அப்பாவுக்காக தினமும் இத பண்ணிருக்கேன் : Brindha Sivakumar Exclusive Interview | Suriya & Karthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • Brindha Sivakumar is an Indian singer & Dubbing Artist who works in Tamil-language films. She is the only daughter of actor Sivakumar and the younger sister of actors Suriya and Karthi.While Brindha was studying grade 10, Karthik Raja called her for a recording, but Brindha declined the offer since her board exams were near.She made her debut as a playback singer with Mr. Chandramouli. Recently she gave Dubbing voice for alia bhatt for brahmastra movie tamil version.
    #suriya #karthi #brindhasivakumar #suriyajothika #ilaiyaraaja #brahmastra
    SNS Institutions (Group with Maximum Autonomous Colleges) specialize in finding Students’ dream, grooming their talent, showcasing the individual’s passion!
    1st Indian Institution to implement Design Thinking Framework.
    24 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
    Admission Opens for 2022 - 2023 batch
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E Mail Us: events@snsgroups.com
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    TH-cam : bit.ly/avalglitz
    Website : www.avalglitz....
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

ความคิดเห็น • 275

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 2 ปีที่แล้ว +73

    Very nice voices. போன ஜென்ம புண்ணியம் நல்ல குடும்பத்தில்
    பிறந்துஉள்ளீர். இன்னும் மென்மேலும் உயர்ந்து வர இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்.

  • @kpgopiha
    @kpgopiha 2 ปีที่แล้ว +225

    மனம் திறந்து பேசும் பிருந்தா சிவக்குமார். அலட்டல் இல்லாத தன்னடக்கம்.தனக்கு தெரிந்ததை மட்டுமே வெளிப்படுத்திய தன்மை.
    சிறந்த மனுசி நீ......

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 2 ปีที่แล้ว +160

    அழகான பதிவு 🌈🌈 சிவக்குமார் சார் உண்மையாக 💞💞 கடவுளால்
    ஆசிர்வதிக்கபட்டவர் 💞💞 அழகான ஒழுக்கமான குழந்தைகள் 💞💞 வாழ்த்துக்கள் 👏💐👏💐👏 பிருந்தா 👍👍

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 ปีที่แล้ว +8

    அப்பாவின் நல் குறிக்கோளை நிறைவேற்றும் மகளாக மிளிர வேண்டுமென.. வாழ்த்துகிறோம்.. இயற்க்கையின் ஓசையை வார்த்தையில் முதலில் வடித்த மொழி தமிழே! முன்பு முடங்கிய தமிழரின் தமிழிசையை.. விரிந்த வனத்தின் காற்றாய்.. தமிழகத்தில் -- ஓங்கி ஒலிக்க..
    வாழ்த்துக்கள்!

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 ปีที่แล้ว +40

    ஒரு ஒரு பிள்ளையும் முத்து போல இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதில் சிவக்குமார் சார் அம்மாவும் குடுத்து வைத்தவர்கள் மூன்று முத்து இவர்களும் நல்ல அப்பா அம்மா குடும்பமே சூப்பர் 🤝👍❤️❤️❤️❤️❤️ யார் கண்ணும் படக்கூடாது டிர்ஸ்டி சுத்தி போடுங்க ப்ளீஸ் ப்பா க்கியூட்டுப்பா செம க்கியூட் க்கியூட் டார்லிங்ஸ் 🤩 வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 2 ปีที่แล้ว +91

    தந்தையின் தன்னடக்கம் பணிவு அத்தனையும் ஒருங்கிணைந்த சிறந்த பண்பிற்குச் சொந்தக்காறி! தங்களின் முயற்சியும் தெளிந்த நோக்கமும் இசையால் இந்த உலகைக் கவரும் நாள் வரும் மனமகிழ்வோடு பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்கின்றோம் சகோதரி வாழ்க வளர்க மென்மேலும் வாழ்த்துகள்💐💐💐💐💐

    • @premar5760
      @premar5760 2 ปีที่แล้ว

      என்னது?
      தந்தையின் தன்னடக்கம் பணிவா?
      சிவகுமார் பணிவுள்ளவரா?
      அட ஆண்டவா.....சபையைக் என்றால் என்ன என்று கேட்டு
      மதிப்பு மரியாதையும்
      மற்றவர்களுக்கு கொடுத்து
      பழக்கமில்லாதவர்
      கடவுளே

  • @mirunalinimirun3225
    @mirunalinimirun3225 2 ปีที่แล้ว +10

    Join family is best example for Brindha sivakumar interview. Ellam join family ivangala madiri irundha endha veetula um pblms varathu. Thank you Brindha sister. Ur very clear mind interview. Eppothum idha madiri irunga. God bless u and ur family.

  • @chandrakumari5979
    @chandrakumari5979 2 ปีที่แล้ว +160

    Well brought up children by Mr & Mrs Sivakumar...lot of credit goes to Mrs . Sivakumar..

  • @sharadkumar5356
    @sharadkumar5356 2 ปีที่แล้ว +44

    the host and the guest are so polite in their words and pleasant to watch their conversation.

  • @rajeshravindran2052
    @rajeshravindran2052 2 ปีที่แล้ว +87

    One of such a beautiful clean and disciplined interview so far I’ve seen ! Not for suriya or karthi ! Just a as an individual the way she represented giving this comment! Truly respect 💯

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +14

    பிருந்தா சிவகுமார் உங்கள் குரல் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் மா🧜‍♀️👏👏👏👏👍

  • @kasthurisubramaniam9061
    @kasthurisubramaniam9061 2 ปีที่แล้ว +32

    Very inspiring when she talk about Abdul kalams dream motivation. It's true we should continue to think of our dreams and one day it will happen. Thank u Brindha sister.

  • @sandhoshmithran1267
    @sandhoshmithran1267 2 ปีที่แล้ว +16

    Akka romba alahu . Neenga innum mèalum mealum valra vaalthukkal. superra padureenga, karthi anna ,Surya anna va keatadha sollunga, enga familyku unga ellathaium romba pidikum ,jo mam romba pidikum

  • @aruvaiambani
    @aruvaiambani 2 ปีที่แล้ว +454

    பெரிய வீட்டில் உள்ள பெண் என்ற பந்தா எதுவுமே இல்லாமல் ரொம்ப சராசரி பெண்ணாக பேசினீர்கள் பிருந்தா. இந்த குணம் எப்போதும் இருக்கவேண்டும்..

  • @jothilakshmi5561
    @jothilakshmi5561 2 ปีที่แล้ว +43

    Our whole family is addicted to ur family. With lots of ❤

  • @kavikrissh2377
    @kavikrissh2377 2 ปีที่แล้ว +22

    Oru ragam padalodu brilliantly sung by brindha. No bandha, very down to earth person.

  • @ragavangyanasekaran
    @ragavangyanasekaran 2 ปีที่แล้ว +25

    You are looking simple, talented ,family woman, all the best for ur dreams

  • @impanaskitchen786
    @impanaskitchen786 2 ปีที่แล้ว +93

    Beautiful interview in recent times... huge respect to whole Sivakumar sir's family

  • @cinemavadaitv
    @cinemavadaitv 2 ปีที่แล้ว +11

    பெரிய வீட்டு பெண் என்றால் என்ன ❓
    அவரும் பெண் தான்
    தன்னடக்கம் நிறைந்த குணம்.
    வாழ்த்துக்கள் பிருந்தா 😍

  • @shobanakumar2425
    @shobanakumar2425 2 ปีที่แล้ว +18

    She is beautiful ..

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 2 ปีที่แล้ว +11

    போன ஜென்ம புண்ணியம் நல்ல குடும்பத்தில்
    பிறந்துஉள்ளீர். இன்னும் மென்மேலும் உயர்ந்து வர இந்த சகோதரியின் வாழ்த்துக்கள்.

  • @kavitham2309
    @kavitham2309 2 ปีที่แล้ว +31

    Excellent Brindha...All the best

  • @whitedevil9140
    @whitedevil9140 2 ปีที่แล้ว +6

    பிருந்தாம்மா..... QFR..சுபஸ்ரீ தணிகாசலம் அவர்கள் உங்களை அறிமுகப்படுத்தியதில் நிறைய ரசிகர்களைப் பெற்றீர்கள்.. உங்களது இனிமையான குரலால். அருமையான மேடை அது. அதுவும் சுபஸ்ரீம்மா கூறியது போல அப்பாவின் அறிமுக திரைப்படம் அது.. காக்கும் கரங்கள்..
    QFR ..Episode-335. அழகான .. நளினமான பிருந்தா.. அனைவரையும் கவர்ந்து விட்டார் இப்போதும்.. !👏👏👍✨

  • @harinikrishnan4945
    @harinikrishnan4945 2 ปีที่แล้ว +22

    Talented girl 🎉.. congratulations ...

  • @theebaarumugam5871
    @theebaarumugam5871 2 ปีที่แล้ว +27

    I love d interviewer's voice, body language and the way she keep the gues comfort with her question.. brinda very humble and good singer

    • @prasiprasi402
      @prasiprasi402 2 ปีที่แล้ว

      I agree Brindha’s attitude- she’s down to earth… but the interviewer is irritating, she is over reacting or more expressive.

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu 2 ปีที่แล้ว +12

    26:46 really you are a gifted sister-in-law for them.. neraya per ungala mari illa..

  • @adusumallifilms3408
    @adusumallifilms3408 2 ปีที่แล้ว +21

    நல்ல குரல் வளம் 👍
    வாழ்த்துகள் 💐

  • @hemapyrhemmapyr9911
    @hemapyrhemmapyr9911 ปีที่แล้ว +2

    மேடம் உங்களை பார்த்தாது சந்தோஷமாக உள்ளது என் மகளுக்கு பல மடங்கு சந்தோஷாம் உங்கள் பாடல் பிடித்து உள்ளதாக கூறினால் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் மேடம் 💐💐💐

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 2 ปีที่แล้ว +30

    செம சூப்பர் ம்மா நீங்க உன்னும் மென்மேலும் வளர்ந்து வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 💐✨✨✨✨✨✨♥️♥️♥️♥️♥️♥️❤️💯

  • @sreenidhinavani
    @sreenidhinavani 2 ปีที่แล้ว +12

    Brinda amazing voice❤️❤️💕💕💗💞💞💓

  • @perumalpandiyarajan6876
    @perumalpandiyarajan6876 2 ปีที่แล้ว +33

    Excellent voice

  • @bhuvanagopinath104
    @bhuvanagopinath104 2 ปีที่แล้ว +19

    I had seen Sivakumar sir, his wife ,suriya, karthi and Brinda in 90s when they visited my hometown for an event, Brindha was looking chubby that time in green salwar,still in my memory

  • @ba1440
    @ba1440 2 ปีที่แล้ว +37

    Akka ..bad comments kku kavalai padaatheenga .....neenga alagaana tamil kudumbapen ..simple ah alattal illaama yethaarththama irukkeenga ..idhu yevlo perukku varum ...neenga super ah irukkeenga akka ..keep it up ..

  • @ramfirdhosh1954
    @ramfirdhosh1954 2 ปีที่แล้ว +26

    Good family

  • @marilakshmisoundarraj9617
    @marilakshmisoundarraj9617 2 ปีที่แล้ว +9

    Nice interview of anniyan Brindha mam

  • @AishwaryaBharath
    @AishwaryaBharath 2 ปีที่แล้ว +2

    Super interview romba Happy ya iruku innum plz unga anni pathi sollunga

  • @karthikarthi8782
    @karthikarthi8782 ปีที่แล้ว +3

    அழகான குழந்தைகள் வாழ்க்கை நெறிமுறைகளை நல்ல செம்மையாக சொல்லிக் கொடுக்கிற ஒரு தந்தை அன்பை அள்ளித் தருகின்ற ஒரு அம்மா மொத்தத்தில் ஒரு சிறப்பான குடும்பம்

  • @vanithae1321
    @vanithae1321 2 ปีที่แล้ว +11

    சிறந்த நாத்தனார்

  • @jeevaanand4466
    @jeevaanand4466 2 ปีที่แล้ว +16

    Brindha never fails to impress us... very matured..

  • @kavithasubramaniam5973
    @kavithasubramaniam5973 2 ปีที่แล้ว +15

    very very pleasant voice and pleasant interview

  • @nagarathar9655
    @nagarathar9655 2 ปีที่แล้ว +39

    Hi mam,
    Your family members are role model to all youngers
    Thank you.

  • @tharmarajanramasamy1462
    @tharmarajanramasamy1462 2 ปีที่แล้ว +11

    Super akka ❤👏👏👏💐

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 2 ปีที่แล้ว +15

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா சிவகுமார் சார் கடவுளாக திரையில் வாழ்ந்தவர். நிஜ வாழ்க்கையில் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருபவர். வாழ்த்துக்கள் சகோதரி.தங்களது தாய் தந்தையரின் புண்ணியம். அனைத்து பிள்ளைகளும் நல்வளர்ப்பு.

  • @jayalakshmidorai1253
    @jayalakshmidorai1253 2 ปีที่แล้ว +13

    So humble ,so frank,absolutely down to earth..

  • @kalai912
    @kalai912 2 ปีที่แล้ว +37

    Beautiful interview 👌 I like the anchor - Very polite , patience, her voice 😍 Superb. Hatz off to Sivakumar's family ❤

  • @kodhaisharon9065
    @kodhaisharon9065 2 ปีที่แล้ว +6

    Hi bindhu semma voice pa late vandhalum latest ah errukku 👍 unga father ennakku romba piddikku enga school kku sports day vandhrikkanga nan price vangi errukken very happy

  • @bharathimohan1525
    @bharathimohan1525 2 ปีที่แล้ว +6

    Brindha song very much impressed

  • @PivotPlay777
    @PivotPlay777 2 ปีที่แล้ว +8

    Surya's Sister Mind voice About Anchor:
    Iva vera kalyaan aayiruchu rendu kolandhaiya vida maata polaye,

  • @valliramanathan6835
    @valliramanathan6835 2 ปีที่แล้ว +3

    மிக தெளிவாக பேசுகிறார். She is a strong Women. - இவ்வளவு விரிவாக ஒன்றை பற்றி பேசும் நமது திரு.சிவகுமார் அவர்கள் நம்ம தமிழகத்தில் பிறந்த வள்ளலாரை பற்றி ஒரு Video பேச வேண்டும் என்பது என்னுடைய ஆசை. Vegetarian ஆக இருக்கும் சிவகுமார் அவர்களுக்கு வள்ளலாரை பற்றி பேச எல்லா தகுதியும் உண்டு. இந்த Comment ஐ படித்தால் பிருந்தாம்மா தயவு செய்து உங்க அப்பா கிட்ட சொல்லுங்க Please....

    • @sivadass4232
      @sivadass4232 2 ปีที่แล้ว

      A.vadivel devala nilgries. Tamil nadu India

  • @rajakumarirajendran4309
    @rajakumarirajendran4309 2 ปีที่แล้ว +3

    Amazing Brintha sister ⭐🌟❤️🌹👍

  • @priyapri4125
    @priyapri4125 2 ปีที่แล้ว +10

    Anchor doing great job...

  • @kathijabegum7199
    @kathijabegum7199 2 ปีที่แล้ว +4

    Soo sweet brintha

  • @SS-gy9tl
    @SS-gy9tl 2 ปีที่แล้ว +6

    Semma voice 👌🏻👌🏻👌🏻 keep rocking , God bless you💐

  • @purnisamayalandotheractivi9916
    @purnisamayalandotheractivi9916 2 ปีที่แล้ว +20

    Nice speech.
    Keep it up brinda. All the very best

  • @தேடல்1
    @தேடல்1 2 ปีที่แล้ว +5

    Anchor skill....ultimate

  • @ushasatyamurthy7499
    @ushasatyamurthy7499 2 ปีที่แล้ว +4

    Very nice Brindha

  • @saranyasankar8288
    @saranyasankar8288 2 ปีที่แล้ว +10

    Super akka ❤

    • @theebasiva9961
      @theebasiva9961 2 ปีที่แล้ว

      👌❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐❤️❤️❤️

  • @iniellamnalamey
    @iniellamnalamey 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் brintha sister

  • @nandymalar
    @nandymalar 2 ปีที่แล้ว +32

    Unga chinna Anniya pathi sonnadhu romba nalla irundhuchu joint family la marumagal ah irukanumna romba poruma venum
    Sivakumar sir perur tamizh kalluri la padichitu kandippa ivlo tamizh ah valakarar thirukural plus oru unmai kadhai great idea😍

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 ปีที่แล้ว +2

      Athu family ya poruthu. Nalla familyla marumagal nimathiya valalam. Sivakumar sir family good family

    • @nandymalar
      @nandymalar 2 ปีที่แล้ว

      @@ssbskujnsgvs12 adhu avangala ketta than theriyum Sivakumar sir nalla pathukarara illayanu

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 2 ปีที่แล้ว +1

      @@nandymalar nalla pakamaya innum kootu kudumpama irukanga

  • @viswanathan.m1243
    @viswanathan.m1243 2 ปีที่แล้ว +7

    அழகான பெண் நிங்கள் தான் அறிவு தன் அடக்கம் தெரிகிறது தமிழ் பெண் நிங்கள்

  • @amsavenivenkatachalapathy5683
    @amsavenivenkatachalapathy5683 2 ปีที่แล้ว +2

    Super vazthukkal vazka valamudan

  • @rajeshp9764
    @rajeshp9764 2 ปีที่แล้ว +3

    ரொம்ப குடும்ப பாங்கா எளிமையா இருக்காங்க பிரிந்தா தங்கச்சி, வாழ்த்துக்கள் சகோதரி

  • @sivakurunathankanapathippi144
    @sivakurunathankanapathippi144 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் மருமகள்

  • @pravinasv1823
    @pravinasv1823 2 ปีที่แล้ว +7

    So cute ❤

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 2 ปีที่แล้ว +4

    Brinda super Padrega👌👌

  • @yogibaskaran9238
    @yogibaskaran9238 2 ปีที่แล้ว +12

    Super

  • @babithas4124
    @babithas4124 2 ปีที่แล้ว +10

    Brundha you look like your bro karthi

  • @philipsachidanandam2269
    @philipsachidanandam2269 2 ปีที่แล้ว +8

    Great family

  • @nagarathar9655
    @nagarathar9655 2 ปีที่แล้ว +5

    Nice Songs and nice family.

  • @prasannasuresh9582
    @prasannasuresh9582 2 ปีที่แล้ว +2

    Nice interview. Brindha hatsoff.

  • @unsolvedmiracle968
    @unsolvedmiracle968 2 ปีที่แล้ว +8

    Love you brindha Sivakumar so bright future.

  • @M.chennal
    @M.chennal 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளர்க

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 ปีที่แล้ว +1

    Siopwr. Interview. நிறை. குடம். தளுமபாது. வாழ்க. வளர்க
    ஆசிகள்

  • @ruthzofficial5709
    @ruthzofficial5709 2 ปีที่แล้ว +5

    She exactly looks like her mom....like mom like daughter

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +8

    சிவா அண்ணா மகள் பிருந்தா வா இது!.

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 2 ปีที่แล้ว +1

    God bless you Brinda.👌interview

  • @kethsiyalkethsiyal9879
    @kethsiyalkethsiyal9879 2 ปีที่แล้ว +11

    Very good in singing... Seek the opportunity and perform well Brindha mam. Don't waste the time ..

  • @chitraelavarasan5630
    @chitraelavarasan5630 2 ปีที่แล้ว +2

    Hi brinda Valga valamudan.

  • @HaseenaHaseena-ds2vj
    @HaseenaHaseena-ds2vj 2 ปีที่แล้ว

    நல்ல தந்தையின் வரம் வேண்டும் உலகில் சில கனவுகள் மேற்பட்ட என் மனதார வாழ்த்துகிறேன்

  • @deepakp4295
    @deepakp4295 2 ปีที่แล้ว +30

    Good family ❤️❤️❤️

  • @ZameeniyaSMBY1shafraz
    @ZameeniyaSMBY1shafraz 2 ปีที่แล้ว +4

    Super brinda

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 2 ปีที่แล้ว +6

    Super 👌 voice

  • @priyadharsinimohanraj2529
    @priyadharsinimohanraj2529 2 ปีที่แล้ว +1

    Love you so much brinda

  • @sainadh726
    @sainadh726 2 ปีที่แล้ว +3

    സൂര്യ 💋🔥

  • @suganthisenthil6045
    @suganthisenthil6045 2 ปีที่แล้ว +3

    Super sister 💞🥰💞💞🥰💞💞

  • @Shan_infinity
    @Shan_infinity 2 ปีที่แล้ว +7

    32:39 - all songs are good brindha ka

  • @rajasekarvasu8288
    @rajasekarvasu8288 2 ปีที่แล้ว +3

    Super thannadakkam

  • @soumyasatheesh4935
    @soumyasatheesh4935 2 ปีที่แล้ว +8

    Super interview. ..both are nice.👑👑💖💖

  • @revathiloganathan1265
    @revathiloganathan1265 2 ปีที่แล้ว +4

    Very nice interview

  • @sujithasubramaniam9132
    @sujithasubramaniam9132 2 ปีที่แล้ว +5

    Really fantastic sister.....Your speech is very motivated me ....Thank you so much 💓❤💗💕

  • @jpunithapunitha2853
    @jpunithapunitha2853 2 ปีที่แล้ว +11

    நீங்கள் ஆடம்பரம் இல்லாத அடக்கமான அழகான. பெண்மணி

  • @jeri9171
    @jeri9171 2 ปีที่แล้ว +2

    Super brindha sis

  • @sangeethaskitchen738
    @sangeethaskitchen738 2 ปีที่แล้ว +42

    What a great woman alatigatha azhagu...

  • @rj3360
    @rj3360 2 ปีที่แล้ว +8

    So cute...Sivakumar Sir Dr..
    Sir is my all time favorite of old BW movies and moreover love your voice ..

  • @jancyprabhakaran4725
    @jancyprabhakaran4725 2 ปีที่แล้ว

    Wowww really sooo cute 😍😍😍 semma Azhagu 😍 adakkam 😘 thiramai 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤️❤️❤️

  • @sankariappan1464
    @sankariappan1464 2 ปีที่แล้ว +2

    Sweet voice like Sucheela .

  • @amirtha0907
    @amirtha0907 2 ปีที่แล้ว +1

    Biruntha akka 😘 love from Sri Lanka 😘 fire 😘

  • @chelvimoorthy6273
    @chelvimoorthy6273 2 ปีที่แล้ว +7

    Nice

  • @rubajeyam8082
    @rubajeyam8082 9 หลายเดือนก่อน

    Superbe so cute

  • @kathambarikaniyurandivines437
    @kathambarikaniyurandivines437 2 ปีที่แล้ว +5

    இலக்குகள் தன்னில்
    இரும்பாய் இருந்தால்
    வி.ருப்பங்கள் யாவும்
    வெற்றியாய் தழுவும்
    இனிய குரல்வளம்
    இசையின் தழுவல்
    நினைத்து யாவும்
    நடந்திடும்வாழ்த்துவேன்
    கணியூரான்