மோட்டார் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்ட அமைப்பு நமது சாலை மற்றும் மழை க்காலங்களில் பிரச்சினை ஏற்படும் கனக்டர்களில் தண்ணீர் புக வாய்ப்புகள் அதிகம் மற்றபடி சிறந்த வாகனம் சிறந்த விளக்கம்.
பேட்டரிகள் எப்பவுமே வண்டியின் உயரமான பகுதிகளில் இருக்க வேண்டும் . இந்த வண்டியில் முன் பாட்டரி பின்பகுதி மோட்டாரும் வண்டியின் அடிப்பகுதியில் இருப்பதால் சிறிய அளவு தண்ணீரில் இறங்கினால் கூட் ஷார்ட் சர்க்கியூட் ஆகிவிடும் . பானட் கழற்றும முறை இவை திருப்திகரமாக இல்லை.
வண்டி வாங்குன கொஞ்சம் நாள் ள பழைய இரும்பு தகறம் கு பொடுற மாரி தாயாரிச்சு இருக்காங்க பொல. இந்தியா ல எல்ல State எப்புடி இருக்கும் என்று சிந்தித்து வண்டிய தயாரிக்கனும்.. உதாறனத்துக்கு. நம்ம Ambassador car மாதிரி அந்த வண்டிய அடிச்சுக்கவே முடியாது...
👉முன்னாடி அளவை கொஞ்சம் குறைத்து அந்த இடத்தை பின்னாடி டிக்கி யா சேர்த்தால் நன்றாக இருக்கும் மற்றும் முக்கியமாக தற்போதைய வேகன்ஆர் போல வாகனத்தின் கிழே உள்ள இடைவெளி அதிகப்படுத்தனும் பெரிய வேகத்தைடையில் முட்டும்போல
முன்பகுதி அட்ராக்டிவாக இல்லை அதை மாற்றினால்தான் விற்பணை அதிகரிக்கும் எத்தனை அட்வான்டேஜ் இருந்தாலும் லுக் ரொம்ப முக்கியம் இல்லை என்றால் டாட்டா நானோ கதிதான்
ஸ்பீட் பிரேக்கர் கவனம் மிகமிக அதிகம் தேவை. விலை சாமானிய மக்களக்கு சாதகமாக இருந்து கவனத்துடன் நிதானமாக ஓட்டினால் அலுவலகம், பள்ளி, கல்லூரி, பர்ச்சேஸ் உபயோகத்திற்கு டபிள் ஓகே. 100, 120 வேகம் என்பதெல்லாம் அவசரத்திற்கு மட்டுமே அல்லது ஹேவேயில் நூறு, நூற்றி இருபது அடி தூரம் ஸ்பீட் பிரேக்கர் இல்லாமல் சுத்தமான சாலை க்ளீயரன்ஸ், குன்று குழி இல்லாமல் இத்துடன் நல்ல ஓட்டுனர் அனுபவம் இருந்தால் மட்டுமே நினைத்து பார்க்கலாம் இந்த சிட்டுகுருவிக்கு. இல்லையெனில் மோட்டார்?.
Under chassis is fully exposed and it can easily damage the battery and motor especially during rains, floods and also it can cause severe damage to the motor if it hits stones or rock. The placement of motor could have been done inside rear portion of the vehicle like tata nano.
Dashboard AC vents from Nissan magnite, dashboard from ignis,infotainment system from Hyundai... Car design from old i10 and Chevy spark ... Totally assembled model...
Fantastic micro car we need this vehicle showroom in metro cities like Chennai for Test Drive for actual Touch and feel experience and ORVM should have electrically adjustable.
HAI நண்பா விப்ரஜேஷ் எப்படி இருக்கீங்க😊👍 பல மாதங்கள் ஆகிடுச்சு உங்க வீடியோக்களைப் பார்த்து😔 வழக்கம்போல விளக்கங்கள் எல்லாம் விரைவாக விரைந்து தரும் நபர் நண்பர் விப்ரஜேஷ் என்று நிருபித்து இருக்கீங்க😊😊😊👍👍👍❤❤❤❤ இந்த TIGER EV யாருக்கான கார்? என்னோட வீட்ல இருந்து வேலை பார்க்குற இடத்துக்கோ or சொந்தமா கடை எதுவும் வச்சு இருந்து அங்க போயிட்டு வர்றதுக்கு எனக்கு ஓட்றதுக்கு ஒரு கார் வேணும் அவ்வளவுதான் வேற ஒன்னுமே வேண்டாம்னு சொல்றவங்களுக்கு இந்த TIGER EV CAR IS OK👍 ஆனால் விலை 10 லட்சத்துக்குள்ள இருந்தால் மட்டும்தான் ok. Above 10 லட்சம்னா யாரும் வாங்க மாட்டாங்க. என்றும் அன்புடன் உங்கள் நண்பன் சகோதரன் ரா.முஹம்மது கபூர் (சென்னை)
Why around 10 lakhs? Tata Tiago is priced less than 10 lakhs (around 8.5 lakhs) which looks like a complete car. This one for sure is a half baked attempt. I don’t even believe that this company will have enough spares for any replacement. This looks like Micromax version of cars where the owners just go to China’s cheapest market for electronics and automobiles…just choose some product and enter into a JV and just sell their products in different names in India. They don’t have proper service centres and they largely depend on replacements and even fail to do that on time. This car prices around 10 lakhs is a crime and nothing is else. This should have priced around 6 to 7 lakhs MRP and nothing more than that. If it’s priced around 10 lakhs then the customer decision is simple to just ignore this and buy Tiago.
@@rganesh1442 I don't know if my brother can read Tamil or not? Also in my comment people will buy this car only if it is under 10 lakhs. I have said that people will not buy if it is more than ten lakhs. In the words within ten lakhs I mentioned, it could be eight lakhs... or seven lakhs. None of us can specify the price without knowing the pricing? Then you were talking about the Tata Tiago car. Not sure if you are a Tata car fan? So if you are a Tata car fan? First ask them to deliver their service to the customers in a quality manner. The service system on behalf of the car company is very important for the car buying customer.
மழை நாட்களில் மோட்டார் மற்றும் பேட்டரி பகுதிக்குள் தண்ணீர் வரும். குண்டும் குழியுமாக உள்ள சாலை அடிமட்டம் சேதமாகும். Bonnet door can be stolen , care is important
Price should compete .Servicing will matter most. Attractive colours will be desired. I had Alto for several years. No breakdown but was more comfortable. But this will give more milege.
Gear Switches placed at wrong position. Kids always play pressing buttons on dashboards. So its not safe. Gear shift switches to be replaced to driver side where kids cannot be reached. Hood opening mirror adjustments are awkward. Space good. Interior good. Design not bad. Price must be under 4 lakhs on road. Then ll buy for school purpose.
@@autotrendtamil while cars running its ok. When we stop in signals or any parking area for a while we always apply breaks. In that time if kids play with buttons vehicle may go reverse or forward depend on what they had press. Drivers may not notice meter console which gear is on in urgent. When suddenly signal comes driver press accelerator. There is a possibility for unsafe. That should be moved to righ side corner where only drivers can reach.
Why cannot you fix a generator motor at the rear of the dicky which can be connected with rear wheel with a cycle chain or shaft can charge the battery while running so that there will no drain on the battery and can cover more number of miles - KRSubramanian
பேட்டரியை சேஞ்ச் பண்ற மாதிரி ஒரு ஆப்ஷன் இருந்தா ஈவி கார் மிகவும் பிரபலம் அடையும் 6 மணி நேரம் 7 மணி நேரம் ரீசார்ஜ் பண்ண யாரும் விரும்புவதில்லை சிலிண்டர் மாத்துவது போல , அதுபோன்ற ஒரு நிலை வரும்போது நானும் வாங்க தயாராக இருக்கிறேன்?😊
மோட்டார் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்ட அமைப்பு நமது சாலை மற்றும் மழை க்காலங்களில் பிரச்சினை ஏற்படும் கனக்டர்களில் தண்ணீர் புக வாய்ப்புகள் அதிகம் மற்றபடி சிறந்த வாகனம் சிறந்த விளக்கம்.
பேட்டரிகள் எப்பவுமே வண்டியின் உயரமான பகுதிகளில் இருக்க வேண்டும் . இந்த வண்டியில் முன் பாட்டரி பின்பகுதி மோட்டாரும் வண்டியின் அடிப்பகுதியில் இருப்பதால் சிறிய அளவு தண்ணீரில் இறங்கினால் கூட் ஷார்ட் சர்க்கியூட் ஆகிவிடும் . பானட் கழற்றும
முறை இவை திருப்திகரமாக இல்லை.
வண்டி வாங்குன கொஞ்சம் நாள் ள பழைய இரும்பு தகறம் கு பொடுற மாரி தாயாரிச்சு இருக்காங்க பொல. இந்தியா ல எல்ல State எப்புடி இருக்கும் என்று சிந்தித்து வண்டிய தயாரிக்கனும்.. உதாறனத்துக்கு. நம்ம Ambassador car மாதிரி அந்த வண்டிய அடிச்சுக்கவே முடியாது...
Battery floor la irunda thaan stability koodum. Mela Irondale body role agum. Engineering.
👉முன்னாடி அளவை கொஞ்சம் குறைத்து அந்த இடத்தை பின்னாடி டிக்கி யா சேர்த்தால் நன்றாக இருக்கும் மற்றும் முக்கியமாக தற்போதைய வேகன்ஆர் போல வாகனத்தின் கிழே உள்ள இடைவெளி அதிகப்படுத்தனும் பெரிய வேகத்தைடையில் முட்டும்போல
முன்பகுதி அட்ராக்டிவாக இல்லை அதை மாற்றினால்தான் விற்பணை அதிகரிக்கும் எத்தனை அட்வான்டேஜ் இருந்தாலும் லுக் ரொம்ப முக்கியம் இல்லை என்றால் டாட்டா நானோ கதிதான்
Illa bro.. city driving ku super ah irukum pola.. semma compact ah kutty ah azhaga iruku..
S,change.
காரை பத்தி நல்ல சிறப்பான விளக்கம் இந்த விளக்கத்தை கொடுத்த ஒரு நல்ல சிறப்பாக விளக்கினார் ரொம்ப நன்றி ரொம்ப சூப்பர் சூப்பர்
அடியில் இருக்கும் மோட்டார் நம்ம ஊரு சில ரோடுகளில் டங்ன்னு இடிக்கும் வாய்ப்பு உள்ளது..
அதான் இந்தியா
ஸ்பீட் பிரேக்கர் கவனம் மிகமிக அதிகம் தேவை. விலை சாமானிய மக்களக்கு சாதகமாக இருந்து கவனத்துடன் நிதானமாக ஓட்டினால் அலுவலகம், பள்ளி, கல்லூரி, பர்ச்சேஸ் உபயோகத்திற்கு டபிள் ஓகே. 100, 120 வேகம் என்பதெல்லாம் அவசரத்திற்கு மட்டுமே அல்லது ஹேவேயில் நூறு, நூற்றி இருபது அடி தூரம் ஸ்பீட் பிரேக்கர் இல்லாமல் சுத்தமான சாலை க்ளீயரன்ஸ், குன்று குழி இல்லாமல் இத்துடன் நல்ல ஓட்டுனர் அனுபவம் இருந்தால் மட்டுமே நினைத்து பார்க்கலாம் இந்த சிட்டுகுருவிக்கு. இல்லையெனில் மோட்டார்?.
In many place our roads r jumper which will surely hit and damage the motors. Likewise the gap is too small
Under chassis is fully exposed and it can easily damage the battery and motor especially during rains, floods and also it can cause severe damage to the motor if it hits stones or rock. The placement of motor could have been done inside rear portion of the vehicle like tata nano.
exactly my first thought. namma ooru road condition ku. naalu vati if it rides through broken roads and pits, its done with!!!
Dashboard AC vents from Nissan magnite, dashboard from ignis,infotainment system from Hyundai... Car design from old i10 and Chevy spark ...
Totally assembled model...
Thank you for your thoughts Bro ❤️
Thumbnail vera level viprejesh. Good Drive Review. Expecting the vehicle in good price.
Fantastic micro car we need this vehicle showroom in metro cities like Chennai for Test Drive for actual Touch and feel experience and ORVM should have electrically adjustable.
MG comet-விடச் சிறப்பாகவே தெரிகிறது. வாழ்த்துக்கள்.
I was expecting the review for this car! Good one bro!
விலை 5 லட்சத்திற்கு கீழ் சரியானது ...
இடையிலேயே நாமே, எல்லா லாபத்தயும் திங்க வேண்டும் என்ற நினைப்புயில்லா வியாபாரியால் மட்டுமே இது சாத்தியம்
For one KW battery 🔋 approximately Rs. 25 K × 16.1 KWs is Rs.2,50,000/- minimum Motor cost maybe 2,00,000/- how will it come in Lacs sir.
Is it manufactured in India or directly brought back from China
Ground clearance is more important.Protection of the battery is more important as it comes under chassis.
HELMARV PANDA Chinese OEM product . Just like MG COMET
Thala yeppadi unganala mattum ippadi la. 🔥 Fastest review update day to day.
Best wishes
Bottom motor adivaanga niraiya chance iruku,neenga ponadhu yellaam nalla roads but periya speed breakers and rough road la thaan velai kaatum...
andha charging port cover thirakkum podhae build quality palla ilikuthutu 3:50
Same feel 🤣🤣🤣
Battery voltage, type?
Hill hold assist?
Weight?
Price?
On rode below 5L ,5yrs waranty is bettar.😊
யாராது bonnet lid கழட்டிட்டு போய்ட்டா என்ன பன்றது 😮
Puthu bonnet order poda vaendiyathu than
@@Maddyzrhythm 🤣🤣🤣
😂
😂😂😂😂
யோசிக்கறான் பாரு! 😅
Chinese product ah... Micromax Mari assemble panranga... reliability issues irukumah..
Price for all models pls.
It's inspired from FIAT 500 car
. Check it out..that's having petrol and now ev also..
The only EV car in the world , with DNR at right position
Real super good inavative,great.
Ground Clear romba commya irruku chinna spead braakla kuda idithu vedum
Very good car nice pick up❤❤❤❤❤❤
How about Hill hold, and Hand brake?
Review explain very good ….
HAI நண்பா விப்ரஜேஷ் எப்படி இருக்கீங்க😊👍
பல மாதங்கள் ஆகிடுச்சு உங்க வீடியோக்களைப் பார்த்து😔
வழக்கம்போல விளக்கங்கள் எல்லாம் விரைவாக விரைந்து தரும் நபர் நண்பர் விப்ரஜேஷ் என்று நிருபித்து இருக்கீங்க😊😊😊👍👍👍❤❤❤❤
இந்த TIGER EV யாருக்கான கார்?
என்னோட வீட்ல இருந்து வேலை பார்க்குற இடத்துக்கோ or சொந்தமா கடை எதுவும் வச்சு இருந்து அங்க போயிட்டு வர்றதுக்கு எனக்கு ஓட்றதுக்கு ஒரு கார் வேணும் அவ்வளவுதான் வேற ஒன்னுமே வேண்டாம்னு சொல்றவங்களுக்கு இந்த TIGER EV CAR IS OK👍
ஆனால் விலை 10 லட்சத்துக்குள்ள இருந்தால் மட்டும்தான் ok. Above 10 லட்சம்னா யாரும் வாங்க மாட்டாங்க.
என்றும் அன்புடன் உங்கள் நண்பன் சகோதரன்
ரா.முஹம்மது கபூர்
(சென்னை)
நன்றி நண்பரே ❤️ Welcome back 🙏
@@autotrendtamil Yes நண்பரே❤🙏👍
Why around 10 lakhs? Tata Tiago is priced less than 10 lakhs (around 8.5 lakhs) which looks like a complete car. This one for sure is a half baked attempt. I don’t even believe that this company will have enough spares for any replacement. This looks like Micromax version of cars where the owners just go to China’s cheapest market for electronics and automobiles…just choose some product and enter into a JV and just sell their products in different names in India. They don’t have proper service centres and they largely depend on replacements and even fail to do that on time. This car prices around 10 lakhs is a crime and nothing is else. This should have priced around 6 to 7 lakhs MRP and nothing more than that. If it’s priced around 10 lakhs then the customer decision is simple to just ignore this and buy Tiago.
@@rganesh1442 I don't know if my brother can read Tamil or not? Also in my comment people will buy this car only if it is under 10 lakhs. I have said that people will not buy if it is more than ten lakhs. In the words within ten lakhs I mentioned, it could be eight lakhs... or seven lakhs. None of us can specify the price without knowing the pricing? Then you were talking about the Tata Tiago car. Not sure if you are a Tata car fan? So if you are a Tata car fan? First ask them to deliver their service to the customers in a quality manner. The service system on behalf of the car company is very important for the car buying customer.
Car model super 👌 👍
Surprising performance
What is it's price?
If ex showroom around 5 lac, it can be considered, similar to NEO electric (Nano electric)
Sir it's impossible to bring such a car at that low price. Even petrol Alto is much more than that
But Nano petrol had made it possible at that price range. It they price it around 6L then it will definitely be a big game changer in Small EV segment
@@autotrendtamilகண்டிப்பா சாத்தியம்....இடையிலேயே நாமே, எல்லா லாபத்தயும் திங்க வேண்டும் என்ற நினைப்புயில்லா வியாபாரியால் மட்டுமே இது சாத்தியம்
மழை நாட்களில் மோட்டார் மற்றும் பேட்டரி பகுதிக்குள் தண்ணீர் வரும். குண்டும் குழியுமாக உள்ள சாலை அடிமட்டம் சேதமாகும். Bonnet door can be stolen , care is important
Price should compete .Servicing will matter most. Attractive colours will be desired. I had Alto for several years. No breakdown but was more comfortable. But this will give more milege.
tata nano ev also rear wheel drive thana bro..
When will it come to market
8-10l seems quite on the higher side. is it launched now , price now?
Front side நல்லா work pannanum....
nice video bro!!!
Halogen podhaadhaa? LED Pottu edhir la varavan kanna padham paakkanumaa?
Honey colour Nice..
Wow,price pls
Hi bro, good to see you… all the best for ‘new’ brand.
Motor Cooling System Irukka bro? Anti fire ku enna pannirukkaga?
It is all properly tested and IP67 rated according to the company
car super but price 3laks low price ......
is Best is the best price
Bro no one likes to remove the bonnet from the car and place it down. It get scratch and takes time to remove and place it back 😢
I think we can alter it and fix hinges and can make it similar like other cars
Superb submittion
What will be the price
Can we drive this car in hills road..? Like Ooty & Kodaikanal Road..?
தண்ணீரில் சென்றால் பேட்டரி மோட்டார் பாதிப்பு ஏற்படும் 😭😭😭 ஸ்பீடு ப்ரேக்கரில் பேட்டரி மோட்டார் இடிக்கும் 😭😭😭
It looks better than Alto
It's 💯
Super sombu
Even Indica car got manual side mirror adjustable inside the cabin. What about stapney
Service and support company support buy it more 10 years car 🚗 like tata car ev car price very high India compared china less price
length in metres please ?
Gear Switches placed at wrong position. Kids always play pressing buttons on dashboards. So its not safe. Gear shift switches to be replaced to driver side where kids cannot be reached.
Hood opening mirror adjustments are awkward.
Space good. Interior good.
Design not bad.
Price must be under 4 lakhs on road. Then ll buy for school purpose.
To change transmission modes first you have to press brake. So no issues with that sir
@@autotrendtamil while cars running its ok.
When we stop in signals or any parking area for a while we always apply breaks. In that time if kids play with buttons vehicle may go reverse or forward depend on what they had press. Drivers may not notice meter console which gear is on in urgent. When suddenly signal comes driver press accelerator. There is a possibility for unsafe.
That should be moved to righ side corner where only drivers can reach.
Is it available to purchase
Bro , sema comedy bro..front bonnet
Full and full China spar
What's the probable cost?
Price ????
Why cannot you fix a generator motor at the rear of the dicky which can be connected with rear wheel with a cycle chain or shaft can charge the battery while running so that there will no drain on the battery and can cover more number of miles - KRSubramanian
looks good but definitely not a good choice to keep the battery under the vehicle. will not be useful in our country roads at all.
Super
What the standards followed in the car , how suspensios and safety standards,if you talk that also it will be still better
Super car
Price at Coimbatore
பேட்டரியை சேஞ்ச் பண்ற மாதிரி ஒரு ஆப்ஷன் இருந்தா ஈவி கார் மிகவும் பிரபலம் அடையும் 6 மணி நேரம் 7 மணி நேரம் ரீசார்ஜ் பண்ண யாரும் விரும்புவதில்லை சிலிண்டர் மாத்துவது போல , அதுபோன்ற ஒரு நிலை வரும்போது நானும் வாங்க தயாராக இருக்கிறேன்?😊
looks like practical car
-pinky kavi
How about spare wheel??
Bro
Price evalavo bro in Sugust 2024?
Pl reply bro
its orginal father name is Panda this car is priced from 2000 usd to 5000 usd if you buy in china
What is the price, where itis av
On top roof place solar plate
What is the prise - K R Subramanian
price please. price please
Bro rate
Size & Price of car ???
Every day I take this road didn't know this company exists
When will this car launch?
China imported ah
What is the cost of the vehicle
Rate
hyundai creta adventure edition poduga bro
Instead of repeating same comments on all videos, first you should search. We have posted it long back.
விலை சொல்லுங்கப்பா😂😂😂
It's available
What is the price sir
Good video
Super🎉😂😮😅😊
Bro i20 nline N8 DCT review podunga bro....pls
Price bro
திருப்பூர்ல டீ சர்ட் மட்டும் தான் நல்லா இருக்கும்😅😅😅
Petrol car is the best
Final ah expected price kuda solala bro.. I'm disappoint this video 😢
Sir expected price is around 10L
You get tiago ev for 8.5 lakh then why ? People won't buy this if more than 5 lakh and won't worth more than that
Nice
இன்னும் லாஞ்ச் ஆகலையா?