்பாடு.... அந்த நபரிடமிருந்து விலகிவிடவும் ...
உண்மை, Arumugam :)
Husband apadi iruntha ena pana
@Sudha J divorce pannanum
ஆஹா என்ன ஒரு அருமையான தமிழ் ஆங்கிலம் கலக்காத பேச்சு சகோதரி நீ சொல்லும் செய்தியை விட உன் தமிழ் ஈர்த்தது என்னை😍😍😍😍😘😘😘😘 உண்மையிலேயே நான் தமிழ் நிகழ்ச்சிகள் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் அவர்களுடைய தமிங்கிலம் கேட்க முடியாமல்
மிக்க நன்றி, Lavanya 🙏🙏
Loo
சூப்பர் பா எல்லாருக்கும் தெரிந்த விசையம் தான் ஆனால் அடுத்தவர் நம்மை காய படுத்தும் போது இப்படி யோசிக்காமல் கஷ்டப்படுவது தவறான எண்ணம் என்பதை அழகா சொல்லிட்டிங்க. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி, Vijay :)
அனைவரும் உணர்ந்து கொள்ளக் கூடிய முறையில் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்து உங்கள் அறியாமை பற்றிய விளக்கம் அக்கா. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி Ajanthan 🙏🙏
உங்க speech கேட்கும்போது என்னுடைய உயிரும் ஆன்மாவும் புத்துணர்ச்சி மற்றும் சந்தோஷம் அடைகிறது
நீங்க ரொம்ப அழகவும் இருக்கீங்க அழகவும் பேசிறீங்க😍
Face is the index of the mind
Solluvanga
உங்கள் மனம் மிகவும் பூந்தோட்டம் அழகானது இருக்கிறது
உங்கள் முகத்தையும் பேச்சையும் கேட்டாலே சொல்ல முடியாத அளவுக்கு அதிகமான சந்தோஷம் ஏற்படுகிறது
வாங்க நிறைய நல்லது செய்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்😎😎
வாழ்க வளமுடன்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி Ramesh :)
Appadi onnum super figure illai, average face, its ok
@@sivakumar-ci5nu அழகு முக்கியம் இல்லை.அவர் சொல்லும் கருத்து அழகாய் இருக்கிறது
Everyone should have overcome this situation once. We shouldn't hurt anyone by our words keeping in mind that we are superior to them. Great speech with a good example mam👍
Thank you, Subash :)
அருமை தோழி 12முறை இந்த காணொளியை கேட்டேன் நன்றிகள் பல தோழி
மிக்க நன்றி, Rithick 🙏🙏
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
👍👍
L ok xx to 😉😭
Andha paithiyakara aspathiriyil serndhavargalil 60 sadhaveedham, jenanagal indha thirukkural solvathu pol vazhndhavargalai thaan iruppaargal...😁👆
நல்ல தகவல் சொன்னீர்கள், நானும் பல அவமானங்களை சந்தித்து விட்டேன். ௭ன்ன பண்றதுனு தொியாமல் இ௫ந்தேன்.நீங்கள் சொன்ன க௫த்து ௭னக்கு ஆழ்மனதைத் தொட்டுவிட்டது. மிக்க நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றி, தீபா 🙏🙏
@@MazeWinnersTamil 6374002811
நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவிடும் காணொளிகள் அனைத்தும் பயனுள்ளது... வாழ்த்துக்கள் mam💐💐💐💐💐💐
மிக்க நன்றி, Hari 🙏🙏
ரொம்ப சரியா சொன்னீங்க...... நான் இதை தினம் தினம் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்..... இந்த வாழ்க்கை எப்போ மாறுமோ.....
நிச்சயமாக மாறும், Kalpana!
ஆமா நீங்க சொல்றது எனக்கு என் வாழ்க்கையில் அதிகம் நடந்துள்ளது ரொம்ப கோபம் ஏற்படும் அடுத்தவங்க இப்படி சொல்லும் போது
மிகவும் சிறப்பு..உங்கள் பொருமை மற்றும் ஒரு பேராசிரியரை போன்று விளக்கி சொல்லும் பாங்கு அருமை..!
Nenga sonna conclusion ennodea 27 yrs problem solve ayiduchi romba thanks madam and innum konjam videos podunga
Sure, Mohan! Thank you so much :)
Thank you mam, I searched for this.. finally I got a result, the reason behind insulting without intention. Thank you very much, i going to deep search with this result.
Forgot the insults
Meanwhile don't forgot experience
From insults _ _HITLER
last line of the story 💯 true mam
Thank you Raj :)
Super,nenga kudutha explanation enaku pidichiruku,nanum intha Mathiriana vaarthaigalal manathalavil rombave kastapdren.
Thank you, Guna :)
சிறப்பான தகவல். வாழ்க நலமுடன். வளர்க வளமுடன்..
மிக்க நன்றி, Ashok :)
Thank you for this wonderful video mam...i gained confidence after watching this mam😊
ஆஹா... அழகிய தமிழில் அமுது போன்ற சொற்களில், அற்ப்புதமான சொற்பொழிவு..., ஒரு வானுலக தேவதையுடன் கதையும், அன்போடு அறிவுரையும் பருகிய உணர்வு... வாழ்த்துக்கள் 🌹🌹🌹 அன்புத்தோழி....
மிக்க நன்றி, Sanjai 🙏🙏
எனக்கும் இவ்வாறு நடந்தது ஆனால் நான் அதற்கு எதிராக போராடி மனதில் மிகவும் உறுதியாக செயல்படுவதனாலும் இப்படியான களைகளை மேல் அதிகாரிகளின் உதவியுடன் பிடுங்கி எறிந்துள்ளேன்.
உங்கள் புத்திமதிக்கு மிகவும் நன்றிகள்
மிக்க மகிழ்ச்சி, Visuvalingam :)
Correct ah soninga ka 👏👏👏 intha story enaku life long marakathu...inimel antha mathiri situation varum bothu.Chinna smile oda naganthu poiruven😎✌️Mansuku arruthala irunthuchu ka♥️
Thanks a lot! I am glad this video was helpful to you :)
அழகா அர்த்தமா பேசுறீங்க ❤கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கட்டும் ❤🙏
மிக்க நன்றி, Sudha 😊😊
Well explained madam. It is really a kind of insecurity for some people. I have experienced this through my childhood and adulthood by my parents and in turn my relatives. The irony was even after I excelled in studies , profession my mother continued to do so after which I cut off ties with her and my relatives. Only later I realized that she had a personality disorder called NARCISSISM. We cannot convince people. With this disorder.
I can understand what you must have gone through while growing up. Dealing with a narcissistic personality is not easy, especially if it is a parent. I'm glad you made the right choice. I know it would have been really difficult to make that choice, but still it's the right one!
Yes....than meethu....mariyathaium...
Nan nanmathipum irukura oruthar...aduthavanai mattam thati pesa mattan...good psychological message to all mam....🙏many people living in this mentality...they didnt obey others openion..
That's true, Subashini. Well said :)
மிக அருமை சகோதரி.
மிக்க நன்றி, Anand :)
last 15 years this question in my mind finally cleared thank you so much awesome !!!
உங்கள் பதிவு வாழ்க்கையில் தேவைபடும் பதிவு அருமை
மிக்க நன்றி, Sujan :)
நானும் ஒரு Motivational story சொல்பவர் என்பதில் பெருமை கொள்கிறேன்
Power of control pathi oru video mam. Workplace le ithai bosses kaiyaalurathu eppadi handle panrathu
Thanks for your advice
My style whoever insult me
Scolding me i don't tell anything for them
I keep just quite I'm listen from right ear throwing left ear
Please upload more vedio like this mam
Very use ful for your vedio dear👌👌👌
Sure, I will. Thanks a lot :)
@@MazeWinnersTamil its my pleasure dear
Super sister இந்த மாதிரி ஆட்கள் நம் கூடவே இருக்காங்க.
உண்மை, Sathiya :)
நல்ல அருமையான விஷயம் உங்களுடைய நல்ல பதிவுகள் தொடரட்டுமாக வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏
மிக்க நன்றி, Syed :)
மிகவும் பயனுள்ள தகவல்.அருமை.💐💐💐👍
Madam, your videos are very nice.. I have an interest to learn psychology. But time did not permit me to do that. I started to see your videos just 2 days back only. Its amazing. I expect more videos with good title. Do your level best. Good Luck.
Sure, Sathiskumar! Thank you so much :)
வணக்கம் சகோதரி. நீங்க முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி பேசியதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி.
நீங்க பேசரது எனக்கு உபயோகமா இல்லையா என்றெல்லாம் நான் யோசிக்கல உடனே சப்ஸ்க்ரைப் பனினிட்டேன் . நன்றி சகோதரி.
ஆங்கில கலப்பு இல்லாமயே எப்பவும் பேசுங்க சகோதரி.
நன்றி.
மிக்க நன்றி, Vetri 🙏🙏
உண்மை 100 % , மட்டம் தட்டுபவர்களை கண்டுக்காமல் போய் விட வேண்டும்.. Sreelakshmi.
மிகவும் சரியாக சொன்னீர்கள், Visva ☺️🙂
தன்னிலை விலக்கதிற்கான
அருமையான கதை
Thank சஹி🌷
மிக்க நன்றி, Narasimma :)
Super akka
இந்த நிலைமை என் வாழ்க்கையில் நடந்தது
Thank you, Durai :)
Hi miss 1st time ungata entha kaanoliya paarthan. Romba use full a erukku . Supper. ungada matra videos um paarcka aavala thoonduthu ungada speech. All videos um paarthudu comments panran miss. Thank you
Thanks Mohan :)
மிக அருமை சகோதரி 💐💐
மிக்க நன்றி, Manju :)
Empty vessels make noise 😎.... 👍... very positive...
Thank you, Sobana :)
Congratulations Madam, I really appreciate your narration of the story in a grand manner. Wish you success in your endeavours. With best wishes.
Thank you so much, Veluswamy :)
Wow very interesting story sister. Practical lyf la ellarkum nadakura onnu.. best ah sonniga.. thx for yr information. 🤗.
Thanks a lot, Lavanya :)
Thank you mam for your valuable video at the right time in my life. 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌💐💐💐💐🌸💐
You're welcome, Gayathri :)
ஓ ரொம்ப ஆறுதலா இருந்தது. உங்க voice & நீங்களும் sweet Good job mam
மிக்க நன்றி, Janufa :)
Thanks medam 👌so thanks en husband ennai eppayum mattam thattuvar na pathi solli vetuven
Janavi 👍👍
Superb akka nalla story nalla karuthu 👍🏻
Thank You, For encouraging me at the 11th hour. if I would have not seen your talk i would had been Had same feeling of why others are hurting me. Thanks a lot for the encouraging words.
I'm glad you are feeling much better now. Thank you for sharing this :)
நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை நான் பிறந்ததிலிருந்து சற்று உடல் எடை அதிகமாக தான் இருப்பேன் அதனால் எங்கு போனாலும் என்னை மட்டம் தட்டி பேசுவார்கள் உறவினர்கள் இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்தேன் என்னால் தாங்க முடியாமல் 😭😭😭 நான் இப்போது எந்த விஷேசத்திற்கு போகவேயில்லை 3 ஆண்டுகள் எந்த உறவினர்களிடமும் பேசவில்லை
Hi Vino!
மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் அல்லது சொல்கிறார்கள் என்பதை விட உங்கள் வாழ்க்கை மதிப்புக்குரியது என்று நீங்கள் இப்போது முடிவு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இனி எப்போதும் தற்கொலை என்ற சிந்தனைக்கே போக கூடாது, சரியா? உங்களை மீண்டும் மீண்டும் அவமதிக்கும் நபர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லதுதான். ஆனால் அதற்காக சமூகத்திலிருந்து உங்களை தனிமைப்படுத்தாதீர்கள். உங்களை அவமதிக்கும் நபர்களே வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது, உங்களைப் போன்ற ஒரு நல்ல நபர் ஏன் வீட்டிற்குள் இருக்க வேண்டும்? வெளியே வாருங்கள், நம்பிக்கையுடன் பேசுங்கள், தலையை நிமிர்த்தி நடங்கள், Vino. You deserve it :)
@@MazeWinnersTamil சரியாக சொன்னிங்க .
🙏🙏 நன்றி சகோதரி🙂
Sister, Oru Sela jenmagalukku
Yevlavoo Sonnalum puriyathu
ஆமாம், Dhanapal! சில மனிதர்கள் அப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்!!
உங்க நட்பு எங்களுக்கு தேவை
வளரட்டும் செயல்
வாழ்த்துக்கள் மேடம்
மிக்க நன்றி, Jaya :)
Excellent! clear ad focused speech👍
Thank you, Pownraj :)
See neenga sonnathu 💯 true,nerya per ku antha situation na handle pana varathu!!!! Ellam therinchavan panivaga Selvan....that proverb 💯💯💯.That rich man🤣🤣
Thank you so much, Karthik :)
Super message sister God bless you 💗 from Malaysia Andrew
Thanks a lot, Andrew :)
என் நாத்தனார் நல்ல வேலையில் இருக்காங்க ஒரே தம்பி பொண்டாட்டி என்னை ரொம்ப மட்டம் தட்டி நோகடிப்பாங்க சமாளிக்கவே முடியாது எனக்கு ரொம்ப பயனுள்ள தகவல் நன்றி மேடம்
இந்த காணொளி உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என்பதில் மிக்க மகிழ்ச்சி, வித்யா :)
Thank you mam (There r tonnes of emotions hidden in my words) 😇
Ah I get that!! Thank you so much, Thameem :)
@@MazeWinnersTamil Feeling gr8 to get a reply comment mam.... Have a nice time 🙂
**இதுதான் உலகில் உள்ள அனைத்து சகமனிதர்களை மட்டம் தட்டி பேசும் நபர்களுக்கு உளவியல்ரீதியான 'சவுக்கடி' சிறப்பான விளக்கம் சகோதரி🙈🙉🙊
மிக்க நன்றி, Senthil 🙏🙏
Effective speech. Good👍 keep it up.yes I am also affected mam. Yes due to insecurity, &inferiority complex .
Thank you, Judith :)
Super explained I just loved it and I have faced like this problem and I was thinking why people are thinking towards buy now o gut the point. Thank you so much
Thank you, Afrin :)
கூடியளவு தமிழ் சொறபதங்களை உபயோகியுங்கள் யாழ்ப்பாண மக்கள் பேசுவது போன்று இருக்கிறது. நன்றிகள்.
Yes, Exactly correct Madam.
Thank you, Krish :)
நாங்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் விட வேண்டியது தான் அக்கா
மிக சரியாக சொன்னீர்கள், Purusothaman :)
Naai koraikudhae nu nammalum korachuttae irundha adhu avlo nalla irukkadhu bro🔥🔥🔥
Correct ah soninga mam... Yenna mattam thatti pesuravanga la kanduka matan.. Avanga la kadanthu ennudiya velaiya parka poiduvan...☺☺☺
That's a great quality, Vetri 👍👍
@@MazeWinnersTamil 🙂🙂👍
Unlike panavargal mattam thattubavargal... Karma will surely back fire on them. Oru pothum antha seyalai naam seiyamal paarthu kolvoam.
Kavitha 👍👍
தெளிவான பேச்சு.வாழ்த்துகள்
மிக்க நன்றி, Thangalatha :)
Really I had some problem before watching this video but after that really 😭😭 nice mam , really i understood what is a life
Thank you Prasanna :)
@@MazeWinnersTamil mam one guy is disturbing me continuously in what'sapp and Instagram ,iam a medical student and the guys distributing me is my classmate , if I block him that will create more problem , iam very much stressed mam , I can't study for my exam 😭 plsss give me some idea how I should avoid him
Really I can't share this with my parents mam 🥺
@@prasanna9611 my suggestion would be to tell your parents immediately. Even if they scold you, it's okay. Inform them first. Let them talk to the boy or his parents. Don't get into a quarrel with the guy or his family. Just politely inform them not to disturb you anymore!
@@MazeWinnersTamil ok mam ,I will inform my parents 😓
Good Sunday Good. Thagaval super super superb kuppan tailor singaladapuram very nice meendum namma seyum thagaval super
Thank you so much :)
Madam my request to make some different concepts videos also like health tips, motivations etc
Sure Esthak :)
Fantastic story ! Thaguthi adravargal yēthāvadu (#Money_Property_etc) vondrinai thangalin thaguthiyāga nirnayithu kondu, thangal mēlānmaiyai madravarmeedu niruva muyalgindranar !!!,...
That's true, Adhithya :)
Good Message sis
Thank you, Selvan :)
அருமை வாழ்த்துக்கள் ஒருவருடைய வார்த்தைகள் தான் அவருடைய தரத்தை வெளிப்படுத்தும். The law of garbage trucks
மிக்க நன்றி, முத்து :)
சூப்பரா சொன்னிர் சகோதரரி🙏
மிக்க நன்றி, Satheesh :)
@@MazeWinnersTamil நன்றி கலந்த வணக்கம்🙏
Very simple and valuable content. Your way of presentation and voice modulation is simply superb.
Thanks a lot, Sukumar :)
நீங்கள இரண்டு வருடம் முன்பு வெளியிட்ட பதிவு இப்ப புதிதான பதிவுதான் வேண்டும் எங்களுக்கு
Gaiety💅.Whew ! This story has got good moral value and am very proud of you.This is the message truly allows us to live a good sapient with happy life and ur wishful thinking ,no darkest days for you 🙏.
Thank you, Selvaraj sir :)
திருந்தவே மாட் டார்கள்
👍👍
Romba Romba Super Message....specially Really Useful for working people.....
Thanks a lot, Sugi :)
முத்தொன்று கண்டு வியந்தேன்...
இருப்பினும் சிறப்பு சிப்பிக்கே....
மிக்க நன்றி, Monish :)
amazing explanation for head doctor to junior doctor question ...super sissy...also she is sweet story telling women...lovely...really impressed...
Thanks a lot :)
6374002811
Yanna nenga rompa mattam thaturinga sree
Akka ungaludaiya anaththu Vediokalum enakku migavum payanullathaga irukkirathu romba thanks akka
You're welcome Santhosh :)
Mam my mother I law always tell a word elephant in any form by indirectly in front of me.. Iam having 3 and half year child ..by speaking to him asking a for apple till E for elephant she ask and speak to my child then she won’t continue till z..she will stop up to E...saying Tata-Ace in road kutty yanai....any we c in Tv if any add or cartoon she will say... what is this it is elephant ...by herself she will say any things related to elephant...and even one small white elephant doll bought and kept in her home ...always shows to my child and project...how I should overcome this...please answer me mam..off course I gained weight after my baby ..being she is women ..she is doing this and insulting me more during initial stage with her daughter....even her daughter and her husband will do with her ...I felt very low mam...I don’t like to go there...😢anyhow during any leave like Diwali or any leave we go tre ..I will be tre only max2 to 4 days ...then I will go to my mom place...or I feel very cry tre. How to overcome..what I have to do mam.please tell me😭
Super information Sreeelakshmi, Very useful and good lesson for our lifestyle..
Thanks a lot, Deen :)
Hii sis ungaloda speach rompa super a iruku 👌👌 👍 ungaloda place voice echo aagra maadhiri thonuthu boya-mi mic la peasunga.... Sis
Sure, Priya! Thanks for the feedback :)
Excellent message
Thanks sister
Thank you, Gabriel :)
Very good explanation
Thank you, Rajagopal :)
Superb.very nice. I dedicate this to corporate top levels
Thank you, Palraj :)
Very beautiful. Now I have faced same problem. Now I get best solution from your video. God bless you
Thank you so much, Maha :)
Very good information.thank you madem
அன்புச் சகோதரி! வணக்கம்!! எனக்கும் இது போன்ற அனுபவம் நடந்துள்ளது! நேருக்கு நேர் சுட்டிக் காட்டி எச்சரித்தேன்! பேச்சு மிக மிகக் குறைந்துள்ளது! மனம் விட்டுப் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்!அவரின் மேல் உள்ள நல்லெண்ணங்கள் அறவே ஒழிந்து போனது! தற்போது நிம்மதியாக உள்ளேன்! தங்கள் கூற்று மனிதர்களுக்கு அத்யாவசியத் தேவையே! இது போன்ற அறிவுரைகளைக் "கதைகளோடு " கூறுங்கள்! திருந்தாத ஜென்மங்கள் திருத்தும்! இப்படிப்பட்ட ஜென்மங்களுக்கு
தன்னை விட எதிரே இருப்பவர் நல்ல பெயர் பெற்று விடுவாரோ என்ற பயமே முழுமையான காரணம் என்பதையும் எனது அனுபவத்தில் நன்றாகப் புரிந்து கொண்டு அவரிடமிருந்து அரைகுறையாக விலகி உள்ளேன்! சூழ்நிலை முழுவதுமாக (பொது காரியம்)
விலக முடியவில்லை! தங்கள் அறிவுரைகளுக்கு ஆனந்த வாழ்த்துக்கள்!
Super akka ...enna daily insult pannuvanga neraiya per ennaku kastama irukum ...ipo UNGA vdo pathathum atha epadi overcome nu purichuthu TQ so muchhhhhh for wonderful vdo 😍😍😍
I am glad that you found this video helpful, Prince. Thank you :)