Kaalaiyum maalai | காலையும் மாலை எவ்வேளையும் | Sarah Naoroji | James Vasanthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • மெய் சத்தியங்களைச் சுமந்து வந்த பழைய நற்செய்திப் பாடல்களை இத்தலைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சியில் வரும் அடுத்த பாடல் சகோதரி சாராள் நவரோஜியின் 'காலையும் மாலை' பாடல்.
    ‘TAMIL CHRISTIAN GOLDEN HITS’ is a series of old Tamil gospel songs that were composed 40-60 years ago by great men and women of God.
    I have gone back to their original versions to learn the authenticity of the tunes, which have gradually changed over the years. I have recorded the simplest versions of these songs so that church can sing it with ease.
    I have made few modifications in the lyrics of a few songs, though, for two reasons. One: to do away with poetic or archaic words which are difficult to understand; and Two: words that mar the tune or tunes that damage the words, causing mispronunciation which fails the common listener.
    Lyric & Tune : Sis Sarah Navaroji
    Singer : James Vasanthan
    Programming :
    Mix & Master : Praveen Kumar @ PM Studios
    Lyric video
    Edit & Creation : R. Y. Balaji
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    காலையும் மாலை எவ்வேளையும் கர்த்தரைக்
    கருத்துடன் பாடிடுவேன்
    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர்
    பாடிடும் தொனி கேட்குதே
    1.
    கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
    கிருபையாய் இரட்சிப்பும் ஆனார்
    அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
    அனுதினம் வாழ்ந்திடுவேன்
    2.
    எனக்கெதிராய் ஓர் பாளையம் இறங்கி
    என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
    பயப்படேன் எதிராளி நிமித்தமாய்
    செவ்வையான பாதையில் நடத்திடுவார்
    3.
    ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்
    என்றும் அவர் மகிமையைக் காண
    ஜீவனுள்ள நாளெல்லாம் அவர்
    ஆலயத்தில் தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன்
    4.
    தீங்குநாளில் தம் கூடார மறைவில்
    தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
    உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
    உயர்த்துவார் கன்மலைமேல்
    5.
    எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
    என் கர்த்தர் சொன்னதினாலே
    அவர் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
    தயவாக பதில் அளிப்பார்
  • เพลง

ความคิดเห็น • 163

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 3 หลายเดือนก่อน +2

    Amen 🙏 hallelujah..நல்ல பாடல்..அருமையான முயற்சி. Choir lovely ❤❤

  • @ngelxoxo
    @ngelxoxo 3 หลายเดือนก่อน +1

    Praise the Lord Hallelujah Hossana God bless you brother❤❤

  • @zionaogpollachi
    @zionaogpollachi 4 หลายเดือนก่อน +20

    காலத்தால் அழியாத தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்களை அருமை சகோதரர் பாடுவது உண்மையிலே தேவ பிரசன்னம் நம்மோடு இருக்கிறதை உணர முடிகிறது நன்றி. சகோதரர் அவர்களே இன்னும் அநேக பாரம்பரிய பாடல்களை பாடுங்கள் god bless u

  • @revivalministriesrajeshkum358
    @revivalministriesrajeshkum358 4 หลายเดือนก่อน +1

    Praise the Lord... Brother

  • @tmfstudio
    @tmfstudio 4 หลายเดือนก่อน +1

    Super Anna

  • @spurgn
    @spurgn 4 หลายเดือนก่อน +3

    What a beautiful song... Masterful composition by Sister Sarah Navroji and such a soulful rendition by James Anna.
    .
    Holy God coming down to save us sinners ... What a beautiful Heart He has, to do so. Thank You Lord Jesus CHRIST.
    .
    'Parisuthar Parisuthar Parisuthar Ena Thoothar Paadidum Thoni Ketkuthe'

  • @ngelxoxo
    @ngelxoxo 3 หลายเดือนก่อน

    Thanks anna praise the Lord

  • @samson735
    @samson735 4 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்களா

  • @DRRRRR63
    @DRRRRR63 3 หลายเดือนก่อน

    அங்கே சினிமா பாடல் போட்டுவிட்டு..... இங்கு கிறிஸ்தவ பாடல் நல்லா இருக்கிறது உன் பிழைப்பு.... இருளுக்கும் வெளிச்சத்திற்கும் என்ன சம்பந்தம். பெயரளவு கிறிஸ்தவனே

    • @jaslinejasline9321
      @jaslinejasline9321 3 หลายเดือนก่อน +4

      இல்ல. அது அவருடைய வேலை.

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai 3 หลายเดือนก่อน +12

      அது பிழைப்பு. இது வாஞ்சை. என் விசுவாசத்தின் வெளிப்பாடு. இது தேவையுள்ளவருக்கான படைப்புதான். விமர்சகருக்கல்ல.

    • @andrewsreynold7649
      @andrewsreynold7649 3 หลายเดือนก่อน +4

      See brother atleast he is doing something for Lord...but what you guys do just judge people...which is bad for Christian life....so just enjoy praising God...

    • @ilangog1965
      @ilangog1965 2 หลายเดือนก่อน

      அருமையான வாஞ்சை. பரவசமடையும் வகையில் உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி. தேவன் உங்களோடிருப்பாராக!

    • @sathishgovindraj1483
      @sathishgovindraj1483 2 หลายเดือนก่อน +1

      ​@@JamesVasanthanChennaiwell said bro

  • @shekarangamuthu7401
    @shekarangamuthu7401 3 หลายเดือนก่อน +20

    யாரு பாடினாலும்
    என் தேவனுடைய
    நாமம் மகிமையைப்
    படனும் .

  • @edisonjones-bt3ks
    @edisonjones-bt3ks 3 หลายเดือนก่อน +17

    சிறப்பு 🙏
    வேண்டுகோள்:-
    தெந்நிந்திய திருச்சபையின் எல்லா கீர்த்தனை,பாமாலை பாடல்களை பழைய அதே ராகத்தில் மக்களுக்கு மீண்டும் தர இறைவன் உங்களுக்கு அருள் ஆசி புரிய வேண்டுகிறேன்.
    நன்றி.

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 4 หลายเดือนก่อน +8

    நல்ல முயற்சி
    இன்றைய இளைய தலைமுறையோ, commercial பாடகர்களோ பாடும்போது ஏற்படாத பக்தி உணர்ச்சி உங்கள் குரலில் தொனிக்கிறது
    உச்சரிப்பும் சந்தங்களை பிரித்திருக்கும் முறையும் அருமை
    Orchestration சுகமாக இருக்கிறது
    தொடர்ந்து பாடுங்கள்

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 4 หลายเดือนก่อน +7

    சாகோ உங்க குரல் அருமை god bless you ennum பல பாடல் கள் பாட வேண்டும் நன்றி

  • @vijiaa4225
    @vijiaa4225 4 หลายเดือนก่อน +9

    ஆமேன்.நல்லோர்.தீயோர்.மேலூம்.நீதியின்.சூரியன்.உதிக்க.பண்ணுகிரார்❤❤❤❤❤

  • @kumarjesussaves9146
    @kumarjesussaves9146 3 หลายเดือนก่อน +6

    அருமையான பாடல் இப்படிப்பட்ட பாடலை நினைவு படுத்தியதுக்கா க நன்றி சகோதரன்

  • @solocreator6001
    @solocreator6001 4 หลายเดือนก่อน +5

    Sir, humble request, create an album for the classic Christian songs with your touch of music .. 🎶🎶

  • @vibins5350
    @vibins5350 4 หลายเดือนก่อน +4

    ஆணடவரை நன்றாக அனுபவித்து பாடியுள்ளார்... நன்றி.. மென்மேலும் நிறைய பாடல்கள் பாட வாழ்த்துக்கள்💐💐 🙏🙏

  • @manoharij3408
    @manoharij3408 4 หลายเดือนก่อน +4

    உங்களை பிடிக்கும், உங்களுக்குள் நம் தேவன் இருப்பதை நன்றாக உணர்ந்திருக்கிறேன், சிறந்த மனிதர், God bless you, God with us

  • @victormanickam4387
    @victormanickam4387 4 หลายเดือนก่อน +3

    Don't understand why even the famous musicians change the original song. Not good at all. This is the problem with the Indian musicians/singers.

    • @tns8022
      @tns8022 4 หลายเดือนก่อน +1

      Definitely True. May be he wants everyone including the people who have not heard this song to understand the lyrics. But Sarah Navrojis song with the awesome music and interludes is the best.

  • @premilasundaram1173
    @premilasundaram1173 4 หลายเดือนก่อน +6

    இன்னும் அடிக்கடி உங்க பாடல்களை எதிர்பார்க்கிறோம்😮

  • @Gracekuj
    @Gracekuj 3 หลายเดือนก่อน +5

    கர்த்தரை துதிக்கும் துதியின் வேளை எவ்வேளையும் தொடர என் வாழ்த்துகள்.🎉

  • @Praveenkumar-pl3os
    @Praveenkumar-pl3os 3 หลายเดือนก่อน +3

    Praise the Lord brother! You sing so nicely, feeling the presence of God . I have been listening to this song for over 5 decades but still it is fresh like a new song and can keep listening a million times. That is the beauty of the songs written in the presence of God. And who can forget the nightingale Sarah Navroji who mesmerized the Tamil Christian world with such beautiful songs. God bless you and your team brother.

  • @LilyPremalatha-n9d
    @LilyPremalatha-n9d 16 วันที่ผ่านมา

    Super voice.
    தமிழ் உச்சரிப்பு அருமை.
    உணர்ந்து பாடியுள்ளீர்.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravichandran8138
    @ravichandran8138 4 หลายเดือนก่อน +4

    நல்லா பாடல் இன்னும் பல‌ பாடல்கள் இனிய இசையில் கேட்க ஆவல் சகோதரரே 🎉

  • @padmavathymark2022
    @padmavathymark2022 3 หลายเดือนก่อน +3

    Excellent singing bro, keep sing the songs for our almighty GOD

  • @vijaykumarranjitsinghselva3218
    @vijaykumarranjitsinghselva3218 4 หลายเดือนก่อน +2

    Beautiful voice....You are a music legend...Music is not sufficient...

  • @sujinraj3115
    @sujinraj3115 4 หลายเดือนก่อน +2

    Great work sir. Waiting for Belan Ontrum Illai Deva too in this series...

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 4 หลายเดือนก่อน +3

    மிக்க மகிழ்ச்சி... ஆனந்தமாய் இருக்கு வாழ்த்துக்கள் கடவுளின் கிருபையால்..

  • @IndianComfortFood
    @IndianComfortFood 4 หลายเดือนก่อน +3

    Please publish ‘பெலனொன்றும் இல்லை தேவா’. After listening to many versions, I should accept that yours is the best.

    • @jonathansolomon5262
      @jonathansolomon5262 4 หลายเดือนก่อน

      I think he had already released an Album in which Balan ondrum illai deva is present

  • @jeyakumarvetrivel8812
    @jeyakumarvetrivel8812 4 หลายเดือนก่อน +2

    good...but not as per original pattern....

  • @michaelmary7340
    @michaelmary7340 14 วันที่ผ่านมา

    Amen amen amen hallealuya hallealuya hallealuya hallealuya hallealuya praise the lord praise the lord

  • @controlexpert6554
    @controlexpert6554 3 หลายเดือนก่อน +2

    Brother neenga straight forward a pasuratu really god's man ❤

  • @RenewedMindTeachings
    @RenewedMindTeachings 4 หลายเดือนก่อน +2

    What a beautiful worship and praise of our Lord and Savior Jesus Christ. No title or end credits. No one else other than our Lord is Worthy. Credit the one and only Jesus not the singer, musicians, producers, teasers etc etc. He alone is worthy to be praised. Thanks for being a steward of His worship! God bless!

  • @lillyezhilmalar
    @lillyezhilmalar หลายเดือนก่อน

    Brother please upload more music teaching videos.
    🙏.

  • @estherrani3221
    @estherrani3221 4 หลายเดือนก่อน +3

    அருமை அன்னா
    God bless you

  • @ivijayakumar6576
    @ivijayakumar6576 4 หลายเดือนก่อน +1

    Wonderful song, good start bro,Let God's name be glorified, keep it up. God's blessing

  • @raneee.c539
    @raneee.c539 3 หลายเดือนก่อน +1

    Super song good pronunciation
    When we sing can’t do that🎉❤

  • @babuvarghese31
    @babuvarghese31 2 หลายเดือนก่อน

    இதைவிட மோசமா யாராலும் பாட முடியாது

  • @c.harrietsheebafreddy6025
    @c.harrietsheebafreddy6025 4 หลายเดือนก่อน +2

    குறில் நெடில் அழகாக உச்சரிக்கப்பட்டுள்ளது

  • @nirmalaesther3157
    @nirmalaesther3157 3 หลายเดือนก่อน +2

    Sing pamalai n kirthanai songs.

  • @Samuelrajanithi
    @Samuelrajanithi 4 หลายเดือนก่อน +2

    AMEN JESUS GOD PRAISE LORD GOD PRAISE JESUS GOD PRAISE JESUS GOD PRAISE JESUS GOD PRAISE JESUS

  • @controlexpert6554
    @controlexpert6554 3 หลายเดือนก่อน +2

    Anna your voice touching our heart

  • @maaj123100
    @maaj123100 4 หลายเดือนก่อน +1

    Awesome dear James Annan... Wonderful voice and clarity @ Lyrics... God Bless you All

  • @philemonrajah5366
    @philemonrajah5366 3 หลายเดือนก่อน +5

    பரிசுத்தர், பரிசுத்தர் என்று காலையும் மாலையும். கிறிஸ்தவ குடும்பங்களில் துதி எழுப்பினல் என்ன மகிமை பரலோகம் செல்லும்.. நன்றி ஐயா 💯📖💐🌺💐

  • @bstc324devi7
    @bstc324devi7 8 วันที่ผ่านมา

    Very good and meaningful song.

  • @stevemanoj8144
    @stevemanoj8144 3 หลายเดือนก่อน +2

    Thanks for this song❤❤

  • @letitialatha7818
    @letitialatha7818 4 หลายเดือนก่อน +1

    This song reminded me my school days wonderful song waiting for more songs from you God bless you Sir

  • @epsijohn2952
    @epsijohn2952 3 หลายเดือนก่อน +1

    Bro matra padal padumbothum entha padal padumbothum ungal anubavam eppady irukkirathu karthar karathaal nengal payanpaduveergalaga amen

  • @ranisree8152
    @ranisree8152 3 หลายเดือนก่อน +2

    Hallelujah glory to Jesus Amen 🙏

  • @veronicaesther4682
    @veronicaesther4682 หลายเดือนก่อน

    Mesmerizing voice uncle ..

  • @diviyamariza6478
    @diviyamariza6478 4 หลายเดือนก่อน +2

    Amazing!!!

  • @gnananixon1476
    @gnananixon1476 3 หลายเดือนก่อน +1

    I feel blessed after hearing this Song.. Request all of you listen to this song. Definitely there will be miracle in your life after hearing this song. God of Israel will never let you down. Worship the God of Israel.

    • @merwynvincent
      @merwynvincent 3 หลายเดือนก่อน

      😂😂 I’ll tell one more trick, forward this song to 10 ppl in 1 mins. A miracle will happen for u!!😂😂
      🤦‍♂️ Do u even know the truth and true God??

  • @jeyaselvannavaraj2032
    @jeyaselvannavaraj2032 4 หลายเดือนก่อน +1

    Beautiful singing. We need more gospel songs from you

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 4 หลายเดือนก่อน +1

    Praise GOD🎉🎉🎉
    Brother please sing " En aathumavay kartharai sossthari"

  • @davekkaranura8891
    @davekkaranura8891 4 หลายเดือนก่อน +1

    Praise the Lord.. wonderful spirit filled song..

  • @sasikumarrajaratnam7293
    @sasikumarrajaratnam7293 20 วันที่ผ่านมา

    Very good songs pastor 🙌

  • @JP-og4pf
    @JP-og4pf 4 หลายเดือนก่อน +1

    Pls sing more and more sir.. it is indeed a blessing to hear..

  • @premilasundaram1173
    @premilasundaram1173 4 หลายเดือนก่อน +1

    Super. Very nice voice.

  • @isackstanleyprathees8993
    @isackstanleyprathees8993 5 วันที่ผ่านมา

    Nice voice

  • @jebapt
    @jebapt 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @satti8441
    @satti8441 หลายเดือนก่อน

    👌🙏❤👌🙏

  • @AndreaJerald
    @AndreaJerald 4 หลายเดือนก่อน +1

    Mesmerizing song and beautiful singing James anna!

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC 4 หลายเดือนก่อน +1

    Beautiful music and song🎉

  • @SantiagoSant-bf5fc
    @SantiagoSant-bf5fc 4 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை

  • @Dr.Dinesh95
    @Dr.Dinesh95 4 หลายเดือนก่อน +1

    love you sir for all your service, thanks . God bless you and yours.

  • @nehemiah3790
    @nehemiah3790 4 หลายเดือนก่อน +2

    Amen

  • @januhepziba2598
    @januhepziba2598 4 หลายเดือนก่อน +2

    Amen🙏♥️

  • @JSMinistryISSACVN
    @JSMinistryISSACVN หลายเดือนก่อน

    ❤❤⛪🙏

  • @vsssekar1
    @vsssekar1 4 หลายเดือนก่อน +1

    Praise the Lord. My favourite song.

  • @vijayalakshmi-fv6vc
    @vijayalakshmi-fv6vc 3 หลายเดือนก่อน +1

    🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @joshguy26
    @joshguy26 4 หลายเดือนก่อน +1

    Praise the Lord Uncle :)

  • @godwinschindler538
    @godwinschindler538 4 หลายเดือนก่อน +1

    th-cam.com/video/11k0SL79LOc/w-d-xo.htmlsi=kTZ3aTTsBIa5j3hY
    இதன் இசையமைப்பாளர் நீங்கள் தானே?? Sir

    • @tns8022
      @tns8022 4 หลายเดือนก่อน +1

      Yes it is his work. In 1996 I think this cassette was released by FMPB. Best music with awesome preludes and interludes. He has collaborated with Sam Kamaleson for a hymn cassette. That too is very good.

  • @prabharavisundar4252
    @prabharavisundar4252 4 หลายเดือนก่อน +1

    Very clear diction of words. Very nice

  • @gabrielsimon1807
    @gabrielsimon1807 4 หลายเดือนก่อน +1

    Simplicity is the best city Brother!

  • @manoj.k.official
    @manoj.k.official 4 หลายเดือนก่อน +2

    Wonderful ❤

  • @Revived12
    @Revived12 3 หลายเดือนก่อน +1

  • @successforever7631
    @successforever7631 4 หลายเดือนก่อน +1

    Amazing Song 🎶

  • @simpsonsathiyadhas8489
    @simpsonsathiyadhas8489 4 หลายเดือนก่อน +2

    Glory to God

  • @komathipooingodir482
    @komathipooingodir482 4 หลายเดือนก่อน +1

    Amen give me chance to sing ayya pls

  • @clarahephzi6569
    @clarahephzi6569 3 หลายเดือนก่อน

    James Anna. நீங்க Trichy ல 1984,85 ல உருவாக்கின கானங்கள் கர்த்தருக்காக இன்னும் மனசுல மட்டுமே இருக்கிறது. Pls you tube ல எல்லா பாட்டையும் கொண்டு வாங்க. ரொம்ப சந்தோசப்படுவோம்.

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 3 หลายเดือนก่อน

    ஒரு அன்பான ஆலோசனை.....
    சாரா நவராஜ் அம்மா பாடியது போலவே நீங்களும் பாடியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்
    .
    அவர்களது பாடலைத்தான் பாடுகிறீர்கள் அவர்களைப் போலவே பாடுவதில் உங்களுக்கு என்ன சங்கடம்

    • @JamesVasanthanChennai
      @JamesVasanthanChennai 3 หลายเดือนก่อน +2

      அதில் மொழி அடிப்படையில் சில பிழைகள் உள்ளன. நான் அவற்றைத் திருத்திப் பாடியிருக்கிறேன். ஆண்டவருடைய வார்த்தைகளைச் சுமந்துவரும் பாடல்கள் பிற நம்பிக்கைகளைக் கொண்டவர்க்கும் விளங்கவேண்டும். அதுதான் என் நோக்கம். ❤❤❤

    • @anbuoviyan2145
      @anbuoviyan2145 3 หลายเดือนก่อน

      @@JamesVasanthanChennai நன்றி ஐயா

  • @manikandanramasamy1308
    @manikandanramasamy1308 4 หลายเดือนก่อน +1

    So beautiful. God bless you

  • @saravanakumar7684
    @saravanakumar7684 4 หลายเดือนก่อน +1

    Amen. Glory to my Lord Jesus Christ.

  • @rameshraj2537
    @rameshraj2537 3 หลายเดือนก่อน +1

    Amen..Glory be to God

  • @feminasamson8385
    @feminasamson8385 4 หลายเดือนก่อน +1

    Great come back glory to God

  • @leelisuresh8835
    @leelisuresh8835 3 หลายเดือนก่อน +1

    Amen

  • @vijiaa4225
    @vijiaa4225 4 หลายเดือนก่อน +1

    God.blessssss.you.ba

  • @samimmanuel-qf3qv
    @samimmanuel-qf3qv 4 หลายเดือนก่อน +1

    Fabulous sir,

  • @lillypushpam425
    @lillypushpam425 4 หลายเดือนก่อน +1

    🎉nice singing Brother.

  • @rev.s.armstrong3763
    @rev.s.armstrong3763 4 หลายเดือนก่อน +1

    Amen. Glory be to Lord alone.

  • @LilyPremalatha-n9d
    @LilyPremalatha-n9d หลายเดือนก่อน

    Sweet voice thambi.தமிழ் உச்சரிப்பு சிறப்பு

  • @jbpreethi31
    @jbpreethi31 4 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️

  • @coolkershon784
    @coolkershon784 4 หลายเดือนก่อน +1

  • @susilasupramani12
    @susilasupramani12 3 หลายเดือนก่อน

    எல்லாம் முழங்கால் கர்த்தருக்கு முன் முடங்கும். டிவி நிகழ்ச்சியில், ஊழியத்துக்வந்துவிட்டிங்களா ஸ்சோத்திரம் ஐயா.

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 หลายเดือนก่อน

    Amen. Thanks James Bro for these beautiful worship songs.

  • @ponrajnadar6193
    @ponrajnadar6193 3 หลายเดือนก่อน +1

  • @aaronjosh99
    @aaronjosh99 3 หลายเดือนก่อน

    You are gifted with good voice and music knowledge. Please keep glorifying God's name. This song is so nice to hear. Upload more songs 💖

  • @MohanKumar-qo8jk
    @MohanKumar-qo8jk 4 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @estherjohn5009
    @estherjohn5009 4 หลายเดือนก่อน +1

    Beautifully sung

  • @manowilfred8254
    @manowilfred8254 3 หลายเดือนก่อน

    Thank you James vasandhan sir. Such a beautiful song in your voice. GOD BLESS. ❤❤❤❤❤