இந்த டேஸ்ட் அடிச்சிக்க முடியாது | மசாலா அரைத்த மட்டன் ஈரல் பிரட்டல் | Mutton liver fry
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Masala Mutton liver | மசாலா அரைத்த ஆட்டுக்கறி ஈரல் வறுவல்
சுவையான மசாலா அரைத்த மட்டன் ஈரல் பிரட்டல் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
INGREDIENTS :
1tsp Coriander seed
1tsp Pepper
1/2tsp Cumin
3/4tsp Fennel seed
2 Clove
Curry leaves
6 Dry red chilli
300g Muttpn liver
1tsp Mustard
3/4tsp Ginger garlic paste
Turmeric powder
Coriander leaves
Curry leaves
Oil - as required
Salt - as required
Water - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி
சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது தோழரே நன்றி🎉
அதே வாணலில் சோற போட்டு கிளறி சுட சுட சாப்ட்டா 🥰🥰
Taste ulmate ah irukum
Semmya irukkum 🇱🇰🇱🇰🇱🇰🤤🤤🤤
Aamaa andha tastae vaera bro sam,
Chinna pillayaa irundhappa saaptadhu, now I'm 54, I'm going to try this receipe with rice, thank you for remembering.
@@RameshKumar-vp5lc thank u sir🥰
@@sams6781 thank you brother sam,
God bless you.
வணக்கம் பாலாஜி அவர்களே பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. நான் ஒரு முறை என் நண்பர் வீட்டில் ஈரல்+பலா விதைகள் சேர்த்து செய்து பரிமாறிய அந்த சுவையை நினைவில் மீண்டும் நினைத்து கொண்டேன்.
ஒவ்வொரு டைமிங் சூப்பர் அளவுகளும் மிகவும் அருமையாக கூறுகிறீர்கள்
மிக்க நன்றி அருமையாக இருந்தது
அருமை ஆனால் கடுகு தேவையில்லாத ஒன்று👏🤝💐
Anr, bro, naanum adhae dhaan nenachchaen, kadugu thevayae illa, finally slightly pepper vaendumaanaa saerkkalaam beautifullaa irukkum.
@@RameshKumar-vp5lc yes yes bro 🙏🏻🥰💐
May I know why your telling like that?
Kaduku will give kasapu thanmai, good for sambar type thaalipu not for non veg
ரொம்ப அருமையா இருந்துச்சு நான் இன்னைக்கு ஈரல் செய்தேன்.
எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் இது நன்றி!!
Super.. வருகிற ஞாயிறு எங்கள் வீட்டில் ஈரல் பிரட்டல்.. ரொம்ப நன்றி! தோழரே!
கடுகு தவிர்க்கவும்
அட்டகாசமான ஈரல் உருட்டல் சகோதரரே ❤❤😅😅❤❤ 👍🏻💪🙋🏼♂️🙋🏼♂️
Naan idhai seidhaen miga arumayaaga liver fry vandhadhu, arumayaana different taste thank you bro.
சூப்பர் சார்.மிகவும் எளிய முறையில் உறுவாக்கப்பட்ட. சுவையான வறுவல்.வாழ்க வளமுடன்.ஆட்டுக் கறியையும் இதே முறையில் செய்யலாமா.
Each one has their own style of cooking...there is no hard and fast rules in cooking as long the outcome is good....I tried it todqy it came out well....❤those who wants to comment make it as suggest rather than giving negative comments...
வாழ்த்துக்கள்*
கடுகு போட்டு மட்டன் ஐட்டம் செய்த ஒரே குக் நீங்க தான்..
ஐயோ ஐயோ
வணக்கம் வாழ்த்துக்கள்
I didn't understand his language but I like his way of cooking.❤❤
Woooooow woooooow super Balaji inaikki senjen sema taste 👍🏻👍🏻👍🏻👍🏻
I try this recipe it came out really well
Super super super bro 🙏👌
அருமை அண்ணன் 👍👍
Iiver fry ku water no need nu soniga sir. Apo ituki yen water use panna parava ilaya sir.?
அண்ணா soup powder recipe sollunga commercial purposeku
really super nalla colorfull ah iruku babu.g karaikudi
அருமை 🙏
❤🎉🎉சூப்பர்
அருமையான வறுவல் நன்றிங்க அண்ணா
అన్నయ్య కూర రుచి అమోఘం, అద్భుతం చాలా బాగుంది.,,
Green masala recipe for mutton or chicken அனுபுகள்
Super, aana kal eeral thol neeka thevai illaiya?
Super simply recep
Kirambu pottal karam adhikamaka erukkum.
Super bro👌
Bonjour...super receipt...thank you Sir 👍🙏🇲🇫
Sir na vengayam pottan nalal eruku
Good cooking chef
2020யில் சாப்பிட்டேன்
Congratulations 🎉
சுப்பர்
Super super ❤
Anna ezhaigal mutton eppadi soup vekkanum nu sollu thanga
மிரட்டல்👌👌
Hi Balaji, Thank you for the awesome recipe
Super sir vazgavalamudan 💯👍🌹
Super TQ sir
Super
Super o Super sir
I love all ur recipe
Chicken eral ethey mathiri pannalama sir
Definite ah I try bro
Sir kadala paruppu, uludham paruppu ethellam poda venama
Superb 👏
அருமை
Nonveg ku கடுகு போடலாமா நலவே இருகுகாது
அருமையான ரெசிபி ப்ரோ வாழ்த்துக்கள்
1st Like and comment😁
Wow
Nice video sir
MR.BALAJI YOUR LIVER MASALA EXCELLENT RECEPIE AND I SUGGEST TO EVITE THE MUSTARD AND FRY CURRY LEAF WILL BE BETTER WAY! NICE. THANKS SIR.
Wow 👌
My mutton tawa kaleji green masala famous
சூப்பராக இருக்கு👍
Chiken eralal kuda seiyalama Anna
Thanks sar
Kaduhu podakudathu sombu pottu thalikanum
Super anna
good
Suwer route sayithu Kainga pls brother
😋😋😋 yummy
Can we use chicken liver ..
Thanks na ❤️
Salt
Anna chinna vengayam serkkalama
Ur choice
Done well let me try ❤️
Yes no mustard. U hv to add pattai one small piece. U shud wash liver with salt n turmeric. Livere thanni vidum. So no need to add water.
Mustered Seed
Kaduhu usage only veg items
👌👍
Sooper Anna, looks yummy 🔥🔥
Super recipe Anna 👌👌👌
Yummmmm❤✌
Hi bro same recipe can v try Chicken lever?
தமிழ் சொற்கள்
😍😍
❤🎉
Monniral intha mathiri seiyalama
❤❤❤❤❤❤
Your method is good but not Kal iral
👍👍👍👍❤️
Very nice bro
உப்பு தேவையில்லையோ
2:57 minitues la nallaa kannu thorandhu paaru uppu podaraaru, oil,Ginger,Garlic,masala,liver,turmeric,salt. Full video paaru 😂😂😂😂😂
தலைவா! இது கல்லீரல் அல்லவே? ஆட்டின் நுரையீரல்.
Brother it's very boring dish without you I can make this Easley
Kaduku yaravathu poduvangala yenaiya samaiyal
Where is salt
👍
செஞ்ச அப்புரம் அந்த டேஸ்ட் வரலைன்னா அப்புறம் அடிச்சிக்கிட்டு ஆடுவாங்களே..!
👍👍👍👍👌👌👌👌👏👏👏👏👏👏
Don't,buy the liver fry from the Non vegetarian hotel in the urban local bodies head quarters, because they mixed with beef liver with mutton liver ,be careful the liver eaters 😅
Please come to conclusions whether eeral or calleeral also don't put mustard for non-vegetarian it's irritating
Kalleeral is usually called eeral
@@anonymous31751 no both are different
Pls don’t add mustard seeds for non vegetarian food