திரும்ப திரும்ப செய்வீங்க | சிக்கன் புலாவ் | Chicken pulao | Balaji's kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 79

  • @suganthanECE55
    @suganthanECE55 ปีที่แล้ว +1

    அண்ணாவின் உணவு வீடியோ செய்முறை"எப்போதும் தனிதுவமாக இருக்கும்..சில முறைகளை செய்து பார்த்துபோது சுவையும் அற்புதமாக இருந்தது...நன்றிகள் அண்ணா

  • @geethajeyalingam6024
    @geethajeyalingam6024 ปีที่แล้ว +4

    You are the best .
    All your recipes never go wrong.
    A home maker from Canada.

  • @seethalakshmi1938
    @seethalakshmi1938 ปีที่แล้ว +2

    கலக்கிட்டீங்க!!!!!

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 ปีที่แล้ว +14

    சூப்பர். தலைவா அளவு தண்ணி ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றறை டம்ளர் தண்ணி வச்சா இன்னும் உதிரியா வரும்.

  • @devaganesh5488
    @devaganesh5488 6 หลายเดือนก่อน

    Naa try pana Semaya vanthuchu

  • @babug4754
    @babug4754 ปีที่แล้ว +2

    semma pakum pothey vai ooruthu nalaiku naan try panni pakiren okay babu.g karaikudi

  • @pr5032
    @pr5032 ปีที่แล้ว +1

    அருமையிலும் அருமை

  • @manimanimani6377
    @manimanimani6377 ปีที่แล้ว

    neenga sonna mathery chicken pulu seithen anna super r erunthatu

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt ปีที่แล้ว +2

    அருமை அண்ணன் 👍👍

  • @azhagirisamyg943
    @azhagirisamyg943 ปีที่แล้ว +11

    பிரியாணிக்கும் புலாவுக்கும் என்ன வித்தியாசம் சார்?

  • @nagaselvam8105
    @nagaselvam8105 ปีที่แล้ว

    சூப்பர் ...நன்று

  • @MPooja-ff4tt
    @MPooja-ff4tt ปีที่แล้ว

    Supera azhaga panringa bro..

  • @ranjithgonzalez653
    @ranjithgonzalez653 7 หลายเดือนก่อน

    Iniku try panen. Came out very well

  • @AbeeraRashid-uu2tq
    @AbeeraRashid-uu2tq 8 หลายเดือนก่อน

    Today i tried it very delicious and tasty

  • @irfanriyaazriswan9459
    @irfanriyaazriswan9459 ปีที่แล้ว

    Nalla basumati rice brand solunga
    Biriyani and pulav ku thani thaniya badumati rice iruka
    Biriyani and pulav ku epdi chicken and mutton meat select pandrathu

  • @2logj
    @2logj ปีที่แล้ว +2

    Also known as one pot biryani! Thanks.i would like to add saffron and some dried grapes .Saffron for colour.Dried grapes to give a crunch.Enjoy.

    • @2logj
      @2logj ปีที่แล้ว +1

      I forgot to add that biryani goes with Crisps or Appalam.i love both.

  • @nachideepi453
    @nachideepi453 5 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா

  • @poppyfoods2270
    @poppyfoods2270 ปีที่แล้ว +1

    Sir all ur recipes are good but one question for 1/2kg rice i feel that u r adding too much of spices, spices oda smell adhigama varum la sir pls explain,i use to watch ur videos regularly pls clear my doubt

  • @fatimahabdullah8906
    @fatimahabdullah8906 2 หลายเดือนก่อน

    Thank🎉

  • @suriyas_kitchen.
    @suriyas_kitchen. ปีที่แล้ว +2

    Green chilli add pannadhavangalukku oru tips sollallam anna bcz Nan chilli add. Panna maten

    • @AV-he6xw
      @AV-he6xw 10 หลายเดือนก่อน

      Pepper powder

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 ปีที่แล้ว

    Awesome super l like it anna 🇮🇳👌👍🙏

  • @mohamedbasayir3675
    @mohamedbasayir3675 ปีที่แล้ว +1

    பிரியாணி மசாலா பொடி எதுவுமே சேக்கலையே மணமும் சுவையும் இருக்குமா?

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp ปีที่แล้ว +1

    சிக்கன் புலாவ் அருமை பாலாஜி ஆனால் காரத்திர்க்கு நாலு பச்சை மிளகாய் தான் போட் டிங் க சரியா போகுமா

  • @singaivendan369
    @singaivendan369 ปีที่แล้ว +3

    Super ராளாம் இல்ல...மொத்தமும் நல்ல கொழஞ்சிருச்சு...தண்ணி ஒரு கப் கம்மியா வைக்கணும் பூஸ்.

  • @nisshaabu
    @nisshaabu ปีที่แล้ว +1

    Superb sir🤗👍one question is chicken complete cooked sir ? இந்த time போதுமா ?pls reply

    • @vasugimurphy7179
      @vasugimurphy7179 ปีที่แล้ว

      பாசுமதி அரிசி க்கு..ஒன்னுக்கு..ஒ‌ன்றை தண்ணிர் வெச்சா போதும்..ஒரு விசில் மட்டும் போதும்..சாதம் உதிரியாக வரும்..brother..👍

  • @twinbirds2335
    @twinbirds2335 ปีที่แล้ว

    Sure na ..I will try..

  • @nalinibernard8316
    @nalinibernard8316 ปีที่แล้ว

    Pls u told five litre how many tumbler rice add that cooker and checken

  • @saralbalakrishnan6064
    @saralbalakrishnan6064 ปีที่แล้ว +6

    பிரியாணிக்கும் புலாவுக்கும் என்ன வித்தியாசம்?

    • @geethalakshmi6397
      @geethalakshmi6397 ปีที่แล้ว +1

      In briyani, we put briyani masala and turmeric powder.
      For pulav , we put extra 3 green chillies

    • @nirainjankumar4892
      @nirainjankumar4892 ปีที่แล้ว +1

      பிரியாணிக்கு வெங்காயத்த நல்லா பொன்நிறமா வதக்கி கூட காரத்துக்கு தனி மிளகாய்தூள் கிலோவுக்கு 10கிராம் சேர்த்து இஞ்சியை விட பூண்டு அரை மடங்கு அரச்சு நல்லா வதக்கி செஞ்சா அது பிரியாணி. வெங்காயத்த கண்ணாடி பதத்துல வதக்கி பச்சைமிளகாய் மட்டும் காரத்துக்கு சேர்த்தா அது புலாவ்

  • @verasamyn583
    @verasamyn583 ปีที่แล้ว

    Very good sir

  • @venkateshchennu4994
    @venkateshchennu4994 ปีที่แล้ว +1

    Nice super sir 👏 👌

  • @sumiarasu2803
    @sumiarasu2803 ปีที่แล้ว

    Cup kannaku sollungal pl. Kg kannaku varuvathal try Panna mudiyavillai

  • @anandr8736
    @anandr8736 ปีที่แล้ว

    Mutton ku epdi, konja neram extra cook pananuma?

  • @demonhunter5167
    @demonhunter5167 ปีที่แล้ว

    Mutton sukka recipe sollunga anna

  • @JAMESRAJA-fj1op
    @JAMESRAJA-fj1op ปีที่แล้ว

    BRO, I AM A GREAT FAN OF YOU... TO BE HONEST BIRYANI LA POATTA CHICKENA NAAI KHOODA THINGAADHU..APO PHULAAVULA POATTA CHICKEN EPPADI BRO, UPPU CHAPPU ILLAM IRUKKUMAY..

    • @Balajiskitchen
      @Balajiskitchen  ปีที่แล้ว +1

      அதுக்கு தான் முதலில் ஒரு கொதி அரிசி சேர்க்கும் முன் விட வேண்டும் , இப்படி செய்தால் சிக்கனில் சுவை இருக்கும், ஒரு முறை இதே போல செய்து பாருங்க !

  • @chandranpandian5236
    @chandranpandian5236 4 หลายเดือนก่อน

    ஆட்டுக்கறியில் இதே மாதிரி செய்தால் நன்றாக இருக்குமாங்க

    • @Balajiskitchen
      @Balajiskitchen  4 หลายเดือนก่อน

      நன்றாக இருக்கும்

    • @allapichaimohamedali143
      @allapichaimohamedali143 2 หลายเดือนก่อน

      Separate 4 whistle vittu aprm rice mix pannu dam potuga taste ultimate irukum

  • @MuraliPavithra-h2t
    @MuraliPavithra-h2t 9 หลายเดือนก่อน

    Ayya yenna sim la vekkanumga

  • @moorthy004
    @moorthy004 ปีที่แล้ว

    Appearance of the pulao it's self soooo yummy Balaji great need more new videos sir , thank you great job

  • @jayanthiedward686
    @jayanthiedward686 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌

  • @kanchanakarthikeyan3518
    @kanchanakarthikeyan3518 ปีที่แล้ว +1

    Mutton la ithu Pola selama

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv ปีที่แล้ว

    Super .

  • @Bhalu962
    @Bhalu962 ปีที่แล้ว

    Nice recipe. Do live video anna.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA ปีที่แล้ว +1

    2020யில்2019யில்சாப்பிட்டேன்

  • @ItsMyLifeAsh
    @ItsMyLifeAsh ปีที่แล้ว

    Chicken biriyani and pulao enna different?

    • @Yomamaed
      @Yomamaed ปีที่แล้ว +2

      Pulao starts with p biriyani starts with b

  • @curewell3764
    @curewell3764 ปีที่แล้ว

    Superb

  • @manimanimani6377
    @manimanimani6377 ปีที่แล้ว

    anna chenna aloo pulau how to use

  • @bpriya2365
    @bpriya2365 ปีที่แล้ว

    Super bro

  • @deepachitra2806
    @deepachitra2806 ปีที่แล้ว

    Bro neenga entha bastmati rice use panureenga ...ur recipes are always superb 👌...thanks for this delicious pulav recipe mouthwatering recipe 😋

    • @Balajiskitchen
      @Balajiskitchen  ปีที่แล้ว +1

      It's a local unbranded basmati rice

    • @deepachitra2806
      @deepachitra2806 ปีที่แล้ว

      @Balaji's kitchen ok bro thank u

  • @sakthiarasu7327
    @sakthiarasu7327 ปีที่แล้ว

    Anna tell me without cooker

  • @shashi636
    @shashi636 ปีที่แล้ว

    Sir for 5 kg chicken 🐔 biryani sollikudungo

    • @VectorNYPD
      @VectorNYPD ปีที่แล้ว +1

      10 kg basmati rice 🌾

  • @straightway333
    @straightway333 ปีที่แล้ว +2

    Super

  • @venkiviji3003
    @venkiviji3003 ปีที่แล้ว

    Super Anna

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up ปีที่แล้ว

    Ahaha....adengappa....

  • @murugaananthamv3298
    @murugaananthamv3298 ปีที่แล้ว

    SIR VANAGAM MUTTAN PANCRIADIS CAN YOU SEE THISPART AND I WANT TO SEE THE PART VIDEOS RECIPE PLEASE

  • @saranyasaran2415
    @saranyasaran2415 ปีที่แล้ว +2

    Anna if no turmeric powder,then chicken smell bad

    • @devilisbackk
      @devilisbackk ปีที่แล้ว

      For pulao no turmeric no chilli powder bro... otherwise the color will change...

    • @VectorNYPD
      @VectorNYPD ปีที่แล้ว

      U can add perfume .... It smell good

  • @devimaraja7147
    @devimaraja7147 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌

  • @ravichandran2589
    @ravichandran2589 ปีที่แล้ว

    🤤🤤🤤...😋

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by ปีที่แล้ว +1

    😂😂😂
    புலாவ் சாதம் என்றால் தேங்காய் பால் சேர்ப்பார்கள் இது புலாவ் அல்ல குஸ்கா

  • @malliskitchen5377
    @malliskitchen5377 5 หลายเดือนก่อน

    Name the rice

  • @vjdevan601
    @vjdevan601 8 หลายเดือนก่อน

    Super.

  • @ashokashokkumar4363
    @ashokashokkumar4363 ปีที่แล้ว

    Super

  • @gowrisankari8542
    @gowrisankari8542 ปีที่แล้ว

    👌👌👌👌👌