குற்றப்பரம்பரைன்னா பிரமலைக் கள்ளர்-னு மட்டும் ஆக்கிட்டாங்க...ஆனா| ACTOR RAJESH | RATHNA KUMAR |CTACT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #omsaravanabhava #History #ctact #jaibhim
    குற்றப்பரம்பரைன்னா பிரமலைக் கள்ளர்-னு மட்டும் ஆக்கிட்டாங்க...ஆனா| ACTOR RAJESH | RATHNA KUMAR |CTACT
    நீ ஒரு Born Criminal-னு சொல்லிட்டாங்க...கொடுமையான சட்டம் அது!!! ACTOR RAJESH | RATHNA KUMAR | CT ACT | Part 9
    • நீ ஒரு Born Criminal-ன...
    ஒரு இனத்தையே கேவலப்படுத்திருக்காங்க... எப்படி குற்றப் பரம்பரைன்னு வரும்??? | Part 8
    • ஒரு இனத்தையே கேவலப்படு...
    பாட்டிலுக்காக இந்தியாவ ஆங்கிலேயர்ட்ட கொடுத்த ராஜா!!! ACTOR RAJESH | RATHNA KUMAR | CT ACT | Part 7
    • பாட்டிலுக்காக இந்தியாவ...
    என் எழுத்து மேல சத்தியமாக எனக்கு ஜாதிப் பற்றும் இன வெறியும் கிடையாது! ACTOR RAJESH | RATHINAKUMAR | Part 6
    • என் எழுத்து மேல சத்திய...
    எந்த நாயும் 'நான் ஜெர்மன் ஷெப்பர்ட்ன்னு' வந்து சொல்லல! மனுஷன்தான் கெடுக்குறான்! | ACTOR RAJESH | PART 5
    • எந்த நாயும் 'நான் ஜெர்...
    ஆம்பளைய பெத்திருந்தா என்னைக்கோ என் பொழப்பு திண்ணைக்கு வந்திருக்கும்! ACTOR RAJESH | RATHINAKUMAR CTA | PART 4
    • ஆம்பளைய பெத்திருந்தா எ...
    நான் ஏதோ வாய்க்கு வந்ததை உளறுறேன் நினைக்ககூடாது... | ACTOR RAJESH | RATHNAKUMAR | CTA | PART 3
    • நான் ஏதோ வாய்க்கு வந்த...
    சாப்பாடு கொடுத்துக்கிட்டே சித்ரவதை செய்வாங்க! ACTOR RAJESH | RATHNAKUMAR | CTA | PART 2
    • சாப்பாடு கொடுத்துக்கிட...
    குற்றப் பரம்பரை சட்டத்தில் ஏன் குறிப்பிட்ட சாதிகள் மட்டும்? வரலாறும் பின்னணியும் | ACTOR RAJESH | CT | PART 1
    • குற்றப் பரம்பரை சட்டத்...
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 311

  • @muruganmani6023
    @muruganmani6023 ปีที่แล้ว +13

    இரத்த வரலாற்றை கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது மனம் பதைக்க வைக்கிறது ஐயா

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/wmVUuKrDaXI/w-d-xo.htmlsi=lZZf97Nx9MJaee_Q😊

  • @alexvideocollections9766
    @alexvideocollections9766 2 ปีที่แล้ว +30

    நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் உங்கள் மாபெரும் உழைப்பை கடந்து விட முடியாது. குறைந்தபட்சம் நம் அடுத்த சந்ததிக்கும் இந்தக் காணொளியை பார்க்க சொல்லவேண்டும். உங்கள் இருவரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @selvinjoe
    @selvinjoe 2 ปีที่แล้ว +21

    நல்ல உரையாடல். இராஜேஸ் சாரும் வீரமிகு கள்ளர் இனத்தை சேர்ந்தவர் தான்.

    • @sundararchunan1978
      @sundararchunan1978 2 ปีที่แล้ว +3

      அவரையும் சாதிக்குள் அடக்கி விட வேண்டாம் நண்பா.....

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว +1

      செல் வணக்கம்
      கள்ளன் >> திருடன்

    • @usilaikannan3581
      @usilaikannan3581 10 หลายเดือนก่อน

      கள்ளர் இல்லை பிரமலைகள்ளர் இவர், கள்ளர் வேறு பிரமலைகள்ளர் வேறு

    • @rajendrans1026
      @rajendrans1026 7 หลายเดือนก่อน

      ஆம் ராஜேஸ் கள்ளர்.பிரமலைக்கள்ளர் இல்லை.

    • @rajendrans1026
      @rajendrans1026 7 หลายเดือนก่อน

      வேம்பூர் இல்லை.வேப்பூர்.

  • @akilansugadev2327
    @akilansugadev2327 2 ปีที่แล้ว +11

    குற்றபரம்பரை யை படமாக்கி உலகம் அறியசெய்வோம்....
    இன வீர மானம்காக்கும்
    வரலாறு எழுதுவோம் ‌...
    தலைக்கு 1000ம் கொடுப்போம் ...
    இனசொந்தங்களை ஒன்றி இனைத்து திரு ரத்தினகுமாரி அவர்களின்
    நினைவை ...நினைவாக்குவோம்..பாகுபளியைமிஞ்சும் திரைப்படம் எடுப்போம்..
    நாங்கள் ரெடி ஓக்கேவா என் இனமே! ஆம்....
    திரு ரத்தினகுமாரை விட்டால் நம் இன வரலாறு
    உலகிற்கு தெரியமலே போய்விடும் ...சொந்தங்களே

    • @ganesh6602
      @ganesh6602 ปีที่แล้ว +1

      உண்மை நாம்‌ கணம் இணத்தை பெறுமையை பேற்றுவேம்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/wmVUuKrDaXI/w-d-xo.htmlsi=lZZf97Nx9MJaee_Q❤

  • @deivamp564
    @deivamp564 2 ปีที่แล้ว +55

    எங்கள் வம்சத்தின் வரலாறு கேட்க்கும் போது‌ மகிழ்ச்சி
    அவர்கள் பட்ட கஷ்டம் நினைக்கும் பொது 🙏😭🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 👍

  • @skillmeup2224
    @skillmeup2224 2 ปีที่แล้ว +14

    இன்னும் இதில் குறவர்கள் மட்டுமே அதிகமாக பாதிக்கப்பட்டனர், பாதிக்கப்படுகின்றனர் யாராவது வந்து இவர்கள் இனத்தை காப்பாற்றினால் நன்றாக இருக்கும் கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் நன்றி ஐயா 🙏🏾

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 🔥

  • @muthumuthu1313
    @muthumuthu1313 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பதிவு
    வரலாறு மிக முக்கியமானது...
    சொல்ல வந்த உங்களைப்போன்றோரை வணங்கி வரவேற்கிறோம்....
    முக்குலத்தோரில்... தஞ்சை கள்ளர்கள்... வரலாற்று உண்மையை காட்சிப்படுத்தவும்..... நன்றி 🙏

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +18

    அனைவரும் ஒரே இனம் தான் தமிழ் இனம் தான்.. வரலாற்றில் இடையில் வந்த சாதி.. தமிழர்களைக் பிரித்தது.. ஆதாரம் இதோ வெள்ளைக்காரன் வெள்ளை நிறம் தான் , ஆப்பிரிக்கா கருப்பின மக்கள் முழுவதும் கருப்பு நிறம் தான்... தமிழர்கள் வெள்ளை மாநிறம் கருப்பு.. இப்படி முன்று நிறத்திலும்
    உள்ளனர்.. எல்லா சாதியினரும் தமிழர்கள் கருப்பு வெள்ளை மாநிறம் கொண்டவர்கள் உள்ளனர் இதுவே ஆதாரம் தமிழர்கள் எல்லோரும் ஒரே இனம் என்பதற்கு.. நடுவில் வந்தது தான் சாதி.. தமிழர்கள் சாதி கடந்து மீண்டும் இனைய வேண்டும்..

    • @TVSPhowlraj
      @TVSPhowlraj 2 ปีที่แล้ว +3

      Yes 100% correct 👏 🙌 👌 👍

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว +1

      அறம் வணக்கம்
      நீங்க தமிழனா??

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 ปีที่แล้ว +9

    அனைவரும் தெறிந்து கொள்ளவேண்டிய காலபொக்கிசம் நன்றிகள் நன்றிகள் ரத்தினகுமார் ராஷேஸ் அவர்களே

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 😀

  • @kaandeepan8651
    @kaandeepan8651 2 ปีที่แล้ว +11

    அருமை, அருமை
    எந்த ஒரு சாதி மதத்தையும் தவறாக சித்தரிக்காமல் உள்ளது உள்ளபடி கூறி நீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களின் பணி தொடரட்டும். நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 👍

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 ปีที่แล้ว +14

    உரையாடல் மிகவும் அருமை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மை.துயரம் முன்னோர்கள் பற்றி வாழ்க்கை அறிய முடிகிறது நன்றி🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 🔥

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +8

    What a marvelous research analysis about"piranmalai kallars"history by Mr.Rathna kumar Sir... Amazing.. really 👌👌🌹🌹🌹🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 🔥

  • @soundarvestige8665
    @soundarvestige8665 2 ปีที่แล้ว +12

    உங்களின் பேச்சும் பதிவும் அருமை அய்யா 🙏🙏இப்பணியினை செய்து நீங்களும் வரலாற்றில் மனித இதயங்களில் இடம் பிடித்துவிட்டர்கள் இப்பணி தொடர்ந்து செய்துகொண்டே இருக்க இறைவன் உங்களுக்கு நல் ஆசிகள் அருளட்டும் 🙏🙏🙏🙏

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 😀

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html

  • @geoferra7027
    @geoferra7027 2 ปีที่แล้ว +9

    ஏன் ஐயா இந்த தவறான பெயரை மாற்றியமைக்க யாரும் முயற்சி எடுக்கவில்லையா? சுதந்திரம் கிடைத்து இத்தனை வருடங்களாகி விட்டதே. சுதந்திரத்துக்காக போராடிய ஒரு இனம் இப்படி தவறாக பெயரிடப்பட்டதை கேட்க வருத்தமாக இருக்கிறது.

  • @raj_kvlog4577
    @raj_kvlog4577 2 ปีที่แล้ว +35

    Kashmir files போல இவர் british files என்று படத்தை உருவாக்கலாம்..அவ்வளவு தகவல்கள் இவரிடம் ஆதாரத்தோடு இருக்கிறது..

  • @shanmugavelshanmugavel9316
    @shanmugavelshanmugavel9316 2 ปีที่แล้ว +3

    ராஜேஸ்சார் நீங்கள் முத்தரையர் பற்றி நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் சிறப்பு. அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/wmVUuKrDaXI/w-d-xo.htmlsi=lZZf97Nx9MJaee_Q❤

  • @RajKumar-tv2er
    @RajKumar-tv2er 2 ปีที่แล้ว +11

    இன்றைக்கு இருக்கும் மக்களுக்கு எங்கே புரிய போகிறது! எல்லாமே சுயநல மனிதர் கூட்டம் சுற்றிலுமே!

  • @malaiselvam3523
    @malaiselvam3523 11 หลายเดือนก่อน +5

    அய்யா அவர்களே மேலூர் வெல்லூர் நாடு கள்ளர் 1775ஆண்டு ஆங்கில அரசு எதிர்த்து போரிட்ட போது இறந்த வரலாறு சொல்லவில்லை

    • @Rajan12345-g
      @Rajan12345-g 7 หลายเดือนก่อน

      சரித்திரத்தின் மறைவான பகுதி

  • @sundarmoorthy1261
    @sundarmoorthy1261 2 ปีที่แล้ว +10

    ஐயா வணக்கம் கள்ளர் வரலாறு அருமையாக உள்ளது உண்மை யை உண்மையாக சொன்னீர் நன்றிகள் பல...... இந்த வரலாரை படமாக எடுத்து முக்குளமக்களுக்கு ம் மற்றவர் களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே ஐயா நன்றி.........

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว

      சுந்தர் வணக்கம்
      கள்ளன் >>> திருடன்

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 2 ปีที่แล้ว +1

      @@elavarasanpagadai1768 poda Sunni..adimai punda

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 2 ปีที่แล้ว +1

      @@elavarasanpagadai1768 oomba vanthutan..

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว +1

      @@sinnakaalai9046 வணக்கம்
      அடிமை சாதி யாரு?"??
      அரசு ஆணை எண்: 794 , செப்டம்பர் 25- 1933 , ,
      1933 ஆம் ஆண்டு வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி பிரிவினர் நூற்றிப்பதினொன்று கீழ் வருபவை
      1, கள்ளன்
      2, பிறமலை கள்ளன்
      3, படயாட்சி
      4, ஊராளீக்கவுண்டன்
      5, வள்ளுவன்
      6, பெருபலை குரவர்
      7, பள்ளர்
      8, பறயர்
      9, பரவர்
      10, மறவன்
      11,தட்டான்( விசுவகர்மா)
      12,வளையர்
      13,செம்பநாட்டு மறவர்
      14, தொட்டிய நாயக்கர்,
      15,கவரா நாயுடு
      16,சானான்
      இன்னும் பலசாதி பிரிவுகள்
      இப்படி பட்டியல் வகுப்பில் இருந்த கள்ளன் மறவன் அகமுடயோன் வெள்ளாளன் கவுண்டன் எப்படி ஒசி, பிசி, எம்பிசி என்று சூத்திர சாதி( வேசி மகன்) ஆனார்கள்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว

      @@sinnakaalai9046 வணக்கம்
      உங்க பதிவை படிக்கும் பொலுது மிக சிறப்பாக இருந்தது
      இந்த வரலாற்று சிறப்பு மிக்க பதிவை நீங்கள் பதிவிடும் ஒழுக்கத்தை பார்க்கும் பொலுது தங்களீன் பெற்ரோர்கள் உங்கள மிக சிறப்பாக வளர்த்து உள்ளதை நினைத்து மிகவும் பெருமை கொள்வார்கள்
      என்ன்ன்ன்னனன உங்களூடய பண்பு!!!
      என்ன்ன்ன்னனன உங்களூடய ஒழுக்கம்!!!
      உங்களீன் பெற்றோர் மற்றவருக்கு முன் உதாரனமானவர்கள்
      ஆதலால் நீங்கள் உங்கள் பதிவை முதலில் உங்கள் பெட்றொர்களிடம் படித்து காண்பித்துவிட்டு அப்புறம் பதிவு செய்யுங்கள்
      நன்றி!

  • @ravirk3748
    @ravirk3748 2 ปีที่แล้ว +6

    Ennai ariyamal Kai eduththu kumbiten.. பிரான்மலை கள்ளருக்காக..

  • @sivashanmugamj6881
    @sivashanmugamj6881 2 ปีที่แล้ว +9

    ஐயா இருவருக்கம் நன்றியும் வாழ்த்தும்-அஜிஸ் நகர் செட்டில்மெண்- மற்றும் பிரிசிலி நகர் செட்டில்மெண்ட்-மற்றும்-பசும்பொன்நகர் செட்டில்மெண்ட் வரலாறுகளை சொல்லியதற்க்கு நன்றி🙏🙏🙏🌹🔥🔥🔥⚔️⚔️⚔️🔰🔰🔰👌👍💪

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 🔥

  • @selvakumarselva5213
    @selvakumarselva5213 2 ปีที่แล้ว +7

    நாயக்கர்களுக்கு அடியால் வேலை செய்தது யார் சார் ?
    சொந்த சாதி மக்களையே காசுக்காக அடித்தவர்கள் யார் ?

  • @sravi9878
    @sravi9878 2 ปีที่แล้ว +5

    Super super super super excited sir video👌👌👌👌

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 2 ปีที่แล้ว +9

    The way history is explained is extremely great ...wish we had history teachers in school like this 😆😆😆...but our teachers made us sleep in history class....that's why many don't bother of learning history in degree

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 🔥

  • @muthukumar-nj2dq
    @muthukumar-nj2dq 2 ปีที่แล้ว +3

    TH-cam parthathil ungalin video 10 than best useful engalukku Sir .TQ

  • @nameraj
    @nameraj 2 ปีที่แล้ว +12

    Rajesh very smartly changed the subject when Mr Rathnakumar explained about how people are being forced to convert and it is obviously known why Mr Rajesh smartly changed the subject.

    • @PeachuPriya
      @PeachuPriya 2 ปีที่แล้ว +2

      He have faith in christianity

    • @jasonhere1498
      @jasonhere1498 2 ปีที่แล้ว +3

      Aryans came and changed you as Hindus and British changed some Christians

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 2 ปีที่แล้ว

      @@jasonhere1498 who r aryans. What were they doing before coming to india

    • @jasonhere1498
      @jasonhere1498 2 ปีที่แล้ว +1

      @@devarajansrinivasan5802 see this video series you'll find your answer

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 👍

  • @ராவணன்ராம்.G
    @ராவணன்ராம்.G 10 หลายเดือนก่อน +2

    மிகவும் வேதனை அடைந்தேன் தமிழர்கள் மீது போடப்பட்ட இந்த குற்றப்பம்பரை பற்றி நீங்கள் செல்லும் போது இதிலும் என் பூர்வீக இனம் உசிலம்பட்டி கருமத்துர் பிறமலை கள்ளர்கள் பற்றி நீங்கள் செல்லும் போது கண்ணிர்😭 வரவைத்து

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if🎉

  • @malaiselvam3523
    @malaiselvam3523 11 หลายเดือนก่อน +2

    ஈச நாட்டு கள்ளர் விளக்கம் மற்றும் மேலூர் கள்ளர் உண்மை ஆனால் நாங்கள் வரி செலுத்தியவர்கள் படித்தவர்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if🎉

  • @ravidev6281
    @ravidev6281 2 ปีที่แล้ว +16

    என்ன அருமையான. விளக்கம்...sir.....nalla வேளை. இது ஒரு. அவானமாக. ஆகிவிட்டது ... ராஜேஷ் sir awrkalukkum. ..ரத்தினகுமார்.. sir.அவர்களுக்கும்....... நன்றி.....

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 👍

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 ปีที่แล้ว +4

    #kallar
    Maikondan was a chieftain of the kallan caste who lived in the 17th century. He was a brave warrior who ruled over areas around Nandavanapatti in Thanjavur. In the year of 1662, the sultans of Bijapur invaded Thanjavur. During this invasion, the maikondan fought against the sultans and saved all the inhabitants of Thanjavur. [17]
    The Kallar domains in 1686, this was in Avur where a line of Kallar chieftains known as the Kattalur and Perambur rajas gave their support to the activities of the missionaries. Persecuted by the Thanjavur Marathas, the Christians surrendered to the Kallar people in March 1745 in the Gunnampatti area of ​​Thanjavur district. [18]
    Just 50 Kallan warriors defeated the Nawab's army of 10,000 at the Battle of Chunampatti, Thanjavur according to a British account from 1734. Praised as expert horsemen and lightning fast.

  • @kethareeswarpb2462
    @kethareeswarpb2462 2 ปีที่แล้ว +5

    வரலாற்று பதிவுகளை உள்ளபடியே பகிரும் உங்களுக்கு மிக்க நன்றி சார்.
    நாங்களும் வரும் தலைமுறையினரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது.
    சோழர்களின் முழு வரலாற்றிணை பதிவுசெய்யுங்கள் சார்.

  • @saravanakumar-sb5ib
    @saravanakumar-sb5ib 2 ปีที่แล้ว +3

    ஐயாவுக்கு நன்றிகள் பலகோடி.

  • @surentharjayaraman4164
    @surentharjayaraman4164 8 หลายเดือนก่อน +1

    நக்கீரன் மிக திறைமைசாலி அவங்க வாயாலேயே உண்மையை உளர வைத்துள்ளார்.. நான் கூட இவர்கள் பாண்டியர்களோ என்று தவறாக எண்ணி விட்டேன்..🙏😇😎

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if🎉

  • @natesanchannel7242
    @natesanchannel7242 2 ปีที่แล้ว +5

    ராஜேஷ் ஐயா திருச்சி உறையூர் சுருட்டு உலக அளவில் இருந்தது

  • @gananaprakasamg
    @gananaprakasamg 11 หลายเดือนก่อน +2

    அருமை யானா விளக்கம் அதாரதோடு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if❤

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 4 หลายเดือนก่อน

    Rathnakumar, sir super 🙏🎉💐👏👏👏🌟

  • @perumalk.perumal358
    @perumalk.perumal358 2 ปีที่แล้ว +1

    உண்மைஅருமை நன்றி வாழ்த்துகள்

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l ปีที่แล้ว +3

    எங்கள் வரலாற்றை மிக.புறியும்படடி.எடுத்துசொன்ன.சார்.மிகவும்.நன்றி.ஐயா.கோடான.கோடி.நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/wmVUuKrDaXI/w-d-xo.htmlsi=lZZf97Nx9MJaee_Q❤

  • @manjuastrology8310
    @manjuastrology8310 2 ปีที่แล้ว +3

    Ayya mikka nandri good work🙏

  • @prasadsekar6939
    @prasadsekar6939 2 ปีที่แล้ว +7

    அருமை... சீக்கிரம் நூலாக வெளியிடுங்கள் சார்...

  • @ragunathank9455
    @ragunathank9455 2 ปีที่แล้ว +4

    நெய்வேலி பக்கம் அசீஸ் நகர் உள்ளது.

  • @Premkumarprasath
    @Premkumarprasath 7 หลายเดือนก่อน +1

    Super

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if🎉

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 ปีที่แล้ว +4

    த்யாகம் வாழ்க ✌🏻✌🏻
    த்யாகதலைவி சின்னம்மா வாழ்க✌🏻✌🏻✌🏻

  • @akflagship2950
    @akflagship2950 2 ปีที่แล้ว +4

    Sir, நீங்க எழுதின புத்தகம் எங்கே கிடைக்கும் ...

  • @vinodnarayan9832
    @vinodnarayan9832 2 ปีที่แล้ว +4

    🙏 it takes lot of talent to explain this tough subject so easily

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 🔥

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 ปีที่แล้ว +3

    #kallar
    #கள்ளர்
    #போர்குடி
    #மேற்கொண்டார்
    மெய்கொண்டன்/மேற்கொண்டார் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கள்ளன் சாதியின் தலைவன். தஞ்சாவூர் நந்தவனப்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட ஒரு துணிச்சலான போர்வீரன். 1662 ஆம் ஆண்டு பீஜப்பூர் சுல்தான்கள் தஞ்சாவூரை ஆக்கிரமித்தனர். இந்தப் படையெடுப்பின் போது, ​​மைகொண்டான் சுல்தான்களுக்கு எதிராகப் போரிட்டு, தஞ்சாவூர் மக்கள் அனைவரையும் காப்பாற்றினார்.
    1686 ஆம் ஆண்டில் கள்ளர் களங்கள் அவ்வூரில் இருந்தது, அங்கு கள்ளர் மற்றும் கடலூர் ராஜாக்கள் என்று அழைக்கப்படும் கள்ளர் தலைவர்களின் வரிசை மிஷனரிகளின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தது. தஞ்சாவூர் மராட்டியர்களால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மார்ச் 1745 இல் தஞ்சாவூர் மாவட்டம் குன்னம்பட்டி பகுதியில் கள்ளர் மக்களிடம் சரணடைந்தனர்.
    1734 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் கணக்குப்படி தஞ்சாவூர் சூணாம்பட்டி போரில் 10,000 பேர் கொண்ட நவாபின் படையை வெறும் 50 கள்ளன் வீரர்கள் தோற்கடித்தனர். நிபுணத்துவம் வாய்ந்த குதிரைவீரர்கள் மற்றும் மின்னல் வேகத்தில் செயல்பட்டதற்காக போற்றப்பட்டனர்.

  • @narayanaswamysk8277
    @narayanaswamysk8277 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார். வரலாற்றில் ஒரு அகழ்வாராய்ச்சி செய்து அதை எல்லா விஷயங்களையும் ஸ்கேன் செய்து எங்களை பார்க்க வைத்துள்ளீர்கள். உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். இதை ஆர்வம் உள்ளவர்கள் மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்கள். நன்மைகள் நடக்கும். மீண்டும் நன்றிகள்.

  • @gananaprakasamg
    @gananaprakasamg 11 หลายเดือนก่อน +2

    அய்யா உண்மையான வரலாறு

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if🎉

  • @gopidinesh3635
    @gopidinesh3635 2 ปีที่แล้ว +3

    So many few other casts are also declared kurraparambari by British.
    Who rebelled against British .
    Maharastra u.p rajasthan and Tamilnadu.

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว +1

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 😀

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 2 ปีที่แล้ว +5

    Very good story teller very interesting hats off Rathinakumar sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 👍

  • @nandhaksg6872
    @nandhaksg6872 2 ปีที่แล้ว +4

    ஐயா தீரன் சின்னமலை பற்றி உண்மையான வரலாறு பதிவு போடுங்கள்

  • @anburaja6345
    @anburaja6345 2 ปีที่แล้ว +3

    Super speech

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 😀

  • @kethareeswarpb2462
    @kethareeswarpb2462 2 ปีที่แล้ว +4

    ராஜேஷ் சார் உங்களை விமானநிலையத்தில் பார்த்தேன், ஆனால் உரையாட நேரம் கிடைக்கவில்லை. மிகவும் வருந்திகுறேன்.

  • @parameswaran5183
    @parameswaran5183 2 ปีที่แล้ว +10

    குற்றப் பரம்பரை அல்ல
    குற்றப் பழங்குடி

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว

      பரமா வணக்கம்
      நீங்க கள்ளனா??

    • @Rajan12345-g
      @Rajan12345-g 7 หลายเดือนก่อน

      போர்குடிகள்

  • @Anbeshivam23
    @Anbeshivam23 2 ปีที่แล้ว +3

    சூப்பர் 👏👏👏

  • @nandeeswaransevugan55
    @nandeeswaransevugan55 2 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி

  • @dhilludurai
    @dhilludurai 2 ปีที่แล้ว +5

    29:20 மற்ற இனத்தவங்க எல்லாம் பொறுத்தாங்களாம், இவங்க மட்டும் பொங்கிட்டாங்களாம். சுத்தாதீங்க.

    • @MadhuBala-mx7ff
      @MadhuBala-mx7ff 2 ปีที่แล้ว

      போலி வரலாறு அதிகம்

    • @SampathKumar-qo9fd
      @SampathKumar-qo9fd 2 ปีที่แล้ว

      உனக்கு சுகர் இருக்கு...உடம்ப பார்த்துக....

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 2 ปีที่แล้ว +1

      Dai sunny ..unoda varalara sollu kepom

    • @alexpandiyan7090
      @alexpandiyan7090 8 หลายเดือนก่อน +1

      சுத்துறதும் கத்துறதும் தான் வேலையே...
      நாயக்கனுக்கு அடிமை வேலை பாத்து பாளையக்காரனா மாறுனுனாங்க... இப்ப நாய்க்கனே சும்மா இருக்கான்... நான் தான் கடைசி பாண்டிய மன்னன்னு சொல்லமாட்டான்....
      ஆனா இந்த களவாணி கூட்டம்...
      ஆ.... நாங்கள் மாமன்னர்கள்...
      மன்னாதி மன்னர்களின் வாரிசுகள்னு கத்துவானுங்க...

  • @dhivyabharathi9842
    @dhivyabharathi9842 2 ปีที่แล้ว +4

    Thank you sir very very informative

  • @user-cx4sk8nr9p
    @user-cx4sk8nr9p 2 ปีที่แล้ว +5

    ராவ் பகதூர் ஜம்புலிங்க முதலியார் புகழ் ஓங்குக.. செங்குந்த முதலியார் வம்சத்தில் பிறந்த மிகப்பெரிய கொடை வள்ளல் ஜாம்பவான்

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 2 ปีที่แล้ว +3

    Really great explanation thanku

  • @VijayaKumar-zj9nf
    @VijayaKumar-zj9nf 2 ปีที่แล้ว +2

    Dnt dnc சான்றிதழ் மாற்ற முடியாதா

  • @sheikabdullah8573
    @sheikabdullah8573 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சார்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/wmVUuKrDaXI/w-d-xo.htmlsi=lZZf97Nx9MJaee_Q🎉

  • @logiramasamyr5955
    @logiramasamyr5955 2 ปีที่แล้ว +10

    I'm proud now as piramalai kallar, don't know till now my community people are such warriors....👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 🔥

  • @rajsri4947
    @rajsri4947 2 ปีที่แล้ว +1

    Very useful information well done keep it up

  • @KamalKamal-tq7bu
    @KamalKamal-tq7bu 16 วันที่ผ่านมา

    ஐயா நான் இந்த அஜிஸ் நகரை சார்ந்தவன் எங்கள் வரலாற்றை நீங்கள் கூறியது நன்றிகள் இந்த முன்று செட்டில்மென்ட் பெயர் அஜிஸ்நகர் பிரிஸ்லிநகர் பசும்பொன்நகர்

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 ปีที่แล้ว +1

    Super sir 👋👋👋

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/wmVUuKrDaXI/w-d-xo.htmlsi=lZZf97Nx9MJaee_Q😊

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 ปีที่แล้ว +2

    தமிழர் வரலாறு என்றும் பதிவாவதில்லை.

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if😊

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 2 ปีที่แล้ว +3

    Please continue sir...

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html ❤️🎉

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽இருவருக்கும் கோடானுகோடி நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽வாழ்க வையகம் வெல்க தமிழ் இனம்🙏🏽🙏🏽🙏🏽

  • @karuppasamysevugan7173
    @karuppasamysevugan7173 2 ปีที่แล้ว +4

    Fantastic speech sir.....plz share the reason why southern tamilnadu people so aggressive than others......almost 90% people whoever it may be any community...

    • @Rameshkumar-oo5ol
      @Rameshkumar-oo5ol 2 ปีที่แล้ว +1

      History...people went to battle field..many people are warrior.

    • @PeachuPriya
      @PeachuPriya 2 ปีที่แล้ว +1

      😂😂

  • @rameshv62
    @rameshv62 2 ปีที่แล้ว +2

    உறையூர் சுருட்டு மிகப்பிரபலம். வின்ஸ்டன்ட் சர்ச்சில் இந்த சுருட்டை விரும்பிப் பிடிப்பார்.

  • @-databee191
    @-databee191 2 ปีที่แล้ว +1

    Thank u for ur valuable data Sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 👍

  • @karuppaiahpaiah1925
    @karuppaiahpaiah1925 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว +2

    Part. 9 link kudunga please

  • @cskchandru6627
    @cskchandru6627 2 ปีที่แล้ว +1

    உங்களுக்காக என் உட்ச பட்ச பாராட்டுக்கள் வார்த்தைகள் இன்றி உங்களை திட்ட தான் செய்கிறேன் !! Yov ivlo information gather panirukenga... Ivlo arivu irku speechless just ur research works made me speechless... Thanks a lot sir... One day i will come to meet u sir soon .. 🖤

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 🔥

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +2

    Sir welcome.. sweet good evening

  • @brisleenagarsettlement4557
    @brisleenagarsettlement4557 2 ปีที่แล้ว +1

    Please explain who is *Brislee*? The Chennai settlement name is registered as Brislee Nagar Settlement

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 2 ปีที่แล้ว +8

    ஐயா, ராஜேஷ் மற்றும் ஐயா ரத்தனம் அவர்களுக்கு வணக்கம், 1764 நூற்றாண்டில் கப்பம் கட்ட மறுத்து முதல் வரிகொட போர் நடத்தி 5000 தன்னரசு வெள்ளலூர் நாட்டுகள்ளர்கள் உயிர் தியாகம் செய்தது, பிறமலைகள்ளர் இல்லை, இன்னும் சொல்லப்போனால் குற்றப்பறம்பறை கொண்ட பிறமலைகள்ளர் விட பல மடங்கு வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் மதுரை மேலூர் தன்னரசு நாட்டுகள்ளர்கள்

    • @vigneshwaranthiyagarajan4875
      @vigneshwaranthiyagarajan4875 2 ปีที่แล้ว +1

      True

    • @user-cv9qv6sj9n
      @user-cv9qv6sj9n 2 ปีที่แล้ว

      மேலூர் கள்ளர்கள் முல்லைப்பெரியார் பாசனம் பெற்றபிறகு ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக மாறினர்.. இனக்குழு தன்மையில் இருந்தபோது மேலூர் கள்ளர்களை கிழக்கிந்திய கம்பெனியர் கொலை செய்தனர்.முத்துராமலிங்கத்தேவருக்கு எதிராக காமராசருக்கு ஆதரவாக செயல்பட்டவர்களும் மேலூர் கள்ளர்கள்தான்.

    • @MadhuBala-mx7ff
      @MadhuBala-mx7ff 2 ปีที่แล้ว +1

      @@user-cv9qv6sj9n அப்படியா, மேலூர் நாட்டுகள்ளர்கள் யாருக்கும் துணையாக போனதும் இல்லை, யாரையும் துணையாக அழைத்ததும் இல்லை மேலூர் பகுதியில் வாழும் தன்னரசு நாட்டுகள்ளர்கள் தன்னாட்சி செய்த கள்ளர்கள், என்றும்

    • @MadhuBala-mx7ff
      @MadhuBala-mx7ff 2 ปีที่แล้ว +2

      @@user-cv9qv6sj9n எங்களுடைய வரலாறு 50. 100 வருடங்களுக்கு இல்லை பல ஆயிரம் ஆண்டுகளாக உண்டு, தன்னரசு நாட்டுகள்ளர்களுக்கு

    • @user-cv9qv6sj9n
      @user-cv9qv6sj9n 2 ปีที่แล้ว

      @@MadhuBala-mx7ff முதுகுளத்தூர் கலவரத்தின்போது மேலூர் காங்கிரஸ் (காமராஜ்-கக்கன். சிவாஜி கணேசன்) கட்சியின்கோட்டை.உசிலம்பட்டி- முதுகுளத்தூர். தேவரின் கோட்டையாக இருந்தது.

  • @shivakrishna0663
    @shivakrishna0663 2 ปีที่แล้ว +1

    Thank you very much sir

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 🔥

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 2 ปีที่แล้ว +3

    இப்போது இருக்கும் தலைமுறை 100 வருடத்திற்க்கு முன் இருந்திருக்க வேண்டும்????

  • @aru5492
    @aru5492 2 ปีที่แล้ว +2

    Exposed atrocities of British.👌

  • @natarajank9956
    @natarajank9956 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/wmVUuKrDaXI/w-d-xo.htmlsi=lZZf97Nx9MJaee_Q❤

  • @ragini1338
    @ragini1338 2 ปีที่แล้ว +3

    Maveeran maruthanayagam pillai .maveeran velupillai prapakaran

    • @aka8901
      @aka8901 2 ปีที่แล้ว +1

      Dei venu ne inum Thiru dhala ya Venu sasthri maruthanayagam Muslim , Prabhakarn karayar caste ..

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 2 ปีที่แล้ว +1

    Excellent Sir 👏👏👏👏

  • @arunachalamsevugan1832
    @arunachalamsevugan1832 2 ปีที่แล้ว +1

    good episode

  • @thuraisingamthevar3806
    @thuraisingamthevar3806 2 ปีที่แล้ว +9

    Dear Ratnakumar Iya, I can see some viewers in the comments box thinking only piramalai kallars are the only brave warriors who fought for freedom. It seems they didn't see your complete interview and talk in this channel. This people not approaching or listening to history in a broad mind.This is how our people jump into conclusions without looking at the whole history. Our people needs enlightenment in our history and has to be none prejudice. They have to understand there were alot of warriors came from various tamil community and at the same time there were also traitors from various community as well as from kallar community as well. I request all tamils to read or listen carefully to our history before judging the pride of any community. We have to learn something from the chinese which is unity.

    • @karuppasamysevugan7173
      @karuppasamysevugan7173 2 ปีที่แล้ว +2

      Yes...you are correct....All tamilkudi people are brave and warriors....warriors, farmers and business people...that's all...and few communities involved into sculpture, temple construction ,fishing and many occupation...but mostly warriors with self respected people....that's why later stage all politicians took as it is self respect one of the weapon of doing politics...

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +3

    Eniya Maalai Vanakkam

  • @paulthomas3535
    @paulthomas3535 ปีที่แล้ว +1

    Nice .

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/wmVUuKrDaXI/w-d-xo.htmlsi=lZZf97Nx9MJaee_Q😊

  • @paaakp
    @paaakp 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if❤

  • @mariseverwin3768
    @mariseverwin3768 2 ปีที่แล้ว +3

    அப்போ இன்றைக்கும் ஆடு மாடு களவாங்கிறார்களே

  • @brisleenagarsettlement4557
    @brisleenagarsettlement4557 2 ปีที่แล้ว +2

    சென்னை பிரிசிலி நகர் செட்டில்மெண்ட் CT Act

  • @natarajanrk1484
    @natarajanrk1484 2 ปีที่แล้ว +3

    Now this is contrary. In your previous video you said that no one has been asked to covert to Christianity. Now in this video it clearly stated by British that if you convert to Christianity you will escape and others have to suffer.

  • @cskchandru6627
    @cskchandru6627 2 ปีที่แล้ว +2

    Pls sir perungamanallur firing pathi solunga

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +3

    45 seconds increase panniyathuku
    Nantrikal pala pala

  • @Rajan12345-g
    @Rajan12345-g 7 หลายเดือนก่อน +1

    He is a knowledge treasurer

    • @Trouble.drouble
      @Trouble.drouble 7 หลายเดือนก่อน

      th-cam.com/video/twg4ZrZJzrE/w-d-xo.htmlsi=PMmQNhRrT76WQ-if❤

  • @Megalaskitchen
    @Megalaskitchen 2 ปีที่แล้ว +1

    உங்களை வணங்குகிறேன் ஐயா

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/wmVUuKrDaXI/w-d-xo.htmlsi=lZZf97Nx9MJaee_Q❤

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht 2 ปีที่แล้ว +5

    Sir...... try to elucidate the differences between Piranmalai Kallar with North Indian Kalwar or Kaller community..

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html 🔥

  • @ipsedixit6631
    @ipsedixit6631 2 ปีที่แล้ว +8

    இப்போ இதெல்லாம் தெரிஞ்சி பிரிட்டிஷ் காரனோடைய எந்த பொருளையும் வாங்க போறது இல்லையா? இல்ல இங்கிலீஷ் கத்துக்கிட்டு சம்பாதிக்காம கோமணம் கட்டிக்கிட்டு மாட்டு வண்டி ஓட்ட போறீங்களா? எல்லாரும் காலைல ஏஞ்சதுல இருந்து தூங்குற நேரம் வரை பிரிட்டிஷ் காரன் கிட்ட தான அடிமையா இருக்கீங்க? அப்படியே கடைசி வரை பிரிட்டிஷ் அமெரிக்கா காரனுங்களுக்கு அடிமையாவே இருங்க... ஏன்னா சாதி இருக்குற வரை வெள்ளைக்காரனுங்கலோட தலை மயிர் தூசியை கூட இந்திய மக்களால் ஒன்னும் தொட முடியாது.
    பின் குறிப்பு : இந்த வீடியோ பாக்குற youtube கூட அமெரிக்கா காரன் கண்டுபிடிச்சது என்பதை மறந்து உணர்ச்சி வசப்பட்டு பழைய காலத்து மாவை அரைப்பதை நிறுத்திட்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் காரனுங்களுக்கு வணக்கத்தை போட்டுவிட்டு கிளம்புங்க. சாதிய ஒழிக்க ஒருத்தனுக்கு துப்பு இல்ல... வந்துட்டானுங்க உணர்ச்சி வசப்பட்டு பரம்பரை வீரத்தை பத்தி பேச.

  • @ArunTV
    @ArunTV 2 ปีที่แล้ว +2

    👏👏👏

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/ImZNVDpTSxg/w-d-xo.html ❤️🎉

  • @karthiga7001
    @karthiga7001 2 ปีที่แล้ว +1

    Great interviewwwwww..

    • @Trouble.drouble
      @Trouble.drouble 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/wmVUuKrDaXI/w-d-xo.htmlsi=lZZf97Nx9MJaee_Q❤