ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

5 ரூபாய் விறகு போதும் || Wood Stove || No Gas || Sakalakala Tv || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 เม.ย. 2022
  • For Green Wood Stove enquire call : 88386 26962 / 63835 38284 / 91235 88993
    Chennai.
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    #woodstove

ความคิดเห็น • 524

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 2 ปีที่แล้ว +238

    நான் ஏற்கனவே வாங்கிவிட்டேன், விறகு எங்களுடைய நிலத்தில் நிறைய உள்ளது. நான் தற்சார்புக்கு மாறிவிட்டேன், என்னிடம் 10 HP solar water pump உள்ளது, எலக்ட்ரிக் வாகனம் உள்ளது, air blower wooden stove உள்ளது,

    • @KarthikEyan-hx6xo
      @KarthikEyan-hx6xo 2 ปีที่แล้ว +6

      How much wood need to cook rice bro, pls explain will help others

    • @nandhakumark8893
      @nandhakumark8893 2 ปีที่แล้ว +7

      வாழ்த்துக்கள் இயற்கையை நேசிப்போம்

    • @lakshmananmaree4878
      @lakshmananmaree4878 2 ปีที่แล้ว

      Hi bro

    • @lakshmananmaree4878
      @lakshmananmaree4878 2 ปีที่แล้ว +3

      Onga contact number kodunga bro

    • @vadivelank8342
      @vadivelank8342 2 ปีที่แล้ว

      Enga vanginga nan chennai chennaiku aruga irkum adress phone number podaum

  • @ArumugamArumugam-lp9dz
    @ArumugamArumugam-lp9dz 2 ปีที่แล้ว +50

    சூப்பரா இருக்கு தலைவரே இதுபோல அடுப்பு நாம்பே தயார் செய்யலாம் வாழ்த்துக்கள் தலைவரே உங்க வீடியோ பார்த்து எனக்கு ஒரு ஐடியா தோன்றியது👌👌👌👍

    • @ingarsalr1140
      @ingarsalr1140 2 ปีที่แล้ว

      Superb

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 ปีที่แล้ว +3

      தயாரிப்பாளர் மைண்ட் வாய்ஸ்:
      ஆஹா! நம்ப தலையில துண்ட போடவச்சிருவாங்க போல.

    • @adhikesavana5322
      @adhikesavana5322 2 ปีที่แล้ว

      ha ha ha , avar business vilangidum 😂😂😂

    • @abdulsubuhan7296
      @abdulsubuhan7296 2 ปีที่แล้ว

      எந்த ஊர் தல

  • @raguRagu-lv6nn
    @raguRagu-lv6nn 2 ปีที่แล้ว +19

    நல்லா இருக்கு அண்ணா ஆன சாம்பல் நெறய பரவுது.வீடு முழுதும் சாம்பல் படியுது.

  • @washingtonjohn1673
    @washingtonjohn1673 2 ปีที่แล้ว +4

    ரொம்ப அழகா இருக்கு,கண்டுபிடிப்பு அருமையாக இருந்தது,விளையும் சூப்பரான இருக்கு.நன்றி சார்.

  • @chembits9115
    @chembits9115 2 ปีที่แล้ว +11

    I'm from srilanka, its very useful uncle thanks alot 🙏

  • @sofiyagladwin2410
    @sofiyagladwin2410 2 ปีที่แล้ว +2

    Rompa rompa,super AA iruku, kandipa intha stove famous agum, kandipa india fulla sale agum

  • @kanagaratnammanickam5930
    @kanagaratnammanickam5930 2 ปีที่แล้ว +7

    🙏🏿
    பல பயனுள்ள தயாரிப்பு உற்பத்திகளை.
    எமக்கு அறியதரும் .
    இணைப்பாளர் போ.மணி அவர்களுக்கு .
    எமது பாராட்டுக்கள்!
    🇱🇰

  • @ayashmohammed2141
    @ayashmohammed2141 2 ปีที่แล้ว +1

    Sir im from sri Lankan indha video romba useful sir thank you very much

  • @nandhakumark8893
    @nandhakumark8893 2 ปีที่แล้ว +23

    அருமை சுந்தர் அண்ணா உங்கள் சேவை இந்த நாட்டுக்கு அதிகம் தேவை

    • @vanakkamkovai5260
      @vanakkamkovai5260 2 ปีที่แล้ว +1

      குறைந்த விலை பொருள்களை
      காட்டூங்க

  • @study..1234
    @study..1234 2 ปีที่แล้ว

    Nenga edukura vlogs nalla eruku. Ungaloda special vandhu indirect ah nenga naraya hints and clues kudukuringa .Porula vangalanakuda nangale pannikaralavuku idea kudukuringa , nenga clearah idea kudukuringa .Nangale own ah manufacture pannaralavuku nenga detail ovaru video lume sollaringa .Ellathiyume detailah demo la sollaringa . Ungaloda service ku thanks. 🙏

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว

    Super boss today situation semma useful information video thank you 😍🥰

  • @hameedview9211
    @hameedview9211 2 ปีที่แล้ว

    அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் 👏👏👏

  • @salimhaq3182
    @salimhaq3182 2 ปีที่แล้ว +1

    கால சூழ்நிலைக்கு ஏற்ப மிக மிக அத்தியாவசியமான ஒன்று இந்த அடுப்பு மிக்க நன்றி

  • @user-iu1rj2oj9o
    @user-iu1rj2oj9o 2 ปีที่แล้ว

    அருமை தெளிவான விளக்கம் அண்ணா

  • @vincenttrichy
    @vincenttrichy 2 ปีที่แล้ว +13

    4 people family ku approximate ah one month viraku selvu yennakum nu solli irundhal makkal gas kooda compare panni parthu decide panna saiya irukum. 1/2kg viragu poduranga adhu yevvalavu neram yeriyum nu sollalaiye. Product is very good, Sundar sir effort ku salute but indha details irundha 100% satisfied agum.

    • @surya5783
      @surya5783 ปีที่แล้ว

      bro nalla paru adhu nalla kaanja viragu.. just water ah adhumela apply pandranunga avlothan adhuve water la nalla 2 to 3 days ooravatcha viraga poda solli video poda sollu.. idhulaye neenga 100% satisfied nu soldringa..

  • @selvanathanselvanathan3872
    @selvanathanselvanathan3872 2 ปีที่แล้ว

    Wonderful product thank You 🙏
    From Sri Lanka

  • @madhankumar2441
    @madhankumar2441 2 ปีที่แล้ว

    Super sir
    Vaalthukal

  • @Sadhasivamadiyargal
    @Sadhasivamadiyargal 2 ปีที่แล้ว

    ithu avanga business ku promote illa technical person ku oru idea semma bro

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 ปีที่แล้ว

    👌👍👏👏👏, Super, arumai, All the best. All the products are arumai.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว

    Good vlog and good information on stove... Greetings from bangalore India...

  • @lksinternational3358
    @lksinternational3358 2 ปีที่แล้ว

    Thank you for information sir

  • @anandapadmanaban718
    @anandapadmanaban718 2 ปีที่แล้ว +4

    15000 ரூபாயாம் உற்பத்தி விலை 2000 கூட. ஆகாது . நாமே இதை மிக சரியாக செய்யலாம் . அருகாமையில் உள்ள பட்டறைக்கு சென்றால் பல ஆயிரங்கள் மிச்சம் ஆகும்

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌

  • @devaklsk1914
    @devaklsk1914 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ...............................................................................................................

  • @asjeyakumarkamaraj3386
    @asjeyakumarkamaraj3386 2 ปีที่แล้ว

    சிறப்பு. சகோ.

  • @shakkeelkk4735
    @shakkeelkk4735 2 ปีที่แล้ว

    Super aayirukku

  • @peppersaltshan
    @peppersaltshan 2 ปีที่แล้ว +15

    Same idea la naan project pannittu irukken but itheaiye oruthar sucessful aah panni irukaaru, konjam confidence VanThu irukku 🔥

    • @D3monicGoD
      @D3monicGoD 2 ปีที่แล้ว

      All the best !

    • @nisarahamedahamed3084
      @nisarahamedahamed3084 2 ปีที่แล้ว

      This technology already here ..
      You can see this at any village in tamilnadu..
      Kollupatrai 🔥🔥

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว +1

    AMAZING TAMILIANS ENTREPRENEURS

  • @vargisvarki9463
    @vargisvarki9463 2 ปีที่แล้ว +2

    Ore oru induction stove solar la run aakuramathiri idea sollunga bro makkaluku useful irukum 🙏

  • @sankarramasamy848
    @sankarramasamy848 2 ปีที่แล้ว

    268 videos wow I like your video speech very thanks!

  • @DaveAthil
    @DaveAthil 2 ปีที่แล้ว

    17:56 true words... get prepared for everything...

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 2 ปีที่แล้ว

    Old idea with modern technic, it works in day use.

  • @abdurrahman907
    @abdurrahman907 2 ปีที่แล้ว +8

    I am from Sri Lanka sir😂 . Really useful video sir👌 . Thank you so much sir 👍.

    • @lnyouth2009
      @lnyouth2009 2 ปีที่แล้ว +1

      Get lot of this product and easy promote it

    • @ingarsalr1140
      @ingarsalr1140 2 ปีที่แล้ว +1

      Use this stove

  • @kmfarmer7567
    @kmfarmer7567 2 ปีที่แล้ว

    தல....சூப்பர்.....

  • @kanagaratnammanickam5930
    @kanagaratnammanickam5930 2 ปีที่แล้ว

    🙏🏿
    உலோக பட்டறை ஆலை அதிபர் பார்த்தீபன் அவர்களுக்கு உங்களின் உற்பத்திகள்.
    இன்னும் புதிய நுணுக்கங்களை ஆராய்ந்து.
    மேலும் இலகுவான முறையில்.
    பாவனையாளர்கள் பயன்படுத்தும் விதமாக தயாரிப்பு.
    வளம். பலம், நலம் பெற.
    நல்வாழ்த்துக்கள்!
    🇱🇰

  • @sbabu2871
    @sbabu2871 2 ปีที่แล้ว

    Arumai anna

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 2 ปีที่แล้ว

    Very good 👍💯

  • @premanandans2991
    @premanandans2991 2 ปีที่แล้ว +1

    Patharam Kari romba pudikuthea

  • @mohammedshafeeq7763
    @mohammedshafeeq7763 2 ปีที่แล้ว

    Waiting for your eco friendly home tour

  • @Xtr33mVblog
    @Xtr33mVblog 2 ปีที่แล้ว +2

    sir are u planning to come Renewable Energy Expo 2022 in chennai this month end ?

  • @crgopinathr
    @crgopinathr ปีที่แล้ว

    When camping, trekking, that battery can be connected to solar also.....

  • @rasiganyogi5386
    @rasiganyogi5386 2 ปีที่แล้ว

    Hi bro i am from Sri lanka
    Vera Level bro idhu Semma Semma I like this but Eggaluku idhu Vaangkurathukana வாய்ப்புகள் இல்ல bro Adhu Mattum illa ippo igga Gas illa Sri lankan peoples Rompa Kasta Paduranga Gas illama Sri lanka..la ippadiyelam அடுப்பு இல்ல bro but Irunthal Super bro

  • @venkatarin927
    @venkatarin927 2 ปีที่แล้ว

    Super 👌

  • @VKRIDERTN24
    @VKRIDERTN24 2 ปีที่แล้ว +1

    Unga வீடு Home Automation video podunga

  • @kalair56
    @kalair56 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @rajkumarn9639
    @rajkumarn9639 2 ปีที่แล้ว

    Super...Sunthar sir 👍

  • @vivekprem6057
    @vivekprem6057 2 ปีที่แล้ว

    Super bro

  • @SURESH-em8dh
    @SURESH-em8dh 2 ปีที่แล้ว

    Super brother good

  • @tvarghese4775
    @tvarghese4775 2 ปีที่แล้ว

    Super brother

  • @blackheart6956
    @blackheart6956 2 ปีที่แล้ว

    Very old ....but re-release.....good model...

  • @iyappanmari1527
    @iyappanmari1527 2 ปีที่แล้ว +14

    புகை இல்லா சமையலா? அந்த பாத்திரத்தில் எவ்வளவு கரி (புகை)பிடிச்சு இருக்குன்னு பாருங்க

  • @sarojat6539
    @sarojat6539 2 ปีที่แล้ว

    பழைய தாளி அடுப்பு சூப்பர் நன்றி

  • @rajaj699
    @rajaj699 2 ปีที่แล้ว

    Good supper 👍

  • @thegroove2000
    @thegroove2000 2 ปีที่แล้ว +1

    Can the fan be run off UBS charging devices?.

  • @Drfine22
    @Drfine22 2 ปีที่แล้ว

    Yes sir always be independent n prepared for the worst.

  • @raajatorule490
    @raajatorule490 2 ปีที่แล้ว +1

    Sir,
    When are you planning for your Home Tour & Construction feedback…Waiting to know about AAC block

  • @SinghAssociates-bi3vx
    @SinghAssociates-bi3vx 2 ปีที่แล้ว +4

    You should promote solar & wind energy. Already forest area is getting reduced every year, now promoting these type of cooking products will finish the existing forests at a more faster pace....

    • @thegroove2000
      @thegroove2000 2 ปีที่แล้ว

      Make them more efficient at least.

  • @balajeegee
    @balajeegee 2 ปีที่แล้ว

    Sir, full home tour video podunga

  • @santhoshchinnasamy
    @santhoshchinnasamy 2 ปีที่แล้ว

    This is patented technology, anyways, we can use CPU fan with fan controller.
    Thermax company is now giving these type of stoves for rent and they will briquettes as fuel. This is mainly used for commercial establishments like mess or hotel or hostel.not suitable for domestic use.
    Kindly check sakalakala brother.

  • @dhanraj8798
    @dhanraj8798 2 ปีที่แล้ว

    Sir makeone video about Chinese stove

  • @jideogundele680
    @jideogundele680 2 ปีที่แล้ว +2

    I would like to know if the blower itself is not powered by electricity ? Thanks.

  • @srisaimettalsssm4015
    @srisaimettalsssm4015 2 ปีที่แล้ว

    super

  • @giribodipatti4241
    @giribodipatti4241 2 ปีที่แล้ว

    Super

  • @nizarsource3608
    @nizarsource3608 2 ปีที่แล้ว +41

    there should be level controller... otherwise too much fire output than what it requires to do cooking ...

    • @electricandelectronicknowl3704
      @electricandelectronicknowl3704 2 ปีที่แล้ว +3

      Yannudaya content kojam paruga pudicha help pannuga 😔.. G&

    • @uday20101
      @uday20101 2 ปีที่แล้ว +3

      Tht could be achieved by controlling the fan speed, can't expect tht much of accuracy like Gas Cylinder

    • @rangarajan117
      @rangarajan117 2 ปีที่แล้ว +1

      fan speed regulator is given... see small white box

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 2 ปีที่แล้ว

      thats a thoughtfull suggesstion

    • @bbbbhj9177
      @bbbbhj9177 2 ปีที่แล้ว

      Nalla parunga bro.. Speed controllerla than adjust panranga

  • @maranmaran3521
    @maranmaran3521 2 ปีที่แล้ว

    Super news thanks wazagawallamudan

  • @jideogundele680
    @jideogundele680 2 ปีที่แล้ว +1

    How much ...to get it delivered to Lagos, Nigeria by air?

  • @rajaravivarman4411
    @rajaravivarman4411 2 ปีที่แล้ว +17

    Normal mann adupulayae antha blower'a mattum steel pipe'a vachu connect pannitoma athuvae intha aalavuku supera eriyum... 6500rps theva ila just 1000rps pothum

    • @ingarsalr1140
      @ingarsalr1140 2 ปีที่แล้ว

      Price high 6000

    • @rajaravivarman4411
      @rajaravivarman4411 2 ปีที่แล้ว

      @@ingarsalr1140 antha blower 600rps thanam... Antha steel pipe oru 300rps varum, mann adupu oru 300 to 500rps aagum so 1200 to 1500rps pothum intha leveluku eriyum... But orae oru problem iruku aadupuku bottomku konja mela oru mesh vaikanum Ash mattum thaniya collect aaga

    • @balabala-ye9qk
      @balabala-ye9qk 2 ปีที่แล้ว +1

      வணக்கம் சகோ விலை மிக அதிகம், இது நம்மா ரம்பதுல் அடுப்பில் ஏர் கம்ப்ரசர் வச்சு செய்து விடலாம் சகோ...

  • @k.prajandren4987
    @k.prajandren4987 2 ปีที่แล้ว +1

    what is the metal used inside the stove

  • @manjulanithiyakumar1950
    @manjulanithiyakumar1950 ปีที่แล้ว

    Super. Pa

  • @maheshchandrasegaran
    @maheshchandrasegaran 2 ปีที่แล้ว

    Semma video sir

  • @rajaauz4499
    @rajaauz4499 2 ปีที่แล้ว

    Super பாசு

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 2 ปีที่แล้ว

    Saradha பழசான வுட் stove concept. 6 months warranty afterwards?

  • @astrowaterpurifierinmadurai
    @astrowaterpurifierinmadurai 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 2 ปีที่แล้ว

    Good

  • @river623
    @river623 2 ปีที่แล้ว +2

    Iyya voice super...

  • @iswarya4516
    @iswarya4516 2 ปีที่แล้ว +3

    Gas subsidy 200 kuduthangala?Last ah entha year kuduthanga ungaluku?

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 2 ปีที่แล้ว +5

    It's copy of urja stove,15 years before it came

  • @arivuarivu2755
    @arivuarivu2755 2 ปีที่แล้ว

    இப்போது உள்ள காலகட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை சொல்ல முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிரடியாக அதிகரித்து கொண்டே போகிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க சாதகமாக உள்ளது நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்களுக்கு கேஸ் சிலிண்டர் வாங்கி சமையல் செய்வது என்பது எட்டாக் கனியாக உள்ளது. இது ஒரு சிறந்த கண்டு பிடிப்பு. கண்டிப்பாக, கட்டாயமாக எல்லா இடங்களிலும் பரவலாக எல்லா இடங்களிலும் அறிமுகம் செய்து சாமானிய மக்களும் வாங்கி பயன்பெறும் வகையில் சற்று விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டும்.

  • @balakrishananhotelbala4425
    @balakrishananhotelbala4425 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @Tamilsaro
    @Tamilsaro 2 ปีที่แล้ว +2

    அண்ணா நான் இதுபோல மாடலில் நீண்டகாலமாகவே
    பயன்படுத்தி வருகிறேன் அதாவது வெறும் ஹேர் டிரையர்,ஊதுகுழல், சாதாரண மண்அடுப்பு அவ்வளவு தான் சாதாரண மண் அடுப்பு என்பதால் விறகு சற்று சேர்ந்து பிடிக்கிறது எங்கள் பகுதி கிராமம் என்பதால் அது பெரியதாய் தெரிவதில்லை சாதாரணமாக விரகு அடுப்பு பயன்படுத்துவதைவிட இந்த முறையில் பயன்படுத்துவது எனக்கு சிறப்பாக இருக்கிறது...
    நன்றி அண்ணா 🙏

  • @vetriengineer9385
    @vetriengineer9385 2 ปีที่แล้ว

    Bro nama alungaluku viragu vangrathuthn.prblmmm.....athu city side kidaikThu

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 ปีที่แล้ว

    Hotels க்கு தான் perfect

  • @anonymouswanted3686
    @anonymouswanted3686 2 ปีที่แล้ว

    Anchor pesuradhu paartha iritate aagudhunu solravanga like podunga , ana nalla kelvi kekuraru good

  • @hairdressermr.m9722
    @hairdressermr.m9722 2 ปีที่แล้ว

    Hi bro Naa tower fan vaganum idea solluga bro in Chennai bro

  • @selvarajanvellaichamy5948
    @selvarajanvellaichamy5948 2 ปีที่แล้ว +2

    இந்த cast iron pot ஐ ---S G I .400 / 12 என்ற CASTING ல் பேடவும்

    • @thirumalm3559
      @thirumalm3559 ปีที่แล้ว +1

      எங்கு கிடைக்கும்

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 2 ปีที่แล้ว

    நானும் இலங்கை தான் ஏற்கனவே இந்த தயாரிப்பு வீட்டிலே உள்ளது பயன்படுத்துவது இல்லை
    போராட்ட காலங்களில் இருந்து தொழிற்சாலைகளிலும் இந்த தொழில் நுட்பம் அடுப்பு பயன்படுத்தப்பட்டது தற்போது இலங்கையில் அரிது எல்லாரும் கேஸ் இற்கு மாறிவிட்டனர் மாற்றுவது கடினம்
    உமி அடுப்பும் உள்ளது
    மரத்தூசிகளை பயன்படுத்தும் அடுப்பும் உள்ளது… ஏற்கனவே பலவகை அடுப்புக்பள் தமிழர்கள் பயன்படுத்தி கைவிட்டுள்ளனர்

  • @roshanstudio17
    @roshanstudio17 2 ปีที่แล้ว

    Exhaust chimney so i think not a problem

  • @jeeva6
    @jeeva6 2 ปีที่แล้ว +15

    தலைவரே, ஸ்கூட்டர் பேட்டரி வெடித்தது போல், இந்த Blower Battery சூடாகி வெடிக்க வாய்ப்பு உள்ளதா? இதன் பாதுகாப்பு நம்பகத்தன்மை எந்த அளவுக்கு பரிசோதிக்கப்பட்டது?Blower 2pin plug நேரடியாக மின்சாரத்தில் இணைக்கப்படுவதால், ஒரு வேலை ஹை வோல்டேஜில் இதில் ஏதேனும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளதா?

    • @samundeeswariparthiban7526
      @samundeeswariparthiban7526 2 ปีที่แล้ว

      வெடிக்க வாய்ப்பில்லை

    • @City-views7
      @City-views7 2 ปีที่แล้ว +1

      Athu normal 12v battery 95% entha problem varathu bro. Then antha Blower fan um normal pc and blower la use panra fan athan. So 90% varathu Namba careless ah cooking panna kuda thu athan

    • @antojp7799
      @antojp7799 2 ปีที่แล้ว

      Directly 12 v AC adaptor blower ku connect senja battery micham la

  • @Sathyan_Lenin
    @Sathyan_Lenin 2 ปีที่แล้ว +3

    Paatharam full ah Kari aduchurum... Kari aducha paravala na this is good.... But price over... Naa vera oru edathula vaaguna... It's only 2k

    • @happylife2466
      @happylife2466 2 ปีที่แล้ว

      எங்க வாங்குநிங்க நானும் வாங்கணும் bro

    • @narayanvasu1433
      @narayanvasu1433 2 ปีที่แล้ว

      please provide the details

  • @ilmud649
    @ilmud649 2 ปีที่แล้ว

    👍👌

  • @mohamedmuyeen1216
    @mohamedmuyeen1216 2 ปีที่แล้ว

    How to buy in srilanka,
    If you hve srilankan dealer pls inform the details.

  • @sridharelumalai2818
    @sridharelumalai2818 2 ปีที่แล้ว

    Share your home tour video

  • @njagadeesh1
    @njagadeesh1 2 ปีที่แล้ว +1

    புகையும் அடுப்பை எரிய வைக்க ஊதாங்குழல் பயன்படுத்தி எரிய வைக்கும் உத்திதான் . கேஸ் அடுப்புகளுக்கு முன்னால் எல்லார் வீட்டிலும் இருந்ததுதான் .ப்ளோயரை குறைத்து யூஸ் பண்ணினால் இன்னும் நல்லது.

  • @gamingyt5412
    @gamingyt5412 2 ปีที่แล้ว

    Itha 15k kututhu vangurathu 7 electric stove vangalam 15 years kavali illai 🤗🤗🤗🤗🤗

  • @rulerofexistence8210
    @rulerofexistence8210 2 ปีที่แล้ว

    Antha okkinwa bike explode pathi pesuna nalla irukum. Nee recommend panninga nu nerya per vaangiru panaga

  • @macshero
    @macshero 2 ปีที่แล้ว +1

    வணக்கம் sir , vortex bladeless wind turbine பற்றி கொஞ்சம் விடியோ போடுங்கள்

  • @kaviselvamselladuraichefselva
    @kaviselvamselladuraichefselva 2 ปีที่แล้ว +1

    Intha model nan chinna vayasula use pannen company name urja only 1800rs but here so much rate but romba complicate as irukkum

  • @nathansworld360
    @nathansworld360 2 ปีที่แล้ว

    electricity use Panna eppadi sir tharsarpuku marathu

  • @eliyasadamfarm4806
    @eliyasadamfarm4806 2 ปีที่แล้ว +2

    Srilank mathiri poga koodathu vaaya kaluvunga sir

    • @raaj_bharath8229
      @raaj_bharath8229 2 ปีที่แล้ว

      Vaaya kaluvita apdi agama irundhuruma

  • @subsind1481
    @subsind1481 2 ปีที่แล้ว +1

    இதை விட கேரளா அலுவா அடுப்பி ரொம்ப சிறப்பு...அதுக்கு கரண்ட், blower எதுவும் தேவை இல்லை...புகையும் வராது அவ்ளோ....பாகவும் காஸ் அடுப்பு மாதிரியே இருக்கும்....அது நம்ம ஊர்ல எங்க கிடைக்கும்னு போடுங்க சகோ .....