கவுண்டமணி ஸ்டைலில் வரி கேட்ட ஆங்கிலேயர்கள்! ACTOR RAJESH | RATHINAKUMAR CTAct | Part - 12

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 178

  • @RajaRaja-mc9ri
    @RajaRaja-mc9ri 2 ปีที่แล้ว +7

    ஓம் சரவணபவ யூடியூப் சேனல் மூலமா நடிகர் ஐயா மூலமா நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டு இருக்கோம் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு நம் இந்திய வரலாறு யாராலயும் இவ்வளவு அழகா படித்தவர்கள் படிக்காதவர்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு சொல்வதற்கு வாழ்த்துக்கள் நீங்கள் அனுமதி கொடுத்தால் மூன்று பேரோடு புகைப்படம் எடுக்க ஆசை நான் ஒரு சாதாரண டிரைவர்

  • @YogeshKumar-ks3ct
    @YogeshKumar-ks3ct 2 ปีที่แล้ว +8

    மருதநாயகம் என்னும் மாபெரும் வீரன் வாழ்ந்த சுவாரசியமான சம்பவங்களை கூறினீர்கள் மிகவும் அருமை . அவரைப்பற்றி மேலும் தொடர்ந்து முழுமையான வரலாற்று சம்பவங்களை கூறுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் கிபி ஆயிரங்களில் தொடங்கி கடைசி மன்னர் பகதூர்ஷா வரைக்கும் நடந்த முஸ்லிம் முகலாய மன்னர்களின் ஆட்சிகளை வரலாற்று சம்பவங்களையும் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன் தங்களுடைய உழைப்பிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நன்றி திரு. ரத்னகுமார் அய்யா.

  • @akflagship2950
    @akflagship2950 2 ปีที่แล้ว +19

    விளக்கம் தெளிவுரை மிக மிக அருமை ஐயா...உங்களின் ஆண்டான் அடிமை படிக்க ஆவலுடன் உள்ளேன் மிக விரைவாக வெளியீடுங்கள்...மிகவும் நன்றி..+

  • @velumanis
    @velumanis 2 ปีที่แล้ว +8

    Thanks for Rajesh sir and Ratnakumar sir. Since Ratnakumar sir is in Cini field, I have under estimated his knowledge. But after watching his series of videos, I understood his EXTRAORDINARY SKILLS AND HIS MEMORY TO RECALL THE EVENTS WITH MONTH AND YEAR. I REALLY APPRECIATE BOTH OF YOU FOR YOUR WONDERFUL JOB on bringing the hidden truth of our Indian history. Once again thanks for your wonderful job and continue the same.

  • @Sanmugam-nc7uy
    @Sanmugam-nc7uy 2 ปีที่แล้ว +4

    வீரபாண்டிய கட்டபொம்மன் பத்தி வீடியோ போடுங்க

  • @gughadhossgoogle10mythilid57
    @gughadhossgoogle10mythilid57 2 ปีที่แล้ว +4

    அய்யா தாங்கள் இருவரும் நம்நாட்டின் உண்மை வரலாற்றை இனியாவது நம் பள்ளியின் பாடங்களில் ஏற்ற ஆவணசெய்யவும்...

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.htmlsi=RMjctGWlzPPaq6UB❤🎉

  • @Trouble.drouble
    @Trouble.drouble หลายเดือนก่อน +1

    M, Rathnakumar and Rajas speech now om saravana, 🎉

  • @saraswathyrajendran7356
    @saraswathyrajendran7356 2 ปีที่แล้ว +3

    அபரா ஞாபகசத்தி வாழ்த்துகள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble 6 หลายเดือนก่อน +1

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.htmlsi=RMjctGWlzPPaq6UB❤🎉

  • @NarayansaamyEaswaranEaswaranNa
    @NarayansaamyEaswaranEaswaranNa 6 หลายเดือนก่อน +1

    Okay... history... amazing...

  • @gowtham8720
    @gowtham8720 2 ปีที่แล้ว +7

    தீரன் சின்னமலை கவுண்டர் கதை சொல்லுங்க 🔥⚔️

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 ปีที่แล้ว +18

    வணக்கம் சார் அண்ணன் ரத்னகுமார் அவர்களின் வரலாற்றுப்பதிவில் ஆண்டுகளை மிக சரியாய் சொன்னதில் அவரின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது

  • @sivanesansivanesan8884
    @sivanesansivanesan8884 2 ปีที่แล้ว +8

    ஐயா நீங்கள் சொன்ன வரலாறு வைத்து தான் இப்போது RRR படம் எடுத்து இருக்கிறார்கள் போல...,

  • @kumaresangurusamy3058
    @kumaresangurusamy3058 2 ปีที่แล้ว +7

    மிக அருமை.கேட்க கேட்க அருமையாக இருக்கிறது.

  • @annadurain6564
    @annadurain6564 2 ปีที่แล้ว +1

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்தரையர் சமுகமக்கள் C T ACTடில் சேர்கப்பட்டது எப்படி குற்றபறம்பரை சட்டத்தில் இன்றும் உள்ளனர் அண்ணன் நடிகர் RAJESH அய்யாவிற்கு தெறியும் ரத்தினகுமார் அய்யா அவர்கள் வரலாற்ரை பதிவிடவும் நன்றி

  • @kaandeepan8651
    @kaandeepan8651 2 ปีที่แล้ว +2

    அருமை சார் சொல்வதற்க்கு வார்த்தை இல்லை உங்கள் பணி தொடரட்டும். நன்றி

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html ❤️

  • @pigeontales_rajamadhi
    @pigeontales_rajamadhi 2 ปีที่แล้ว +5

    Vera Level of Story.... Thanks to the Channel & Their team.

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 2 ปีที่แล้ว +11

    அருமை சார் !! பிரமிப்பாக இருக்கிறது உங்கள் வரலாற்று அறிவை கேட்பதற்கு!
    Waiting for Marudhanayagam episode sir!

  • @Dr-rq7xt
    @Dr-rq7xt 2 ปีที่แล้ว +3

    Sir அன்று சாதிகள் எவ்வாறு இருந்தது விளக்கமாக சொல்லவும் . மன்னர் காலத்திலும் british காலத்திலும்.

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 ปีที่แล้ว +1

    Arumai. nanrikal

  • @vijayragavan9459
    @vijayragavan9459 2 ปีที่แล้ว +13

    பதிவுகள் அனைத்தையும் ஆவலுடன் பார்க்கிறேன் இராஜேஷ் சாரின் நேர்மையான பதிவுகளில் இதனையும் ஒன்றாகவே

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 ปีที่แล้ว +1

    Super sir 🎉👋👋👋

  • @ganeshshivaji2665
    @ganeshshivaji2665 2 ปีที่แล้ว +2

    Excellant Rathnakumar Sir,I thankyou very much.I am sorry for the belated hearing of your narration.Thankyou.

  • @mageshwaran2154
    @mageshwaran2154 2 ปีที่แล้ว

    ஹிஸ்டரி பிரவுசர் ஓட விளக்கம் விளக்கம் மிக மிக அருமையாக இருக்கிறது உங்களுடைய சேவைக்கு வாழ்த்துக்கள் சர்மிங் எத்தனை புத்தகங்கள் எழுதி இருக்கீங்க போன் நம்பர் கொடுத்தால் போனில் உங்களுக்கு நன்றி சொல்ல நினைக்கிறேன் மிக்க நன்றி தொடர்ந்து இந்த மாதிரியான ஹிஸ்டரிகல் இவென் சை ஒளிபரப்பு செய்யுங்கள்

  • @FoxVeiw
    @FoxVeiw 2 ปีที่แล้ว +8

    Please continue this most valuable documentry of the soil of the sons🔥

  • @meenakannan6682
    @meenakannan6682 2 ปีที่แล้ว +7

    Widely read person Shri. Ratnakumar. Hats off to your enthusiasm, knowledge and the way you deliver the information is simple and lively. Thanks you so much Rajesh Sir for continuing the great records of our REAL HISTORY.

  • @kalaidhilip1959
    @kalaidhilip1959 2 ปีที่แล้ว +4

    கோடான கோடி நன்றிகள் தங்களின் இந்த பதிவுகளுக்கு

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

  • @t.ramachandran4173
    @t.ramachandran4173 2 ปีที่แล้ว +4

    Super Sir Thanks a lot🙏🙏🙏

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 ปีที่แล้ว +3

    Ultimate... Writer and reader... Great Rajesh Ayya with his colleague...

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 ปีที่แล้ว +3

    அருமை ஐயா வரலாறு உங்களை இருவரையும் வாழ்த்தும் 🙏🙏🙏 நன்றி ஐயா

  • @cskchandru6627
    @cskchandru6627 2 ปีที่แล้ว +4

    Perungamanallur kalavaram history solunga sis

  • @manikandansakthivel5221
    @manikandansakthivel5221 2 ปีที่แล้ว +3

    திரு ரத்தினவேலு அண்ணா நீங்க எழுதுற புத்தகம் எப்ப வரும்.

  • @arjunanpillai2940
    @arjunanpillai2940 2 ปีที่แล้ว +1

    ஆதாரத்துடன் பதில் தரேன்

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 2 ปีที่แล้ว +1

    மருதநாயகம் பிறந்த பனையூர் மதுரை விரகனூர் பக்கத்தில் 6, அல்லது 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +7

    Continues interviews for
    """legend Rathanakumar"""""

  • @police04
    @police04 2 ปีที่แล้ว +8

    திரு இரத்தின குமார் அவர்களுக்கு பாரத ரத்னா அல்லது பத்ம பூஷன் அவார்டு கொடுக்கணும். மிக நீண்ட, கடின உழைப்பு!

  • @jayampushpa3926
    @jayampushpa3926 2 ปีที่แล้ว +3

    செஞ்சி கோட்டையை வரலாற்று super ❤️

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว +1

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🎉

  • @shanmugam5074
    @shanmugam5074 2 ปีที่แล้ว +3

    Rajesh sir please continue

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +11

    இந்த மனுசன் எத்தனை ஆயிரம் புத்தகங்கள் படித்திருப்பார் ?

  • @muthukumar.mmuthukumar.m2242
    @muthukumar.mmuthukumar.m2242 2 ปีที่แล้ว +2

    அருமை..... 🙏🙏🙏👍👍👍

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🎉

  • @yuvarajkotlapati5153
    @yuvarajkotlapati5153 2 ปีที่แล้ว +2

    @12.45 I could see the similarity in EIC and BJP - Following his master's foot steps.

  • @jeyakumaran2380
    @jeyakumaran2380 2 ปีที่แล้ว +3

    Wonderful

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

  • @narayanaswamysk8277
    @narayanaswamysk8277 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சார். இந்த தொடர் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. நன்றிகளும் வனக்கங்களும்.

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 2 ปีที่แล้ว +2

    really we started expecting your episodes Sir.

  • @b.k.ramesh2375
    @b.k.ramesh2375 2 ปีที่แล้ว +2

    Sir please keep giving more information about historical events. Very interesting and informative. You are a great history genius. Hats off to you sir.

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +2

    Vaalthukkal

  • @santoshv1685
    @santoshv1685 2 ปีที่แล้ว +3

    After completing CT Act please tell about Maruthanayagam.

  • @SivaKumar-tg3rp
    @SivaKumar-tg3rp 2 ปีที่แล้ว +3

    Continue pannunga sir

  • @suganyaparanth8782
    @suganyaparanth8782 2 ปีที่แล้ว +2

    👏👏👏

  • @coxro524
    @coxro524 2 ปีที่แล้ว +4

    Sir ples continue this program elaborate dr rathinakumar sir

  • @chermaaruna7678
    @chermaaruna7678 2 ปีที่แล้ว +1

    Arumai super super cute 🎉 beautiful ❤️❤️❤️🎉🎉🎉🎉🎉

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html ❤️

  • @TVSPhowlraj
    @TVSPhowlraj 2 ปีที่แล้ว +2

    Excellent episodes
    Cant say our feelings and emotions
    I Salute both of you
    We need full history of india especially tamilnadu.
    If possible please talk about world history.
    Thanks lot for very great initiative and patriotism.

  • @aru2279
    @aru2279 2 ปีที่แล้ว +2

    8.43 Well said.British empire would have continued to rule many of colonies for longer time and colonized other countries if WW2 never occurred.

  • @murugiahmurugiah6381
    @murugiahmurugiah6381 2 ปีที่แล้ว +1

    Superb......
    Very interesting speech
    From Malaysia kallar

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

  • @vigneshkumar6211
    @vigneshkumar6211 2 ปีที่แล้ว +1

    Both are 💎 persons

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +2

    Welcome sweet good evening sir.... Today gift......ur video..... First download......

  • @thuraisingamthevar3806
    @thuraisingamthevar3806 2 ปีที่แล้ว +2

    Dear Ratnakumar iya, is there any historical evidence of Theeran Sinnamalai fight against British? If there is , in which british book can I see this evidence. Please enlighten me

  • @sharundev5630
    @sharundev5630 2 ปีที่แล้ว +3

    👍👍👍

  • @malaichamy640
    @malaichamy640 2 ปีที่แล้ว +2

    Ariya karuthukkal sir innum athiga varalattru visayakalai sollunga sir

  • @vijayadass5276
    @vijayadass5276 2 ปีที่แล้ว +5

    Thank you so much for extending the useful video, Sir 🙏🏽👏🏼👏🏼👏🏼

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம
    @வாழ்கவளமுடன்-ஞ3ம 2 ปีที่แล้ว

    கேட்க கேட்க ஆர்வம் கூடுகிறது

  • @veerakalidhas878
    @veerakalidhas878 2 ปีที่แล้ว +2

    வணக்கம் திரு.ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் திரு.ரத்தினக்குமார் அவர்களுக்கும்..
    பண்ணைபுரம் வந்தால் தங்களை சந்திக்க முடியுமா???
    பதிலுக்கு காத்திருக்கிறேன் ஆவலாக..

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว +1

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

  • @TheYoga1212
    @TheYoga1212 2 ปีที่แล้ว +3

    Sir pls share more episodes with more time .

  • @madhampattishanmugam9070
    @madhampattishanmugam9070 2 ปีที่แล้ว +1

    ஜயா தீரன் சின்னமலை பற்றி கூறுங்கள். ஆவலுடன் நான்

  • @summerwind3217
    @summerwind3217 2 ปีที่แล้ว +4

    ரெத்தினம் sir நீங்க ஒரு கம்ப்யூட்டர் 😂😂

  • @thiruvannnamalaik4777
    @thiruvannnamalaik4777 2 ปีที่แล้ว +1

    Expecting more interviews of him...

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

  • @singaperumalt1159
    @singaperumalt1159 2 ปีที่แล้ว

    எம் இன வரலாறை கான கற்க ஆவலாக உள்ளோம்..சீக்ரம் வெளியிடுங்கள்.. இளந்துளிர் மரச்செக்கு ஆலை. சின்னமனூர் ..தேனி

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

  • @nizamkhaja8925
    @nizamkhaja8925 2 ปีที่แล้ว +1

    Like this, Mr. Ratnakumar has to bring out anantharangam pillai diary facts

  • @pratheepkarunanithi4959
    @pratheepkarunanithi4959 2 ปีที่แล้ว +2

    Need more episodes

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 2 ปีที่แล้ว +3

    Uncle can you tell, what actually happened to Pulithervar?? Does he desolve into mist? Or escaped via secret underground path built inside temples

  • @swami8774
    @swami8774 2 ปีที่แล้ว +2

    அவர்கள் மக்களை நன்கு நடத்தினார்கள்.சரியாக வரி வசூல் செய்தார்கள். தன்மானத்தில் கை வைத்தால் +பெண்கள்+ மதம் என்பதில் கை வைத்தால் என்பது சரியில்லை.
    நாட்டின் வளங்களை கொள்ளை அடித்ததை சொல்ல தவறிவிட்டீர்கள்.

  • @arumugamb8072
    @arumugamb8072 11 หลายเดือนก่อน

    24.14...... இராமநாதபுரம்... பனைஊரில பிறந்தவர்.
    யூசூப்கான்.. எனப்பெயரை தனக்குத் தானே வைத்துண்ணார்.
    மருதநாயகம்...... .... ...
    😳 😳 😳
    (...திருச்சி படைக்கு.. ... போர்க்கு உணவு... .... கொடுத்தவர்...😳 😳 😳)
    அழகா கான்சமாக.. இருந்தவர்... என ப் பதிவு
    @கண்ணடம்.. ❤@மைசூரி...லிருந்ததால ..,
    ஆங்கிலம்.... வெள்ளயர் சொல்லிக்கொடுத்தார். ..
    நெல்லூர்ரிலிருந்ததால..
    தெலுங்கு கற்கிறான்.
    பலபசை... தெரிந்திருக்கு..
    இதுவே.... சிறப்பு...
    மனைவி ..தமிழ்?ழர் இல்லை.. மலயாளக்√கலப்பு.... பெண்ணை திருமணம் பண்ணி..ஒரே மனைவியுடன் வாழ்ந்தமை...😳 😳 😳 😳 வாழவைத்தமை...யே
    மனைவி வழியில
    ... தமிழ்வாரிசு.. வந்துடாம.. பார்த்துக்கொண்டோர்.. கள்... சூழ்ச்சிக்காற... வந்தேறியரே.. ஆமா.
    .... ஆக...கூடித் தெளிவாக... இங்குமே இனக்கலப்பே... இதனாலயே..அவர்களின் வாரிசுங்களை..... ஒழியவைத்து.... மறையவைத்து.. தமிழர்கள்.... சிதைந்து அழிந்த..அழிய வைத்த..மையை செய்துள்ளனர். ஆமா.
    இன்றுமே...அழிக்கும்....இந்த வாழ்வியல்..கோல.. அலங்கோலத்... தவற்றை.... வாழ்ந்த... வரலாற்றை... கலப்பு..கலப்பு... இனமாகி...பிற இன மொழி.... குறிப்பாக... தெலுங்கரானோரே.. ... கவனி. ... 😳 😳 😳
    1900..ன் பின்னுமே.. தெலுங்கு இனம்கூடி....
    .
    2023லுமே...தாக்குவது..
    மன்னிக்கத் தோணுதா.. ??
    உங்க உங்க... போச்சுரிவேசிப்... த்துரோக... துரோகியரான .. உங்க உங்க... வஞ்ச சதுவஞ்ச சதிவழிவழி....அந்த... பெத்தவங்களை....யுமே.. மன்னிக்க..தோணுமா..,??
    ஆக மீந்த தமிழினம்காக்க..... வரமாக.. ..வேலை செய்து.... பெரும்... பாவத்தை... குறைக்க.... அதற்காக..உண்மை பேசி பயணிங்க.. இதற்கு... எத்தனை தமிழரை விழிப்பு விழிப்பு... பண்ணியுள்ளோம்.. ...என்பதை..... கணக்கு.எடு...
    பைபிளாக ..,குறானாக.. நின்றுமே... முதலில....மக்களுக்கு.. சொல்ல வேண்டியதே... சொல்லனும்.... இதைஇதைத்தான் ஒழிய.... ..... அல்லாவை... பின்னயே... யேசுவை..பின் னயே .. சொல்லுங்க...
    நிமிர்வு பண்ணுங்க...

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 2 ปีที่แล้ว +2

    Yousuf khan கதையை படமாக்கணும்னா 10 பாகுபலி படத்துக்கு சமம்....நீங்கள் சொல்றது கண்முன்னாடியே நடப்பது போல் தெரிகிறது...

  • @karuppasamysevugan7173
    @karuppasamysevugan7173 2 ปีที่แล้ว +2

    Very good evening sir

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +4

    🌟👏👌

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 2 ปีที่แล้ว +3

    நீங்க உன்மையான வரலாற்றை மட்டும் பதிவிடுங்கள்... வீரப்பாட்டியார் குயிலியையும், வீரதாய் வேலுநாச்சியாரையும் ஒரே நேர்கோட்டில் வையுங்கள்.

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 2 ปีที่แล้ว +4

    Hitler kaga wait panran plz solunga..namaku sudhandhuran..gandhina all illaa

  • @usaindian1704
    @usaindian1704 2 ปีที่แล้ว +2

    Excellent... please create TH-cam channel

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

  • @rajadurai8067
    @rajadurai8067 7 หลายเดือนก่อน

    முதல் சுதந்திர குரல் எழுப்பி போராடிய மக்கள் தென்னிந்திய சிற்றரசர்கள்.

  • @srinivasankannan4270
    @srinivasankannan4270 2 ปีที่แล้ว +3

    SIR PL DO A SERIES ON YUSUF kHAN

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว +2

    எத்தனை முறையில் படைஎடுத்து வெற்றிபெற்றாலும் அடித்தட்டுமக்களின் உழைப்பும்
    உணவும் இல்லாமல் வெற்றிதோல்விஅடைந்திருக்கமுடியுமா.....?!!!

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

  • @shobihari5075
    @shobihari5075 2 ปีที่แล้ว +1

    Y download akalai.
    im.......

  • @rmurali5392
    @rmurali5392 2 ปีที่แล้ว +1

    துப்பாக்கி கவுண்டர்

  • @arumugamb8072
    @arumugamb8072 11 หลายเดือนก่อน

    ஏற்கனவே... ஆரம்ப... முதலே... தமிழ்மக்கள்... ஏமாராம... ஏமாராம... ஏமாராம... ஏமாராம... நிதானமாக... பொறுப்பாக.... வாழ்ந்திருந்தால்.., ...
    வெள்ளையர்.... உள்ளே வந்திருக்கவே முடியாது.
    உள்ளேஉள்ளேவந்த... வெள்ளையர்களுமே... வரவைக்கப்பட்ட... வெள்ளையருமே.... வியாபாரத்தை.... வியாபாரத்தை.... மட்டும்... பார்த்துண்ணே .. போயிருப்பர்...
    ஆனா, இவ்ளோ... அவ்ளோ...இப்போ..
    படிங்கிறோம்... என்பது... இப்பவுமே....வீண் கல்வியே.... ஆமா... தெலுங்கர்களாலயே... தீர்மாணிக்கப்படுது.. ..
    .தமிழரை பாளயத்தானுங்க...
    .அப்பவுமே....படிக்க.. படிக்க விடல்ல....
    தமிழ்
    மக்களை... கட்டம்கட்டி... ஏமாத்தியுள்ளனர்.... மடைமாத்திமாத்தினர்.. பொய்களையே... பொழுதிற்குமே..பொய் பொய்..பொய்... சொல்லியே .. பொய்
    ..சொல்லி... மடைமாத்தி... மழுக்கி.. மழுக்கடித்தே...... மரமண்டை யாக்கி.. பலபலபலபல... ஏமாத்தி... நிமிர்வு நிமிர்வுராம.. வஞ்சமிக... த் தாக்கியே தவறாகவே.... பிரிவினை மக்களாக்கியே... அப்பமே... வளர்வித்து..... இப்பமுமே வளர்வித்தே... விசமாகவே... ...விசமாக... வளர்வித்ததாலயே....
    வந்தேறியர்.
    தமது...வரவு..பொறவி... நோக்குல குறியுல... நின்னு... தமிழர்களை... சிதறிக்கனும்... .... சிதறடித்துள்ளனர்....
    தாம் தாமே..தலைமை..
    தலைதாங்க தாங்க... தெலுங்கர்கள் என்ற இனம் தமிழ்.... வேசமிட்டவைங்களே இங்கு பெரும் தவறின்... புற்றானது...
    ....

  • @Singaporejobs_official
    @Singaporejobs_official 2 ปีที่แล้ว +5

    அலகு முத்துக்கோன்.....

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

  • @AravindHan008
    @AravindHan008 2 ปีที่แล้ว +1

    Ohh ivara ..ivaru thana chai with chitra show la illayaraja meala vanmatha kakunavaru

  • @sasicala8376
    @sasicala8376 2 ปีที่แล้ว +1

    நமக்கு எல்லாம் விருது வழங்க மாட்டார்கள் பிராமண ர்கள் படிக்க மாட்டார்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் கூப்பிட்டு கூப்பிட்டு விருது கொடுப்பார்கள்

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      th-cam.com/video/-oSijkrntZU/w-d-xo.html 🔥

    • @Trouble.drouble
      @Trouble.drouble ปีที่แล้ว

      Thanks a lot Friends 👍

  • @itsme_sathish
    @itsme_sathish 2 ปีที่แล้ว +2

    இது அல்லவா பதிவு

  • @FoxVeiw
    @FoxVeiw 2 ปีที่แล้ว

    Aandan adimai book kedaikalana pannaipuram veetla vanthu nippen ratna kumar anna 🙏

  • @arunprasathj
    @arunprasathj 2 ปีที่แล้ว

    What act it is, it is not clear Sir.
    Can some one let me know the act name he spells...

    • @TheYoga1212
      @TheYoga1212 2 ปีที่แล้ว +1

      Criminal Tribes Act .

    • @arunprasathj
      @arunprasathj 2 ปีที่แล้ว

      @@TheYoga1212 thankyou Sir

  • @முல்லைதென்றல்
    @முல்லைதென்றல் 2 ปีที่แล้ว +2

    கள்ளன் திரைப்படம் பற்றி கூறவும்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว

      முல்லை வணக்கம்
      கள்ளன் >> திருடன்

    • @முல்லைதென்றல்
      @முல்லைதென்றல் 2 ปีที่แล้ว

      யார் நாங்களா திருடன்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว

      @@முல்லைதென்றல் வணக்கம்
      குலத்தொழில்???
      முன்னாளில் இராமேசுவரத்திற்கு யாத்திரை சென்றுவந்த பக்தர்கள், அப்பகுதியில் வாழ்ந்த கள்ளர்களால் கொள்ளை அடிக்கப்பட்டனர். அதனைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பை,மதுரை நாயக்க மன்னர்கள், மறவர் தலைவர்களிடமே ஒப்படைத்தனர். ((திருடன் கையில் சாவி))அதில் சடையக்க தேவன் என்பவர் ,மதுரை நாயக்கருக்கு எதிராக கலகம் செய்த வன்னிய மறவரையும் பாளையக்காரர்களையும் அடக்கினார். அதனால் முத்துகிருஷ்ணப்பநாயக்கர் 1606ஆம் ஆண்டு இவருக்கு “சேதுபதி” என்ற படத்தைக் கொடுத்து ,மறவர் பூமிக்கு தலைவனாக்கினார். இதிலிருந்தே சேதுபதிகள் ஆட்சி தொடங்குகிறது என்பதே உண்மை. வாய்ச்சொல் கதைகள் பலவிருந்தாலும். நாம் ஆதாரங்களோடு உண்மையை தோண்டியெடுத்து பார்த்தால் சேதுபதிகளின் ஆட்சி 1606லிருந்து தொடங்குகிறது என்ற உண்மையை உணரலாம்.
      இவ்வாறு 1606 ஆம் ஆண்டு “முதல் சேதுபதி” யான சடையக்கதேவன் உதயன் சேதுபதி முதல், முத்துராமலிங்க சேதுபதி,நாகநாத சேதுபதி(1931)வரை 25 சேதுபதிகள் ஆட்சிசெய்தனர்.
      சேதுபதிகள் தங்கள் நாட்டை நாயக்க மன்னர்களைப் போல பல சீமைகளாக பிரித்து அவற்றிற்கு அவர்கள் இனத்தவர்களையே தலைவர்களாக நியமித்தனர்.. ((ராமேசுவரம் வந்த மன்னர் திருமலை நாயக்கனுக்கு சேதுபதி தன் சாதி பெண்களை கூட்டி கொடுத்து வாங்கியதுதான் புதுக்க்கோட்டை சமஸ்த்தானம், இன்றூம் அந்த பேச்சு வழக்கு புதுக்கோட்டை மக்களிடத்தில் இருக்கு))) சிவகங்கை, காளையார் கோயில், திருமயம், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை கழுதைச் சீமை, திருவாடனை, இராமநாதபுரம்,சூரங்குடி போன்ற 13 சீமைகள் இருந்தன.
      முத்து விஜயரகுநாத சேதுபதி(1707-28) தனது நாட்டை 8 மாகாணங்களாகவும் 72 பாளையங்களாகவும் பிரித்தார். 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இராமநாதபுரத்தை கைப்பற்றி,அதை ஒரு ஜமீனாக மாற்றினர்.
      (( புதுக்கோட்டை கள்ளந்தான் மாவீரன் கட்டபொம்மனை வெள்ளயனுக்கு காட்டி கொடுத்தான்)))
      ஆனால் இன்றைய முக்குலத்தோர் சமுதாய இளைஞர்கள் மனதில் எதோ அவர்கள் பெரிய மன்னர் பரம்பரை என்று கோட்டை கட்டி வைத்துவிட்டார்கள் சில துரோகிகள். அதனை மனதில் கொண்டு இந்த சமுதாய இளைஞர்கள் மற்ற சமுதாயத்தினரை எதோ தாழ்ந்த சாதியினரை பார்ப்போதுபோல் மட்டுமல்லாமல் அவர்களது சாதி வெறியையும் மற்றவர்கள் மீது காண்பிக்கின்றனர்.
      முக்குலத்தோர் சமுதாய இளைஞர்களே உங்கள் உண்மையான குலப்பெருமை இதுதான். இதை மனதில் கொள்ளுங்கள் உங்கள் சமுதாயம் மாற்று சமுதாயத்தோடு நட்புறவு கொள்ளும்
      BY

    • @melvinmelvin3864
      @melvinmelvin3864 2 ปีที่แล้ว

      @@elavarasanpagadai1768 கள்ளர்= ஒற்றர் இஷ்டத்துக்கு பேசக்கூடாது நண்பா திருடன் சொல்லி நீங்களே அவங்கள இப்டி ஆக்காதிங்க

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว

      @@melvinmelvin3864 வணக்கம்
      கள்ளன்னா ஒற்றனா? என்ன கொடுமை??
      கீழ் சாதி யாரு??
      எல்லாமே அரசியல்..
      அகமுடையாரில் பிள்ளை பட்டம் பிள்ளைமார்..துளுவ வேளாளர் வேளாளர் சாதி..
      ((((,கள்ளன் மறவன் கனத்ததொர் அகமுடயொன் மெல்ல மெல்ல மருவி வெள்ளாளன் துளுவவெள்ளாளன் 7வீட்டு வெள்ளாளன், பிள்ளை , சேர்வை முத்தரயர் ))))
      @சோழப்பாண்டியன் தஞ்சாவூர் கோமனூர் கள்ளன் கள்ளச்சி கதை...... கோமானுர் கள்ளங்க பகல் முழுவதும் கல்லு குடுத்திவிட்டு இரவு முழுவதும் ஆநிரை களை திருடுவதும்.... தன் ஊரை தாண்டி செல்லும் வணிகர்களிடம் கொள்ளை அடிப்பதையும் குலத்தொழிலாக செய்து வந்தவனுக.....சில காலங்களில் தன் கள்ளச்சியை பணம் பெற்று கொண்டு அந்த வேளாளர் வணிகர்களுடன் அனுப்பி வைத்து வணிகம் முடிந்த பிறகு கள்ளச்சியை பெற்றுக்கொள்வதும் மரபு.....தன் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் திருட பழகி குடுப்பது அவன் 15 வயதில் திறமையான திருடனாக மாற்றி கொள்ளை அடித்து வாழ்ந்தது..... கோமானுர் அருகே உள்ள காட்டில் ஆநிரைகளை திருடு கட்டி வைத்து விவசாயத்திறகு பேரம் பேசி பணம் பெறுவது...... தஞ்சை புதுகை காவல்காரர்களுடன் ஆநிரை திருடி வெட்டு வாங்குவது.... ஒரு கட்டத்தில் திருடன் தொல்லை தாங்காமல் புதுகை தாணான்மை நாட்டு காவல்காரர்கள் கோமானுர் ஊர் புகுந்து கள்ளனின் குடிசைகளை எரித்து கள்ளன் காவல்காரர்கள் இடையில் நடந்த மோதலுக்கு பிறகு ஆநிரை திருடுவதை தஞ்சை பகுதியில் குறைய தொடங்கியது.......ஆண்ட பரம்பரை னு சொல்ற நீங்க கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி கழுத்தில் உள்ள நூல் குறையாது..... தன் கள்ளன் இறந்த பின்னும் தன் கணவனின் கூட்டாளிகளுடன் திருமணம் செய்து வந்த வந்தேரி கள்ளன் இனத்தவர்கள் கள்ளன் அச்சம் காடு கொள்ளாது மலை பகுதியில் மட்டும் வாழும் கள்ளர் குடி மக்கள் கருப்பு நிறத்தில் மட்டும் இருப்பதாக ஆய்வாளராகள் கூறுகின்றன......ஆங்கிலேயர்கள் காலம் முதல் பலர் சிவப்பு நிறங்களுடனும் சிலர் கருப்பு நிறங்களுடனும் காணப்படுகின்றன காரணம் ஆங்கிலேயர் காலத்தில் குற்றப்பரம்பரை சட்டத்தில் கள்ளன்களை காவல்நிலைத்தில் வைத்து விட்டு கள்ளச்சிகளுடன் கலப்பினங்களை உருவாக்கி இருக்கிறார்கள்........ கள்ளர் களின் முக்கிய வேலை oor ஊரக போயி குடுசை கட்டி பின்னர் வழிபறி கொள்ளை ஆநிரை திருடுதல் போன்ற திருட்டு தொழில் பாத்து இன்றைக்கு ஊரில் பணம் மிக்க வளம் கொண்டு ஆண்ட பரம்பரை என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ....... இக்காலத்தில் ஆநிரைகளை திருடுவதை நிறுத்தி வரலாறு திருடுவதை குலத்தொழில் ஆக நினைக்கிறார்கள்.... பழுவேட்டரையர், முத்தரையர், ராஜராஜ சோழன்....... கள்ளர், மறவர் களுக்கிடையே கொடுக்கல் வாங்கல் கிடையாது அகமுடையார் தனியாக இருகுலத்தோர் சூதாட்டம் என்று கோருகிறன்றனர்... தேவர் என்ற பட்டம் எல்லா சில சமுதாயங்களுக்கு உரித்தான பட்டம் ஆகும் தேவர் என்று சாதிப்பெயர் கிடையாது அம்பலகாரர் என்று சாதி பெயர் கிடையாது சேர்வை என்று சாதி பெயர் கிடையாது ஆனால் எல்லாம் நாங்கள்தான் என்று பெருமை பேசுகின்றனர். ..... கோனார் சமுதாயத்திர்கு சேர்வை பட்டம் உண்டு அம்பலகாரர் முத்தரையர் சமுதாயத்திர்க்கு சேர்வை காவல்காரர் அம்பலம் பட்டம் உண்டு சாதி பெயரே அம்பலக்காரர்.... மதுரை வெள்ளளூர் நாட்டு கள்ளர்களுக்கு மட்டுமே அம்பலகாரர் பட்டம் உள்ளது இதை வைத்து..... அம்பலகாரர் நாங்கதான் அம்பலம் நாங்கதான் சேர்வை நாங்கதான் என்று திருட்டை நினைக்காமல் பெருமை பேசுவது....... கள்ளர் படைப்பற்று பாஸ்கரன் கு ஆங்கிலேயன் கள்ளச்சி ரத்தம் ஓடுவதை ஒரு விடியோக்கு ஒரு முறை நிரூபிக்கிறார்

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 2 ปีที่แล้ว

    "யூசுப் கான்" எப்பொழுது, எப்படி, யாரால், எதற்கு, ஏன் "மருதநாயகம்" என்று இந்து பெயரில் அழைக்கப்பெற்றார். சிறிது விளக்கம் தரவும்.

  • @SelvaKumar-yq9yk
    @SelvaKumar-yq9yk 2 ปีที่แล้ว +1

    Rani Victoria not eleasapeth

  • @BLACK_PERAL_YT
    @BLACK_PERAL_YT 6 หลายเดือนก่อน

    மருதநாயகம் மாபெரும் வீரன் சொல்லிட்டு அவன் காட்டி கொடுத்த கூட்டி கொடுத்த கதையே சொல்ல மாற்றிங்க?

  • @Sarath-px2dy
    @Sarath-px2dy 2 ปีที่แล้ว +4

    பறையரை scனு சொல்றீங்க மறவரை mbcனு சொல்லுங்க

    • @vasanthpandian2097
      @vasanthpandian2097 2 ปีที่แล้ว +2

      Dnc

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว +2

      4' வணக்கம்
      எல்லாப்பயலும் எஸ் ஸீ தான்

  • @karthikeyasankarmuthurajan7754
    @karthikeyasankarmuthurajan7754 2 ปีที่แล้ว +5

    ரத்னகுமார் சார் , மருதநாயகம் குடும்பம் பிள்ளை ஆனா கதை சொல்லுங்க ...பிள்ளைன்னு ஒரு ஜாதி எப்படி உண்டானது ....சொல்லுங்க ...ரத்னகுமார் சார் உங்களுக்கு உரிய உயரம் இன்னும் இங்கு கிடைக்கவில்லை ...நல்ல நாலெட்ஜ் உங்களுக்கு ,,,நன்றி ....இளையராஜா பற்றி சொன்னது எல்லாம் மறந்துட்டேன்

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 ปีที่แล้ว +1

    Tamil Muslim 7th history world video

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 2 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசுவது பிறமலைகள்ளர்கள் குற்றம்பறம்பறை பற்றிய மட்டுமே,

  • @logeshwarandurairaj5418
    @logeshwarandurairaj5418 2 ปีที่แล้ว +2

    வரி போடல ம்ம்ம்... சுரண்டிட்டு போனது எல்லாம் எவன் அப்பன் ஊட்டு சொத்து?

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 2 ปีที่แล้ว

    அய்யா... நீங்க தேவேந்திரவேளாளர் பற்றி எந்த பதிவையும் செய்யவில்லையே.?!

  • @FoxVeiw
    @FoxVeiw 2 ปีที่แล้ว

    Thevaram mannin mainthan 🔥ratna kumar