நல்லவன் மாறி நடிச்சு முதுகுல குத்திட்டான் துரோகி ! நேரடியாக திட்டிய தீபக்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 923

  • @selviprakash1372
    @selviprakash1372 13 วันที่ผ่านมา +1195

    எதுக்கு தேவை இல்லாத தலைப்பு வைக்கிறீர்கள்

    • @Beez_girl
      @Beez_girl 13 วันที่ผ่านมา +49

      Sound pr negative bro

    • @kasthurisakthi-b4l
      @kasthurisakthi-b4l 13 วันที่ผ่านมา +1

      thevidi.... pu..... appadithan bro

    • @AnishaAnisha-hf9zg
      @AnishaAnisha-hf9zg 13 วันที่ผ่านมา +8

      Ama

    • @prokillergaming8601
      @prokillergaming8601 13 วันที่ผ่านมา +24

      Mithuve negative sollurathuku 1kottame erukku

    • @prokillergaming8601
      @prokillergaming8601 13 วันที่ผ่านมา +10

      Mithuve negative sollurathuku 1kottame erukku

  • @nithyakavin5893
    @nithyakavin5893 13 วันที่ผ่านมา +102

    Deepak bro நாங்க எல்லாம் குடும்ப ஓட்டே உங்களுக்கு தான் போட்டோம் ❤நீங்க எப்படி வெளிய வந்தீங்கன்னு தெரியல ஆனா உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்களுடைய game ரொம்ப பிடிக்கும் 💐💐💐

    • @malathig2486
      @malathig2486 12 วันที่ผ่านมา +2

      Naangalum.... ❤❤❤❤

  • @mohamedrifhaith9889
    @mohamedrifhaith9889 13 วันที่ผ่านมา +128

    ரொம்ப அழகா பேசுறீங்க 😘 தீபக் ❤️ வாழ்க வளமுடன் 💐💐💐 💯

  • @nagusabari8275
    @nagusabari8275 13 วันที่ผ่านมา +74

    தீபக் அண்ணா நீங்க எப்பவோ ஜெயிச்சிட்டீங்க lifeலையும் .ஒரு நல்ல அப்பா ங்றதுலயும் ஜெயிச்சிட்டீங்க😂😂❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @AKS-k4i
    @AKS-k4i 13 วันที่ผ่านมา +70

    Muthu Deepak bonding real ❤❤❤❤

  • @s.vijayarani1812
    @s.vijayarani1812 13 วันที่ผ่านมา +439

    முத்துவுக்கு கிடைக்கிற ஓட்டை திசை திருப்புற வேலை இது.. எதுக்கு இந்த தலைப்பு

  • @MahaVasudavan
    @MahaVasudavan 13 วันที่ผ่านมา +72

    தீபக் அண்ணா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் தென்றல் நாடகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @VarahiYugam
    @VarahiYugam 13 วันที่ผ่านมา +275

    ஓவியா க்கு பிறகு நீங்கள் எலிமினேட் ஆகும் போது அழுதோம் 😢

  • @kondinatchankanmani3141
    @kondinatchankanmani3141 13 วันที่ผ่านมา +54

    Deepak & muthu 🎉 always ultimate BB8

  • @mageswarisivakumar3382
    @mageswarisivakumar3382 13 วันที่ผ่านมา +33

    போங்க தீபக் போனதுல்ல இருந்து எங்க வீட்ல நாங்க பிக்பாஸ் பாக்குறதேல்ல நீங்க மட்டும் தான் பிக்பாஸ்ல உன்மையா இருந்திங்க தீபக்

  • @MalathyRajan-d9i
    @MalathyRajan-d9i 13 วันที่ผ่านมา +217

    நீங்களும் முத்துவும் தான் நல்ல கண்ணியமான மனிதர்கள்.
    Keep it up ur friendship.

    • @rajikumar9953
      @rajikumar9953 13 วันที่ผ่านมา

      yes yes super .... super kanni yam

    • @sivaniraj3819
      @sivaniraj3819 13 วันที่ผ่านมา +4

      Muthu kanniyam kidaiyathu he’s very selfish, he’s acting when Deepak came out. Avana nampathinka!!

    • @gnanambigaivasudevan
      @gnanambigaivasudevan 12 วันที่ผ่านมา

      முத்து இல்லை.தீபக் மட்டுமே.

    • @nirmalap8051
      @nirmalap8051 8 วันที่ผ่านมา +1

      Yes Muthu fake affection

  • @vijiyalakshmikarthikeyan7115
    @vijiyalakshmikarthikeyan7115 13 วันที่ผ่านมา +80

    தீபக் அண்ணா என்னை பொருத்தவரைக்கும் நீங்கதான் டைட்டில் வின்னர்

  • @pakg8218
    @pakg8218 13 วันที่ผ่านมา +121

    முத்து அன்பு உண்மையான அன்பு தீபக் தம்பி. அந்த முத்துவை அன்சிதா மற்றும் சவுண்ட் ரொம்ப கீழ்தரமா முத்துவை பேசறங்க. தீபக் ப்ரோ நீங்கள் சொல்லுங்க முத்துவிடம் பேச்சு திறமை மட்டும் தான் உள்ளது. என்றார்கள். Fraction of second முத்து கேம்மை எப்படி analyze செய்கிறார் என்பது மக்களாகிய எங்களுக்கு தெரிகிறது. உள்ளே மற்றவர்களுக்கு ஏன் தெரியவில்லை. எந்தப்பின்புலம் இல்லாமல் கடவுள் தந்த திறமையையும் தன் உடைய தன்னம்பிக்கை வைத்து விளையாடும் தமிழ் மகனை மிகவும் கீழ்தரமாக நடத்துகிறார்கள். தீபக் சார் நீங்கள் மட்டும் தான் முத்துவிடம் நேர்மையாக இருந்தீர்கள். நன்றி தீபக் தம்பி. வீட்டில் உள்ள உங்கள் மனைவி மற்றும மகனுக்கு ம் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

    • @evanjalinarmstrong5231
      @evanjalinarmstrong5231 13 วันที่ผ่านมา +6

      @@pakg8218 எஸ் ரொம்ப கரெக்ட் அன்ஷிதா வை தான் முத்து நிறைய தடவை நாமெனேட் பன்னிருப்பான் அதான் வந்து வன்மத்தை இப்படி கொட்டுறா அன்ஷிதா ரியல் கெரெட் இது தான்

    • @shakila7518
      @shakila7518 13 วันที่ผ่านมา +1

      நல்ல விளம்பரம் 😡

    • @shenbagavallim3440
      @shenbagavallim3440 13 วันที่ผ่านมา +1

      True words

  • @rosemaryfrancis2744
    @rosemaryfrancis2744 13 วันที่ผ่านมา +34

    I'm from Malaysia I support you and muthu muthu muthu muthu muthu muthu muthu 👍👍👍👍👍👍 yours good hearts 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @erodekarthickjaikavin7502
    @erodekarthickjaikavin7502 13 วันที่ผ่านมา +20

    அண்ணா நீங்க சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்டார் ஆயிட்டீங்க அண்ணா மிகப்பெரிய வாழ்த்துக்கள் உங்களுக்கு உண்மையாகவே நீங்க சூப்பர் அண்ணா 🎉💐💐💐💐💞💞💞💞💞💞🎊🎊🎊🎊🎉🎉🎉🎊

  • @prsan2345
    @prsan2345 13 วันที่ผ่านมา +69

    தீபக் நீங்கதான் வின்னர் ❤❤❤🎉🎉🎉

  • @Nada4356-r8e
    @Nada4356-r8e 13 วันที่ผ่านมา +45

    ❤❤❤❤ உங்களைப்போல திறமையாக நிகழ்ச்சியை நடத்த வேறுயாராலும் இயலாது என்றும் நலமுடன் அன்பாய் நலமாய் சிறந்து வாழ வாழ்த்துக்கள்

  • @TwinkleStarAkshayrjpaka
    @TwinkleStarAkshayrjpaka 7 วันที่ผ่านมา +2

    Enakum Deepak than Winner 🎉🎉🎉❤❤❤💐💐💐

  • @vihaanshivtips1350
    @vihaanshivtips1350 12 วันที่ผ่านมา +3

    உங்க ரெண்டு பேரோட நட்பு ரொம்ப அழகா இருந்துச்சி அண்ணா. உங்களை எனக்கு தென்றல் சீரியல் பாக்கும் போது ரொம்ப பிடிக்கும். இப்போ இன்னும் அதிகம் பிடிச்சிருக்கு❤🥰வாழ்த்துக்கள் 💐

  • @pravinkumarkumar1263
    @pravinkumarkumar1263 13 วันที่ผ่านมา +26

    Happy Pongal Deepak bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sankarigovindraj8429
    @sankarigovindraj8429 13 วันที่ผ่านมา +16

    What type of tittle?😡😡😡 they have beautiful bond❤

  • @sujanthankarudan4278
    @sujanthankarudan4278 12 วันที่ผ่านมา +10

    இந்த தலைப்பை பார்ககும் போது
    எனக்கு பதிலா என் தம்பி செஞ்சிட்டார் என்கின்ற மாதிரி இருக்கு😂😂😂

  • @rafikmegar9240
    @rafikmegar9240 12 วันที่ผ่านมา +3

    தீபக் அண்ணா நீங்க தான் வீண் பன்னனும்டு ஆசைப்பட்டேன் நீங்க தான் அண்ணா வின்னர்

  • @lalithajagadish1142
    @lalithajagadish1142 13 วันที่ผ่านมา +8

    I really cried when sethusir showed ur name, i m not seeing bb after ur eviction. I voted for u only. V miss u in bb. V thought u will b in finals.

  • @SelviSaminathan-h6o
    @SelviSaminathan-h6o 13 วันที่ผ่านมา +7

    Muthu tittl winner ❤ thambi Deepak I love you thambi son papa ❤❤❤

  • @Duraimurugan-g9s
    @Duraimurugan-g9s 8 วันที่ผ่านมา +1

    தீபக் சார் நீங்க எலிமெண்ட் ஆகும்போது என் கண் மனசு கலங்குது நீங்கதான் உண்மையிலே ஒரு டைட்டில் வின்னர்

  • @bharathik2275
    @bharathik2275 13 วันที่ผ่านมา +16

    தென்றல் சீரியல் இருந்து
    உங்களை ரொம்ப பிடிக்கும் அண்ணா i Love you

  • @Nitin-jee-m1in
    @Nitin-jee-m1in 12 วันที่ผ่านมา +3

    Deepak bro ur winner 🏆 ஆனா ரொம்ப நல்லா இருக்கு 😢😢😢😢😢😢

  • @prsan2345
    @prsan2345 13 วันที่ผ่านมา +28

    தீபகநான் வந்து ஸ்ரீலங்கா முத்துக்கு சொல்லுங்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @BabuMuthu-r6r
    @BabuMuthu-r6r 13 วันที่ผ่านมา +26

    பிரதர் முத்துக்குமார் கேட்டேன்னு சொல்லுங்க நீங்க ஒரு நல்ல மனிதர் ஒரு நல்ல கேம் பிளேயர். சூப்பராக கேம் விளையாடிணீர்கள். முத்துக்குமரனை மறந்து விடாதீர்கள்

  • @Mahalakshmi-p5o
    @Mahalakshmi-p5o 13 วันที่ผ่านมา +28

    அண்ணா நீங்க தான் வின்னர் ஆவினை நாங்க நினைச்சுக்கிட்டே இருந்தோம் அண்ணா

  • @soundararajanrajangam3161
    @soundararajanrajangam3161 13 วันที่ผ่านมา +3

    உண்மையாகவே நீங்க கேமை விட்டு வெளியே வரும்போது மிக வருத்தமாக இருந்தது.. முத்துக்குமரன் பிடித்த நபர் ❤️❤️💐

  • @SSuganya-oh6vb
    @SSuganya-oh6vb 13 วันที่ผ่านมา +6

    எங்க வீட்டு பவித்ரா குட்டிக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க நல்ல தைரியமா இருக்கு சொல்லுங்க நல்லா சாப்பிட சொல்லுங்க ரொம்ப நன்றி உங்க ஆட்டம் கூட சூப்பரா இருந்துச்சுன்னா❤❤❤❤❤❤❤❤

  • @Maha9094AM
    @Maha9094AM 12 วันที่ผ่านมา +1

    மக்கள் ஓட்டு எல்லாம் உனக்குத்தான் பா பிக் பாஸ் பிளாட் பண்ணிச்சு பா

  • @SivamaniKavin-z7w
    @SivamaniKavin-z7w 13 วันที่ผ่านมา +44

    தீபக் அண்ணா நாங்கள் இலங்கையில் இருக்கிறோம் முத்து அண்ணாவிடம் சொல்லுங்க அவருக்காக நாங்கள் இருக்கிறோம் என்று . Big boss house ல் எல்லாரும் எங்க முத்து அண்ணா மேல வன்மத்தாலயே குளிப்பாட்டி விடுறாங்க வன்மத்த கொட்டுனவங்க எல்லாரும் தெரியும் எங்க குடும்பத்தார்கள் அவங்கள பாத்த ஏசிவிடுவோம் தீபக் அண்ணா நீங்க சொல்லுங்க எங்க முத்து அண்ணாவுக்கு நாங்க எப்பவும் இருப்போனு

  • @rathin.pchannel5766
    @rathin.pchannel5766 12 วันที่ผ่านมา +1

    அனைத்து இனிய தமிழ் சொந்தங்கள் அனைவரும்

  • @parvarthiparu7804
    @parvarthiparu7804 13 วันที่ผ่านมา +8

    Soundarya sister is true and genuine ❤❤❤❤❤❤❤❤❤

  • @நாகுநாகு-ள4ம
    @நாகுநாகு-ள4ம 13 วันที่ผ่านมา +11

    தீபக் அண்ணா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நீங்கள் கவலை பட வேண்டாம் நம் முன்னடி இருப்பவர்களை பாருங்கள் நம்ம நல்லா இருப்போம் நன்றி வணக்கம்

  • @evanjalinarmstrong5231
    @evanjalinarmstrong5231 13 วันที่ผ่านมา +14

    முத்து அன்பு உண்மையானது

  • @mathumathi8711
    @mathumathi8711 13 วันที่ผ่านมา +22

    Deepak anna miss u

  • @chutties....funnyvideos9057
    @chutties....funnyvideos9057 13 วันที่ผ่านมา +15

    Jack is genuine player ❤️💙❤️💖💖💕💕

  • @mubinaparveen8838
    @mubinaparveen8838 13 วันที่ผ่านมา +23

    Semma தீபக் 🎉🎉🎉🎉❤

  • @dhanalakshmlbestsone1967
    @dhanalakshmlbestsone1967 13 วันที่ผ่านมา +26

    Deepak mas❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @traintrain4952
    @traintrain4952 13 วันที่ผ่านมา +17

    Muthukumaran honest player❤❤❤❤❤❤❤❤

  • @vadivukarasivelayudham2773
    @vadivukarasivelayudham2773 13 วันที่ผ่านมา +19

    முத்து உங்க தம்பி தான் தீபக் உண்மையான அன்பு❤❤❤❤

  • @MalathyRajan-d9i
    @MalathyRajan-d9i 13 วันที่ผ่านมา +32

    நல்ல நட்பை கொச்சைப் படுத்தாதீர்கள்..

  • @muthukrishnan8152
    @muthukrishnan8152 13 วันที่ผ่านมา +2

    Muthu kumaran tha title winner ❤❤❤❤❤❤❤❤❤❤❤Deepak ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤muthu Deepak ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤muthu Deepak 💐💐💐💐💐

  • @JayadurgaDurga-v4m
    @JayadurgaDurga-v4m 13 วันที่ผ่านมา +10

    Muthu and you really winner

  • @dhanalakshmim5421
    @dhanalakshmim5421 9 วันที่ผ่านมา

    Both Muthu and you bonding is very good

  • @RoseletLatha
    @RoseletLatha 13 วันที่ผ่านมา +8

    Romba kastama irunthuthu neenga evict anathu 🏆 neenga than win pannu veenganu nenachen 😊 👍🤝❤️💖 Deepak nalla play panneenga

  • @karthikaraj9085
    @karthikaraj9085 13 วันที่ผ่านมา +9

    முத்துக்குமார்கு அவர் தகுதிக்கு மீறிய அன்பு கிடைக்கிறது. அவர் நிறைய தவறுகள் செய்த போதும் அவருக்கு மக்கள், சேது சார் சப்போர்ட் செய்றாங்க மன்னிக்கிறாங்க ஆனா அது ஜாக் கு கிடைக்கிறது இல்ல.

    • @Shah-fl7pq
      @Shah-fl7pq 13 วันที่ผ่านมา

      Jack ku அவரு support tha panraru

    • @karthikaraj9085
      @karthikaraj9085 13 วันที่ผ่านมา

      No. Captaincy task la jack dhan vishal vida fast ah pona 2 rounds ku. Aana muthu jack sonna maadhri nadanthukla nu register pante irundhaan. So bad. And last weekend episode la VJS munnadi Ravi Sir partial nu othukittavan ippo vara Jack adha sonnadhu thappu nu pesran. Idha yarume question pana maatranga. VJS kuda Ravi ta pesnare thavira Muthu ta kekla.

  • @DivyaAngela-or5ci
    @DivyaAngela-or5ci 13 วันที่ผ่านมา +7

    ❤vote for JACK.❤❤❤❤❤❤

  • @ChitraRavi-u9m
    @ChitraRavi-u9m 13 วันที่ผ่านมา +5

    Unfair Eviction Deepak 😭

  • @IsmailNoorjahan-zc9bb
    @IsmailNoorjahan-zc9bb 13 วันที่ผ่านมา +3

    தீபக் தம்பி வாழ்க வாழ்த்துக்கள்

  • @PakyaRaj-ke1yy
    @PakyaRaj-ke1yy 3 วันที่ผ่านมา

    நீங்க வெளிய வருவீங்கனு எதிர்பார்க்கல அண்ணா நீங்க பைனல் போவிங்கணு நினைச்சேன்னுனு❤❤

  • @sangeethasekar1334
    @sangeethasekar1334 13 วันที่ผ่านมา +5

    Deepak happy pongal ninga vinnar

  • @SenthilHarish-k8q
    @SenthilHarish-k8q 13 วันที่ผ่านมา +4

    Deepak Anna neenga super

  • @SelvakumarVimala-y7c
    @SelvakumarVimala-y7c 13 วันที่ผ่านมา +6

    Muthukumaran Deepak nalla manitharkal

  • @subalakshmi8364
    @subalakshmi8364 13 วันที่ผ่านมา +7

    Muthukumarn super Anna

  • @thenu712
    @thenu712 13 วันที่ผ่านมา +23

    Mk❤️‍🔥❤️‍🔥❤️‍🔥💥💥💥💐💐💐

  • @traintrain4952
    @traintrain4952 13 วันที่ผ่านมา +9

    Muthukumaran tittle winner❤❤❤❤❤❤❤❤

  • @SureshSuresh-f2g6d
    @SureshSuresh-f2g6d 13 วันที่ผ่านมา +7

    Iove sound ❤️❤️❤️

  • @santhoshdhiva-zq7yj
    @santhoshdhiva-zq7yj 13 วันที่ผ่านมา +5

    தீபக் கண்ணா நான் ஸ்ரீலங்கா முத்துரொம்ப கேட்டதாக சொல்லுங்க சுத்தமாக கேட்டதாக சொல்லுங்க பிக் பாக்ஸ் பார்த்துக் கொண்டே இருப்போம்

  • @munirajv9308
    @munirajv9308 13 วันที่ผ่านมา +3

    ❤ Deepak sir title winner ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ happy Pongal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KalaRavichadran
    @KalaRavichadran 13 วันที่ผ่านมา +10

    Muthu❤❤❤🎉

  • @maheswarimaha2835
    @maheswarimaha2835 13 วันที่ผ่านมา +21

    Muthu ❤❤❤❤

  • @shanthinikannan6184
    @shanthinikannan6184 12 วันที่ผ่านมา

    Deepak ji you are a Gentleman. Really miss you in BB.

  • @mathumathi8711
    @mathumathi8711 13 วันที่ผ่านมา +3

    Real Deepak anna...neega nalla irukanum..ungala romba miss pantra

  • @rajeswariv1302
    @rajeswariv1302 13 วันที่ผ่านมา +7

    Winner........muthu .......my sweet brother

  • @palanivelchitra-qt3fc
    @palanivelchitra-qt3fc 13 วันที่ผ่านมา +5

    Mk. 🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @vikneshpaulsteven8518
    @vikneshpaulsteven8518 9 วันที่ผ่านมา

    Super Player Deepak Sir. 🇸🇬🇸🇬🇸🇬🇸🇬

  • @muruganmurugan-ye6hc
    @muruganmurugan-ye6hc 13 วันที่ผ่านมา +9

    Deepak Anna you are real BB

  • @chutties....funnyvideos9057
    @chutties....funnyvideos9057 13 วันที่ผ่านมา +5

    Anna Jack good player and good soul Anna ❤❤❤❤❤

  • @tamilSelvi-ri6it
    @tamilSelvi-ri6it 13 วันที่ผ่านมา +9

    முத்து உங்களுக்கு நல்ல தம்பி ❤❤❤

    • @navamsinna8492
      @navamsinna8492 13 วันที่ผ่านมา

      நீங்களும் முத்துவும் தான் நல்ல கண்ணியமான மனிதர்கள்.

  • @RKSSeetha-v7l
    @RKSSeetha-v7l 4 วันที่ผ่านมา

    நீங்கதான் win பன்னுவீங்க என்று எதிர்பார்தேன். ஆனா ஏமாற்றம்தான் கிடைச்சுது. நிங்க வெளியவந்ததும் அழுதுட்டன் நான். தென்றல் சீரியல் பார்க்கும்போது இருந்தே உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    • @RKSSeetha-v7l
      @RKSSeetha-v7l 4 วันที่ผ่านมา

      ஓவியா தர்சன் அப்ரமா நீங்க வெளியவந்தது பார்க்கவே பிடிக்கல

  • @chutties....funnyvideos9057
    @chutties....funnyvideos9057 13 วันที่ผ่านมา +5

    Jack super ah vilayaduraga solluga anna pls vote for Jackline ❤️❤️💕💖💖💕💖💕💖 💕💕💕💕💖💖💕

  • @suganamu
    @suganamu 13 วันที่ผ่านมา +1

    You are real
    You are true Gentle man
    Sivaranjini is very lucky person
    All the best Head
    Keep rocing Man
    Muthuumarank oru mutham kanathulakidunga Jessie amma koduka sonangunu marathidathings bro

  • @revathirevathi2270
    @revathirevathi2270 13 วันที่ผ่านมา +5

    You are geniune person sir...

  • @abyabhilash2681
    @abyabhilash2681 13 วันที่ผ่านมา +2

    Deepak iam vishals grand mother.Ammama .Tell him i have prayers for him.But he forgot me.Iam very much hurt when he cried.Convey my regards to all of the contestants.My heartiest blessings to you and your family ❤

  • @santhiragavan2269
    @santhiragavan2269 13 วันที่ผ่านมา +3

    Deepak...you are the real title winner..

  • @padmashreepriya9872
    @padmashreepriya9872 13 วันที่ผ่านมา +1

    Sound ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂

  • @nalini8269
    @nalini8269 13 วันที่ผ่านมา +5

    Yes bro ungaluku vote vanthu vidum endru ninaithen ungala vida week_a irukaravangaluku vote podalamnu ninaithen

  • @dorothynaveena
    @dorothynaveena 12 วันที่ผ่านมา

    We did not forget to vote for you Deepak ... you are the best ❤

  • @Mahalakshmi-p5o
    @Mahalakshmi-p5o 13 วันที่ผ่านมา +6

    அவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் முத்துக்குமரன் தான்

  • @malathig2486
    @malathig2486 12 วันที่ผ่านมา +1

    Deepak Brother.... ❤❤❤❤❤❤

  • @shobarani1701
    @shobarani1701 13 วันที่ผ่านมา +4

    We miss you Deepak anna

  • @God.123
    @God.123 13 วันที่ผ่านมา

    Muthukumaran thappa thallaipu potathinga deepak Muthu nalla brothers❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rathakrishnan4963
    @rathakrishnan4963 13 วันที่ผ่านมา +6

    Actually you're always winnwr

  • @SasiReka-y4b
    @SasiReka-y4b 12 วันที่ผ่านมา

    நீங்க சூப்பர் அண்ணா ஜெயிச்சுட்டீங்க அண்ணா

  • @ashav1605
    @ashav1605 13 วันที่ผ่านมา +5

    Love u Deepak. Miss you

  • @magdalenepapu8237
    @magdalenepapu8237 12 วันที่ผ่านมา

    Best wishes to Muthu. He is the winner. You are true friends. All the best

  • @ChitraRavi-u9m
    @ChitraRavi-u9m 13 วันที่ผ่านมา +3

    Deepak deserves Title Winner. Total Injustice done to you Bro 😢

  • @amaram747
    @amaram747 13 วันที่ผ่านมา +2

    Arun bro❤ and Deepak bro you both deserve to be top 5 ❤❤ unfair eviction

  • @loganathankanthan5584
    @loganathankanthan5584 13 วันที่ผ่านมา +5

    Muthuvin unmai mugam therithale pothum... Domination muthu.. Nadagam...

  • @Covaisaravedi
    @Covaisaravedi 13 วันที่ผ่านมา +3

    Deepak is the only genuine and decend person in bigboss.we didnt see this type of nice person like deepak in 7 bigboss season. Really deepak is a good person. Unfair eviction

  • @PushpaRaj-r6s
    @PushpaRaj-r6s 13 วันที่ผ่านมา +2

    Deepk bro u r very gentlemam for we u r the title winner

  • @jayalakshmij6123
    @jayalakshmij6123 13 วันที่ผ่านมา +3

    Deepak Anna nice❤

  • @aseenaashi1228
    @aseenaashi1228 13 วันที่ผ่านมา +1

    Muthu🏆🏆🏆🏆🏆🔥🔥🔥🔥

  • @lourdamlore2064
    @lourdamlore2064 13 วันที่ผ่านมา +12

    Pls support jack

  • @saleenasaleem1494
    @saleenasaleem1494 12 วันที่ผ่านมา

    Love u Deepak bro 💓💓💓💓🥰🥰🥰🥰🥰