(Part 3) அடுத்த பயணம், மாட்டு வண்டி பந்தயம் / ஊருக்கும் பெயர் கிடைக்க வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • (Part 3) அடுத்த பயணம், மாட்டு வண்டி பந்தயம் / ஊருக்கும் பெயர் கிடைக்க வேண்டும்

ความคิดเห็น • 17

  • @alaguramar9806
    @alaguramar9806 หลายเดือนก่อน +3

    ஆப்பநாட்டு மாட்டுவண்டி சங்கத்தின் சார்பாக பேரும் புகழும் பெற வாழ்த்துக்கள் ஐயா❤

  • @Thillatthamma
    @Thillatthamma 11 วันที่ผ่านมา +1

    மிக அழகாக ராஜ பாடல் பாடிய ஆரகுடி கருப்பசாமிக்கு வாழ்த்துக்கள்

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 หลายเดือนก่อน +5

    ஐயா மாயகுளம் மாதவன் அவர்களுக்கு வணக்கம் நல்ல ஒரு சிறந்த ராஜா நடிகரை நேர்காணல் செய்கிறீர்கள் கருப்பசாமி ஐயா அவர்களின் பாடல் நடிப்பு மிகவும் அற்புதம் ஆயிரம் யூடியூப் சேனல் இருந்தாலும் உங்கள் சேனல் தனித்துவம் பெற்றுள்ளது திறமையானவர்களை தேடிச் சென்று சிறப்பான முறையில் நேர்காணல் மிகவும் சிறப்பு மாதவன் ஐயா அவர்களும் கருப்புசாமி ஐயா அவர்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தி வணங்குகிறோம்

  • @pillapparaman3452
    @pillapparaman3452 หลายเดือนก่อน +1

    all the best thiru araikudi karupusamy he loved his village and public his bull's also looks good let win reakala rece best of luck

  • @prabuprabu4855
    @prabuprabu4855 หลายเดือนก่อน +1

    மாதவன் அண்ணா இந்தமாதிரியான நபர்களை நேர்காணல் செய்வதன்மூலம் நீங்க உயர்ந்தவராக கருதப்படுவீர்கள் காலம் உள்ளவரை

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 23 วันที่ผ่านมา +1

    Valga valmudan❤

  • @sakthimurugan3158
    @sakthimurugan3158 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணா மாயாகுளம் மாதவன் அடுத்து I kr இராமதாஸ் மற்றும் சண்முகராஜா இராதகிருஷ்ணன் பேட்டி எடுங்கள் சகோ

  • @pandianganesan9583
    @pandianganesan9583 หลายเดือนก่อน +1

    நினைத்ததெல்லாம் இறைவன் அருளால் நல்லதாக நடந்தேர நல் வாழ்த்துக்கள்

  • @sakthimurugan3158
    @sakthimurugan3158 หลายเดือนก่อน +1

    ஆரைகுடீ கணேசன் நேர்காணல் எடுங்கள் மாதவன் அண்ணா

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  หลายเดือนก่อน +1

      ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்
      பார்க்கவும்

  • @alaguramar9806
    @alaguramar9806 หลายเดือนก่อน +1

    ஆரைகுடி கணேசன் ஐயா வையும் நேர்காணல் எடுங்கள் அன்னே

    • @Mayakulammadhavan1970
      @Mayakulammadhavan1970  หลายเดือนก่อน +1

      ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன் சகோ

  • @anitatharsan307
    @anitatharsan307 หลายเดือนก่อน +2

    Super❤❤

  • @jiobluetooth8049
    @jiobluetooth8049 หลายเดือนก่อน +1

    அன்ம்பு மச்சான் 👍👍👌🙏

  • @alagarsamy2084
    @alagarsamy2084 หลายเดือนก่อน +1

    ஐயா ஆரைகுடி கருப்புசாமி என்றால் தனி சிறப்பு தான் 🎉🎉🎉