இயற்கை முறையில் எரிவாயு, கிருமிநாசினி, உரம் உற்பத்தி செய்யும் விவசாயி ⛽😮🔥 Farmer producing gas 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #srilanka #subscribe #biogás #organic
    ---------------------------------------------------------------------
    Facebook - / thavakaranview
    Instagram - ...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐

ความคิดเห็น • 181

  • @kanatheepan6445
    @kanatheepan6445 2 ปีที่แล้ว +83

    ஐயாவின் ஆலோசனையில் 2000 லீற்றலில் செய்து பயன்பெற்று வருகிறோம். தவகரன் வந்துபார்க்கலாம் ஐயாவின் வீட்டிற்கு கிட்டத்தான்.

    • @premjohn8273
      @premjohn8273 2 ปีที่แล้ว +1

      Tell me about this how we will prepare in our hotel please tamil explain

    • @nitharsh17
      @nitharsh17 2 ปีที่แล้ว

      Phone number/ address thanka bro

    • @ayan-plus
      @ayan-plus 2 ปีที่แล้ว +1

      @@premjohn8273
      Actually this Iya (grandfather) is using the "Bio Gas Unit in Sri Lanka Arpico Green Gas Unit" .
      It was introduced and sold during 2012 period. During that time some people bought this product so that Arpico stop this product .Last time I asked the Arpico company but they didn't tell anything. Still you can see in the web sites when you search "Bio Gas Unit in Sri Lanka Arpico Green Gas Unit"
      I'm also searching about with low cost.
      If yo know anything please inform me.

    • @ktpmayoo9474
      @ktpmayoo9474 2 ปีที่แล้ว

      Phone number

    • @akilanakilarasan233
      @akilanakilarasan233 2 ปีที่แล้ว

      Bro epd sejrathandu padi murai solli thangkalan

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 2 ปีที่แล้ว +16

    ஐயாவை""தங்க மகன்"" என்று தான் குறிப்பிட முடிகிறது.என்ன ஒரு அசாத்திய திறமை.நன்றி தம்பி இவரின் முயற்சியினை வெளிக் கொண்டு வந்தமைக்கு!!!

  • @thamilantamil3655
    @thamilantamil3655 2 ปีที่แล้ว +22

    அருமையான காணொளி.. இந்த நாடு தமிழன் ஆளுற நாடாயிருக்குமென்றால் மிகப்பெரிய அளவிலான பணக்கார நாடாக மாறியிருக்கும்.. சிங்கள ஆட்சியாளர்கள் அடிக்கடி சொல்ற குட்டிசிங்கப்பூர் கனவுக்கதையை தமிழ்மக்கள் நிஜமாக மாற்றி காட்டிருப்பாங்க.. அப்பிடி ஞானமும் திறமையும் எம்மக்கள்கிட்ட இருக்கு.. இந்த பொருளாதாரப்பிரச்சனையிலும் கூட தமிழன்டகைல ஆட்சி அதிகாரம் இருந்தில் 5 வருசம் காணும்.. நாட்டு கடன் எல்லாம் முடிச்சி விலைவாசி குறஞ்சி பணப்பெருமதி அதிகரிக்க தமிழனுக்கு 5 வருசம் காணும்டாப்பா.. உண்மையாவே தமிழன் என்பது மிகப்பெரிய கெத்துதான்..

    • @thamzeerhiba3838
      @thamzeerhiba3838 2 ปีที่แล้ว +1

      கோட்டா இராணுவத்தை வைத்து நாட்டை கட்டி எழுப்பலாம் என நினைப்பதுதான் மிகவும் கவலையளிக்கிறது

  • @kssps2009
    @kssps2009 2 ปีที่แล้ว +18

    இலங்கைத் தமிழ் என்ன அழகு. இறைவன் எம்மக்களுக்கு எல்லா வளத்தையும் அருளுவானாக

  • @beastgaming-eg5hz
    @beastgaming-eg5hz 2 ปีที่แล้ว +10

    ஈழத்தமிழகம் கண்ட தமிழகத்தின் நம்மாழ்வார்
    பாரதி கனவு கண்ட புதுமை தமிழர் ஐயா நீர்
    அதனால் தான் உங்களை கண்டு சிங்களவன் பொறமை
    படுகின்றான்
    வாழ்த்துக்கள்
    வாழ்க தமிழ் வளர்க தமிழர்
    தமிழகதமிழனின் வாழ்த்துக்கள்

  • @alexrobin6586
    @alexrobin6586 2 ปีที่แล้ว +15

    சிறப்பான விளக்கம் 50 000 போதும் இதை உருவாக்க ... சிறப்பான தரமான பதிவு நன்றி

  • @anonymousananymous
    @anonymousananymous 2 ปีที่แล้ว +20

    சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் தவகரன். மக்களுக்கு தற்சார்பு வாழ்க்கையை கற்றுக் கொடுக்கிறீர்கள். அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
    மீன் அமிலம் ,பஞ்சகாவ்யா செய்வது பற்றியும் வீடியோ போடுங்கள். இரண்டுமே மிகச் சிறந்த உரம். மக்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்தியாவில் மாடித் தோட்டத்துக்கே தயாரித்து உபயோகிக்கிறோம்

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 ปีที่แล้ว +26

    தமிழ்நாட்டில் இது போன்று பல இடங்களிலும் செய்கின்றனர். வாழ்த்துக்கள்

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +21

    🛑மிகவும் பயனுள்ள காணொளி
    தற்போதைய சூழ்நிலையில் இந்த காணொளி எல்லோரையும் இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்க்கைமுறையை மேற்கொள்ள ஊக்குவிப்பாக அமைகிறது🙏👍😍

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 ปีที่แล้ว +5

    ஐயாவின் தற்சார்பு பொருளாதார கொள்கைக்கும், விடா முயற்சிக்கும் வாழ்த்துக்கள்🙏

  • @jothitharani7151
    @jothitharani7151 2 ปีที่แล้ว +10

    உங்களது இற்றைப்படுத்தப்பட்ட பயனுள்ள காணொளிகள் பார்வையிடும் எங்களை மேலும் மகிழ்விக்கின்றன.

  • @Tamilellam
    @Tamilellam 2 ปีที่แล้ว +10

    தவகரன் இந்த பதிவை தந்தமைக்கு மிக்க நன்றிகள்

  • @anthonyrajadurai6326
    @anthonyrajadurai6326 2 ปีที่แล้ว +13

    தம்பி சீமான் இதை தான் தமிழ் நாட்டிக்கு தேவை என்று சொல்லி
    கொண்டு இருக்கிறார்

  • @Alavaikalaikaran
    @Alavaikalaikaran 2 ปีที่แล้ว +2

    அளவையூர் பல புத்திஜீவிகளினதும், கலைஞர்களதும், விவசாயிகளினதும் உறைவிடம். தற்சார்புப் பொருளாதாரத்தின் தன்மை உணர்ந்து காலத்திற்கேற்ப பயணிக்கும் ஐயா போன்றவர்கள் நாட்டின் தேவை. வாழ்த்துக்கள்🙏.
    நன்றி தவகரன். இலைமறை காய்களாக உள்ள திறமைகளை வெளிப்படுத்தும் சிறந்த ஊடகப்பணி. தொடரட்டும். வாழ்த்துக்கள் 🙏

  • @higop325
    @higop325 2 ปีที่แล้ว +3

    தற்போதைய நிலைமைக்கேற்ற பதிவு
    மேலும் தற்சார்புக்கொள்கையை வளர்ப்பு சம்பந்தமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்
    மிகவும் நன்றிகள் தவகரன்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +2

    இப்படியான காணொளியை தந்தமைக்கு உங்களுக்கு நன்றி. ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்!

  • @neroshanmathanasatkunarasa9989
    @neroshanmathanasatkunarasa9989 2 ปีที่แล้ว

    ஈழத்தின் நம்மாழ்வார்தான் ஐயா.இலங்கையில் மீன் அமில கரைசல் உற்பத்தியை பார்க்கிறேன்.நன்றி தவாகரன் மேலும் இது போன்ற தகவல்களை எதிர்பார்கிறேன்.

  • @muruganvathani2635
    @muruganvathani2635 2 ปีที่แล้ว

    அருமை. வாழ்த்துகள். உங்களைப் போன்றவர்கள் நாட்டின் சொத்துக்கள்.

  • @navaneetha3584
    @navaneetha3584 2 ปีที่แล้ว +1

    அய்யா இந்த காணொலி
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது.லோகநாதன்
    அய்யா அவர்கள் அமைந்துள்ள
    சிரிய அளவிலான சாண் எரி
    காற்றுகலனைகாண்பித்தீர்கள்.
    நன்று.இந்தகலனில் உற்ப்பத்தி
    ஆகியவையும் மீத்தேன் எனும்
    எரிக்காற்று நீலநிறசுடர் விட்டு
    தீ எரியும். ஒருபசுமாடும் ஒருகன்றும் இருந்தால் போதும்
    நான்ங்குபேர்உள்ளகுடும்பத்திற்க்கு போதுமான எரிகாற்று
    கிடைக்கும்.இந்தியாவில் நாங்கள் சுடுசெங்கல் கொண்டு
    தரைமட்டத்திற்க்கு கீழாக
    சிமெண்ட் கலவை கொண்டு
    கட்டுமானம் செய்வோம்.எனது
    வீட்டிலும் இந்த அமைப்பை
    வைத்துள்ளேன்.மற்றும் அய்யா
    அவர்கள் ஒரு இயற்க்கை வேளாண் அறிஞர் என்பதனை
    அறியமுடிந்தது.நன்றி

  • @mohamedrasool5200
    @mohamedrasool5200 2 ปีที่แล้ว +2

    பெறுமதியானபதிவு ,நன்றி வாழ்த்துக்கள் ,

  • @arunkaruna344
    @arunkaruna344 2 ปีที่แล้ว

    அன்புத் தம்பி தவாகரனுக்கு நன்றிகளைக் கூறிக் கொண்டு……, எங்களின் ஐயாவின் செய்ப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது…. நாம் எல்லோரும் முயற்சி செய்து பலனைப் பெறலாம் ….. எங்களின் அன்பான நன்றிகள்…..வாழ்க பல்லாண்டு…. இக்காலக் கட்டத்துக்கேற்ற பதிவு🙏🙏🙏

  • @mayazhaguamara5256
    @mayazhaguamara5256 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    மிக மிக அருமையாக செய்து இருக்கிறீர்கள். ஐயா நன்றாக விளக்கிக் காட்டினீர்கள்.
    மண்புழு உரம் செய்வதையும் காட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
    இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் தங்களைப் பின்பற்றினால் சுகமாக வாழலாம். யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. மிக்க நன்றி ஐயா மிக்க நன்றி.
    தங்களது முயற்சியை உலக மக்கள் எல்லோரும் பார்த்து பின்பற்றும் விதமாக ஒளிபரப்பு செய்த ஊடகவியலாளருக்கு மிக்க நன்றி ஐயா.

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு 👌👌👌உண்மையில் இவர் ஒரு அதிஸ்டசாலி எ‌ன்று தான் சொல்லுவேன். நல்ல இயற்கையில் வாழுகின்றர்👍👍👍

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ปีที่แล้ว +8

    உண்மையில் villageவிஞ்ஞானி தான்

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 2 ปีที่แล้ว +7

    Congratulations .. what a man? knowledge .. super

  • @சக்திதேவேந்திரன்
    @சக்திதேவேந்திரன் 2 ปีที่แล้ว +5

    மிக சிறப்பு

  • @nirmalaganesarajah5780
    @nirmalaganesarajah5780 2 ปีที่แล้ว +3

    சிறப்பான மிகவும் பயனுள்ள பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @sivaprakasamvenugopal2744
    @sivaprakasamvenugopal2744 2 ปีที่แล้ว +1

    தவகரன் தங்கள் பதிவு சிறப்பு.
    இலங்கையில் தமிழர்கள் வசிப்பிடங்களில் உள்ள நிகழ்வுகள் திறன்கள் தங்கள் காணொளிகள் வாயிலாக கண்டு ரசிக்க முடிகிறது.
    அப்படியே சிங்கள மக்களின் வாழ்வியல் ஆற்றல் திறன்களையும் அவர்களின் கருத்துக்களையும் காணொளிகளாக பதிவிட்டால் தங்கள் காணொளிகளை காணும் தமிழ்மக்களுக்கு சற்று புதியனவாகவும் சமூக நல்லிணக்கம் தருவதாகவும் அமையும்.
    முயற்சிக்கலாமே!

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @venkatnaydu1610
    @venkatnaydu1610 2 ปีที่แล้ว +3

    Vanakkam. bro. Entha. Video. Paiyan ullathaka. Erukkirathu. 👌👌👌 👍

  • @tamilworld666
    @tamilworld666 2 ปีที่แล้ว +6

    தற்சமயம் நல்ல பதிவு

  • @nnTamilan
    @nnTamilan 2 ปีที่แล้ว +2

    ஆரம்பத்தில் Thavakaran view பற்றி தேவையற்ற வலைப்பதிவு எனும் கருத்து இருந்தது ஆனால் இப்போது சரியான பாதையில் தம்பி பயணிப்பதை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. எமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாழ்வியலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள் எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் இளைஞனாக உங்கள் பெயர் நிலைத்திருக்கும். வாழ்த்துகள்.
    இது மிக சிறப்பான பதிவு.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ปีที่แล้ว +20

    இலங்கை பெருளாதாரத்தை முன்னேற்ற சிறந்த வழி அரசு செய்து கொடுக்க வேண்டும்

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 ปีที่แล้ว

    அருமையாக உழைக்கிறார். நல்ல முயற்சி

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 2 ปีที่แล้ว +9

    அவருக்கு வாழ்த்துக்கள்
    ஜோதி கோபி ஈரோடு

  • @uwaisuwais702
    @uwaisuwais702 2 ปีที่แล้ว +4

    நன்றி அருமை தொடர்ந்து பதிவுகள் போடவும் நன்றி நண்பா

  • @VPGanesh21
    @VPGanesh21 2 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பான பதிவு. தற்போதைய நிலையில் இப்படியான கானொளிகளே சிறப்பானது. வாழ்த்துக்கள் தம்பி💐

  • @kesakandiah3729
    @kesakandiah3729 2 ปีที่แล้ว +2

    உங்கள் வெற்றிக்கு எனது உள்ளார்ந்த வாழ்த்துகள் ஐயா.

  • @falconsfs7086
    @falconsfs7086 2 ปีที่แล้ว

    இன்றய சூழல் இயற்கையை ஒன்றிணைந்து வாழ்தல் மேன்மையே

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว +1

    ரொம்பவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி 🙏🙏🥰

  • @murazickzahir522
    @murazickzahir522 2 ปีที่แล้ว +2

    Woow amazing proud of Sri Lankan,scientific exceeded

  • @ayan-plus
    @ayan-plus 2 ปีที่แล้ว +1

    ஐயாவின் ஆலோசனைகள் மிகவும் சிறந்தவை மற்றும் அவரது முயற்சிகள் வேற வெவல். ஆனால் அந்த உயிர்வாயு digester tank - " Bio Gas Unit in Sri Lanka Arpico Green Gas Unit".

  • @palanis2108
    @palanis2108 2 ปีที่แล้ว +2

    பயனுள்ள காணொலி

  • @ravirdran.r3619
    @ravirdran.r3619 2 ปีที่แล้ว

    தமிழன் என்று நிரூபித்துக் காட்டிய தமிழன் ஐயா உங்கள் பாதத்தை தொட்டு வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது ஐயா வாழ்க நின் தொண்டு வளர்க நின் சேவை இலங்கை தமிழ் மக்கள் யாவரும் இப்படி செய்தால் பொருளாதாரத்தில் நாம்மை வீழ்த்தவே இயலாது நன்றி உறவே அற்புதமாக காணொளி கண்ட தம்பிக்கு நன்றி

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அப்பா very nice. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌❤️❤️❤️❤️

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் Sir.இன்னும் வளர வாழ்த்துக்கள்.தம்பிக்கும் நன்றி.

  • @aryandharmarajan
    @aryandharmarajan 2 ปีที่แล้ว +1

    நாடு இருக்கும் சூழலில் தயவு செய்து கிராமங்களில் வாழும் மக்கள் இயற்கையோடு ஒன்றினைந்து வாழும் மாறு மிக பணிவோடு கேட்டு கொள்கிறோம்- இவன் கிராம மக்கள் முன்னேற்றக் கழகம் 🙏🙏🙏

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 2 ปีที่แล้ว +5

    So happy to see this video. Fantastic achievement. Congratulations to Appa.
    Thank you Thavakaran for taking this video
    Loved the title “Village Scientist”

  • @ramarama2637
    @ramarama2637 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .. God Bless ypu

  • @malaialagu7525
    @malaialagu7525 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 ปีที่แล้ว +1

    Very Big support for sri lanka please flow this people have to think all so many ways are their thankyou for your excellent work expression

  • @timbenedict7147
    @timbenedict7147 2 ปีที่แล้ว +7

    Mr.loganathan should be a scientist.

  • @velkumar3099
    @velkumar3099 2 ปีที่แล้ว +1

    அனைவரும் தற்சார்பு முறையில் பயனடைய முயற்சி செய்ய வேண்டும்.

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 2 ปีที่แล้ว +2

    இப்படிப்பட் எங்கள் விஞ்ஞானிகளை முன்னேற்ற வேண்டும்

  • @niyazrahumann
    @niyazrahumann 2 ปีที่แล้ว +2

    He is diamond for Srilankan economic, follow him throughout will supply food to the world.

  • @paskaranpaskaran686
    @paskaranpaskaran686 2 ปีที่แล้ว

    மிக மிக சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் சகோ

  • @simpletamil
    @simpletamil 2 ปีที่แล้ว +6

    மக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு
    5 வருடமாக மறைவிடத்தில் இருந்த ஐயாவைக்கண்டுபிடித்துள்ளீர்கள்.
    ஐயாவின் கண்டுபிடிப்பைவிட
    நீங்கள் அவரைக் கண்டுபிடித்ததுதான்
    பெரிய கண்டுபிடிப்பு தவாகரன்!

  • @sridevigovindaraj3187
    @sridevigovindaraj3187 2 ปีที่แล้ว

    பெருமையாய் இருக்கிறது ஐயா

  • @ENGLISH_CARTOONS-h2y
    @ENGLISH_CARTOONS-h2y 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.. தமிழ்நாட்டிலிருந்து

  • @sannamalai1257
    @sannamalai1257 2 ปีที่แล้ว

    அருமை ஜெய் ஹிந்து 🙏🙏🙏🚩🚩🚩

  • @murazickzahir522
    @murazickzahir522 2 ปีที่แล้ว +1

    Nice video bro I have started in the balcony & free space too thank you

  • @manimarana4459
    @manimarana4459 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 2 ปีที่แล้ว +12

    Tamilians are always very intelligent and industrious.,Whether they hail from Sri Lanka or India, they always find some alternative stuff according to her purse and requirements. If the governments encourage for this bio gas and give wide publicity as well as give assistance by way of financial incentives to those who cannot afford, it will help control the cost of living and dependance on gas imports thereby spend exhorbitantly which money could be usefully used for various other projects.

    • @lalithajaya1766
      @lalithajaya1766 2 ปีที่แล้ว

      Super 👍comment 👌I like your comment

    • @radhasiva903
      @radhasiva903 2 ปีที่แล้ว

      Yes what you said is correct.👍👌

  • @magictamil8480
    @magictamil8480 2 ปีที่แล้ว +1

    Very innovative ideas...Good luck sir.
    Thanks for sharing this video..

  • @adriasihudson157
    @adriasihudson157 2 ปีที่แล้ว +1

    A valuable advice to our country men and women. Thank you.

  • @inthushanthurairajasingam8103
    @inthushanthurairajasingam8103 2 ปีที่แล้ว

    ஆச்சரியமாக இருந்தது🙏

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 ปีที่แล้ว +2

    Vere level give this man a shield his captain Sri Lanka

  • @gtwatertv2661
    @gtwatertv2661 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டில் இருந்து #akpt நன்றி🙏💕

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 2 ปีที่แล้ว

    payanulla thagaval nandri ayya 👍👍🙏

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 2 ปีที่แล้ว +1

    Very nice and good valthukal bro 👌

  • @manoharantharmalingam7306
    @manoharantharmalingam7306 2 ปีที่แล้ว +1

    ஐயா விற்கு வாழ்த்துக்கள்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 ปีที่แล้ว +4

    Super Anna .. super explain

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +1

    Congrats good God bless all

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 ปีที่แล้ว +1

    One of best video thavakaran very useful for the present situation no words to praise great man Mr Loganathan a good idea to change the inflation problem

  • @thurais2748
    @thurais2748 2 ปีที่แล้ว +1

    thanks He is so powerful technical 🙏

  • @kala1819
    @kala1819 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 ปีที่แล้ว +1

    தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ 💚⚘🌹💖

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 ปีที่แล้ว +1

    Bravo!!!
    Good luck and blessings to our entrepreneur..
    Tks Thava.

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் அன்புடன் அக்கா மாங்குளம்

  • @mohamedrasool5200
    @mohamedrasool5200 2 ปีที่แล้ว

    கேள்விகேட்டு ஐயாவ அசடுவளியவைக்கிறீர் , பாவம்ஐயா!.

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 2 ปีที่แล้ว

    Wow super👌😍 thank you bro 🙏congress 💐

  • @murazickzahir522
    @murazickzahir522 2 ปีที่แล้ว +1

    Nice village ,valanda inda maree space LA waalonam

  • @nazznazick1942
    @nazznazick1942 2 ปีที่แล้ว +1

    Absolutely Village Vinyani♥️🇱🇰👌

  • @ganeshpraveenapraveena4106
    @ganeshpraveenapraveena4106 2 ปีที่แล้ว

    Sirapipu aiya ungala kaiyeduthu kumbidanu

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 2 ปีที่แล้ว +4

    இலங்கையின் பொருளாதாரம் மேம்படுத்த நல்லா வழி

  • @vasanthakumarvasanthan7736
    @vasanthakumarvasanthan7736 2 ปีที่แล้ว +1

    Thavakaran...Based on your utube presentation, others have to create the setup for cooking gas.It is very difficult task but try

  • @ponambalamkrishnamoorthy2655
    @ponambalamkrishnamoorthy2655 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 👍💐

  • @sriwani9744
    @sriwani9744 2 ปีที่แล้ว +5

    Nice video 👌

  • @sivananthi646
    @sivananthi646 2 ปีที่แล้ว +4

    Superb

  • @johnbosco8209
    @johnbosco8209 2 ปีที่แล้ว +1

    Very nice explanation

  • @janesevelyn
    @janesevelyn 2 ปีที่แล้ว

    Village areas are most suitable with good soil, free well water facilities , free from mosquito and with some helping aids it's possible and successful.

  • @sureamos5083
    @sureamos5083 2 ปีที่แล้ว +1

    Super Ayya

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 2 ปีที่แล้ว +1

    Supper supper congratulations.

  • @sivananthavallikandaswamy2165
    @sivananthavallikandaswamy2165 2 ปีที่แล้ว +1

    மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளது நன்றி ⭐🎉😁🙏

  • @brambram5912
    @brambram5912 2 ปีที่แล้ว

    தவகரன் உங்கள் பதிவுகள் அற்புதம்..நான் ஐயாவிடம் இயற்கை வாயு பற்றி நேரில் ஆலோசனை பெற விரும்புகிறேன்.அவர் முகவரி தரமுடியுமா?

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக செல்லும் வீதி . லோகநாதன் ஐயா

  • @سارهساره-م7و
    @سارهساره-م7و 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அப்பா

  • @jekkanthjekkanth5817
    @jekkanthjekkanth5817 2 ปีที่แล้ว

    Vanikkam uravugale

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +5

    Good video

  • @sundars8508
    @sundars8508 2 ปีที่แล้ว +1

    super...congrats////

  • @brightsun6537
    @brightsun6537 2 ปีที่แล้ว +1

    God bless you appa