SE*X - எதிர்பார்க்கும் கணவர்🤬 | Neeya Naana Episode New Roast Troll🔥 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 929

  • @nithinithi2228
    @nithinithi2228 หลายเดือนก่อน +130

    நானும் என் அம்மா அப்பாவோடு தான், என் திருமணம் வரை தூங்கினேன். ஆனா எனக்கு இப்போது self confidence இல்லை. Age 40. Night தனியா தூங்க பயம். வெளி இடங்களுக்கு போனால் தூக்கம் வரவில்லை. பிள்ளைகள் ஒரு கால கட்டத்திற்கு பிறகு தனியாக தூங்க வைப்பது நல்லது. அனுபவத்தில் சொல்கிறேன்.

  • @gnanaduraia3676
    @gnanaduraia3676 2 หลายเดือนก่อน +718

    தனி அறை கொடுக்கும் போது
    குழந்தைகள் தடம் மாறி செல்ல வாய்ப்புகள் அதிகம்.

    • @martinphillip2440
      @martinphillip2440 หลายเดือนก่อน +9

      Adhukku phone kudukkada

    • @fayazfayaz1800
      @fayazfayaz1800 หลายเดือนก่อน

      @@gnanaduraia3676 ஓ அப்போ உங்கட மணைவியோட பண்ண நெனச்சா காட்டுகுல்லயா போவீங்க

    • @kuttysubash8123
      @kuttysubash8123 หลายเดือนก่อน +5

      மேலைநாட்டு கலாச்சாரம் இதுதான், அங்கே நடப்பது இப்போது இங்கு நடப்பதற்குக் காரணம் நாகரிகம் என்ற பெயரில் மேலைநாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுவதால்தான் நமது நாட்டின் கலாச்சாரம், பண்பாடு சீரழிவை நோக்கி போகிறது.

    • @mickyjamesalvin8578
      @mickyjamesalvin8578 หลายเดือนก่อน +4

      apo kalyanam pannathuku apramu koodaya vachikonga

    • @JSMohanraj-z4g
      @JSMohanraj-z4g หลายเดือนก่อน +3

      இது தவறான கருத்து

  • @thazeemthawfeek936
    @thazeemthawfeek936 2 หลายเดือนก่อน +365

    கணவன் மனைவிக்கு இடையில் கட்டாயம் privacy இருக்க வேண்டும். உணவு தேவை போல் உடல் தேவையும் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளையும் நன்றாக கண்காணித்து வளர்க்க வேண்டும்.
    இதை Balance பண்ணி வாழ்வதற்கே கடவுள் மூளையை படைத்துள்ளார். இல்லையென்றால் குடும்பம் சீரழிந்து விடும்

    • @LeelaSeenu
      @LeelaSeenu หลายเดือนก่อน +3

      😂

    • @SamrinaSamrina-pz6vo
      @SamrinaSamrina-pz6vo หลายเดือนก่อน +5

      Yes your correct. Ungaludaya commentai padithalay ellarukkum 100% puriyum.

    • @Sk_4325
      @Sk_4325 หลายเดือนก่อน +1

      Supera sonninga 🙏

    • @karthikkeyan1109
      @karthikkeyan1109 หลายเดือนก่อน +1

      Nee oruthan than ya crct huh comment pannirukka

  • @user-jayam
    @user-jayam หลายเดือนก่อน +82

    ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை parents கூட தான் படுக்க வச்சுக்கணும், இது தவறு கிடையாது

    • @fayazfayaz1800
      @fayazfayaz1800 หลายเดือนก่อน +2

      @@user-jayam படுக்க வைங்க ஆனா உங்கலுக்கு மணைவியோட பண்ணனும்னா என்ன பன்னுவீங்க

    • @A2Dfashion1804
      @A2Dfashion1804 หลายเดือนก่อน

      Yar sonnathu

    • @RajinVinitha
      @RajinVinitha หลายเดือนก่อน

      Correct bro

  • @jayaramanravi9010
    @jayaramanravi9010 2 หลายเดือนก่อน +648

    இதுல என்னப்பா தவறு அவன் மனைவியிடம் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லையே வெளியில் சென்றால் தான் தவறு 13 வயது வரை குழந்தையை குழந்தையாகவே வளர்த்தீர்கள் என்றால் அது எப்பொழுதும் முதிர்ச்சி அடையும் நீங்கள் பெற்று விட்டீர்கள் என்பதால் அவர்களின் வளர்ச்சியை பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை அதையும் சேர்த்து தான் வந்தாலும் பேசிக் கொண்டிருக்கிறான் ஆனால் அவனுக்கு பெயர் உடல் தேவை படுபவன் என பட்டம் அளிக்கிறீர்கள்

    • @arockiyaamalareegan8224
      @arockiyaamalareegan8224 2 หลายเดือนก่อน +28

      ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது எதற்காக என்பதை மறந்து பேசுகிறார்கள், குழந்தைகள் அவர்களுடைய குழந்தை பருவம் முடியும் வரை தாய்தந்தையுடன் இருப்பது தான் சரி அவர்களுடைய இளமை பருவம் வரும்போது அந்த வயதில் அநேக விசயங்களை பிள்ளைகள் கற்றுகொள்கிறார்கள் அவர்களை தனி அறையில் உறங்க பழக்கப்படுத்துவது மிகவும் நல்லதுதான் ஏனென்றல் அவர்கள் நாளை வெளியிடங்களுக்கு செல்லும் நீங்களும் அவர்கள் கூடவே போக முடியாது சரியா,... என்ன காரணம் சொல்லி பேசவேண்டும் என்று இரு தரப்பினருக்கும் தெரியாமல் பேசுகிறார்கள் வெறும் விவாதத்திற்காக மட்டுமே பேசுகிறார்கள்.........

    • @mayooranthan1808
      @mayooranthan1808 2 หลายเดือนก่อน +14

      Romba mukiyam.kid a Vida antha peiku ithu than tevaya saniyan

    • @jayaramanravi9010
      @jayaramanravi9010 2 หลายเดือนก่อน

      @@mayooranthan1808 தம்பி குழந்தையை விட அதுதான் தேவை என்று அவர் சொன்னாலும் தவறில்லையே அவர் ஒன்றும் பக்கத்து வீட்டு மனைவியிடம் போய் அதற்கு கேட்கவில்லை அவர் மனைவியிடம் கேட்கிறார் அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் போவதும் அவர் மனைவியோடு தனிப்பட்ட விஷயமே தவிர குழந்தையை காரணம் காட்டுவது தவறு இல்லறம் என்பதை புரியாமல் வந்து வாதாட வராதீர்கள்

    • @skk5405
      @skk5405 2 หลายเดือนก่อน +19

      ​@mayooranthan1808 kid mukkiyam dhan. But husband wife rekation vachukurathula enna thappu.
      Kslla kathal, live in living together nu ulagam illa india வே போய்ட்டு இருக்கு. கள்ள காதல், live in, living together, affairs னால husband & wife ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டாலும் தப்பு இல்லைனு சட்டமே வந்துடுச்சு. அது உங்களுக்கு பிரச்சனை இல்லை.
      மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து உள்ள husband wife relation தான் பிரச்சனையா??

    • @skk5405
      @skk5405 2 หลายเดือนก่อน +5

      ​@@mayooranthan1808
      ​ kid mukkiyam dhan. But husband wife rekation vachukurathula enna thappu.
      Kslla kathal, live in living together nu ulagam illa india வே போய்ட்டு இருக்கு. கள்ள காதல், live in, living together, affairs னால husband & wife ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டாலும் தப்பு இல்லைனு சட்டமே வந்துடுச்சு. அது உங்களுக்கு பிரச்சனை இல்லை.
      மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து உள்ள husband wife relation தான் பிரச்சனையா??

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 2 หลายเดือนก่อน +1016

    ஒரு கணவன் மனைவியிடம் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது தவறா??? குழந்தைகள் இருந்தாலும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... இப்படி பகிரங்கமாக அதைப் பேசுவதால் அந்த கணவன் ஏதோ அதே நினைப்பாகவே இருப்பதாக மற்றவர்கள் நினைக்க மாட்டார்களா??? அவரின் மீது ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தாதா??? தயவுசெய்து இதுமாதிரி பேசுவதை தவிர்த்து விடுங்கள்...

    • @chandruk5032
      @chandruk5032 2 หลายเดือนก่อน +1

      கோபி
      இதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட❌
      பேசமா அக்கட தேசமே போயிடு🚶🏻‍➡️கோபி
      ஏற்கனவே
      மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு
      வச்சு செஞ்சு
      லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போடப்பட்ட🗑️
      வீணா போன
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல்
      விஸ்கிகாந்த்
      விஜயராஜ் நாயுடுவுக்கு
      ஆதரவா ஒரு நிகழ்ச்சி நடத்தி...
      உன்🤡முகமூடி கிழிந்து
      உன்🤯சுயரூபம்
      தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து விட்டது 🤣

    • @araa65.
      @araa65. 2 หลายเดือนก่อน +16

      தமிழனுகள் இப்படிப்பட்ட போடுறதாலதான் அனைவரும் கெடுகின்றனர் வேசைகள் த்தூ

    • @MohammadJalal-n4u
      @MohammadJalal-n4u 2 หลายเดือนก่อน +42

      கணவனுக்கு மனைவியாக இருக்காமல் கணவனை புறக்கணிப்பு செய்யும்போதுதான் கணவன் வேறு இடம் போக நினைக்கிறான், எனது நண்பரின் மனைவி அந்த விரதம் இந்த விரதம் என மாதம் முழுவதுமாக கணவனிடமிருந்து ஒதுங்கியே இருக்க கணவனோ சூசகமாகவும், நேரடியாகவும் அவரது தேவையை சொன்ன போதும் அந்த மனைவி கண்டுகொள்ளவில்லை மதிக்கவில்லை ஒரு கட்டத்தில் வேறு பெண்னுடன் தொடர்பு ஏற்பட்ட போது அந்த மனைவி கணவனை மதித்து அவரது தேவையை நிறைவு செய்யாமல் அந்த பெண் வீடு சென்று சண்டையில் இறங்கிவிட்டார் அந்தப்பெண்னோ உன் கணவனை தேடி நான் வரவில்லை என்னைத்தேடி உன் புருஷன் வந்ததற்கு நீதானே காரணம் போடி போய் உன் கணவனது தேவையை நினைவு செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை செய் மீண்டும் இங்கே வந்து ஏதாவது பேசினால் நடப்பதே வேறு என எச்சரித்து அனுப்பினார். அப்போதுதான் அந்த மனைவிக்கு புத்தி வந்து இப்போது விரதம் இருப்பதையே நிறுத்திவிட்டு கணவனே கண்கண்ட தெய்வமென இருக்கிறார், உள்ளபடியே வேறு ஒரு பெண்னுடன் தொடர்பு என்பதே ஒரு நாடகமே அந்த பெண்னின் பள்ளிக்கூட நண்பருக்காக தனது பெயருக்கு கலங்கம் ஏற்படும் நிலை வந்தபோதும் கள்ள உறவு உள்ளது போல நாடகமாடினார் நண்பரின் மனைவி தனது நிலை மாறி கணவனின் தேவக்களை புரிந்து நன்கு கவணித்துக்கொண்டு குடும்பம் சந்தோசமாக இருக்கும்போது அந்தப்பெண் உண்மையை சொல்ல சண்டை போட்டவர்கள் குடும்ப நண்பர்களாக ஒற்றுமையாக இரு குடும்பமும் சந்தோசமாக உள்ளனர்.

    • @charulatha4494
      @charulatha4494 2 หลายเดือนก่อน +8

      என் அவங்களுக்குள்ள பேசி முடிவு செய்ய முடியாமல் இப்படி வந்து பேசி திரும்ப எப்படி வாழமுடியும்? குழந்தைகள் வெளியில் ஃபேஸ் பண்ணனும்.

    • @JeyaseelanpJeyaseelanp
      @JeyaseelanpJeyaseelanp 2 หลายเดือนก่อน +19

      இதை பொது வெளியில் பேசவேண்டியது இல்லை. ஆனால் கணவன் மனைவி உறவு அவசியம்தானே!

  • @human9066
    @human9066 2 หลายเดือนก่อน +750

    குழந்தைகள் சிறு வயதில் இரவில் தனியறையை அவர்களாகவே விரும்பாத வரை தயவுசெய்து ஏற்பாடு செய்ய வேண்டாம். அவர்கள் மனநிலை மாற வாய்ப்புள்ளது. நாம் அவனை கண்காணிப்பது குறையும். நம் வாழ்வின் நோக்கமே குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது தான்

    • @ramakrishnan9622
      @ramakrishnan9622 2 หลายเดือนก่อน +14

      நல்ல கருத்து நன்றி

    • @user-oj7ld4td6h
      @user-oj7ld4td6h 2 หลายเดือนก่อน +6

      True..

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 2 หลายเดือนก่อน +2

      @@human9066 yes ur absolutely correct.

    • @lakshmisunder4643
      @lakshmisunder4643 2 หลายเดือนก่อน

      If only sex is your priority don't beget children

    • @KamarajRaj-kj8rz
      @KamarajRaj-kj8rz 2 หลายเดือนก่อน +2

      Correct

  • @fawsulhidaya3109
    @fawsulhidaya3109 2 หลายเดือนก่อน +37

    இஸ்லாம் இதற்கு தான் 10 வயதானால் குழந்தைகளை தனியாக படுக்க வைக்க வேண்டும் என்று சொல்கின்றது

    • @aarirose6072
      @aarirose6072 2 หลายเดือนก่อน +2

      உங்களுக்கு அந்த பிரச்சனை இல்லை விடுங்கள் நண்பா ஒருவர் வீட்டில் 10 பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்குத் தெரிந்த நண்பர் வீடு சிறியது ஆனால் பிள்ளைகளை 10

    • @GujaratTamilan
      @GujaratTamilan 2 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @kithabitha3319
      @kithabitha3319 หลายเดือนก่อน

      Parents sa vitu thaniya illa annan thangai halai than pirithu paduka vaika solhiradhu adhuvum kulandhaigalku vetkam theriya vaendum enbadharkaaha

    • @Hathi-u5j
      @Hathi-u5j หลายเดือนก่อน

      ​@@aarirose6072apdinaa enne ithukku 10 Pulle Pekkenum😂

    • @nagensubramaninam9940
      @nagensubramaninam9940 หลายเดือนก่อน

      எத்தனை தனி room

  • @charulatha4494
    @charulatha4494 2 หลายเดือนก่อน +105

    இது அவங்க அவங்க தனி பட்ட விஷயம். இத கூட சொசைட்டி தான் பேசி தீர்மானம் பண்ணுமா.

    • @Magi-d5p
      @Magi-d5p 2 หลายเดือนก่อน +3

      Best point

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 2 หลายเดือนก่อน +22

    கூட்டு குடும்பமாக இருந்தால் தாத்தா பாட்டி உடன் தூங்குவார்கள்

    • @SenthilSenthilpoovizhi
      @SenthilSenthilpoovizhi หลายเดือนก่อน

      Mother Best.my Life Two son all time mother 👍

    • @selvak7993
      @selvak7993 25 วันที่ผ่านมา

      ​@@SenthilSenthilpoovizhiஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது,இந்த காலத்துல அம்மாவையே தான் பெற்ற குழந்தைகள் வளர்ந்த உடன் தூக்கி எறிஞ்சி பேசுற காலம் இது. அதாவது கணவனுக்கு மனைவி மனைவிக்கு கணவன் இதுக்கு இடையில வந்தது தான் குழந்தை ஒரு ஆணும் பெண்ணும் சேராமல் அடுத்த ஒரு ஜீவன் குழந்தை உருவாகாது இதை மனைவிகளும் புரிந்துகொள்ளவேண்டும் கணவனும் புரிந்து நடக்க வேண்டும். ஆனால் அமக்களுக்கு புரியாது தெரியாது கேட்டா என் தங்கம் என் வைரம் என் செல்லம் இப்படியே தான் சொல்லுவாங்க. 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @RathinakumarRathinakumar-iz7iv
    @RathinakumarRathinakumar-iz7iv 2 หลายเดือนก่อน +292

    அஞ்சு ஆறு பிள்ளைங்க பெத்துக்கிட்டா அதுங்கபாட்டுக்கு சேர்ந்து விளையாண்டுக்கும் இவங்க சேர்ந்து விளையாடலாம் இது தெரியலையா ஒன்னே ஒன்னு பெத்துகிட்டு இவ்வளவு கஷ்டப்படுதுங்க.

    • @buvi.1103
      @buvi.1103 2 หลายเดือนก่อน +6

      😂😂😂😂😂😂😂

    • @krishnakumaripalayil
      @krishnakumaripalayil 2 หลายเดือนก่อน

      5, 6 ..... ஆ ஆ ஆ..... எப்பா நாடு தாங்குமா....??!! ஒரு ரண்டு, மூணுன்னா ஓ.கே...😁😁😁😁🤭🤭

    • @kavithavishnu2790
      @kavithavishnu2790 2 หลายเดือนก่อน

      😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁👌😂😂😂😂😂😂😂😂😂

    • @sanocycles6642
      @sanocycles6642 2 หลายเดือนก่อน +1

      True

    • @meiarivoli1733
      @meiarivoli1733 2 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @129susindarraj6
    @129susindarraj6 2 หลายเดือนก่อน +143

    27 வருஷமா எங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து தான் துவங்குவோம். இன்று எங்கள் பிள்ளைகள் இரண்டு பேரும் மருத்துவர்களாக இருக்கீறார்கள்🎉🎉

    • @pugazhkani3568
      @pugazhkani3568 2 หลายเดือนก่อน +16

      Pillaigal ethirkaalam ninaikum petrorgal thangal suya thevaigalai thiyagam seivathil thavarillai.

    • @ravivarman7913
      @ravivarman7913 2 หลายเดือนก่อน

      ​@@pugazhkani3568ஆமா நாளைக்கு உங்க பிள்ளை கல்யாணம் ஆகி புருஷன் பொண்டாட்டி பேச்சை கேட்டு போய்டுவாங்க.நீங்க தியாகம் பண்றதால உங்களுக்கு நாங்க யாரும் சிலை வைக்க போறது இல்ல மரியாதை செய்ய போறது இல்ல..நீங்க தியாகம் பண்றது ஐஞ்சு பைசாக்கு யூஸ் இல்ல

    • @lakshmikruthiga7699
      @lakshmikruthiga7699 หลายเดือนก่อน +7

      I used to sleep alone. Now I'm an engineer 😅. What's the connection. ?

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE หลายเดือนก่อน

      @@lakshmikruthiga7699 why alone 🤔🤔🤔

  • @sumohanan4752
    @sumohanan4752 2 หลายเดือนก่อน +35

    * அப்ப தனி Room குடுத்தா அவன் தனியா பேசிகனுமா ?* 😂

  • @thangamthangam7839
    @thangamthangam7839 หลายเดือนก่อน +31

    இவ்வளவு வெளிப்படையா பொது நிகழ்ச்சியில பேசுறது ஆச்சர்யமாவும் அசிங்கமாவும் இருக்கு

    • @vinolind6671
      @vinolind6671 21 วันที่ผ่านมา

      😂😂😂

    • @sahulhameed156
      @sahulhameed156 6 วันที่ผ่านมา

      You are correct, Boomer uncle

  • @UMABoopalam
    @UMABoopalam 2 หลายเดือนก่อน +87

    வாரிசுகளும் முக்கியம் தாம்பத்யமும் முக்கியம்

    • @sahulhameed156
      @sahulhameed156 6 วันที่ผ่านมา

      Vunga commentum mukkiyam

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 2 หลายเดือนก่อน +102

    குழந்தைகளுக்கு தனி அறை கொடுப்பது அவர்களுக்கு தேவையில்லாத பல சிந்தனைகளை சிந்திக்கும் வழிக்கு வழிவகுக்கும். அவர்கள் எதிர் காலம் பாதிக்கும். குழந்தைகள் பெற்ற பின்பு அவர்கள் எதிர்காலம்தான் முக்கியம் என்று நினைக்கும் பெற்றோர் களால் தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.

    • @getlook4641
      @getlook4641 2 หลายเดือนก่อน +4

      Athukuthan kuttokari kudombam venum thantha patti venum periyavanka veetil iruntha kudombam oru kovil aakum

    • @RoMaNtIc_kiLleR_
      @RoMaNtIc_kiLleR_ 2 หลายเดือนก่อน

      Matter eapdi da pannuvangha ,ithula tha Kalla thodarpu nadakuthu

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 2 หลายเดือนก่อน

      அடேய் பூமர் 😅😅😅

  • @mousiratha789
    @mousiratha789 2 หลายเดือนก่อน +240

    ஆமா நான் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த வீடியோவை உங்க பிள்ளைகள் பார்த்தா என்னடா ஆகும்
    என்னமோ போங்கடா என்ன நிகழ்ச்சியோ
    என்ன கருமமோ

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h หลายเดือนก่อน +2

    Superb Editing 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽.

  • @supriyalakshminarayanan1611
    @supriyalakshminarayanan1611 หลายเดือนก่อน +4

    Which episode is this can someone tell

  • @ramakrishnan9622
    @ramakrishnan9622 2 หลายเดือนก่อน +429

    நாலு சுவற்றிற்குள் பேச வேண்டியதை பப்ளிக்காக பேசுவது நல்ல நிகழ்ச்சி இல்லை

    • @fazilrockerzz469
      @fazilrockerzz469 2 หลายเดือนก่อน +10

      💯💯👍👍👍உன்மை

    • @kiki-tt9lt
      @kiki-tt9lt 2 หลายเดือนก่อน

      @@ramakrishnan9622 unmaiyaana vaarthaigazh

    • @thankaraja
      @thankaraja 2 หลายเดือนก่อน +6

      எப்போ யார் பேசுவாங்க... இதுல என்ன இருக்கு

    • @lakshmikruthiga7699
      @lakshmikruthiga7699 หลายเดือนก่อน +2

      There's nothing wrong in discussing this. Like food shelter education sex is also an integral part of life.

    • @kiki-tt9lt
      @kiki-tt9lt หลายเดือนก่อน

      @@lakshmikruthiga7699 nizam thaan adarku veedu vaasal edarku wastaa

  • @BhuvanaBhuvana-f6t
    @BhuvanaBhuvana-f6t 2 หลายเดือนก่อน +95

    தனி ரூம் இல்லாமல் சின்ன வீட்டில் இருக்கும் குழந்தைக்கு 😂ப்றைவசி ?

  • @செந்தமிழ்பேரரசன்5577
    @செந்தமிழ்பேரரசன்5577 หลายเดือนก่อน +3

    இது போன்ற நக்கல் பன்ற மாதிரி தயவு செய்து கேப்டன் அவர்களை போடாதீர்கள் அவர் மனித தெய்வம்

  • @mraja8110
    @mraja8110 2 หลายเดือนก่อน +325

    பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது கடமைகள் இருப்பது போல்,
    கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இல்லறம் என்ற ஒரு கட்டாய தேவையும் இருக்கிறது,
    இந்த இல்லறம் சரியாக அமையவில்லை என்றாலும்?
    கணவன் அல்லது,
    மனைவி இவர்கள் இருவரில் ஒருவருக்கு,
    அவர்களின் இல்லற வாழ்வில் திருப்தி இல்லாத நிலையில்,
    கணவன் மனைவி இருவருக்கும் மத்தியில் குடும்பத்தில் இயல்பாக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது,
    எனவே,
    இரவின் ஒரு பகுதியை இல்லறத்திற்கு ஒதுக்கி கொள்வது தான் நல்லது....

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs 2 หลายเดือนก่อน +15

      💯 correct 👍

    • @Geeyar
      @Geeyar 2 หลายเดือนก่อน +15

      மிக சரியாக சொன்னீர்கள். நிறைய மனைவிகள், "செக்ஸ் என்பது குழந்தைகள் பெற்றுகொள்வதற்கு மட்டுமே" என்ற நினைப்பில் இருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணம் இதுவே.

    • @jakirjr4639
      @jakirjr4639 2 หลายเดือนก่อน +4

      குழந்தை பெற்று கொள்ள மட்டும் தான் உடலுரவு கொள்ள வேண்டும் மற்ற நேரங்களில் நம் விரியத்தை வீணாக்க கூடாது சுவாமி சிவானந்தர் அதை தான் சொல்லிருக்கார்

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs 2 หลายเดือนก่อน +5

      @@jakirjr4639 அது புல்லாச்சின்னா
      தானாகவே வெளியேரும்.
      அப்ப என்னபண்றது.
      அதுக்கு பதிலாக சுகமாகயிருந்திடலாமே...❤️👍

    • @jakirjr4639
      @jakirjr4639 2 หลายเดือนก่อน

      @@Rangas-wy6vs சாப்பிட்ட உணவை வாயில் கைவிட்டு வாந்தி எடுப்பதற்க்கும் இயற்கை உபாதை செல்வதற்க்கும் வித்யாசம் இருக்கிறது bro சுவாமி சிவானந்தர் ஐயாவோட புத்தகம் படித்து விட்டு வாருங்கள்

  • @DhayaDhaya-g4p
    @DhayaDhaya-g4p หลายเดือนก่อน +2

    தவறு இல்லை.... வாழுங்கள் சந்தோஷமாக இருங்கள்... குழந்தைகளையும் சந்தோஷமாக வைத்து கொள்ளுங்கள்

  • @stormz2323
    @stormz2323 2 หลายเดือนก่อน +22

    Yov andha white t shirt anna thoonga idam thaan yaa kekuraaru😂

    • @Meena-s5o
      @Meena-s5o 2 หลายเดือนก่อน +2

      😂😂

  • @PathraSubbu
    @PathraSubbu 10 วันที่ผ่านมา +1

    எல்லாவற்றையும் உள்ளடக்கியது தான் வாழ்க்கை. அன்று இருப்பது போல் இன்று எதுவுமே இல்லை மாறிவிட்டது. இன்று குடும்பமாக வாழ்வதே பெரிய சாதனைதான். அதனால் குழந்தைக்கு தனி அறை கொடுப்பது தவறில்லை. கணவன் மனைவிக்கு இன்று இருக்கும் வேகமான வாழ்க்கையில் தனிநேரம் அவசியம். இதை மறுப்பவர்கள் ஒன்று வாழ்ந்து முடித்தவர்களாக இருப்பார்கள். அல்லது சும்மா சபைக்காக பொய் சொல்கிறார்கள்.

  • @MustafaMustafa-yo6us
    @MustafaMustafa-yo6us 2 หลายเดือนก่อน +182

    இருவருக்கும் Understand இருந்தால் எங்களுக்கெல்லாம் சைக்கிள் Gap போதும் பிள்ளைகளெல்லாம் பிரச்சினையா மணமிருந்தால் மார்கமுண்டு

    • @SubashBose-et1cj
      @SubashBose-et1cj หลายเดือนก่อน +6

      அட்ரா சக்க 😂😂😂

    • @revathiritheesh5637
      @revathiritheesh5637 หลายเดือนก่อน +1

      Vera level

    • @sahulhameed156
      @sahulhameed156 6 วันที่ผ่านมา

      Aama, ivaru periya adviser..

  • @ppadmani8855
    @ppadmani8855 2 หลายเดือนก่อน +34

    வேற மாறி எடிட்டிங் டா சாமி 😂😂😂😂🔥🔥

  • @SelvaM-u1d
    @SelvaM-u1d 2 หลายเดือนก่อน +8

    இது அனைத்து வீடுகளிலும் நடக்கும் சாதாரணமான விஷயம் இதை பொது வழியில் பேசி அனைவரையும் தேவையற்ற சங்கடத்திற்கும் குழப்பத்திற்கு ஆளாகின்றார்கள்

  • @fzz6716
    @fzz6716 2 หลายเดือนก่อน +39

    Arranged marriage is a business deal. There is no attraction or intimacy involved. Don't expect the women to drool over you all the time even if she's unattractive.

    • @Akash-xb7cd
      @Akash-xb7cd 2 หลายเดือนก่อน +3

      Oh really? How does picking a woman or man from matrimony any different from swiping right on tinder? So according to you, there are no divorces in love marriage and no happy couples in arranged marriages? Marriage itself is a deal. Arranged marriage does not mean forced marriage, there are many options and we can choose the one we are attracted to.

    • @heroguy8643
      @heroguy8643 2 หลายเดือนก่อน +1

      I have read that married life has 3 legs like that of a tripod. First is responsibilities like household chores, earning & managing money, paying bills, raising kids (though I believe it is a choice). 2nd leg is friendship: emotional support, share common interest, companionship, spending quality time. 3rd leg is romance & sex.
      This is applicable for both love & arranged marriages. Akash's comment is applicable only if we give more importance to compatibility in these things instead of looking for someone who is 100% perfect in all preferences which what many women doing, that's the issue
      Also we should think like flirt so we can find anyone atleast looking good enough attractive for 3rd leg

  • @saranyamothip
    @saranyamothip หลายเดือนก่อน +10

    புருஷன் பொண்டாட்டிகுள்ள அன்னியோன்யம் இல்லனா அந்த குடும்பம் சீக்கிரம் பிரிஞ்சிடும். புருஷன் பொண்டாட்டிக்குனு தனி ரூம் கண்டிப்பா தேவை.

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h หลายเดือนก่อน +2

    Editing 👏🏽😂😂😂😂😂😂

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 2 หลายเดือนก่อน +1796

    இது எல்லாம் ஒரு தலைப்புனு சொல்லிகிட்டு பொது நிகழ்ச்சிகளில் வந்து பேசுறீங்க,என்ன கன்றாவிடா இது.

    • @GaneshBluestack
      @GaneshBluestack 2 หลายเดือนก่อน +82

      கல்யாணம் ஆன ஆண்களுக்கு தான் இது புரியும்😅 😂

    • @Potter4545
      @Potter4545 2 หลายเดือนก่อน +102

      What wrongs with sex is part of life oru pleasure kandravi nu sona ne poranthurpaya

    • @FathimaNabila-q6z
      @FathimaNabila-q6z 2 หลายเดือนก่อน

      Chi idiot

    • @watchit7320
      @watchit7320 2 หลายเดือนก่อน +55

      This is also a matter of sex education.....don't talk like a 70s guy mr.....even in schools sex education is getting commenced.....just grow up......this is also for the channel admin

    • @vigneshsriraman3596
      @vigneshsriraman3596 2 หลายเดือนก่อน +50

      உலகம் போற போக்கைப் பார்த்தால் செத்துருலாம் போல இருக்கு. 😢😢😢

  • @DhayaDhaya-g4p
    @DhayaDhaya-g4p หลายเดือนก่อน +1

    அப்பா அம்மா சந்தோஷமாக இருந்தால் குழந்தைகளின் கல்யாண வாழ்க்கை யும் நல்ல இருக்கும்

  • @areefmehek2654
    @areefmehek2654 2 หลายเดือนก่อน +31

    குர்ஆனில் குழந்தை வளர்ப்பு பற்றி தெளிவாக கூறியுள்ளது குர்ஆன் இஸ்லாமியருக்கு மட்டுமல்ல உலக ஒட்டுமொத்த மக்களுக்கும்

    • @user-kp5qe7rm8bMrBLACK
      @user-kp5qe7rm8bMrBLACK 2 หลายเดือนก่อน +3

      Yenna sollirku... areeef

    • @gitasai1361
      @gitasai1361 2 หลายเดือนก่อน

      Dhubhukhu ealla mathathin noolghalilum irukhu dha naayae....

    • @sharmilabegam6748
      @sharmilabegam6748 2 หลายเดือนก่อน +5

      10வயதில்.குழந்தைகள்.படுக்கைகள்.தனியே.விடவேண்டும்

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 หลายเดือนก่อน

      Quran says we will get beautiful girls in heaven. What a crap?

    • @GujaratTamilan
      @GujaratTamilan 2 หลายเดือนก่อน +1

      😂😂😂
      😂😂😂

  • @SangeethasSangeethas-w5z
    @SangeethasSangeethas-w5z หลายเดือนก่อน +2

    Ep.no enna

  • @mgrjtn8827
    @mgrjtn8827 หลายเดือนก่อน +9

    கணவன் மனைவியோட படுக்க தாண்டா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க ...பிள்ளைகள் படுத்து தூங்கிய பிறகாச்சும் கணவனோட படுக்கலாம்ல,பிள்ளைகள் பிறந்ததற்கு பின் கணவன் வேண்டாம் என்றால் எதற்கு கல்யாணம் சும்மாவே இருந்திடலாமே சிங்கிளா...
    உறவு பண்ண விரும்பினாலும் தப்பு விரும்பாட்டியும் தப்பு அப்பறம் ஆண் வர்க்கம் என்னதான் செய்யும்...
    கல்யாணம் பண்ணி வைக்கிறதே அவன் மனைவியோட அவன் சந்தோஷமா வாழட்டும் என்று அதையும் தடைபோட்டால் அடுத்தவன் பொருள்மேல தான் கண்ணு வச்சு போவானுக கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்குங்க பெண்ணினமே...
    புருஷன் விருப்பத்தை நிறைவேற்றாமல் பின்னர் யாருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக உங்கள் உத்தேசம்???

  • @civilmahesh902
    @civilmahesh902 2 หลายเดือนก่อน +28

    கொச்சையாக தவறான தலைப்பு வைத்த இந்த சேனலுக்கு ரிப்போர்ட் செய்யுங்கள்...

  • @Kmsfarm100k
    @Kmsfarm100k 2 หลายเดือนก่อน +20

    விஜய் டிவியின் தரம் மிகவும் கேவலமாகி விட்டது கோபிநாத் இதெல்லாம் உனக்கு தேவையா இந்த இதெல்லாம் ஒரு தலைப்பா

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 หลายเดือนก่อน +2

    வெளிநாடுகளில் நம்மை பார்த்து தனி ரூம் கலாச்சாரத்தை விட்டு வெளியே வருகிறார்கள் நம் வளர்ப்பு தான் சரி. மற்ற விசயங்களுக்கு மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.கூடுதல் தகவல் இது பழைய பதிவு.

  • @Satrap246
    @Satrap246 2 หลายเดือนก่อน +15

    Teenage vayasila children normally start to understand other stuff as well, so better to safeguard them rather than treating them as babies! Give them their own space, read them books put them to sleep in their own room. No gadgets in their room!!

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน +1

    அன்பே கடவுள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம்

  • @blackwolfmay31
    @blackwolfmay31 หลายเดือนก่อน +3

    நீங்க பேசனதை வீட்டுலையே பேசி தீர்த்திட்டு இருக்கலாம்.
    பத்து வருஷம் உங்க பசங்க
    இந்த கணொளியை பார்த்தால் எப்படி இருக்கும் மனநிலை. நேரம் கிடைக்கும் போது உறவு வச்சிக்க வேண்டியது தானே

    • @ravivarman7913
      @ravivarman7913 6 ชั่วโมงที่ผ่านมา

      இந்த காலத்துல புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் வேலைக்கு போறாங்க. அவங்களுக்கு ஏது டைம்.லீவு நாட்கள்ல பிள்ளைகள் வீட்ல இருப்பாங்க. மத்த நாட்கள்ல ஆபீஸ் லீவு கிடைக்காது. அப்புறம் என்ன தான் செய்றது.மாமனார் மாமியார் வீட்ல இருந்தாலும் ஆகாது. என்ன தான் செய்வாரு பாவம் அவரு

  • @NJ36971
    @NJ36971 2 หลายเดือนก่อน +126

    மொபைல் ஒன்னு வந்த பின்னாடி பெற்றோரின் பொறுப்பு இருமடங்காக உள்ளது....

  • @VijayVarmaa-if5qo
    @VijayVarmaa-if5qo 2 หลายเดือนก่อน +29

    வீட்டு செலவு, புடவை, துணிமணிகள், நகை , வீடு , வகைவகை ஆன்லைன் டெலிவரி சாப்பாடு இதையெல்லாம் திருப்தியாக பெண்களுக்கு ஆண்கள் செய்து கொடுக்க வேண்டும் என்று பெண்கள் நினைத்தால்,. ... ஆண்களுக்காக பெண்கள் என்ன செய்வார்கள்.???

    • @momofagirlkid
      @momofagirlkid 2 หลายเดือนก่อน +3

      ஒரு பெண் இல்லை என்றால் அந்த வீடு குடும்பம் அப்படிப்பட்ட குடும்பங்களுக்கு தான் தெரியும்.. சும்மா பணம் இருந்துட்டா எல்லாமே இருக்கும் என்று அர்த்தம் இல்லை.. பணம் இருந்தால் அரிசி வரும் சோறு வருமா.. அந்த அரிசியை கூட கடையில போய் வாங்குனா தான் வரும்.. தினம் தினம் ஆர்டர் பண்ணி எல்லாம் சாப்பிட முடியாது..அப்படி சாப்பிட்டா கூடிய சீக்கிரம் போய் சேர வேண்டியது தான்.. இல்ல ஹாஸ்பிடல்க்கும் வீட்டுக்கும் நடக்க ஆரம்பிச்சிடுவீங்க..
      உங்க வீட்ல நீங்க சின்ன பிள்ளையா இருக்கும்போது அ உங்க அம்மா என்ன பண்றாங்கன்னு யோசிங்க உங்க அப்பாவுக்காக அப்ப புரியும்..

    • @ravivarman7913
      @ravivarman7913 2 หลายเดือนก่อน +1

      ​@@momofagirlkidஒருவனுக்கு வீட்டுல சாப்பாடு கிடைக்காட்டி ஹோட்டலுக்கு சாப்பிட போய்டுவான்.தன் மனைவியிடம் இன்பம் கிடைக்காட்டி வேறு பெண்ண தான் தேடுவான்.

    • @SathyarajGanesan-p9r
      @SathyarajGanesan-p9r 2 หลายเดือนก่อน +1

      ​@@momofagirlkidcooking etho rocket vidra maari vegetable ah mathi pota kolambu cooker la illa vadicha soru avlothaan

    • @momofagirlkid
      @momofagirlkid 2 หลายเดือนก่อน +1

      @@SathyarajGanesan-p9r exactly.. Edhuvume rocket science illadha ellame kathukka mudium.. But its not just about cooking.. Managing home and managing family in a progressive way is far different than what u think.. And cooking is easy only but andha velaya ungalukaga yaru daily seyaradhu.. You can't do as u r working.. May be u can keep a cook instead.. But only for food.. Not for the role of a homemaker..

    • @SathyarajGanesan-p9r
      @SathyarajGanesan-p9r 2 หลายเดือนก่อน

      @@momofagirlkid neenga cooking pathi sonna naala sonnanga naan avlothaan other than that have big respect to women everyone. I agree on all your points ma . Thanks

  • @guruguna3188
    @guruguna3188 หลายเดือนก่อน +1

    Episode???

  • @nesannesan6257
    @nesannesan6257 2 หลายเดือนก่อน +50

    Parents should have privacy time... Not only for intercourse... But to discuss family isdues and have privacy time among them... Kids learn to be independent...

  • @massprabu06
    @massprabu06 หลายเดือนก่อน +1

    கார்த்தி நமக்கெல்லாம் முதலிடம் எதுக்கு வீடு வீடுன்னு எதா இருந்தா தானே ரூம பத்தி பேசினா 🎉🎉🎉🎉🎉

  • @kiki-tt9lt
    @kiki-tt9lt 2 หลายเดือนก่อน +23

    Why gopi you are spoiling your name by giving this kind of titles.

  • @suganyaelangovan2136
    @suganyaelangovan2136 หลายเดือนก่อน +2

    Neeya naana,neraya kids ,teen agers virumbi paakuraanga......family movie madhiri family program ithu....ithula intha madhiri topics lam venaam.....😮

  • @Christeennnnn
    @Christeennnnn 2 หลายเดือนก่อน +140

    வர வர பப்ளிக்கா பேசி குடும்பபிரச்சனைய தூண்டிவிடுகிறதே இந்த கோபி நாத்துக்கு வேலையாப் போச்சு

    • @HappyFamily-k1r
      @HappyFamily-k1r 2 หลายเดือนก่อน +4

      Correct

    • @chandruk5032
      @chandruk5032 2 หลายเดือนก่อน +1

      கோபி
      இதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட❌
      பேசமா அக்கட தேசமே போயிடு🚶🏻‍➡️கோபி
      ஏற்கனவே
      மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு
      வச்சு செஞ்சு
      லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போடப்பட்ட🗑️
      வீணா போன
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல்
      விஸ்கிகாந்த்
      விஜயராஜ் நாயுடுவுக்கு
      ஆதரவா ஒரு நிகழ்ச்சி நடத்தி...
      உன்🤡முகமூடி கிழிந்து
      உன்🤯சுயரூபம்
      தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து விட்டது 🤣

    • @n.p.anishmary7435
      @n.p.anishmary7435 2 หลายเดือนก่อน

      Correct

    • @world4usbro
      @world4usbro หลายเดือนก่อน

      டேய் தற்குறி.. இதுவே ரொம்ப பழைய episode.. வர வர வாம் 😂🤦🏼‍♂️

  • @Numbers0123
    @Numbers0123 2 หลายเดือนก่อน +128

    இப்போ தெரியிதா ஏன் இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில், டாஸ்மாக், குடி, போதை, அதிகரித்துள்ளது என்று???

    • @aspanbu
      @aspanbu 2 หลายเดือนก่อน +1

      purila

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil หลายเดือนก่อน +3

    சின்னப் பிள்ளை கள் இரவில் பயப்படும். தனி அறை எதுக்கு?

  • @Thangaraj_913
    @Thangaraj_913 2 หลายเดือนก่อน +8

    இது பொதுவெளியில் பேச வேண்டிய விசியமா? கோபிநாத் என்ன நீ படித்தாய்? காசுக்காக மீடியா என்ன வேனாலும் செய்யுமா? பசங்க, பிள்ளைகளுக்கு தனி ரூம் கொடுக்கலாம்
    ஆனால் phone ரூமில் இருக்கக்கூடாது.

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 2 หลายเดือนก่อน +10

    பர்சனல் எல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் ஹஸ்பண்ட் வைப்புக்கு சம்பந்தப்பட்ட விஷயத்தில் பப்ளிக்கில் பேசுவீங்களா... உங்களை எல்லாம் என்னன்னு.

  • @AshokKumar-tx6su
    @AshokKumar-tx6su 2 หลายเดือนก่อน +4

    தாம்பத்யம் என்பது புனிதமானது. கொச்சைப்படுத்துவது தப்பு நாம் தான் புரிந்து நடந்து க்கனும்

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 หลายเดือนก่อน +91

    குழந்தைகள் என்று வந்து விட்டாலே , அவர்களின் பாதுகாப்பும் , சந்தோஷமும் முக்கியம் , பெற்றோர்களின் சந்தோஷம் முக்கியமல்ல 🤔🤔🤔🤔🤔

    • @ravivarman7913
      @ravivarman7913 5 ชั่วโมงที่ผ่านมา

      இப்படி பேசுறதால தான் ஆண்கள் வேற பெண்கள் கிட்ட போறாங்க

  • @Pathma-r7r
    @Pathma-r7r หลายเดือนก่อน +2

    Editing vera leval

  • @shapnasulfinooramvalappil4619
    @shapnasulfinooramvalappil4619 หลายเดือนก่อน +3

    Enna porutha varaikim ithu oru nalla topic. Yena ellar veetilum intha prachanai iruku aana yarum velila sollikolvathilla. Naangalum ithai kadanthu vanthullom. 4 vayasu varai kattayam pillaigalai koodave vaithu kolvathu ok aana athuku apram veetil parents irunthal avargaloda padukka vekkalam. Illa thani room palaka paduthalam without tv or mobile phone. Aangalai poruthu kolla solvathu niyamillai. Athu iyarkayana visayamum illai. 60 vayasanalum asaya adakka mudiyatha angal than.. athu avargalin nature. Athai manaivigal kochai paduthama purinthu kondu nadanthal veliye poi thagatha uravai thedum mosamana soolnilamai varamaal thavirkalam. Manaiviyudan thaniyaga irupathu kutramillai. Vera oruthiyudan phonil konji thirupthi adaya nenaipathu kooda kutram than. Ithai pasangaluku epdi puriyumo apdi puriya vekkalam. Intha kalathu pasangaluku ellaame theriyuthu, romba solla vendiyathu illa. So plz itha asingama aruvaruppa yarum pesatheenga. Samooga olungu veetil irunthu than arambam, manaivi than athil mukkiya pangu.

  • @HikmahMo-eu8kp
    @HikmahMo-eu8kp 2 หลายเดือนก่อน +10

    Kids should be separated age of 5 parents’ve big responsibility to teach them when they enter into parents bedroom knock the door and ask permission to come inside if we teach small small good manners from childhood definitely children will be grow up with good manners and discipline.i’m not telling for children privacy its healthy for good family bond.i’m telling from my experience.

  • @Rangas-wy6vs
    @Rangas-wy6vs 2 หลายเดือนก่อน +182

    மனைவிகளில் பல பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால்,
    ஒரு குழந்தை அலலது இரு குழந்தை
    ஆனபிறகு
    குழந்தைகளை
    காரணம் காட்டி தப்பித்து விடலாம்
    என்று(அதாவது அவர்களை பலவந்தப்படுத்துவதாகவும் அல்லது இந்த விஷயத்தில் விருப்பமில்லாத அவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் நினைக்கிறார்கள்) நினைக்கிறார்கள்
    இல்லற சுகத்தில் ஆர்வம் குறைந்துவிட்டது
    என்கிறார்கள்.
    கணவன் தொல்லை செய்வதாக முடிவு செய்கிறார்கள்.
    இதுபோன்றிருப்ப தால்தான்
    பலபுருஷன்கள் வேறு பெண்ணை தேட ஆரம்பித்து விடுகிறார்கள்.( காதலித்து கல்யாணம் பண்ணவர்களும் இதில் அடங்குவர்)
    அப்படி நடந்து விட்டால் , அங்கு பிரசசனை ஆரம்பிக்கிறது... இதை எப்பொழுது
    உணர்கிறார்களோ...(கல்யாணத்திற்க்கு முன்போ அல்லது
    திருமணத்திற்க்கு பின்பும் ஆத்மார்த்தமாக காதல் செய்யுங்கள் இருவரூமே... ❤️) அப்பொழுதுதான். இந்த விஷத்திற்க்கு முக்கியத்துவம்கொடுப்பார்கள்.
    சுகமே சூழ்க
    ஜெகமே வாழ்க...❤🎉

    • @zaniaza
      @zaniaza 2 หลายเดือนก่อน

      What I don't understand is, after marriage these children are supposed to stay in the same room with their mothers. What'll happened to their spouse?

    • @muhammathukareem1507
      @muhammathukareem1507 2 หลายเดือนก่อน +6

      தானாகவே தனி அறையினை தேர்வு செய்யும் மனப்பக்குவம் வருகிரதென்றால் தவறின் பக்கம் அடி வைக்கும் மனநிலை அது,
      குழந்தைக்கு 2 வயசாகும் போது அவர்கள் முன் ஆடை மாற்றாமலிருப்பதும், 5 வயதானால் குழந்தைகளை தனியாக தூங்க வைப்பதும் எல்லாவற்றிற்கும் சிறந்தது,
      எங்க இருந்தாலும் நம்மளோட கண்கணிப்பும் , நம்மளோட பிரித்தரியும் தன்மையும், மனிசணுக்குன்னு இருக்குற ஆறாவது அறிவையும் நல்லபடியா பயன்படுத்தினாலே போதும்..
      தந்தை மேல மரியாதையையும், தாய் மேல பணிவாகவும் இருக்க தான் பழக்கணுமே தவிர,
      பாசத்தையும், பயத்தையும் இல்ல,
      மரியாதை உம் பணிவும் இருந்தாலே போதும் பாசம், பரிவு, பக்குவம் எல்லாமே வரும்,
      கணவன் மனைவி , தாய் தந்தை ஆகி குழந்தைகளுக்காக தங்களையே தியாகம் செய்யலாம்,
      குழந்தைகளுக்காக அவங்களோட காதல் , காமம், அந்நியோன்னியம், அவங்க 2 பேருக்குமுள்ளான ஆசைகள் இதை எல்லாம் நமக்காக தியாகம் செய்யணும் என்டு இல்ல ,
      அவங்களோட ஆசைகளுக்கும் காதலுக்கும் நாம இடம் கொடுத்தா தான் , நம்மளோட வாழ்க்கை அழகான முறையில பிரகாசிக்கும்,
      வீட்டுக்குள்ள அவங்களோட உணர்வுகள கூட பகிர்ந்துக்க முடியாத அளவுக்கு குழந்தை வளர்ப்பு இருக்குனா , வீட்டுக்கு வெளியால உணர்வுகள பரிமாற முயற்ச்சிப்பாங்க, அதுக்கப்புறம் விளங்கும் சந்தோஷமான குடும்பம்னா எதுனு 😞

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs 2 หลายเดือนก่อน

      @@zaniaza
      என்னம்மா நீங்க
      இவ்வளவு கஷ்டம் எதுக்கு...!?
      எதையுமே ஈசியாக
      நினைக்கத்
      துவுங்குங்கள். அனைத்துமே சுலபமாக சுபமாவே
      நம் கையில் தவழும்
      ஒரு குழந்தையைப்போல.
      உங்க கேள்வியை மதிக்கிறேங்க.
      நமக்கு தாகம் எடுக்கிறது ஈசியாக
      தண்ணீர் எடுத்து குடித்துவிடுகிறோம்.
      ஆனால் இந்த விஷயம் அப்படியில்லை
      ஆமாம் ஒரு ஐம்பது சதவிகிதம்.
      ஆனால் அவசியத்தேவை
      கணவன் மனைவியிருவருக்குமே. ஒரு காதல் பார்வை ஒரு உரசல்
      சின்னசின்னச் சீண்டல்கள்...
      இப்படி ஆரம்பித்து
      சேரும் நேரம்
      குழந்தையை
      பாதுகாப்பாக...
      (பாதுகாப்பு மிகமிக முக்கியம்...)
      ரொமான்ஸ் செய்யும் போது குழந்தையையும் கொஞ்சுவது முத்தமிடுவது
      தூக்கிகொஞ்சுவது
      இப்படி செய்யும் பொழுது வேறுவிதமாக நினைக்கமாட்டார்கள்.
      ஆனால் எல்லைமீறக்கூடாது.
      என்ன மிஞ்சிபோனா
      எட்டு வயதுககு மேல
      அப்பாஅம்மாவோடு
      படுக்க மாட்டார்கள்
      பெரும்பாலும...
      அப்புறமென்னங்க
      வாழ்க்கை கொண்டாடுவதற்க்கே
      சுகமே சூழ்க
      ஜெகமே வாழ்க❤️🌟✨

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs 2 หลายเดือนก่อน

      @@muhammathukareem1507
      நீங்க சொல்வதை
      தலை வணங்கி
      ஏற்றுக்கொள்கிறேன்
      கரீம் பாய்
      நீங்கள் சொல்வது சரிதான் ஆனால்
      தாம்பத்யம் என்பதை
      இன்றுவரை
      பாதுகாப்பாகவும் மிகமுக்கியத்துவமாகவும்தான்
      காப்பாற்றி
      நம்வாரிசுகளுக்கு
      பரிசாகவும் பொக்கிசியமாகவும்
      நம்முன்னோர்கள்
      நமக்கும் நாம் நம் குழந்தைகளுக்கும்
      அளித்து வருகிறோம்.
      வாழ்க்கையை கொண்டாடுங்கள்...
      தீபாவளியை போல்
      ஒரு ரம்ஜானைப்போல்
      ஒரு கிருஸ்த்மஸ்ஸை போல் ஒரு பிறந்த நாளைப்போல்
      இருக்கமாக்கிக்கொள்ளாதீர்கள்...
      சுகமே சூழ்க
      ஜெகமே வாழ்க❤️🌟✨

    • @umaumasundari9968
      @umaumasundari9968 หลายเดือนก่อน

      ​@@zaniazaadu thappu ma appo husband innoru ponnu kooda thappu panna mattum drogam panrarunu complaint panringale yen. Unga kita kidaika vendiyadu unga husband ku kidaicha yen thavarana mudivuku varaporanga. Udambu mudilana solli puriya vainga. Ilaya periods time la puriya vainga ilaya tired aa adutha naal postponed panunga thappila adukaga mothama lam postponed paningana avanga wrong decision edutha neenga last varaikum single mother aave dan aduvum unga veetla irukra situation varum. Adu thevaiya sollunga. Pala samayathla avoid panunga venanu solala adukaga orediya avoid panandinga. Yarum inga saaguravaraikum eduvum panna poradila edirpakradum ila. Aduvumilama third person kita edirpaartha thappu wife kita husband um husband kita wife um expect panradu thappila. Chinna vayasila irunda childrens aa thaniya paduka vainga adudan nalladu.

  • @shiyaminiguhasuthan5955
    @shiyaminiguhasuthan5955 หลายเดือนก่อน +1

    In Western countries, they teach primary school children to sleep in separate room. It gives them confidence and learn to live independently. Parents should have privacy.

  • @arundeep1093
    @arundeep1093 2 หลายเดือนก่อน +22

    தப்ப தப்பா சிந்தித்து தூய்மையான உறவை அகம்பாவத்தினால் மென்டல்தனத்தினால் உதறி பலர் திருமணம்தாண்டிய உறவு என்றும் கள்ளக்காதல் என்றும் கொடுமைக்காரர்களின் தலைமையகத்தில் போய் பஞ்சாயத்துக்கு நிற்கிற காரணம் இது போன்ற செய்கைகள் தான் ஒன்று வாழு இல்ல வாழ வழிவிட்டுவிடு ஏன் சமுதாயக்குற்றவாளிகளை உருவாக்குகிறீர்கள் பிள்ளைகள்தான்முக்கியம் என்றால் கணவன் என்கிற உறவு தேவையா?என்றாகிறது சட்டம் அங்கீகரிக்கிறது உலகம் முழுக்க உறவுகளில் உடல் மனது தேவைகளை நீ யார் எதிர்த்துநிற்க.

  • @worldrevivalmedia
    @worldrevivalmedia 2 หลายเดือนก่อน +2

    செம்ம 😊😅😅😅 editing

  • @BillaTamil007
    @BillaTamil007 2 หลายเดือนก่อน +121

    கொஞ்ச நேரத்திற்கு மேல இந்த வீடியோ வை பாக்க முடியல அருவருப்பு...

    • @chandruk5032
      @chandruk5032 2 หลายเดือนก่อน +1

      கோபி
      இதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட❌
      பேசமா அக்கட தேசமே போயிடு🚶🏻‍➡️கோபி
      ஏற்கனவே
      மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு
      வச்சு செஞ்சு
      லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போடப்பட்ட🗑️
      வீணா போன
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல்
      விஸ்கிகாந்த்
      விஜயராஜ் நாயுடுவுக்கு
      ஆதரவா ஒரு நிகழ்ச்சி நடத்தி...
      உன்🤡முகமூடி கிழிந்து
      உன்🤯சுயரூபம்
      தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து விட்டது 🤣

    • @GujaratTamilan
      @GujaratTamilan 2 หลายเดือนก่อน

      பாத்துக்கிட்டே ஜட்டி ல கழிஞ்சிட்டியா பையா??😂😂😂

  • @aravindhanvadivel5831
    @aravindhanvadivel5831 หลายเดือนก่อน

    Idhala timing la correct ta podurapa... Super

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன 2 หลายเดือนก่อน +39

    உண்மை தானே ❤
    வாழ்க்கையில் எல்லாம் வேணும் தானே. இதுல என்ன குற்றம்.

  • @niransan7708
    @niransan7708 หลายเดือนก่อน +1

    அட பாவீங்களா இதை வன் பிள்ளைகள் பாத்தா என்னட நினைப்பாங்க

  • @hujenkkdn
    @hujenkkdn 2 หลายเดือนก่อน +37

    கண்டிப்பாக தனியாக படுக்க வைப்பதில் தவறில்லை .. குழந்தைகள் தைரியமாக வளருவார்கள் .. வெளிநாட்டு கலாச்சாரம் சில நேரம் நாமும் பின்பற்ற வேண்டும் நல்ல விஷயங்களில் மட்டும்

    • @vetrivinayaga9361
      @vetrivinayaga9361 2 หลายเดือนก่อน

      உங்கள் கருத்து தவறு, செக்ஸ்க்கு மற்ற நேரம் இருக்கு.

  • @Fathi-w3m
    @Fathi-w3m 2 หลายเดือนก่อน +1

    Editing veramari veramari😂😂😂

  • @diyathiru
    @diyathiru 2 หลายเดือนก่อน +36

    சபாஷ் அருமையான போட்டி. நாடு அழிய போகுது

  • @AffectionateFuchsiaFlowe-wd5he
    @AffectionateFuchsiaFlowe-wd5he 2 หลายเดือนก่อน +2

    நைட்ல தா வேலையை முடுச்சுட்டு புருஷன் பொண்டாட்டி மூஞ்சிய பாக்க முடீயுது

  • @tmobile2
    @tmobile2 2 หลายเดือนก่อน +5

    I don't know why is this a public topic. It totally depends on the children, parent, family priorities, and economic situation of the family. There is no right or wrong answer. Judging the parents based on the answers is immaturity

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv 2 หลายเดือนก่อน +45

    இதுல ஆண்கள் கருத்து மிகவும் சரி

  • @periyasamyM-ei9yq
    @periyasamyM-ei9yq 2 หลายเดือนก่อน +28

    எல்லாருக்கும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிடுங்க

    • @mayooranthan1808
      @mayooranthan1808 2 หลายเดือนก่อน

      😂😂😂

    • @guruvel07
      @guruvel07 2 หลายเดือนก่อน

      Correct.. அந்த குஞ்ச வச்சிக்கிட்டு தானே இவ்ளோ அழிச்சாட்டியம் பண்றிங்க.. கட் பண்ணிருங்க..😂😂😂😂​@@mayooranthan1808

    • @ravivarman7913
      @ravivarman7913 2 หลายเดือนก่อน

      குடும்ப கட்டுப்பாட்டுக்கும் செக்ஸ் வச்சிக்குறதுக்கும் சம்பந்தமே இல்ல.குடும்ப கட்டுப்பாடு பண்ணா குழந்தை மட்டும் தான் பிறக்காது.மத்தபடி உடலுறவு வச்சுக்கலாம்

    • @user-hy6bp3bb2c
      @user-hy6bp3bb2c 2 หลายเดือนก่อน

      😂😂😂 எல்லாம் ஓலாண்டிங்க

  • @siruthaiv1000
    @siruthaiv1000 26 วันที่ผ่านมา +1

    அந்த ஆன்டி செக்ஸ்...மூட்ல தான் இருக்காங்க

  • @rasikahamed8037
    @rasikahamed8037 หลายเดือนก่อน +5

    எனக்கு தெரிஞ்சதை சொல்றேன் நம்ம கூட பெரிய வங்கள (அதாவது பிள்ளைங்களோட தாத்தா பாட்டி ) வீட்ல வச்சி இருந்தாலே இந்த பிரச்னை இருக்காது

  • @rafibai-zc4pn
    @rafibai-zc4pn หลายเดือนก่อน +1

    இதுல என்ன கொடுமைனா மாலை போட்டுட்டு வந்து இந்த விஷயத்தை பத்தி பேசுறானுங்க!!!

  • @அன்புதமிழன்-வ8ந
    @அன்புதமிழன்-வ8ந 2 หลายเดือนก่อน +8

    குழந்தைகள் தூ ங்கவெண்டிய நேரம் 9.00 to 5:00

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 2 หลายเดือนก่อน +4

    In those days there were 10 to 8 children born 😂😂😂

  • @ramt6102
    @ramt6102 2 หลายเดือนก่อน +112

    இதே ஷோல என் புருஷன் என்கிட்ட படுத்து எட்டு மாசம் ஆச்சு அப்படின்னு சொல்லி ஆம்பளைய திட்டினார்கள்.
    இப்ப அப்படியே தலை கீழே. ஜென்ஸ் இந்த ஷோக்கு போகாதீர்கள்.

    • @sujinsviews66
      @sujinsviews66 2 หลายเดือนก่อน

      நீயா நானாவில் எப்பொழுதுமே ஆண்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள்

    • @anish4775
      @anish4775 2 หลายเดือนก่อน +6

      Fully biased

    • @Rangas-wy6vs
      @Rangas-wy6vs 2 หลายเดือนก่อน +13

      அவங்க சொன்னா நியாயம்
      ஆனா கணவன்கள்
      சொன்னால் அநியாயம்
      ஆணாதிக்கம்...
      இபபடி பலப்பல... ஐயயயயயயயோ...😢😢😢

    • @chandruk5032
      @chandruk5032 2 หลายเดือนก่อน +1

      கோபி
      இதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட❌
      பேசமா அக்கட தேசமே போயிடு🚶🏻‍➡️கோபி
      ஏற்கனவே
      மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு
      வச்சு செஞ்சு
      லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போடப்பட்ட🗑️
      வீணா போன
      வெத்து வேட்டு
      விளம்பர வள்ளல்
      விஸ்கிகாந்த்
      விஜயராஜ் நாயுடுவுக்கு
      ஆதரவா ஒரு நிகழ்ச்சி நடத்தி...
      உன்🤡முகமூடி கிழிந்து
      உன்🤯சுயரூபம்
      தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து விட்டது 🤣

    • @rajesh1342
      @rajesh1342 2 หลายเดือนก่อน

      Ama andha game vilandukittu wife complaint panna show

  • @nepolianivee7553
    @nepolianivee7553 2 หลายเดือนก่อน +15

    எடிட்டிங் நெருப்பாயிருக்பா😂😂😂

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 วันที่ผ่านมา

    When mym cooks, Dad reads story and puts the children to sleep before adults sleep. Then you have time for yourself. Children should know that mum and Dad has their own room too.

  • @JennathAashik
    @JennathAashik 2 หลายเดือนก่อน +55

    நாலு சேவத்துக்குள்ள பேச வேண்டிய விஷயத்தை நான்கு பேர் முன்னாடி பேசுறிங்களே உங்களுக்கு வெக்கமா இல்ல

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 2 หลายเดือนก่อน +1

      பூமர் அங்கிள் ஸ்பாட்டடு 😅😅😅

  • @rafigingeefort3234
    @rafigingeefort3234 หลายเดือนก่อน +1

    2:50 3:00

  • @kavithakavi2483
    @kavithakavi2483 2 หลายเดือนก่อน +3

    So many adults are struggling.... My area la frnds idha pathi open ah vay solli polambirukanga... Apo purila ipo puridhu.,.. 😢

  • @fayazfayaz1800
    @fayazfayaz1800 2 หลายเดือนก่อน +2

    கணவன கவனிக்காதவல் மணைவியா பிள்ளைகள் பருவ வயதை அடைந்தால் பிள்ளைகள் தனியரையில்தான் தூங்க வேண்டும்

  • @jothis566
    @jothis566 2 หลายเดือนก่อน +3

    Unmaiyayai uraka solliyatharu nanri gobinath. 100 percent correct. Pala petrorgaluku ithu thrivathillai. Itharkuthan thatha patti venum enbathu.sila veedugalil innum thatha pattigaley innum thani roomil than iruku thunga. Hahahahah.😊😊😊😊😊😊😊

  • @rajaduraisamy4118
    @rajaduraisamy4118 หลายเดือนก่อน

    Intha episode details or full video kudukka mudiyuma?? thx

  • @iniyakarthik4131
    @iniyakarthik4131 2 หลายเดือนก่อน +10

    கூட்டு குடும்பத்துக்குத் வாழும் போது எப்படி இருந்தாங்களாம்

  • @syedalizamruth4692
    @syedalizamruth4692 หลายเดือนก่อน

    Episode number?

  • @Yazhisai15
    @Yazhisai15 2 หลายเดือนก่อน +43

    எனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் முடிந்தது ஆனாலும் என்னது அம்மா எங்க வீட்டுக்கு வந்தா எங்க அம்மா கூட தூங்க தான் நான் விரும்புவேன் ஆகவே பெற்றோர்கள் சிறுபிள்ளையாய் இருக்கும்போதே பெற்றோர்களை விட்டு பிரிப்பதால் தான் நிறைய தவறுகள் ஏற்பட காரணமாக அமைகிறது😢😢

    • @JayapriyaJ-ic2zu
      @JayapriyaJ-ic2zu 2 หลายเดือนก่อน +2

      Nanum ipadi tha sis enaku 7years
      Na Amma veetuku ponalum sari Amma Inga vanthalum sari avaunga Koda tha thoonguven.

    • @Yazhisai15
      @Yazhisai15 2 หลายเดือนก่อน

      @JayapriyaJ-ic2zu 🥺☺❤

    • @KanMani-w5t
      @KanMani-w5t 2 หลายเดือนก่อน +1

      Nanum

  • @manimegalai5374
    @manimegalai5374 หลายเดือนก่อน +2

    Which episode??

  • @BabyRaniJ
    @BabyRaniJ 2 หลายเดือนก่อน +35

    Here the problem is not the room. Nowadays l think that most men are not showing true love, affection, manliness,concern,etc......to their wives which the ladies except more from men.So the ladies become vexed and disappointed and they start avoiding their husband slowly and in a stage fully If women are given love, proper respect and importantance there is a little chance for the ladies to avoid their husband.I know this as l experience the same wit my husband. Already with more responsibilities,age factor, etc. women will be in a depressed state,.In this situation if husband depend on hiy wife only for sex, they try to avoid him by lame excuses.

  • @Sk_4325
    @Sk_4325 หลายเดือนก่อน +1

    Bathroom, kitchen nu try pannirukalam pavam avaru wife kitta dha idhe kekka mudiyum avanga avoid pannita manushan stress agiduvaru 😢 #needjusticetothatman

  • @sobanat3524
    @sobanat3524 2 หลายเดือนก่อน +14

    Open a pesalam,but everything has limit.gobi sir pl avoid

    • @arunviki9402
      @arunviki9402 2 หลายเดือนก่อน

      Ne moodu d

  • @artechnologies7219
    @artechnologies7219 หลายเดือนก่อน

    இவர் இனிமேல் நீயா நானா கோபி இல்லை படவா கோபி😂

  • @mohammedasayer7259
    @mohammedasayer7259 2 หลายเดือนก่อน +15

    No.he is correct. Give separate children. They wake up in the middle children feel very bad

  • @kuttysubash8123
    @kuttysubash8123 2 หลายเดือนก่อน +65

    நீங்கள் குழந்தைகளுக்கு தனிரூம் கொடுத்தா அவங்க உங்களுக்கு தனிரூம் கொடுத்து முதியோர் இல்லத்தில் சேர்த்துடுவாங்க சரியா?

    • @meharzakir6292
      @meharzakir6292 2 หลายเดือนก่อน +1

      Aama...adhu dhaan ippa nadakkudhey😂

    • @mercyprince6855
      @mercyprince6855 หลายเดือนก่อน

      Well said

  • @Azadnew1
    @Azadnew1 หลายเดือนก่อน +2

    I laughed million times