எதிர்பாரா கெளரவிப்பு | மேடையில் மெய் சிலிர்க்க வைத்த தருணம் | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

ความคิดเห็น • 397

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks หลายเดือนก่อน +1

    மக்கள் செல்வத்தை பெற்றவர் தம்பி அடுத்த முறை vote உங்களுக்குதான்

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 2 หลายเดือนก่อน +44

    மக்கள் செல்வன் கிருஷ்ணா உங்களுக்கு இந்த மரியாதை செலுத்தி இருக்கிறது பார்க்க சந்தோஷம் இருக்கு. இது உங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை தான். பார்க்கவே மிகவும் சந்தோசமாக இருந்தது. வேட்டி சட்டையில் இன்னும் சூப்பரா இருக்கீங்க. வாழ்த்துக்கள்

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 2 หลายเดือนก่อน +2

      @chitrapuvan - Makkal Selvan India vil irukkirar, ithu pichchei selvam endru solvoma? 😊😊😊😊😊

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 หลายเดือนก่อน

      அப்ப இந்தியா ல இருக்கிற கிறுக்கன் யாரப்பா
      😂😂😂😂

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 หลายเดือนก่อน +13

    கோடி வாழ்த்துக்கள் குரு…..!!🎊✌️🎊
    தரமான பாராட்டு!! You deserve it!!மிக்க மகிழ்ச்சி!!💯👌💯
    அன்பு கொண்ட உள்ளங்கள்
    அறிவை வளர்க்க செய்த மகத்தான சேவையை பாராட்டியிருப்பது
    மிகச் சிறப்பு!!👌👌👌
    மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் குரு…..சிஷ்ஷன்ஸ்!! பாராட்டுக்கள் தொடர கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔
    PS: சிஷ்ஷன்ஸ் இன்றும் காற்றலைகளில் உங்கள் Camera தெறிக்கவிட்டிருக்கிறது!!👍✌️👍

  • @Krvlog22
    @Krvlog22 2 หลายเดือนก่อน +40

    அழகிய தமிழ்மகன்கள் வேறலெவல் 🥰

    • @SuthaSopa
      @SuthaSopa 2 หลายเดือนก่อน

      🥰🥰🥰👌👌👌👌

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 2 หลายเดือนก่อน +38

    வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா தங்களை இந்த களத்தில் பார்ப்பது 😅மகிழ்ச்சி மகிழ்ச்சி தம்பியா உயர்ந்தவர் அரியாசனையில் சரியாசனம் தந்த தேவனுக்கு நன்றிகள் கோடி

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 หลายเดือนก่อน

      எங்கடா காணேல்லை எண்டு பார்த்தான் 😂😂😂வந்து விட்டார்கள் அல்லேலூயா கும்பல்
      😅😅😅😅😅😅🤪🤪🤪

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 หลายเดือนก่อน

      ஒய் பாஸ்டர் கையோடை கந்தருக்கும் நன்றி சொல்லுமா
      🫣🫣🫣🥵🥵🥵🥰🥰

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் மகன்❤ மகனைப் பார்க்கும் போது உண்மையிலே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 หลายเดือนก่อน +20

    இப்படி ஒரு மகனை பெற்ற தாய்க்கு தான் முதல் வாழ்த்துக்கள் மகன்❤❤❤

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 2 หลายเดือนก่อน +22

    ❤நான் இதுவரை பார்ததில் இன்றைய உதவி மிகவும் சிறப்பு❤❤

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 หลายเดือนก่อน

      சொந்த காசு தானே 😎😎😎😎🌴🌴🌴🌴
      ஓசி ஜட்டி 😂😂😂😂

    • @kanagasabaiselvarajah3348
      @kanagasabaiselvarajah3348 2 หลายเดือนก่อน

      neer ellam oru manitha. piravio​@@JohnAntonio-o8b

  • @kala9329
    @kala9329 2 หลายเดือนก่อน +30

    வாழ.த்துக்கள் தம்பி இப்படி ஒரு மதிப்பு யாருக்கும் கிடைக்காது

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 หลายเดือนก่อน +1

      ஓம் ஓம் அமெரிக்கா ஜனாதிபதிக்கு கூட இல்ல 😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @kanagasabaiselvarajah3348
      @kanagasabaiselvarajah3348 2 หลายเดือนก่อน

      ​@@JohnAntonio-o8bunakku ean. eriyuthu

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 2 หลายเดือนก่อน +14

    கிருஷ்ணா நீங்கள் எவ்வளவு தூரம் உடலாலும் உள்ளத்தாலும் மக்களுக்கு உதவி செய்கிறீர்கள். இதற்கு இறைவன் தரும் அன்பு பரிசு தான் இப்படியான கௌரவிப்பு. உங்கள் மூவருக்கும் ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ❤❤❤🙏🙏🙏

    • @SuthaSopa
      @SuthaSopa 2 หลายเดือนก่อน

      Unmay🥰👌👌🥰🥰👌🥰🥰

    • @NashPrahalathan
      @NashPrahalathan 2 หลายเดือนก่อน

      அருமையான பதிவு உண்மையும் அதுதான்

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 2 หลายเดือนก่อน +14

    உண்மையிலேயே பார்க்க பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது மக்களுக்காக வாழ்ந்தால் மக்களாலேயே கௌரவம் அடைவார்கள் என்பதற்கு இன் நிகழ்வு சிறந்த சான்று

    • @SuthaSopa
      @SuthaSopa 2 หลายเดือนก่อน

      🥰🥰🥰🥰🥰👌👌ninaykkave ella

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 2 หลายเดือนก่อน +7

    வேற லெவல் தம்பிமாரே!
    வீடு அமைக்க வந்த பணத்தை கற்கை அறிவியல் கூடம் அமைப்பதற்க்கு மாற்றி அனுப்பியவரின் ஒப்புதலுடன் )
    செய்யப்பட்ட இவ்விடயம் காலமுள்ளவரை போற்றப்படும் உங்களை நன்றி கிருஷ்ணா
    மிகச்சிறப்பு!!!"

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 หลายเดือนก่อน

      சரி காசு எங்க இருந்து வந்தது 😂😂😂
      அப்ப கல்வி அமைச்சு எதுக்கு ????
      அறிவுக்கொழுந்து 😂😂😂

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 2 หลายเดือนก่อน +4

    கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @uthayansella1666
    @uthayansella1666 2 หลายเดือนก่อน +14

    உங்கள் வளர்ச்சிக்கு வயது முக்கியம் இல்லை மனசே போதும் .வாழ்த்துக்கள்.

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 2 หลายเดือนก่อน +16

    Krishna, Kavithas and Yadhu வழ்த்துக்கள் , மென்மேலும் நீங்கள் எட்டாத உயரம்தொட பிரார்த்திக்கின்றேன். God bless you all

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 2 หลายเดือนก่อน +12

    வாழ்த்துகள் கிருஷ்ணா , கவி & அக்னி.
    Congratulations SK & team. God bless you all.

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 2 หลายเดือนก่อน +2

    .இமையம் தொட வளர என் வாழ்த்துக்கள் .

  • @handsofmercy
    @handsofmercy 2 หลายเดือนก่อน +2

    Jesus loves you all. Continuously God bless your good work.

  • @selvikm1502
    @selvikm1502 2 หลายเดือนก่อน +78

    எங்கட மகனுக்கு வாழ்த்துக்கள் நான் லோயர்மகன் என்றுதான் எழுதுவேன் அதற்கு ஒருசிலர் விமர்சனம் எழுதினார்கள் தாங்கள் கஸ்டபட்டு லோயருக்கு படிக்கிறோம் எங்களுக்கு தான் அதன் கஸடம் புரியும் என்று இவரை போய் லோயர்என்று சொல்லவேண்டாம்என்று இப்ப இதை பார்க்கட்டும் எங்கட மகனை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று❤❤❤❤❤❤❤❤

    • @Thasa712
      @Thasa712 2 หลายเดือนก่อน +14

      படித்தவர்கள் சென்ற இடம் எல்லாம் சிறப்பு தானே...நானே. இப்போது கவளைப்படுகிறேன் படிக்காம. இடையில் விட்டதை நினைத்து

    • @chitrapuvan5379
      @chitrapuvan5379 2 หลายเดือนก่อน +12

      மக்கள் செல்வன் கிருஷ்ணா வாழ்த்துக்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய ஒரு மரியாதை கிடைச்சிருக்கு. எவ்ளோ பெரிய சந்தோசமான ஒரு விஷயம் இல்லையா. வாழ்த்துக்கள் கிருஷ்ணா.

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 2 หลายเดือนก่อน +3

      @selvikm - Ungalukku sariyana varuththam Pol irukku, ippavum sollren avan oru pichcheikara TH-cam r endru. Enna ippo avan ungal thalaikku melya irukkiran. Ivan entha idaththil irukku endru Nangal parththukondu Thane irukkiren, pichchei karan, poor people lai katti, Panam theduran. Ungalai pavam endru mariyatheiyaka Amma endru sonnal nakkal kudi pochcho? Engalukku oru Amma thaan irukku, anal evanukku??????... Good joke know?

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 2 หลายเดือนก่อน +1

      ​. Evan enna padichchu irukkiran, padichchirunthal enn TH-cam nadaththanum. Uneducated peoples.

    • @travelwithsong797
      @travelwithsong797 2 หลายเดือนก่อน +10

      நன்றி நோர்வே ரூபன் அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽 வாழ்த்துக்கள் கிருஷ்ணா 🎉🎉❤ கல்வெட்டில் உங்களது பெயரும் இருக்கிறது.. இது மிகவும் பெருமிதமடைய வேண்டிய தருணம்.. உங்களது சர்ப்ஸ்கிரைப்ராக நாங்களும் பெருமிதமடைகிறோம்..❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 หลายเดือนก่อน +15

    @ 38:51 Golden moments!! தெறிக்கவிட்ட பேச்சை ரசித்த அன்புள்ளங்கள் தாராளமாக லைக் தரலாம்ம்ம்ம்ம்!!👌💯👌
    மிக்க நன்றி அனைவருக்கும்!!🙏💯🙏
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @PatrickSinthu
    @PatrickSinthu 2 หลายเดือนก่อน +1

    Wow super Krishna இது றொம்ப நல்ல உதவி.

  • @SubaidaAbdulla-ht1bm
    @SubaidaAbdulla-ht1bm 2 หลายเดือนก่อน +1

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u 2 หลายเดือนก่อน +1

    Congratulations Krishna kavithas&yathu
    Vazhga vazhamudan......

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 2 หลายเดือนก่อน +2

    மகனே கிருஸ்ணா சொல்ல வார்த்தையில்லையப்பா அவ்வளவு சந்தோசமாகவுள்ளது உங்கள் தன்னலமற்ற பணிக்கு கிடைத்த கௌரவமும் மரியாதையும் சிறப்பு 👏👏👏👏👏👍👍👍👍👍😁😁😁😁😁 மெய்சிலிர்த்துவிட்டது 🙌🙌🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️❤️👏🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 หลายเดือนก่อน +9

    தம்பியின் சனல் ஊடாக எமது உறவுகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இந்த ஆய்வு கூடத்துக்காக கடின உழைப்புக்கு மத்தியி்ல், உதவிகளை நிறைவாக செய்து கொடுத்த அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக,🙌🙏💯💖

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 หลายเดือนก่อน

      @@eishaeisha2453 கடவுள் புலம்ஸ் தான்
      😂😂😂😂

  • @GowryRajappu
    @GowryRajappu 2 หลายเดือนก่อน +1

    Krishna valka🎉valka 🎉100 ❤year thakapellakal🎉very proud of you Krishna team from swizerland

  • @vijidoss9937
    @vijidoss9937 2 หลายเดือนก่อน +1

    அன்பின் மகனே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு கர்த்தர் உன்னை இதைவிட இன்னும் மென்மையாக உயர்த்துவார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் ஆனாலும் நீ எந்நேரம் கர்த்தரைப் பற்றிக் கொண்டு இரு சத்ரு எத்தனைபேரையும் உனக்கு விரோதமா எழுப்பினாலும் நீ விழ மாட்டாய்ஏனென்றால் கர்த்தர் உன்னுடன் இருக்கிறார் நீ மென்மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கிருஷ்ணா மேடையில் உன்னை பார்த்த உடனே மனநிறைவான ஒரு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மகனே நீ வளர நாங்கள் இன்னும் வாழ்த்திக் கொண்டே இருப்போம்

  • @Nrsszfemily
    @Nrsszfemily 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோ இது தான் உண்மையான வளர்ச்சி. கஷ்டப்பட்டவர்களுக்கு உதவுவதையும் தாண்டி கல்விக்காக உதவி உள்ளீர்கள் நன்றி ♥️

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 หลายเดือนก่อน

      அவரின் சொந்த காசு 😂😂😂😂😂

    • @Nrsszfemily
      @Nrsszfemily 2 หลายเดือนก่อน

      @@JohnAntonio-o8b சொந்தக் காசு சொந்தம் இல்லாத காசு. அடுத்த வரிடம் கொள்ளை அடிக்கும் இந்த காலத்தில். நேர்மையாக உதவிகளை வாங்கி மக்களுக்கு கொண்டு செல்லும் இவர்கள் சிறந்தவர்கள். எல்லாராலும் நேரடியாக சென்று உதவி செய்ய முடியாது கடவுளாக இருந்தாலும் சரி. இதில் உங்களுக்கு என்ன பொறாமை.

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 2 หลายเดือนก่อน +1

    மிகவும் சந்தோஷமாக உள்ளது இதை விட வேறென்ன வேண்டும் உலகத்தில் வாழ்க வளர்க 🎉🎉

  • @santhiyaragulan7794
    @santhiyaragulan7794 2 หลายเดือนก่อน +1

    Congratulations on your well-deserved success Krishna .Hats off

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 2 หลายเดือนก่อน +6

    சிறப்பு சிறப்பு இதில் நோர்வே கொடையாளி ரூபனின் பங்களிப்புக்கு தலை வணங்குகின்றேன் தம்பி கிருஷ்ணா இந்த நிகழ்வில் உங்களை அழைத்தது மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 2 หลายเดือนก่อน +4

    கிருஷ்ணா உங்கல மேடையில் பாக்க சந்தோசமாக இருக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @thanusa347
    @thanusa347 2 หลายเดือนก่อน +1

    Great 👍 congratulations 🎊 anna
    Eppavume 3 perum Happya erukkanum❤

  • @Piratheeja
    @Piratheeja 2 หลายเดือนก่อน +1

    உன் வளர்ச்சிக்கு தலை வணங்குகிறேன். மேலும் வளர்ச்சி அடடைய வாழ்த்துக்கள்

  • @piratheepantheepan5594
    @piratheepantheepan5594 2 หลายเดือนก่อน +1

    எங்கட school தான்❤ Thank you so much anna and team's 😊

  • @Vasantha-o3q
    @Vasantha-o3q 2 หลายเดือนก่อน +2

    கிருஷ்ணா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🎉🎉🎉❤❤❤❤
    கவிதாஸ் அக்னி உங்கள் அயராத உடன் பயணமும் புலம் பெயர் உறவுகளின் பெரும் பண ஆதரவும் அதையும் தாண்டி கிருஷ்ணாவின் அளப்பரிய தியாகம் நேர்மை நிலமையை தீர விசாரிக்கும் திறமை கண்ணியம் இவற்றை எல்லாம் தாண்டி நேர்மையான பொறுப்பான அன்பான நியாயமான சட்டத்தரணியடா🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
    கவிதாசும் அக்கினியும் அந்தமாதிரி வளர மேன்மேலும் வாழ்த்துக்கள்
    May Goddess Sri Rajarajeswari shower Her best of choices on you all always 🙏 🤲

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂kavithas akkini😂😂😂😂😮😮😮😮

  • @rangini14
    @rangini14 2 หลายเดือนก่อน +2

    Congratulations kirshna 🎉 ரொம்ப சந்தோஷமா இருக்கு👍👌💐

  • @tamiltamil2696
    @tamiltamil2696 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்கிருஷ்னா
    வாழ்கவளமுடன்❤❤❤;

  • @harirasiah98
    @harirasiah98 2 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️
    இனம்புரியாத சந்தோஷம் உங்களை சிறப்பு
    விருந்தினராக அழைத்தது மிக்க மகிழ்ச்சி ❤
    உங்களுக்கு கிடைத்த கௌரவிப்பு என் மகனுக்கு கிடைத்தது போல் உணர்ந்தேன் ❤️
    வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் ❤️

  • @SujathaBA-np4tk
    @SujathaBA-np4tk 2 หลายเดือนก่อน +1

    Dear brother Krishna, this is just a beginning ... You will reach heights by the grace of our Lord Jesus Christ 🙏 Stay blessed and happy always dear brother Krishna and kavidoss. 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @alagesraja
    @alagesraja 2 หลายเดือนก่อน +1

    தம்பி இந்த இடத்தில் கலந்து கொண்டிருந்த போது மிக மிக சந்தோசமாக இருந்ததது. என்றென்றும் நீங்கள் எல்லோரும் வளர வேண்டும். வாழ்த்துக்கள. இந்த வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கம். மிகப் பெரிய நன்றி. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 2 หลายเดือนก่อน +12

    அருமை அருமை சூப்பர் வாழ்க வளமுடன்

  • @jenittajeni7679
    @jenittajeni7679 2 หลายเดือนก่อน

    Super congratulations Krishna Neengalim supera irukkeenga uthavija RUpan Annavukkum Mikka Nanri

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் bro என்றும் தலை சிறந்தவனாக வாழ வாழ்த்து கிறோம்..

  • @NashPrahalathan
    @NashPrahalathan 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தம்பி அரசியலில் குதித்து சாதனைகள் பல படை க்க ஆண்டவர் அருளட்டும்

  • @balaskitchen1887
    @balaskitchen1887 2 หลายเดือนก่อน +5

    கிருஷ்ணா இது உங்களிற்கும் உங்கள் சேவைக்கும் கிடைத்த பரிசு.உங்கள் சேவை தொடரட்டும்.❤❤❤❤❤❤

    • @NashPrahalathan
      @NashPrahalathan 2 หลายเดือนก่อน

      இதற்கு மேலும் பல பட்டங்கள் கிடைக்கும்
      ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் உள்ளது

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் brother's இது வேற லெவல் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா மற்றும் யது உங்கள் பணி மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். ❤️ GOD BLESS YOU ALL 🙏🏻🙏🏻🙏🏻

  • @pirashanthpamathy9984
    @pirashanthpamathy9984 2 หลายเดือนก่อน +1

    sk anna வேட்டி சட்டையில் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்கள் சேவைக்கு கிடைத்த மரியாதையைப் பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது. உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 หลายเดือนก่อน +27

    கிருஷ்ணா❤ உண்மையாகவே கருத்து எழுதுவதற்கு வார்த்தையே இல்லை.மாப்பிளை கோலத்துடன் நிற்கும் கிருஷ்ணாவை வாழ்க! வாழ்க!வாழ்க என்று வாழ்த்துகிறோம்.அழகோ அழகு தனிய அழகாக நிக்கிறீங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤🎉

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 2 หลายเดือนก่อน

      ஐயோ ஐயோ 🤣🤣🤣ஒழுகிது 😂😂😂😂வீட்டில யாராவது இருந்தால் கட்டி கொடுக்கலாமே
      🫣🫣🫣🫣🫣

  • @NealCaffrey-dz7js
    @NealCaffrey-dz7js 2 หลายเดือนก่อน +1

    You deserved it Krishna & team. God is always there. Congratulations!

  • @fathimasarasara4229
    @fathimasarasara4229 2 หลายเดือนก่อน

    Hi Krishna tampi. Inta video partu rompa santosam en kannil iruntu aananta kanneer vantu viddatu rompa santosam tampi. Unkal paniyum puhalum menmealum valara vaaltukiren

  • @AhamedBisrin
    @AhamedBisrin 2 หลายเดือนก่อน +3

    Vere leval Anna enga ponalum ungalaudyya manasukku ongalukku theriyamala onguda mathippum mariyathayum uyarnthu Kanda pohum Anna ❤❤❤❤

  • @ravikeerthikeerthi-q1h
    @ravikeerthikeerthi-q1h 2 หลายเดือนก่อน

    Hi Anna nenga Vera level 🎉 social media use panni waste ah life ah kondu poravangaluku mathila neenga social media ah oru tool ah vachu rompa nala visayam seiringa🎉keep it up Anna 😊 and be healthy and be strong every situations.

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா இதே போன்று இன்னும் நிறைய நிறைய கௌரவ படுத்த படுவீர்கள். கிருஷ்ணா நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுக்கு புகழும் ஆசிர்வாதமும் கிடைத்துக் கொண்டே இருக்கும் ❤❤❤❤❤❤

  • @UdayKumar-zw3ls
    @UdayKumar-zw3ls 2 หลายเดือนก่อน +1

    இன்று இந்த இடத்தில் கிரிஸ்ணா உங்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தம்பி

  • @anamikaavanish9353
    @anamikaavanish9353 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா
    உங்கள் சேவை மேலும் தொடர வேண்டும்.

  • @gayajega5653
    @gayajega5653 2 หลายเดือนก่อน +1

    Ropan anna what a human being ❤ superb God bless😊

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா.பெருமையாக இருக்கிறது.மிகவும் சந்தோசம்.FROM CANADA.

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 2 หลายเดือนก่อน +1

    Valthukkal Krishna

  • @ArulsingamThankamalar
    @ArulsingamThankamalar 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் கிருஷ்ணா வாழ்க வாழ்க வாழ்க👍👍👍

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 2 หลายเดือนก่อน +10

    சூப்பர் வேட்டி சேட் வேற லெவல்

  • @Asraachu-gl2qq
    @Asraachu-gl2qq 2 หลายเดือนก่อน

    Uggata nalla manasuku kidaitha gift than. Idhu eppaum happya ikkaum bro. Allah bless you

  • @rathyrama1972
    @rathyrama1972 2 หลายเดือนก่อน +2

    Valthukkal krisna thodaraddum unkal sevai nuru varusam niduli valka

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன். இந்த. உதவியை செய்த. அண்ணாவிற்கு மிக்க நன்றி.அண்ணா நீங்கள் பல்லாண்டுகாலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @shanthysivakanthan2002
    @shanthysivakanthan2002 2 หลายเดือนก่อน

    Great work 👏
    Congratulations 🎉 Krishna
    God bless Krishna, Kavithas and Yathu

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப சந்தோசமாக இருக்கு மகன்❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 2 หลายเดือนก่อน +3

    கவிதாஸ் யது மகன்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள்❤❤

  • @vig478
    @vig478 2 หลายเดือนก่อน +2

    தம்பி கிருஷ்ணா நமது பண்பாடு உடையில் கலந்து சிறப்பித்ததுக்கு நன்றி வாழ்த்துக்கள்.அரசியல் வாதிகள் இல்லாமல் ஒரு நிகழ்ச்சி நடந்தது அதிசயமாக உள்ளது இப்படி எல்லா இடங்களிலும் நடக்க வேண்டும்

  • @vivekjeromias4690
    @vivekjeromias4690 2 หลายเดือนก่อน

    God bless you congratulations ❤❤❤

  • @kirushalinyshaliny8770
    @kirushalinyshaliny8770 2 หลายเดือนก่อน +1

    கல்வி ஒன்று மட்டுமே நிலையானதும் மனிதர்களை உயரத்திற்கு அழைத்து செல்வதும் உங்களுடைய பணி சிறக்க என் வாழ்த்துக்கள் அண்ணா

  • @SamimkhanKhan-g4e
    @SamimkhanKhan-g4e 2 หลายเดือนก่อน

    Hi thambi nallama super thambi God bless you thambi ❤️ Kuwait

  • @Sujathal1234
    @Sujathal1234 2 หลายเดือนก่อน

    Dear brother Krishna, we are proud of you. God bless you dear brother Krishna and Kavidoss 🙏✝️💞 keep rocking and keep moving kicking off the negatives.

  • @mohamedasjath506
    @mohamedasjath506 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க 👍

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 2 หลายเดือนก่อน

    Valthukal

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 2 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா ரீம் .மகன் தந.தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எனோற்றான் கொல் எனும் சொல்.நாலு பேர் மதிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறான்.கிளிநொச்சி M.P செய்யாத வேலையை கிருஷ்ணா செய்திருக்கின்றார். நன்றி...வாழ்த்துக்கள்.

  • @ramanrajoo971
    @ramanrajoo971 2 หลายเดือนก่อน

    Great Krishna God bless you and your Team I'm so happy to see this video. Singapore Tamilan

  • @NadarajahRajamanu
    @NadarajahRajamanu 2 หลายเดือนก่อน +1

    Krishna Kavithas Akkini Very Great 🙏🙏🙏❤️❤️❤️ from Germany

  • @srisrilanka7087
    @srisrilanka7087 2 หลายเดือนก่อน +1

    அனைவருக்கும் வணக்கம் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏

  • @travelwithsong797
    @travelwithsong797 2 หลายเดือนก่อน +8

    நன்றி நோர்வே ரூபன் அண்ணா 🙏🏽🙏🏽🙏🏽 வாழ்த்துக்கள் கிருஷ்ணா 🎉🎉❤ கல்வெட்டில் உங்களது பெயரும் இருக்கிறது.. இது மிகவும் பெருமிதமடைய வேண்டிய தருணம்.. உங்களது சர்ப்ஸ்கிரைப்ராக நாங்களும் பெருமிதமடைகிறோம்..❤❤

  • @suthesuthe6400
    @suthesuthe6400 2 หลายเดือนก่อน +1

    மூவருக்கும் என் இனிய காலை வணக்கம் சிறப்பு சிறப்பு எங்கட கிருஷ்ணாத்தம்பிக்கு இத விட வேறு என்ன வேணும் நீங்க வாழ்க்கையில சம்பாதித்த சொத்துல மிகப் பெரிய சொத்து எனக்கு மனம் மகிழ்ந்து ஆனந்தக் கண்ணீரே வந்துத்து வாழ்த்துக்கள் தம்பி தம்பி வாழ்க நலமுடன்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 2 หลายเดือนก่อน +5

    கிஷ்ணா , கவி, யது, மூவருக்கும் வாழ்ந்துக்கள். 🎉

  • @SewvanthySethulingam
    @SewvanthySethulingam 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி கிருஷ்ணா அவர்களுக்கான மதிப்பை எடுத்து காட்டுவதாக இப்படி ஒரு வரவேற்பை செய்ததுக்கு. மிக்க மகிழ்ச்சி sk இன் சந்தோசம் நம் எல்லோரின் சந்தோசம் 🎉🎉

  • @chandrakalaraveendran369
    @chandrakalaraveendran369 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி .உங்கள் பணி தொடரட்டும்

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt 2 หลายเดือนก่อน

    Alhamdulillah ♥️ wooooow super super ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @rajanthandilaksanadilaksan1619
    @rajanthandilaksanadilaksan1619 2 หลายเดือนก่อน +3

    கிருஸ்ணா வாழ்த்துக்கள் செல்லம் எழுதுவதற்க்கு வார்த்தைகள் வரவில்லை ஆனந்த கண்ணீர் தான் ஐயா வருகிறது வாழ்த்துக்கள்.

  • @Idhayangal.90
    @Idhayangal.90 2 หลายเดือนก่อน +3

    Super super valththukkal 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 2 หลายเดือนก่อน

    அருமை கிருஷ்ணா அண்ணா வாழ்த்துக்கள்

  • @sanaa312
    @sanaa312 2 หลายเดือนก่อน +8

    Captain so cute
    👏👏👏👏👌👌👌💪

  • @tharmilatharmila663
    @tharmilatharmila663 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.உமதுசேவைதொடரட்டும்

  • @Kirithgowry
    @Kirithgowry 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா❤️
    அழகான தருணம்❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 หลายเดือนก่อน +1

    Very very great full and wonderfull steppes you all wll grow up God bless you all

  • @AnushaKavin-sg7nn
    @AnushaKavin-sg7nn 2 หลายเดือนก่อน

    Super
    Congratulations

  • @MylanSellathurai
    @MylanSellathurai 2 หลายเดือนก่อน +4

    Sk&Kavithas &Yathu God bless you 👍🇩🇪

  • @sritharancool
    @sritharancool 2 หลายเดือนก่อน

    Super brother ❤

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா சந்தோசமா இருக்கு இப்படியான நிகழ்வில் பார்க்கும் போது ❤❤❤❤

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎊🎊🎊

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 2 หลายเดือนก่อน

    வாழ்துக்கள் கிஸ் ணா டீம் அதென்ன பினிசிங்முடியவில்லையா

  • @SinthuSinthu-w7f
    @SinthuSinthu-w7f 2 หลายเดือนก่อน

    Vera level anna kutty enakke sema happy ah irukku entha video pakkum pothu anna kutty

  • @SathuSathu-y1g
    @SathuSathu-y1g 2 หลายเดือนก่อน

    Thank you anna For building our school laboratory ❤

  • @ThusharaNish
    @ThusharaNish 2 หลายเดือนก่อน

    I'm glad to see krishna at this function.
    I wish you all the success in your journey ❤