@musthuchennai5557 thalaivaa appadi pathalum video time line 8 . 44 min yesterday 9:30 ku show start aanaa time la irunthu nega msg potta time varaa 9:30 to 10:30 total time 13 hrs aguthuu eppadi bro mudium night fulla thungamaa pathaa mattum thann 500 times pakka mudium @@musthuchennai5557
ஒரு தனிமனிதனின் வெற்றியை ஒரு மாபெரும் கூட்டமே கொண்டாடும் என்றால் அவன் தனிஒருவன் அல்ல. நல்ல ஒரு தலைமகன். முத்துக்குமரன் போன்ற நம் மண்ணின் மைந்தர்கள் பல ஆயிரம் பேர் எங்கோ உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமான முதல் வெற்றியை முத்துக்குமரன் பதிவு செய்துள்ளார். மனமார்ந்த வாழ்த்துக்கள் முத்து...
"உழைப்பு " என்று பிக்பாஸ் சொன்னதும் அழுதே விட்டேன் எங்கோ ஒரு மூலையில் உழைத்து கொண்டு இருக்கும் எங்களுக்கு ஒரு நாள் அங்கீகாரம் கிடைக்கும் என்று நன்றி பிக் பாஸ் 🙏
முத்துக்குமரன் வெல்வது அவனது வெற்றி அல்ல.... இன்னும் பல கிராமங்களில் எத்தனையோ பேர் இருக்காங்க திறமையானவர்கள் அவர்களுக்கும் இந்த வெற்றி... இந்த வெற்றியின் மூலம் பல புதிய திறமைகள் வெளி வரும் என்பது சற்றும் ஐயமில்லை.... இது பலபேருக்கான முன் உதாரணமாக அமையும்...தமிழ் எங்கள் உயிர் மூச்சு ....❤❤❤❤❤❤
என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கு கப்ப வாங்கரத பார்க்க ஆவளுடன் பார்த்து இருக்கேன் முத்து நீ உழைத்த உழைப்புக்கு உனக்கு கிடைத்த வெற்றி இன்று போல் என்றும் வெற்றியும் மகிழ்ச்சியும் உனக்கு கிடைத்துக் கொண்டே இருக்கட்டும் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ❤❤❤❤🎉🎉🎉🎉🏅🏅🏅🏅💐💐💐💐👑👑👑👑
Season 1- Aarav Season 2 -Riythvika Season 3- Mugen Rao Season 4- Aari Arjunan Season 5- Raju Jeyamohan Season 6- Mohammed Azeem Season 7- Archana Season 8- Muthu kumaran He changed the bb history 🎉🥳
@@nasarsameen கிராமத்தில் இருக்க நிறையா பேருக்கு சந்தோஷம் அவர் மாதிரி கிராமத்தில் இருந்து போனா வெற்றி பெற முடியும்னு எங்க ஊரின் அடையாளம் முத்து குமார் 🏆💯 பட்டிமன்றம் நடத்தாம அப்புறம் எப்படி சீரியல் நடிச்சி இருக்கனுமா இல்ல மாடல் Show நடத்தி இருக்கனுமா 😂😂 அவன் சும்மா மிச்சர் சாப்பிடல சும்மா ரியாக்ஸன் வச்சு வரல அவன் பேசி இருக்கான் கேம் விளையாடி இருக்கான் 😂 வயிறு எரியுது போல கிராமத்தில் இருந்து வந்து யாரும் வின்னர் ஆகா விடமாட்டிங்க😂😂😂
bb வீட்டில் முழுவதும் கடின உழைப்பு போட்டு அதுக்கான விடயத்த வாங்கிட்டாப்டி முத்து..... இது கடின உழைப்பு கிடைத்த வெற்றி....👏🏻👏🏻👏🏻....வாழ்த்துக்கள் முத்து குமரா 💓💓💓
PR க்கு பாடம்,கற்பித்து சாமானியர்களுக்கும் வழிவகுத்த bb team க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.❤🎉🎉 உங்களின் மீதும் எங்களுக்கு இருந்த சந்தேகமும் அகற்ற பட்டது.
Muthu kumaran well deserved title winner 🏆 🥇 🏅 👏 ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 such an excellent intelligent well behaved intellectual hardworking courageous playerr ❤❤❤❤❤ as a fan of muthuu v can learn from him tats the beauty of his journey in bb nd from his life too ❤❤❤❤❤ proud to be ur fan muthuu❤❤❤❤❤
Muthu AV = Uzhaippu ❤This AV has so much Variety and still there are so many scenes to be added like his Cash box Task, Weekend Counters, Comedy scenes, Bond with others like Jaq Deepak Manjari Sachana ❤ When others AV has shown their full potential Muthu AV has just shown his 25% potential that is why he is so special. Oru 13 mint AV kulla ivanoda gameplay ah edit pannawe mudiyadhu awlo pani vechirukan 😂 GOAT of BB Tamil MK Deserving Winner 🏆
First time muthu va pakumbothu yarada evan manda epadi iruku nenaichaen but after days crossed only for muthu started watching if muthu loss the task i never saw the episode ..now he's my favorite favourite person huge respect and love for him deserved to be title winner 🏆
Villagen Middle-class Manesthen Hardworking Ulai pali Thanampikai Thaniyoruvan Tamilan Tamilnadan peachalar Entertainer Comedian Nallavan Nermaiyanavan Player Tasker Statergy Elimaiyanavan Unmaiyanavan Good charecter Good friendship no cringe no vanmam encourager no bully .Muthu God Bless You.Vijay tv superrrb.
Muthukumaran is the real and honest and best and deserving and etc... so pls vote him for my opinion he is the tille winner 🏆 no doubt 😊 ( Tamizh naatin Adiyalam ) Parents must learn from muthu's parents
Inum mass moment lam mis panitinga Muthu,jack vikram vedha scene lam potirkanum🔥🔥🔥 Muthu AV pakka mass👌👌👌 tharamana winner 😎🏆🦁 king of BB Muthu 👑💪🔥🔥🔥 BB team muthuva mis panadhinga avan brilliant ungakuda vechikanga thiramaiyana thamizhan all rounder Muthukumaran🔥💪🥳🥳🥳 great example & inspiration, motivation, pakka gamer, brilliant, mastermind 😎🔥🔥 hardwork never fails 💪🔥🔥 No guts no glory 💪🔥🔥🔥 Mannin Mainthan Muthukumaran 😎 🔥 Nalla Manushan The great Muthukumaran 😎 🔥 Thamizhanda💪🔥🔥🔥
Muthu Kumaran AV Looks like a Commercial Movie Which has all elements like Action ,Emotion, Sentiment, Mass moments, Multiple Villains ,Perfect Bgms and Social message in his Speech💥💥💥💥💥💥. MK became a Inspiration for many younger people to fight forward to their goals.❤❤❤❤❤❤.Big boss may not get another inspirational and Hardworking Contestant like Muthu Kumaran ever. Much DESERVED TITLE WINNER Of BIggboss season 8. Gonna Miss him in Bigboss💔💔💔
Editor pichu odharittaru😂..adipoli Muthu AV.. Oru Cinima Partha effects semma Semma..
True bro 😎
please tell me song coming @ 2.00 which movie
Winner odhe AV mass ah than irukom bro 😂
@@manikandansekar.d2686kalki
10000%%%%%% muthukumaran mattume thaguthiyanavar intha tittle ku❤❤❤❤❤❤❤❤
Winner muthukumar
Yellarume apiditha nenaippom but vera yethavathu twist vechu erupanga namma nenaikarathu yenga nadakkuthu
@@revathirevathi3153 muthukumar winner, Runner-up soundariya
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கதா ஒரு தனி மனிதனின் உழைப்பு 500 முறை பார்த்துவிட்டேன் என்னை போல் ஒருவன் ❤❤❤❤ வாழ்க குமரா ❤❤❤
Sound AV pls BB
Video release again 1 hour than aguthuu nega eppadi broo 500 time pathurupingaa video time line 8 mins varuyhuu 😂😂😂😂😂😂
@@dolymichaeldolymichael5727vera u tube channels livela edit panni potutanga bro..2 daysa poitruku AV
Yow night lanthu pakkuren pa eppisodla irunthu
@musthuchennai5557 thalaivaa appadi pathalum video time line 8 . 44 min yesterday 9:30 ku show start aanaa time la irunthu nega msg potta time varaa 9:30 to 10:30 total time 13 hrs aguthuu eppadi bro mudium night fulla thungamaa pathaa mattum thann 500 times pakka mudium @@musthuchennai5557
ஒரு தனிமனிதனின் வெற்றியை ஒரு மாபெரும் கூட்டமே கொண்டாடும் என்றால் அவன் தனிஒருவன் அல்ல. நல்ல ஒரு தலைமகன். முத்துக்குமரன் போன்ற நம் மண்ணின் மைந்தர்கள் பல ஆயிரம் பேர் எங்கோ உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமான முதல் வெற்றியை முத்துக்குமரன் பதிவு செய்துள்ளார். மனமார்ந்த வாழ்த்துக்கள் முத்து...
"உழைப்பு " என்று பிக்பாஸ் சொன்னதும் அழுதே விட்டேன் எங்கோ ஒரு மூலையில் உழைத்து கொண்டு இருக்கும் எங்களுக்கு ஒரு நாள் அங்கீகாரம் கிடைக்கும் என்று நன்றி பிக் பாஸ் 🙏
6:52 7:07 7:14 7:30 8:19 'Modhala Naane Periya MK fan da adhukaprom thaan idhelam' moment from Editor 🔥🔥
True 😎 mass
முத்துக்குமரன் வெல்வது அவனது வெற்றி அல்ல.... இன்னும் பல கிராமங்களில் எத்தனையோ பேர் இருக்காங்க திறமையானவர்கள் அவர்களுக்கும் இந்த வெற்றி... இந்த வெற்றியின் மூலம் பல புதிய திறமைகள் வெளி வரும் என்பது சற்றும் ஐயமில்லை.... இது பலபேருக்கான முன் உதாரணமாக அமையும்...தமிழ் எங்கள் உயிர் மூச்சு ....❤❤❤❤❤❤
என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கு கப்ப வாங்கரத பார்க்க ஆவளுடன் பார்த்து இருக்கேன் முத்து நீ உழைத்த உழைப்புக்கு உனக்கு கிடைத்த வெற்றி இன்று போல் என்றும் வெற்றியும் மகிழ்ச்சியும் உனக்கு கிடைத்துக் கொண்டே இருக்கட்டும் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி ❤❤❤❤🎉🎉🎉🎉🏅🏅🏅🏅💐💐💐💐👑👑👑👑
மண்ணின் மைந்தன்.. அழகான தமிழ் பேசும் முத்துக்குமரா... உன் உழைப்பு வீண் ஆகவில்லை... வாழ்த்துகள்❤❤❤❤
Professor Muthukumaran 🎉 BB8 Winner 🏆
Pona season appadi than jeichanga 😂vera level ya Muthu ❤
athuvum yaarukitta sonna... poona season winner ooda bf kitta
Anghe irukare sir nambe Mk 😂
Season 1- Aarav
Season 2 -Riythvika
Season 3- Mugen Rao
Season 4- Aari Arjunan
Season 5- Raju Jeyamohan
Season 6- Mohammed Azeem
Season 7- Archana
Season 8- Muthu kumaran
He changed the bb history 🎉🥳
A and R are both included in Archana 😂
GOAT 🎉muthukumaran❤... Greatest example of youngsters....
AV லயே முத்துகுமரனுக்கு முடி சூட்டிட்டாங்க!👑🔥🔥
But Ryan deserves 1st Runner Up!
முத்து குமரன் வாழ்த்துக்கள் 🏆🏆🏆🏆🏆🏆❤❤❤❤❤❤
Muthu-Jack- Manjari - Deepak
Friendship ❤💫
Favourite four
முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆனது யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...💯💯❤️❤️❤️👍
பட்டிமன்றம் நடத்தி பின் பண்ணி இருக்கிறார் அதில் உங்களுக்கு தான் சந்தோசமாக இருக்கும்
Innum winner announce pannalaye bro
@@nasarsameen கிராமத்தில் இருக்க நிறையா பேருக்கு சந்தோஷம் அவர் மாதிரி கிராமத்தில் இருந்து போனா வெற்றி பெற முடியும்னு எங்க ஊரின் அடையாளம் முத்து குமார் 🏆💯 பட்டிமன்றம் நடத்தாம அப்புறம் எப்படி சீரியல் நடிச்சி இருக்கனுமா இல்ல மாடல் Show நடத்தி இருக்கனுமா 😂😂 அவன் சும்மா மிச்சர் சாப்பிடல சும்மா ரியாக்ஸன் வச்சு வரல அவன் பேசி இருக்கான் கேம் விளையாடி இருக்கான் 😂 வயிறு எரியுது போல கிராமத்தில் இருந்து வந்து யாரும் வின்னர் ஆகா விடமாட்டிங்க😂😂😂
Saguni
@@jagadeeps3095 Bigg boss show poi nerula paathavaga Instagram la soli irukaga
bb வீட்டில் முழுவதும் கடின உழைப்பு போட்டு அதுக்கான விடயத்த வாங்கிட்டாப்டி முத்து..... இது கடின உழைப்பு கிடைத்த வெற்றி....👏🏻👏🏻👏🏻....வாழ்த்துக்கள் முத்து குமரா 💓💓💓
Moratuuu edit raaaa💥 editor muthu fanboy pola 🤣 athulayumm 7:15 laa fayaarrrrr 🔥🔥🔥
Perfect gamer, good human, hard worker, best friend, best brother, best motivator, and more . MK❤❤❤❤.
PR க்கு பாடம்,கற்பித்து சாமானியர்களுக்கும் வழிவகுத்த bb team க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.❤🎉🎉
உங்களின் மீதும் எங்களுக்கு இருந்த சந்தேகமும் அகற்ற பட்டது.
PR ku meaning enna
@@devilakshmia2411enakkum puriyala yellarum pr pr nu solraanga
Entha av matum oru 10 times pathuten goosebumps moments
Kumaraa well played❤
எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக் கொண்டு இருக்கலாம் உங்களுடைய அழகிய தமிழ் உரையாடல்❤ வாழ்த்துக்கள் முத்துக்குமரன்❤❤
Real hero ever in BigBoss ....muthukumaran ❤❤❤❤❤❤❤❤
நல்ல ஒரு புத்திசாலி யான ஆளு❤❤❤❤
Muthu kumaran well deserved title winner 🏆 🥇 🏅 👏 ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 such an excellent intelligent well behaved intellectual hardworking courageous playerr ❤❤❤❤❤ as a fan of muthuu v can learn from him tats the beauty of his journey in bb nd from his life too ❤❤❤❤❤ proud to be ur fan muthuu❤❤❤❤❤
உடல் சிலிர்த்தது 😍💥🔥💎
Muthu Deepak very maturity ❤❤❤🎉🎉🎉
வாழ்த்துக்கள் பிக்பாஸ் சீசன் 8 தமிழ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன்🔥🔥🔥🔥🔥🏆❤
24/7 ல் உன்னையும் உன் பேச்சையும் ரொம்ப ரொம்ப miss வய பண்ணுவேன்
I think this is the best video compare to others congratulations muththukumaran ❤
Real winner Muthu 🏆 Deepak ❤🎉
உண்மையான உழைப்பு,
உரித்தான வெற்றி 💐💐💐💐💐💐💐💐💐
வாட் உறி😂😂😂
மண்ணின் மைந்தர் 👑 முத்து குமரன் 🏆😅👏
Bigg boss 8 டைட்டில் வின்னர் the great muthu kumaran 🥳🥳🥳🥳🥳🥳
Jeichitommmm marraaaa😍💫💯💯💯💯💯💯Muthu❤️
Tamil Bigg Boss A,R,M Has been Stopped From This Season Because of MUTHUKUMARAN ❤
Muthu AV = Uzhaippu ❤This AV has so much Variety and still there are so many scenes to be added like his Cash box Task, Weekend Counters, Comedy scenes, Bond with others like Jaq Deepak Manjari Sachana ❤ When others AV has shown their full potential Muthu AV has just shown his 25% potential that is why he is so special. Oru 13 mint AV kulla ivanoda gameplay ah edit pannawe mudiyadhu awlo pani vechirukan 😂 GOAT of BB Tamil MK Deserving Winner 🏆
முத்துக்குமரன் வேற மாரி 🔥🔥🔥🔥🔥👑👑👑😭❤️
Beauty with the brains also applies to him and with relentless hard work !!! A deserving winner ..The talker , planner , gamer and the Winner !!!
We are proud of U AS MUTHUKUMARAN FANS 🏆
muthu thaa paa tittle winner
❤❤
Best AV of the season 🔥🥶
Muthu 👑💖
First time muthu va pakumbothu yarada evan manda epadi iruku nenaichaen but after days crossed only for muthu started watching if muthu loss the task i never saw the episode ..now he's my favorite favourite person huge respect and love for him deserved to be title winner 🏆
Yes me too 😅😅😅
உழை சினா இந்த உலகம் உனக்கும் கை கொடுக்கும் இதை மட்டும் cut பண்ணி என் மகனுக்கு அனுப்பி வைத்தேன் என் மகன் உழைபானா?? பொறுத்து இருந்து பார்போம் ❤❤
Muthu கு vote போட்டு ஜெயிக்க வைச்சதுக்கு ரொம்ப நன்றி மக்களே 😢🙏🙏🙏🙏🙏
Youngest bb winner MUTHUKUMARAN ❤❤
SOUL BODY MIND WELL MOLDED HUMAN❤❤
MUTHUKUMARAN BEST❤❤❤❤❤
Muthu AV Super..... ❤ Amazing ❤❤ MK🎶🎵🥇🔥🏆💯 டைடில் வின்னர் முத்து😊🎉🎇🎊
Love u muthu kumaraaa ❤❤❤❤love u from America 🇺🇸
முத்து AV 7:15 உண்மையில் தீ 🔥 போல் இருந்தது🎉🎉🎉🎉🎉🎉
அழகான சிரிப்பு 🥰அன்பான பார்வை 😍முத்தான பேச்சு 🤗
குமார.... ❤️ முத்துக்குமரன் ❤️
Muthukumaran deserve to be a Title Winner of BB8✅💯🏆🔥🔥🔥🔥🔥. Mastermind, Brilliant & Intelligent Gameplayer of this season❤️❤️❤️❤️❤️.
Muthu❤❤🎉🎉...village boy deserved for title winner❤❤
எத்தனை முறை பார்த்தாலும் மகிழ்ச்சி முத்து வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Muthu AV சூப்பர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Strongest player on BB 8 ❤
Muthukumaran ❤️🔥📈🙏
Muthukumara💥💥💥💥💥💥💞🏆
As a Raanav Fan Congrats Muthu Na For The Title ❤
Pechalai dhan pona season jaichanga
Indha season num verum pechala jeikala ❤❤
🔥theri moment from 6:52❤❤❤❤muthu kumaraaaaaaa
Muthukumara,jeichitada...naanae jeiyicha feel da❤❤❤❤
🏆🏆🏆Muthu kumaran love you so much ❤❤❤❤
That transition at 6:42 🎉🎉🎉🎉🎉my dear Kumara !!!
Excellent AV for Muthu and Muthu fans ❤❤❤❤❤❤
Muthu நம்ம சொத்து ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Muthu Av super 🎉🎉🎉🎉🎉🎉
முத்துக்குமரன் சிறந்த பையன் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் அவருடைய ஷோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவர் உழைக்க உழைப்புக்கு கிடைத்த பரிசு
6:40 peak level📈🥵 muthu🏆
8:19 MK's Roar + Hunter Vantaar + MK's Photo Slideshow Pure Goosebumps 🔥🔥🔥 Repeat Watch Quality 🤌🤌🤌
Muthu ❤🏆
MuthuKumaran 🔥🔥🙌💯 Goosebumps Av
Well planned and executed by Muthukumaran sir 😊 in bb 8 😊
Villagen Middle-class Manesthen Hardworking Ulai pali Thanampikai Thaniyoruvan Tamilan Tamilnadan peachalar Entertainer Comedian Nallavan Nermaiyanavan Player Tasker Statergy Elimaiyanavan Unmaiyanavan Good charecter Good friendship no cringe no vanmam encourager no bully .Muthu God Bless You.Vijay tv superrrb.
Muthukumaran is the real and honest and best and deserving and etc... so pls vote him for my opinion he is the tille winner 🏆 no doubt 😊 ( Tamizh naatin Adiyalam ) Parents must learn from muthu's parents
வாழ்க மகனே! சொல்லுமிடத்து எங்கும்
வெற்றி ப் பாதை
அமைக்கும். 🎉
That last Awhhhhhhhh 8:18 🔥🔥🔥🔥🔥🔥🔥da, Best Av for an Best👍 CONTESTANT😉💯💯💯
Muthu 🔥🔥🔥🔥king of the season ❤❤❤❤❤❤
Proud to be your fan muthu❤❤❤❤❤
Vera maari vera maari...🔥🔥🔥 waiting for this moment only Muthu 🔥🔥🔥🔥❤❤❤
Muthu🎉❤ congratulations
Ennappa 13 minutes video va fulla apidiye poddirukkalame😢
Mass ending video MK 💥🔥👑 hero of bigg boss s8 ⛓️✊⚡💥
Inum mass moment lam mis panitinga Muthu,jack vikram vedha scene lam potirkanum🔥🔥🔥 Muthu AV pakka mass👌👌👌 tharamana winner 😎🏆🦁 king of BB Muthu 👑💪🔥🔥🔥 BB team muthuva mis panadhinga avan brilliant ungakuda vechikanga thiramaiyana thamizhan all rounder Muthukumaran🔥💪🥳🥳🥳 great example & inspiration, motivation, pakka gamer, brilliant, mastermind 😎🔥🔥
hardwork never fails 💪🔥🔥
No guts no glory 💪🔥🔥🔥
Mannin Mainthan Muthukumaran 😎 🔥
Nalla Manushan The great Muthukumaran 😎 🔥
Thamizhanda💪🔥🔥🔥
Muthukumaran nala irukanum valzhila! Bless him god wishing him great future! Epadi pata ellanjarkal win pananum❤❤❤❤❤
5:23 pure goosebumps ❤
Muthu ❤
The Best Power Pack Muthukumaran❤
ஜாக்❤ ஆக வாழ நினைத்து ஓவியாவாக🔥 திரும்பிய ஜாக் 🔥
கவினா🔥 மாற நினைத்து நிக்சனாக திரும்பிய விஷால் 😃
Yaru Enna sonnalum muththu nee Vera level ya🥹❤️
4:57 RAYAN MASS MOMENT!!Even Muthu appreciates Rayan as his deserving competitor. Loved their combo in recent days 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🎉🎉❤❤❤❤❤❤🎉🎉
Title Winner 🏆 Muthukumaran 👑
Muthu உழைப்புக்கு கிடைத்த பலன் இந்த டைட்டில் வின்னர் trophy and AV 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Muthu kumaraaa♥️♥️♥️♥️♥️ 🤩🤩🤩🤩🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
Loop ➿ mood......❤muthu❤❤❤❤
Mass.. full energy .. dedication .. focus .. right role model for youngsters to follow in their life ..wow
Muthu complete big boss player and the all rounder of big boss ❤ deserving title winner ❤
தமிழ் மகன் மண்ணின் மைந்தன் வெற்றி பெற்றதற்க்கு மிகுந்த மனமகிழ்ச்சி அடைகிறேன் மிக்க சந்தோஷம்
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் இந்த thiriller movie 🥵🥵🥵🥵🥵
Muthu Kumaran AV Looks like a Commercial Movie Which has all elements like Action ,Emotion, Sentiment, Mass moments, Multiple Villains ,Perfect Bgms and Social message in his Speech💥💥💥💥💥💥. MK became a Inspiration for many younger people to fight forward to their goals.❤❤❤❤❤❤.Big boss may not get another inspirational and Hardworking Contestant like Muthu Kumaran ever. Much DESERVED TITLE WINNER Of BIggboss season 8. Gonna Miss him in Bigboss💔💔💔
Perfect
THE GREAT MUTHUKUMARAN🔥🔥