கொலம்பியாவில் ஜாலி முதல் நாள் |4K Colombia EP3 | World Tour S4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Season 4 begins and it is much awaited South America
    In this episode explored the local streets of Bogota,Colombina and visited the famous view point and an very old spanish church.
    Do watch the video fully to know the entire detailings.
    Always indebted for your love and support.
    Thanks,
    BK
    Season 4 - Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam

ความคิดเห็น • 573

  • @BackpackerKumar
    @BackpackerKumar  ปีที่แล้ว +149

    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த South America Series முதல் முறையாக தமிழில் அதுவும் நம் சேனலில். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்..தயவு செய்து SKIP பண்ணாமல் முழுதாய் பாருங்க..அப்ப தான் புரியும், புடிக்கும். மறக்காமல் லைக் பண்ணுங்க..அப்ப தான் TH-cam மற்றவர்களுக்கு நம் சேனலை காட்டும் ..நம் சேனல் வளர்வது உங்கள் கையில்..
    நன்றி
    உங்கள் குமார்

    • @tamilgypsy4567
      @tamilgypsy4567 ปีที่แล้ว +1

      Initially I thought you're following bald and bankrupt...but you're different...all the best kumar.

    • @karthikkgc
      @karthikkgc ปีที่แล้ว

      Many tamilan residing in Uruguay, must visit Montevideo

    • @rajeshcse8250
      @rajeshcse8250 ปีที่แล้ว

      குமார் அண்ணே இந்த சீசன் முடிஞ்சதும் கன்னியாகுமரிக்கு ஒரு விசிட் அடிங்க.வெறித்தனம் அண்ணே நீ பன்றது எல்லாம். Love u brooo...Rajesh from kanyakumariiiii. Safe journey my dr broo.

    • @chanakyagan
      @chanakyagan ปีที่แล้ว

      That black man behaves himself very badly

    • @mageshkumar6793
      @mageshkumar6793 ปีที่แล้ว +1

      சிறப்பு
      உங்களின் ரசிகன் ஆகிவிட்டேன்

  • @raaja369
    @raaja369 ปีที่แล้ว +160

    உண்மைலேயே.. நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாமே Travel வெறி பிடித்தவன் தம்பி நீ.. உலகத்தின் மறுபக்கம் சூப்பர் .

  • @Ethan_vlogs
    @Ethan_vlogs ปีที่แล้ว +30

    24:56 ஒரு காதல் ஜோடிய கலைச்சி விட்டுட்டியே தல 🤣🤣🤣

  • @AnbuAnbu-iz6oe
    @AnbuAnbu-iz6oe ปีที่แล้ว +11

    நான் இதுவரைக்கும் Tamil trekker channel மட்டும் தான் பார்த்து இருக்கேன்.இப்போ தான் உங்க சேனல் பார்த்தேன் நல்லா இருக்கு . I am new subscriber 👍

  • @singaitamilan-ff1ry
    @singaitamilan-ff1ry ปีที่แล้ว +5

    கொலம்பியா என்றால் ஒரு பயம் இருந்தது காரணம் போதைப் பொருள் கேங் வார் நீங்கள் காண்பிக்கும் காட்சிகள் அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 ปีที่แล้ว +4

    சின்ன பிரேம்ஜி அருமை

  • @shankarravi5724
    @shankarravi5724 ปีที่แล้ว +3

    கொலம்பியாவில் உள்ள
    பொக்கோடோ சிட்டியை
    பக்கோடா சாப்பிட்டு கொண்டே
    பார்க்கின்றேன். குமார் ப்ரோ...
    மகிழ்ச்சி ....கிரேஸியஸ்....

  • @Tamilan-72
    @Tamilan-72 ปีที่แล้ว +4

    தமிழில் காணக்கிடைக்காத தூர பயணப் பாதை… குமாரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @gowthamgm07
    @gowthamgm07 ปีที่แล้ว +9

    Last video saw TVS board in bus stop in this video found TVS apache, indian motors in South America 👌👌

    • @hari4music
      @hari4music ปีที่แล้ว +2

      Hero also u cd see, hero TVs Bajaj are major bike sellers in south America

    • @dheeranlogu
      @dheeranlogu ปีที่แล้ว +1

      Pulsar NS 200, TVS Apache South America la Sema sale Bro , then Bajaj auto also

  • @rajus9052
    @rajus9052 ปีที่แล้ว +5

    திண்டல் முருகன் துணை.. Super குமார்..

  • @Neela71
    @Neela71 ปีที่แล้ว +13

    எங்கள் ஆதரவு என்றும் உங்களுடன் குமார் ப்ரோ... ஏன்ன நாங்க எல்லாம் உங்க கூட தான் பயணம் செய்கிறோம் ..(மனதால்....)All the very best wishes.

  • @andrewmelvin5361
    @andrewmelvin5361 ปีที่แล้ว +1

    ஓலா ...கிரேஸ்ஸியஸ்👌👌👏👏👏

  • @hahahahj
    @hahahahj ปีที่แล้ว +14

    Teachers know all about information and TH-cam also but this combination Mr. Kumar thanks for sharing nice information 🔥🔥🔥💥

  • @ahamedzowmer3763
    @ahamedzowmer3763 ปีที่แล้ว +1

    Super gracias holla kumar

  • @archananair9928
    @archananair9928 ปีที่แล้ว +1

    Super bro

  • @honestrajyoutubechannel4608
    @honestrajyoutubechannel4608 ปีที่แล้ว

    That colombia🇨🇴 girl really good helping mind......

  • @allurkumarallursivakumar6320
    @allurkumarallursivakumar6320 ปีที่แล้ว +1

    குமார் ஐயா வாழ்த்துக்கள் ஐயா

  • @shiyamganesh6925
    @shiyamganesh6925 ปีที่แล้ว +13

    By the time you complete season 4, I firmly believe that you will gain a huge following. You're an inspiration for amateur backpackers.

  • @rajthangaraj1324
    @rajthangaraj1324 ปีที่แล้ว +11

    I like your audacity to travel the world on budget without fear. Kudos to your vlogging!

  • @rajeshcse8250
    @rajeshcse8250 ปีที่แล้ว +7

    குமார் அண்ணே இந்த சீசன் முடிஞ்சதும் கன்னியாகுமரிக்கு ஒரு விசிட் அடிங்க.வெறித்தனம் அண்ணே நீ பன்றது எல்லாம். Love u brooo...Rajesh from kanyakumariiiii. Safe journey.

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt ปีที่แล้ว

      Kanyakumari la enga bro ungaluku

    • @AJITH-jf2wt
      @AJITH-jf2wt ปีที่แล้ว

      Kumar annan namma Kanyakumari district la keeriparai pechipara ellam poi oru video pota Nalla irukum

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 ปีที่แล้ว +26

    Picture quality is excellent 👍... Thanks for putting extra effort in capturing scenic places in 4k

  • @vickyvix4525
    @vickyvix4525 ปีที่แล้ว +6

    41 minutes video fulla ah pakramna athu unga Channel tha bro raw and real content 🥰❤️

  • @Rameshkumar7
    @Rameshkumar7 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா 🤝

  • @harisanthos1708
    @harisanthos1708 ปีที่แล้ว +4

    அழகான திருவிழா 🎈🎈ஆரம்பம் அமர்களம் சூப்பர் அண்ணா

  • @govindasamy.n1393
    @govindasamy.n1393 ปีที่แล้ว +12

    Well done Kumar hard work never fails. Wish you have a great success this episode 4

  • @tamiltravlogs
    @tamiltravlogs ปีที่แล้ว +11

    One of the best travel vloger without cringe ❤️❤️❤️

  • @kalayanikalayani6792
    @kalayanikalayani6792 ปีที่แล้ว +1

    Supercolombia

  • @sanjivirayan4497
    @sanjivirayan4497 ปีที่แล้ว +6

    அண்ணே உங்கள இனிமேல் மூனுசீட் குமார் அண்ணா என்று அழைக்கலாமா..😁😁😁❤️❤️

  • @raj1234kumar1
    @raj1234kumar1 ปีที่แล้ว +1

    வந்தாச்சு.. 😍😍😍

  • @Solo92Cruiser
    @Solo92Cruiser ปีที่แล้ว +1

    Nice

  • @harivicky1918
    @harivicky1918 10 วันที่ผ่านมา

    23:36 wow…..Music avlo super uh iruku😌😌😌

  • @sripathi1828
    @sripathi1828 ปีที่แล้ว +1

    Gracious bro

  • @M.Arunkumar19
    @M.Arunkumar19 ปีที่แล้ว +1

    Bro inniku general awareness examla Vietnam, Philippines country pathi questions ketanga unga videos paathanaaladhan answer panna mudinchu 🎉 so tq bro ❤

  • @cookwithchitrasamayal9772
    @cookwithchitrasamayal9772 ปีที่แล้ว +2

    Excellent work brother👍👍 👌👌💐💐

  • @benjaminc6522
    @benjaminc6522 ปีที่แล้ว +3

    Ultimate South American experience..Hola Gracias..I appreciate you showed that Street Violin Music..this is why I love countries like this, how he felt and played violin (எப்படி feel பண்ணி வாசிக்கிரார்) and thanks for appreciating him with goodies..that beautiful Church.. people there get very much excited when a foreigner(you) says Gracias👍👍get a feeling as if we are travelling along with you..செம்ம

  • @reavathysuperdancev1932
    @reavathysuperdancev1932 ปีที่แล้ว

    அருமை குமார் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @sivakumar-df9kk
    @sivakumar-df9kk ปีที่แล้ว +1

    Yapaa yarupa ne... Yevalo nal yeinga erutha.. Sema.. Your r super, your real talk will is semmmma..

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +4

    Colombia 🇨🇴 really bustling City 👌

  • @hemnath_yt
    @hemnath_yt ปีที่แล้ว +4

    4 o'clock la irundhu wait pannadhukku worth bro 🔥🔥🔥🔥🔥

  • @ravikanthnarasimhan6920
    @ravikanthnarasimhan6920 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் குமார். என்னுடய அம்மா தான் உங்களை எங்களுக்கு அறிமுகம் படுத்தினார்கள். தினமும் நானும் என்னோட இளைய மகனும் இரவு உணவு சாப்பிடும் போது உங்க சேனல் தான் ஓடும். கண்ட சாட்டிலைட் சேனல் கருமத்த பார்க்கிறதை விட இதை பார்ப்பதில் பெருமை அடைகிறோம். இறைவன் உங்களுக்கு எங்கும் துணை புரியட்டும்.

  • @sathiy4
    @sathiy4 ปีที่แล้ว +1

    vera level kumar bro,

  • @GokuDUchiha
    @GokuDUchiha ปีที่แล้ว +1

    4:33 appo Vaathi / Sir padam yepo papinga na …(mv super ah iruku , kandipa neenga pakanum and students & parents also ,after appa mv this mv is super from Telugu director)

  • @sathishpandi6436
    @sathishpandi6436 ปีที่แล้ว +1

    Your video Very well bro

  • @srikarvn7689
    @srikarvn7689 ปีที่แล้ว +1

    Bro, need everyday video. Yenna ipadii panreenga😊, awaiting.

  • @raghudharmalingam9188
    @raghudharmalingam9188 ปีที่แล้ว

    நீங்கள் நல்ல மனசுல எல்லாம் காரியம் செய்ய செய்ய நீங்கள் வெற்றிகள் சேர்க்கவும் வாழ்த்துக்கள்

  • @sutharpost
    @sutharpost ปีที่แล้ว

    உங்கள் சவுத் அமெரிக்கா சுற்றுலாவில் you miss Venezuela

  • @user-cb1wc4pc6j
    @user-cb1wc4pc6j ปีที่แล้ว +2

    சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது எதிர்நோக்கி வாழ்த்துக்கள் 💐 குமார்

    • @arivuchelvank7626
      @arivuchelvank7626 3 หลายเดือนก่อน

      உழைப்புக்கு வாழ்த்து;பாராட்டு!

  • @sudhagarkrajan994
    @sudhagarkrajan994 ปีที่แล้ว +2

    Superb view point. Excellent work sir 💐💐💐

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 ปีที่แล้ว +3

    Excellent kumar. Proud as a Tamilian travelling alone around the globe. Wishes for your happy joirney

  • @ihsanrazak4267
    @ihsanrazak4267 ปีที่แล้ว +2

    Wow excellent series anna ✌️

  • @allenroger2895
    @allenroger2895 ปีที่แล้ว

    உங்களின் ஒரு ஒளிப்படக் கருவியின் வழியே உலகையே காண்கிறேன் என் இரு விழிகளின் வழியே.நன்றிகள் நண்பரே வாய்ப்புக்கு

  • @tamilselvimohandass3449
    @tamilselvimohandass3449 ปีที่แล้ว

    Thank you so much Kumar Sir. Vazhgavalamudan Sir

  • @rameshchandran8189
    @rameshchandran8189 ปีที่แล้ว

    சூப்பர் குமார்

  • @m.sivaprakasamhandlooms4454
    @m.sivaprakasamhandlooms4454 ปีที่แล้ว

    அருமையா இருக்கு

  • @manimozhi2335
    @manimozhi2335 ปีที่แล้ว

    ஓவோர் முறையும் உன் காணொளி யில் ஏதாவது ஒரு அழகை கண்டு களிக்க முடிகிறது நன்றி குமார்.மணி சேலம்

  • @vasanthivasanthi5680
    @vasanthivasanthi5680 ปีที่แล้ว +1

    Vera level video bro keep going

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 ปีที่แล้ว

    அருமை தம்பி 👍👍👍👍

  • @user-js1ig1sg8h
    @user-js1ig1sg8h ปีที่แล้ว +1

    Nandri vaazthukkal bro

  • @sooryakarthikeyan6173
    @sooryakarthikeyan6173 หลายเดือนก่อน

    Colombia wow🎉 Thanks for showing these places🎉

  • @azmysukkoor4866
    @azmysukkoor4866 ปีที่แล้ว +3

    Proud of you as a Tamil… wish you a great success ❤

  • @Kasthuriraj17
    @Kasthuriraj17 ปีที่แล้ว +2

    Vera level bro 🔥🔥keep going 💥

  • @sthevans
    @sthevans ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @aravindjeeva9080
    @aravindjeeva9080 ปีที่แล้ว

    மிக்க நன்றிங்க சகோ..! உங்கள் மூலமாக உலகை காண்கிறோம்..நம்ம தமிழ்ல பார்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நன்றி.. நன்றி..!

  • @muhammadkartikabdullah
    @muhammadkartikabdullah ปีที่แล้ว +2

    Always Support You brother… All the best bro

  • @AbdulRahman-oy4pu
    @AbdulRahman-oy4pu 5 หลายเดือนก่อน

    இதுவரை நான் உங்களோட மூனு நாலு க்ளிப் பாத்துட்டேன். எல்லாமே வேற லெவல். தாங்க்யூ மிஸ்டர் கிரேஸியஸ் குமார்.

  • @nehamadullah
    @nehamadullah ปีที่แล้ว +3

    Fantastic series bro...Pablo Neruda, Isabelle Allende,Mario Vargas Llosa, Gabriel Garcia Marquez,Jorge Luis Borges all famous writers from Latin America ❤️❤️

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Lovely country kumar gracias

  • @ajmjabeer
    @ajmjabeer ปีที่แล้ว +5

    You have improved lot in this season.
    Wishing you all the very best take care.
    May Almighty make everything very easy.
    I am jabir from colombo shrilanka.

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 ปีที่แล้ว +5

    Miga... Miga... Arumai.... Nanba why this South America journey not include Brazil... No words to appreciate you Backpacker Kumar Nanba.... Masssss

  • @ritalourdu6807
    @ritalourdu6807 ปีที่แล้ว

    Great effort... wonderful capture

  • @ebyadw
    @ebyadw ปีที่แล้ว +2

    Excellent sunset...😍

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 ปีที่แล้ว +1

    எதற்கும் துணிவில்லாதவன் எதையும் எதிர்பார்க்க முடியாது
    வாழ்த்துகள்.

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du ปีที่แล้ว

    குமார் அண்ணே காசு எல்லாருக்கும் போகணும்னு நினைச்சீங்க அந்த மனசுகு ஒரு வாழ்த்து, போலீஸ்காரரிடம் வழி கேட்டது சிறப்பு, சூரியன் மறைந்த பின்பு போக்கோட்டா சிட்டி அழகு, 'குறைந்தது ஒரு மணி நேரமாவது வீடியோ போடுங்கள், தினமும் ஒரு வீடியோ போட முயற்சிபண்ணுங்கள், அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்......

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 ปีที่แล้ว

    குமாரு உனக்கு ரொம்பவும் தைரியம் தான். 👍👍👍

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl ปีที่แล้ว

    மிகவும் அருமை புரோ

  • @vijayapoopathia7930
    @vijayapoopathia7930 ปีที่แล้ว

    Vow ... Nice .REALLY FANTASTIC...

  • @randineshkumar
    @randineshkumar 9 หลายเดือนก่อน

    பாப்பா நியூகினியா தொடருடன் தென் அமெரிக்கா தொடரை பார்த்து வருகிறேன். அடுத்த முறை பழங்குடி மக்கள் வாழ்வியலை பதிவிட்டால் சிறப்பு

  • @ecoviewstamil
    @ecoviewstamil ปีที่แล้ว +1

    Kumar Bro south America la irunthu varumpothu 1M Subscriber oda varathukku vazhthukkal. God bless you.

  • @jotheepalaniappachettiyar8886
    @jotheepalaniappachettiyar8886 ปีที่แล้ว

    Excellent wonderful Kumar, super

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 ปีที่แล้ว

    Dear Mr. Kumar. Excellent.. PPK RAO

  • @moneshmon5955
    @moneshmon5955 ปีที่แล้ว +1

    Anna neenga cuba country ku ponga ungala la mudium💯❤

  • @macrosoftpalani
    @macrosoftpalani ปีที่แล้ว

    Superb Bro... Very Exciting.....

  • @mailsathish8
    @mailsathish8 ปีที่แล้ว +1

    ✈️🪂😎📯 Excellent Backpacker KUMAR, Thank you for inviting me with you in this Tour ✈️

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว +1

    அழகில் தான் ஆபத்து இருக்கும்னு சொல்லுவாங்க.
    ஆனா கொலம்பியா ஆபத்துல தான் அழகிருக்கு எனலாம் போல.
    பழைமை மாறாத புதுமை நகர் பொகோட்டா.
    View point காட்சிகள் வசீகரிக்கும் அழகு. Chance e illa.
    அங்க போறதுக்கு நம்ம வாத்தியாரு என்னாமா பாடு பட்டுட்டாரு.
    உண்மையான Adventure crazy guy யா நீங்க.

  • @maruthupandiyans6119
    @maruthupandiyans6119 ปีที่แล้ว +1

    Hi bro very nice video's in தமிழ்

  • @rajaduraiabcd8194
    @rajaduraiabcd8194 ปีที่แล้ว

    We will suport everything

  • @touchjj082
    @touchjj082 ปีที่แล้ว +1

    View from the viewpoint was excellent.

  • @krisvel111
    @krisvel111 ปีที่แล้ว +1

    This video is different , able to see more about places . Thanks for the changes.

  • @arulraj4152
    @arulraj4152 ปีที่แล้ว

    வாழ்த்துகள் குமார்

  • @parthisureka9750
    @parthisureka9750 ปีที่แล้ว

    Bro mass katariga super

  • @zakir1520
    @zakir1520 ปีที่แล้ว

    Superb kumaru

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் நண்பா குமார்.

  • @lakshminarasimmans6934
    @lakshminarasimmans6934 ปีที่แล้ว

    I reaĺly love to watch all your South America's vedieos .. gracious ..ola...

  • @gopale2329
    @gopale2329 ปีที่แล้ว

    Great .Do not worry about it

  • @arunprathap7362
    @arunprathap7362 ปีที่แล้ว +1

    Rock and roll Colombian bro tack career 🥰🥰🥰🥰😉😉😉😉

  • @santoshkannan1614
    @santoshkannan1614 ปีที่แล้ว +1

    😍🤩

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 ปีที่แล้ว +1

    Sema🎉🎉 Kumar

  • @ponnudurai1251
    @ponnudurai1251 ปีที่แล้ว +3

    I’m working in Japan all of my colleagues are Brazil and Peru they are so friendly 40:30 also I’m waiting for your peru journey

  • @sgeorge1098
    @sgeorge1098 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் குமார்

  • @suthakarbose4960
    @suthakarbose4960 ปีที่แล้ว +2

    Valimai Movie first scene: Columbia
    Vikram Movie Rolex Character is also from Columbia