கல்யாணத்திற்காக நான்கு வருடங்கள் காத்திருந்த சூர்யா-ஜோதிகா ஜோடி | Part-4 | Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #Sivakumar #suriya #jyothika #ChaiWithChithra #Sivakumarinterview
    கல்யாணத்திற்காக நான்கு வருடங்கள் காத்திருந்த சூர்யா-ஜோதிகா ஜோடி | Part-4 | Exclusive Interview

ความคิดเห็น • 499

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 4 ปีที่แล้ว +83

    ஒரு மனுஷனுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்குமா ? யப்பா ஆச்சர்யமா இருக்கு . சிவகுமார் உண்மையிலேயே ஒரு மஹாக்கலைஞன் .

  • @renukadeviramasamy7214
    @renukadeviramasamy7214 5 ปีที่แล้ว +13

    ஐயா மிகமிக அருமையான நேர்காணல் சிவக்குமார் அவர்களுக்கு எனது அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் . தங்களின் மன்னத்திறமை கண்டு வியப்படைந்தேன்.வளர்க உமது தமிழ்ப்பணி .!

  • @aneesmsm1337
    @aneesmsm1337 5 ปีที่แล้ว +49

    ஞாபக சக்தி இந்த மனிதனுக்கு அதிகம்..

  • @meenatchir5869
    @meenatchir5869 ปีที่แล้ว +3

    சூரியாஜோதிகாநல்லகுடும்பவிளக்கு

  • @vinayakvinayak3854
    @vinayakvinayak3854 5 ปีที่แล้ว +7

    நிகழ்ச்சி அற்புதமாக இருந்தது சிவக்குமார்அய்யாவுடைய பல அனுபவங்கள் பயனுள்ளதாக இருந்தது,நன்றி.

  • @gomathypitchamai3322
    @gomathypitchamai3322 4 ปีที่แล้ว +82

    சிவகுமார் அவர்கள் மனைவி மிகவும் உயர்ந்தவர். தெய்வ அநுகூலமுடையவர. உதாரணப் பெண்மணி💐🙏

  • @bahurudeenshajahan9775
    @bahurudeenshajahan9775 5 ปีที่แล้ว +16

    சிவகுமார் சார் பேட்டி அருமை . சினி உலகில் மிகச்சிறந்த சிலரில் ஒருவர் . வாழ்க பல்லாண்டு .

  • @cby2998
    @cby2998 5 ปีที่แล้ว +48

    Just speechless when Shivakumar sir recites poems & lines flawlessly .. I couldn't even memorise one or two stanzas for school exam. Very inspiring & awestruck at him.. Thanks for such a wonderful interview!

    • @reghuramand2673
      @reghuramand2673 5 ปีที่แล้ว

      தெளிவற்ற தமிழில் இவர் கொளறிக்கொளறி பேசுவது பலருக்கும் புரியவேபுரியாது..உலகத்திலேயே தன்னைப்பற்றியும் தன்குடும்பத்தைப்பற்றியும் பெருமைகளைப்பீத்திககொள்வதில் இவரைப்போல் எவரும்கிடையாது. ஏதோ உலகத்தில் எவருக்குமேகிடைக்காதமனைவிபசங்க ஜோ. இவிங்க எல்லோரும் இவருக்குமட்டுமேகிடைத்துபோன்ற தற்பெருமை கேட்க சகிக்கவில்லை. பொறுமையா கேட்டுக்குக்கொண்டிருப்பவருக்கு வேற வேலையே இல்லையா.

    • @Aj-vz8bf
      @Aj-vz8bf 3 ปีที่แล้ว

      @@reghuramand2673 ஆம். நாம் எங்க போய் check செய்ய போகிறோம் என்று உளறுவது. எல்லாம் எனக்கும் மட்டும் தான் தெரியும் என்று agambaavam. ஊருக்கு தான் உபதேசம்

  • @SuganyaM03
    @SuganyaM03 4 ปีที่แล้ว +17

    மிகவும் எதார்த்தமான, வெளிப்படையான & நேர்மையான பேச்சு சிவகுமார் ஐயா அவர்களே....
    இவ்வுலகில்,மனிதன் எப்படி சுயஒழுக்கத்தோடும் கட்டுபாட்டோடும் வாழ வேண்டும் என்பதற்க்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஐயா

  • @logicalmind5624
    @logicalmind5624 5 ปีที่แล้ว +19

    Wow.. the best part of this interview is Sivakumar has never been so candid ever before. He’s talking as though he’s not sitting in front of a camera . And he’s not trying to be politically correct.👌👌😊

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 4 ปีที่แล้ว +18

    நல்ல மனபாடசக்தி சார் எல்லாம் இறைவன் அருள்🙏

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 4 ปีที่แล้ว +3

    சிவகுமார் அய்யாவுக்கு
    வணக்கம் அய்யா.
    சினிமாதுறையில்
    உங்கள் பாதையே தனிபாதை. கடமை கட்டுப்பாடு கன்னியம்
    நேர்மை உழைப்பு தெய்வபக்தி உதவும்குணம். இறைவன்
    என்றும் உங்களுக்கு துணை இருப்பார் 🙏🙏🙏
    தவறு பிழைகள் இருந்தாள் மன்னிக்கவும்
    நன்றி அய்யா

  • @Donty2131
    @Donty2131 2 ปีที่แล้ว +10

    Siva Kumar is a best example of Photographic memory human being 👍🏼👏

  • @juliethangam8428
    @juliethangam8428 3 ปีที่แล้ว +8

    Good hearted person. God bless you and your sweet family.

  • @jaseem12
    @jaseem12 5 ปีที่แล้ว +11

    Perfection Maru peyar ivar. Ivar manaivi patri sonna poothu Mei maranthen. Such a great man.

  • @rubenarafeeq
    @rubenarafeeq 5 ปีที่แล้ว +7

    Super family . Surya jothika true love super

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 ปีที่แล้ว +14

    Long live Surya Jyothika with all wealth.

  • @menaga9085
    @menaga9085 5 ปีที่แล้ว +88

    Hope Sivakumar lives 100 years ,he is very young. And healthy
    .🤔

    • @murthykrishna3834
      @murthykrishna3834 5 ปีที่แล้ว +4

      problem is when u live that long all your loved ones should also live with you. Other wise you will have to face loss of loved ones while you live that long.

  • @santimahan1398
    @santimahan1398 4 ปีที่แล้ว +8

    Siva Kumar is legend and good human being and we love him and very respectful and sweet family 🙏🙏🙏🙏🙏😍

  • @balajis4664
    @balajis4664 5 ปีที่แล้ว +301

    Omg😨😨
    I checked his age at Google he is 77 years old and still looking like 50+..
    What a man.....

  • @venkatlax
    @venkatlax 4 ปีที่แล้ว +8

    Mesmerizing 4 part interview with a multifaceted personality . He always looks at the brighter side of every personality he met, there is no end to his learning. Long Live Siva Kumar

  • @ganesans4262
    @ganesans4262 3 ปีที่แล้ว +6

    While speaking about Pappaiya sir what a respect that is Markadeyan Sivakumar sir , You are one of Living Legend respect people ,so humble ❤️❤️

  • @sujathathulasi9383
    @sujathathulasi9383 4 ปีที่แล้ว +9

    Wat to say about sivakumar sir...he is a legend..and his memory is awesome..such wonderful actor and artiste tamil cinema industry ever seen...love u sivakumar sir..he is a man of principles ....we should learn many things from him..He should be hale and healthy..with God's grace..we love u Sir for ever..

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 ปีที่แล้ว +1

    Migavum nalla manithar.azhagana pathivu nanri

  • @visvaananth861
    @visvaananth861 4 ปีที่แล้ว +3

    ஜோதிகா + சூர்யா தம்பதிகள் நல்ல மனம் ஒத்த தம்பதிகள் அன்பான விட்டு கொடுத்து வாழும் உதாரணமான தம்பதிகள் , வாழ்க வளமுடன் , சிவகுமார் ஐயா கலை உலகின் சரித்திர நாயகர் , கார்த்தி சொல்லவே தேவையில்லை நல்ல நடிகர் நல்ல பையா ,

  • @thangavelkannant81
    @thangavelkannant81 5 ปีที่แล้ว +17

    Excellent speech by Sivakumar Sir 👌

  • @arula9794
    @arula9794 4 ปีที่แล้ว +7

    Tamil and proud... why people only comment about Suryia Jo love!!!, where Sivakumar talked epic poems as well.

  • @yuvadnc8109
    @yuvadnc8109 5 ปีที่แล้ว +25

    You are inspiring me to read Tamil literature... thank you

  • @llllll3788
    @llllll3788 3 ปีที่แล้ว +7

    God bless your family long life
    you sir thanks

  • @sankarpandian9138
    @sankarpandian9138 5 ปีที่แล้ว +31

    Sivakumar sir kitta ennum interview pannuga weekly oru video 30 minute potuka life legend so confident young man oru thamilan Sivakumar sir thamilan perumanyai ulaka makkaluku sollum arivali

  • @ramarajanmanikkavel3668
    @ramarajanmanikkavel3668 5 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பான நிகழ்சியாக இருக்கின்றது ஐயா. இருவருக்கும் நன்றி.

  • @vijaymohant6500
    @vijaymohant6500 4 ปีที่แล้ว +31

    ❤Suriya❤Jothika❤Lovely❤
    Beautiful💯Couples👷👍

  • @enjoymentchannel9571
    @enjoymentchannel9571 5 ปีที่แล้ว +56

    Sivakumar is very talented person.

  • @narayana9339
    @narayana9339 5 ปีที่แล้ว +19

    He lives on his own path...I really admire it.

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 ปีที่แล้ว +22

    Superb explanation on surya and jo explanation..and how to respect their childrens wishes...hatsoff sir...thanks for interviewing such a great personality...🙏🙏🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +1

    அருமை ஐயா வாழ்க வளமுடன்

  • @venkateshsv7434
    @venkateshsv7434 5 ปีที่แล้ว +32

    When great person talk.. must listen ... 👍❤️

  • @visvaananth861
    @visvaananth861 5 ปีที่แล้ว +283

    காத்திருந்ததால் தான் ஜோதிகா + சூர்யா காதல் ஜெயித்து வெற்றி பாதையில் தொடர்கிறது, வாழ்க என்றும் வளமுடன், என்றும் வாழ்கவே,

    • @vpvenks1569
      @vpvenks1569 4 ปีที่แล้ว +1

      Now she made the family to convert to her religion. Its their personal but let them stop commenting on other religion. She is an Evil and hope the family will survive.

    • @dharinimeganathan7493
      @dharinimeganathan7493 4 ปีที่แล้ว +7

      @@vpvenks1569 Neenga paathingala avanga matham maarinatha

    • @yuga16
      @yuga16 4 ปีที่แล้ว +3

      @@vpvenks1569 Ada kodumaiya.. Neenga Avanga pakkathu veeda illa Avanga veetla velai seiriya..

    • @pakcik2577
      @pakcik2577 3 ปีที่แล้ว

      @@vpvenks1569 rukumani

    • @Aj-vz8bf
      @Aj-vz8bf 3 ปีที่แล้ว +2

      @@yuga16 ila sivakumar family working in his home. Veeetu velai seigiraargal

  • @elavarasikarunanithi7804
    @elavarasikarunanithi7804 5 ปีที่แล้ว +14

    Hats off sir.my dad is fan for Sivakumar sir.i also and Karthik sir.

  • @yaminilakshminarayanan8914
    @yaminilakshminarayanan8914 4 ปีที่แล้ว +10

    Awestruck😮Speechless....what a talent Sivakumar Appa...That too at this age..You are truly blessed and we too are blessed cos we happened to watch this video. தமிழ் நடை உங்கள் நாக்கில் சரளமாக விளையாடுகிறார். வாழ்க வளமுடன்🙏

  • @lrn5716
    @lrn5716 3 ปีที่แล้ว +1

    Super Siva Sir ungha pillaingha kuduthu vaichavangha Sir👍👍👍👍

  • @chandran53sindhu.77
    @chandran53sindhu.77 4 ปีที่แล้ว +3

    Sivakumar sir nan ungaludeya anaithu vefio um pakkiren. Amazing👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amirthavarshini2687
    @amirthavarshini2687 5 ปีที่แล้ว +10

    அற்புதம்....அருமை....👏👍
    கம்பர் பற்றியும் பேசியதால் சொல்கிறேன் கம்பர் பிறந்த தேரழந்தூர் எங்க ஊர் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்

  • @haridaaranish
    @haridaaranish 5 ปีที่แล้ว +4

    அன்புள்ள சிவக்குமார் ஐயா அவர்களே,நீங்கள் முழுக்காதர் குலம் என அறிந்தேன் நாங்களும் அதே குலம் தான் ஆகையால் நமதுகுல தெய்வம் காடையூர் வெள்ளையம்மன் பற்றி புத்தகம் விரிவுறை எழுதுவீர்களா.....? எனது மட்டுல்ல நமது கூட்டத்தின் ஆவல்

    • @haridaaranish
      @haridaaranish 5 ปีที่แล้ว

      பெருமை யாக உள்ளது நாங்கள் உங்கள் ஊர் அருகே உள்ள அவினாசி தான். எங்கள் கோரிக்கை நீங்கள் நமது தெய்வம்

    • @sasi0505
      @sasi0505 4 ปีที่แล้ว

      Yennada ivanugala innum kanomae nu ninaichen itha vanthutangala

  • @m.mohanmmohan7463
    @m.mohanmmohan7463 3 ปีที่แล้ว +1

    Famliy is very very good nice . Siva Kumar sir good God bless you sir neeinga life Laing eipatiya nalrukanom. ,,,👌👌👌👌

  • @nandakumarmeghavannan6065
    @nandakumarmeghavannan6065 5 ปีที่แล้ว +23

    Blessing to humanity. Living for a reason.

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 ปีที่แล้ว +1

    சிவாகுமர் அய்யா வின்
    பேட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது அய்யா வை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
    வே இராசு பாலசுப்ரமணியன் கருவூர்

  • @Varu-cx2og
    @Varu-cx2og 4 ปีที่แล้ว +3

    அவர் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்

  • @mirnalinibabu6888
    @mirnalinibabu6888 5 ปีที่แล้ว +398

    5:50 suriya jyothika content

  • @mangalakshmil7964
    @mangalakshmil7964 3 ปีที่แล้ว +1

    மார்க்கண்டேயர் சிவக்குமார் ஐயா அருமை ஆயிரம் வணக்கங்கள்

  • @mgeller3266
    @mgeller3266 4 ปีที่แล้ว +3

    Tharperumai pesarathula Magan appa marugal ellarum no 1

  • @manividhya5701
    @manividhya5701 5 ปีที่แล้ว +9

    சிவகுமார் அவர்களின் பேட்டியின் நான்கு பகுதியும் அருமை மிக சிறந்த நினைவாற்றல் உள்ளவர் இவர் வாழும் காலத்தில் நாம் இருப்பது நமக்கு பெருமை கலை உலகமே பன்முக திறமையாளர் என்ற முறையில் விழா நடத்தி அவரது திரை துறை ஓவியதுறை பேச்சுதுறை பாராட்டி அவரை சிறப்பிக்க வேண்டும் இப்படி ஒருவரை பார்ப்பது மிக அரிது வாழ்க பல்லாண்டு வளர்க அவரது புகழ்

  • @muthumanickams3527
    @muthumanickams3527 5 ปีที่แล้ว +19

    What an Amazing Personality Mr.Sivakumar is.Nice interview Lakshman Sir👍👍

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 2 ปีที่แล้ว +1

    Sivakumar sir ninga Actor's pidikkum but intha interview parttha piraku rompa pidithirukku, Talent Person 👏

  • @geethasenthilnathan6865
    @geethasenthilnathan6865 5 ปีที่แล้ว +5

    Love you as a perfection and real human in 📷 camera avara vaada poddaannu sollumpodhe UNGA approach pidichi irukku don't change character as human Love you sir onse oppena time love uuuu

  • @BalaMurugan-dv7wm
    @BalaMurugan-dv7wm 4 ปีที่แล้ว +11

    extraordinary sivakumar sir interview .....awesome brilliant genius person great actor and perfectly strict human being person....

  • @jayanthimalas3278
    @jayanthimalas3278 3 ปีที่แล้ว +2

    நன்றிகள் கோடி

  • @venkatesanvenkat9499
    @venkatesanvenkat9499 3 ปีที่แล้ว +8

    One of the best interview 👌👏

  • @rathidevi5348
    @rathidevi5348 5 ปีที่แล้ว +111

    தன் நிலை தாழாத தன்னம்பிக்கையுடன் வாழும் எங்கள் திரை உலக மார்க்கண்டேயன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

  • @ManiKandan-xk8zj
    @ManiKandan-xk8zj 5 ปีที่แล้ว +13

    One of the best couples

  • @vidhyacool2500
    @vidhyacool2500 4 ปีที่แล้ว +6

    Great human, great personality

  • @sathiyan46vk
    @sathiyan46vk 5 ปีที่แล้ว +35

    amazed by his memory and thoroughness in what he reads.

  • @kalavani2738
    @kalavani2738 5 ปีที่แล้ว +12

    Respect sivakumar
    A good actor

  • @vishnuvoiceover4819
    @vishnuvoiceover4819 4 ปีที่แล้ว +4

    Romba porumai chira sir ungaluku, nangalavadhu skip pannalam neenga...

  • @wazeem9916
    @wazeem9916 ปีที่แล้ว +2

    Surya annan acting king💥🔥🔥💥nadipin nayakan

  • @greenworld8186
    @greenworld8186 5 ปีที่แล้ว +10

    Sivakumar is genuine talk.

  • @shanthisivaguru8275
    @shanthisivaguru8275 5 ปีที่แล้ว +7

    அருமை அருமை அருமை..👌👌

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 2 ปีที่แล้ว +2

    Suriya waiting marriage time 4 years . super. Jothikakkukaga. She is a Moon. So this time is less time. Ok va sir.

  • @rammishmaniam2844
    @rammishmaniam2844 5 ปีที่แล้ว +5

    Dear Sivakumar sir, Excellent....

  • @janakisrinivasen8029
    @janakisrinivasen8029 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார், சிவக்குமார் சார் பேசும்போதும், பார்க்கும் போதும் ஒரு தந்தையை போலும் தாய்மாமன் போலவும் மிகவும் பாசமாக இருக்கிறது

  • @manimedical.3060
    @manimedical.3060 4 ปีที่แล้ว +2

    நல்ல ஞாபக சக்தி. வாழ்த்துக்கள் சார்

  • @princesamuel6942
    @princesamuel6942 2 ปีที่แล้ว +2

    Siva kumar appa best actor best humen being

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 ปีที่แล้ว +14

    Siva Kumar Sir Interview Super

  • @javidabdulkalam3383
    @javidabdulkalam3383 5 ปีที่แล้ว +7

    siva kumar sir pathi nan thapa nenaichan selfi eduka ippadi pandra nu but indha intreview ku approm Siva Kumar sir mari oru nalla manusan paka mudiyadhu pa :)

  • @politicaladvisor7074
    @politicaladvisor7074 2 ปีที่แล้ว +1

    தமிழக திரைப்பட நடிகர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
    jai bhim திரைப்படம் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்..
    ஜெய்பீம் திரைப்பட உருவாக்க நீங்கள் செலவு செய்தது 10 கோடி RS.
    ஜெய்பீம் திரைப்படம் இதுவரை 250 கோடி ரூபாய்க்கு வருமானம் செய்துள்ளது..
    முதலீடு செய்தது 10 கோடி ரூபாய், லாபமாக 40 கோடி ரூபாய் எடுத்துக்கொண்டு, மீதம் தொகைகளை இருளர் நல்வாழ்வு, குரவர்கள் நல்வாழ்விற்காக
    வேண்டும்..
    இருளர், குறவர் ,நரிக்குறவர், நரிக்குறவன், மலைக்குறவன்,
    500 வீடுகள் கட்டி வழங்க வேண்டும்.
    ஆங்கில பள்ளி பள்ளிக்கூடம் ஒன்று துவங்கி அவர்களை ஹாஸ்டல் வசதியுடன் படிக்க வைக்க வேண்டும்..

  • @prasannas.p2846
    @prasannas.p2846 2 ปีที่แล้ว +1

    Ena manushan pa super 👌👌👍👍

  • @livewithnature6608
    @livewithnature6608 4 ปีที่แล้ว +3

    I love your family sir.

  • @somasundaramp7857
    @somasundaramp7857 5 ปีที่แล้ว +5


    ரொம்ப முக்கியம்

  • @highvoltage816
    @highvoltage816 3 ปีที่แล้ว +3

    How can you dis like this video? He is good man

  • @apsarassamayal
    @apsarassamayal 4 ปีที่แล้ว +5

    Hats of to Sivakumar sir and chithra sir.siva sir ,unga marriage 74 ,my marriage 84 sir Surya 75 my son born in 85 sir that Sindhu bairavi release time

  • @mr_freesoul
    @mr_freesoul 5 ปีที่แล้ว +9

    Just wow , respect for his command and knowledge over Tamil literature and language

  • @rajavadivel5024
    @rajavadivel5024 5 ปีที่แล้ว +4

    வளர்க உம் தமிழ்த்தொண்டு. வணங்குகிறேன்.

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 5 ปีที่แล้ว +37

    சுத்தமான.. நேர்மயான... மனிதர்... உன்மையான தமிழர்...

  • @rajaram6391
    @rajaram6391 5 ปีที่แล้ว +19

    Octa core processor brain
    Sivakumar anna

  • @ananthaprasath
    @ananthaprasath 5 ปีที่แล้ว +3

    சிறந்த இனமானதமிழர்

  • @mnfsksssubscribe4937
    @mnfsksssubscribe4937 5 ปีที่แล้ว +6

    நல்ல மாணவன் நல்ல பதிவு

  • @llllll3788
    @llllll3788 3 ปีที่แล้ว +2

    God bless your family take care sir
    from Sri Lanka

  • @storoslo
    @storoslo 2 ปีที่แล้ว

    மிகவும் கோவம் வரும்போல ....மிக கடினமான மனிதர் போல் .... பாவம் குடும்பத்தினர்... ஆன்மிகத்தை பயன்படுத்தி இந்த கோபத்தை குறைப்பது உடலுக்கும் ..உறவுக்குகளுக்கும் நன்று .....மூத்த மகன் கதைக்க நேரம் எடுத்து கொண்டது அப்பா மீது உள்ள பயம், எதாவது தவறாக சொல்லிவிடுவோம் என்ற மனா ரிதியான பயம் காரணமாக இருக்கலாம் ...பேட்டிகள், பேச்சுகள் எல்லாம் ஒருவகையான ... தனமாக இருக்கு ....

  • @dhanalakshmir6237
    @dhanalakshmir6237 5 ปีที่แล้ว +13

    Awesome, flawless, inspired... 😍

  • @தமிழ்தமிழன்-ய5ஞ
    @தமிழ்தமிழன்-ய5ஞ 5 ปีที่แล้ว +12

    தமிழ் என்ன அழகு

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 5 ปีที่แล้ว +5

    Super interview Chitra

  • @ganeshvelu6894
    @ganeshvelu6894 4 ปีที่แล้ว +3

    Open talk super 👍

  • @ayyappapalanichamy2430
    @ayyappapalanichamy2430 4 ปีที่แล้ว +2

    arumai iya

  • @llllll3788
    @llllll3788 3 ปีที่แล้ว +1

    God bless you sir from Sri Lanka

  • @thannambikkai1467
    @thannambikkai1467 4 ปีที่แล้ว +1

    Sivakumar sir speech 👌👌👌👌👌👌👌👌👌

  • @dlathalatha1513
    @dlathalatha1513 3 ปีที่แล้ว +2

    God bless Sivakumar's family

  • @silentalpha7721
    @silentalpha7721 5 ปีที่แล้ว +14

    his face expression when saying assistant director ? camera man? lol priceless

  • @cliffschultz6512
    @cliffschultz6512 2 ปีที่แล้ว +2

    His speech about perfection 💜💜💜🔥

  • @srinivaskannan1543
    @srinivaskannan1543 5 ปีที่แล้ว +38

    இன்னொரு முறை அய்யா சிவகுமார் சாரை பேட்டி காண வேண்டும். நான்கு எபிசோடுகள் என்னை அப்படியே கட்டி போட்டது . நன்றிகள் .

  • @summerwind3217
    @summerwind3217 5 ปีที่แล้ว +3

    Super and Honest speak