தவறுக்காக அழுது குழறிய அக்கா | விசாரணையில் தெரிய வந்த உண்மை 😞 | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 403

  • @sivakumarsubramaniam6023
    @sivakumarsubramaniam6023 41 นาทีที่ผ่านมา +3

    அருமை கிருஷ்ணா ஏதோ குழந்தைகள் தெரியாமல் விளையாடி விட்டார்கள் உங்களின் வீடியோ பார்த்து அனைத்தும் அறிந்து கொண்டோம் உங்களின் சேவை அனைத்தும் அருமை வாழ்க வளமுடன்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 ชั่วโมงที่ผ่านมา +19

    தரமான விசாரணைகள்….குரு!!! இனிமே யாரும் இப்பிடி செய்யவே கூடாது.
    நல்லகாலம் குரு செய்கிற….
    நன்மைகளுக்காக கடவுள் காப்பாற்றிவிட்டார்!! கோடி நன்றிகள் கடவுளுக்கு!!💯🙏💯
    குரு… சிஷ்ஷன்ஸ் எப்பவும் அவதானமாக இருக்கவும். கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔

  • @jeganmorin4151
    @jeganmorin4151 4 ชั่วโมงที่ผ่านมา +30

    தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆமென்... God bless you brother's ♥ ❤❤

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 2 ชั่วโมงที่ผ่านมา +6

    கிருஷ்ணா, எப்போதும் அவதானமாக இருக்கவும். இது ஆண்டவன் உங்களுக்கு காட்டிய எச்சரிக்கை. நன்றி கடவுளே. வாழ்க நலமுடன். ❤❤❤

  • @PrapaSivasubramaniam
    @PrapaSivasubramaniam ชั่วโมงที่ผ่านมา +6

    கிருஷ்ணா உங்களை குத்துவதற்காக பயன்படுத்திய ஆயுதமும் மறுநாள் நிங்கள் விசாரித்த போது காட்டிய ஆயுதமும் வேறு இவர்களை முறைஆக விசாரித்து
    அவர்களுக்கு சரியான தீர்பை வளங்கவும் நன்றி்

  • @Shaz-Girl
    @Shaz-Girl 3 ชั่วโมงที่ผ่านมา +37

    கிருஷ்ணா உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது நீங்கள் யாருக்கும் தீங்கு செய்ய நினைத்ததில்லை என்றும் இறைவன் துணையாக இருப்பான் 🤲🤲

    • @Jazeer-ny1ns
      @Jazeer-ny1ns 2 ชั่วโมงที่ผ่านมา +1

      Aameen aameen

    • @ThangaraneeRatna
      @ThangaraneeRatna ชั่วโมงที่ผ่านมา

      Ķisna jésu pillayai kappatruvar doctor cedifikarudan poi uthvichijungo❤

    • @SaravanasivaSelvy
      @SaravanasivaSelvy 50 นาทีที่ผ่านมา

      Happy birthday to Amma🎉🎂🎊🎁🎈

    • @sudalainaainithi
      @sudalainaainithi 44 นาทีที่ผ่านมา

      @@Jazeer-ny1ns Which Amman? Palayan kottai amman

    • @SaravanasivaSelvy
      @SaravanasivaSelvy 41 นาทีที่ผ่านมา

      Be careful Kirushna,Akkini and Kavithas God bless all of you 🙏🙏🙏❤❤❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 2 ชั่วโมงที่ผ่านมา +6

    அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤ கிருஷ்ணா அந்த அக்காவுக்கு கண் கொஞ்சம் பார்வை வேறை எங்கையோ பார்க்கிற மாதிரி இருக்கு தவறு நடந்து விட்டது மன்னிக்கவும் அக்கா பாவம் உங்கள்ளை கடவுள் காப்பாற்றுவார்❤❤❤❤❤

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 ชั่วโมงที่ผ่านมา +6

    கிருஷ்ணா நீங்கள் நல்லது செய்திற உங்களுக்கு ஏதுவும் நடக்காது. கடவுள் உங்கள் கூடவே எப்போதும் துணையாக இருப்பார். 👍❤

  • @TAMILFLIX2.0
    @TAMILFLIX2.0 2 ชั่วโมงที่ผ่านมา +12

    அது ஒரு கூறிய ஆயுதம் நீங்கள் இன்று காட்டியது இல்லவே இல்லை

  • @RoshanyRohiny
    @RoshanyRohiny 3 ชั่วโมงที่ผ่านมา +12

    டென்மார்க் அம்மாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் நிறைவான உடல்நலத்துடன் நிறைவான வாழ்க்கை வாழ கடவுளை வேண்டுகின்னேன்

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 3 ชั่วโมงที่ผ่านมา +13

    கி௫ஸ்ணா கவனம் தம்பி பார்து போங்கே நானும் இப்ப தான் கவனித்தேன். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் அந்த கறுப்பு ஆடு யார் என்று கண்டுபிடியுங்கோ தம்பி 😭😭😭😭😭❤️❤️❤️

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 ชั่วโมงที่ผ่านมา +9

    குரு… சிஷ்ஷன்ஸ் மிக்க மிக்க நன்றி இந்த பதிவிற்காக!!🙏🙏🙏
    இன்று தகுந்த நடவடிக்கைகள் எடுத்ததால்
    இரண்டு நன்மைகள்:
    ஒன்று சம்பந்தபட்டவங்க உண்மையை ஒத்துக்கொள்ளாத போதும் தயங்குவாங்க மீண்டும் அதையே செய்ய.
    இரண்டாவது விழிப்புணர்வு கொடுக்கும். வீட்டில visitors நிற்கிறபோது எதை எப்பிடி வைச்சு விளையாடணும் என்று. மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படா வண்ணமா விளையாடுவதுதான் விளையாட்டு. நன்றி!🙏

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 3 ชั่วโมงที่ผ่านมา +10

    டென்மார்க் அம்மாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிஷ்னா கவிதாஸ் யது சரியான அவதானமாக இருக்க வேண்டும் யது நீங்கள் எப்போதும் எல்லா இடமும் கவனிக்க வேண்டும் கவிதாஸ் நீங்களும் தான் சரியா

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 4 ชั่วโมงที่ผ่านมา +16

    வணக்கம் தம்பிகள். உங்களுக்கு முருகன் துணை

  • @vijitharajakanthan6118
    @vijitharajakanthan6118 ชั่วโมงที่ผ่านมา +3

    விளையாட்ட நினைக்க முடியாது Krishna நீங்கள் இடம் மாறாமல் நின்று இருந்தால் உங்களுக்கு கம்பி ஏறி வயிற்ருக்குள் வெளியில் வந்து இருக்கும் God bless you ❤

  • @digimemo6444
    @digimemo6444 14 นาทีที่ผ่านมา

    Danmark அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @shiya-P27S
    @shiya-P27S 3 ชั่วโมงที่ผ่านมา +12

    அவள் விசரி பல்லக்காட்டுறாள், குத்துப்பட்டிருந்தால் என்ன நிலமை?

  • @vig478
    @vig478 2 ชั่วโมงที่ผ่านมา +4

    சிறுவர்கள் விளையாட்டு விபரீதமா முடிய பார்தது.அக்கா சிரித்தது உங்கள் கதையை கேட்டு என்று நினைகிறேன் .

  • @MurukupullaiKoKila-wm6tt
    @MurukupullaiKoKila-wm6tt 2 ชั่วโมงที่ผ่านมา +6

    டென்மார்க் அம்மாக்கு இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்ஆண்டவரின் ஆசிரோடு வாழ்க நலத்துடன்அம்மா கிருஸ்ணா அண்ணா கவனம் சகோதரரே உங்கள் சேவைகள் செய்யும்போது கவனமாகசெய்ங்கள்

  • @SindujaSinduja-l1b
    @SindujaSinduja-l1b 3 ชั่วโมงที่ผ่านมา +11

    அண்ணா... அந்த அக்காவிடம் நீங்கள் இந்த விஷயத்தை சொல்லும் போது... ஏன் அவர்கள் பதற்றமாக கேட்கவில்லை?🤔🤔🤔🤔🤔 நீங்கள் யாராவது அதை யோசித்து பாருங்கள்... God bless you brother....❤❤❤

  • @LoginaLogina-z7k
    @LoginaLogina-z7k ชั่วโมงที่ผ่านมา +3

    உங்களுக்கு எதுவும் நடக்காது நீங்கள் செய்ற உதவிகளுக்கு ஆண்டவர் உங்கள கைவிடமாட்டார் நீங்க கடவுளால் உங்களை ஆசிர்வதித்துள்ளார்

  • @navammalar2548
    @navammalar2548 29 นาทีที่ผ่านมา

    God bless you Krishna Happy birthday dk Amma.

  • @Kvnnirosan
    @Kvnnirosan 2 ชั่วโมงที่ผ่านมา +3

    பாதுகாப்பாக இருங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ♥️🕉🙌

  • @mahadevasasikala
    @mahadevasasikala 4 ชั่วโมงที่ผ่านมา +5

    கிருஷ்ணா நீங்க நன்மை தான் செய்கிறீங்க ஆண்டவன் துணை இருக்கு

  • @mathivarnanathisayarajah9785
    @mathivarnanathisayarajah9785 32 วินาทีที่ผ่านมา

    ஆண்டவன் துணை

  • @anieshanika9785
    @anieshanika9785 3 ชั่วโมงที่ผ่านมา +16

    அது ஒரு நீளமான கூர்மையான கத்தி தம்பி கவனம்? இவர்களுக்கு உதவிசெய்ய வேண்டுமா?

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி கிருஷ்ணா போகும் இடங்கள் கவனம் ஆண்டவர் ஏப்போதும் உங்கள் மூன்று பேருக்கும் துணை இருப்பார் எந்த இடம் போனாலும் அவதானம் உங்கள் சேவை கஷ்டப்படும் குடும்பங்களுக்கு தேவை கிருஷ்ணா உங்கள் நல்ல மனசுதான் உங்களை காப்பாரி இருக்கு ❤❤❤❤❤அந்த அக்கா பாவம் உதவி செய்து கொடுங்கள் ஆண்டவர் எப்போதும் ஆசீர்வாதீப்பர்

  • @VoiceofPalestine-h7s
    @VoiceofPalestine-h7s 3 ชั่วโมงที่ผ่านมา +9

    Bro.. வாகனத்தை செலுத்தும் போது தொலைபேசியை உபயோகபடுத்த வேண்டாம்... உங்களின் சிறந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @SharmilaSs-b4m
    @SharmilaSs-b4m 15 นาทีที่ผ่านมา

    God bless you Krishna ❤❤❤❤

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 3 ชั่วโมงที่ผ่านมา +6

    பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா.தம்பிஅவதானம் .கவனமாய்பணி செய்யுங்கள். ஆண்டவன் துணை நிற்பார்.❤

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 3 ชั่วโมงที่ผ่านมา +3

    OMG கிருஷ்ணா! அந்த அண்ணாதான் உங்களுக்கு கடவுளாக வந்து கண்ணுக்கு காட்டி இருக்கிறார். நீங்கள் ஒரு தெய்வத்தின் பிள்ளை கடவுள் கைவிட மாட்டார் 🙏❤️🙏

  • @chand-o3b
    @chand-o3b 3 ชั่วโมงที่ผ่านมา +9

    கிருஷ்னா கத்திகுத்து சம்பவத்தை யூகே அண்ணாவிற்கு முதல் வீடியோ பாத்த உடன கமெண்ட்ல சொன்னது நாங்கதான்

    • @chand-o3b
      @chand-o3b 2 ชั่วโมงที่ผ่านมา

      குடும்பமே லூசுகள்போல, கொஞ்சம்கூட குற்ற உணர்வில்லாம இவர்கள் வாழ்வையே மாற்றியமைக்க போனவனின் வாழ்வை முடிக்க பார்த்த ஒரு சம்பவத்தை இதெல்லாம் ஒரு பிரச்சனையோ எண்டமாதிரி கதைக்குதுகள்.

  • @DineshKumar-sw1bo
    @DineshKumar-sw1bo 2 ชั่วโมงที่ผ่านมา +2

    உண்மையாய் தெளிவு படுத்தியது நல்லது ஏன் என்றால் அவர்கள் மீது உள்ள சந்தேகமும் இல்லாமல் ஆக்கப்பட்டது நானும் அந்த காணொளியில் அதைக் சரியாக கவனிக்கவில்லை நன்றி தம்பி

  • @mahadevasasikala
    @mahadevasasikala 3 ชั่วโมงที่ผ่านมา +6

    மெல்லிய சின்ன வாள் குத்தினால் பின்னால் ஏறி முன்னாள் வந்திருக்கும் ஐயோ கிருஷ்ணா

  • @manjupragasam5316
    @manjupragasam5316 3 ชั่วโมงที่ผ่านมา +6

    நேற்றே என் கணவர் சொன்னார் நான் இன்றைக்கு தான் பார்த்தேன் அந்த மனுசி கண்டு முகத்தை திருப்பி கொண்டது ஏன் 😡😡😡😢😢😢

    • @TamilNila-j3o
      @TamilNila-j3o 2 ชั่วโมงที่ผ่านมา

      அவதானிக்கவில்லை போல் அந்த நேரம் எதுக்கும் தொன்னாலை போல ,இந்தளவு உதவு செய்யினம் ,அவர்கள் இருக்கும் நிலையில் இருந்து மேலகொண்டுபோக முயற்சிக்கும் கிருஷ்ணாவுக்கு துரோகம் செய்வார்களா தவறுதல் தான் விழிப்பாக இருக்கணும் இனியும்

  • @mathyvathanithirukodeswara4110
    @mathyvathanithirukodeswara4110 ชั่วโมงที่ผ่านมา +1

    Surugan Val looking very care full

  • @malararjun1437
    @malararjun1437 3 ชั่วโมงที่ผ่านมา +4

    டென்மார்க் அம்மாவிற்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd ชั่วโมงที่ผ่านมา +1

    டென்மார்க் அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் sk கவனம் கண்டிப்பாக போய் விசாரிக்கவும் கடவுள் உங்களை கை விடமாட்டார் கவனமாக மூவரும் நடக்கவும் sk kavi yathu 🙏🙏🇨🇭🇨🇭

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx 30 นาทีที่ผ่านมา

    Happy birthday to Denmark
    Sister

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 ชั่วโมงที่ผ่านมา +1

    அக்காவை சாட்டி உதவி பெறுகிறா அந்த தங்கை உறவுகளிடம் காணும் இவர்களுக்கு உதவ வேண்டாம் தங்கை நல்லா கதைப்பா அவவே வைத்துப் பார்க்கட்டும் அக்காவை

  • @ananthigajendran9203
    @ananthigajendran9203 2 ชั่วโมงที่ผ่านมา

    Be careful guys. Safety is very important. Bless you all.

  • @mathanraj4808
    @mathanraj4808 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Krishna, please be careful and prioritize your safety. It's very important.

  • @wowsuwisstamil6995
    @wowsuwisstamil6995 3 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்த வீடியோ எதிர்பார்த்து கொண்டு இருந்தம் 😮

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw ชั่วโมงที่ผ่านมา +1

    முதிர்ச்சியான. விளையாட்டாக செய்தாலும் காயம் வந்திருக்கும் செய்யும் புண்ணியங்கள் உங்களை காப்பாற்றுது.காப்பாற்றுவது. பார்த்து ஏன் சொல்லவில்லை. சொல்லி இருந்தால்,அதிலேயே சுமூகமாக முடிந்திருக்கும். என்னவாக இருந்தாலும் கையாளும் விதம் மிக முதிர்ச்சி.

  • @kumarimatildalawrence4926
    @kumarimatildalawrence4926 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Don’t help carefulle about such bad people. This not a joke your have nquire. Whenever u go to help people careful about the surrounding. From Norway. 🇳🇴Carefull Krishna.

  • @johnvinsan7856
    @johnvinsan7856 3 ชั่วโมงที่ผ่านมา +9

    உது அது இல்லை கொஞ்சம் நீளமானதும் கொஞ்சம்கூரானதாக இருந்தது. இவர்கள் பொய் சொல்கின்றார்கள். இனிக்கவனம்

  • @fathiirukiii129
    @fathiirukiii129 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Akkavin pullaigal rendu perum thangama pullaigal pawam❤😢

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Wish u Happy Amma ❤🎉👍

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 ชั่วโมงที่ผ่านมา

    Thank god save the Krishna 🙏

  • @LucLawrence
    @LucLawrence 3 ชั่วโมงที่ผ่านมา +6

    வணக்கம் கிருஷ்ணா அந்த அக்கா வந்து அந்த வாள் மாதிரி ஒன்று வருவதை பார்த்து இருக்கிறா வடிவா பார்த்து திரும்பி கண்ணை மூடுகிறா. இதை நீங்க காவல்துறையில் முறைப்பாடு கொடுத்து விசாரிச்சு இந்த உண்மையை கண்டுபிடிக்கவும்.

    • @TamilNila-j3o
      @TamilNila-j3o 2 ชั่วโมงที่ผ่านมา

      எதேர்ச்சியாக பார்த்தா கண்டிப்பாய் அதை அவதானிக்க வில்லை கிருஷ்ணா சொன்ன விடயத்துக்கு முகத்தை திருப்பி சிரிக்கிறா ,இது பெரிய விடயம் இல்லாட்டிலும் பாதுகாப்பு முக்கியம் நன்மை செய்யப்போய் ,தீமை வாங்கிவரக்கூடாது 😮

    • @jeyasothymankalam6957
      @jeyasothymankalam6957 2 ชั่วโมงที่ผ่านมา

      கவனம் கிருஸ்னா ஒருத்தரையும் நம்பவேண்டாம் இறைவன் துணை

  • @tamil1978
    @tamil1978 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அந்த சின்ன தம்பிக்கு தொழிற்கல்வி ஏதும் கற்பதற்கான உதவியையும் செய்யுங்கோ அதுதான் அவர்களுக்கு நிரந்தரமான உதவியாக இருக்கும்❤

  • @Kayal-i3p
    @Kayal-i3p 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Our Lord Jesus Christ is with you.

  • @y.kayali7147
    @y.kayali7147 2 ชั่วโมงที่ผ่านมา +3

    அந்த அக்கா அந்த நேரம் சிரிச்சி அங்காள திரும்பினா காரணம் நீங்கள் சொன்ன பகிடிக்கு அதை நன்றாக பார்க்கவும் நான் பலதடவை பார்த்து விட்டுதான் எழுதுகிறேன்

  • @vasanthasivasithamparam1379
    @vasanthasivasithamparam1379 ชั่วโมงที่ผ่านมา +1

    கிருஸ்ணா இது சும்மாவிடயம் இல்லை கவானம் .❤❤❤

  • @52169
    @52169 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Brothers stay safe we are most awaited videos. God bless all of you ❤❤❤

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 ชั่วโมงที่ผ่านมา +1

    விளையாட்டு விபரீதமாக முடியாமல் ஆண்டவர்தான் காத்தார்,

  • @MylanSellathurai
    @MylanSellathurai 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy birthday Amma God bless you 🌹🌹🌹🇩🇪

  • @thiyagothiyago3717
    @thiyagothiyago3717 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Anna very care full 😢😮❤🎉

  • @Yaarasu1793
    @Yaarasu1793 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Don't worry brother god with u and ur friend s❤

  • @NealCaffrey-dz7js
    @NealCaffrey-dz7js ชั่วโมงที่ผ่านมา

    Yes we did see that incident happened during the video that you guys took.😢

  • @nelsonnadar1875
    @nelsonnadar1875 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi dear Mrs. Denmark Amma
    Many many happy return's of the day may God bless you congratulations
    From Abu Dhabi UAE

  • @lalithasaravanapavan4458
    @lalithasaravanapavan4458 2 ชั่วโมงที่ผ่านมา +1

    டென்மார்க் அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @NimrodBenielAiden
    @NimrodBenielAiden 3 ชั่วโมงที่ผ่านมา

    Happy Birthday May Almighty God Jesus Bless You More And More Amma

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 3 ชั่วโมงที่ผ่านมา

    Krishna , kavithas and jathu kavanamaka seyalpadavendum veluththathallam palumillai God bless you ❤❤❤❤❤

  • @vasanthamarkandesar6114
    @vasanthamarkandesar6114 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அம்மாவுக்கு பிறந்தனாள் வாழ்துக்கள்🎉

  • @kumarasamyvijayakumar8094
    @kumarasamyvijayakumar8094 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Happy bday amma. Have a great day !🎂🌺🥳

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 44 นาทีที่ผ่านมา

    அக்கா அழ பாவமாயிருக்கு ஆனால் தங்கை பயங்கரம் அக்காவை காட்டி உறவுகளிடம் உதவி பெறுகிறா வாயில்லாததால் அக்காவும் 2 பிள்ளைகளும் பாவம் உதவுங்க தம்பி கிருஷ்ணா

  • @jemathasarumugam7824
    @jemathasarumugam7824 ชั่วโมงที่ผ่านมา

    Happy Birthday to Amma

  • @SuganthiniPuverajah
    @SuganthiniPuverajah 3 ชั่วโมงที่ผ่านมา +2

    God bless you ❤

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Omg Krishna
    🙏🙏🙏
    Always you very carefully ❤❤❤

  • @Emia-q3i
    @Emia-q3i 2 ชั่วโมงที่ผ่านมา

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரி.🎂 பல்லாண்டு வாழ்க வளமுடன்!🙏

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 2 ชั่วโมงที่ผ่านมา

    Thambia Krishna. Avarkaludya. Oruvaruikku. Avaraluikku. Kaanivankikoduippathu. Manam poruikka viili. Chirija. Piillijidam. Koduiththu. Cheijthu eruikkirarkail. Ujir. Koliikku. Aiththivaram. Podukirarkail. Eippadijana kudumpankaluikku. Uthavi. Cheijjatherkail. Kandakanda. Eidankaluikku. Pokumpithu. Ethuvum. Nadaikkalam. Very. Care. Full. Krishna. Thanks Lo

  • @Yaarasu1793
    @Yaarasu1793 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Krishna may allah bless you and your friends ❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 ชั่วโมงที่ผ่านมา

    Safety very important you must investigate this incident

  • @SakthiPriya-hf2kv
    @SakthiPriya-hf2kv 3 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்கள் விடியோ பார்த்து கத்திய சென்லை வந்தது உங்கள் கடவுள் துணை இ௫க்குறை கி௫ஷ்ணா 🙏🙏👌

  • @NaguleswaranJeyanthy-lu2gk
    @NaguleswaranJeyanthy-lu2gk 2 ชั่วโมงที่ผ่านมา +1

    No mistake well planed stop their help

  • @SksurenSKsuren001
    @SksurenSKsuren001 3 ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணா கத்தி வரும் பொது அந்த அக்காவ பாருங்க அவைக்கு தெரியுது

  • @sobas7341
    @sobas7341 2 ชั่วโมงที่ผ่านมา +1

    God blessyou

  • @FathimaFathi-v9s
    @FathimaFathi-v9s 3 ชั่วโมงที่ผ่านมา +1

    இறைவன் துனையாக இருப்பான் உங்கள் மூவருக்கும்

  • @vasanthasivasithamparam1379
    @vasanthasivasithamparam1379 ชั่วโมงที่ผ่านมา

    Happy birthday Aamma .

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 3 ชั่วโมงที่ผ่านมา

    Hi Three brothers how are you, take care of yourself. Krishna நீங்கள் மிகவும் கவணமாக இருங்கள்.

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 3 ชั่วโมงที่ผ่านมา +2

    கவனமாக செல்லுங்கள் போகும் இடத்தில் கவனம் முக்கியம் எல்லாரையும் நம்பவேண்டாம்

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 3 ชั่วโมงที่ผ่านมา +1

    God bless you brother's🎉🎉🎉

  • @Saharablackangel-e6s
    @Saharablackangel-e6s 2 ชั่วโมงที่ผ่านมา

    😮😮😮 kavanamaga seiyal paduga Anna niga seira nanmaiku god ungaluku thuna eruparu❤❤

  • @Rvani77
    @Rvani77 2 ชั่วโมงที่ผ่านมา +2

    தவறைச் சுட்டிக் காட்டினதும் அக்காவின் பதில் சரியில்லை, அலட்சியத் தன்மை

  • @ramaniramani2904
    @ramaniramani2904 2 ชั่วโมงที่ผ่านมา

    Happy birthday Amma god blessé you❤❤❤❤

  • @vasukinagarajah3300
    @vasukinagarajah3300 3 ชั่วโมงที่ผ่านมา

    Ongoing very carefully all ways God with you.

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 3 ชั่วโมงที่ผ่านมา +6

    இது சிரிக்கிற விடயமாக என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு உயிர் போய் இருந்தாள்

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 3 ชั่วโมงที่ผ่านมา +3

    கிருஷ்ணா உதவி செய்யவேண்டாம்

  • @vivekjeromias4690
    @vivekjeromias4690 ชั่วโมงที่ผ่านมา

    OMG God bless you

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 3 ชั่วโมงที่ผ่านมา +1

    டென்மார்க் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.அதுக்கு பிறகு நீங்கள் அந்த அக்காவுக்கு உதவி செய்ய போக உங்கள் உயிர்க்கு உத்திரவாதம் இல்லையே?

  • @Tamilskv
    @Tamilskv ชั่วโมงที่ผ่านมา

    Hb amma❤

  • @subaginisubaskaran3979
    @subaginisubaskaran3979 2 ชั่วโมงที่ผ่านมา

    Happy birthday Denmark Amma. Thank god

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk 2 ชั่วโมงที่ผ่านมา +1

    கிருஷ்ணா எல்லோரும் சொல்வதை கேளுங்கள்.. இது விளையாட்டு அல்ல. இங்கு போகவேண்டாம். உதவி இவர்களுக்கு தேவை இல்லை.

  • @Rvani77
    @Rvani77 2 ชั่วโมงที่ผ่านมา

    மூவரும் எந்த நேரமும் கவனமாக இருங்கள் ,
    Happy birthday Amma

  • @shanthini5699
    @shanthini5699 3 ชั่วโมงที่ผ่านมา +2

    K.k.y careful 😢😢😢

  • @Suresh-Aakash0311
    @Suresh-Aakash0311 2 ชั่วโมงที่ผ่านมา

    Anna god all was with you so don't worry engaloda prays la epavum niga irukiga so god with you love you anna ❤❤

    • @selvamanynavaratnarajah8289
      @selvamanynavaratnarajah8289 2 ชั่วโมงที่ผ่านมา

      Akkaviitku. Eithaitku. Cheriippu. V d. O. Eeduittha. Kavium. Akni. Parikka viilil.

  • @banusyed1703
    @banusyed1703 4 ชั่วโมงที่ผ่านมา +6

    Krishna antha akka pathutu kanna close panni tanga konjam kavikama eruntha kuta enna agi erukum pls avanga luku help panna thinga avanga sari ella

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 3 ชั่วโมงที่ผ่านมา

    Happy birthday amma god bless you ❤

  • @nithya5073
    @nithya5073 3 ชั่วโมงที่ผ่านมา

    God bless you kirushna